பேதி மருந்து சாப்பிடும் முறை | பேதி மாத்திரை நன்மைகள் | Pethi Marunthu | Suga Bethi Marunthu

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • நச்சுகள் நம் உடலில் தொடர்ந்து சேர்ந்துகொண்டே வருகின்றன. குறைந்த அளவில் உள்ள போது, அவை அதிக சேதத்தை ஏற்படுத்தாது. ஆனால் அளவு அதிகமாகும்போது, அவை செல் வரை சென்று சிதைவை ஏற்படுத்தும். பின்னர் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அதன் இயக்கத்தைக் குறைந்து, உடல் அவையங்கள் பாதிக்கப்படும். இது வயதாவதை துரிதப்படுத்துகிறது. அதிகரித்த சோர்வு, சரும கோளாறுகள், மூட்டு வலி மற்றும் காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
    பேதி மருந்து சாப்பிடும் முறை தேரையர் பிணியணுகா விதி என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்.
    ஆறுதிங்கட்கு ஒருதடவை வமனமருந்து அயில்வோம்;
    அடர்நான்கு மதிக்குஒருகால் பேதிஉரை நுகர்வோம்;
    தேறுமதி ஒன்றரைக்குஓர் தரம்நசியம் பெறுவோம்!
    ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை வாந்தி மருந்து (வமன மருந்து) எடுத்துக் கொள்ளுங்கள், ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் 2 மாதங்களுக்கு ஒருமுறை நசியம் என்னும் மூக்கு கழிவுகளை நீக்கம் செய்ய வேண்டும்.
    இயற்கை பேதி மருந்து அல்ல பேதி மருந்து குடல்களைப் பாதுகாக்கிறது. உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம். வாத பித்த நாளங்கள் நன்றாகச் செயல்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
    சுகபேதி முறை (Suga Bethi Marunthu) உடலில் உள்ள கழிவுகள் முழுமையாக வெளியேறுவதால் நோய்களின் தாக்கம் குறையும்.
    இயற்கை பேதி மருந்து அல்லது ராஜ பேதி மருந்து எடுக்கும் முன் மருத்துவரின் ஆலோசனையை பெற்று சரியான அளவு எடுத்துகொள்ள வேண்டும்.
    -----------
    மித்ரா அறக்கட்டளை மற்றும் BHEL மனமகிழ் மன்றம், திருச்சி இணைந்து நடத்திய நம்ம திருச்சி இயற்கை மருத்துவம் மற்றும் இயற்கை விவசாய சந்தை.
    -----------
    ►For Business & other enquiry contact: endrumnalamudantn@gmail.com
    -----------
    ► In this video we explain benefits of pethi marunthu in tamil watch and share it to your family and friends
    ------------
    ►Endrum Nalamudan Playlist
    Naturopathy health tips in tamil
    Dr. Kalaimagal - bit.ly/கலைமகள்
    Dr. Meenakshi - bit.ly/மீனாட்சி
    Mooligaikal - bit.ly/மூலிகைகள்
    Covid-19 Prevention & Precautions - bit.ly/கோவிட்-19
    Endrum Nalamudan - bit.ly/என்றும்-...
    -----------
    இயற்கை மருத்துவம் என்பது மனித உடலுக்கு சுய சமநிலை மற்றும் நோயைக் குணப்படுத்த இயற்கையான வழி. இயற்கையான மருத்துவம் உடலில் இருந்து தேவையற்ற நோய்க்கிருமிகள், நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துகிறது.
    இது விளைவுகளுக்கான மருந்தல்ல, காரணத்திற்கான தீர்வை நோக்கிய மருத்துவம்.
    இயற்கை மருத்துவம் என்பது சித்த மருத்துவம் போலவே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. இயற்கை உணவு, உணவே மருந்து போன்ற இயற்கை மருத்துவம் சார்த்த பதிவுகளை என்றும் நலமுடன் பக்கத்தில் பார்க்கலாம்.
    Natural medicine is the science of health and healthy living. Naturopathy teach us how to live a healthy life? What to eat? What should our daily routine be like? How can a person get rid of the disease with the help of his habits, positive and active health.
    Naturopathy (iyarkai maruthuvam) adopts herbs, nutrition, acupuncture etc to provide the self-healing capacity to the body. Unlike other treatments, it encourages minimal usage of medicines. Therapies of naturopathy include elements such as sunshine, natural air, nutrition and so on to cure diseases. Naturopathy treatment includes exercise, mud therapy, hydrotherapy etc. Psychological treatment includes meditation, relaxation, stress management.
    Naturopathic physicians educate their patients and encourage self-responsibility for health. They treat each patient by taking into account individual physical, mental, emotional, genetic, environmental, social, and other factors.
    #என்றும்நலமுடன் #pethimarunthu #பேதிமருந்துசாப்பிடும்முறை #இயற்கைமருத்துவம் #naturopathy #healthtipsintamil #tamilhealthtips #naturopathytreatment #iyarkaimaruthuvam #iyarkai_maruthuvam_in_tamil #இயற்கைஉணவு #naturaltherapy #naturaltherapytamil

КОМЕНТАРІ • 17

  • @EndrumNalamudanTN
    @EndrumNalamudanTN  3 роки тому +1

    நலமுடன் வாழ இயற்கை மருத்துவத்தை நாம் பின் பற்றுவோம். உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நண்பர்கள் பயன்பெற பகிருங்கள். மேலும் இது போன்ற இயற்கை மருத்துவ பதிவுகளுக்கு என்றும் நலமுடனை தொடருங்கள். bit.ly/என்றும்நலமுடன்

  • @shanthi155
    @shanthi155 Рік тому +2

    மிக்க நன்றி அம்மா.

  • @chandranchandran1204
    @chandranchandran1204 2 роки тому +3

    நன்றிகள்

  • @tamilarasiramakrishnan2136
    @tamilarasiramakrishnan2136 2 місяці тому

    Periods time lah sapdalamah mam?

  • @anbua650
    @anbua650 Рік тому

    Nan sani kizhami saptene yethachum problem varumo

  • @boomamaridoss2509
    @boomamaridoss2509 11 місяців тому

    முருங்கன் விதை .மாத்திரை எவ்வளவு .எத்தனை சாப்பிட வேண்டும் .ஒரு நாளைக்கு

  • @praveenkumarg8888
    @praveenkumarg8888 Рік тому

    Agreed,
    But why not saturday we need to take?

  • @shanthi155
    @shanthi155 Рік тому

    என் வயது 45 நான் 90 கிலோ எடை உள்ளேன் எனக்கு கால் முட்டி வலி மற்றும் மூட்டு வீக்கம் அதிகமாக உள்ளது இடுப்பு குனிய முடிய வில்லை ரொம்ப அதிகமாக வலி உள்ளது என் உடல் சிலர் கொழுப்பு உடல் என்றும் சிலர் கெட்ட நீர் உடல் என்றும் சொல்கிறார்கள் இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அம்மா.

  • @sivapalanpalan5791
    @sivapalanpalan5791 3 роки тому +3

    அல்சர் நோயாளி பேதிமருந்து சாப்பிடலாமா அம்மா

    • @EndrumNalamudanTN
      @EndrumNalamudanTN  2 роки тому +1

      அல்சர் நிலையறிந்து எடுக்க வேண்டும், எனவே தங்கள் உங்கள் அருகில் உள்ள சித்தா அல்ல இயற்கை மருத்துவரை அணுகி அவரின் பரிந்துரையின் கீழ் எடுக்கவும். நன்றி.

    • @prancies5719
      @prancies5719 2 роки тому

      Sethuruva என்று அவர் கூறினார் ஆனால் அந்த அளவுக்கு அதிகமான அளவில் இருக்கும் பேதி

  • @vimalvimala9337
    @vimalvimala9337 2 роки тому +1

    நீர் வாதம் உள்ளவர்கள் பேதிக்கு எடுத்துக் கொள்ளலாமா மேம்

    • @EndrumNalamudanTN
      @EndrumNalamudanTN  2 роки тому

      அருகிலுள்ள இயற்கை அல்ல சித்த மருத்துவரை அணுகி நாடி பரிசோதனைக்கு பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • @vdo7302
    @vdo7302 5 місяців тому

    பேதி மருந்து கிடைக்குமிடம் தெரிவிக்கவும்

  • @dharunraj9467
    @dharunraj9467 3 роки тому +1

    சீனீ கொலுப்பு இருந்தால் சாபிடலாமா!!!

    • @EndrumNalamudanTN
      @EndrumNalamudanTN  2 роки тому

      இது தொடர்பாக விரைவில் காணொளி வெளியிடுவோம். நன்றி.

  • @sharafathaps
    @sharafathaps 7 місяців тому

    Mairu Sola vanthatha solludi