ஐயா. அம்மா. 🙏இது ஒரு அற்புத மான வீடியோ. இது தான் முட க்கத் தான் கீரையா. என் வீட்டு காம்போண்டுக்குள் நிறைய இருக்கு இனிமேல் பயன் படுத்து வேண் மிக்க நன்றி
அருமையான பதிவு. தியா நல்லா பேசுதே. இடது கையை சாப்பிடும் போது சாப்பாட்டில் தொடாமல் அல்லது வேறு எங்கும் தொடாமல் சாப்பிடுங்க தியா. ரெம்ப சுட்டிப்பெண். கெட்டிகாரி. முடக்கொத்தான் துவையல் அம்மியில் அரைத்துக் காட்டியமை சிறப்பு. கீரையின் மகிமை பற்றி கூறியமை மிக மிக சிறப்பு.
Hi, Sis. Very very healthy, tasty mudakkathan keerai thuvayal. Now a days all ur recent recipes r so useful for my joint pain problems. All the ingredients u have added have medicinal benefits. Ammikkal thuvayal will b very very tasty. 👌👌👌it's nice to see ur grand daughter getting exposed to traditional recipes and she too understands the value of it. Ur husband also looks very supportive and explained well abt the mudakkathan leaves. When I get this keerai, I will surely follow ur style of making thuvayal. Keep rocking, Sis🎉🎉🎉🎉 🤝👍😍
ஐயா. அம்மா. 🙏இது ஒரு அற்புத மான வீடியோ. இது தான் முட க்கத் தான் கீரையா. என் வீட்டு காம்போண்டுக்குள் நிறைய இருக்கு இனிமேல் பயன் படுத்து வேண் மிக்க நன்றி
🙏🙏🙏🙏🙏🤩🤩🤩
ஆற்றலின் ஆக்கமே இனிய இரவு வணக்கம் அருமையான பகிர்வு
மருத்துவ குணங்கள் நிறைந்த முடக்கத்தான் கீரை பயன்படுத்தி துவையல் அற்புதமான முறையில் இருந்தது
🙏🙏🙏
ரொம்ப நன்னா இருக்கு. நன்றி. நாளைக்கே எங்க வீட்டுல முடக்கற்றான் சட்னித்தான்.
🙏👍🏻
அருமையான பதிவு. தியா நல்லா பேசுதே. இடது கையை சாப்பிடும் போது சாப்பாட்டில் தொடாமல் அல்லது வேறு எங்கும் தொடாமல் சாப்பிடுங்க தியா. ரெம்ப சுட்டிப்பெண். கெட்டிகாரி. முடக்கொத்தான் துவையல் அம்மியில் அரைத்துக் காட்டியமை சிறப்பு. கீரையின் மகிமை பற்றி கூறியமை மிக மிக சிறப்பு.
நன்றி
Romba Nanri
சிறந்த பதிவு சூப்பர் 😊
🙏🙏🙏
Arumai
பாப்பா பேச்சு அருமை 🌹🌹🌹👌👍
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அழகிய kaanoliyudan கூடிய படிப்பும் கூட
🙏😁
நன்றி
Super - நன்றி ma
🙏🙏🙏🙏
சூப்பர் அம்மா முடக்கத்தான் சட்னி அம்மியில் வைத்து அரைப்பது நல்லா இருக்கு தியா குட்டி பேச்சு சூப்பர்
🙏🙏🙏
❤
அருமை. மிக்க நன்றி.
🙏🙏🙏
அருமையான மருந்து
🙏🙏🙏🙏
((K((
.,??
Tq so much ❤
Super ayya naanum seithu barthen
அருமை நன்றி. அம்மா
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Arumai
Unave marundhu yenbadhu idhudhan 👍👌
🙏🙏🙏🙏
வீட்டுக்கு ஆத்தாங்குடி டைல்ஸ் சூப்பர்
மிக்க நன்றி பா
Super ma Thankyou
🙏🙏🙏
சூப்பர் appa❤❤❤❤❤
🙏🙏🙏🙏
@@RajamanisamayalCT
சூப்பர் மா
🙏🙏🙏🙏
Thanks
🙏🙏🙏
Papa supera pesuraa
🙏🙏
Super please give recipe for nerve pain also
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Arumai Amma.
🙏🙏🙏
Papa sapidumbodhu left hand use panadha papa😊
Hi amma unga mutakikathithan kerai satni super amma 👌👍🙏💐
🙏🙏
சூப்பரா இருக்கு தியா. மிக்க நன்றி
🙏🙏😁
அம்மா வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறோம் அம்மா நன்றி.
🙏🙏🙏🙏🙏
நன்று.
🙏🙏🙏
Hi, Sis. Very very healthy, tasty mudakkathan keerai thuvayal. Now a days all ur recent recipes r so useful for my joint pain problems. All the ingredients u have added have medicinal benefits. Ammikkal thuvayal will b very very tasty.
👌👌👌it's nice to see ur grand daughter getting exposed to traditional recipes and she too understands the value of it. Ur husband also looks very supportive and explained well abt the mudakkathan leaves. When I get this keerai, I will surely follow ur style of making thuvayal. Keep rocking, Sis🎉🎉🎉🎉
🤝👍😍
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Hai ma'am entha chutney kasakkuma 😮
கசப்பு இருக்காது
Super
🙏🏽🙏🏽
Kadapa iruku enna panrathu
எல்லாருமே என்ன சூப்பர்ன சொல்லுராங்கன தெறியலப்பா.முடக்கத்தான் சாப்பிட்டு உடம்பு சரி ஆச்சா இல்ல பேசுவர் கதை நல்லா இருக்கா எதுக்கு சூப்பர்
இதைத் தொடர்ந்து சாப்பிட்டுகிட்டே வந்தீங்கன்னா டாக்டர் போக வேண்டாம் எல்லா பிரச்சனையும் நல்லாயிரு
True also
Super amma
🙏🙏🙏
சின்ன பிள்ளைக்கு அம்மி அரைக்க சொல்லி கொடுத்தது நல்லது
🙏🏻🙏🏻🙏🏻
Yarellam mudakattan sapidalam yarellam sapide kudate
முடக்கத்தான் சிறுவயதில் இருந்து வயசானவங்க இருந்து சாப்பிடலாம் நல்லது
Vaiyele veke mudeyale kasapu nalla erukum nu poi soletenge
Ungala mathiri periyavanga ippa enga veetla illai.iruthiruntha nanga intha mathiri kastapada matom.ippa Kaila prachanai irukum bothu intha vidio parthathu seiya poren.
சிறப்பு அண்ணா 👍🏼👍🏼வாழ்த்துகள் அருமை அருமை.
🙏🙏🙏🙏🙏
, 👌😍❤
🙏🙏🙏
🌷👌👌👌👌thatha
🙏🙏
❤❤❤
🙏🙏
புலி காட்டில இருக்குங்க
புளி என்று சொல்லுங்க.
😁😁😇
😊😊
புலி கொஞ்சம் வச்சா டேஸ்ட்டா இருக்கும் பொழுது கசக்குமே கசக்கலையா மருத்துவத்துக்காண்டி புலி வைக்க வில்லையா
இது கசக்காதுப்பா புளி சேர்க்க வேண்டாம்
முடக்கத்தான் இலை மூட்டுவலியை குணமாக்கும் என்று கூறுகிரீர்கள். அதை சிறு பிள்ளைகளுக்கும் உண்ணக்கொடுக்கிறீர்களே, சிறு குழந்தைகளும் இக்கீரையை உண்ணலாமா ?
இது முடக்கத்தான் கீரை எல்லாருமே சாப்பிடலாம்
அம்மா நான் செய்தேன் ரெம்ப கசக்குதே.
கசப்பே இருக்காது ஆனா செய்ற விதமா செய்யணும்
Pethikku solli kodutha ammaukku nadri
சின்னப்பொண்ணு அரசியலில்ஈடுபட்டால் நல்லமுன்னேறுவா
🙏🙏👌👍🏻
இப்ப இருக்குற காலத்துக்கு எடுபடாது
Arumai
Super appa
🙏🙏🙏
🙏🙏