அருமையான கத்தரிக்காய்,கேரட்,முருங்கைகாய்,மாங்காய் சாம்பார்

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • கத்தரிக்காய்,கேரட்,முருங்கைக்காய்,மாங்காய் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள் :-
    கத்தரிக்காய் - 1
    கேரட்-1
    முருங்கைக்காய் - 2
    மாங்காய் - 1
    பெரிய வெங்காயாம் - 1
    தக்காளி - 2
    பூண்டு - 10 பற்கள்
    மிளகாய் தூள் - 1 Tbsp
    கொத்தமல்லி தூள் - 2 Tbsp
    சாம்பார் தூள் - 2 Tbsp
    மஞ்சள் தூளௌ - 1/2 Tsp
    எண்ணெய் - 4 Tsp
    கடுகு'உளுந்து - 1 Tsp
    சீரகம் - 1 Tsp
    மிளகு - 1/2 Tsp
    கொத்தமல்லி இழை
    கறிவேப்பில்லை
    துவரம் பருப்பு - 4 Tbsp
    பாசி பருப்பு - 2 Tbsp
    புளி சிறிய நெல்லிக்காய் சைஸ்
    உப்பு சுவைகேற்ப

КОМЕНТАРІ • 5

  • @SelvifromKolkata
    @SelvifromKolkata 15 днів тому

    Super sambar

  • @RupaMallik62
    @RupaMallik62 15 днів тому

    Apki recipe ka svaad😍 puri duniya ki jubaan par aana chaahie q ki apki recipe sacch mai dekhane mein bahut awesome delicious🤤 hai khal international cooking par apki recipe ko bahut pasand kare gaye Upload karana na bhoole🤞 🦋 *************

    • @BoomiSelvi-mm8rx
      @BoomiSelvi-mm8rx  15 днів тому

      Thank you.

    • @RupaMallik62
      @RupaMallik62 11 днів тому

      @@BoomiSelvi-mm8rx Welcome! 😊 I’m loving your content! ♥ Could you please share your amazing and delicious recipe on the Khal platform Can’t wait to try it! 🤤 Check out my description for more details. Thanks! 😉