பீட்ரூட் கேரட் சட்னி இப்படி ஒரு முறை செய்து பாருங்க/Healthy Beetroot Carrot Chutney/Tiffin Side dish

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • பீட்ரூட் கேரட் சட்னி செய்ய தேவையான பொருட்கள் :-
    எண்ணெய் - 2 Tbsp
    உளுந்தம் பருப்பு - 1 Tbsp
    கடலைப்பருப்பு - 1 Tbsp
    சீரகம் - 1 Tsp
    பூண்டு - 4 பற்கள்
    பச்சைமிளகாய் - 3
    சின்னவெங்காயம் - 6 To 7
    தக்காளி - 1
    துருவிய கேரட் - 1 Cup
    துருவிய பீட்ரூட் - 1 Cup
    கொத்தமல்லி இழை- 2 துளிர்
    முந்தரி பருப்பு - 4
    சுவைகேற்ப உப்பு
    தாளிப்பு செய்ய தேவையான பொருட்கள் :-
    எண்ணெய் - 2 Tbsp
    கடுக,உளுந்து,பெருஞ்சீரகம் கலவை - 1 Tsp
    சீரகம் - 1/4 Tsp
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பில்லை

КОМЕНТАРІ • 2