காய்ந்த பச்சை பட்டாணி பொரியல்/Dried Green Peas Poriya in tamil/Snack Recipe

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • காய்ந்த பச்சை பட்டாணி பொரியல் செய்ய தேவையான பொருட்கள் :-
    எண்ணெய் - 4 Tbsp
    கடுகு,உளுந்து,சீரகம்,வெந்தயாம் கலவை - 1 Tsp
    பெருஞ்சீரகம் - 2 Pinch
    கறிவேப்பில்லை
    பூண்டு பற்கள் - 3
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    மஞ்சள் தூள் - 1/2 Tsp
    கொத்தமல்லி தூள் - 1 Tsp
    மிளகாய் தூள் - 1 Tsp
    சிக்கன் தூள் - 2 Tsp
    காய்ந்த பச்சை பட்டாணி - 1/2 Cup
    வெள்ளரிக்காய் - 2 Spoon
    வெங்காயம்- 1 Tsp
    தக்காளி - 1Tsp
    உப்பு சுவைகேற்ப

КОМЕНТАРІ •