கண்ணாடியால் உருவத்தை பிரதிபலிக்க மட்டுமே முடியும் உண்மையான உருவமாக ஆக முடியாது அதுபோல மருது மோகன் ஐயா அவர்களின் ஆய்வுகளில் இருந்து நடிகர்திலகத்தின் அற்புதங்களை பிறர் எடுத்துச் சொன்னாலும் அவையெல்லாம் அவர்களது சொந்த சரக்காக ஆகிவிடாது TMS அவர்கள் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது ஒருசமயம் அவரிடம் ," உங்கள் பாடல்களை தற்போதைய திரைப்படங்களில் இடையில் தற்கால இ(ஓ)சைகளை சேர்த்து படம் பண்ணுவதைப் பார்க்கையில் நல்ல பாடலை இப்படி கெடுக்கிறார்களே என்று வருந்துவீர்களா? " என்று கேட்டபோது அவர், " என் பாடலை இன்றைய தலைமுறைக்கு ஏதோ ஒரு வகையில் நினைவுபடுத்துவதற்காக நன்றி சொல்லுவேன் " என்றார் அதுபோல சொந்த சரக்கு இல்லாவிட்டாலும் உங்களிடமிருந்து எடுத்தாவது சிவாஜி ஐயா அவர்களின் புகழ் பரப்புவதாக நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்வோம்
சிவாஜி சமுக நலப்பேரவை ,புதுக்கோட்டை. பேரவை சார்பாக எனக்கு மூத்த அபிமானி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு விருது அடுத்தமாதம் நடை பெறவுள்ள விழாவில் வழங்க இருப்பதை நிணைத்து மிகவும் பெருமை .காரணம் எனக்கு வயது76நடக் கிறது. உங்களைப்போன்று நாங்களும் எங்களது சிறு வயதில் அவரைப்பற்றியே பேசிக்கொண்டே இருப்போம்.ஒரே ஒருமுறை,எங்கள் ஊருக்கு தேர் தல் பிரசாரத்தின்போது அருகில் பார்த்தேன். மேக்கப் இல்லாமல். அந்த முகம் இன்னும் என் மணதில் ஓவியமாக பதிவாகிவிட்டது. என் அதிர்ஸ்டம் என் மனைவி, தாய்,தந்தை, எல்லாரும் அவ ரது ரசிகர்கள். இன்றும் அவர் நடித்த படங்கள், பாடல் காட்சிகள், பார் த்து ரசிப்பதே எங்கள் பொழுதுபோக்கு. நன்றி ஐயா,உங்களை ப்போன்ற வர்களின் நிணைவு அலைகளை எங்களுக்கு தெரியாத விசயங்களையெல்லாம்,தெரியப்படுத்தி,எங்களைப்ளோண்ற வயதானவர்களை,பழைய காலத்திற்கு இட்டு செல்வதை நிணைத்து பெருமொப்படுகிறோம். நன்றி. வாழ்க. வாழிய சிவாஜி புகழ். வணக்கம்.
திரு.மருதுமோகன் ஐயா அவர்களுக்கு வணக்கம் தாங்கள் நடிகர் திலகத்தின் வாழ்க்கை வரலாற்றை முன்று பாகங்களாக வெளியிட்டு உள்ளீர்கள் அதற்காக என் நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். திரு. வி.சி.கணேஷமுர்த்தி என்கின்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பல விதமான சாதனைகளைபற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள் அவைகளை நான் மிகவும் ரசித்தேன். இன்று தாங்கள் நடிகர் திலகத்தின் 175வது படமான அவன் தான் மனிதன் திரைப்படத்தில் இடம் பெற்ற மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்ற பாடலுக்கு நகரா என்ற மென் பொருள் வர தாமதம் ஆனாதால் நடிகர் திலக்கமே படபிடிப்பின் போது பாடி நடித்துள்ளார் என்ற செய்தி மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. 1962ஆம் ஆண்டு வெளிவந்த ஆலயமணி திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னை விரும்பும் பூமியிலே பாடல் தான் நான் முதல் முதல் ரசித்த பாடல் அப்பொழுது எனக்கு ஐந்து வயதுதான் அன்று என் நெஞ்சில் இடம் பிடித்த நடிகர் திலகம் இன்றும் என் நெஞ்சில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார் இன்று 68 வயதை கடக்கும் நிலையில் உள்ளளேன். காலையில் என் கைபேசியில் பக்தி பாடல்களை கேட்பேன பிறகு மதியம்/மாலை/ இரவு எந்த நேரமானாலும் நடிகர் திலகத்தின் திரைப்பட பாடல்களை தான் நான் கேட்பேன் பாடல்களை முழுமையாக என்னால் ரசிக்க முடியாது காரணம் அவருடைய நடிப்பை தான் ரசிப்பேன். ஆனால் இதில் எனக்கு ஓர் மனவருத்தம் என்னவென்றால் பெங்களுர் வாழ் தமிழன் ஆகிய நான் அவரை ஓர் முறை கூட நேரில் சந்திக்க வில்லை இதை விட கேலவமான செயல் என்னவென்றால் அவர் இறந்த போது கூட அவர் உடலுக்கு இறுதி மரியாதை செய் கூட நான் சென்னைக்கு கூட வரவில்லை ஆனால் அவர் இறந்த தினத்திற்க்கு மறு நாள் ஞாயிற்றுக் கிழமை ஆகையால் நான் நடத்தி கொண்டிருந்த தட்டச்சு செய்து கொண்டிருந்த கடைக்கு விடுமுறை விட்டு அன்று முழூவதும் சன் டி.வி.நேரடி ஒளிபரப்பு செய்திருந்ததால் நடிகர் திலகத்தின் இறப்புக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தவர்களின் நிகழ்ச்சி மற்றும் நடிகர் திலகத்தின் இறுதி ஊர்வலம் சென்னை பென்சன் சுடுகாடு தகனம் இடத்தின் வெளியே வறை ஒளிபரப்பினார்கள்.மிகுந்த வருத்தம் மட்டும் அல்ல வேதனையும் அடைந்தேன் இப்படிப்பட்ட ஒரு நடிகர் தமிழ் திரை உலகத்திற்க்கு மட்டும் அல்ல உலக திரைப்படத்திற்க்கும் இனி கிடைப்பார்களா? நிச்சயமாக கிடைக்க மாட்டார்கள். இப்பொழுதும் தமிழ் நடிகர் கள் யாரேனும் உள்ளார்களா? இல்லை வேறும் பணத்திற்காக மட்டுமே நடிப்பவர்களாக உள்ளார்கள். நடிகர் திலகம் 1000 ருபாய் சம்பளம் வாங்கினால் 10000 ருபாய்க்கு தன் திறமையான நடிப்பை காண்பிப்பார் ஆனால் இன்று நடிகர்கள் என்று கூறி கொண்டு கோடி கோடியாக பணத்தை வாங்கிக்கொண்டு ஏனோ தானோ திறமையற்ற நடிப்பை தான் நடிக்கின்றார்கள் சிறிது கூட வெட்கம் மானம் சுடு தோரணை அற்ற ஜென்மங்களோ சிம்ம குரல் நடிகர் திலகம் வாழ்க பத்மsree நடிகர் திலகம் வாழ்க சிங்க தமிழன் நடிகர் திலகம் வாழ்க ஓங்குக நடிகர் திலகத்தின் புகழ். கோடான கோடி நடிகர் திலகத்தின் ரசிகர்களில் நானும் ஒருவன்.
ஐயா அவர்களுக்கு வணக்கம் எனக்கு 59 வயதாகிறது நான் முதன் முதலில் பகல்🔅 நேரத்தில் பார்த்த படம் தூக்கு தூக்கி பலமுறை தொடர்ந்து பார்த்திருக்கிறேன் அப்போது எனக்கு 10 வயது அது முதல் நடிகர் திலகம் படங்கள் நிறைய படம் 🎥🎬👀 பார்க்க தொடங்கினேன் காரணம் எனது அப்பா சிவாஜி ஐயாவின் ரசிகர் அவர் அடிக்கடி நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் என்ற பாடலை எனக்கு பாடி அந்த பாடலையம் அதில் ஐயாவின் நடிப்பையும் வெகுவாக பேசுவார் இன்னும் எவ்வளவோ செல்லலாம் இதைவிட நீங்கள் எவ்வளவு அருமை யாக அழகாக குறிப்பிட்டு இருக்கறீர்கள் நன்றி ஐயா பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள் வணங்கி மகிழ்கிறேன்🎉
உண்மையான சாதனையாளர் நடிகர் திலகம் தான் அருமையான பதிவு நன்றி
நடிகர் திலகம் அவர்கள் பெரும் ஞானி என்பதை நிரூபித்த காட்சி மெய் சிலிர்க்க வைக்கிறது.வாழ்க சிவாஜி.
திரு மருதுமோகன் ஐயாவுக்கு எனது முதல் வணக்கம். 🙏நான் வனங்கும் தலைவனை பெருமைப்படுத்தும் உங்கலுக்கு என்றென்றும் நான் நன்றிக்கடன்பட்டுள்லேன் 🙏🙏🙏
கலைக் கடவுள் தங்கத் தமிழர் சிவாஜி
A Man of Perfection and a God of Acting Dr Sivaji Iyaa....
Nadigar thilagam always great
சிவாஜி அவர்களின் அசுர சாதனைகளை இனம் கண்டு, அவற்றை சகலரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கும் உங்கள் பணி அற்புதம்.
Greatest Actor.
Sivaji world super star.
கலை உலக தைவம் வணங்குகிறேன்
Only shivaji Ayya real performer in the cinema world..........................No one comes even his shadow.
Good
Our minds fully shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji
, that is shivaji ganesan, valzga shivaji pugal 🌹🙏🏿💐
அமுதபாரதி அவர்களுக்கும் நன்றி.
Ayya,Dr,maruthumigan,ourgale,ungalayumsivaji,in,sagatharanagaveninaikkiren,vaazhga
Great inspirational actor of Tamil
அருமை
இனி மேல் ஒரு நடிகர்❤ பிறக்க முடியாது
❤❤❤❤
ஐயா வணக்கம். அருமையான பதிவு🎉🎉🎉🎉🎉
மருதுமோகன் ஐஸ் கிரேட் அபௌட் பய ஸ்பீச் ஒப் கோட் sivaji
Azhagan,enralsivaithan,perazhgan
கண்ணாடியால் உருவத்தை பிரதிபலிக்க மட்டுமே முடியும் உண்மையான உருவமாக ஆக முடியாது அதுபோல மருது மோகன் ஐயா அவர்களின் ஆய்வுகளில் இருந்து நடிகர்திலகத்தின் அற்புதங்களை பிறர் எடுத்துச் சொன்னாலும் அவையெல்லாம் அவர்களது சொந்த சரக்காக ஆகிவிடாது
TMS அவர்கள் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது ஒருசமயம் அவரிடம் ," உங்கள் பாடல்களை தற்போதைய திரைப்படங்களில் இடையில் தற்கால இ(ஓ)சைகளை சேர்த்து படம் பண்ணுவதைப் பார்க்கையில் நல்ல பாடலை இப்படி கெடுக்கிறார்களே என்று வருந்துவீர்களா? " என்று கேட்டபோது அவர், " என் பாடலை இன்றைய தலைமுறைக்கு ஏதோ ஒரு வகையில் நினைவுபடுத்துவதற்காக நன்றி சொல்லுவேன் " என்றார் அதுபோல சொந்த சரக்கு இல்லாவிட்டாலும் உங்களிடமிருந்து எடுத்தாவது சிவாஜி ஐயா அவர்களின் புகழ் பரப்புவதாக நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்வோம்
❤
சிவாஜி சமுக நலப்பேரவை ,புதுக்கோட்டை. பேரவை சார்பாக எனக்கு மூத்த அபிமானி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு விருது அடுத்தமாதம் நடை பெறவுள்ள விழாவில் வழங்க இருப்பதை நிணைத்து மிகவும் பெருமை .காரணம் எனக்கு வயது76நடக் கிறது. உங்களைப்போன்று நாங்களும் எங்களது சிறு வயதில் அவரைப்பற்றியே பேசிக்கொண்டே இருப்போம்.ஒரே ஒருமுறை,எங்கள் ஊருக்கு தேர் தல் பிரசாரத்தின்போது அருகில் பார்த்தேன். மேக்கப் இல்லாமல். அந்த முகம் இன்னும் என் மணதில் ஓவியமாக பதிவாகிவிட்டது. என் அதிர்ஸ்டம் என் மனைவி, தாய்,தந்தை, எல்லாரும் அவ ரது ரசிகர்கள். இன்றும் அவர் நடித்த படங்கள், பாடல் காட்சிகள், பார் த்து ரசிப்பதே எங்கள் பொழுதுபோக்கு. நன்றி ஐயா,உங்களை ப்போன்ற வர்களின் நிணைவு அலைகளை எங்களுக்கு தெரியாத விசயங்களையெல்லாம்,தெரியப்படுத்தி,எங்களைப்ளோண்ற வயதானவர்களை,பழைய காலத்திற்கு இட்டு செல்வதை நிணைத்து பெருமொப்படுகிறோம்.
நன்றி. வாழ்க.
வாழிய சிவாஜி புகழ்.
வணக்கம்.
திரு.மருதுமோகன் ஐயா
அவர்களுக்கு வணக்கம்
தாங்கள் நடிகர் திலகத்தின் வாழ்க்கை
வரலாற்றை முன்று பாகங்களாக வெளியிட்டு
உள்ளீர்கள் அதற்காக என்
நன்றியை அன்புடன்
தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு. வி.சி.கணேஷமுர்த்தி
என்கின்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பல விதமான
சாதனைகளைபற்றி
குறிப்பிட்டு இருந்தீர்கள்
அவைகளை நான் மிகவும்
ரசித்தேன். இன்று தாங்கள் நடிகர் திலகத்தின் 175வது படமான அவன் தான்
மனிதன் திரைப்படத்தில்
இடம் பெற்ற மனிதன்
நினைப்பதுண்டு வாழ்வு
நிலைக்கும் என்ற பாடலுக்கு நகரா என்ற
மென் பொருள் வர தாமதம் ஆனாதால் நடிகர்
திலக்கமே படபிடிப்பின்
போது பாடி நடித்துள்ளார்
என்ற செய்தி மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது.
1962ஆம் ஆண்டு வெளிவந்த ஆலயமணி
திரைப்படத்தில் இடம்
பெற்ற பொன்னை விரும்பும் பூமியிலே பாடல்
தான் நான் முதல் முதல்
ரசித்த பாடல் அப்பொழுது
எனக்கு ஐந்து வயதுதான்
அன்று என் நெஞ்சில் இடம் பிடித்த நடிகர் திலகம்
இன்றும் என் நெஞ்சில்
வாழ்ந்துக்கொண்டிருக்கிறார் இன்று 68 வயதை கடக்கும் நிலையில் உள்ளளேன். காலையில்
என் கைபேசியில் பக்தி
பாடல்களை கேட்பேன
பிறகு மதியம்/மாலை/
இரவு எந்த நேரமானாலும்
நடிகர் திலகத்தின் திரைப்பட பாடல்களை தான் நான் கேட்பேன்
பாடல்களை முழுமையாக
என்னால் ரசிக்க முடியாது
காரணம் அவருடைய நடிப்பை தான் ரசிப்பேன்.
ஆனால் இதில் எனக்கு ஓர்
மனவருத்தம் என்னவென்றால் பெங்களுர் வாழ் தமிழன்
ஆகிய நான் அவரை ஓர்
முறை கூட நேரில் சந்திக்க
வில்லை இதை விட கேலவமான செயல் என்னவென்றால் அவர்
இறந்த போது கூட அவர்
உடலுக்கு இறுதி மரியாதை செய் கூட நான்
சென்னைக்கு கூட வரவில்லை ஆனால் அவர்
இறந்த தினத்திற்க்கு மறு
நாள் ஞாயிற்றுக் கிழமை
ஆகையால் நான் நடத்தி
கொண்டிருந்த தட்டச்சு செய்து கொண்டிருந்த கடைக்கு விடுமுறை விட்டு
அன்று முழூவதும் சன் டி.வி.நேரடி ஒளிபரப்பு
செய்திருந்ததால் நடிகர்
திலகத்தின் இறப்புக்கு
இறுதி மரியாதை செலுத்த வந்தவர்களின்
நிகழ்ச்சி மற்றும் நடிகர்
திலகத்தின் இறுதி ஊர்வலம் சென்னை பென்சன் சுடுகாடு தகனம்
இடத்தின் வெளியே வறை
ஒளிபரப்பினார்கள்.மிகுந்த வருத்தம் மட்டும் அல்ல
வேதனையும் அடைந்தேன்
இப்படிப்பட்ட ஒரு நடிகர்
தமிழ் திரை உலகத்திற்க்கு
மட்டும் அல்ல உலக திரைப்படத்திற்க்கும் இனி
கிடைப்பார்களா? நிச்சயமாக கிடைக்க மாட்டார்கள். இப்பொழுதும் தமிழ் நடிகர்
கள் யாரேனும் உள்ளார்களா? இல்லை
வேறும் பணத்திற்காக மட்டுமே நடிப்பவர்களாக
உள்ளார்கள். நடிகர் திலகம் 1000 ருபாய் சம்பளம் வாங்கினால்
10000 ருபாய்க்கு தன் திறமையான நடிப்பை
காண்பிப்பார் ஆனால்
இன்று நடிகர்கள் என்று
கூறி கொண்டு கோடி கோடியாக பணத்தை வாங்கிக்கொண்டு ஏனோ
தானோ திறமையற்ற நடிப்பை தான் நடிக்கின்றார்கள் சிறிது கூட வெட்கம் மானம் சுடு
தோரணை அற்ற ஜென்மங்களோ
சிம்ம குரல் நடிகர் திலகம்
வாழ்க
பத்மsree நடிகர் திலகம்
வாழ்க
சிங்க தமிழன் நடிகர் திலகம் வாழ்க
ஓங்குக நடிகர் திலகத்தின்
புகழ்.
கோடான கோடி நடிகர் திலகத்தின் ரசிகர்களில்
நானும் ஒருவன்.
Super definition
ஐயா அவர்களுக்கு
வணக்கம் எனக்கு 59
வயதாகிறது நான் முதன் முதலில் பகல்🔅 நேரத்தில் பார்த்த படம்
தூக்கு தூக்கி பலமுறை
தொடர்ந்து பார்த்திருக்கிறேன் அப்போது எனக்கு 10 வயது அது முதல் நடிகர்
திலகம் படங்கள் நிறைய படம் 🎥🎬👀 பார்க்க தொடங்கினேன்
காரணம் எனது அப்பா சிவாஜி ஐயாவின் ரசிகர் அவர் அடிக்கடி நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் என்ற
பாடலை எனக்கு பாடி அந்த பாடலையம் அதில் ஐயாவின் நடிப்பையும் வெகுவாக பேசுவார் இன்னும் எவ்வளவோ செல்லலாம் இதைவிட நீங்கள் எவ்வளவு அருமை யாக அழகாக குறிப்பிட்டு இருக்கறீர்கள் நன்றி ஐயா பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்
வணங்கி மகிழ்கிறேன்🎉
மனித தெய்வம் ஐயா நடிகர் திலகம் அவர்கள்!
👌👌👌
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
ப் புரட்சித்தலைவர் சிவாஜி ஜெமினி இவர்கள் மா மேதைகள்❤
மருது மோகன் அவர்கள் நடிகர் திலகம் பற்றி ஆய்வு செய்து எழுதி வெளியிட்ட நூல்கள் எங்கு கிடைக்கும்?
Vanathi Pathippagam, T.Nagar
044 24310769
❤❤❤❤❤❤❤
Good
Good