Therku TV
Therku TV
  • 60
  • 502 880

Відео

Jayanthasri Balakrishnan Motivational Speech | Inspirational #JayanthaSri Yaadhumanaval #therkutv
Переглядів 12 тис.2 місяці тому
#jayanthisribalakrishnanspeech #motivational #MotivationalSpeech #therkutv #therku A power-packed motivational speech by Dr.Jayanthasri Balakrishnan. Rotary Coimbatore Gaalaxy & Rotary club of Virudhunagar presents Yaadhumanaval - part 2 . Venue: Gov arts college. date: 25.09.2024
VAAZHAI making - SHOOTING SPOT #therkutv #vaazhaitrailerlaunch #vaazhaimovie #mariselvaraj
Переглядів 25 тис.3 місяці тому
VAAZHAI making - SHOOTING SPOT
இருளரும் பாம்பும் | Rare old video | Irula Tribes | பழங்குடி வாழ்க்கை முறை #irular #tribe
Переглядів 2234 місяці тому
இருளரும் பாம்பும் | பழங்குடி வாழ்க்கை முறை | Rare old video ️‍🔥 மற்ற வீடியோக்களையும் பாருங்கள்! ️‍🔥 கீழடியும் சிந்துவெளியும் -தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் ua-cam.com/video/-6w1u_iwoQI/v-deo.htmlsi=xltOWpJ_aDemHnIo சிந்துவெளி நாகரிகம் தமிழருடையதா? மஹாபாரத காலம் உண்மையா? விவரிக்கும் R. Balakrishnan IAS ua-cam.com/video/SJxXr42N1lE/v-deo.html பவா செல்லதுரை | பெருங்கதையாடல் ua-cam....
தோடர் பழங்குடி வாழ்க்கை - Rare old Video
Переглядів 3 тис.4 місяці тому
1982 Ooty Tribal Temple -The Culture And Lifestyle of Thodar Village மற்ற வீடியோக்களையும் பாருங்கள்! ️‍🔥 கீழடியும் சிந்துவெளியும் -தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் ua-cam.com/video/-6w1u_iwoQI/v-deo.htmlsi=xltOWpJ_aDemHnIo சிந்துவெளி நாகரிகம் தமிழருடையதா? மஹாபாரத காலம் உண்மையா? விவரிக்கும் R. Balakrishnan IAS ua-cam.com/video/SJxXr42N1lE/v-deo.html பவா செல்லதுரை | பெருங்கதையாடல் ua...
எனக்கு மேடை வேண்டாம் | பவா செல்லதுரை | #BavaChelladurai #therkutv
Переглядів 3344 місяці тому
எனக்கு மேடை வேண்டாம் | பவா செல்லதுரை | #BavaChelladurai #therkutv
தமிழுக்கும் அமுதென்று பேர் - ஜேம்ஸ் வசந்தன் இசையில் | பாரதிதாசன் #therkutv
Переглядів 1315 місяців тому
தமிழுக்கும் அமுதென்று பேர் - ஜேம்ஸ் வசந்தன் இசையில் | பாரதிதாசன் #therkutv
பவா செல்லதுரை | பெருங்கதையாடல் | Bava Chelladurai #BavaChelladurai #therkutv #therku
Переглядів 13 тис.5 місяців тому
பவா செல்லதுரை | பெருங்கதையாடல் | Bava Chelladurai #BavaChelladurai #therkutv #therku
திருக்குறள் - இசை வடிவில் | ஜேம்ஸ்வசந்தன் | தமிழோசை| #therkutv #therku
Переглядів 2925 місяців тому
திருக்குறள் - இசை வடிவில் | ஜேம்ஸ்வசந்தன் | தமிழோசை| #therkutv #therku
தொல்லியல் அகழாய்வு கண்காட்சி #therkutv #tamilarchaeology
Переглядів 3555 місяців тому
தொல்லியல் அகழாய்வு கண்காட்சி #therkutv #tamilarchaeology
சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமா ? மகாபாரத காலம் உண்மையா? R. Balakrishnan IAS #TherkuTV #therku
Переглядів 88 тис.10 місяців тому
சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமா ? மகாபாரத காலம் உண்மையா? R. Balakrishnan IAS #TherkuTV #therku
சிந்துவெளியும் கீழடியும் -தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் #TherkuTV #tamilarchaeology
Переглядів 52 тис.10 місяців тому
சிந்துவெளியும் கீழடியும் -தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் #TherkuTV #tamilarchaeology
கல்வெட்டியல் அறிஞர் செ இராசு அவர்கள் படைப்புகள் | பாகம் 3
Переглядів 219Рік тому
கல்வெட்டியல் அறிஞர் செ இராசு அவர்கள் படைப்புகள் | பாகம் 3
கல்வெட்டியல் அறிஞர் செ.இராசு அவர்களின் வரலாற்று கண்டுபிடிப்புகள் - தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் உரை
Переглядів 493Рік тому
கல்வெட்டியல் அறிஞர் செ.இராசு அவர்களின் வரலாற்று கண்டுபிடிப்புகள் - தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் உரை
கல்வெட்டியல் அறிஞர் செ இராசு அவர்கள் படைப்புகள்
Переглядів 75Рік тому
கல்வெட்டியல் அறிஞர் செ இராசு அவர்கள் படைப்புகள்
RAJARAJA CHOLAN SHADOW ARMY |தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் #therku #TherkuTV
Переглядів 782Рік тому
RAJARAJA CHOLAN SHADOW ARMY |தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் #therku #TherkuTV
கொங்கு மண்ணின் வரலாறு | பத்திரிகையாளர் திரு.மீனாட்சிசுந்தரம்| திருநிழலும் மண்ணுயிரும் புத்தகவெளியீடு
Переглядів 661Рік тому
கொங்கு மண்ணின் வரலாறு | பத்திரிகையாளர் திரு.மீனாட்சிசுந்தரம்| திருநிழலும் மண்ணுயிரும் புத்தகவெளியீடு
ஜெயமோகன் |சாரு நிவேதிதா | விஷ்ணுபுரம் விருது | #jeyamohan #charunivedita #Vishnupuramaward @TherkuTV
Переглядів 8602 роки тому
ஜெயமோகன் |சாரு நிவேதிதா | விஷ்ணுபுரம் விருது | #jeyamohan #charunivedita #Vishnupuramaward @TherkuTV
சாரு நிவேதிதா | விஷ்ணுபுரம் விருது 2022 | #jeyamohan #charunivedita #Vishnupuramaward @TherkuTV
Переглядів 2,4 тис.2 роки тому
சாரு நிவேதிதா | விஷ்ணுபுரம் விருது 2022 | #jeyamohan #charunivedita #Vishnupuramaward @TherkuTV
தமிழக நடுகல் கண்காட்சி கோவையில்
Переглядів 1752 роки тому
தமிழக நடுகல் கண்காட்சி கோவையில்
நடுகல் வரலாறு - வரலாற்றறிஞர் பூங்குன்றன்
Переглядів 5452 роки тому
நடுகல் வரலாறு - வரலாற்றறிஞர் பூங்குன்றன்
PAMBAN BRIDGE | பாம்பன் பாலம் | Train on the sea | Rameshwaram
Переглядів 1802 роки тому
PAMBAN BRIDGE | பாம்பன் பாலம் | Train on the sea | Rameshwaram
Bharathi Baskar | ஜெயமோகன்-அருண்மொழி காதல் கதை | பாரதி பாஸ்கர் | #jeyamohan #bharathibaskar
Переглядів 2,7 тис.2 роки тому
Bharathi Baskar | ஜெயமோகன்-அருண்மொழி காதல் கதை | பாரதி பாஸ்கர் | #jeyamohan #bharathibaskar
Bava Chelladurai | ஜெயமோகன் மணிவிழாவில் ஜெயமோகன் கதைகள்| பவா.செல்லதுரை #BavaChelladurai #jeyamohan
Переглядів 3,4 тис.2 роки тому
Bava Chelladurai | ஜெயமோகன் மணிவிழாவில் ஜெயமோகன் கதைகள்| பவா.செல்லதுரை #BavaChelladurai #jeyamohan
ஜெயமோகன் 60 மணிவிழா | ஜெமோ நெகிழ்ச்சி உரை
Переглядів 4,5 тис.2 роки тому
ஜெயமோகன் 60 மணிவிழா | ஜெமோ நெகிழ்ச்சி உரை
விக்ரம் தான் நூறு ஆண்டுகளில் பெரிய வசூல் | Tirupur Subramaniyam Interview | Vikram Box Office
Переглядів 6462 роки тому
விக்ரம் தான் நூறு ஆண்டுகளில் பெரிய வசூல் | Tirupur Subramaniyam Interview | Vikram Box Office
விக்ரம் climax கோவைல தான் செட் போட்டோம் Kamal speech🔥 VIKRAM 100th day celebration #Vikram100thDay
Переглядів 2862 роки тому
விக்ரம் climax கோவைல தான் செட் போட்டோம் Kamal speech🔥 VIKRAM 100th day celebration #Vikram100thDay
ஆங்கிலேயனை தூக்கிலிட்ட மன்னன் எத்தலப்ப நாயக்கர் | Freedom Fighter
Переглядів 4962 роки тому
ஆங்கிலேயனை தூக்கிலிட்ட மன்னன் எத்தலப்ப நாயக்கர் | Freedom Fighter
யானைகளின் ரகசியங்கள் | Secret of Elephants | Wildlife Photographer Nidyan Maniyarasu
Переглядів 8472 роки тому
யானைகளின் ரகசியங்கள் | Secret of Elephants | Wildlife Photographer Nidyan Maniyarasu
வரலாறு | ஜெயமோகன் | குடவாயில் பாலசுப்ரமணியன் | #jeyamohan #therku #TherkuTV
Переглядів 4,3 тис.2 роки тому
வரலாறு | ஜெயமோகன் | குடவாயில் பாலசுப்ரமணியன் | #jeyamohan #therku #TherkuTV

КОМЕНТАРІ

  • @Poongkundran
    @Poongkundran 2 дні тому

    தமிழ்.. தமிழர் வாழ்வியல்.. தமிழர் பண்பாடு... இதெல்லாம் தானே வரலாறு.. இதில் நேற்று வந்த திராவிடத்தை நுழைப்பது தமிழர்களுக்கு குறிப்பாக தமிழுக்கு செய்யும் பெரும் கேடு..! துரோகம்..!! நுழைப்பது யார்... உண்மை என்ன என்று கொஞ்சம் சிந்தித்தால் தானாக விளங்கும்.!

  • @rameshsivanathan21
    @rameshsivanathan21 5 днів тому

    அருமையான சொற்பொழிவு. அவர் பின்னால் நடமாடுவதும் கோட்டான் மாதிரி உற்றுப்பார்ப்பதும் மேடை அனாகரிகம் என்று தமிழர் நாகரிகம் பேசும் நம்மிடம் இல்லையே

  • @rameshsivanathan21
    @rameshsivanathan21 6 днів тому

    ஒரு பிரமுகர் சொற்பொழிவாற்றும்போது அவர் பின்னே ஏன் நடமாடிக்கொண்டு மேடை நாகரீகம் இல்லாமல் இருக்கின்றார்கள்?

  • @karpagamkolam
    @karpagamkolam 7 днів тому

    Adutha jenmam enru onru erukumanal onka kuda piraka aasi padukiren thaye

  • @067jeesriyae3
    @067jeesriyae3 8 днів тому

    மேடம் அவர்களுக்கு வணக்கம். உங்களின் கருத்தார்ந்த சொல் ஆளுமையில் பெண்ணுக்கு கல்வி என்னும் ஆயுதம் தரும் மேன்மையை வளர வேண்டிய அறிவையும் கொடுத்தமைக்கு நன்றிகள் கோடி. ❤❤❤

  • @NasarPilal-i2e
    @NasarPilal-i2e 10 днів тому

    அரூமை

  • @keerthanavisweswaran5162
    @keerthanavisweswaran5162 11 днів тому

    If men go around explaining what femininity should mean and demand that all women abide by their definition you would call them toxic and sexist. And you would say, since they aren't women they can't define what women are. Also, if you are going through something, it's not a man's job to read your mind and help you out, its your job to tell him what you are going through cause he has problems too.

  • @Thayageesan2023-uw1zz
    @Thayageesan2023-uw1zz 16 днів тому

    Indian history starts from Keeladi

  • @Aadhav7474
    @Aadhav7474 16 днів тому

    Buddha stupa was built later not during harappa period...

  • @menakashivakumar3015
    @menakashivakumar3015 20 днів тому

    Excellent speech mam your words inspire alot.exact meaning of woman well explained ❤

  • @chenkumark4862
    @chenkumark4862 22 дні тому

    வாழ்த்துக்கள் திரு அமர்நாத்தொல்லியல் ஆய்வாளர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்து வருகிறீர்கள் நன்றி

  • @cgsrajkumar
    @cgsrajkumar 23 дні тому

    Sinthustha culture which was consider to ancestor to aryan culture they buried dead people...

  • @musicalviandso29
    @musicalviandso29 24 дні тому

    பூங்குன்றன் ஐயா தங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?

  • @tamseldra5923
    @tamseldra5923 25 днів тому

    தமிழின் முன்னோடி மொழி என ஒன்று உள்ளது, அது proto-Dravidian என்பதாகும்., இது உலக அளவிலான வகைப்படுத்துதல். எனவே மொழி குடும்பத்தை குறிப்பிடும் போது மூல மொழியின் பெயரை வைத்தே குறிப்பார்கள். உதாரணத்திற்கு, சமஸ்கிரத மொழி குடும்பம் என ஒன்று இல்லை, இது Indo-Aryan மொழி குடும்ப மொழிகளில் ஒன்று. அது போல தான் திராவிட மொழி குடும்பமும். அந்த திராவிட மொழி குடும்பத்தில் தமிழ் மூத்த மொழி. திராவிட மொழி குடும்பத்தில் 82 மொழிகள் உள்ளன. Brahui திராவிட மொழி pakistan, Afghanistan, Iran முதலிய நாடுகளில் பேசப்படுகிறது. எனவே அன்று இனக் கோட்பாட்டின் படி, சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் எனப்பட்டது. அந்த திராவிட இனத்தவர் பேசிய மொழி குடும்பம் திராவிட மொழி குடும்பம் எனப்படுகிறது. பின்னர் சிந்துவெளி சரிவுக்கு பின், திராவிட மக்கள் இன்றயை தென் இந்தியாவில் மட்டும் சுருங்கியதால் அந்த நிலப்பரப்பும் திராவிட என தேசிய கீதத்தில் இருப்பது போல குறிப்பிடப்படுகிறது.. சென்ற நூற்றாண்டில் திராவிடம் என்பது பார்ப்பனர் அல்லாதோர் உரிமை மீட்புக்காக அரசியல் தளத்திலும் பயன்பாட்டுக்கு வந்தது. இதுவே வரலாறு. இவை அனைத்தும் திராவிட இயக்கம் கொண்டு வந்தது அல்ல, உலக அளவில் அறிஞர்கள் ஆய்வாளர்கள் கொண்டு வந்தது. எனவே, சூத்திர தமிழன் திராவிட கட்சிகளை எதிர்ப்பது அவரது உரிமை, ஆனால், திராவிடத்தை எதிர்ப்பது நம் கண்ணை நாமே குத்தி கொள்வது போல, அந்த அரசியல் சூழ்ச்சிக்கு இரை ஆகாதீர். திராவிட(ம்) என்பது தமிழின் தமிழனின் உலக அடையாளம், அது தமிழின் பெருமை. மேலும் அது தமிழில் இருந்து திரிந்த வார்த்தையே. திராவிட கட்சிகளின் சொத்து அல்ல திராவிடம், திராவிட இனத்தாரின் சொத்து, ஏன், இன்றைய அரசியல் வழியில், பார்ப்பனியத்தை எதிர்க்கும் அனைவரும் திராவிடரே! நன்றி.

  • @mageswari881
    @mageswari881 27 днів тому

    நன்றி அம்மா

  • @thennarasu1978
    @thennarasu1978 27 днів тому

    மாமன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் அவர்களின் நினைவாக. என் மகனுக்கு *மாறவர்மன்* என பெயர் சூட்டி இருக்கிறேன்..🗡️🔥

  • @thennarasu1978
    @thennarasu1978 27 днів тому

    மாமன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் அவர்களின் நினைவாக. என் மகனுக்கு *மாறவர்மன்* என பெயர் சூட்டி இருக்கிறேன்..🗡️🔥

  • @kannand1065
    @kannand1065 Місяць тому

    ஒரு தாய் மக்கள் ஒரே மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் பலமொழி பேச வாய்பில்லை தமிழே தொன்மை வாய்ந்தது ஆனால் அகழ்வாராய்ச்சி செய்பவர்கள் பிற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் உருவாக்கியது தான் திராவிடம் எனவே தமிழ் இன என்று கூற மனம் தயங்குகிறது தமிழ் நாட்டில் வசிப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் அல்ல இது சாதியால் பிரிந்து கிடக்கும் மக்களின் இணக்கமாக இல்லை விரைவில் நல்லதோர் தீர்வு கிடைக்கும் ❤

  • @sivaf2252
    @sivaf2252 Місяць тому

    அய்யா தங்களைப் போன்ற அறிஞர்களுக்கு தமிழ் நல்லுலகம் வணங்கி நிற்கின்றோம்.

  • @williamsatish25
    @williamsatish25 Місяць тому

    Nonsense there was Budha Stupa which was discovered in Harapan site, what rubbish are you talking.

  • @BalaIndhu-dg6mv
    @BalaIndhu-dg6mv Місяць тому

    Tvk

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 Місяць тому

    Many foolishness tamils are don’t think…..? Why black shirts 👔 gangs! Using the word THIRAVIDA!!!

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 Місяць тому

    We know why telungan learders!! Are always using the word THIRAVIDA….? Hiding own language and kulam!! And continue trying to ruling….! For Tamils in Tamil Nadu!!

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 Місяць тому

    Mr amaranth!!! Our generation by generation living in Tamil Nadu we are tamils! Not thiravida….? Thiravidam (pronounced) from aariyan language Sanskrit..! Please you are educated person! Don’t insult my mother….!

  • @padmanbhanthamodar8750
    @padmanbhanthamodar8750 Місяць тому

    Amazing information about our civilization ❤

  • @sathi6320
    @sathi6320 Місяць тому

    Bravo to AB Sir, outstanding champ of truth. Thanks a mil to AB Sir. He should be given the highest award in the world.. Alexander Cunningham's ( first director of ASI) words " aryans are new comers - their religion keeps changing" rings true in the context of above speaker Amaranth that aryan dna r1a1 is a newcomer dna. Other Brit archaeos' words also find support for above that the aryan is a newcomer.Why archaeos are not analysing IVC thru archeobotany or paleoethnobotany eg everywhere in harappan site the Brit found it to be surrounded by the royal fig tree aka arasa maram . I believe in every site of a Tamil temple in India.( to be backed up by Tamils of TN ) has that tree in its compound. In Msia too in my personal experience the Tamil temples ( not the newly built ones) has that tree in its compound. But this evidence is being fast eroded as the authorities etc tear down temples without proper land ownership. And new fancy ones dont like having that tree probably because its roots are too strong and damage the cemented areas of temple. Thanks a mil to this channel. We wish it to be the best in days to come. Nandri.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @avmudayakumar7473
    @avmudayakumar7473 Місяць тому

    வெல்க தமிழ்

  • @trexgadgets7345
    @trexgadgets7345 Місяць тому

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Agathiyadaasan-u8p
    @Agathiyadaasan-u8p Місяць тому

    ஐம்பூதங்களை வழிபாடு செய்துவந்தனர் தமிழர்கள் 30 000 வருடங்களாக என்பதை மறைக்க வேண்டாம் பாலகிருஷ்ணன் அவர்களே?

  • @sathiyasatvision
    @sathiyasatvision Місяць тому

    🎉 excellent sir thanks for this details.

  • @userj5040
    @userj5040 Місяць тому

    நிற அரசியல்! இப்போ வர்ணங்களைக் குறிக்க வண்ணக் கயிறுகளை ஆண்கள் அணிவது அருவருப்பாக உள்ளது. கோவிட்டைக் கொடுத்து இயற்கை, எனக்கு எல்லாரும் சமம் என்று புகட்டினாலும் நாம் திருந்துவதாக இல்லை.

  • @userj5040
    @userj5040 Місяць тому

    ஆங்கிலேயர்களால் நமக்கு ஏற்பட்ட நன்மைகளில் ஒன்று அகழ்வாராய்ச்சி.

  • @userj5040
    @userj5040 Місяць тому

    பட்டினப்பாலை வரிகள், தமிழர்களின் பண்பாடு நாகரீகத்தை அருமையாக விளக்கியள்ளன. அந்த மன ஓட்டம் கேரளா, தமிழ் நாட்டில் உள்ள மக்களிடம் அடிப்படையில் உள்ளது. அது வளர்க்கப்பட வேண்டும். அதுவே பொறாமை அற்ற மகிழ்வான வாழ்வு தரும்.

  • @sartharbasha2878
    @sartharbasha2878 Місяць тому

    உண்மை தான் ஆனால் பிராமண சங்கிகளுக்கு கசக்குமே

  • @ProudThamizhan
    @ProudThamizhan Місяць тому

    இவர்களெல்லாம் அறிவுள்ள ஆராய்ச்சியாளர்கள் என்று நான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் தற்போது திரு யஞவேதம் அவர்கள் இந்து சமவெளி பட்டயங்களை எப்படி படிப்பது என்று ஐயம் திரிபற நிரூபித்து நாமெல்லாம் படிக்கக்கூடிய வகையில் செய்துவிட்டார். அவற்றை படிக்கும் பொழுது அவை சமஸ்க்ரித மொழியில் எழுதப்பட்டவை என்று நிரூபிக்க பட்டு விட்டது. ஆகவே திரு மஹாதேவன் ஆராய்ச்சி முதல் , மேடையில் இருக்கும் பாலகிருஷ்ணன் மற்றும் அனைவரும் திரு யஞவேதம் ஆராய்ச்சி கட்டுரைகளை படித்து எப்படி சிந்து வெளி நாகரீக அதாவது ஹாரப்பா மற்றும் மொஹெஞ்சோடரோ பட்டியங்களை படிக்கலாம். வேண்டுமென்றாகி சமஸ்க்ரித அகராதி இலவசமாக அனுப்ப தயார் இவர்களுக்கு

  • @vimalraj8046
    @vimalraj8046 Місяць тому

    அருமை ஐய்யா எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அது போல கருப்பு சிவப்பு நம்பிக்கையும் இல்லை

  • @sathiyasatvision
    @sathiyasatvision Місяць тому

    🎉 thankyou so much sir for this information.

  • @drgps007
    @drgps007 Місяць тому

    ஆட்சி அதிகாரம் தமிழனிடம் இருந்தால் அது தமிழர் நாகரிகம். இப்ப அதிகாரம் திராவிடத்திடம் இருப்பதால் அது திராவிட நாகரிகம்

  • @aravinddnivara803
    @aravinddnivara803 Місяць тому

    இப்படியே தமிழர்கள் தான் உலகத்திலேயே சிறந்த பழமையான சமுதாயம் என்று சொல்லிக்கொண்டே இருங்க. இன்னொரு பக்கம் கிறித்துவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து செல்கிறது. இஸ்லாமியர்கள் வக்ஃப் வெய்த்து நிலம் சூறாயடுகிறார்கள். பாலஸ்தீன் மற்றும் மெக்கா கொடுத்த சமயம் இன்று தமிழை கொன்றுகொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நாளில் ஆங்கிலமும் அரபு மொழி தான் வரும் நாளில்… உங்களை எல்லாம் துண்ட காணோம்னு அதிச்சு நாயை ஒற்றாமாதிரி ஓட்டுவாங்க.

  • @leninkumar1371
    @leninkumar1371 Місяць тому

    Why the dtate goverment not taking action for diking the kezhadi and myladumparai

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Місяць тому

    நன்றிஐயா

  • @parames4954
    @parames4954 Місяць тому

    அண்ணாமலை ரியல் ஹீரோ மாஸ் ஹீரோ மக்கள் பிரச்சினைகளுக்கு எதிராக எப்போதும் போராட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.விஜய் எந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்

  • @natarajanb794
    @natarajanb794 Місяць тому

    தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழக மக்கள் ஆகியவற்றின் மீது தங்களுக்கு உள்ள பற்றினைக் கண்டு வியக்கிறேன். சர் ஜான் மார்ஷல் அவர்களுக்கும் டாக்டர் ராபர்ட் கால்டுவெல் அவர்களுக்கும் முதல் மரியாதை செய்ய வேண்டியது நம் கடமையாகும். அந்நாளைக்காணப் பெரிதும் விழைகிறேன். தங்களைப் போற்றுகிறேன்.

  • @Theglobalpeace
    @Theglobalpeace Місяць тому

    பிரமிடு = பெரும் + இடு. நாம் தமிழர் , Thiraavidam என்ற சொல் ஆரியர் தம்மை தாமே அழைத்துக்கொண்டது. பஞ்ச திராவிடர் என்று. தமிழருக்கு யாரும் பெயர் சூடத்தேவையில்லை. திராவிடம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் எங்கும் இல்லை. திராவிட முகமூடி போட்டவர்கள் தமிழர் என்று தம்மை அழைத்துக்கொண்டு எம்மை திராவிடர் ஆக மாற்றப்பார்க்கின்றனர் .

  • @jayarajjayaraj175
    @jayarajjayaraj175 2 місяці тому

    தொழுவூர் வேலாயுடம் முதலியார்,பிராமணர்கள் ச தி வள்ளலார் நெருப்பில் தள்ளப்பட்டு இருக்கார் ன்னு அந்த பகுதி மக்கள் இன்றும் நம்புகிறார்கள் !

  • @ganesanp3155
    @ganesanp3155 2 місяці тому

    ஏன் தமிழ நாகரிகம் என வரமாட்டேன் என்கிறது?

  • @ganesanp3155
    @ganesanp3155 2 місяці тому

    திராவிட நாகரிகமல்ல அதைத் தமிழ நாகரிகம் எனப்பதியுங்கள்.

  • @GomathiKarthi-xs8ut
    @GomathiKarthi-xs8ut 2 місяці тому

    விஜய் அண்ணனோட தீவிர ரசிகர் நானும் ஒரு உறுப்பினர்தான் விஜய் அண்ணனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க நல்லதே செய்வார் என்னுடைய ஓட்டு அண்ணனுக்கு தான்

  • @sisubk6321
    @sisubk6321 2 місяці тому

    This guy is absolutely wrong. English rulers taught is all wrong history which are being corrected.

  • @tvkmurugan7701
    @tvkmurugan7701 2 місяці тому

    எல்லாம் தெரிஞ்ச மாதிரி நல்லா உருட்டர ராமகிருஷ்நா