செவாலியே சிவாஜி கணேசனும் செந்தமிழும்

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 41

  • @devadossmuthusamy7197
    @devadossmuthusamy7197 3 роки тому +4

    நடிகர்திலகத்தையும் திரு மருது
    மோகனையும் என்றென்றும்
    மறக்கமூடியாது

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 3 роки тому +3

    அற்புதம் ஐயா....
    காட்சி கண்முன்....

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan 4 роки тому +10

    மதிப்பிற்குரிய பெரியவர் அய்யா திரு மருதுமோகன் அவர்கள் நடிகர்திலகம் அவர்களை மிக சரியான முறையில் திறமையாக ஆராய்ச்சி செய்து உலகிலேயே ஒரு நடிகரை பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றது உலக சாதனை. வளர்க உங்கள் தொண்டு அய்யா. இறைவன் தங்களை பூரண ஆரோக்கியம் தந்து இதுபோல மேலும் பல விஷயங்களை உங்கள் மூலம் எங்களுக்கு கிடைக்க இறைவன் அருள் புரியட்டும்.

  • @rainhamiyyya4607
    @rainhamiyyya4607 3 роки тому +3

    Mr maruthu mohan sir is a god

  • @thevarsekar570
    @thevarsekar570 4 роки тому +5

    தங்கள் சேவை தொடரட்டும் ஐயா.

  • @powerpointdr.sattanathan7562
    @powerpointdr.sattanathan7562 4 роки тому +11

    சிங்கத்தமிழன் சிவாஜியின் படங்களை அப்படியே...ஆராய்ந்தவாறு....அடுக்கடக்கான காட்சிகளையும் வசனங்களையும் காட்சிப்படுத்திய....மருதுமோகன் ஐயா! தங்களின் இந்த நிகழ்வை நடிகர்திலகம் பார்த்திருந்தால்....உச்சிமுகந்திருப்பார்!உள்ளம் பூரித்திருப்பார்!

  • @anbumuthu1201
    @anbumuthu1201 4 роки тому +4

    மிகவும் சிறப்பு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்கள்

  • @anandabaskaran46
    @anandabaskaran46 4 роки тому +4

    அருமை
    நன்றி ஐயா
    வாழ்க சிவாஜி யின்புகழ்

  • @velappanpv1137
    @velappanpv1137 4 роки тому +3

    It's a pleasure..Drshivaji is the fortress.

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 3 роки тому +3

    ஆமாம்...
    தமிழாசான்தான்..... பலருக்கும் 🎉

  • @velappanpv1137
    @velappanpv1137 4 роки тому +5

    Great Drshivaji

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 роки тому +6

    அருமை சார்
    இந்த நிகழ்ச்சியை live ல் பார்த்தேன்

  • @இளையர்பெருமகன்

    அய்யா, நடிகர் திலகம் பற்றிய தங்களது ஆய்வேட்டை புத்தகமாக வெளியிட வேண்டுகிறோம்..

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753  4 роки тому +3

      ஜீலை 21 நடிகர் திலகத்தின் நினைவு நாள் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளேன்.

    • @srinivasankumarappan4035
      @srinivasankumarappan4035 4 роки тому

      @@dr.maruthumohan753 ஆவலுடன் எதிா்பாா்கிறேன் நன்றி நன்றி நன்றி💐🌹🙏

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 4 роки тому +2

    Mega mega arumai iyaa m m vazgha puzhal nadigar thilagm 🙏🙏🙏🙏🙏🙏I'm tamil 🇱🇰 🇸🇦

  • @kannank4824
    @kannank4824 3 роки тому +3

    Sivaji. Thanta. Yentrum. Masssssssssssssssssssssssss

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 4 роки тому +4

    அருமை ஐயா அருமை. நன்றி

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 4 роки тому +7

    அய்யா
    சிவாஜி கணேசன்
    நடித்த படங்கள்
    காட்சிகள் பார்த்து இருந்தால்
    அவர்கள் நெகிழ்ந்து போயிர்ப்பார்கள்
    அருமை அய்யா
    சிவாஜி கணேசன் அவர்கள்
    ஆசி உங்களுக்கு நிச்சயம் உண்டு

  • @senthikumar6172
    @senthikumar6172 4 роки тому +4

    Dr Maruthu Mohan Sir 🙏

  • @magimaidass370
    @magimaidass370 3 роки тому +2

    Great achievement by a great art egalitarian legend just un matchable

  • @deepanvahini1
    @deepanvahini1 4 роки тому +4

    Awesome . sakthivel london

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 роки тому +5

    Super சார்

  • @velappanpv1137
    @velappanpv1137 4 роки тому +4

    Drshivaji is a man of international repute and an outstanding statesman

  • @sathyarajan100
    @sathyarajan100 4 роки тому +4

    HATS OFF SIR!!

  • @nexusgamers6738
    @nexusgamers6738 4 роки тому +4

    அய்ய உங்கள் பேச்சில் காது குளிர்ந்தது என்கன்னில் நடிகர்திலகம் தெரிந்து வாழ்கசிவாஜிபுகழ்

  • @revathyp8380
    @revathyp8380 4 роки тому +3

    Greatactorsivajisir

  • @geethakrupanandam7321
    @geethakrupanandam7321 4 роки тому +6

    I am a woman I have the same love and affection towards sivajiappa. So I can not come out

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 роки тому +2

    Good Efforts Keep it up. All should know Shivaji Sir also done various works for Tamil.

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 4 роки тому +6

    அய்யா
    நடிகர் திலகம்
    நடித்த காச்சிகளை அவர்கள் பார்த்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +7

    மருதுமோகன் அளவிற்கு சிவாஜியை யாருமே ஆய்வுசெய்யமுடியயாது

  • @ramar8880
    @ramar8880 4 роки тому +3

    🙏

  • @sakthi5441
    @sakthi5441 2 роки тому +2

    அவர் குரலிலேயே வெளியிட்டிருந்தால்,இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

  • @thiruvp
    @thiruvp 4 роки тому +2

    True fact👌

  • @mariadossw2356
    @mariadossw2356 4 роки тому +2

    Sivaji film paintings may be done all the compounds who are interested in the street of Chevalier sivaji.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 4 роки тому +9

    "
    "நடிகர் திலகம் சிவாஜி"
    ( இது திரைக்குரல் )
    அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில்
    சிவாஜி முதற்றே உலகு
    கற்க கசடர சிவாஜி படம் பார்த்து
    ரசிக்க அதற்கு தக
    சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை
    பண்பும் பயனுமது
    தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை
    சான்றோனென கேட்ட தமிழர்
    ( இனி கவிதை )
    சங்கத் தமிழ் வளர்த்த
    தங்கத் தமிழ் மக்களுக்கு
    சிங்கத் தமிழன் சிவாஜி
    தந்த சீரும் கொடையும்
    கலையும் நற்றமிழுமே
    தமிழகமும் திரையுலகும்
    உமை என்றும் வணங்குமே
    மாதம் முப்பது நாளும் முழு மதியாய்
    திரை வானில் தப்பாது தோன்றிடும்
    தமிழகத்தின் ஒப்பிலா திரை வேந்தே
    நின் புகழ் வாழ தமிழ் வாழும்
    கலையுலகும் என்றும் வளம் காணும்
    காலமும் மறவாது உம் பெயர் கூறும்
    திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே!
    உம் திரை வெற்றி பலருக்கும் ஒரு புதிரே!!
    உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை
    ஆயின் நீரே தமிழ் திரையுலகின் தந்தை
    தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம்
    அது ஒரு வண்ணமலர் கதம்பம்
    இயக்குனர் முதல் விளக்காளர்வரை
    உம்மிடம் கொண்டது பாச உள்ளம்
    அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம்
    வெள்ளை கதருடுத்தி நீர்
    அவனியில் பவனி வந்த காட்சி
    வெண்ணிறச் சிறகன்னம்
    செங்கமல பொய்கைவாய்
    போதலும் அதன் சாட்சி
    அருள் கொண்ட முகம்
    கருணை கொண்ட மனம்
    ஞானியரை வணங்கும் சிரம்
    கொடை தரும் கரம்
    நற்கலை தரும் திறம்
    இவையாவும் நீர் பெற்ற வரம்
    ஆயினும் இவை உமது தரம்
    மண்ணாளும் மன்னர்க்கு முப்படை
    திரையாண்ட உமக்கோ பல படை*
    அது வென்று காக்கும் போர் படை
    இது படைத்து ஆக்கும் திரை படை
    இப்படைக்கில்லை ஒரு தடை
    திரை வெற்றிதான் இதன் விடை
    அப்படை தோற்கினும் இப்படை வெல்லும்
    அது வெற்றியை உம்மிடம் சொல்லும்
    (* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர்
    படத்தொகுப்பாளர்)
    நன்றி - சிங்கை ஜெகன்

  • @krishnanvenugopal1486
    @krishnanvenugopal1486 4 роки тому +4

    Super dialogue and expression of Nadigar Thilagam in Film(from 38.14min )

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 4 роки тому +2

    sivajisir.puzal.vazga