பல வகை வலிகளுக்கு முடவாட்டு கிழங்கு பயன்கள் | சைவ ஆட்டுக்கால் கிழங்கு | Mudavattukal Kilangu

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 102

  • @logananilify
    @logananilify Рік тому +7

    It really worked for my mom, she is aged 65. We thought of trying after seeing this video. To our surprise it's working working working. She is able to go for walking now without much stress and faster as well.
    Thank you very much

    • @shrishri2482
      @shrishri2482 Рік тому +1

      Bro yanaku age 34 aguthu mudu painful doctor kita ponna mudu thaimanam dolitaga intha mudavadukal soup kudikum bothu sariyakuma bro plz doluga

    • @EndrumNalamudanTN
      @EndrumNalamudanTN  Рік тому +1

      முடவாட்டு கிழங்கை நீங்கள் பயன்படுத்தி அதன் பலனை அனைவருக்கும் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி 🙏

    • @EndrumNalamudanTN
      @EndrumNalamudanTN  Рік тому

      நீங்கள் என்னையோ அல்லது உங்கள் அருகிலுள்ள இயற்கை மருத்துவரை அணுகி அவரிடம் உங்கள் மருத்துவ அறிக்கையை கொடுத்து அவர் பரிந்துரைக்கும் அளவுகளில் எடுத்துக் கொள்ளவும்

    • @Aaruthra_Animes
      @Aaruthra_Animes Рік тому

      How many days did your mom take this?

    • @logananilify
      @logananilify Рік тому +1

      ​@@Aaruthra_Animes She took it weekly thrice, but later she got bored of using it, hence we got her Non Veg Soups as well. Later we also got to know that Protein intake along with Vitamin C is required, so I am pushing mom for high PROTIEN through Boiled Egg White, Chicken with less oil(Tandoori), etc.., For Vitamin C we took Nellikai, Orange, less milk to avoid fat. Disclaimer: HIGHLY Recommend to consult doctor and more research before following anything as it differs from person to person always.

  • @EndrumNalamudanTN
    @EndrumNalamudanTN  2 роки тому +5

    நலமுடன் வாழ இயற்கை மருத்துவத்தை நாம் பின் பற்றுவோம். உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நண்பர்கள் பயன்பெற பகிருங்கள். மேலும் இது போன்ற இயற்கை மருத்துவ பதிவுகளுக்கு என்றும் நலமுடனை தொடருங்கள். bit.ly/என்றும்நலமுடன்

  • @SoosaiPackiam-wp6uk
    @SoosaiPackiam-wp6uk Рік тому

    Your explanations very clear and nice.

  • @panneerselvamk7146
    @panneerselvamk7146 Місяць тому

    வயிறு வலி& அல்சர் க்கு சாப்பிட லாமா

  • @jabeenm8108
    @jabeenm8108 Рік тому

    Mem enda kilangu sapta sali yirumbal adukku kekuma sollunga please ❤❤🎉🎉

  • @anakkutty7428
    @anakkutty7428 Рік тому +2

    Joint pain irukku intha kilangu evalavu nal sappitalam

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 6 місяців тому

    Good

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 5 місяців тому

    TQ dr❤

  • @sangeetha5433
    @sangeetha5433 Рік тому

    Sangeetha
    Mam only soup can we make it otherwise like a potato can we prepare that kilangu.pls reply me

  • @KalaiNadan
    @KalaiNadan 6 місяців тому

    I m living in Canada, how could I get this mudavadukal kizhangu. Pls advice.

  • @manju3036
    @manju3036 Рік тому

    Enga amma ku sugar iruku insulin poduranga amma use panalama

  • @aakash_vibes
    @aakash_vibes 2 роки тому +1

    Good effort

  • @RajaSekar-jt2ob
    @RajaSekar-jt2ob Рік тому

    sister hand joint la irukura ealumbu valikuthu doctor kitta ketta avaru onum illa nu solitaru x_ray potu pathuta itha try pannalama please solunga sister

  • @dhivyahariramakrishnan3007
    @dhivyahariramakrishnan3007 2 роки тому

    Really nice yam. Thanks for sharing this

  • @Aaruthra_Animes
    @Aaruthra_Animes Рік тому

    Mam.. itha synovial fluid decrease ah irukavangaluku kudukalama

  • @MeenakumariTV
    @MeenakumariTV 10 місяців тому

    Hi doc...
    I'm 50 years old lady and have hypothyroid. I have severe lower back pain with sciatica and radiculopathy Can i take this medication without any sideffects. Pls explain.

  • @jawadhussain5890
    @jawadhussain5890 Рік тому +1

    How much soup one should take daily. And for how many days. When to drink. Pl clarify.

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 Рік тому

    Thank u mam

  • @meenakshiaranganathan
    @meenakshiaranganathan 9 місяців тому

    Can we drink this during pregnancy?

  • @shrishri2482
    @shrishri2482 Рік тому

    Mudu pain eruku mam mudavan soupla butter add painnalama mam

  • @shaisharaansj431
    @shaisharaansj431 Рік тому

    Kidney stone irukaravanga sapdalama

  • @SasiKala-lj1rz
    @SasiKala-lj1rz 7 місяців тому

    Enakku one kg vangi anuppavum . Nan immediate money anuppugirean

  • @shrishri2482
    @shrishri2482 Рік тому

    Mudavadukal kilagu soup natural oil eruka mam

  • @girijagopalakrishnangirija6917

    Oru nallaiku ethanai velai kudikkalam. Pls.

  • @Rakshna97
    @Rakshna97 Рік тому

    Entha time edukkanum mam

  • @meenakshiaranganathan
    @meenakshiaranganathan 9 місяців тому

    Can pregnant women drink this?

  • @jayarajb3498
    @jayarajb3498 10 місяців тому

    அருமை

  • @manikandansankaranarayanan2303
    @manikandansankaranarayanan2303 2 роки тому

    Can we use the ready made powder of this soup ?

    • @EndrumNalamudanTN
      @EndrumNalamudanTN  2 роки тому

      கிழங்காக கிடைக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் பயன்படுத்தலாம். நன்றி

  • @gomathya6819
    @gomathya6819 Рік тому

    தினமும் சாப்பிடலாமா ஒருவிரல் அளவு சூப்செய்து!

  • @mohanc4860
    @mohanc4860 2 роки тому

    Mudavan aattukkaal kizhangu chediyai konjam kaattakkoodaatha?

    • @EndrumNalamudanTN
      @EndrumNalamudanTN  2 роки тому

      நண்பா பதிவின் ஆரம்பத்திலும் இடையிலும் கடைசியிலும் கிழங்கின் படம் காட்டப்பட்டுள்ளது

  • @ragus5441
    @ragus5441 10 місяців тому +12

    யாருக்காவது வேணும் என்றால் சொல்லுங்கள். நான் வாங்கி Courier இல் அனுப்புறேன். நான் ஏற்காடு தான்.

  • @vlogzofhoney1208
    @vlogzofhoney1208 Рік тому

    Kidney stone irruntha sapidalama

  • @manikandansankaranarayanan2303
    @manikandansankaranarayanan2303 2 роки тому +1

    Madam
    Can you please give some contacts for getting this item ?

    • @EndrumNalamudanTN
      @EndrumNalamudanTN  2 роки тому

      8489258555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் மிக்க நன்றி.

  • @mithrapandiyan2694
    @mithrapandiyan2694 Рік тому +1

    L4-L5 ,L5-S1 சரியாகுமா?

  • @krishnamurthysudhakar3322
    @krishnamurthysudhakar3322 Рік тому +4

    முதுகு வலிக்கு நிவாரணம் கிடைக்குமா

    • @arulprakash2000
      @arulprakash2000 Рік тому

      நிச்சயமாக வலி குறையும்.

  • @Sairam-is6fo
    @Sairam-is6fo Рік тому

    பெரியவர்களுக்கு இது எவ்வளவு கொடுக்க வேண்டும்
    அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக
    எந்த நேரத்தில் உண்ணலாம்

  • @skysanthanam2023
    @skysanthanam2023 Рік тому

    Diabetic உள்ளவர்கள் சாப்பிடலாமா.

  • @DevakiS-r9k
    @DevakiS-r9k 7 місяців тому

    Please try to narate the points straight ly avoid unnecessary topics

  • @senthamaraiselvi5919
    @senthamaraiselvi5919 2 роки тому +1

    Intha kilangu engu kidaikum

    • @EndrumNalamudanTN
      @EndrumNalamudanTN  2 роки тому

      உங்கள் அருகில் இருக்கும் இயற்கை அங்காடிகள், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கவில்லை எனில் 8489258555 வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்.

    • @irudayagandhi3207
      @irudayagandhi3207 2 роки тому +1

      It's available in T.Nagar market near railway station

    • @shrishri2482
      @shrishri2482 Рік тому +1

      @@irudayagandhi3207 sir ranganathan Street eruka sir

  • @karthikaselva84
    @karthikaselva84 Рік тому

    இதை தோல் நோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா?

  • @subash444
    @subash444 Рік тому

    தசை சிதைவு நோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா

  • @nirojakailashkumar5238
    @nirojakailashkumar5238 2 роки тому

    மேம் கர்ப்பிணி பெண்கள் குடிக்கலாமா? டெய்லி குடிக்கலாமா?

  • @nishakar6081
    @nishakar6081 Рік тому

    இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் சாப்பிடலாமா??

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 10 місяців тому

    ஏம்மா டாக்டர் படிப்பு தான் படித்தாயா.ரொம்ப பிளேடு 😢😢😢😢

  • @jayarajb3498
    @jayarajb3498 Рік тому +1

    J

  • @ramcrazy84
    @ramcrazy84 Рік тому +3

    If any one need This Kilangu
    We delivered everywhere , per KG 150rs + Courier charge .
    Minimum Quantity 5kg

  • @kumarponnusamy3764
    @kumarponnusamy3764 Місяць тому

    4448 வியாதியை கட்டுபடுத்தும்

    • @panneerselvamk7146
      @panneerselvamk7146 Місяць тому

      வயிறு வலி& அல்சர் க்கு சாப்பிட லாமா கூறுங்கள்