தயவு செய்து உங்கள் வீட்டில் நெல்லி மரம் இருந்தால் உடனே வெட்டி விடுங்கள் I amla tree

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 438

  • @ThiruVengadam-r4b
    @ThiruVengadam-r4b 8 місяців тому +74

    நல்ல உருட்டு உருட்டு

  • @sivaraman8797
    @sivaraman8797 2 місяці тому +8

    சகோதரி,அறிவில்லாதவர்களை பேட்டி எடுப்பதை தவிர்பது நல்லது, வீட்டில் இவரை தவிர மற்ற எல்லாமரமும், வளர்பது நல்லது, இவர்தான் ஒரு மரம், எல்லா மரங்களும், பயன் உள்ளவைகள்

  • @VeluKala-o5y
    @VeluKala-o5y 7 місяців тому +37

    இந்த முதளை வாய் சும்மா இருந்த போதும்

  • @jayasreekodumba1043
    @jayasreekodumba1043 7 місяців тому +56

    நெல்லி மரம் மகாவிஷ்ணு என்று சொல்வார்கள். கிராமத்தில் எல்லார் வீட்டிலும் இருக்கும்.

    • @asddsa7881
      @asddsa7881 5 місяців тому

      yes i heared Thulai with Nelli need to grow together for better result

    • @ramani1552
      @ramani1552 5 місяців тому +1

      சீன or பெரிய நெல்லி யா? Help pls

  • @girijarani2646
    @girijarani2646 7 місяців тому +30

    நெல்லியின் பயன் தெரியுமா

  • @RuthraRiya
    @RuthraRiya 8 місяців тому +187

    5தலைமுறைய நெல்லி மரம் இருக்கு தலைவரே நீர் கொஞ்சம் வாய முடுமைய

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf 8 місяців тому +9

      Nelli maram valarchi kotuk kum

    • @ArockiaswamyArockiaswamy-g5s
      @ArockiaswamyArockiaswamy-g5s 8 місяців тому +3

      Very good said sir super

    • @ThiruVengadam-r4b
      @ThiruVengadam-r4b 8 місяців тому +8

      நெல்லி மரம் நன்மைகள்

    • @GTRam-ve6kj
      @GTRam-ve6kj 8 місяців тому +13

      மக்கள் தெளிவாகதான் இருக்கிறார்கள். கமெண்ட் பார்த்தால் தெரிகிறது.

    • @sathiarajan3012
      @sathiarajan3012 8 місяців тому +3

      Nalla ooruttutharu

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 7 місяців тому +35

    அனைத்து மரங்களும் நன்மை செய்யும்.

  • @balasundaramks944
    @balasundaramks944 7 місяців тому +59

    மாங்க மடையா வீட்டில் தென்னை மரம் வைக்க இடம் இருக்குமா?

    • @SelvaKumar-rc3zq
      @SelvaKumar-rc3zq 5 днів тому

      என்ன பாஸ் 40 க்கு 60 ல வீடு கட்டி 6 தென்னை மரம் வச்சி வீடு கட்டி அப்புறம் சப்போட்டா கொய்யா முருங்கை பூச்செடி அதில்லாம இரண்டு பிள்ளை பிறந்தநாளுக்கு ம் செடி வச்சி பக்கத்து வீட்டுக்காரன் கேஸ் குடுத்து அப்புறம் நாம் அவன அடிச்சு உள்ள போயி செலவே இல்லாம சாப்பாடு ஜாலி தானே அவர் கடைசியா ஒரு பேர் சொன்னார் இல்ல அவர் கூட சேர்ந்தா இன்னும் ஜாலி பொண்டாட்டி ய தேடி ஊர் ஊராக சுத்தலாம் அப்புறம் ம பிள்ளை யார்னே தெரியாம பிள்ளைகிட்டயே அடி வாங்கி சாவலாம் செம ஜாலி

    • @gurunathan7221
      @gurunathan7221 День тому

      Om kireya babaji namaha hum

  • @radhikaprakash833
    @radhikaprakash833 8 місяців тому +50

    நெல்லிக்காயில் மருத்துவம் கிடையாதோ?
    எங்கிருந்து தான் வாரிங்கலோ😢

    • @socialnetwork3178
      @socialnetwork3178 День тому +1

      இவனை எதால அடிக்கலாம்

  • @hrithikvashan8275
    @hrithikvashan8275 3 місяці тому +7

    கருவேப்பிலை பழங்களை பறவைகள் உண்கிறன!!🎉🎉

  • @pvimal5695
    @pvimal5695 7 місяців тому +163

    ஐயா பெரியவரே நெல்லி மரம் இருந்த போது நிறைய பேர் இருந்தார்கள் நெல்லிமரம் வெட்டியபின்னர் நான் மட்டுமே இருக்கிறேன் முட்டாள் தனமான விளக்கமாக இருக்கே உங்கள் கதை...

  • @prithivirajanrajan-q8f
    @prithivirajanrajan-q8f 3 місяці тому +1

    நீங்க சொன்ன கடைசி விசயம் நல்லா இருக்கு

  • @VenkateshVenkatesh-fp6gh
    @VenkateshVenkatesh-fp6gh 8 місяців тому +40

    அப்படி என்றால் நீங்கள் வாழை இலையில் சாப்பிடவே கூடாது..
    கருவேப்பிலை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது. பூஜைக்கு வாழைப்பழம் பயன் படுத்லயா

  • @marimuthu9848
    @marimuthu9848 5 місяців тому +7

    யோவ் நான் அரைநெல்லிமரத்தை.தென்மேற்க்கில்வைத்திருந்தேன் கடன்இல்லாமல் கையிருப்புவைத்திருந்தேன் உன்னையமாறி என்பொன்டாட்டிபேச்சைகேட்டு (அவள்இலைகலைசுத்தம்செய்ய கஷ்டமாஇருக்குனுசொல்லி வெட்டி)நான்கடனாளியாக.இருந்தநகைகலையும்விற்றுதெருவிற்க்குவந்திருக்கேன்😂😂😂😂.

    • @nalinis833
      @nalinis833 5 місяців тому

      Absolutely. Nellimaram இருந்த வீட்டில் 5 வருடங்கள் subhikshamaga இருந்தோம்.பின்பு தான் அனைத்து துன்பங்களும்

  • @geethakumar8441
    @geethakumar8441 3 місяці тому +20

    மரம் மனிதர்களுக்கு கேடு செய்யாது மனிதர்கள் தான் மரத்திற்கு கேடு செய்வர்.மரத்தை எந்த திசையில் வை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று மட்டுமே பார்த்து வை‌க்க வேண்டும்..முக்கியமாக வடக்கு ம‌ற்று‌ம் கிழக்கு பெரிய மரங்களை தவிர்த்து சிறிய செடிகள் அனைத்தும் வளர்க்கலாம்.தெற்கு
    மற்றும் மேற்கு திசையில் பெரிய மரங்களை வளர்க்கலாம்.

  • @Geonews56
    @Geonews56 8 місяців тому +90

    நெல்லி மரத்தை வையுங்கள் என்று பலர் கூறுகிறார்கள். நீங்கள் வைக்க கூடாது என்று கூறுகிறீர்கள். எனது சுயசிந்தனை மரம் இருக்கட்டும் என்று கூறுகிறது. உங்கள் வாஸ்துவை உங்கள் வீட்டில் மட்டுமே கடைபிடியுங்கள்.

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 8 місяців тому +6

      நீங்கள் கூறுவதுதான் சரி நெல்லி மரம் கிணற்றுக்கு அருகில் வைத்தால் தண்ணீர் இனிக்கும், நல்லது

    • @HameedIbrahim-hg6qj
      @HameedIbrahim-hg6qj 7 місяців тому

      Suta poi

    • @chandran7954
      @chandran7954 5 місяців тому +3

      தமது செய்துநீங்கள்மரத்தைபற்றிகுரைகூராதீர்கள்

    • @kasthurirosalinbenjamin2842
      @kasthurirosalinbenjamin2842 4 місяці тому +1

      ​@ranjankandava 9:42 ķķ9pp😅nam9053

  • @samluke804
    @samluke804 7 місяців тому +62

    இந்த ஆள தமிழகத்ல இருந்து தூக்கி சோமாலியாவிற்கு பார்சல் அனுப்புங்க

  • @ramyam5851
    @ramyam5851 8 місяців тому +47

    Wrong information... We have amla tree in our home and living happily

  • @mirthula1322
    @mirthula1322 Місяць тому

    உண்மையான பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்

  • @manoharanss2133
    @manoharanss2133 8 місяців тому +22

    அய்யா!உறுப்புடியான ஐடியாவை சொல்லுங்கள்!

  • @tamizharasant4623
    @tamizharasant4623 2 місяці тому +6

    நெல்லி மரத்தை எடுத்து எதுவும் நடக்காவிட்டால் இவர் மீண்டும் அந்த மரத்தை கொடுப்பாரா?

  • @RK.mari420
    @RK.mari420 7 місяців тому +24

    அப்துல்கலாம் ஐயா மரம் வையிங்கிராரு நீ வெட்டுங்கிர உன் நாக்கத்தான்யா வெட்டனும் ஓய்

  • @kannanrajappan3861
    @kannanrajappan3861 8 місяців тому +2

    As per kerala panjangam 27 stars have to grow matching plants(trees). For example bharani-nelli, rohini-naval tree.

  • @sengottuvelusivakami9890
    @sengottuvelusivakami9890 8 місяців тому +26

    செடி கொடிக்கு வாஸ்து பார்த்து வரும் தலைமுறையை அளிக்கிறோம் நெல்லிய பற்றி நாட்டு மருத்துவரிடம் கேட்க்கவும்

  • @selvamshobi1800
    @selvamshobi1800 8 місяців тому +3

    First road side la irukira maratha vettama iruka sollu thalaivare. Adikira veyil la thanga mudiyala.
    Nilal thara maratha yeduka solra.
    Nellikai maratha yethutom nanga 7 nalala nalla thu nadakadala. 7 1/2 than vanthathu...

  • @skannan8589
    @skannan8589 День тому

    நெல்லி மரம் மஹாலக்ஷ்மி பிடித்த மரம். வீட்டில் இருப்பது மிகவும் நன்மை. வில்வம் ஒன்று இருந்தால் சிவன் இரண்டு இருந்தால் விஷ்ணு மூன்று மரம் இருந்தால் பிரம்மா வுக்கு சமம்

  • @Aachathyaa32
    @Aachathyaa32 5 місяців тому +3

    Enna adippadaiyil pesureengal sir.

  • @sengalanisselvan7550
    @sengalanisselvan7550 6 місяців тому +1

    I have seen many peoples are growing Omla Tree Nelli Maram from south to North , all are happy and wealthy Problems are every where according to gragha ,May be one or two places it gave negative energy.During COVID _ 19 ,this Nelli fruit saved many people in villages because of Vitamin C and boosted immunity.
    If landless people in India how will grow it. It is a divine tree the goddess Sri lakhsmi will not give negativeness to their devotees Om Sri Ram and Sita Ram

  • @AnanthArunagirisamy
    @AnanthArunagirisamy 9 хвилин тому

    இன்னொரு வாஸ்து நிபுணர் நெல்லி வைப்பது நல்லது என்று கூறியுள்ளார்

  • @gopaldossr2598
    @gopaldossr2598 3 місяці тому

    I'm a vaastu practionaire too. But we can grow star gooseberry in our house. Not the big one. The big gooseberry shall be kept in big lands. Not inside the house compound. Reason behind this, the big gooseberry tree doesn't have bushy leaves. Its meant as per eldees that this tree will grasp bad vibes from the universe.

  • @baskaransambandam7925
    @baskaransambandam7925 5 місяців тому +11

    நான் நீங்கள் எந்த மரம் வைக்க கூடாது என்று தெரிவித்தும் உடனே நான் அந்த மரத்தை வைத்து நன்றாக இருக்கிறேன்.. யாராவது சொன்னால் நான் இதுவரை அந்த மரம் வைத்து நன்றாக இருக்கிறேன்...

  • @MurugesanMurugesan-mk4lx
    @MurugesanMurugesan-mk4lx 3 місяці тому +2

    சுயநல பேச்சு

  • @sarojarajendran1858
    @sarojarajendran1858 8 місяців тому +2

    Marangala alichchi vivasayam alichchi factori katti road ellam podarangale

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 7 місяців тому +47

    இவர் தப்புதப்பா சொல்கிறார் கருவேப்பிலை, நெல்லி, வாழை எல்லாம் வீட்டில் வைக்கலாம்

    • @srinivasanj214
      @srinivasanj214 5 місяців тому +2

      வாழை வீட்டில் இருக்க வேண்டும்.

  • @vijayashanthi006vijayashanthi0
    @vijayashanthi006vijayashanthi0 3 місяці тому

    Nan nelli maram vaitha pragu miga periya alvil valkaiel nalla matram samoogathi nalla madhipum vandhadhu

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 3 місяці тому +1

    நெல்லி மரம் 🌲🌲 கற்பக விருட்சம் மரம் 🌲🌲🌲 மஹாலட்சுமி குடி இருக்கிறார்🙏🙏கேட்டது கிடைக்கும் 🙏🙏🙏 சுத்தபத்தமாக வைத்திருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @Raj-st9fy
    @Raj-st9fy 3 місяці тому +5

    மஹா பெரியவரே நெல்லி மரத்தை வீட்டில் வைக்க சொல்லி இருக்கார்.

  • @thilaksangai5226
    @thilaksangai5226 5 місяців тому +22

    நெல்லி மரம் இருந்த போது எங்கள் வீடு ஜே ஜே என்று இருந்தது. பண புழக்கம், ஆள் புழக்கம் அதிகம் இருந்தது.
    ஏதோகாரணத்தால் மரம் பட்டு விட்டது.
    அதன் பிறகு பண புழக்கம், ஆள் புழக்கம் எல்லாமே குறைந்து வீடு விற்க வேண்டிய நிலமை ஆகி விட்டது.
    நெல்லி மரம் நல்லது. வெட்ட வேண்டாம்

    • @gilbert4862
      @gilbert4862 2 місяці тому

      நெல்லிக்காய் சாப்பிட நோய் வராது.

  • @rsmani65
    @rsmani65 3 місяці тому

    நெல்லீகாய் C vitamins

  • @samariyasystemes8401
    @samariyasystemes8401 7 місяців тому +15

    தொழிலுக்கு புதுசு இவன் தொழிலுக்கு புதுசு ஐயா

  • @johnsonjohnson5163
    @johnsonjohnson5163 3 місяці тому +4

    இவங்க இரண்டுபேர் மீது கேஸ் போட்டால்தான் சரியாகும்...

  • @snava6374
    @snava6374 8 місяців тому +65

    இது போல ஆட்கள் தான் மக்களை ஏமாற்றுகிறார்கள்

  • @skannan8589
    @skannan8589 8 місяців тому +16

    பத்ம புராணம் படி நெல்லி மரம் இருப்பது மிகவும் விசேஷமானது நெல்லி மரத்தை ( எந்த மரத்தையும்) சாப நிவர்த்தி செய்யாமல் வெட்ட கூடாது

  • @VinodiniAnu
    @VinodiniAnu 5 місяців тому

    60%currect. Vazhai maram kolai theku pathu kola pottal maranam nadakom anubhavam niraye

  • @rajeshreygaren427
    @rajeshreygaren427 6 годин тому

    ஊரில் சிலர் இப்படித்தான் இருப்பார்கள். உங்கள் அறிவு எதை சரி என்று சொல்கிறதோ அதை செய்யுங்கள்.

  • @sivaayaomnama6725
    @sivaayaomnama6725 7 місяців тому +5

    அவர்கள் விதிபோல் நடந்தது . அதை உமக்கு சாதகமாக்கி பேசுவது...
    அனைவருக்கும் ஒரே விதி அல்ல. வாஸ்து என்பது நல்ல காற்று வெளிச்சம் உள்ள வீடு அவ்வளவுதான்

  • @ManimehalaVijayakumar
    @ManimehalaVijayakumar 3 місяці тому +1

    Muddal nelli maram veddil erukkavenum

  • @gowrigowriramamoorthi1703
    @gowrigowriramamoorthi1703 6 місяців тому +88

    இந்த ஆளு லூசு துளசி எல்லோர் வீட்டிலும் வைக்க கூடாது ஆனால் நெல்லி மரம் அனைவரின் வீட்டிலும் வைக்கலாளம் யாரும் அவசர பட்டு வெட்டி விடாதீர்கள் 🙏🏻

    • @JanaDeepak-k9x
      @JanaDeepak-k9x 4 місяці тому +3

      துளசி எங்க வீட்டில் இருக்கு நிறைய கஷ்டம் வருது வந்தாலும் பரவா இல்லை ஏன் அது என் அம்மா எந்த மரம் செடி கோடி எதுவா இருந்தாளு எனக்கு அம்மா அப்பா 🙏🏻🙏🏻🙏🏻

    • @CsKannan-md8jy
      @CsKannan-md8jy 3 місяці тому

      நான், நான் என பல முறை கூறும். இவன் சுயநலவாதி

    • @mr.ganapathy3426
      @mr.ganapathy3426 3 місяці тому +2

      இவர் பேச்சை கேளுங்க ஆனால் நடைமுறை படுத்தவேண்டாம் இயற்கை க் கு எதிரான கருத்து

  • @MOHANKUMAR-rt8rs
    @MOHANKUMAR-rt8rs 7 місяців тому +4

    Sir already tree are destroyed please save trees and nature sir which God told wrong Information of tree please try to save future generations

  • @kumariahlionel5712
    @kumariahlionel5712 8 місяців тому +23

    நெல்லிமரத்தைஇவன்தலைமேல்வளர்க்கலாம்வீட்டுக்குலட்சுமிகரமாய்அமையும்

  • @arspandian
    @arspandian 5 місяців тому +7

    மனுஷன் தான் இந்த பூமிக்கு பெரிய கெடுதலே ,

  • @sivabiochem8828
    @sivabiochem8828 2 місяці тому

    Nelli maram vertu thottathil vaikalama?

  • @velgeetha5613
    @velgeetha5613 8 місяців тому +97

    ஒவ்வொரு வாஸ்து நிபுணர்கள் ஒவ்வொரு மாதிரி சொல்றீங்க.இறுதியாக நாங்கள் கிறுக்குப் பிடித்து அலைய போகிறோம். நீங்க நல்லா சம்பாதிக்க.

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 5 місяців тому +6

    பார்தீனியம்.வளர்க்கசொல்லுவார்..இந்த.மரமண்டை

  • @mangaysivam2813
    @mangaysivam2813 7 місяців тому +3

    நீங்கள் மாத்தி மாத்தி ஒவ்வொரு விதமாக குறிப்பிட்ட எதை பின்பற்ற வேண்டும், ஒருவர் கூறுவார் நெல்லி மரம் வளர்க்க ஒருவர் வேண்டாம் எதை பின்பற்ற?

  • @vittalmurugan8778
    @vittalmurugan8778 7 місяців тому +4

    ஏன் நெல்லிக்காய் மரம் வீட்டில் வளர்க்கூடாது? காரணம் என்ன?

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks 6 місяців тому +3

    எல்லா மரமும் மண்ணுக்கு மனிதனுக்கு மூடு.ஐயா காற்று வரட்டும்

    • @ShankarShanthi-om6ks
      @ShankarShanthi-om6ks 6 місяців тому

      அதற்கு மரம் காரணம் கிடையாது அவனுடைய கர்மா டைம். மரத்தை வெட்ட சொல்வது அபத்தம் என் அக்கா வீட்டில் உள்ளது ஓகோ என்று இருக்காங்க. மரங்கள் இல்லாத வீட்டில் நல்ல குடும்பங்கள் கெட்டுப்போய் கிடக்கு இந்த மாதிரி மனுசாள தான் பைத்தியம் புடிக்கும்

  • @manishkarnakarunakaran3757
    @manishkarnakarunakaran3757 7 місяців тому +11

    மரத்திற்கு மனிதன் எதிரியா மனிதனுக்கு மரம் எதிரியா பொதுவெளியில் வதந்தி பரப்ப வேண்டாம்

  • @MuthuramanLakshmanan-u5e
    @MuthuramanLakshmanan-u5e 3 місяці тому

    Yevan loousa illa loousu mathareinadikuranyevan pincha sayru pa peeeei la mulki adikanumpoda yentha msg hide pannuran

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 День тому

    பாக்யராஜ் பார்ட்டி இந்த மனுஷன்.!!!

  • @Arunharish-yl6rr
    @Arunharish-yl6rr 3 місяці тому

    Neriyalarukku vera velai illaya enka pudichcheenka

  • @robinjas516
    @robinjas516 6 місяців тому

    For that boy moon is strong, after removal means his moon dasa ends and start next dasa.All are planets.

  • @balakumarpanchadcharam4638
    @balakumarpanchadcharam4638 День тому

    You are living road ?????

  • @venkatesanr191
    @venkatesanr191 7 місяців тому +29

    கிணறு , போர் இருக்கும் இடத்தில் நெல்லி மரம் வையுங்கள் தண்ணீர் சுவையாக யாரும் இதுபோல் மூடர்கள் கூறுவதை கேட்காதீர்கள் . எங்கள் ஊரில் நெல்லி மரம் அருகில் உள்ள கிணறு நீர் சுவையாவும் தண்ணீர் சுத்தமாகவும் இருக்கும் மற்ற இடத்தில் நீர் மஞ்சள் நிறமாக இருக்கும்.வீட்டின்அருகில் நெல்லி மரம் வையுங்கள் நல்ல தண்ணீர் பெருங்கள்🙏👍👍👍

  • @prabhakaran-kr5ip
    @prabhakaran-kr5ip День тому

    மாமா எல்லாம் மரத்தை வெட்டி வெட்டிடலாமா

  • @VisvaAVMVisvaAVM
    @VisvaAVMVisvaAVM 2 місяці тому +1

    அய்யாமுடுவாய பேடட்டிஎடுக்குர ஆயாஇதூஎல்லாம் ஒருபொலப்பு

  • @nagalingamkesavan5443
    @nagalingamkesavan5443 Місяць тому

    ஐயா எங்கள் வீட்டில் மேற்கு தென்னைமரம் தெற்கு 2 தென்னைமரம் உள்ளது.தென்கிழக்கில்ஃ2 தென்னைமரம் உள்ளது தென் கிழக்கு தென்னை மரம் இருக்க கூடாது என்கிறார் கள் இது உண்மையா.

  • @dishanthidishanthini318
    @dishanthidishanthini318 8 місяців тому +3

    Puthuyukam tv rasi palan vasthu nikalsikku vanka sister please please

  • @pazhanimuthuperiyasamy-dg8mn
    @pazhanimuthuperiyasamy-dg8mn Місяць тому

    சீத்தாப்பழம் பதிளா ஓத்தான் பழம் வைக்கலாமா

  • @BopathyRaja-kw5wq
    @BopathyRaja-kw5wq 8 місяців тому +3

    சிறு நெல்லி வளர்கழஆமஆ.

  • @aaronsundar8499
    @aaronsundar8499 2 місяці тому

    Kirukaan Murungai maram vaika kudadhunu soldranga
    Kirukaan murungai vaika soldraaaan

  • @rdivakaran8220
    @rdivakaran8220 3 місяці тому

    Iyaa....neli maram enga veetil 15 years aaa irrunthatu...iyaa vettitoom...udanea...en own brother husband own brother ......
    2 perum deth aaagitanga iyya...ippo

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 2 місяці тому +1

    தமிழ்நாட்டில் இன்று ஒருவர் வீடு கட்டியவுடன் பாரம்பரியமாக, வீட்டில் இடவசதி இருந்தால், தென்னை, வாழை, மா, பலா,கறிவேப்பிலை, மல்லிகைச் செடி வைக்க தான் விரும்புவார்கள்: விரும்புகிறார்கள்: விரும்பி வைத்து வருகிறார்கள். இவர் தமிழர்களின் பாரம்பரியமான சம்பிரதாயத்தையே உடைக்கிறார்.
    இவர் எங்கே இவற்றையெல்லாம் கற்றார். இது அவரின் சொந்த கற்பனையாகத் தான் தெரிகிறது. ஆதாரங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

  • @thilaganithiya3421
    @thilaganithiya3421 4 місяці тому

    Super sir thank you so much sir

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 5 місяців тому +2

    கற்பக விருட்சம் நெல்லி மரம் 🌲🌲🌲 மகாலட்சுமி குடியிருக்கும் மரம் 🌲🌲

  • @arugakeerthiayyadurai6177
    @arugakeerthiayyadurai6177 5 місяців тому +1

    Nelli vaika kuadhnu solluvathu ariyami

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 5 місяців тому +1

    Nelli tree is Maha Vishnu not Maha Luxmi. This is a half baked Astrologer. But Nelli, karuveeppilai and Plantain may not good at home . Murunkai also not good at the front , can keep at the back yard .Plantains also can be kept at back yard.

    • @sivaharonsangarapillaichok8458
      @sivaharonsangarapillaichok8458 5 місяців тому

      Ok, Okay, where is this Bharat Matha? Is she lives in NewDelhi or Utharapredesh??. " King Barathan ruled paratha nadu . This kingdom didn't rule Thamil nadu or Kersla or Karnataka or Anthira. Only North India was called paratha nadu. Jay Hindi". Only Jay Hindi in India. 🤣😃🤩 No, Jay Hind . Fools. Only the Brittish government
      created India. No India before that.

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 8 місяців тому +2

    இலுப்பை மரத்தில் வீடு கட்டலாமா ???? பெரிய நெல்லி மரம் வீட்டு தோட்டத்தில் இருக்கக்கூடாது. சிரிய நெல்லிக்காய் மரம் இருக்கலாம்.

    • @ImamBabu-m6m
      @ImamBabu-m6m 6 місяців тому

      ஏன்..விளக்கம் தாருங்கள்

  • @avnavn2022
    @avnavn2022 8 місяців тому +7

    நெல்லி மரத்தை எடுத்துட்டா அப்புறம் என்ன தெரியும்

  • @bharathis2936
    @bharathis2936 5 місяців тому +9

    ஒரு சோசியரை பார்த்து வாஸ்து பார்த்து வீடு கட்டுகிறார்கள்..
    சில வருடங்கள் கழித்து வேறெரு சோசியர் அந்த வீட்டிற்கு வந்து வாஸ்த்து சரியில்லை சில பகுதிகளை இடிக்க வேண்டும் என்கிறார். மக்கள் இந்த இடத்தில் அமைதி காட்டி விடுகின்றனர்.
    வீட்டு உரிமையாளர்கள் இந்த தருணத்தில் முதலில் வாஸ்து பார்த்தவரையும் இரண்டாவது வாஸ்து பார்தவரையும் ஒன்றாக உட்கார வைத்து பேசினால் குட்டு உடைந்து விடும்

    • @nallainatarajan6899
      @nallainatarajan6899 Місяць тому

      இவரை போன்றவர்கள் பேச்சை கேக்காதீர்கள் எந்த மரமும் கெடுதல் செய்யாது கெடுதல் செய்ய தெரிந்த ஒரு இனம் உண்டு என்றால் அது சத்தியமாக மனித இனம் மட்டுமே

  • @kamalams1781
    @kamalams1781 8 місяців тому

    Shenbaga maram vaikkalama

  • @blissprabhu5447
    @blissprabhu5447 8 місяців тому +78

    அப்பா சாமி உன் ஓட்ட வாய கொஞ்சம் மூடு.

  • @mangalamani7053
    @mangalamani7053 8 місяців тому +1

    Oru family a example a vachittu totalla vaikka kudathunu sonna epadi ivarukku poramai antha panakaarara paarthu

  • @alwarjeyaram7008
    @alwarjeyaram7008 2 місяці тому

    Ella marangalayum vettil vaikkalaam.

  • @AyyappanAyyappan-d2h
    @AyyappanAyyappan-d2h 5 місяців тому +7

    மனிதன் இல்ல ன் னா மரம் வாழும், மரம் இல்ல ன் னா, மனிதன் வாழ மு டி யா து. ம டையா

  • @jayanthidevithamaraikannan7805
    @jayanthidevithamaraikannan7805 Місяць тому +1

    நெல்லிமரத்தை பற்றி தவறான கருத்து பரப்பாதீர்கள்.எங்கள் வீட்டில் நெல்லிமரம் இருக்கிறது.இதனால் எஙக ஊரே பயன்பெறுகிறது.நாங்களும் நன்றாக உள்ளோம்.

  • @nagarajangovindarajoo
    @nagarajangovindarajoo 5 місяців тому

    Sir how about agathi maram

  • @akilandeswarignanamuthu8967
    @akilandeswarignanamuthu8967 8 місяців тому

    Lemon tree. Vaikalama

  • @robinjas516
    @robinjas516 6 місяців тому

    Tulsi leaves eating will develop impotency

  • @traveltravel8690
    @traveltravel8690 5 місяців тому +6

    மடையாஇதன்பெறுமதிதெரியுமா

  • @loganathanthana1970
    @loganathanthana1970 5 місяців тому +1

    நெல்லிக்காய் மரம் எதிரியா

  • @robinjas516
    @robinjas516 6 місяців тому

    Coconut tree at home will give very late child birth min 10 years

  • @நான்ஒருவிவசாயி-த1ய

    ஆன்மீக பேரில் அறிவை இல்லை 😢😢😢

  • @rajendiranp9015
    @rajendiranp9015 8 місяців тому +4

    நிலத்தில் வைத்திருக்கலாமா நெல்லி மரத்தை நிலத்தில் வைத்திருக்கலாமா

  • @AshasriAR-hy8ho
    @AshasriAR-hy8ho 7 місяців тому

    Yov edhavadhu sollira poren. moodevi. nelli maram vachadhukku apramthan en life la ellame nalla vidhama marichu

  • @nasirahamed9490
    @nasirahamed9490 Місяць тому

    Enna oru muttalthanam

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 5 місяців тому +5

    நெல்லிமரம்.பித்தம்போக்கும்நோய்எதிர்புசக்திஉடையது..
    .நெல்லிமரம்வெட்டாதீர்இவர்மகன்கள்..டாக்டராக.இருப்பரர்அவர்களுக்கு..வருமானம்.இல்லாமல்போகும்எனவேஇவர்உளருகிரார்

  • @deepailango2
    @deepailango2 12 годин тому

    வீட்டு வாசலில் வடகிழக்கில் நெல்லி மரம் ஒன்று மாமியார் வீட்டில் இருந்தது..நிறைய பேர் கலகல என புழங்கிய வீடு..
    renovation என்று அதை வெட்டிய பி‌ன்ன‌ர் ஒரே ஆண்டு கூட இல்லை..வளர்ப்பு நாய் முதலில் தவறியது..
    மாமியார் தவறினார்..
    ஒன்றிரண்டு வருடங்களில் வீடு களை இழந்து யாருமே வசிக்காத நிலை ஏற்பட்டது...குடும்பத்தில் நிறைய பொருள் இழப்பு பிரிவு என ஏற்பட்டது..
    co incidence agavum இருக்கலாம். Theriyavillai.

  • @SakunthalaDevaraj
    @SakunthalaDevaraj 2 місяці тому

    Un pinnadi evlokaieruku edapoi veettunu solrayeneyayama

  • @thirunavukarass9965
    @thirunavukarass9965 3 місяці тому +2

    நெல்லி மரம் வைத்தால் இலட்சுமி கடாட்சம் பெருகும்