Mega Diwali 2020 Pattimandram - Nadigar Thilagam Sivaji Ganesan

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Mega Diwali 2020
    Special Pattimandram on Nadigar Thilagam Sivaji Ganesan
    Hosted by
    Tokyo Tamil Sangam
    LISHA Literary club
    Tamils Cultural Research Foundation.

КОМЕНТАРІ • 76

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +10

    உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் தன்நடிப்பால் கட்டி போட்டு வைத்திருக்கும் தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 Рік тому +4

    World' best actor , a great human being, a wonder full family leader, such a great person engal Nadigar thilagam our pugal valzga.

  • @natarajp5023
    @natarajp5023 3 роки тому +12

    அயல் நாட்டில் வாழும் தமிழ் நெஞ்சங்களக்கும் சிவாஜி ஐயாவின் புகழ் பாடிய அனைவருக்கும் நன்றி காமராசரின் தொண்டன்

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 3 роки тому +5

    ஐயா!உங்களது விளக்கங்களை கேட்டு மனம் நெகிழ்ந்து போனாலும், இப்படி உழைப்பிலும் உயர்ந்து, உள்ளத்திலும் உயர்ந்த மேதயைை

  • @jaganathanv3835
    @jaganathanv3835 3 роки тому +14

    "நடிகர் திலகம் சிவாஜி"
    சிவாஜி சிங்கம்
    தமிழகத்தின் தங்கம்
    இத்தேசத்தின் அங்கம்
    மறக்க முடியுமா உங்களை
    மாற்ற முடியுமா எங்களை
    ஏணியாக நீர் இருந்தீர்
    ஏறியவர் உமை மறந்தார்
    நாங்கள் உமை மறவோம்
    நாளும் உமை நினைவோம்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Рік тому +3

    Excellent pattimandiram. All the speakers presented their views very convincingly & put the judge in a very tight position.

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 3 місяці тому +1

    அருமை, அருமை, அருமை, தலைசிறந்த காணொளி, வாழ்த்துக்கள், பாராட்டுகள்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 3 роки тому +7

    இடைஞ்சல் செய்யவே பிறந்தவர் சிலர்.அதையும் மீறி ஜெயித்தவர் நடிகர் திலகம்.பாசமலர் பற்றி புதிய விசயம்.ஆனால் நெகிழ்ச்சியான விசயம்

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 3 роки тому +8

    மற்ற மொழிகளிலிருந்து தமிழ் படத்தில் நடித்து கொண்டு வந்த மற்ற கதாநாயகர்களை பராசக்தி என்ற படத்தின் மூலம் சூறாவளியாய் அடித்து துரத்திய நடிப்பால் மட்டும் இமயமாய் உயர்ந்தவர்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 3 роки тому +8

    கண்ணன் சாரின் உரை புதியது ஆனால் அருமையோ அருமை நன்றி சார்

  • @srinevasanam2589
    @srinevasanam2589 3 роки тому +6

    Sivaji oru manidhar yillai Avar oru Kadavul Avadhaaram, Adhanaal dhaan Avar innum Nam udan vaazhndhukondu irukkiraar, Sun moon Earth ullaVarai Nadjgar Thilagam Sivaji Ganesan vaazhvaandhu konde yiruppaar, Thanks for ur Excellant program,

  • @balusivaji6978
    @balusivaji6978 3 роки тому +10

    சிவாஜி கணேசன் பட்டிமன்றம் அருமை அருமையோ அருமை

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 3 роки тому +9

    Every time we see or hear about Slvaji we get to learn something new about the great Sivaji. He is such a limitless treasure to boast of.

  • @alwarganesh5469
    @alwarganesh5469 3 роки тому +6

    Evergreen supper.valga Nadigarthilagam and velga avarathu pugal.

  • @srinevasanam2589
    @srinevasanam2589 3 роки тому +4

    Sivaji yendra oru maa manidhar indrum vaazhndhukonde irukkiraar Ivargal avarai pari pughandhu pesuvadhe oru nirubanam, Great NT Sivaji ,Long Live Sivaji fame, Also his ordent fans, A,M,Srinevasan, Ambattur, Chennai

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 3 роки тому +9

    அருமை அருமை

    • @natarajank4149
      @natarajank4149 3 роки тому +2

      அருமை அற்புதம்

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 3 роки тому +7

    நடிப்பு சக்கரவர்தி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் எல்லாம் மிகபெரிய பொக்கிஷம்

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 2 роки тому +6

    உலகம் போற்றும் உன்னத நடிகர் அய்யன் சிவாஜி

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 3 роки тому +11

    vazga.sivajisir.pugal

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 3 роки тому

      👌👌🙏🙏

    • @shivajisrinivasan872
      @shivajisrinivasan872 3 роки тому

      நல்ல தகவலுடன் இனிமை யான அருமை யான நிகழ்ச்சி நன்றி

    • @shivajisrinivasan872
      @shivajisrinivasan872 3 роки тому

      தமிழ் அறிஞர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @shivajisrinivasan872
      @shivajisrinivasan872 3 роки тому

      தமிழ் இனத்தின் சாெ த்து நம்அண்ணன் நடிகர்திலகம்அவர்கள்

    • @shivajisrinivasan872
      @shivajisrinivasan872 3 роки тому +1

      துவக்கவுரை தாே ழர் தமின்அன்சாரி அவர்களுக்கு நன்றி

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Рік тому +3

    அவர் இன்னும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому +5

    Very very thanks for the all tem 🇱🇰🇸🇦🙏🙏🙏

  • @jemimavasantha3746
    @jemimavasantha3746 3 роки тому +4

    வாழ்க தமிழ் வாழ்க சிவாஜி புகழ்

  • @amalraj7685
    @amalraj7685 3 роки тому +6

    Respected mam. Sky high Excellence speech
    Valzha Pallandu
    🙏🌷⚘🌹🙏

  • @harikrishnanperumal2850
    @harikrishnanperumal2850 17 годин тому

    Sivaji ganesan sir the king of acting ❤ i am from Malaysia

  • @hariv8902
    @hariv8902 9 місяців тому +1

    WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @vijayabuji2172
    @vijayabuji2172 3 роки тому +5

    Valzha shivaji

  • @muralitm915
    @muralitm915 9 місяців тому +2

    Endrum Nadigar Thilagam

  • @subramanipalani4737
    @subramanipalani4737 3 роки тому +6

    Super speech

  • @rainhamiyyya4607
    @rainhamiyyya4607 3 роки тому +3

    Realy super

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 3 роки тому +4

    அருமை அருமை அருமை 🙏🙏🙏

  • @karthiksakthivel5952
    @karthiksakthivel5952 3 роки тому +5

    நன்று

  • @ravindranb6541
    @ravindranb6541 3 роки тому +3

    Perumayaaga irukku!

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 5 місяців тому +1

    Very nice function.
    4.5.2024

  • @hariv8902
    @hariv8902 9 місяців тому +2

    KALIYUGA KARAN NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 5 місяців тому

    Excellent conclusion
    by Dr. Marutha Mohan sir. 4.5.2024

  • @ybsubramanyam8613
    @ybsubramanyam8613 3 роки тому +5

    Super

  • @hariv8902
    @hariv8902 9 місяців тому +1

    Thank You Thank You Maruthu Mohan Sir.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому +3

    Pasiya anaivarum armayo arumai m m sir thanks vazgha tamil valarga angal nadegar thilagm puzhal 😭😭😭🙏🙏🙏🙏naan tamil 🇱🇰 🇸🇦

  • @MadhuBala-mx7ff
    @MadhuBala-mx7ff 3 роки тому +3

    வானம்பொழிகிறது பூமிவிளைகிறது உனக்கு ஏன் வரி. என நடிகர் திலகம் நடிப்பு திறமை அற்புதம், ஆனால் இந்த வசனத்திற்க்கு சொந்தக்காரர் மதுரை அருகில் உள்ள வெள்ளலூர் நாட்டுமக்கள்

    • @regukanna8533
      @regukanna8533 3 роки тому +1

      உண்மை
      நானும் வெள்ளலூர்தான்

    • @MadhuBala-mx7ff
      @MadhuBala-mx7ff 3 роки тому

      @@regukanna8533 தன்னரசு வெள்ளலூர் நாட்டுகள்ளர்கள் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது

  • @venkataramansridharan2596
    @venkataramansridharan2596 4 місяці тому +1

    Superb

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 3 роки тому +4

    திட்டமிட்டு ஒதுக்கிவிட்டார்களே!! இதை செய்தவர்கள் தலவைருடனேயே பயணித்தவர்கள!! அவராலேயே நன்மை அடைந்தவர்கள் என்பதுதான சகிக்கமுடியாத உண்மை!!!!

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 3 роки тому +4

    What Ramkumar says a plain talk. Experience speaks.

    • @ramamurthyr4591
      @ramamurthyr4591 3 роки тому

      yee thamizh samuthayamay, thamish nnadee ulagamaganadiganukku thamil thaikku magudam soottiyanukku ulagamay thirumbiparkum alavirku migaperiya ninaivu mandabam katti azhguparkavendama . tharpothaya manimandabam oru siru thuli ithu pothathu , chaiyuma intha tamishaga Arasu, chaiyavendum. ulagamay thaivamaganai viyanthu parkavendum.

    • @ramamurthyr4591
      @ramamurthyr4591 3 роки тому

      adeyangappa vanalavivuyarthu nirkum nadigarthilagathin pugazhi alanthu parkindren, alakkamudiyavillai, mudinthalchollungalay, thamilaga Arasu , inthiya arasu , vuyartha viruthai alithu gowravapaduthavendum.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 5 місяців тому

    Kumari Princia Michel put forth her points very effectively.

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 3 роки тому +2

    Well said kannan Sir

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 3 роки тому +3

    👍👏🙏🙏🙏

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 2 роки тому +4

    தமிழ்உள்ளஇடத்தில்நடிகர்திலகம்இருப்பார்வாழ்கநடிகர்திலகம்

  • @ganesanks3091
    @ganesanks3091 3 роки тому +2

    Super b.

  • @bharathbharath8011
    @bharathbharath8011 3 роки тому +4

    1964.

  • @shanmughayadav7154
    @shanmughayadav7154 3 роки тому +3

    No 1 can

  • @geethakrupanandam7321
    @geethakrupanandam7321 3 роки тому +3

    Kalaiulaga vasool chakravarthy pukal endrendum belai herukkum

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 роки тому +4

    Marudu Mohan Sir! You have to proudly say that you are the son of Freedom Fighter Mr K V Sethuramachandra Avarhal.I have Watched your many programs.But u did not talk about Dad.Why? By Devaki Manikandan.

  • @srinevasanam2589
    @srinevasanam2589 3 роки тому +1

    Santhanam Ramkumar sir Kaikeyi Yaaga nadithadhu actress G.Varalkshmi dhaan Jamuna yillai

  • @dr.maruthumohan753
    @dr.maruthumohan753  3 роки тому +1

    நத்தம் நாட்டு கள்ளர்கள், எனக்குத் தெரியும்

  • @ampikavathyvythilingam8702
    @ampikavathyvythilingam8702 2 роки тому

    F