Arcot கோட்டை 😮 பீரங்கி - ராணியோட குளம் வரை | Arcot Fort Explained | Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 9 чер 2024
  • Google Map - maps.app.goo.gl/Zrge32AodJXwQ...
    Special Thanks to Saravana Raja, Vellore & Saskay (Imaxx Media)
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    Stay Connected :)
    Follow me on,
    Email - tamilnavigationofficial@gmail.com
    Website - www.tamilnavigation.in
    Facebook - / tnavigation
    Instagram - / tamilnavigation

КОМЕНТАРІ • 189

  • @TamilNavigation
    @TamilNavigation  18 днів тому +39

    வணக்கம் இராணிப்பேட்டை மாவட்ட மக்களே 🙏🏽
    Hello Ranipet People ❤️🙏🏽

  • @ammu0476
    @ammu0476 18 днів тому +15

    Annae recently than unga videos pathutu irukan annae unmaiyavae engalukaga avlo hardworking potu azlaga atha Engaluku eduthu atha video ah post panuringa nanum enoda fds share panirukan annae nama tamilargal vazlantha places ah engalala paka mudilanalum atha azlaga eduthu upload panuringa anna .. Inum niraya panunga annae enga support epovumae ungaluku irukum annavaeyy🥰💯intha videos ah paka paka enakae oru arvam ah oru interested ah pakuran annae.. Avlo happy ya iruku annae .. ☺Inum niraya videos panunga annae ipothan onnu onna pathutu varan annae onnu vidama.. 😇

  • @Life_of_music20
    @Life_of_music20 18 днів тому +15

    ஆற்காடு,ராணிப்பேட்டை மாவட்டம்,வேலூர் அருகே உள்ளது. இதன் வரலாறை பற்றி என் ஆசிரியர் எங்களிடம் கூறியது தான் நினைவுக்கு வருகிறது.❤✨💫

  • @senthamilselvi760
    @senthamilselvi760 17 днів тому +7

    எங்கள் ஊர். நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @selvakaran5096
    @selvakaran5096 15 днів тому +2

    கர்ணா சகோதரா உங்கள் மூலம் தான் இந்தியாவின் வரலாற்று சான்றுகளை பற்றி அறிகிறேன் இலங்கை தமிழன் நான் தற்பொழுது கனடாவில் இருக்கிறேன் உங்கள் காணொளிகள் நன்றாக உள்ளது விளக்கம் நன்றாக உள்ளது

  • @geethac5659
    @geethac5659 15 днів тому +1

    வணக்கம் கர்ணா... அருமையான காணொளி... நன்றி🎉❤

  • @SrinivasanN.k-ul7po
    @SrinivasanN.k-ul7po 3 дні тому

    வரலாற்று தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @babyravi7204
    @babyravi7204 18 днів тому +1

    மிக அருமையான தகவல்கள் அண்ணா🎉🎉🎉 உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்❤❤❤

  • @arul15099
    @arul15099 17 днів тому +7

    கல்வெட்டைப் பாதுகாப்பதை விட்டுவிட்டு அதை இப்படிப் போட்டு வரலாற்றை வெளியே தெரியாமல் செயவது வேதனை அளிக்கிறது ஐயா

  • @halithtdrpgm8205
    @halithtdrpgm8205 14 днів тому +2

    வணக்கம் கர்ணா ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமனபடுகை மலைக்கு அருகில் ஒரு மலையில் ஒரு மசூதி போன்ற அமைப்பில் கட்டிடம் ஒன்று உள்ளது அதை பற்றிய கானொலி இடுமாறு கேட்டு கொள்கிறேன் ஒரு வேண்டுகோள் நீங்கள் செல்லும் இடம் எதுவாக இருந்தாலும் கவனமாக இருங்கள்

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 18 днів тому +2

    Thank you both 🙏🏼
    You work is commendable 👏

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 17 днів тому +3

    கர்ணா நண்பா இன்று ஆற்காடு கோட்டை மற்றும் நான்கு முக்கியமான இடங்கள் பற்றிய வரலாறு மிக அருமையாக சொன்னீர்கள் காணொளி பதிவு மிக மிக அருமை 😍😍🥰🥰💯

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 17 днів тому +1

    Excellent karna

  • @mohammedarifmdarif3367
    @mohammedarifmdarif3367 8 годин тому

    Great picture good news

  • @jayr.617
    @jayr.617 7 днів тому

    Good job, young man. Thanks for showing us these historical places and educating us.

  • @anthuvantha9466
    @anthuvantha9466 14 днів тому

    Thank you karna.... For such a historical information

  • @karim74
    @karim74 16 днів тому +4

    Welcome back. What happend to fingure and head. Accident?

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy 16 днів тому +1

    Good and amazing information of the vellore fort and cingee fort and the Government should take care to preserve it and good Bro,keep doing more videos for all......❤

  • @Naveen_ft.
    @Naveen_ft. 18 днів тому +6

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் கோட்டை பற்றி ஒரு காணொளி போடுங்கள்...👍

  • @rekharekha2300
    @rekharekha2300 12 днів тому +1

    Super

  • @esakki2223
    @esakki2223 18 днів тому

    Am happy to see you again

  • @gurulakshmia4707
    @gurulakshmia4707 17 днів тому +5

    கர்ணா..... உன் காணொளி பாத்து தான் வரலாறு மீது ஆர்வம் வந்துச்சு

  • @manigandanmani6635
    @manigandanmani6635 8 днів тому

    Anna im big fan from Vellore

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 17 днів тому

    Super brother and take care 👍🏻

  • @user-sr3jz2jl9j
    @user-sr3jz2jl9j 17 днів тому

    மிக நன்றி.கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @anthonianandam5098
    @anthonianandam5098 15 днів тому

    thank u karna keep safe take care.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 18 днів тому +4

    கர்ணா உங்கள் சேவை மிகவும் அளப்பரியது, அருமையான பதிவு!!! வரலாற்றை தெறிந்து கொண்டோம்!!! 👍👌👏🏽👏🏽👏🏽

  • @happyendinghababdul6222
    @happyendinghababdul6222 11 днів тому

    Thanks bro ❤❤

  • @aadeeconstruction
    @aadeeconstruction 18 днів тому

    அருமையான பதிவு

  • @arunprathap7362
    @arunprathap7362 17 днів тому +2

    After long time bro 🥰🇱🇰

  • @shreyasseshadri2384
    @shreyasseshadri2384 17 днів тому +1

    A good video! Cannot forget the name Robert Clive when we talk about the British rule in India! Arcot has that significance!

  • @agilesh6898
    @agilesh6898 3 дні тому

    Bro neenga cinema aspect ratio la video shoot pannunga because unga video quality super ah iruku tab la illana phone la pakum bothu "zoomed to fill" podum bothu top and bottom cut aguthu athan ☺️

  • @elakkiyamurali4803
    @elakkiyamurali4803 10 днів тому

    என் அம்மா வீடு miss pandren.. இந்த delhi gate ல cross பண்ணி school போகும் ஞாபகம் வருது.. Thanks bro.. என் ஊரு பத்தி again clear அ history தெரிஞ்சிக்க ஒரு வாய்ப்பு..

  • @shahgulhameed67
    @shahgulhameed67 11 днів тому

    எங்க ஊர்!!

  • @BLACK_PERAL_YT
    @BLACK_PERAL_YT 17 днів тому +5

    குலோத்துங்க தேவரின் கல்வெட்டை பார்க்கும் பொது நம் வரலாறை எவ்வளவு அழித்துஇருப்பார்கள் ?

  • @parveenbanu7564
    @parveenbanu7564 14 днів тому

    Hi கர்ணா எங்க ஊருக்கு வந்தற்க்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் உங்க வீடியோ எல்லாம் நாங்க பார்த்திரிக்கிரோம் நல்ல இருக்கிறது கோட்டை பற்றிய வரளாரு மிகவும் அற்புதம் எழுத்தில் பிழை இருந்தால் மன்னிக்கவும் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🥰🥰🥰🙏🏼🇮🇳🎊🎊🎊💐💐💐

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 10 днів тому

    Very good news

  • @user-ef7wh8us4h
    @user-ef7wh8us4h 11 днів тому

    👌👌👌

  • @bharathinesan3972
    @bharathinesan3972 15 днів тому

    Bro long month ungha video kuu wait pannren

  • @rameshperumal3699
    @rameshperumal3699 17 днів тому

    Happy karna thambi Nee nalla erukanum

  • @mariappan3236
    @mariappan3236 17 днів тому

    சூப்பர்

  • @SpiritualDNA
    @SpiritualDNA 17 днів тому

    Thanks bro ❤

  • @user-vx3ug3lw6e
    @user-vx3ug3lw6e 18 днів тому +1

    Hi bro, I am living ranipet dt. Thank for exploreing this video😊 🎉

  • @manimozhi2335
    @manimozhi2335 16 днів тому +3

    அட பாவிகளா எதுக்கு எல்லாம் சிலை வைக்கிறார்கள் ஒரு வரலாற்று சின்னத்தை இப்படியா வைப்பிர்கள் இதே வெளி நாடாக இருந்தால் சுற்றுலா தலமாக மாற்றி இருப்பார்கள். மணி சேலம்

  • @prem_9791
    @prem_9791 17 днів тому

    Thanks for sharing about my native, also there is a place called kaveripakkam , between walaja and ocheri . Please expore that place you will get more information.

  • @civillearnertamil4597
    @civillearnertamil4597 6 днів тому

    First ever toll gate i know about it

  • @rajeshwariraji6267
    @rajeshwariraji6267 7 днів тому

    ❤❤❤

  • @2k_mindvoice
    @2k_mindvoice 14 днів тому

    Bro Aapuchimar madam temple la video eduka bro

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 17 днів тому

    Rnga bro romba naala ungala paaka mudila videovum varala ennachu r u ok fine thane thanks for ur new video👌👍😄

  • @taruntalkies
    @taruntalkies 17 днів тому

    Any update regarding sankarapathi kottai near devakottai,from govt side ethachu sonnangna update pathi videova podunga,govt ethachu measures edutha antha fort ah meetedukalam, anyway intha video um nallarku anna👍

  • @jvpowersolution8907
    @jvpowersolution8907 17 днів тому +2

    Anna am happy that your back what happened to you

  • @sekart7275
    @sekart7275 15 днів тому

    ஆஸ்துரையின்.நினைவிடம்எங்கள்ஊரில்.சிறப்பாக.பராமரிக்கபடுகிறது😢

  • @user-fj4rj6hh6g
    @user-fj4rj6hh6g День тому

    Government should be taken care these all are our memories of h😢istory n
    persons

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 18 днів тому

    Whichever Places shown through UA-cam channel videos just becomes so FAMOUS mostly then it Proves the extraordinary Power of MASS MEDIA now.

  • @venkateshcsvenkates2716
    @venkateshcsvenkates2716 18 днів тому

    👍👍👍

  • @VenkateshVenkatesh-ge9sc
    @VenkateshVenkatesh-ge9sc 11 днів тому

    athiyaman koti pathi podga

  • @arunkumar-fu8ov
    @arunkumar-fu8ov 17 днів тому

    Please check tipu built grave for him is also present

  • @vj1dairys887
    @vj1dairys887 14 днів тому

    Idhe pola aalambari fort
    ECR kadapakkam la irukku bro
    Angileyar adha adichu odachirukanga
    Aalambara varagan coin la run panni irukanga
    Bakingan kalvai la chennaiku kappala vanigam panni irukanga
    Kadal ooradhula oru periya kottai
    Adha visit pannuga bro

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 13 днів тому

    வணக்கம் கர்ணா அண்ணா
    நான் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு
    மிகவும் நன்றி அண்ணா

  • @rahulpsr94
    @rahulpsr94 18 днів тому

  • @dreamer0717
    @dreamer0717 17 днів тому +1

    ஆற்காடு my place.😊😊அண்ணா ,another mosque is also there in arcot.

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 18 днів тому +2

    There can be various Religions but still all old Monuments must be Restored and Preserved with Accuracy because it's comes under NATIONAL TREASURES but mostly we Indians doesn't Realize it's REAL WORTH which shows our ignorance and Carelessness but in Foreign countries they utilize even TRASH CAVES itself by Charging Entry Tickets and so we must Learn more from them or what.

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 13 днів тому

    🙏

  • @bmz8018
    @bmz8018 День тому

    மொகல் மன்னர்கள்&&வ
    நவாபுகளிடம் நமக்கு பிடித்தவிஷயம் இதுதான்,அவர்களது செல்வங்களையெல்லாம் இங்கேயே செலவழித்து,நமது நாட்டை கட்டமைத்தார்கள்.வெள்ளைக்காரனைப்போல வெளிநாட்டுக்கு எடுத்துச்செல்லவில்லை.அவர்கள் உருவாக்கிய நினைவுச்சின்னங்கள் மூலம் இன்றுவரை மத்திய அரசுக்கு வருமானம் வருகிறது

  • @bharaniraj9362
    @bharaniraj9362 12 днів тому

    Ranipet,vellore,tirupattur district people asemble here😍🔥🙋‍♂️

  • @arunkumar-fu8ov
    @arunkumar-fu8ov 17 днів тому

    One more place claimed CITRAPATI shivaji stay before going to Thanjayur

  • @VenkateshVenkatesh-ge9sc
    @VenkateshVenkatesh-ge9sc 11 днів тому

    Anna. Niga Dharmapuri lla irikra kota pathi podha

  • @E.swaran
    @E.swaran 18 днів тому

    Anna alagu Muthu Kone pathi video podunga please..😢

  • @santhoshraj4206
    @santhoshraj4206 17 днів тому

    அண்ணா மிகவும் மகிழ்ச்சி அண்ணா எங்கள் ஊரில் உங்களை பார்க்காமல் போனது வருத்தம் ஆனால் இந்த வீடியோ எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது நான் எதிர்பார்க்கவில்லை ஆற்காடு வந்து நீங்கள் இங்கு வீடியோ எடுத்து பதிவு செய்வீர்கள் என்று இன்னும் ஆற்காட்டில் பதிவு செய்யும் அதிகமான அதிசயமான இடங்கள் உள்ளது உள்ளது

  • @kuttyakka-um9ec
    @kuttyakka-um9ec 18 днів тому

    Hi brother good

  • @nageswarinageswari8639
    @nageswarinageswari8639 18 днів тому

    Hai karnaa 👍😄

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 9 днів тому

    இதை சுத்தம் செய்து பராமரித்தால் சுற்றுலா தலம் என்பதால் பயணிகள் இங்கு அதிகம் வரலாம்

  • @historystudent2476
    @historystudent2476 18 днів тому +1

    Hi na 😊

  • @sarunKirish
    @sarunKirish 18 днів тому

    Hello bro what happened to you why you absent for the long time to put the videos any way I am so happy to see you again welcome back karna bro❤❤❤❤❤❤❤🎉🎉

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 17 днів тому

    நம்ம ஊரு கோட்டை ராணிப்பேட்டை மாவட்டம் 🔥🔥

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 13 днів тому

    நான் தினசரி 1970 -1973 வரை. சி. அப்துல் ஹக்கீம் கல்லூரியில் படிக்கும்போது இந்த வழியாகத்தான் சென்றுவருவேன் !

  • @flyingfrogsinktm7301
    @flyingfrogsinktm7301 17 днів тому +1

    Broo yenachi broo bandit poitu erukingaaa yenachiiii😢😢😢😢😢 missss u bro

    • @TamilNavigation
      @TamilNavigation  17 днів тому

      Am okay now, small accident

    • @mtcemngr5292
      @mtcemngr5292 15 днів тому

      அட, தமிழில் எழுதி தொலைக்கவும்.

  • @rangarajankannan4303
    @rangarajankannan4303 18 днів тому

    Innum Mahabalipuram, Satyamurthi perumal temple thirumayam, Ahobilam Narasimhar temples, forts, palaces etc.

    • @TamilNavigation
      @TamilNavigation  17 днів тому

      Trichy malaikottai video
      ua-cam.com/video/CcSnVGp6JE4/v-deo.htmlsi=PeSrLBm8gk7qwu9Y

  • @jagatheeshwaran2692
    @jagatheeshwaran2692 14 днів тому

    Palaya.perumai.pesi.enna.pandrathu.bro.

  • @user-kx6lv1oh3l
    @user-kx6lv1oh3l 11 днів тому

    இவ்வாறு பல கோயில்களை அழித்து கற்களை எடுத்து அவர்கள் வழிபாட்டு தலததை கட்டியுள்ளனர்😂😢😅😅

  • @arunkumar-fu8ov
    @arunkumar-fu8ov 17 днів тому

    Even statu of Dhashra Mharaj also there near by 25 kn

  • @user-dc8ky1nb8w
    @user-dc8ky1nb8w 16 днів тому

    Avaru ungitathanpa solraru ne avaru solratha kekave ila ...good respect😂😂😂

  • @nijandhanm4384
    @nijandhanm4384 18 днів тому +1

    Pondicherry ku vaanga na

  • @bharathinesan3972
    @bharathinesan3972 15 днів тому

    Ennachu bro bandaid potrukkeengha

  • @arunkumar-fu8ov
    @arunkumar-fu8ov 17 днів тому

    Aroct padividu also near by

  • @samisami7115
    @samisami7115 18 днів тому

    Hi bro

  • @mohenraj4508
    @mohenraj4508 13 днів тому

    10:25 ராணி குளிக்கிறது இல்லை ராணி பஞ்சப் எல்லாம் விளையாட்டுக்காக யார் இந்த நிறுவனர் டம்மி பையன் பீரங்கி ஆறடி என்றான்

  • @Soorufirst
    @Soorufirst 17 днів тому

    Hi wat happen to you ?are you ok? You are exploring more historical place please take care

    • @TamilNavigation
      @TamilNavigation  17 днів тому

      Am okay now, small accident

    • @Soorufirst
      @Soorufirst 17 днів тому

      Take care help us to learn more.... Be careful...

  • @god9299
    @god9299 11 днів тому

    My areya

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 18 днів тому

    I think it is 'Delegate' or 'Delicate' and not Delhi gate. Not sure though.

  • @srinathk3111
    @srinathk3111 18 днів тому

    Na Arcot la veedu iruku 😊

  • @muhammedghouse
    @muhammedghouse 17 днів тому

    நான் வளர்ந்தது வேலூர் மாவட்டம் சிறு வயதில் சுற்றி திரிந்த இடங்களில் இதுவும் உண்டு இதன் அருகில் பஞ்ச பாண்டவர் மலை கூட உள்ளது அங்கு போக முடிந்தால் அங்கு ஒரு கல் வெட்டு உள்ளது தயவுசெய்து கர்ணா போக முடிந்தால் போய் தர்கா முன் உள்ள கல்வெட்டு பற்றி கூறவும்

  • @user-wl9ii4ne7e
    @user-wl9ii4ne7e 17 днів тому

    Nice anna Yenachi accident aa

  • @sriramr7765
    @sriramr7765 17 днів тому

    At 17:54
    Raajaa Dheysing is Dheysing Raajaa?

  • @jaichannel1014
    @jaichannel1014 18 днів тому

    Anna ungaluku enna aachu.Are you okay.Take care anna

  • @vinicreations6489
    @vinicreations6489 3 дні тому

    Ingu oru surngam ulladhu.adhai neengal mention pannala

  • @thulasiraman5570
    @thulasiraman5570 18 днів тому

    அப்படியே திமிரி ஊரில் போங்க அங்கேயும் கோட்டை இருக்கு

  • @Selvakumar18178
    @Selvakumar18178 18 днів тому

    Hi anna epti erukkinga

  • @aadeeconstruction
    @aadeeconstruction 18 днів тому

    அடுத்த பயனம் எப்போது?

  • @navilkaya3701
    @navilkaya3701 17 днів тому

    Hii karna bro ennachu ? Bandage lam pottu irukinga?😮

    • @TamilNavigation
      @TamilNavigation  17 днів тому +1

      Small accident

    • @navilkaya3701
      @navilkaya3701 17 днів тому

      @@TamilNavigation take care brother. Please Daily illana weekly once video poduinga naan unga old subscriber. UA-cam app open panum pothulam unga channel vanthu check panuvan. Yatha new videos upload Pani irukingala nu. Get well soon bro I will pray for you.