புதினா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | புதினா கீரை | Pudina benefits in tamil | Endrum Nalamudan

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்க்கும் புதினா கீரையின் நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்களை பற்றி இக்காணொளியில் பார்ப்போம்.
    புதினா கீரை பாரம்பரியமாக நம் முன்னோர்களால் உணவாகவும், மருத்துவ பொருளாகவும் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்சத்துக்கள், உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட் சத்துக்கள் அடங்கியுள்ளன.
    புதினா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: எளிதில் செரிமானமாக்கும், இரத்தம் சுத்தமாகும், வாய் நாற்றம் அகலும், பசியை தூண்டும், பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் நீங்கும்.
    ------------
    ► For online consultation:
    Dr. Meenakshi (BNYS)
    8754622695
    Star complex, Municipal colony,
    Medical College Rd, Prabha Nagar Extension,
    Thanjavur - 613004
    -----------
    ►For Business & other enquiry contact: endrumnalamudantn@gmail.com
    -----------
    ► In this video we explain pudina benefits in tamil in tamil watch and share it to your family and friends
    ------------
    ►Endrum Nalamudan Playlist
    Naturopathy health tips in tamil
    Dr. Kalaimagal - bit.ly/கலைமகள்
    Dr. Meenakshi - bit.ly/மீனாட்சி
    Mooligaikal - bit.ly/மூலிகைகள்
    Covid-19 Prevention & Precautions - bit.ly/கோவிட்-19
    Endrum Nalamudan - bit.ly/என்றும்-...
    -----------
    இயற்கை மருத்துவம் என்பது மனித உடலுக்கு சுய சமநிலை மற்றும் நோயைக் குணப்படுத்த இயற்கையான வழி. இயற்கையான மருத்துவம் உடலில் இருந்து தேவையற்ற நோய்க்கிருமிகள், நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துகிறது.
    இது விளைவுகளுக்கான மருந்தல்ல, காரணத்திற்கான தீர்வை நோக்கிய மருத்துவம்.
    இயற்கை மருத்துவம் என்பது சித்த மருத்துவம் போலவே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. இயற்கை உணவு, உணவே மருந்து போன்ற இயற்கை மருத்துவம் சார்த்த பதிவுகளை என்றும் நலமுடன் பக்கத்தில் பார்க்கலாம்.
    Natural medicine is the science of health and healthy living. Naturopathy teach us how to live a healthy life? What to eat? What should our daily routine be like? How can a person get rid of the disease with the help of his habits, positive and active health.
    Naturopathy (iyarkai maruthuvam) adopts herbs, nutrition, acupuncture etc to provide the self-healing capacity to the body. Unlike other treatments, it encourages minimal usage of medicines. Therapies of naturopathy include elements such as sunshine, natural air, nutrition and so on to cure diseases. Naturopathy treatment includes exercise, mud therapy, hydrotherapy etc. Psychological treatment includes meditation, relaxation, stress management.
    Naturopathic physicians educate their patients and encourage self-responsibility for health. They treat each patient by taking into account individual physical, mental, emotional, genetic, environmental, social, and other factors.
    #என்றும்நலமுடன் #புதினாநன்மைகள் #pudinabenefits #இயற்கைமருத்துவம் #naturopathy #healthtipsintamil #tamilhealthtips #naturopathytreatment #iyarkaimaruthuvam #iyarkai_maruthuvam_in_tamil #இயற்கைஉணவு #naturaltherapy #naturaltherapytamil #drmeenakshibnys

КОМЕНТАРІ • 10

  • @EndrumNalamudanTN
    @EndrumNalamudanTN  3 роки тому +3

    நலமுடன் வாழ இயற்கை மருத்துவத்தை நாம் பின் பற்றுவோம். உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நண்பர்கள் பயன்பெற பகிருங்கள். மேலும் இது போன்ற இயற்கை மருத்துவ பதிவுகளுக்கு என்றும் நலமுடனை தொடருங்கள். bit.ly/என்றும்நலமுடன்

  • @indiraindira4169
    @indiraindira4169 2 роки тому +2

    நன்றி சகோதரி....ஓம் நமசிவாய......👌👌👌👌👌

  • @murugesank5251
    @murugesank5251 3 роки тому +2

    புதினாவில் இவ்வளவு நண்மைகள் இருக்கறதா நண்றி மேம் புதினா பற்றிய உங்களது தெளிவான பேச்சும் விளக்கமும் ரொம்ப ரொம்ப அருமை மென்மேலும் இது போன்ற இயற்கையான தாவரங்களின் நண்மைகள் பற்றிய தகவல்களை தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்த்துகள்!

  • @Mahamood-w2p
    @Mahamood-w2p 5 місяців тому

    Super dr

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 роки тому +1

    Super Sister 🌷

  • @jeyapriyabaskaran8501
    @jeyapriyabaskaran8501 2 роки тому +1

    சூப்பர

  • @spmasiraj7252
    @spmasiraj7252 4 місяці тому

    பச்சையா சாப்பிடலாமா

    • @KeerthanaKeerthi-li8xr
      @KeerthanaKeerthi-li8xr 2 місяці тому

      Yes. Ashgourd, mint leaves, ginger, pepper, lemon kalanthu juice poddu morning la kudinka

  • @chandrahasanchandru6121
    @chandrahasanchandru6121 2 роки тому

    Villagecookingchanel