Kaiyil Mithakkum | Srinivas | Ratchagan | Madai Thirandhu | Chapter 3 : Iruvar

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024
  • Presenting 'Kaiyil Mithakkum' song from the movie 'Ratchagan'; on Madai Thirandhu Concert Series.
    #MadaiThirandhu, means opening the dam of emotions while enjoying the best of Music saved by time. A series of concert with Tamil Musics best artists of all times.
    Enjoy the Chapter 3 with Srinivas & Vijay Prakash; titled as #Iruvar
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #NoiseAndGrains

КОМЕНТАРІ • 762

  • @NoiseandGrains
    @NoiseandGrains  3 роки тому +66

    ​Watch the new #புத்தாண்டுSong Ft. Bigg Boss Velmurugan ▶️ ua-cam.com/video/R6mN8f90D5w/v-deo.html

  • @kathirsaranya6684
    @kathirsaranya6684 4 роки тому +320

    கேட்கும் ஒவ்வொரு முறையும் "மெய்" சிலிர்க்கிறேன்...

  • @varathanaiyadurai5178
    @varathanaiyadurai5178 3 роки тому +134

    கவிப்பேரரசின் வரிகள் இசைப்புயலின் இசையில் ஶ்ரீநிவாசின் குரல் எல்லாம் சேர்ந்து மெய்மறந்து ரசித்தேன்.

  • @almasud1000
    @almasud1000 3 роки тому +122

    I'm from Bangladesh,, can't understand the language but I'm very big fan of AR's Tamil songs...Heart touching 🙏💚

    • @mano34576
      @mano34576 3 роки тому +10

      Music has no language. Simply listen and enjoy, Bro. ✌️👏

    • @govindpachamuthu7190
      @govindpachamuthu7190 3 роки тому

      Super

    • @vivekvivek9722
      @vivekvivek9722 2 роки тому

      It has a lots of meanings if you are comfortable with Hindi or English I WILL Explain to you Bro.

    • @balajikangadaran
      @balajikangadaran Рік тому

      Long live Bangladeshis.. spread Love and Be loved😊 🇧🇩

    • @venkatsubu6318
      @venkatsubu6318 Рік тому

      You are not bangaladeshi, fraud

  • @marxmarx6458
    @marxmarx6458 3 роки тому +58

    இந்த பாடலை கேக்கும்போது 80 வயது கிழவனுக்கும் காதல் வந்துவிடும்

  • @lalitha_ravi
    @lalitha_ravi 3 роки тому +65

    Only Srinivas can sing like this.... What a feeling.. what an emotion...
    I listen to this song daily....

  • @elangovann1549
    @elangovann1549 3 роки тому +155

    நிலவில் porulgal எடை இழக்கும்
    நீரிலும் porul எடை இழக்கும்
    இந்த பாடலில் .. மனமும் கொஞ்சம் எடை இழக்கும்

  • @Tinkerbelllifestyle27
    @Tinkerbelllifestyle27 3 роки тому +155

    குழந்தையை அள்ளி கொஞ்சுற மாதிரி ....என்னமா ரசித்து பாடுகிறார் சீனிவாசன் சார்....ஆஹா

  • @sathissathish8359
    @sathissathish8359 4 роки тому +388

    Ethana 2k kids padinalum music potalum 90 s kalathu music lyrics song singers ku inaiyagadhu

  • @Renjith1122
    @Renjith1122 Рік тому +10

    മലയാളി സംഗീത ആസ്വാദകരുടെ തീരാ നഷ്ടം....വേണ്ട വിധത്തിൽ ഇദ്ദേഹത്തിന് അവസരങ്ങൾ നൽകിയിരുന്നെങ്കിൽ , ഇന്ന് ഓർത്തിരിക്കാൻ പറ്റിയ ഒരുപാട് നല്ല ഗാനങ്ങൾ നമ്മൾക്ക് സമ്മാനിച്ചേനേം....love you sir.❤️. Gem💎

  • @lathag1867
    @lathag1867 4 роки тому +61

    சார்... வணக்கம். தினம் பல முறை கேட்கிறேன்... மிகவும் மென்மையான உணர்வு... நன்றிகள் கோடி...

  • @rajeshravi496
    @rajeshravi496 3 роки тому +37

    இந்த பாட்டுக்கு அசையும் யாவும் அசையாமல் நிற்கும் கல்லும் கரையும் என்னா ராகம் & வாய்ஸ் வரிகள் அமேசிங்...mind blowing....
    Dear❤

  • @Rjsathiya.
    @Rjsathiya. 10 місяців тому +4

    சளிப்பு தட்டாத பாடல்.ஒவ்வொரு நாளும் கேட்கிறேன் ஏதோ ஒரு உலகத்தில் என்னை அழைத்து செல்கிறது இவரின் குரல்வளம்...கீறல் இல்லா மேகம் போல்

  • @Sathishkumar-ed7wk
    @Sathishkumar-ed7wk 4 роки тому +314

    காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது.. கவியரசு வைரமுத்து வைரவரிகள்...

    • @MrKishorerg
      @MrKishorerg 4 роки тому +1

      Ethu pattu alla...Kavithai..viramuttu . A R Rahman Srinivas..

    • @thayal123
      @thayal123 3 роки тому +2

      Super words

    • @aniani8169
      @aniani8169 3 роки тому +2

      True

    • @lathapv8538
      @lathapv8538 3 роки тому +2

      Semma

    • @sja505
      @sja505 2 роки тому +1

      Hear touched lines....

  • @alagumuthu1191
    @alagumuthu1191 4 роки тому +103

    90's kids enna thavam seiythamo❤Kathal Thaaimai irandu mattum paaram enbathai ariyathu😍#90's kid

  • @success04
    @success04 Рік тому +1

    இசை கலைஞர்கள், பாடல் வரிகள், பாடும் குரல் ஆஹா ஆஹா தன்னையே மறக்க செய்யும் அத்தனை விஷயமும் அருமை அருமை 🍬🍬🍬🍬, முக்கியமாக புல்லாங்குழல் ஆஹா ஆஹா சொல்ல வார்த்தை இல்லை

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 4 роки тому +33

    ஶ்ரீனிவாஷ் சார் நான் Spb பரம ரசிகன்,மிக மிக அருமை உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @csjeevanff7093
    @csjeevanff7093 7 місяців тому +129

    Anyone watching in 2024 ❤

  • @success04
    @success04 2 роки тому +14

    தன்னையே மறக்க வைக்கக்கூடிய தன்மை இசைக்கு மட்டுமே உண்டு. அற்புதம்.

  • @h.mfashion7889
    @h.mfashion7889 4 роки тому +34

    Ennama feel Pani padringa sir....sema feel Vera level singing

  • @rajakumariraghavan4241
    @rajakumariraghavan4241 3 роки тому +7

    இந்த பாடல் முதல் முறையாக கேட்கும்போது அந்த
    உணர்வு களய்சோல்லமோழில்லைஅய்யா

  • @SwapnilMistryOfficial
    @SwapnilMistryOfficial 4 роки тому +55

    Omg..this is epic..what a rendition Sreeni Sir👏👏👏♥️🎤
    Rahman and Sreenivas super combo🙌

  • @sanalaugust
    @sanalaugust 2 роки тому +9

    Oh my god..... Goosebumps
    Srinivas sir and flute nikhil....
    Awesome backing

  • @narasingaraokuppili9412
    @narasingaraokuppili9412 4 роки тому +50

    Most Underrated Singer 😢
    Srinivas Sir ❤️
    "Ye Chilipi Kallalona" Song From "Garshana" Is Still A Chart Buster For Our Telugu Audience 🙌🙏

    • @MrKishorerg
      @MrKishorerg 4 роки тому +1

      Rakshakudu movie song

    • @narasingaraokuppili9412
      @narasingaraokuppili9412 4 роки тому

      @@MrKishorerg Song Name ?

    • @roshiniamir4446
      @roshiniamir4446 4 роки тому +8

      He is not underrated, he is one of the top singers in Tamil Cinema, truth is that they don't sing much in the recent time

    • @tomz_poems
      @tomz_poems 4 роки тому +2

      Harris song 💓💓👌👌

    • @Laxminarayana.Gottipamul
      @Laxminarayana.Gottipamul 4 роки тому

      Kalava kanne kalava.. one must listen this song in morning 3 o' clock ARR embraces the environment with love.

  • @nanarama4554
    @nanarama4554 3 роки тому +25

    The best.Credits every one involved.More credits A R Rehman for beautifully blending raga Saraswati(flute) and raga Hamid kalyani(vocal song) and gentle mrithangam.Will remain evergreen song.

  • @ijithu3
    @ijithu3 3 роки тому +21

    I should say this is the combo of soothing voice & pure music 😍😍😍ARR # Sreenivas another magic 👏👏

  • @Kamal-ly6wm
    @Kamal-ly6wm Рік тому +12

    காதல் தாய்மை
    இரண்டு மட்டும் பாரம்
    என்பதை அறியாது ❤..

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk 3 роки тому +12

    சுவாச காற்று நின்று விடுமோ பயமாய் உள்ளது இந்த பாடலை கேட்க..அழ வேண்டும் போல் இருக்கும் அப்படி யான ஆனந்த கீதமிது

  • @sharafshorts5211
    @sharafshorts5211 4 роки тому +42

    தெளிந்த நீரோடை போல உங்களின் குரல்.....அடடா...

  • @madhavan9711
    @madhavan9711 3 роки тому +25

    Srinivas - An excellent singer (needless to mention) but a man filled with lots of humane. There are countless beginners whom he has given wonderful lives.

  • @SK-ss2dg
    @SK-ss2dg 4 роки тому +159

    நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
    நீரிலும் பொருள் எடை இழக்கும்
    காதலில் கூட எடை இழக்கும்
    இன்று கண்டேன் அடி
    அதை கண்டு கொண்டேன் அடி🔥💓🔥

  • @madhuneisa373
    @madhuneisa373 4 роки тому +16

    பாடலை அழகான முறையில் கேட்க்க முடிந்தது நன்றி...வேரு சிலர் பாடலை ஏதேதோ திசையில் திருப்பி திருப்பி அசிங்க படுத்துவார்கள்

  • @monicam9603
    @monicam9603 4 роки тому +28

    it's truly a blessings for all who hear this song.... this kind of music is something that's a real treat to our ears.... such a divine song.. omg his expressions... can't jus stop admiring this lovely piece 💕❤️ thx srini uncle blessed to b in this era

  • @fantasylife9685
    @fantasylife9685 3 роки тому +29

    நீரிலும் பொருள் எடை இழக்கும் நிலவிலும் பொருட்கள் எடை இழக்கும், காதலில் கூட எடை இழக்கும் - அறிவியல் காதல்

  • @sukkuanika
    @sukkuanika 2 роки тому +2

    12 years back I held my baby girl in my hands and sung this as a lullaby to her. Even now I tear up listening to this song.
    "kaadhal thaaimai irandu mattum baaram enbadhu ariyaadhu"❤

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 3 роки тому +8

    எவ்வளவு முறை கேட்டாலும் சிலிர்க்க வைக்கும் குரல்

  • @rvprasadsivasubagarmentsrv3766

    எனது மனதில் உள்ள வலிக்கு கொடுத்த மருந்துக்கு கோடான கோடி நன்றிகள் சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @sivaranys617
    @sivaranys617 3 роки тому +5

    What a combosition! No words !!! one of the best singers-Srinivas ji!!!!!love his singing !!!!!😍😍😍😍😍😍😍

  • @iyyappa1898
    @iyyappa1898 4 роки тому +212

    Srinivas fans like pannunka

    • @Drivingsk007
      @Drivingsk007 Місяць тому

      Beautiful singer 🌸❣️🌸

  • @abalamuser
    @abalamuser 2 роки тому +16

    Flute was exceptional ! Awesome rendering altogether!

    • @sandramaria8810
      @sandramaria8810 26 днів тому +1

      Truly, I listened to the flute rendition alone several times. Very soulful

  • @rajalingamjeyendran4539
    @rajalingamjeyendran4539 Рік тому +10

    இந்த பாடலை இரவில் நான் அமைதியாக கேட்கும் போது மும்மூர்த்திகள் (இசை+கவிஞர்+பாடகர்) தங்களை மறந்து எங்களை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்று மனசாந்தி அடையவைக்கின்றீர்கள். இப்படி ஒரு பாடலை கேட்க நாங்கள் முற்பிறப்பில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
    ஜேர்மனியிலிருந்து
    ஜேயேந்திரன்

  • @anujgarg2005
    @anujgarg2005 3 роки тому +12

    MASTERPEICE MUSIC & SINGING BY SRINIVAS SIR , GOOSEBUMPS !!! THANKS FOR THIS POST ❤❤❤❤❤ AND THIS FLUTE PIECE IS MAGICAL !!!! 🙏 🙏 🙏 💚💚💚

  • @VISHNU__
    @VISHNU__ 2 роки тому +4

    வைரமுத்துவின் வரிகள் ஒரு இயற்பியல் ஆசிரியர் காதல் பாடம் எடுத்தது போல் உள்ளது😍😍😍🙏🙏🙏

  • @naagaaboosanam5052
    @naagaaboosanam5052 Рік тому +2

    நிலவும் நீரிலும் மட்டுமா உங்களின் குரலில் கூடத்தான் மனம் எடை இழக்கிறது....

  • @suhaibpulikkal1753
    @suhaibpulikkal1753 4 роки тому +44

    Oofff, കേട്ടിരിക്കും,
    ഇതിനൊക്കെ എന്ത് അഭിപ്രായം പറയാൻ 😘😘😘ഒരു രക്ഷേം ഇല്ല ♥♥♥

  • @RameshRamesh-zo7og
    @RameshRamesh-zo7og 2 місяці тому

    Srini sir your always ultimate
    Unga neriya songs neenga padinathu theriyama pathu iruken en teenagela so now it's self

  • @1978manikandan
    @1978manikandan 4 роки тому +9

    What a rendition Srini sir. Just close your eyes and hear it. Lovely orchestra especially Flute and Mirudhangam.

  • @karpuswamy4227
    @karpuswamy4227 3 роки тому +3

    Ayyo srni sir unga kala thottu kumbidanum pola irukku enna voice chance illa kettukonde setthu poidalam awesome srni sir😍❤❤🙏🙏🙏🙏🙏

    • @thangavelJ371
      @thangavelJ371 3 місяці тому

      Voice + feel and emotion..🫠 😍😍

  • @kirubaganesh7388
    @kirubaganesh7388 Рік тому +1

    எத்தனை முறை கேட்டாலும் இன்னும் இன்னும் கேட்கத்தூண்டும்இனிய பாடல்

  • @ganeshbabu519
    @ganeshbabu519 4 роки тому +41

    உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரம் தூரம் தெரியாது! உன்னால் வந்து என் மீது விழுந்த
    தமிழ் பூக்கள் வாடாது!
    உன் எழுத்தன்றி என் இதயம் வேறெதையும் தேடாது
    இயற்கை உன் மேல் பொழியும்
    பூ வாழ்த்துகளை எந்த சின்ன மையும் பெறாது!
    வாழ்க நீ , நூறாண்டு வைரமுத்து ஐயா, நீ வாழம் வரை நான் வாழ் வேனா? தெரியாது!
    இதுவரை நான் வாழ்ந்த து உன்னால்தானே!
    உன் தமிழால் தானே! நன்றிகள் கோடி! வாழ்க தமிழ், வெல்க தமிழன்............

    • @atchu11
      @atchu11 3 роки тому

      உங்கவீட்டு பொண்ணுகள் கொண்டுபோய் வைரமுத்துவிட்டை விடு, நன்றிக்கடனை தீர்க்க!

  • @nandakumardurai7671
    @nandakumardurai7671 Рік тому +1

    கற்பனையின் உச்சம் இந்த பாடல். அழகான இசை... அதற்கிணையான குரல் மொத்தத்தில் சபாஷின் கலவை.

  • @ashiqmy4920
    @ashiqmy4920 2 роки тому +1

    Unnai mattum sumanthu Nadanthal+Flute....portion 😍👌pure Bliss ....❤

  • @vivekvivek9722
    @vivekvivek9722 3 роки тому +3

    Marvellous singing power of The Great Srinivas sir. HAT'S OFF.

  • @VISHNU__
    @VISHNU__ 2 роки тому +5

    Downloaded this song in mp3 format just to listen to that flute sound,which is missing in the original version...😍😍😍😍👌👌👌👌....

  • @NithyaS-pk8wd
    @NithyaS-pk8wd Рік тому +2

    He had come to my hometown for temple function. On that time he sung this song with the same magical voice 🎉I thoroughly enjoyed it ❤

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 2 місяці тому

    உண்மையில் முதன் முதலாக இன்று தான் அவர் பாடுவதை கேட்கிறேன்... சீனிவாசன் சார்... படையப்பா திரைப்படத்தில் மின்சாரக் கண்ணா பாடல் கேட்டு இருக்கிறேன்.... நீங்கள் இசை மேதை ஏன் எப்படி என்று நீங்கள் ரசித்து ரசித்து பாடுவதை பார்க்கும்போது குழந்தையை கொஞ்சுவது போல் இனிமையாக பாடுகறீர்கள்....ஜி தமிழ் ச ரி க ம ப நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது... வணங்குகிறேன்...💐💐💐

  • @KarthikKrishnaMusic
    @KarthikKrishnaMusic 4 роки тому +11

    Wow!! Awesome! Loved the band performance! Flautist Rocked! What a Great honor to AR sir for this beautiful melody.

  • @bharathvajank5862
    @bharathvajank5862 7 місяців тому

    Thanks to kaviperarasu❤...Great voice of srini sir❤...ARR sir's ❤carnatic always fabulous.... Nagarjuna sir❤ and susmita ma'am ❤ did good justice to the song...🎉

  • @sanglimuthu8932
    @sanglimuthu8932 4 роки тому +4

    Soul ful song and loveble singing காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் அறியாது....💐💐💐

  • @renu9575
    @renu9575 Рік тому +1

    Wow! No words to explain the beauty of the lyrics, composition of the song and the legendary singing 🎉

  • @raajumohan1
    @raajumohan1 4 роки тому +16

    Excellent Singing by Srinivas Sir! Wow!

  • @kavithaikadal7599
    @kavithaikadal7599 4 роки тому +57

    கவிப்பேரரசின் பேராண்மை வரிகள் 🖋️♥️

  • @daduraidurai9248
    @daduraidurai9248 2 роки тому

    இந்த பாடல் கவிதை பாடலின் சுவை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க தூண்டுகிறது 💓

  • @CoffeeArtist_Santhosh
    @CoffeeArtist_Santhosh Рік тому +2

    Literally crying ❤ #what a singer he is…one and only Srinivas Sir n ARR❤❤

  • @thangavelJ371
    @thangavelJ371 Рік тому +3

    Wowww what a sweet voice 😍😍3:47 only srinivas sir can sing like this

  • @heart_kiler_Tamil
    @heart_kiler_Tamil 3 роки тому +1

    ஸ்ரீநிவாஸின் சார் குரல் மிகவும் அருமை பாடல் வரிகள் மிகவும் அற்புதம் ❤️❤️❤️🙏🙏👍👍

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 2 роки тому +1

    எனக்கு பிடித்த பாடல்.
    வாரம் இருமுறை கண்டிப்பாக கேட்பேன்.

  • @kuttykutty8794
    @kuttykutty8794 2 роки тому +1

    என்னவனின் நியாபகம் வரும்போது இந்த பாடலை கேட்பேன்.❤️❤️

  • @Araghu123
    @Araghu123 4 роки тому +9

    very nice melody song.. beautiful voice and AR Rahman music blending.. wonderful to hear

  • @vijiyasankar6037
    @vijiyasankar6037 2 роки тому

    My loverku intha song romba favourite ... ippa avaga en kuda illa but intha songa dailyum papen. Avaga pakathula iruka marii feeling🤗

  • @almasud1000
    @almasud1000 3 роки тому +34

    I'm sitting on my desk at office... Crying while listening this song❤️

    • @farhatif
      @farhatif 3 роки тому +3

      No girl is worth your tears. Only parents need such a dedication brother

    • @almasud1000
      @almasud1000 3 роки тому +12

      @@farhatif not crying for any girl,actually I got emotional very often listening such beautiful song,,for your information I'm 36 and still unmarried and my parents are everything for me in this world and I cry for them alway.

    • @sja505
      @sja505 2 роки тому +1

      Hy dear...get marry and enjoy that love and pain also .that is our part

    • @vivekvivek9722
      @vivekvivek9722 2 роки тому

      You Must Have A Loveable Person.

    • @dhinakaran2679
      @dhinakaran2679 2 роки тому

      u r bangalash

  • @shafeekmc8790
    @shafeekmc8790 4 роки тому +7

    My favorite singer.... lots of love from kerala sir... 😍😘

  • @dhanushmani8646
    @dhanushmani8646 4 роки тому +34

    A.R. Rahman+ Srinivas= heaven 😍

  • @salurilakshmi9055
    @salurilakshmi9055 3 роки тому +1

    More dhan 100 times kettaachu .....salikkave illaye 😀😍👌👌👌

  • @HariprasadChandrasekar
    @HariprasadChandrasekar 3 роки тому +6

    OMG the flute portion is mesmerizing and awesome 😊👍🙏💐

  • @gopinathtamil5255
    @gopinathtamil5255 4 роки тому +43

    enna lyrics da saami....vairamuthu ne legend tha ya

    • @SaravanaKumar-uc1fm
      @SaravanaKumar-uc1fm 4 роки тому

      Avaru evlo periya legend konjam respect kodukalamla

    • @yogagunayoga3220
      @yogagunayoga3220 3 роки тому +1

      Avan ivan sol thamilil pulamai vaaindadu thavarillai❤️👍

  • @vinosankar3817
    @vinosankar3817 3 роки тому +12

    Flute amazing 👏👏👏👏👏

  • @sarankrishnan1915
    @sarankrishnan1915 3 роки тому +4

    காதல், தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது.
    ஆனால் காதல்- உணர்வு
    தாய்மை - நிஜம். தாய்மைக்கு நிகர் தாய்மையே......

  • @jesijaid7479
    @jesijaid7479 4 роки тому +6

    Vairamuthu.... legend who had given many mind-blowing songs..what a talent

  • @sureshramaswamy8600
    @sureshramaswamy8600 4 роки тому +13

    Dear Sreenivasan, I loved this song and it's too good when you sing. Truely speaking this is a better one than your original recording.

  • @sreenu6541
    @sreenu6541 4 роки тому +16

    India full fill by legendary singers...🇳🇪

  • @msj2452
    @msj2452 4 роки тому +20

    Srinivas sir still create magic🔥♥️

  • @hajanajumudeen66
    @hajanajumudeen66 3 місяці тому

    Awesome lyrics with AR Rahman music and Srinivas singing this song something 🎉

  • @greatnaga
    @greatnaga 3 роки тому +3

    What lovely lyrics.? Srinivas in his elements as usual.

  • @soorajs3740
    @soorajs3740 4 роки тому +2

    This song takes me to another world
    In which I am nothing
    I.........
    Unbelievable performance. Thanks....
    ..

  • @bakthavatchalammohanraj4195
    @bakthavatchalammohanraj4195 4 роки тому +5

    What a lyrics. Taking somewhere. Superb rendition. Directly touches my soul.

  • @shruthimohan9021
    @shruthimohan9021 4 роки тому +9

    To be loved by someone, like this song says...... is a blessing

    • @soorajs3740
      @soorajs3740 4 роки тому

      True
      Even if we missed that experience, a song like this lets us even to dream/imagine about the experience
      Heavenly song
      Lyrics music voice orchestra...
      Thank god

  • @uthayasoorianuthayasoorian5956
    @uthayasoorianuthayasoorian5956 4 роки тому +7

    Inime inthe maari voice n song kekave rombe kastam..
    AR RAHMAN 👑

  • @saishakthimaharajan
    @saishakthimaharajan 3 роки тому +1

    Pramadham sir .out of the world. Neengal Vera level singer. God bless you and your family for a healthy peaceful life.

  • @soorajs3740
    @soorajs3740 4 роки тому +3

    I can't stop listening
    Simply magical
    No more words
    Feel blessed to hear..
    Thank.....

  • @sangv6116
    @sangv6116 3 роки тому +1

    Amazing! Goose bumps!! Don’t know which one to appreciate- music, voice or lyrics! One of a kind song!

  • @srikkanthkrishnamoorthy8643
    @srikkanthkrishnamoorthy8643 4 роки тому +3

    Thanks for this soulful rendition sir. Bringing back our golden days. ❤👍ARR the magician. Srinivasan sir you are an underrated singer. Thanks for this song ❤

  • @deepikaasai266
    @deepikaasai266 3 роки тому +1

    இனிய குரல், இதமான இசை, ஆழமான வரிகள் 😍😍😍

  • @ponrajandharmaraj2000
    @ponrajandharmaraj2000 3 місяці тому

    புதிய பரிமாணம்...
    எப்படி இருந்தாலும் பாடல் மிக சிறப்பு🎉🎉🎉

  • @jeevyreddy
    @jeevyreddy 4 роки тому +33

    This is pure magic! Such a poison for the heart

  • @sumeshsreenandanam2039
    @sumeshsreenandanam2039 4 роки тому +6

    U are an amazing singer.GOd has gifted u a beautiful and charming voice.

  • @novaframes3123
    @novaframes3123 3 роки тому +2

    Andha voice ku yetha siru thuli peru vellam maathiri andha Mirudangam portion 👌🏾 🎼 ARR ❤️

  • @saranyabaskar4385
    @saranyabaskar4385 3 роки тому +3

    What a music.what a lines.what a voice.....no song can match this song

  • @ssbama1705
    @ssbama1705 4 роки тому +4

    It's truly a blessing for us to hear the superb song from our beloved srinivas Sir, you r simply great

  • @ramthiyagu7
    @ramthiyagu7 2 роки тому +3

    தாய்மையும் காதலும் என்கின்ற ஒரு வைர வரிகள் மிக சிறந்த கவிதை AR Rahman composition wonderful 🙏