my india tv
my india tv
  • 79
  • 33 962
பள்ளி மேலாண்மை குழு கூட்டம், பரணிபுத்தூர், சீனிவாசபுரம், ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி#2024
பரணிபுத்தூர் சீனிவாசபுரம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், பரணிபுத்தூர் ஊராட்சி, சீனிவாசபுரம், அன்னை இந்திரா நகரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி அன்று காலை நடைபெற்றது.
இதில் பரணிபுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கௌரிதாமோதரன், துணை தலைவர் கலாவதிசந்தானம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் செல்லப்பாண்டி, அனிதாயோகானந்த், முன்னாள் பள்ளி மாணவர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், ஆசிரியர் பெருமக்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பள்ளி மேலாண்மை குழுவின் பணி, அதன் பயன் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், மற்றும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில்.மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் பேசிய வீடியோ காணொளி ஒளிபரப்பு பட்டது.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், ஒன்றியகவுன்சிலர், வார்டு உறுப்பினர் ஆகியோர் பேசுகையில்
தமிழக அரசு, பள்ளி கல்வித்துறை சார்பில் நமது பள்ளிக்கு மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கியுள்ளது.
பள்ளிக்கு தேவையான கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், சுற்றுச்சுவர், குடிநீர், கழிவறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனே நிறைவேற்றி
தரப்பட்டுள்ளது.
நமது பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட பள்ளி மேலாண்மை குழுவோடு இணைந்து பணியாற்றுவோம் என கேட்டுக் கொண்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி பேசுகையில்
பள்ளி வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான
பள்ளி மேலாண்மை குழு தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், உறுப்பினர்கள், பதவிக்காலம் முடிந்து தற்போது 2024 - 2026 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது குறித்தும்,
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு அமைப்பதற்கான கூட்டம் வருகின்ற
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளதால் அதில்
பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் 24 பேர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அதில் முன்னாள் பள்ளி மாணவர்கள், மாணவ மாணவர்களின் பெற்றோர்கள், வார்டு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள், மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள், ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
பள்ளி மேலாண்மை குழுவை அமைத்து நமது பள்ளி வளர்ச்சிக்கு உதவிட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுகொண்டார்.
Переглядів: 189

Відео

வன்னியர் குல சமுதாயம் சார்பில் ஊத்துக்காட்டு எல்லையம்மன் ஆலய ஆடி திருவிழா# குமணன்சாவடி#சென்னை 2024
Переглядів 7694 години тому
வன்னியர் குல சமுதாயம் சார்பில் பூந்தமல்லி குமணன்சாவடி அருள்மிகு ஊத்துக்காட்டு எல்லையம்மன் ஆலய 6-நாள் ஆடி திருவிழா கோலாகலம் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகில் உள்ள குமணன்சாவடி அருள்மிகு ஸ்ரீ ஊத்துக்காட்டு எல்லையம்மன் ஆலய ஆறாம் நாள் ஆடித் திருவிழா வன்னியர் குல சமுதாயம் சார்பில் கோலாகலமாக நடைபெற்றது. அருள்மிகு ஊத்துக்காட்டு எல்லையம்மன் ஆலய ஸ்தாபகர். நிர்வாக தலைவர் திருப்பணி செம்மல் பூவை.ஞானம...
இந்தோ நேபாள் சர்வதேச சிலம்பாட்டம் 10-பதக்கம் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
Переглядів 1627 годин тому
சர்வதேச சிலம்பாட்டம் விளையாட்டு போட்டி ஐந்து தங்கப் பதக்கம் உட்பட பத்து பதக்கங்களை வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு நேபாளத்தில் நடைபெற்ற இந்தோ - நேபால் சர்வதேச சிலம்பாட்ட விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த தேவராஜ் ஆசான் சிலம்பாட்ட அணியினர் 5-தங்கப் பதக்கங்கள், மூன்று வெள்ளி பதக்கம், இரண்டு வெண்கல பதக்கங்கள் என பத்து பதக...
பூந்தமல்லியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஐயா 86 வது பிறந்தநாள் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி
Переглядів 8521 годину тому
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஐயா பிறந்தநாள் விழா பூந்தமல்லியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், அன்னதானம் வழங்கிய பாமகவினர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்ஐயா அவர்களின் 86-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் தெற்கு மாவட்டம், பூந்தமல்லி தெற்கு ஒன்றியம், பூந்தமல்லி நகர பாமக சார்பில் பூந்தமல்லி நகர பாமக செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் பூந்தமல்லி, லட்சுமிபுரம், அரபிந்தோ தனி...
தரப்பாக்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் # குன்றத்தூர் ஒன்றியம் # காஞ்சிபுரம் # 2024
Переглядів 7314 днів тому
தரப்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், தரப்பாக்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. தரப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை,மின்சாரத்துறை, கூட்டுறவு துறை, உணவு வழங்கல் துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, பொதுமருத்துவம், கால்நடைத்துறை, சமூ...
மவுலிவாக்கத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் துண்டு பிரசுரம் விநியோகம் #2024
Переглядів 7714 днів тому
மவுலிவாக்கத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் துண்டு பிரசுரம் வழங்கினர் சென்னை புறநகர் மாவட்டம், குன்றத்தூர் கிழக்கு ஒன்றியம், மௌலிவாக்கத்தில் அதிமுக சார்பில் தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கே.பி.ஏசுபாதம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ச...
ஐயப்பன்தாங்கலில் திமுக அரசை கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கிய அதிமுகவினர்
Переглядів 18814 днів тому
தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து ஐயப்பன்தாங்கலில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கிய அதிமுகவினர் சென்னை, போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையம் அருகில் சென்னை புறநகர் மாவட்டம், குன்றத்தூர் கிழக்கு ஒன்றியம், ஐயப்பன்தாங்கல் ஊராட்சி அதிமுக சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராயம், கொலை, போதை பொருட்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரம...
பரணிபுத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் # 2024
Переглядів 14914 днів тому
பரணிபுத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், பரணிபுத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது. பரணிபுத்தூரில் உள்ள சக்தி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மின்சாரத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவு துறை, உணவு வழங்கல் துறை, பொதுமருத்துவம், கால்...
நாடார் நல சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா # ஐயப்பன் தாங்கல்# 2024
Переглядів 7014 днів тому
கர்மவீரர் காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழா ஐயப்பன் தாங்கலில் நாடார்கள் நல சங்கம் சார்பில் மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் சென்னை, போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் பேருந்து பணிமனை அருகே கர்மவீரர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா ஐயப்பன் தாங்கல் வட்டார நாடார்கள் நல சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. ஐயப்பன் தாங்கல் வட்டார நாடார்கள் நல சங்க தலைவர் சின்னதுரை நாடார்...
பரணிபுத்தூர் ஊராட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா 2024
Переглядів 20514 днів тому
பரணிபுத்தூர் ஊராட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா காஞ்சிபுரம் மாவட்டம் பரணிபுத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கௌரி தாமோதரன் தலைமையில் சீனிவாசபுரம், ஐயப்பாநகர் பகுதியில் சுமார் 32 லட்சம் செலவில் பத்திற்கும் மேற்பட்ட மண் சாலைகள் சிமெண்ட் சாலைகளாக அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை.மனோகரன், குன்றத்தூர் ஊராட்சி ஒன்ற...
பரணிபுத்தூர் ஊராட்சியில் மக்கள் குறைகேட்பு முகாம் # அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்பு #2024
Переглядів 38221 день тому
பரணிபுத்தூர் ஊராட்சியில் மக்கள் குறைகேட்பு முகாம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் தாமோ. அன்பரசன் காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி, பரணிபுத்தூர் ஊராட்சியில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் 2024 ஆம் ஆண்டு, ஜூலை 13ஆம் தேதி மாலை நடைபெற்றது. இதில் தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் தா.மோ. அன்பரசன், மற்...
ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் மக்கள் குறை கேட்பு முகாம் # அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்பு #2024
Переглядів 15521 день тому
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி ஐயப்பன் தாங்கல் ஊராட்சியில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் அமைச்சர் தாமோ அன்பரசன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி, ஐயப்பன் தாங்கல் ஊராட்சியில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் 2024 ஆம் ஆண்டு, ஜூலை 13ஆம் தேதி காலை நடைபெற்றது. ஐயப்பன்தாங்கல் ஊராட்சி தெள்ளியார் அகரம், பெருமாள் கோவில் தெரு, சமுதாயக்கூடம், மேட்டுகாலன...
மாநகர் போக்குவரத்து கழக ஓட்டுநர் ஜி.ரகுநாத் பணி நிறைவு பாராட்டு விழா #2024
Переглядів 489Місяць тому
திமுக தொழிற்சங்க நிர்வாகி பணி நிறைவு பாராட்டு விழா மாநகர் போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்க அமைப்பு செயலாளர், துணைத் தலைவர் நேரில் வாழ்த்து சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் ஐயப்பன்தாங்கல் பணிமனையில் கடந்த 30 வருடங்களாக பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்த சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஓட்டுநர் ஜி.ரகுநாத் தனது பனிக்காலத்தை முடித்து 2024 ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்...
த.வெ.க தலைவர் நடிகர்.விஜய் பிறந்தநாள் MGR காதுகேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கிய த.வெ.க.வினர்
Переглядів 500Місяць тому
த.வெ.க தலைவர் நடிகர்.விஜய் 50வது பிறந்தநாள் இராமாபுரம் எம்ஜிஆர் காது கேளாதார் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் அவர்களின் ஐம்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை புறநகர் மாவட்டம், ஆலந்தூர் தொகுதி தமிழக வெற்றி கழகத்தினர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, நலத்திட்ட உதவி வழங்கினர். சென்னை புறநகர் மாவட்டம் ஆலந்தூர் தொகுதி சென்னை, இராம...
நடிகர்.விஜய் பிறந்தநாள் # மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு #2024
Переглядів 449Місяць тому
தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு ஜூன் 22 தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது ரசிகர்கள், தமிழக வெற்றி கழகத்தினர் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர். இதில் சென்னை புறநகர் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட தலைவர் இ.சி.ஆர் சரவணன், சென்னை புறநகர்...
த.வெ.க தலைவர் நடிகர்.விஜய் 50-வது பிறந்த நாள் # பரணிபுத்தூரில் 2-ஆட்டோ வழங்கிய த.வெ.க-வினர் # 2024
Переглядів 2,7 тис.Місяць тому
த.வெ.க தலைவர் நடிகர்.விஜய் 50-வது பிறந்த நாள் # பரணிபுத்தூரில் 2-ஆட்டோ வழங்கிய த.வெ.க-வினர் # 2024
ஐயப்பன்தாங்கலில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி பிறந்தநாள் கொண்டாடிய திமுக பிரமுகர்
Переглядів 429Місяць тому
ஐயப்பன்தாங்கலில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி பிறந்தநாள் கொண்டாடிய திமுக பிரமுகர்
கலைஞரின் 101-வது பிறந்தநாள் அய்யப்பன் தாங்கல் பேருந்து பணிமனையில் தொழிற்சங்கம் சார்பில் அன்னதானம்
Переглядів 1542 місяці тому
கலைஞரின் 101-வது பிறந்தநாள் அய்யப்பன் தாங்கல் பேருந்து பணிமனையில் தொழிற்சங்கம் சார்பில் அன்னதானம்
காடுவெட்டி ஜெ.குரு நினைவு தினம் மாங்காடு பாமக சார்பில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் #2024
Переглядів 2172 місяці тому
காடுவெட்டி ஜெ.குரு நினைவு தினம் மாங்காடு பாமக சார்பில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் #2024
பூந்தமல்லியில் பா.ம.க மாவட்ட மாணவரணி சார்பில் ஜெ.குரு நினைவு தினம் #2024
Переглядів 3002 місяці тому
பூந்தமல்லியில் பா.ம.க மாவட்ட மாணவரணி சார்பில் ஜெ.குரு நினைவு தினம் #2024
பரணிபுத்தூரில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா, அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்
Переглядів 1212 місяці тому
பரணிபுத்தூரில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா, அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்
பரணிபுத்தூர் திமுக ஒன்றிய பிரதிநிதி சத்தியமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் #2024
Переглядів 2732 місяці тому
பரணிபுத்தூர் திமுக ஒன்றிய பிரதிநிதி சத்தியமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் #2024
பம்மல் வடக்கு பகுதி தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா MLAஅனகை. முருகேசன் திறந்து வைத்தார்
Переглядів 1,2 тис.2 місяці тому
பம்மல் வடக்கு பகுதி தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா MLAஅனகை. முருகேசன் திறந்து வைத்தார்
ஐயப்பன் தாங்கலில் பொதுமக்களுக்கு மண் பானையை வழங்கி நீர்,மோர் குளிர்பானம் வழங்கிய அதிமுகவினர் #2024
Переглядів 4063 місяці тому
ஐயப்பன் தாங்கலில் பொதுமக்களுக்கு மண் பானையை வழங்கி நீர்,மோர் குளிர்பானம் வழங்கிய அதிமுகவினர் #2024
திமுக செயல் மறவர் ராசாமணி சகாதேவன் நினைவஞ்சலி அமைச்சர் தாமோ அன்பரசன் பங்கேற்பு #2024
Переглядів 4983 місяці тому
திமுக செயல் மறவர் ராசாமணி சகாதேவன் நினைவஞ்சலி அமைச்சர் தாமோ அன்பரசன் பங்கேற்பு #2024
பரணிபுத்தூரில் வேட்பாளர் டி ஆர் பாலுவை ஆதரித்து அமைச்சர் தாமோ அன்பரசன் வாக்கு சேகரிப்பு
Переглядів 4883 місяці тому
பரணிபுத்தூரில் வேட்பாளர் டி ஆர் பாலுவை ஆதரித்து அமைச்சர் தாமோ அன்பரசன் வாக்கு சேகரிப்பு
ஐயப்பன் தாங்கலில் திமுக வேட்பாளர் டிஆர் பாலுவை ஆதரித்து அமைச்சர் தாமோ.அன்பரசன் வாக்கு சேகரிப்பு
Переглядів 4023 місяці тому
ஐயப்பன் தாங்கலில் திமுக வேட்பாளர் டிஆர் பாலுவை ஆதரித்து அமைச்சர் தாமோ.அன்பரசன் வாக்கு சேகரிப்பு
ஐயப்பன்தாங்கலில் மல்லிப்பூ கட்டி கொடுத்து வாக்கு சேகரித்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர்
Переглядів 1,4 тис.3 місяці тому
ஐயப்பன்தாங்கலில் மல்லிப்பூ கட்டி கொடுத்து வாக்கு சேகரித்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர்
பரங்கிமலை கண்டோன்மெண்ட் பகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
Переглядів 4 тис.3 місяці тому
பரங்கிமலை கண்டோன்மெண்ட் பகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
ஸ்ரீபெருமந்தூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஐயப்பன்தாங்கலில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு
Переглядів 3213 місяці тому
ஸ்ரீபெருமந்தூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஐயப்பன்தாங்கலில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

КОМЕНТАРІ

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 День тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @mridhulascraft9832
    @mridhulascraft9832 2 дні тому

    Great 👍

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 2 дні тому

    வணங்குகிறேன் 🙏🙏

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 3 дні тому

    வென்ற வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 9 днів тому

    வணங்குகிறேன் ஐயா 🌹🙏🙏🎂

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 17 днів тому

    போதை இல்லா தமிழகம் வேண்டும் 🙏

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 20 днів тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 21 день тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 Місяць тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @gm.saravanan4426
    @gm.saravanan4426 Місяць тому

    என் தெய்வத்திற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்......

  • @svraviomr8370
    @svraviomr8370 Місяць тому

    விழா சிறப்பு

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 Місяць тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் 🌹🎂🥰🤗

  • @NorthChennaiEastYouthWing_Head
    @NorthChennaiEastYouthWing_Head Місяць тому

    Mass anna ❤

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 Місяць тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @svraviomr8370
    @svraviomr8370 Місяць тому

    Thanks sir

  • @saminathanvasu2598
    @saminathanvasu2598 Місяць тому

    இனிய பிறந்தநாள் நல்வாழ்துக்கள்🎉🎉🎉

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 Місяць тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌹

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 2 місяці тому

    வணங்குகிறேன் ஐயா 🙏🙏

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 2 місяці тому

    வாழ்த்துக்கள் 🌹

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 2 місяці тому

    வணங்குகிறேன் 🙏🙏

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 3 місяці тому

    வாழ்த்துக்கள் 🌹

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 3 місяці тому

    வணங்குகிறேன் 🙏🙏

  • @kavinila9112
    @kavinila9112 3 місяці тому

    போங்கட.சோப்பு.போட்டு.முதுகு.தேச்சுவிடுங்க..நீங்க.செத்துபோகலாம்.T ST

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 3 місяці тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 3 місяці тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @suniljeeva5140
    @suniljeeva5140 3 місяці тому

    Captain t John,,,,,🔥

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 3 місяці тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 4 місяці тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @sudharsananbaskaran9824
    @sudharsananbaskaran9824 4 місяці тому

    congrats.super. 👍💐💐💐

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 4 місяці тому

    வாழ்த்துக்கள் 🎉வெற்றி உமதாகட்டும் 🌹👍

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 4 місяці тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @jayasenthil6070
    @jayasenthil6070 4 місяці тому

    Super

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 4 місяці тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 4 місяці тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @SannasiSithar
    @SannasiSithar 4 місяці тому

    All India political party is good business state of parliament members good business in India and international business networks full service corrobt well done ❤❤

  • @Kuppansr-ey3eq
    @Kuppansr-ey3eq 5 місяців тому

    🥭🥭🥭🥭🤡🤡🤡🤡🤦🤦

  • @ArunaMatavi-fo9yy
    @ArunaMatavi-fo9yy 5 місяців тому

    Maheljee anna

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 5 місяців тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 5 місяців тому

    பொதுமக்களை காப்பாற்ற கடவுளுக்கு நன்றி 🙏

  • @mahalakshmisanthanam757
    @mahalakshmisanthanam757 6 місяців тому

    😮

  • @channel-os6sx
    @channel-os6sx 9 місяців тому

    Super

  • @TamizhthamaraiTV
    @TamizhthamaraiTV 9 місяців тому

    Ungal anmiga sevai ku nandri sir

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 9 місяців тому

    🙏🙏

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 9 місяців тому

    🙏🙏

  • @geetharathinakumar5391
    @geetharathinakumar5391 10 місяців тому

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @voiceofsenthil340
    @voiceofsenthil340 11 місяців тому

    இந்தியா என்ற மாபெரும் பாரத நாட்டில் பல்வேறு மிக பலம் வாய்ந்த திராவிட கட்சிகள் இருப்பினும் இவைகளை எல்லாம் தாண்டி மிகவும் உச்சியில் நின்று கொண்டு பல ஆதிக்க சாதியினரின் வெறி கொண்ட ஆட்டத்தை விசிக என்ற மூன்று முப்பெரும் வார்த்தைகளால் சாதி,தீண்டாமை,தீட்டு, ஒடுக்கப்பட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் இவை அனைத்தும் இன்று அண்ணன் நம் தமிழ்நாட்டில் அவதரித்த தன் அறிவாயுதத்தை கொண்டு தலைகலை நசுக்கிநார் தமிழ்நாட்டில் பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கராய் பிறந்த நமது தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள். நம் தமிழ்நாட்டில் பல்வேறு பெருமை சேர்க்கும் வகையில் அண்ணன் அவர்களின் பாதையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.அதுமட்டுமின்றி அய்யப்பன் தாங்கள் . குன்னத்தூர் ஒன்றிய செயலாளர் விசிக கட்சி அண்ணன். திரு இரா தென்னரசு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகலந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.ஜெய்பீம்❤❤❤❤

  • @ThiruGnanam-dv3bt
    @ThiruGnanam-dv3bt 11 місяців тому

    Super

  • @mahalakshmisanthanam757
    @mahalakshmisanthanam757 Рік тому

    👍

  • @KrishNan-xu8el
    @KrishNan-xu8el Рік тому

    👍👍🙏

  • @svraviomr8370
    @svraviomr8370 Рік тому

    Thanks