"ஒருவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல்" - இது குறித்து சட்டம் சொல்வது என்ன ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட நபர் சட்டரீதியாக எவ்வாறு அணுகலாம் இதற்கான சட்ட பிரிவுகள் என்னென்ன தெரிந்த உறவுகள் விளக்கம் அளிக்கவும்.
என் மனைவி பெயர் மல்லிகா. ஆங்கிலத்தில் MALLIGA என அவரின் பள்ளி சான்றிதழில் உள்ளது. என் இரண்டாவது பெண் பிறப்பு சான்றிதழில் தாயார் பெயர் MALLIKA என்று பிறப்பு சான்றிதழில் நகராட்சி நிர்வாகம் வழங்கி உள்ளது. Passport எடுக்கும் போது தாயார் பெயர் Mallika என்று தான் வழங்குவோம் என கூறி அப்படியே வழங்கியுள்ளனர். என் மகள் பிறப்பு சான்றிதழில் தாயார் பெயர் Malliga என மாற்ற முடியுமா? என விளக்கவும்.
Super sir good news
உள்ளாட்சி மன்ற நடுவர் மன்றம் எங்கே உள்ளது
நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தால் அது தொடர்பாக வீடியோ போடுங்கள் ஐயா
"ஒருவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல்" - இது குறித்து சட்டம் சொல்வது என்ன ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட நபர் சட்டரீதியாக எவ்வாறு அணுகலாம் இதற்கான சட்ட பிரிவுகள் என்னென்ன தெரிந்த உறவுகள் விளக்கம் அளிக்கவும்.
ஐயா ஆதார் எண். மற்றும். தொலைபேசி எண்ணை வைத்து மாற்றிசென்ற முகவரியை. முகவரியை. கண்டுபிடிக்க முடியுமா. அது சார்ந்த தகவல் தரவும்
Pdf erukka pls sir
என் மனைவி பெயர் மல்லிகா. ஆங்கிலத்தில் MALLIGA என அவரின் பள்ளி சான்றிதழில் உள்ளது. என் இரண்டாவது பெண் பிறப்பு சான்றிதழில் தாயார் பெயர் MALLIKA என்று பிறப்பு சான்றிதழில் நகராட்சி நிர்வாகம் வழங்கி உள்ளது. Passport எடுக்கும் போது தாயார் பெயர் Mallika என்று தான் வழங்குவோம் என கூறி அப்படியே வழங்கியுள்ளனர். என் மகள் பிறப்பு சான்றிதழில் தாயார் பெயர் Malliga என மாற்ற முடியுமா? என விளக்கவும்.
Thank you sir
முதல் மனைவி பெற்ற பெற்ற வாரிசு சான்றிதழை ரத்து செய்யவோ திருத்தவும் முடியுமா
இரண்டாவது மனைவி வாரிசு தாரர்கள் சேர்த்து பெற முடியுமா
இரண்டாவது மனைவி வாரிசுகளுக்கு சொத்தில் உரிமை உண்டு என்று
ஐயா ஒருவர் இறந்தவுடன் அவர் முதல் மனைவி மட்டும் வாரிசு சான்றிதழ் பெற்று விட்டனர்
பெயர் மாற்றம் செய்யமுடியுமா
Bithcertificatelea once name vechita change panna mudiyathu solranga sir name change panna mudiuma sir reply me sir
Only gazzate la tha mudiumnu solraanga birth certificate lea mudiyathu solraanga sir vera option irukka sir birth certificate lea name change panna
தங்களின் பனி சிறக்க எனது வாழ்த்துக்கள்
இரண்டாவது வாரிசுதாரர்களுக்கு சொத்தில் உரிமை உண்டா