நீங்கள் கூறியிருப்பது மிகவும் பயனுள்ள தகவலாக உள்ளது மற்றுமொரு தகவல் வேண்டும் தலை முடி கொட்டிய இடத்தில் இறந்த செல்களை வெளிக்கொண்டு வருவதற்கு வழிமுறைகளை கூறுங்கள் ஐயா
முன்நெற்றியில் பெண்களுக்கு முடி வளர வழி சொல்லுங்கள். சைனஸ் இல்லை இடது புற மூக்கு மட்டும் 2வருடங்களாக அடைத்துக்கொண்டே இருக்கு. அதிலிருந்து தலை முடியும் அதிகமாக கொட்டுகிறது. நல்ல நீளமான அடர்த்தியான முடி இப்போது பாதி கூட இல்லை சீயக்காய் தான் போடுகிறேன் செம்பருத்தி எண்ணெய் தேய்க்கிறேன்
வணக்கம் அப்பா🙏. என்னோட பெயர் Ekambaram.V from Pudukkottai DT - Viralimalai. அப்பா, உங்களுடைய you tube channelலை இப்போது தான் பார்த்தேன். நீங்கள் முடி உதிர்வுக்கு சொன்ன தகவல் அருமை அப்பா. அப்பா, இதில் எனக்கு ஒரு சந்தேகம், இந்த ஊமத்தங்காயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு தானே அதனுடைய சாறு எடுத்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்? இல்லை ஊ.காயுடைய விதைகளையும் சேர்த்து சாறு எடுத்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டுமா?. Please clear my doubts அப்பா🙏.
ஐயா எனக்கு முடி உதிர்தல் அதிகமாக இருக்கிறது திணமும் கிரை காய் கனிகள் தான் சாப்பிடுகிறேண் இருந்தாலும் முடி உதிர்தல் அதிகமாக இருக்கிறது ஏதேனும் மருத்துவம் சொல்லுங்கள்
ஐயா, வணக்கம் குடிப்பழக்கம் இருந்து மீண்டு வர வழி சொல்லுங்கள் ஐயா, குடிக்காமல் அவனால் இருக்க முடியவில்லை அதிலிருந்து மீண்டு திருந்த நல்ல வழி சொல்லுங்க ஐயா🙏
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அப்பா💖. ஒரு அருமையான தகவல் கொடுத்தமைக்கு. அப்பா 💖, அந்த உமத்தங்காயை தினமும் தேய்த்து குளிக்க வேண்டுமா? & ஒரு நாளைக்கு ஒரு தடவை தேய்த்து குளித்தால் போதுமா?
ஐயா எனக்கு நல்லா நீளமாக அடர்த்தியான முடி இருந்தது ஆனால் சர்க்கரை நோய் வந்தது முதல் அதில் இருந்து முடி உதிர்தல் அதிகம் கொட்டுகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா
ஐயா வணக்கம் எங்கள் பெரிய மகனுக்கு புருவம் மற்றும் மீசை முடி உதிர்ந்து வித்தியாசமாக தெரிகிறது என்ன செய்வது? மற்றும் எங்கள் சின்ன மகனுக்கு பொடுகு பிரச்சினை மற்றும் 19 வயதிலேயே 50 -60 முடிகள் வரை நரை முடி உள்ளது என்ன செய்வது ஐயா கூறுங்கள். நன்றி ஐயா!
நிச்சயம் குணமாகும்.எனக்கு அதே பிரச்சினை 22 வருடங்கள் முன்பு இருந்தது.இங்கிலீஷ் medicine எடுத்துக்கொண்டதில் நான் குண்டானது தான் மிச்சம்.ஆனால் ஆயுர்வேதம்,நாட்டு மருத்துவம்,பத்தியம் சாப்பாடு காரணம் நான் முழுவதும் குணமாகி (ஒரே வருடத்தில்) நிம்மதியும்,சந்தோஷமும் அடைந்துள்ளேன்.நீங்களும் வேகமாக பூரண நலம் பெற வாழ்த்துக்கள்.
@@seethalakshmiseethalakshmi9820 Apply white vinegar in scalp and hair. Allow to soak for 30 mins and Wash by shampoo or shikkakai... Do this four days once... Take supradyn tablet daily once for 20-30 days regularly
Apply white vinegar in scalp and hair. Allow to soak for 30 mins and Wash by shampoo or shikkakai... Do this four days once... Take supradyn tablet daily once for 20-30 days regularly
அய்யா வணக்கம் எனக்கு 6 ஆண்டுகளாக சா்௧்௧ரை நோய் உள்ளது அதற்கு இன்சுலின் ஊசி எடுத்து வருகிறேன் இதனால் முடி உதிர்தல் அதிக அளவில் உள்ளது இதற்கு ஒரு வழி அல்லது தீர்வினை சொல்லுங்கள் அய்யா
Body full ooral itching keeral black dark spot pimples maraiyanum enna home remedies enna seiyavum head to feet itching enna seivadhu sollavum please indigestion problem hand leg sundi ilukudhu pain enna seiyanum sollavum please
Even after washing my scalp itches and after 2 days there will be grey oily dirt in the nails when scratch. I already have bald patches on my head. What should I do aiya?
Ayya vanakam naan 2 years aga kettu kodu irrukiren pathil aupavillai pls ayya reply anupungal chin(thaavaai) pakuthyil black heads and white heads irrukirathu itharku marunthu solungalal 3 years aga problem irruku solution solunga pls melum lip black and dandruff pogave illa entha mooligai ennai thadavinalum sariyaga vazhi solunga🙏🙏🏼🙏🙏🏼🙏
ஐயா என் மகளுக்கு 26 வயது ஆகிறது தலையில் இன்னும் முடி முளைக்க மாட்டிக்கு 17வயது வரை நன்றாக இருந்த முடி கொஞ்சம் கொஞ்சமாக இப்ப ரொம்ப வழுக்கையாகி விட்டது தீர்வு என்ன ஐயா
ஐயா என் கணவருக்கு kidney யில் Creatine அளவு அதிசரித்துச்சொண்டு போகிறது சித்த மருந்து சாப்பிடுகிறார் சுத்த சைவ உணவு தான் சாப்பிடுகிறார் பதில் கூறுங்கள் ஐயா
அப்பா எனக்கு தலையில் fungal infection அதிகமாக உள்ளது அதை எப்படி சரி செய்வது என்று கூறுங்கள் முடி வேரில் இருந்து உதிர்கிறது இதை சரி செய்ய ஏதேனும் ஒரு தீர்வு சொல்லுங்கள்.
குளிக்கும் போது ஷாம்பு ,சோப்பு போன்ற வழுவழுப்பான திரவங்களைக் கொண்டு மார்பகத்தை பத்து முறை இடது பக்கம், பத்து முறை வலது பக்கம் என் சற்று அழுத்தமாக மசாஜ் செய்து வரவும்.தினம் காலையில் ஒரு கப் பால், ஒரு வாழைப்பழம்,அரை ஸ்பூன் வெண்ணெய், போதிய கற்கண்டு சேர்த்து milk shake ஆக பருகிவரவும்.நல்வாழ்த்துக்கள்!
எலுமிச்சை சாறு மற்றும் பன்னீர் இரண்டையும் கலந்து சற்று அழுத்தமாக முகத்துக்கு தேய்த்து வைத்திருந்து அரைமணிநேரம் கழித்து கழுவி விடவும்.இப்படி சில நாட்கள் செய்யவும்.நிறம் மாற்றம் ஏற்படும்! வாழ்த்துக்கள்!!
உதடுகளின் மீதும் கருந்திட்டுக்கள் மீதும் சாத்துக்குடி சாறு தடவி வரவும்.உள்ளுக்கும் தினம் ஒரு சாத்துக்குடி சாறு தேன் கலந்து சாப்பிட்டு வரவும்.நல்வாழ்த்துக்கள்!
தாத்தா...🙏 எங்கம்மாவுக்கு 37 வயசாச்சு, ஆனால் தலைமுடி எல்லாம் 60 வயது மேல மாதிரி நரைச்சுப்போச்சு,கெமிக்கல் ஹேர் டை யூஸ் பண்றதில்ல,வீட்டிலிருந்து வெளிய வர கூட மாட்டிராங்க,எங்க பாட்டிக்கு கூட இந்த மாதிரி இல்ல, இதுக்கு நல்ல தீர்வு சொல்லுங்க தாத்தா..🙏please
உலகில் கீலாய்ட் என்னும் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.உணவில் அதிக காரம்,மீன்,கோழி இவற்றை தவிர்க்க வேண்டும்.இதனால் மேற்கொண்டு பரவாமல் தவிர்க்க முடியும்.கிலாய்ட் பஉண்ணஆகஇன்ற போது லேசாக வேப்பெண்ணெய் தடவி வைக்கவும்.வாழ்த்துக்கள்!
நீங்கள் கூறியிருப்பது மிகவும் பயனுள்ள தகவலாக உள்ளது மற்றுமொரு தகவல் வேண்டும் தலை முடி கொட்டிய இடத்தில் இறந்த செல்களை வெளிக்கொண்டு வருவதற்கு வழிமுறைகளை கூறுங்கள் ஐயா
நன்றி ஐயா..வாழ்க வளமுடன் 🙏🙏
தங்களுடைய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிகவும் நன்றி ஐயா
மிக மிக மிக மிகவும் நன்றி நன்றி நன்றி ஐயா அவர்களே மிகவும் சந்தோஷம் ஐயா அவர்களே 👌👌🙏 🙏🙏🙏
ஐயா,வணக்கம் உங்களுடைய விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது,மிகவும் நன்றி.
Hair Regrowth Tips, comments solllnga sir
Thank you sir 🙏
Nice iyya
Iyya thol madippu patri மருந்து sollunga
முன்நெற்றியில் பெண்களுக்கு முடி வளர வழி சொல்லுங்கள். சைனஸ் இல்லை இடது புற மூக்கு மட்டும் 2வருடங்களாக அடைத்துக்கொண்டே இருக்கு. அதிலிருந்து தலை முடியும் அதிகமாக கொட்டுகிறது. நல்ல நீளமான அடர்த்தியான முடி இப்போது பாதி கூட இல்லை சீயக்காய் தான் போடுகிறேன் செம்பருத்தி எண்ணெய் தேய்க்கிறேன்
Hair mask try seithu parungal
Small Onion use pani paruga sister
Onion mask aala sinus vandhadhu dha micham
Neenga yevlo month use paninga onion mask sis@@prachi7365
Thoraied erukkanu parunga
Enakku 24 yrs aahuthu naa pen enakku thalai sottaiya irukku plz valara yethauvm sollunge
ஐயா முதுகு தண்டு பிரச்சினை பற்றி ஒரு காணொலி போடுங்கள் L4 L5 Bulge க்கு மருத்துவம் கூறுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
Bro chinnalapatti 5home colany la oru vaithiyar irukanga .....anga relative oruthacangalu sari aairuku so try pannunga bro .....mahadevan name
Plzz address soluga..amma ku vali athigama eru...
@@riyagayu7712 address soluga naraya hospital ku poiedu vanthom ana einum sarigala...
Enakum same problem enakum sollunga
🙏
அய்யா இனிப்பு நோய் இருப்பதால் முடி வளர்ச்சி சரியாக இல்லை இதற்கு வழி சொல்லுங்கள் அப்பா
ஐயா இளநரைக்கு என்ன செய்ய வேண்டும்
Sambaruthi koiya murakai. Maruthani. கருப்பாலே one செத்து வீக்லி 2 time போட்டு வாங்க சரி poyerum
ஐயா கணைய பிரச்சனைக்கு தீர்வு உள்ளதா சொல்லுங்க ஐயா
Very useful
வணக்கம் அப்பா🙏.
என்னோட பெயர் Ekambaram.V from Pudukkottai DT - Viralimalai. அப்பா, உங்களுடைய you tube channelலை இப்போது தான் பார்த்தேன். நீங்கள் முடி உதிர்வுக்கு சொன்ன தகவல் அருமை அப்பா. அப்பா, இதில் எனக்கு ஒரு சந்தேகம், இந்த ஊமத்தங்காயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு தானே அதனுடைய சாறு எடுத்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்? இல்லை ஊ.காயுடைய விதைகளையும் சேர்த்து சாறு எடுத்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டுமா?. Please clear my doubts அப்பா🙏.
q1q1111
மூலச் சூடு சரியாக வைத்தியம் சொல்லுங்கள் அய்யா
Mulisutku. Marutha insoluble. Appa
ஐயா எனக்கு முடி உதிர்தல் அதிகமாக இருக்கிறது திணமும் கிரை காய் கனிகள் தான் சாப்பிடுகிறேண் இருந்தாலும் முடி உதிர்தல் அதிகமாக இருக்கிறது ஏதேனும் மருத்துவம் சொல்லுங்கள்
ஐயா, வணக்கம்
குடிப்பழக்கம் இருந்து மீண்டு வர வழி சொல்லுங்கள் ஐயா,
குடிக்காமல் அவனால் இருக்க முடியவில்லை அதிலிருந்து மீண்டு திருந்த நல்ல வழி சொல்லுங்க ஐயா🙏
Use flower medicine
Please give remedy for white hair
Hand leg full la hair irukkum hair ipadi remove pannuvathu in home remide sollu ga sir in women
இளநரைக்கு மருந்து சொல்லுங்கள் ஐயா.
Ayya autism hyper activity problem ku please marundhu sollungal please
Mandradi ketkiren
Thanks 🙏 Kurujisir
மூலிகை வேர் டை சொல்லவும். please
Enga papavuku mudi kottutu doctor check panom, pullu vettu entru solkirar
ஐபா எனக்கு 43 வபதாகிறது நீங்கள் சொன்ன இந்த மருத்துவம் எனக்கு பயன்படுமா கூறுங்கள் ஐயா
மூலிகை சுத்தி முறை பற்றி சொல்லுங்க தாத்தா
Skin diseases ku medicine sollunga
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அப்பா💖. ஒரு அருமையான தகவல் கொடுத்தமைக்கு. அப்பா 💖, அந்த உமத்தங்காயை தினமும் தேய்த்து குளிக்க வேண்டுமா? & ஒரு நாளைக்கு ஒரு தடவை தேய்த்து குளித்தால் போதுமா?
வாரம் இருமுறை தலைக்குத் தடவி குளித்தால் நல்லது.வாயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நல்வாழ்த்துக்கள்!
நரை முடி பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா
வணக்கம் ஐய்யா சுததை பல்லு மருந்து கூறுங்கள் ஐய்யா வலி தாங்க முடியாவில்லை அதோ போல் தலை முடி வளர மருந்து கூறவும் ஐய்யா
My daughter thyroid broblam maruthuvam solluga
வசம்பை வென்ணெயில் தேய்க்க வேண்டுமா சரியாக புரியவில்லை விளக்கவும் ஐயா
குடிப்பழக்கத்திலிறுந்து வெளியேற மருத்துவ குறிப்பு சொல்லுங்க அதுமட்டும் இல்ல அந்த மருந்து சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மலர் மருந்துகள் என்று படித்தால் தெரிய வரும்.. வால்நட் என்ன மலரின் நிவாரணம் நன்றாக உதவும்
Annai herbal dindukkal.. c u tube channel... 💯 Result
P
For Diabetes, we can provide best solution naturally. Msg personally
வில்வ இலையை நீரில் கொதிக்க விட்டு குடித்தால் குடிப்பழக்கம் அடியோடு ஒழியும்.
white hair to black tips sollunga pls sir
Above comment is me...i am a female..
ஐயா எனக்கு நல்லா நீளமாக
அடர்த்தியான முடி இருந்தது ஆனால் சர்க்கரை நோய் வந்தது முதல் அதில் இருந்து முடி உதிர்தல் அதிகம் கொட்டுகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா
ஐயா வணக்கம்
எங்கள் பெரிய மகனுக்கு புருவம் மற்றும் மீசை
முடி உதிர்ந்து வித்தியாசமாக தெரிகிறது என்ன செய்வது? மற்றும் எங்கள் சின்ன மகனுக்கு பொடுகு பிரச்சினை மற்றும் 19 வயதிலேயே 50 -60 முடிகள் வரை நரை முடி உள்ளது என்ன செய்வது ஐயா கூறுங்கள். நன்றி ஐயா!
Face hair removal patri koorungal iyya
வேர்கால்களில் வெள்ளை முடியை சரி செய்வது எப்படி
ஐயா மூக்கடைப்புக்கு ஒரு நல்ல மருத்துவம் கூறுங்கள் நேசல்பாலிப் வளர்ச்சியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாமா
நிச்சயம் குணமாகும்.எனக்கு அதே பிரச்சினை 22 வருடங்கள் முன்பு இருந்தது.இங்கிலீஷ் medicine எடுத்துக்கொண்டதில் நான் குண்டானது தான் மிச்சம்.ஆனால் ஆயுர்வேதம்,நாட்டு மருத்துவம்,பத்தியம் சாப்பாடு காரணம் நான் முழுவதும் குணமாகி (ஒரே வருடத்தில்) நிம்மதியும்,சந்தோஷமும் அடைந்துள்ளேன்.நீங்களும் வேகமாக பூரண நலம் பெற வாழ்த்துக்கள்.
@@subhaswami2168 எங்கே பார்த்தீர்கள் எனக்கும் சொல்லுங்கள்
Ayya natural hair day solluga
ஐயா எங்க பொண்ணுக்கு 14 வயது ஆகிறது முடி அடர்த்தி குறைவாக இருக்கிறது முன்பக்கம் ரொம்பவே முடி குறைவாக தெரிகிறது என்ன செய்ய ஐயா வழி சொல்லுங்க
Hair grow gel ...medical la iruku athula biotin iruku vangi use panunga papaku
Paapavuku dandruff irukaa
Amam@@MPVijayKhanna
@@seethalakshmiseethalakshmi9820 Apply white vinegar in scalp and hair. Allow to soak for 30 mins and Wash by shampoo or shikkakai... Do this four days once...
Take supradyn tablet daily once for 20-30 days regularly
Apply white vinegar in scalp and hair. Allow to soak for 30 mins and Wash by shampoo or shikkakai... Do this four days once...
Take supradyn tablet daily once for 20-30 days regularly
White hair problem ku solution sollunga sir
Vanakkam Ayya Enakku moolam prachana iruka atharku marunthu sollunga
Body full ooral itching keeral black dark spot pimples maraiyanum enna home remedies enna seiyavum head to feet itching enna seivadhu sollavum please
How to cure lichen planis sir ....I am having this disease more than ten years please tell me solution sir
சொரியாஸ் நோய்க்கு மருத்துவம் சொல்லுங்க ஐயா நாங்கள் திருப்பூரைச் சேர்ந்தவர்கள் நீண்ட நாளா இருக்கிறது சரி செய்ய முடியல நீங்க ஒரு சொலுஷன் சொல்லுங்க
😭😭
Natural hair die video podunga
Thikkuvaiku marunthu sollunga sir
அய்யா வணக்கம் எனக்கு 6 ஆண்டுகளாக சா்௧்௧ரை நோய் உள்ளது அதற்கு இன்சுலின் ஊசி எடுத்து வருகிறேன் இதனால் முடி உதிர்தல் அதிக அளவில் உள்ளது இதற்கு ஒரு வழி அல்லது தீர்வினை சொல்லுங்கள் அய்யா
Avaarsm poo poti kasayam daily kutithu varungal insulin devai illai enakkum sugar than na use panren
Kasayam kutithu vittu blood test etuthu parungal nalla resalt kitaikkum
Ayya grey hair reverse aga sollunga
ஐயா ஆஸ்துமா மருந்து எடுக்கும் போது பத்தியம் இருக்க வேண்டுமா ஐயா
.I
Body full ooral itching keeral black dark spot pimples maraiyanum enna home remedies enna seiyavum head to feet itching enna seivadhu sollavum please indigestion problem hand leg sundi ilukudhu pain enna seiyanum sollavum please
மோட்டை அடித்த 3வருடம் ஆச்சி ஐய்யா நீங்க சொன்னது தன் உண்மை.
Sri tell medicine for vertigo
ஐயா எனக்கு முடி ரோம்பா கம்மியா இருக்கு எல்லாரும் என்ன கின்டல் பன்றங்க ஐயா 😢😢😢😢
ஐயா இரவில் தூக்கமே வருவதில்லை பகலிலும் இல்லை இதனால் தலை வலி இருக்கு இதற்கு தீர்வு கூறுங்கள் ஐயா
அய்யா தொடர்ந்து விடாது வரும் அடுக்கு இருமல் சலி க்கு ஒரு வைத்தியம் சொல்லுங்க அய்யா
Home remedy coconut milk take daily three time water base., and oil pulling coconut oil
👌👌🙏🙏🙏
Even after washing my scalp itches and after 2 days there will be grey oily dirt in the nails when scratch. I already have bald patches on my head. What should I do aiya?
Nandri aiya.
Ikkaalaththil ilaignarkalukku mudi kottukirathu. Vazhukkai undaakirathu. Ponaal varum endru nambikkai aliththeerkal nandri ayya!
மிக்க மகிழ்ச்சி அம்மா! நன்றி!! நல்வாழ்த்துக்கள்!!!
@@MarundhuTV nu
@@MarundhuTV mm
@@prabhakaranmechc🎉
Ayya vanakam naan 2 years aga kettu kodu irrukiren pathil aupavillai pls ayya reply anupungal chin(thaavaai) pakuthyil black heads and white heads irrukirathu itharku marunthu solungalal 3 years aga problem irruku solution solunga pls melum lip black and dandruff pogave illa entha mooligai ennai thadavinalum sariyaga vazhi solunga🙏🙏🏼🙏🙏🏼🙏
ஐயா, எனக்கு 50 வயது ஆகிறது. சுகர் பிரச்சினையினால் இன்ஜுளின் போட்டு வருகிறேன்
எனக்கு தலையில் சுத்தமாக முடி இல்லை எனக்கு என்ன தீர்வு
where to buy thatha
நன்றி ஐயா 🙏
நாள்பட்ட தேமலுக்கு மருந்து கூறுங்கள். 🙏
Same problem
ஐயா தினமும் காலையில சளி வருகிறது .
அதற்கு என்ன செய்ய வேண்டும்.
Naraimudiku oru niranthara theervu iruka ayya avuri podi use pane bt yenaku othukala yethaachu vali solunga ayya
ஐயா என் மகளுக்கு 26 வயது ஆகிறது தலையில் இன்னும் முடி முளைக்க மாட்டிக்கு 17வயது வரை நன்றாக இருந்த முடி கொஞ்சம் கொஞ்சமாக இப்ப ரொம்ப வழுக்கையாகி விட்டது தீர்வு என்ன ஐயா
@@sujathaarulselvi9977 Hormonal imbalance aa unga ponnuku
ஐயா
என் கணவருக்கு kidney யில் Creatine அளவு அதிசரித்துச்சொண்டு போகிறது
சித்த மருந்து சாப்பிடுகிறார்
சுத்த சைவ உணவு தான் சாப்பிடுகிறார்
பதில் கூறுங்கள் ஐயா
Suraikkai adikkadi unavil serthu kollavum .... inthu uppu use pannunga sari aairum
Induppu is potassium which is bad for kidney. Pl clarify
அப்பா எனக்கு தலையில் fungal infection அதிகமாக உள்ளது அதை எப்படி சரி செய்வது என்று கூறுங்கள் முடி வேரில் இருந்து உதிர்கிறது இதை சரி செய்ய ஏதேனும் ஒரு தீர்வு சொல்லுங்கள்.
Use vepaalai oil
Herbal hair dye solluga sir please
ஐயா எனக்கு முடி அடர்த்தியா வளருரம் போது கொட்டிருது அதர்க்கு என்னா பன்னலாம்
Need online consultation for migraine pls help
Marbagam valara tips pls
குளிக்கும் போது ஷாம்பு ,சோப்பு போன்ற வழுவழுப்பான திரவங்களைக் கொண்டு மார்பகத்தை பத்து முறை இடது பக்கம், பத்து முறை வலது பக்கம் என் சற்று அழுத்தமாக மசாஜ் செய்து வரவும்.தினம் காலையில் ஒரு கப் பால், ஒரு வாழைப்பழம்,அரை ஸ்பூன் வெண்ணெய், போதிய கற்கண்டு சேர்த்து milk shake ஆக பருகிவரவும்.நல்வாழ்த்துக்கள்!
Please help white hair please
Platelets too high 8 lakh what to do sir
Thalayil pengal podugu irundhu bakku bakkaha vandhu hair niraya kotti bald theriyudhu enna seivadhu
Dandruff treatment 3 years nothing working
என் முகத்தில் கன்னத்தில் இரு பக்கத்திலும் மங்கு உள்ளது அது பரவிக்கொண்டே வருகிறது இதற்கு தீர்வு சொல்லுங்கள் இதனால் வெளியே போக முடியவில்லை
எலுமிச்சை சாறு மற்றும் பன்னீர் இரண்டையும் கலந்து சற்று அழுத்தமாக முகத்துக்கு தேய்த்து வைத்திருந்து அரைமணிநேரம் கழித்து கழுவி விடவும்.இப்படி சில நாட்கள் செய்யவும்.நிறம் மாற்றம் ஏற்படும்! வாழ்த்துக்கள்!!
@@MarundhuTV சைனஸ் இருக்கு எழும்பிச்சம் பழம் பயன் படுத்தலாமா ஐயா
@@savithashree5471 பயன்படுத்தலாம்.பயம் தேவை இல்லை! வாழ்த்துக்கள்!!
Oriflame product Diamond cellular cream iruku mangu maraiyum
@@MarundhuTV மிக்க நன்றி ஐயா
🙏🏻🙏🏻
ஐயா எனக்கு தஐய்ரஆய்டஉ இருக்கு முடி வழுக்கை அங்கு அங்கே இருக்கு முடி வளர வழி கூருஙகள்
Ayya keilodekke marunne challenge
Dark circle and lip Black Remedy sollunka sir
உதடுகளின் மீதும் கருந்திட்டுக்கள் மீதும் சாத்துக்குடி சாறு தடவி வரவும்.உள்ளுக்கும் தினம் ஒரு சாத்துக்குடி சாறு தேன் கலந்து சாப்பிட்டு வரவும்.நல்வாழ்த்துக்கள்!
@@MarundhuTV7
தலை முடி வளர என்ன செய்ய வேண்டும் ஐயா
@@sabithak3826 bringhraj tablet saapidunga sister'
Hi
ஐயா வணக்கம் எங்க பாப்பாக்கு வயது 8 அவளுக்கு வெண்புள்ளி இருக்கு அது சரியாக சொல்லுங்க ஐயா
தினமும் கேரட்டு சாறு கொடுத்து வாருங்கள்.வாழ்த்துக்கள்!
தாத்தா...🙏 எங்கம்மாவுக்கு 37 வயசாச்சு, ஆனால் தலைமுடி எல்லாம் 60 வயது மேல மாதிரி நரைச்சுப்போச்சு,கெமிக்கல் ஹேர் டை யூஸ் பண்றதில்ல,வீட்டிலிருந்து வெளிய வர கூட மாட்டிராங்க,எங்க பாட்டிக்கு கூட இந்த மாதிரி இல்ல,
இதுக்கு நல்ல தீர்வு சொல்லுங்க தாத்தா..🙏please
இதே பிரச்சினை தான் ஐயா.. பதில் கூறுங்கள்..🙏🙏🙏
இதே பிரச்சனை தான் ஐயா தீர்வு கூறுங்கள்
இதே பிரச்சனை தான் எனக்கும்
Face dark mark remove aga sollunga ayya.
Ayya thevai illatha mudiku yena pantrathu ayya ..rompa stress ah irku .....
ஐயா மூக்கில் இரத்தம் வருவது நிற்க தீர்வு சொல்லுங்க. வலது மூக்கில் வருகிறது ஐயா.
அறுகம்புல் சாறு எடுத்து ஓரிரு சொட்டுகள் மூக்கில் விட்டு உறிஞ்சிக்கொள்ளவும்! வாழ்த்துக்கள்!!
@@MarundhuTV நன்றிகள் ஐயா. மன்னிக்கவும்.இரத்தம் வரும்போது விட வேண்டுமா? மற்ற நேரத்தில் விடலாமா ஐயா.
@@dancersai2016 ko
My aunty was having this problem.. now she is alright because of ENT Dr. Reddy (vijaya hospital-vadapazhani)
@@jayashree6005 okk tq mam
Sir thyroid katti tondain iru pakkamum iruku atupoga vazi sollungal ayya
Nunaa leaf tea neer 6 leaf-200ml water
Ayyya kaathula ussunu sound vanthute irukku clean pannium sound varuthu rompa kastama itukku ayya athuve enakku mana ulaichala irukku ithukku sariyana theeevu venum ayya pls
Yanku long hari tha blood ella yanku athunaala hair fall aguthu 😢
20 year s ennaku kundal udarudu ennaku pannalam ayya
Can someone please explain in English
ஐயா கீலாய்டுகு வைத்தியம் செல்லுங்க அய்யா
உலகில் கீலாய்ட் என்னும் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.உணவில் அதிக காரம்,மீன்,கோழி இவற்றை தவிர்க்க வேண்டும்.இதனால் மேற்கொண்டு பரவாமல் தவிர்க்க முடியும்.கிலாய்ட் பஉண்ணஆகஇன்ற போது லேசாக வேப்பெண்ணெய் தடவி வைக்கவும்.வாழ்த்துக்கள்!
Iyya keloid ku homeopathy la treatment iruka ?
நீங்க உபயோகப்படுத்நலையா ஐயா🤔🤔