அதீத நன்மைகள் நிறைந்த தாமரை தண்டு குழம்பு /Lotus Steam kulambu/Thamarai Thandu Kulambu/தாமரை கிழங்கு

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • தாமரை தண்டு குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :-
    தாமரை தண்டு - 1/2 Kg
    பெரிய வெங்காயாம் - 2
    தக்காளி -2
    பூண்டு- 6 பற்கள்
    பச்சை மிளகாய் - 2
    மஞ்சள் தூள் - 1 Tsp
    கொத்தமல்லி தூள் - 2 Tbsp
    மிளகாய் தூள் - 1 Tbsp
    சிக்கன் குழம்பு தூள் - 2 Tbsp
    பட்டை- 1
    ஏலக்காய் - 2
    கிராம்பு - 3
    பிரிஞ்சி இலை - 1
    சோம்பு - 1 Tsp
    கல்பாசி - 1
    கறிவேப்பில்லை - 1 துளிர்
    எண்ணெய் - 4 Tbsp
    உப்பு சுவைகேற்ப
    கொத்தமல்லி இழைகள் - 2 துளிர்

КОМЕНТАРІ • 2