Selvi Samayal
Selvi Samayal
  • 446
  • 321 328
ஐயர் வீட்டு திடீர் சுண்டை வத்தல் குழம்பு/Aiyar vittu suntai vatta kulambu/No Onion, Tomato,Garlic
ஐயர் வீட்டு திடீர் சுண்டை வத்தல் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :-
நல்லெண்ணெய் - 6 Tbsp
வெந்தயாம் - 1/2 Tsp
கடுகு - 1 Tsp
மஞ்சள் தூள் - 1/2 Tsp
பெருங்காய தூள் - 1/4 Tsp
சாம்பார் தூள்- 4 Tbsp
பெரிய லெமன் அளவு புளி
கறிவேப்பில்லை
சுண்டை வத்தல்- 1/4 Cup
சுவைகேற்ப கல் உப்பு
வெல்லம்- 2 Tbsp
அரிசி மாவு - 2 Tbsp
Переглядів: 86

Відео

கார சாரமான மீல் மேக்கர் வறுவல்/How do make Soya Chunks Fry/Meal Maker Fry
Переглядів 3302 години тому
மீல் மேக்கர் வறுவல் செய்ய தேவையான பொருட்கள் :- எண்ணெய் - 3 Tbsp கடுகு - 1 tsp பெருஞ்சீரகம் - 1 Tsp கறிவேப்பில்லை பூண்டு - 6 பற்கள் சின்ன வெங்காயம் - 5 தக்காளி - 1 மஞ்சள் தூள் - 1/2 Tsp மிளகாய் தூள் - 1 Tbsp கொத்தமல்லி தூள் - 2 Tbsp சிக்கன் குழம்பு தூள் - 2 Tbsp மீல் மேக்கர் - 1 Cup உப்பு சுவைகேற்ப
Presser cooker Lemon Rice in tamil/Lunch box recipe/விசில் குக்கரில் செய்த லெமன் சாதம்.
Переглядів 3174 години тому
குக்கரில் லெமன் சாதம் செய்ய தேவையான பொருட்கள் :- நல்ல எண்ணெய் - 3 To 4 Tbsp கடுகு- 1 Tsp உளுத்தம்பருப்பு - 1 Tsp கடலைப்பருப்பு - 1 Tsp முந்தரிப்பருப்பு- 10 பச்சைமிளகாய்- 2 காய்ந்த மிளகாய் - 6 மஞ்சள் தூள் - 1 /2 Tsp பெருங்காய தூள் - 1/2 Tsp அரிசி - 1 Cup தண்ணீர் - 3 Cup கறிவேப்பில்லை உப்பு சுவைகேற்ப
கார சட்னி செய்முறை தமிழில்/Kara Chutney in tamil/Tiffin Side dish/Idly & Dosa Side dish
Переглядів 1707 годин тому
கார சட்னி செய்ய தேவையான பொருட்கள் :- எண்ணெய்- 2 Tbsp பச்சை மிளகாய் - 2 காய்ந்த மிளகாய் - 6 To 7 சின்ன வெங்காயம் - 10 பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1 பூண்டு- 20 பற்கள் கல் உப்பு சுவைகேற்ப தளிப்புக்கு தேவையான பொருட்கள் :- கடுகு,உளுந்து கலவை - 1 Tsp கறிவேப்பில்லை நல்லெண்ணெய் - 3 Tbsp
காய்ந்த பச்சை பட்டாணி பொரியல்/Dried Green Peas Poriya in tamil/Snack Recipe
Переглядів 3699 годин тому
காய்ந்த பச்சை பட்டாணி பொரியல் செய்ய தேவையான பொருட்கள் :- எண்ணெய் - 4 Tbsp கடுகு,உளுந்து,சீரகம்,வெந்தயாம் கலவை - 1 Tsp பெருஞ்சீரகம் - 2 Pinch கறிவேப்பில்லை பூண்டு பற்கள் - 3 பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1 மஞ்சள் தூள் - 1/2 Tsp கொத்தமல்லி தூள் - 1 Tsp மிளகாய் தூள் - 1 Tsp சிக்கன் தூள் - 2 Tsp காய்ந்த பச்சை பட்டாணி - 1/2 Cup வெள்ளரிக்காய் - 2 Spoon வெங்காயம்- 1 Tsp தக்காளி - 1Tsp உப்பு சுவைகேற்ப
Eggless Brownie in oven tamil/Chocolate Brownie/Cake Recipe/முட்டையில்லாத பிரௌனி
Переглядів 50112 годин тому
முட்டை இல்லாத பிரௌனி செய்ய தேவையான பொருட்கள் :- சாக்லேட் - 200 கிராம் உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம் சர்க்கரை - 3/4 Cup புளிப்பில்லாத கெட்டி தயிர்- 3/4 Cup மைதா - 1 Cup கோக்கோ பவுடர் - 1/3 Cup பேக்கிங் பவுடர் - 2 Tbsp வெண்ணிலா எசன்ஸ்- 2 Tsp உப்பு - 1 Tsp பாதம் பருப்பு - 10 no's
5 நிமிடத்தில் சட்டுனு பேக்கரி ஸ்சுவீட் வீட்டிலே ரெடி பண்ணலாம் வாங்க!வெறும் 3 பொருள் போதும்!
Переглядів 18414 годин тому
இனிப்பு செய்ய தேவையான பொருட்கள் :- அவல் - 2 Cup (250ml) நாட்டுச்சக்கரை - 3/4 Cup ஏலக்காய் விதை - 3 காய்ச்சி ஆர வைத்த பால் - 2 Tbsp
சுரைக்காய் இருக்க அப்பன இந்த கூட்டு செய்யுங்க
Переглядів 21116 годин тому
சுரைக்காய் இருக்க அப்பன இந்த கூட்டு செய்யுங்க
பீட்ரூட் கேரட் சட்னி இப்படி ஒரு முறை செய்து பாருங்க/Healthy Beetroot Carrot Chutney/Tiffin Side dish
Переглядів 29019 годин тому
பீட்ரூட் கேரட் சட்னி இப்படி ஒரு முறை செய்து பாருங்க/Healthy Beetroot Carrot Chutney/Tiffin Side dish
சாம்பார் சாதம்,தயிர் சாதம்,ரசம் சாதத்திற்கு காரசாரமான பீன்ஸ் கேரட் பொரியல்/Beans Carrot poriyal
Переглядів 21721 годину тому
சாம்பார் சாதம்,தயிர் சாதம்,ரசம் சாதத்திற்கு காரசாரமான பீன்ஸ் கேரட் பொரியல்/Beans Carrot poriyal
மக்கா சோள சாலட் செய்முறை தமிழில் /Makka Sola Saland/Healthy Breakfast Dinner recipe/
Переглядів 227День тому
மக்கா சோள சாலட் செய்முறை தமிழில் /Makka Sola Saland/Healthy Breakfast Dinner recipe/
அதீத நன்மைகள் நிறைந்த தாமரை தண்டு குழம்பு /Lotus Steam kulambu/Thamarai Thandu Kulambu/தாமரை கிழங்கு
Переглядів 145День тому
அதீத நன்மைகள் நிறைந்த தாமரை தண்டு குழம்பு /Lotus Steam kulambu/Thamarai Thandu Kulambu/தாமரை கிழங்கு
மொறு மொறு தோசைக்கு மாவு அரைக்கவும் முறை/Hotel style Moru Moru Dosa/Crunch Breakfast recipe
Переглядів 127День тому
மொறு மொறு தோசைக்கு மாவு அரைக்கவும் முறை/Hotel style Moru Moru Dosa/Crunch Breakfast recipe
சளி,இருமலை குணப்படுத்தும் மிளகு ரசம் தமிழில்/Milaku Rasam in tamil/Pepper Soup/South indian Rasam.
Переглядів 548День тому
சளி,இருமலை குணப்படுத்தும் மிளகு ரசம் தமிழில்/Milaku Rasam in tamil/Pepper Soup/South indian Rasam.
90 Kids பெட்டி கடை ஆரோக்கியமான வெள்ளை எள்ளு மிட்டாய் /Ellu Mittai Homemade in tamil
Переглядів 45514 днів тому
90 Kids பெட்டி கடை ஆரோக்கியமான வெள்ளை எள்ளு மிட்டாய் /Ellu Mittai Homemade in tamil
அருமையான கத்தரிக்காய்,கேரட்,முருங்கைகாய்,மாங்காய் சாம்பார்
Переглядів 11614 днів тому
அருமையான கத்தரிக்காய்,கேரட்,முருங்கைகாய்,மாங்காய் சாம்பார்
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பீட்ரூட் பிரியாணி/Lunch box /Pressure cooker Healthy Beetroot Biriyani
Переглядів 26114 днів тому
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பீட்ரூட் பிரியாணி/Lunch box /Pressure cooker Healthy Beetroot Biriyani
அட்டகாசமான கலர்ஃபுல் குடைமிளகாய் பொரியல்/ Red,Green,Yellow Capsicum fry/Verity rice Side dish/YGR
Переглядів 11014 днів тому
அட்டகாசமான கலர்ஃபுல் குடைமிளகாய் பொரியல்/ Red,Green,Yellow Capsicum fry/Verity rice Side dish/YGR
How do make Homemade Veg Burgar in tamil/வெஜ் பர்கர் /Vegetables Burgar/Veggie Burgar/Simple & Taste
Переглядів 32914 днів тому
How do make Homemade Veg Burgar in tamil/வெஜ் பர்கர் /Vegetables Burgar/Veggie Burgar/Simple & Taste
கோயம்புத்தூர் ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் /Kovai Special Arisi Paruppu Sadam/Rich Taste lunch rice.
Переглядів 75614 днів тому
கோயம்புத்தூர் ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் /Kovai Special Arisi Paruppu Sadam/Rich Taste lunch rice.
இலங்கையின் சுவையான தொதல் செய்முறை தமிழில் /Sir lankan Thothal/Halwa Sweet
Переглядів 96221 день тому
இலங்கையின் சுவையான தொதல் செய்முறை தமிழில் /Sir lankan Thothal/Halwa Sweet
Fresh யாக மசலா வறுத்து அரைத்து இப்படி ஒரு தடவை செய்யுங்க/Raw Jackfruit veg Mutton Sukka/
Переглядів 17121 день тому
Fresh யாக மசலா வறுத்து அரைத்து இப்படி ஒரு தடவை செய்யுங்க/Raw Jackfruit veg Mutton Sukka/
முளை கட்டிய பச்சை பயறு சாலட்/Mulaikattiya Pachai Payaru Salad/Sprouted Green saland/Bachelor recipe
Переглядів 20621 день тому
முளை கட்டிய பச்சை பயறு சாலட்/Mulaikattiya Pachai Payaru Salad/Sprouted Green saland/Bachelor recipe
உங்க வீட்ல கத்தரிக்காய் மட்டும் இருக்க !வாங்க அப்ப நம்ம இந்த காரசாரமான கத்தரிக்காய் கடையல் செய்யலாம்
Переглядів 22221 день тому
உங்க வீட்ல கத்தரிக்காய் மட்டும் இருக்க !வாங்க அப்ப நம்ம இந்த காரசாரமான கத்தரிக்காய் கடையல் செய்யலாம்
மருத்துவ குணம் நிறைந்த இளம் பச்சை சுண்டைக்காய் கார குழம்பு/Turkey berry tamarind/Sundaikkai Kuzhambu
Переглядів 22521 день тому
மருத்துவ குணம் நிறைந்த இளம் பச்சை சுண்டைக்காய் கார குழம்பு/Turkey berry tamarind/Sundaikkai Kuzhambu
ஹோட்டல் சுவையில் புதினா துவையல் மணக்க மணக்க வீட்டில் செய்யலாம் வாங்க /Hotel style Mint Thuvayal
Переглядів 31121 день тому
ஹோட்டல் சுவையில் புதினா துவையல் மணக்க மணக்க வீட்டில் செய்யலாம் வாங்க /Hotel style Mint Thuvayal
வைட்டமின்கள் நிறைந்த முளைக்கட்டிய பச்சைப்பயறு குழம்பு/Mulai Katiya Pachai Payiru kuzhambu
Переглядів 17228 днів тому
வைட்டமின்கள் நிறைந்த முளைக்கட்டிய பச்சைப்பயறு குழம்பு/Mulai Katiya Pachai Payiru kuzhambu
கருப்பு கொண்டைக்கடலை போதும்/Karuppu Kondakdalai Mothagam/Black Chickpeas Mothagam/Kolukkattai
Переглядів 95Місяць тому
கருப்பு கொண்டைக்கடலை போதும்/Karuppu Kondakdalai Mothagam/Black Chickpeas Mothagam/Kolukkattai
இட்லி தட்டு போதும் ஸ்கூல் விட்டும் வரும்குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் இட்லி கோதுமை கேக் Wheat cake
Переглядів 122Місяць тому
இட்லி தட்டு போதும் ஸ்கூல் விட்டும் வரும்குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் இட்லி கோதுமை கேக் Wheat cake
கார,இனிப்பு கொழுக்கட்டை கடையில் வாங்கும் பச்சரிசி மாவில் பொசு பொசுனு /Kara, Sweet Kolukkattai.
Переглядів 287Місяць тому
கார,இனிப்பு கொழுக்கட்டை கடையில் வாங்கும் பச்சரிசி மாவில் பொசு பொசுனு /Kara, Sweet Kolukkattai.

КОМЕНТАРІ