பன்னாட்டு ஆர்வலர்களை ஒருங்கிணைத்து அருமையான நிகழ்ச்சியை கொடுத்துள்ளீர்கள். அனைவரது பங்களிப்பும் அருமை.அப்துல் ஹமீது அவர்களின் உணர்வு பூர்வமான பேச்சு மறக்க முடியாதது. மருது மோகன் அவர்களின் புத்தகங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கிறோம்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைத்து நல்லிதயங்களுக்கம் என் இதயபூர்வமான நன்றி. முனைவர் மருது மோகன் அய்யா அவர்கள் நடிகர் திலகத்தை நேசிக்கும் அனைவர் கேள்விகளுக்கும் மிகவும் அருமையான விளக்கம் தந்துள்ளார். இப்படி தனக்கு வந்த வாய்ப்பை நன்றி கடனாக விட்டு கொடுத்தவரை போட்டியாக கருதி இன்றும் பல இடையூறுகள்/அவப்பெயரை உண்டாக்கி கொண்டிருக்கும் கூட்டத்தை உருவாக்கிவிட்டு சென்றவர்தான் அவர். ஆனால் நம் ஐயன் அவர்களின் புகழ் என்றும் ஓங்கிக்கொண்டே யிருக்கும். வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்.
நடிகர் திலகத்தை பற்றி பேசுபவர்கள் உணர்வு பூர்வமாய் ரசித்து பேசுகிறார்கள் அய்யா மருது மோகன் அவர்களுக்கு நன்றி நடிகர்ததிலகம் சீக்கிரம் ஆசீர்வாதம் செய்யட்டும் உங்களின் புத்தகத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
" "நடிகர் திலகம் சிவாஜி" ( இது திரைக்குரல் ) அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில் சிவாஜி முதற்றே உலகு கற்க கசடர சிவாஜி படம் பார்த்து ரசிக்க அதற்கு தக சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை பண்பும் பயனுமது தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை சான்றோனென கேட்ட தமிழர் ( இனி கவிதை ) சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே தமிழகமும் திரையுலகும் உமை என்றும் வணங்குமே மாதம் முப்பது நாளும் முழு மதியாய் திரை வானில் தப்பாது தோன்றிடும் தமிழகத்தின் ஒப்பிலா திரை வேந்தே நின் புகழ் வாழ தமிழ் வாழும் கலையுலகும் என்றும் வளம் காணும் காலமும் மறவாது உம் பெயர் கூறும் திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே! உம் திரை வெற்றி பலருக்கும் ஒரு புதிரே!! உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை ஆயின் நீரே தமிழ் திரையுலகின் தந்தை தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம் அது ஒரு வண்ணமலர் கதம்பம் இயக்குனர் முதல் விளக்காளர்வரை உம்மிடம் கொண்டது பாச உள்ளம் அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம் வெள்ளை கதருடுத்தி நீர் அவனியில் பவனி வந்த காட்சி வெண்ணிறச் சிறகன்னம் செங்கமல பொய்கைவாய் போதலும் அதன் சாட்சி அருள் கொண்ட முகம் கருணை கொண்ட மனம் ஞானியரை வணங்கும் சிரம் கொடை தரும் கரம் நற்கலை தரும் திறம் இவையாவும் நீர் பெற்ற வரம் ஆயினும் இவை உமது தரம் மண்ணாளும் மன்னர்க்கு முப்படை திரையாண்ட உமக்கோ பல படை* அது வென்று காக்கும் போர் படை இது படைத்து ஆக்கும் திரை படை இப்படைக்கில்லை ஒரு தடை திரை வெற்றிதான் இதன் விடை அப்படை தோற்கினும் இப்படை வெல்லும் அது வெற்றியை உம்மிடம் சொல்லும் (* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர்) நன்றி - சிங்கை ஜெகன்
அருமையான பதிவு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திறமையை வெளிப்படுத்திய கலந்துரையாடல். நன்றி.
Super Super Sssssuuuuupppppeeeeeerrrrr.Welldon.
Sivaji remembered for ever.
பன்னாட்டு ஆர்வலர்களை ஒருங்கிணைத்து அருமையான நிகழ்ச்சியை கொடுத்துள்ளீர்கள். அனைவரது பங்களிப்பும் அருமை.அப்துல் ஹமீது அவர்களின் உணர்வு பூர்வமான பேச்சு மறக்க முடியாதது. மருது மோகன் அவர்களின் புத்தகங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கிறோம்.
Drshivaji is always remembered by the people where ever .
🙏🙏
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைத்து நல்லிதயங்களுக்கம் என் இதயபூர்வமான
நன்றி. முனைவர் மருது மோகன் அய்யா அவர்கள் நடிகர் திலகத்தை நேசிக்கும் அனைவர் கேள்விகளுக்கும் மிகவும் அருமையான விளக்கம் தந்துள்ளார். இப்படி தனக்கு வந்த வாய்ப்பை நன்றி கடனாக விட்டு கொடுத்தவரை போட்டியாக கருதி இன்றும் பல இடையூறுகள்/அவப்பெயரை உண்டாக்கி கொண்டிருக்கும் கூட்டத்தை உருவாக்கிவிட்டு சென்றவர்தான் அவர். ஆனால் நம் ஐயன் அவர்களின் புகழ் என்றும் ஓங்கிக்கொண்டே யிருக்கும். வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்.
ஜெய தர்ஷினி மேடம் நன்றி
பல குருடர்கள் கண்ணை திறக்க உதவி செய்துள்ளீர்கள்
விளம்பரம் தேடாத வள்ளல்
A lot of thanks to all. No other actor in the world is so great as Drshivaji
இனி கப்பல் ஒடிய வ உ சி யாரு அது நடிகர் திலகம் தான்👍
நடிகர் திலகத்தை பற்றி பேசுபவர்கள் உணர்வு பூர்வமாய் ரசித்து பேசுகிறார்கள்
அய்யா மருது மோகன் அவர்களுக்கு நன்றி
நடிகர்ததிலகம் சீக்கிரம் ஆசீர்வாதம் செய்யட்டும்
உங்களின் புத்தகத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
👍👍👍👍👍👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yengal. Kutumpa. Kuththu. Vilakku. Theivam. Sivaji. Oruvar. Thannnnnnnnnnnnnnnnnnnnnnn
Uyir. Ullavarai. Sivaji. Pugal. Kappennnnnnnnnnnnnnnnnnnnnnnn
The supremacy of tamil race. Kadal kadantha kalathayum kadantha inam nam tamil
"
"நடிகர் திலகம் சிவாஜி"
( இது திரைக்குரல் )
அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில்
சிவாஜி முதற்றே உலகு
கற்க கசடர சிவாஜி படம் பார்த்து
ரசிக்க அதற்கு தக
சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை
பண்பும் பயனுமது
தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை
சான்றோனென கேட்ட தமிழர்
( இனி கவிதை )
சங்கத் தமிழ் வளர்த்த
தங்கத் தமிழ் மக்களுக்கு
சிங்கத் தமிழன் சிவாஜி
தந்த சீரும் கொடையும்
கலையும் நற்றமிழுமே
தமிழகமும் திரையுலகும்
உமை என்றும் வணங்குமே
மாதம் முப்பது நாளும் முழு மதியாய்
திரை வானில் தப்பாது தோன்றிடும்
தமிழகத்தின் ஒப்பிலா திரை வேந்தே
நின் புகழ் வாழ தமிழ் வாழும்
கலையுலகும் என்றும் வளம் காணும்
காலமும் மறவாது உம் பெயர் கூறும்
திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே!
உம் திரை வெற்றி பலருக்கும் ஒரு புதிரே!!
உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை
ஆயின் நீரே தமிழ் திரையுலகின் தந்தை
தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம்
அது ஒரு வண்ணமலர் கதம்பம்
இயக்குனர் முதல் விளக்காளர்வரை
உம்மிடம் கொண்டது பாச உள்ளம்
அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம்
வெள்ளை கதருடுத்தி நீர்
அவனியில் பவனி வந்த காட்சி
வெண்ணிறச் சிறகன்னம்
செங்கமல பொய்கைவாய்
போதலும் அதன் சாட்சி
அருள் கொண்ட முகம்
கருணை கொண்ட மனம்
ஞானியரை வணங்கும் சிரம்
கொடை தரும் கரம்
நற்கலை தரும் திறம்
இவையாவும் நீர் பெற்ற வரம்
ஆயினும் இவை உமது தரம்
மண்ணாளும் மன்னர்க்கு முப்படை
திரையாண்ட உமக்கோ பல படை*
அது வென்று காக்கும் போர் படை
இது படைத்து ஆக்கும் திரை படை
இப்படைக்கில்லை ஒரு தடை
திரை வெற்றிதான் இதன் விடை
அப்படை தோற்கினும் இப்படை வெல்லும்
அது வெற்றியை உம்மிடம் சொல்லும்
(* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர்
படத்தொகுப்பாளர்)
நன்றி - சிங்கை ஜெகன்
👌👌👌👌👏👏👏👏
Vanakkam sakothara.. nan ungal nanban s Subburaj.. ningal melun valara en valthukal..
Sivajikkum eela tamilarkkum ulla pasa pinaippu arpudham.sivaji padangall mattum high classalla.avaradhu rasigarhalum high class dhan.
Sir enaku sivagangai seemai book venum sir pls help
ஜனவரி முதல் வாரத்தில் தான் வெளியிடப்படும்.
Ipa available illa ya sir
இல்லை
Kkkk sir iam waiting sir
Sir unga mobile number pls sir