தலை முடி முதல் மூட்டு வரை மருந்தாகும் முடக்கத்தான்
Вставка
- Опубліковано 27 лис 2024
- Benefits of Balloon vine(முடக்கத்தான்) .
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 9500676684. Official Website : www.drsakthysub... drsakthysubramani.com
#முடக்கத்தான்மருத்துவபயன்கள் #SakthySubramani #நாட்டு_மருத்துவர் #HerbalBenefits # Balloon vine
Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
முடக்கத்தான் மருத்துவக்குணங்களை பற்றி விளக்குகிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.
அவ்வ பொழுது english பேசும் தாத்தா செம அழகு.
உங்க voice செம.கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு .தாத்தா
மிக அற்புதமான தெளிவான விளக்கம் ஐயா ....நன்றி....🎉🎉🎉🎉
அருமையான பதிவுகள் ஐயா. 👍மேலும் பல பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ஐயா. நன்றி ஐயா 🙏🙏🙏
அய்யா.உங்க.பதிவு.எனக்குரொம்ப.நல்லபதிவு.மீக்க.நன்றி.அய்யா
Really, Thank you so much for giving an Wonderful info Appa❤. Thank you so much🙏.
அருமையான பதிவு அய்யா 👍
Super explaination good information useful tips thanku aiya t
நன்றி குருஜி
சூப்பர் சார் 👌
நன்றி ஐயா!
☝️அல்லாஹ்🤲
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kodi punyam ayya..Vazha tamil maruthuvam.. valarga Tamil maruthuvam
வெள்ளை முடி மீண்டும் கருமையாக வளருமா? தீர்வு இருப்பின் கூறுங்கள் அய்யா
நன்றி அய்யா
Ayya vanakkam
Thank you for your information about Mudakathan keerai
Your words are the first medicine Sir!
Here after nobody say sir. It means slave i remain.
வணக்கம் ஐயா! முடக்கு அற்றான் என்ற இந்த மூலிகைதாவரம் மனிதனுக்கு உச்சிமுதல் பாதம் வரை பல நோய்களை அகற்றுகிறது என்பதை மிக தெள்ளத்தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி ஐயா! எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களின் மருத்துவத்தில் நல்ல பயனைப் பெற்றுள்ளோம் என்பதை இங்கு மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்🙏 தாங்கள் பல்லாண்டுகாலம் வாழ இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்🙏🙏🙏
மிக்க நன்றி மகளே.உங்கள் இல்லத்தில் இறையருள் என்றும் இருக்க வேண்டி வாழ்த்தி மகிழ்கிறேன்!
@@MarundhuTV மிக்க மகிழ்ச்சி ஐயா! தங்களின் ஆசிக்கு மிக்க நன்றி'🙏🙏🙏
.
வணக்கம் ஐயா நீங்கள் சொல்லி கொடுக்கும் அஞ்சறை ப்பெட்டி மருந்திலிருந்து நான் பயன்பெற்றிருக்கின்றேன் ஐயா மிக்க நன்றி ஐயா வாழ்த்த வயதில்லை வணங்கின்றேன் ஐயா
மிக்க நன்றி
Good information Thanks
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Very good information sir
மிக அருமை ஐயா
Cent percent correct.Thank U
நன்றி ஐயா நன்றி
நன்றி ஐய்யா வாழ்கவளமுடன்
Nanri ayya ithan kodigalai yeppadi payan paduthu vathu
Aiyya herbs for sneezing acute. Sinus issues thank u.
அய்யா இந்த முடக்கற்றான் சூப் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடலாமா கழுத்து முதுகு இடுப்பு வலிக்கு அய்யா
ஐயா உங்களின் மருத்துவம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது குடிகாரனை திருத்த குடிகாரனுக்கு தெரியாமல் மருந்து கொடுக்க இயலுமா .
அம்மா இதற்கு என்னிடம் மருந்து இல்லை. ஆனால் ஆன் லைன் மூலம் இதைநீங்கள் பெறலாம்.Herbal medicine for de addiction என்று google searchல் தேடிப்பாருங்கள்.நீங்கள் கேட்டது போல மூலிகை மருந்து கிடைக்கும்.இதை வாங்கித்தான் இங்குள்ள மருத்துவர்கள் இரட்டிப்பு விலைக்கு விற்கிறார்கள். நீங்கள் இதை முயற்சி செய்யலாம்.பாதுகாப்பானதும் கூட.வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி ஐயா நான் கூகுள் சர்ச் செய்கிறேன்.
ஐயா! மருந்தைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாமா என்பதைத் தெரியப்படுத்தவும்
Daily use panalama
Thnq thatha
Nandri ayya
Soup verum vayitril kudikalama ayya
Pachaiyaga juice kudikkalama
Nala padhivu Ayya. Nandri Ayya.
Thanks for the information sir
மிக்க நன்றி ஐயா.
Kidney creatinine ullavergal sappidalama sollunga please
Nandri ayya
Ayya sodakku thakkali Patti sollungal
அய்யா,பிரண்டை, முடக்கற்றான் இரண்டையும் சேர்த்து எண்ணெய் செய்யலாமா.
அப்பா நலமா. நான் விரைவில் வருவேன் உங்களை பார்க்க.
மிக்க மகிழ்ச்சி மகளே.வெள்ளி, சனி,ஞாயிறு கிழமைகளில் ஒன்றில் வந்தால் நல்லது. வாழ்த்துக்கள்!
ஐயா முடக்கத்தான் விதைகளை மாத்திரை போல் அப்படியே விழுங்கலாமா.
Thank you
Nice
Nanringa Ayya 🙏
Aiyya Nan romba Kasta padukeeren
அய்யா நரம்பு நீர் கட்டி கு இதை சாப்பிடலாமா?
Super appa
Thank you very much
Aiyya keerai araithu entha oil use pananum coconut oil kachanuma solunga aiya.weekly once use panalma
வணக்கம் அய்யா! நான் குதிகால் வலிக்கு மருந்து கேட்டேன் அய்யா அதற்கு பதிவு போட்டதற்கு மிக நன்றி அய்யா. இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது அய்யா. எனது மகனுக்கு 5 வயது ஆகிறது அய்யா. அவனுக்கு மூக்கில் சதை வளர்ச்சி , அடினாய்டு, டான்சில் போன்ற பிரச்சனைகள் உள்ளதாக மருத்துவர் கூறுகிறார். இதற்கு நாட்டு மருந்து சொல்லுங்கள் அய்யா. இதற்கு ஒரு பதிவு போடுங்கள் அய்யா மிக்க நன்றி அய்யா.
அம்மா முடிந்தால் ஒருமுறை நேராக வேலூருக்கு வந்து பாருங்கள்.வாழ்த்துக்கள்!
Nanri iya
Sir முடக்கத்தான் கீரையை தேங்காய் எண்ணெயில் சேர்ப்பது எப்படி sir
Superb sir
வணக்கம் தாத்தா
முடக்கத்தான் தைலம் எவ்வாறு காய்ச்ச வேண்டும்.
அல்சர் உள்ளவர்கள் (சித்த மருந்து சாப்பிடும் போது பூண்டு பால் சாப்பிடலாமா )
ஒருபங்கு சாறு மூன்று பங்கு எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிக்கொள்ளவும். பூண்டு மஞ்சள் பால் தாராளமாக சாப்பிடலாம்.
மிக மிக நன்றி தாத்தா
Feeding mother sapidalama sir
ஐயா இந்த இலையுடன் மருதாணி கருவேப்பிலை நெல்லி இவற்றுடன் சேர்த்து எண்ணை காய்ச்சி தேய்க்கலாமாங் ஐயா
ஐயா.... எந்த oil ல மிஸ் பண்ணனும்.... ஆயில்...எவளோ days use பண்ணலாம்....
1/4 பாகம் சாறு+3/4 பாகம் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சிறு தீயில் நீர்சத்துவம் போகும்வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வாழ்த்துக்கள்!
very use full
தாத்தா மூட்டபூச்சி மற்றும் கரப்பான் மற்றும் பல்லி இவட்டிர்க்கு பிரியாணி இலை மற்றும் கிராம்பு மற்றும் புதினா இலை இதனை பொடி செய்து நீரில் கலக்கி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அடித்தக்கலாமா தாத்தா
தாத்தா மூட்ட பூச்சி மற்றும் கரப்பான் மற்றும் பல்லி இதற்கு மூலிகை மருந்து கிராம்பு மற்றும் பிரியாணி இலை இதனை பயன்படுத்தலாமா தாத்தா
Thatha vanakkam nalamaa thatha pls ungal mooligai thottam video podunga pls
.
Kuthikal pain sari aguma
Sri
👍
தாத்தா வணக்கம் எப்படி இருக்கீங்க saapitinglaa நன்றி தாத்தா
அய்யா மின்ன கீரை பயன் பற்றி கூறுமாறு கேட்டு கொள்கிறேன்.
9o0
What is botanical name Sir?
மருத்துவ தந்தையே எனக்கு ரெண்டு பலஂலு எடுத்துள்ளது அந்த இடத்துல பலஂ கட்ட சொல்கிறார் டாக்டர் அது தேவையா என கூறவும பல பேருக்கு உதவும் நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேனஂ
இரண்டு பற்கள் எடுத்துவிட்ட நிலையில் பக்கத்துப் பற்கள் பலமற்றுப் போக வாய்ப்புண்டு. மேலும் மென்று தின்ன சிரமாக இருக்கும். புதிய பற்கள் கட்டிக்கொள்ளவும்.வாழ்த்துக்கள்!
@@MarundhuTV அய்யா மிக்க நன்றி தங்களுடைய சேவைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கஙகள
Ayya., You talked-about aloepecea.how about baldness due to hypothyroid
Whether this keerai controls blood pressure
Very nice sir
தாத்தா மூலிகையை எப்படி ஆராட்சி செய்வது சொல்லுங்க தாத்தா என்ன மூலிகை கூட எந்த மூலிகை பொருள் சேர்த்து பயன்படுத்தலாம் என்று ஆராட்சி செய்வது எப்படி சொல்லுங்க தாத்தா
Sir, PL tell me medicine for Parkinson's disease..
Aya, can I mix this leaf powder with salt and consume
Edfopy h
Yes
Ayya enakku akki pain 12 years apuram ennum irruku. Athukku oru marunthu please
Vanakem aiya an amma muthuku chave velakeyathal romba vathani paduranka athanal muthuku,kal vali athikamaka irukerathu athanal atharkana maruthu sollunka aiya
எலும்பு ஒட்டி மூலிகையை பற்றி சொல்லுங்க தாத்தா
Iyya enna kulambu serthu sapida mudiyala .ore ervi urapu athikama eruku.enna sapidalam
அப்பா💖, இந்த முடக்கத்தான் இலைகளையும், இதில் காய்க்கும் சின்ன சின்ன அந்த காய்களையும் பச்சையாக அறைத்து பாலில் கலந்து குடிக்கலாமா அப்பா?
Tq Ayya
Ayya pls dizziness remedies soluga
Mikka Nanri ayya
ஐயா பொடுகு போக முடக்கத்தான் எண்ணெய் எப்படி தயாரிப்பது
ua-cam.com/video/oxkHjjxdTOs/v-deo.html, பார்த்து பயன்பெறவும்
Nanri ayya
குதிங்கால் வலிக்கு முடக்கத்தான் ஐ எவ்வாறு சாப்பிட வேண்டும்
I always like your explanation from the t.v channel s.
Karukkuzhai adaippuku natural medicine solunga ayya...
Super
Hello sir,
Naan irukum Idathil mudakathan keerai Kedaipatadhu megavum kadinam, vera yethavudhu tips Kidaikuma.
Dhosai with mudakkathan chatni saptute vedio pakkuren romba kasapa erukku
Romba nalla sonnenga,,...but thalaikku oil la epdi apply panrathu....oil boil pannauma illa apadiye ilaya ennila potu use pannanuma ....pls reply answer....enakku dandruff and hairfall athigama irukku...aparam thalia arippu athigama irukku
Hands sweating remedy in tamil
அய்யா! வண்ணம் ! தயவுசெய்து Brain fog -க்கு மருத்துவம் சொல்லுங்கள். நன்றி.
👌👌👌🙏
Sir sirandha padhivu. Mudakathan podiyil then kalandhu sapidalama
Very useful to my family pa
Well explained Sir can u give me tips for regeneration of low bone density age 43
Well said uncle
Iya can we eat dosai in night
வீடியோ சத்தம் கேக்க வில்லை
ஐயா உடம்பு வெயிட்டைக் போடுறதுக்கு ஏதாவது ஒரு டிப்ஸ் சொல்லுங்க நெஞ்சு எலும்புக்கு தூக்கிட்டு இருக்கு கண்ணன் கொஞ்சம் குண்டாக வேண்டும்