75000 ஏக்கர் ஆட்சி செய்த சாப்டூர் அரண்மனை பயணம் | Saptur Palace | Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 794

  • @santhoshchak1711
    @santhoshchak1711 2 роки тому +225

    திரு. ராமசாமி காமய்ய அய்யா அவர்கள் பேச்சில் மரியாதை மற்றும் பண்பு மிக்க மனிதராக தெரிகிறார்

  • @selvamk184
    @selvamk184 2 роки тому +160

    மேண்மக்கள் என்பது ஐயாவின் பேச்சில் தெரிகிறது என்ன மரியதை என்ன அடக்கம் வாழ்க வாழ்

    • @vijiragavan5266
      @vijiragavan5266 2 роки тому +6

      மேண்மக்கள் மேண்மக்களே

    • @roseneakroseneak838
      @roseneakroseneak838 2 роки тому +8

      மேல கீழ எனும் பேதத்தை ஏன்டா வளர்கிறீங்க

    • @mewedward
      @mewedward 2 роки тому +1

      Eppadi Ella nelam ennoda thu , ne kooli ya vala pakka num na

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Рік тому

      ​@@roseneakroseneak838 telungan appadi than valarpan

    • @appannaammanna6935
      @appannaammanna6935 9 місяців тому

      All these people are Telungu. They occupied our land for centuries. We are living like slaves. Long live Tamil slavery.

  • @BikeRider930
    @BikeRider930 2 роки тому +31

    அருமை ஜமீன்தார் நல்ல மனிதர், மென்மேலும் வளரட்டும் , நன்றி கர்ணன் மற்றும் குழுவினருக்கு. ஐயா வாழ்க

  • @alliswellalliswell8793
    @alliswellalliswell8793 2 роки тому +83

    நான் என் தந்தையுடன் சிறு வயதில் சதுர கிரி செல்கையில் சாப்டூர் ஜமீன்தாரும் மலை ஏறிக்கொண்டு இருந்தார், என்னிடம் "மெல்ல ஏறி வா பாப்பா, இன்னும் கொஞ்ச தூரந்தான்," என்று கூறியபடி முன் சென்றார், அன்று சனி ப்ரதோசம் . பூஜைக்கு அவர்தான் ஏற்பாடு செய்திருந்தார், அந்த வயதில் அவருடைய சுறுசுறுப்பு இன்றும் என் நினைவில் உள்ளது 😇

  • @monkupinku4141
    @monkupinku4141 2 роки тому +125

    நிறை குடம் தளும்பாது என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் ஜமீன்தார் அய்யா.

    • @rajavel8322
      @rajavel8322 Рік тому +1

      Telugu people ruling.

    • @rajavel8322
      @rajavel8322 Рік тому

      They do not know about divisioning tamil area into palayam by tw

    • @rajavel8322
      @rajavel8322 Рік тому

      Also tamil people lost their properties by the telugu nayakka king.

  • @jagadeeshMpandiyan
    @jagadeeshMpandiyan 2 роки тому +41

    பாண்டிய நாட்டை தான் 72 பாளையங்களாக பிரித்தனர். திருமலை நாயக்கர் காலத்தில் தான் இந்த 72 பாளையங்கள் பிரிக்கப்பட்டது.

  • @srimathyviswanathan2721
    @srimathyviswanathan2721 2 роки тому +67

    நிஜமாவே எவ்வளவு முயற்சி செய்தாலும் இந்த மாதிரியான இடங்களை நேர்ல போய் பார்க்க முடியாது கர்ணா தம்பி உங்களால தான் இதுலாம் எங்களால பார்க்க முடியுது nijamave neenga great karna👏👏👏

    • @gopinathmaravan
      @gopinathmaravan 2 роки тому +1

      This is my neighbouring village.

    • @veeranarayana6527
      @veeranarayana6527 2 роки тому

      @@gopinathmaravan which district or circle please tell me

    • @03visa45
      @03visa45 2 роки тому +3

      @@veeranarayana6527 madurai district, peraiyur taluk. My native place. Do you see kayal movie. Athu Inga edutha movie tha bro enga ooru 😍

    • @gopinathmaravan
      @gopinathmaravan 2 роки тому +1

      @@veeranarayana6527 Madurai Dt. Peraiyur Taluk.

    • @veeranarayana6527
      @veeranarayana6527 2 роки тому

      @@03visa45 wow great

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc 2 роки тому +113

    Tamil navigation டிஜிட்டல் மயமக்கப்பட்டுள்ளது வீடியோ 3டி❤ தரம். மென்மேலும் வளரட்டும் 💞நன்றி கர்ணன் மற்றும் குழுவினருக்கு 💕💕💕

    • @ravindransundaram6906
      @ravindransundaram6906 2 роки тому +4

      நான் பிறந்து வளர்ந்து இராஜபாளையம்.என் தந்தையின் பூர்வீகம் சாப்டூர் என்று கூறுவர். பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுது டி. கல்லுபட்டிவழியாகவே மதுரைக்கு சென்று வருவோம். சாப்டூரை பார்க்கும் வாய்ப்பு கொடுத்த திற்கு நன்றி

  • @mrtgaming8350
    @mrtgaming8350 2 роки тому +53

    எங்கள் ஊரை பற்றியும் எங்கள் ஜமீன்தார் பற்றியும் நீங்கள் கூறியது மிக்க மகிழ்ச்சி..❤️ நானும் சாப்டூர் தான் 🔥

    • @rajad6025
      @rajad6025 2 роки тому +2

      நானும் சாப்டூர் தான் நண்பா

    • @nagoorgani2470
      @nagoorgani2470 9 місяців тому

      Pinnani Music arumai...❤❤❤❤❤

  • @tamasalwaedison2262
    @tamasalwaedison2262 2 роки тому +43

    எனது அருமை நண்பர் ராமசாமி காமாயநாயக்கர் என்ற ராம்குமார் ராஜா அவர் தனது தோட்டத்தில் ஒரு குளம் வெட்டி அங்கு மேய வரும் மான்கள் யானைகள் மற்ற மிருகங்கள் தண்ணீர் அருந்தஏற்பாடு செய்தவர் மிகவும் எளிமையானவர் எல்லோரோடும் சரிசமமா பழகுவார் அருமைாயான போட்டோகிராபர் பல்லாண்டு நீடூழி வாழ வாழ்த்துகிறேன்

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 2 роки тому +13

    நன்றி கருணா. சாப்டூர். க்கு அர்த்தம் புரிந்து விட்டது. சாப்பே+ஊட்ட (தெலுங்கு வார்த்தைகள்)(பாய் விரித்து சாப்பாடு) சாப்பிட்ட இடம். மிகவும் சிறப்பான காணொளி. மிகவும் நன்றி. வளரட்டும் உங்கள் பணி

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 2 роки тому +64

    Safdur Jamindar Raja was a very good Volley ball Player. He had been selected more than five times As a Team member of Tamil Nadu Volley ball team during 1960s along with my Chithappas 1.Thiru V. Arasu(The Former Madurai Dist volley ball coach)2.Thiru V. Chinnadaikkan.(Founder Moovendar Panpattu Kalagam)3.The First Arjuna Award Winner Ayya black Pandhar Palanichamy of Melur. Madurai Dist. The jamindar family had close friendship with Melur Volley team members.

    • @ramathilagamthilagam5114
      @ramathilagamthilagam5114 2 роки тому +1

      We want to know the history of the temple pethannasamy in saptur please tell in another video

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 роки тому +9

    சாப்டூர் அரமணை அருமை விளக்கம் பெருமை வாழ்க அரமணை வளர்ச்சி நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈💐🎁✌🏾👍🌟

  • @senthilnathan1992
    @senthilnathan1992 2 роки тому +29

    அருமை கர்ணா...🙏🏼🙏🏼 அதுவும் குறிப்பாக ஜமீன்தாரர் ஐயாவின் எளிமையான பேச்சும், நடத்தையும் .. அவர் மீதான மதிப்பை பல மடங்கு உயர்த்துகிறது...

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому +10

    ஐயா அவர்கள் சொல்வது மிக மிக உண்மை. ஜமீன்தார் களை பற்றி அவர்கள் தமிழ் உணர்வை பற்றி உ.வே.சா எழுதுகிறார்.

  • @velmurugant207
    @velmurugant207 2 роки тому +15

    என்றும் மேன் மக்கள் மேன் மக்களே

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 роки тому +15

    அமைதி அடக்கம் எளிமை கொண்ட நல்ல மனிதர் என எண்ணுகிறேன்

    • @karthikhari6743
      @karthikhari6743 Рік тому

      Definitely very humble and down to earth person

  • @jebarani1320
    @jebarani1320 2 роки тому +26

    பழமை மாறாமல் பழுதடைந்துள்ள பகுதிகளை சீர் செய்தால் இன்னும் பல்லாண்டுகள் உறுதியுடனிருக்கும்

  • @Disha87
    @Disha87 2 роки тому +31

    ஆர்ப்பாட்டமில்லாம மிகவும் பணிவா எல்லாம் தெரிந்த மாதிரி இல்லாம தெரிந்ததை தெளிவாக அவர் விளக்குற விதம் எங்களையும் அப்படியே அந்த காலத்துக்குள் இழுத்து செல்கிறது.
    சானல் தம்பியும் அவரை பேசவிட்டு அமைதியா கேள்விகளை கேட்டு அவரிடம் இருந்து பதில் பெறுவதும் அபாரம்👌👌🙏

  • @kukkukaka27
    @kukkukaka27 2 роки тому +58

    சேத்தூர் ஜமீன் பற்றி சொல்லுங்கள் அண்ணா. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகில் உள்ளது.

  • @anandramaraj6120
    @anandramaraj6120 2 роки тому +66

    We are from Saptur. Our grandparents' house is neighborhood of this palace. Proud and nostalgic to see this..

    • @celva007
      @celva007 2 роки тому +2

      எங்க வீடும் அங்க தான் இருக்கு....🙌🏻🙌🏻🙌🏻

    • @srinitharajasekaran9811
      @srinitharajasekaran9811 2 роки тому +1

      @@celva007 அரண்மனை சுற்றி பார்க்க முடியுமா தற்பெழுது அனுமதி கிடைக்குமா

    • @AruntamizhSentamizh
      @AruntamizhSentamizh Рік тому

      ua-cam.com/video/LKJE4eSGhEo/v-deo.html🙏🙏

  • @subamchannel2995
    @subamchannel2995 2 роки тому +13

    சாப்டூர் ஜமீன்கள் தீவிரமான சிவபக்தர்கள் அதை பற்றிய தகவல்களையும் பதிவிட வேண்டுகிறோம்

  • @yogeshwaranpazhani2274
    @yogeshwaranpazhani2274 2 роки тому +226

    சதுரகிரி மகாலிங்கம் கோவில் அதை சுற்றியுள்ள மலைகள் அனைத்தும் சாப்டூர் ஜமீனுக்கு சொந்தமானது தான்

    • @premanandDP
      @premanandDP 2 роки тому +13

      Sathuragiri temple and land that not belongs to nothing zamin. That divinity belongs to the spiritual sidhar family durairai @periasamy paradeshi swamigal they are also nativians of saptur. Temple hold the land under temple pattas that was made on the British time. Still that pattas only hold the temple land away from forest reserves. Please know the fact and comment that's better for the knowledge 🕉 shivaya namaha.

    • @rajapranmalaipranmalai7349
      @rajapranmalaipranmalai7349 2 роки тому +13

      Before Jamindars it was Tamil king pandians ruling area.

    • @premanandDP
      @premanandDP 2 роки тому +5

      @@rajapranmalaipranmalai7349 not control of pandian but nayakars

    • @professordumbledore369
      @professordumbledore369 2 роки тому +4

      Yeah... Sathuragiri Mahalingam temple was once under Saptur Jamin's administrative limits...Have seen their properties in Madurai too... If I'm right a few buildings away from Modern Restaurant Madurai...

    • @premanandDP
      @premanandDP 2 роки тому +1

      @@professordumbledore369 it never under any jameens. Heriditary trustees is from 1857 till now Siddhar vali parambari arangalavar . But jameen aranmanai is near to thangamayil jewelleri madurai.

  • @KJ.KARTHICK
    @KJ.KARTHICK 2 роки тому +11

    இது போன்ற வரலாற்று வீடியோக்களை பதிவு செய்தமைக்கு நன்றி 🙏🙏🙏

  • @kowsapandianm8590
    @kowsapandianm8590 2 роки тому +8

    இந்த சாப்டூர் நாயக்கர்களுக்கு என்று அதே ஊரில் இன்னொரு சிரிய அரண்மனை இருக்கு சகோ

  • @DineshKumar-gt9up
    @DineshKumar-gt9up 2 роки тому +23

    செட்டிநாடு அரண்மனை வீடுகளை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா.

  • @abdullahraj9653
    @abdullahraj9653 2 роки тому +2

    பாரம்பரியங்கள் பழமை மாறாமல் போற்றி பாதுகாக்க படவேண்டும். வரும் தலைமுறைக்கு தெரிய வேண்டும். நவீன உலகில் சிலரால் சதாரணமாக கருதப்படுகிறது. ஆனால், அந்த தலைமுறை_ஐ சாரந்தவர்கள் சிலரே பாதுகாக்கின்றனர்.... உங்கள் பதிவுக்கு நன்றி சகோ...TN🤝🏼🌹

  • @sornamn9716
    @sornamn9716 2 роки тому +14

    எங்கள் ஊர் அரண்மனை பற்றி விரிவான பதிவு.நான் சாப்டூர் அரண்மனைக்குள் போயிருக்கிறேன்.மேல்தளம் எல்லாம் போனதில்லை.இளைய
    ஜமீன்தாரே விளக்கியிருக்கிறார்.மகிழ்ச்சி.நன்றி...வா.நேரு,சாப்டூர்.

    • @ragulragul1962
      @ragulragul1962 2 роки тому

      மேல் அறையில் சந்திரமுகி இருக்கு

  • @williamsundarraj5186
    @williamsundarraj5186 2 роки тому +6

    வாழ்க வளர்க, பல்லாண்டுகளாக வாழும் ஜமீன் வாரிசுகள்.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 роки тому +5

    மிகவும் அருமையான செய்தி அடங்கிய வீடியோ. வீடியோவில் எனக்கு பிடித்த செய்தி.,அரண்மனையின் தற்போதைய வாரிசுதாரர்கள், தங்களின் முன்னோர் படங்களை எடுத்து போட்டுவிடாமல், முக்கியத்துவம் கொடுத்து மாலையிட்டு வணங்கி வருவது பாராட்டத்தக்கது.

  • @prabuk479
    @prabuk479 2 роки тому +7

    மிகவும் அழகாக இருக்கிறது மிக்க நன்றிகள்...👏🙏

  • @123prakash9
    @123prakash9 2 роки тому +12

    அருமை ஜமீன்தார் நல்ல மனிதர்

  • @bhavanistickersdigital8494
    @bhavanistickersdigital8494 2 роки тому +2

    உங்களுடைய காணொளிகள் அனைத்தும் அருமை வரலாறை திரும்பி பார்க்க வைத்திருக்கிறுர்கள் உங்கள் காணொளியின் இசை மிக அருமை...

  • @Jasminsiva
    @Jasminsiva 2 роки тому +29

    உங்கள் பயணத்தில் ஒரு மைல் கல் நண்பா😍😍🙌🙌

    • @thiagarajanarunachalam931
      @thiagarajanarunachalam931 Рік тому

      அருமையான பதிவு தங்கள் பயணம் நல்ல மனிதர்களின் சந்திப்பு தொடரட்டும்.

  • @pasumaiselva
    @pasumaiselva 2 роки тому +2

    வாழ்த்துக்கள் ஐயா
    ஒரு அருமையான
    செய்தி சொல்லியதற்கு ...

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 роки тому +10

    ஜமீன் வாரிசு தாரர் ஐயா நல்லா தெளிவா விஷயங்களை சொல்லுறாரு..👍வாழ்த்துக்கள் 🙏

  • @karthikkumar600
    @karthikkumar600 2 роки тому +6

    நமஸ்காரம். தெளிவான ஒலி ஒளி அமைப்பு அருமையான பதிவு. ஜமீன் வாரிசுகளுடைய பேச்சு ஆணவம் அற்ற மரியாதை நிறைந்த எதார்த்தமான பேச்சு. இதை சில பெரிய மனிதர்களிடம் தான் காண முடியும். நன்றி கார்த்திக் குமார் பழநி

  • @masxswasdfs1443
    @masxswasdfs1443 2 роки тому +35

    We are KONGANTHANPARAI zamindar - we had 7 seven villages including aambur - Nice to see Saptur palace !
    My grand pa and great grand pa all gave the lands and lake to gov after the law in 1946 , we are still doing all the charitable things that we do. In our village house we have the maha kavi bharathiyar hand written note about my great grand pa for thanking him in giving money and lands for freedom movement ! my dad and myself we still live a humble life btw seeing this video made me little emotion ! we still have panai house and lands that we still share with the villagers . they have a huge respect for our family , we never ever treated anyone low - everyone is welcome to our panai house for food or anything. we moved to city but we go sometime once a year i love my village people they are honest and lovable. we treat everyone equally ! nothing like what they show in the film !

    • @jkrishnamohan3157
      @jkrishnamohan3157 2 роки тому +7

      Most of the zamindars were humane and down to earth. Basically they were agriculturists plus village administration, tax collection and extending protection, disputes resolution etc to varying degrees. Ancestry / dynasty were recognised and respected. They were the nodal point between the govt and the subjects. They were the darma karthars or got first respect / privileges in the temple of their place. It is an irony that zamindari system was abolished and the princely states who volunteered to be part of dominion for whom privy purse (sovereign guarantee) was brazenly abolished. A further irony is MPs/ MLAs the present rulers have enacted pension for themselves. We live in a country where families for generations have lived for upliftment of society are not only discarded but condemned and belittled. Bharathiar should born again and whip our conscience. J Krishnamohan

    • @masxswasdfs1443
      @masxswasdfs1443 2 роки тому +5

      @@jkrishnamohan3157 agree more with you 💯 - i always remember this words from my grand pa - like the people like the leader , another saying he used to tell is that - if people of village have good thoughts and harmony then rain will come automatically not need to worry . god i wish we are back to square one ! :((

    • @monkupinku4141
      @monkupinku4141 2 роки тому +3

      அய்யா, நீங்கள் எல்லாம் வாழும் சரித்திர சான்றுகள். நாங்கள் சினிமாவில் பார்த்து ஜமீன்தார்கள் என்றால் திமிர் பிடித்தவர்கள், இரக்கம் அற்றவர்கள் என்ற நினைப்பை நீஙகள் மாற்றி இருக்கிறீர்கள். வாழ்க வளமுடன் 🙏

    • @Babycarebynewmom
      @Babycarebynewmom 2 роки тому

      Keep up the good work 💪 God bless

    • @masxswasdfs1443
      @masxswasdfs1443 2 роки тому

      @@Babycarebynewmom Cool ! :) 😎 - god bless us all

  • @chitramuruganandham94
    @chitramuruganandham94 Рік тому +1

    ஐயா அவர்களின் பேச்சு மிகவும் அருமை.

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 7 місяців тому

    சங்கு சுட்டாலும் மேன் மக்கள் என்றும் மேன்மக்களே..சிறப்பு மிக சிறப்பு.தம்பி கர்ணா விற்கு நன்றிகள் பல.இதே போல உடையார்பாளையம் ஜமீன் அரண்மனையின் சிறப்பு பத்தி காணொளி வீடியோ பதிவு போடுங்க தம்பி.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +31

    ஜமீன்தார் அரண்மனையா ??!!!! பார்க்க ஆவலாக இருக்கிறது 😄😄😄😄👍👍👍 அருமை அருமை 😊😊😊❤️❤️❤️

  • @josebenedict4908
    @josebenedict4908 2 роки тому +3

    கல்லூரி நாட்களில் நாங்கள் ஆச்சரியத்துடன் பார்க்கும் personality ராமசாமி. மேற்கத்திய நடனம், மைக்கேல் ஜாக்சன் மூவ்மண்ட்ஸ்ல எக்ஸ்பர்ட். ஆங்கிலமும் ஃபிரஞ்சும் நல்ல புலமை. வெஸ்டர்ன் வேர் போட்டு அசத்துவார். உங்கள் வீடியோவில் சொன்ன விஷயங்கள் பலவற்றை அந்த காலத்தில் அவங்க ஊருக்கு போய் வந்த நண்பர்கள் சொல்வார்கள். Thanks for your video to know the unbelievable times.

  • @siddharbhoomi
    @siddharbhoomi 2 роки тому +8

    மென்மேலும் வளரட்டும் 💞நன்றி கர்ணன் மற்றும் குழுவினருக்கு

  • @kathirveladavan
    @kathirveladavan 2 роки тому +9

    மிக அருமையான...காணொளி தம்பி கர்ணா...😍😍😍💐💐💐

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 2 роки тому +51

    வளரி என்றாலே மருதுபாண்டியர்கள் தான், கர்னல் வேல்ஸ் என்ற ஆங்கிலேய தளபதி மருதுபாண்டியர்கள் வளரி வீசுவதில் மிகவும் வல்லவர்கள் என்று கூறியுள்ளார்

    • @ragulragul1962
      @ragulragul1962 2 роки тому +6

      வளரி கலை வலையர் வேட்டை கருவி

    • @rebelvinoth9499
      @rebelvinoth9499 2 роки тому +6

      @@ragulragul1962 ஏன் வளரியை கோனார் வேட்டைக்கு பயன்படுத்த கூடாதா 😂 இதிலும் சாதியா?
      வளரியை போர்க்களத்தில் பயன்படுத்தியவர்கள் மருதுபாண்டியர் என்று ஆங்கிலேய ஆவணங்களில் சொல்லப்பட்டுள்ளது. கர்னல் வேல்ஸ் விருந்தினராக சிறுவயலில் தங்கியிருந்த போது எனக்கு வளரிக்கம்பு வீச கற்றுக் கொடுத்தது சின்னமருது என்று தனது இராணுவ நினைவுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் வளரி என்ற ஆயுதத்தை கொண்டு குறி வைத்து தாக்குதல் நடத்தி எதிரிகளை வீழ்த்துவதில் மருதுபாண்டியர் வல்லவர்கள் என்று கூறியுள்ளார். இவர் போர்க்களத்தில் வளரி ஒரு ஆபத்தான போர்க்கருவி என்றும் அதை பிரிட்டிஷ் அரசு தடை விதித்து தேடித்தேடி அழித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். மருதுபாண்டியர் படையில் அனைத்து சாதியினரும் இருந்தனர்

    • @rebelvinoth9499
      @rebelvinoth9499 2 роки тому

      @@ragulragul1962 வளரி ஆரம்பத்தில் வேட்டைக்கான கருவிதான், மரத்தால் ஆன வளரியை கொண்டு விலங்குகளை வேட்டையாடி உள்ளனர், வலையர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேட்டையாடுவதில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அதனால் அவர்கள் வளரியை அதிகமாக பயன்படுத்தி இருக்கலாம். பெரிய மருதுபாண்டியர் வேட்டையாடுவதில் அதீத ஈடுபாடு கொண்டவர் என்றும் பெரும்பாலும் வேட்டைக்காரர்களோடு காடுகளில் தான் சுற்றி திரிவார் , புலிவேட்டையில் முதலில் நின்று புலியை கொல்வதில் ஆர்வம் கொண்டவர் என்றும் வேல்ஸ் குறிப்பிட்டுள்ளார். வேட்டைக்கு பயன்படுத்த பட்ட வளரி மரத்தாலும் போர்க்களத்தில் பயன்படுத்த பட்ட வளரி இரும்பாலும் செய்யப்பட்டு இருக்கிறது. இரும்பால் செய்யப்பட்ட வளரி இராமநாதபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ளது

    • @sundarkrishnaa
      @sundarkrishnaa 2 роки тому +3

      ஏன்டா துப்பாக்கி பீரங்கினு காலத்துக்கேத்த அப்பேட் ஆகாம ற
      வளரி கெளினு தோத்து போய்டானுக.இதுல பெருமை வேற

    • @karthikeyan-xw4of
      @karthikeyan-xw4of 2 роки тому +11

      வளரியை கள்ளர்களும் மறவர்களும் தங்களுடைய ஆயுதம் என்று கூறுவதும்
      வலையர்கள் தங்களுடைய ஆயுதம் என கூறுவதையும் பார்க்கிறேன்..
      இது நம் தமிழர்களுடைய ஆயுதம்.
      நம் அனைவரின் ஆயுதம்...
      ஜல்லிக்கட்டு, வளரி போன்றவை நம் அனைத்து தமிழர்களுக்கும் உரிமையானவை....

  • @tamilanilaiyaperumal1599
    @tamilanilaiyaperumal1599 2 роки тому +4

    இது நம்ம ஊர் பக்கம் தான் , நீங்கள் வருவது தெரிந்தால் உதவிக்கு வந்திருப்போம், வருகைக்கும், தகவலுக்கும் நன்றி சகோ.......

  • @ramesh.v.j8742
    @ramesh.v.j8742 2 роки тому +3

    வணக்கம் கர்ண உங்கள் பதிவுகள் மிகவும் அவசியம் bro

  • @nallanmohan
    @nallanmohan 2 роки тому +4

    கருணா, உங்க வீடியோகளுக்காக காத்து இருப்பேன். சாப்டூர் ஜமின் எவ்வளவு அருமை! எங்களை பார்க்க விடுவார்களா? பாழடைந்து போய்விட்டாலும் நல்லா பராமரிக்கிறார்கள்.. 75,000 ஏக்கரா! அப்பா! இது படங்களில் வருதா? இப்போதைய ராஜா எவ்வளவு அக்கரையாக உங்களுக்கு ஒவ்வொன்றும் காட்டி விவரித்தார்! அவருக்கு எங்கள் நன்றி சொல்லுங்கள். சுவரின் thickness too big! You cannot see such walls now.

  • @RameshMani-xz1uw
    @RameshMani-xz1uw Рік тому

    மிக சிறிய காலம் திரு. ராமசாமி அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மிகவு‌ம் நல்ல மனிதர். வாழ்க வளமுடன். 🙏

  • @tamildk3021
    @tamildk3021 2 роки тому +2

    வரலாறுசொல்வது என்ன.வாழும் நிமிடங்கள் மட்டுமே நமக்கானது இந்த உலகில் நிலையானது என்று எதுவும் இல்லை அனைத்துமே மாறுதல் உட்பட்டது மாற்றம் ஒன்றுதான் நிரந்தரமானது...

  • @glass8973
    @glass8973 2 роки тому +5

    சார் உங்க வீடியோ தான் இந்த அரண்மணைய அழகா காமிக்குது Video தரம் வேற லெவல் சார் keep it up Sir

  • @mariappan3236
    @mariappan3236 2 роки тому +2

    👏👏👏👏👏👏 தரமான வீடியோ சூப்பர் அண்ணா👍👍

  • @malaiyappana7051
    @malaiyappana7051 2 роки тому

    பழமையான பொருள்களை காட்டியுள்ளீர்கள் மிகவும் சந்தோசமான காட்சிகள் அதேபோல் மிகவும் பழமையான சித்தா வைத்திய குறிப்புகள் அவர்களும் தங்கள் பார்வைக்கு உள்ளதா அதையும் தாங்கள் தெளிவு படுத்தி இருந்தால் மிகவும் சந்தோசமாக

  • @summerwind3217
    @summerwind3217 Рік тому +8

    வளரி என்றாலே மருது சகோ தான். நல்ல பதிவு 🙏

    • @Siddhar1990
      @Siddhar1990 6 місяців тому

      Antha uyrin peyar first maruthur

  • @chandrangopal3951
    @chandrangopal3951 2 роки тому

    உண்மைய தெறிந்துகொன்டேன்
    இன்னு ம்இருக்கிரதாஅபூர்பானவடயம்
    தமிழ்நாட்டிர்க்குபெருமைதான்
    பாதுகாக்கவேன்டியவைகள்

  • @ManiVenkatasubbu
    @ManiVenkatasubbu 2 роки тому +16

    That Japanese sword is called a "Katana", Pretty sharp and finished by master artisans of Japan. You might find who forged the sword inside the handle.

  • @sedapattiyanlabi8753
    @sedapattiyanlabi8753 2 роки тому +6

    எங்கள் சேடபட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது சாப்டூர் ஜமீன்

  • @vijivijay7734
    @vijivijay7734 2 роки тому +13

    அண்ணா நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணா சட்டை சூப்பர் தலைமுடி சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐

  • @mlaksh0093
    @mlaksh0093 2 роки тому +6

    அண்ணா சிங்கம்பட்டி அரண்மனை பற்றிய ஒரு தொகுப்பு பதிவு ஒன்று போடுங்க..🙏🙏

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 роки тому +12

    Survived 300+ years is an achievement by generations

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому +2

    பாக்கும்போதே பிராமிப்பா இருக்கு, நன்றி கர்ணா and team

  • @rishidev1852
    @rishidev1852 Рік тому +2

    இது எங்கள் ஊரு தான் கர்ணா. ♥️

  • @Kakashi_07Hatake-official__
    @Kakashi_07Hatake-official__ 2 роки тому +7

    சாப்டுர் எங்கள் ஊர் ராஜா காமய நாயக்கர் எங்கள் ராஜா. வாழ்த்துக்கள்

  • @m.parthiban2743
    @m.parthiban2743 2 роки тому +1

    சூப்பர் பதிவு கர்ணா

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 2 роки тому +11

    His grand told jamin was a good farmer, not have been lived luxurious life it's so good! He is also looks very simple man.but I think he is an educated.💐

  • @25selva
    @25selva 2 роки тому

    அற்புதமான காணோளி. அழகாக பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்💐

  • @rathnaganapathirathnaganap3743
    @rathnaganapathirathnaganap3743 2 роки тому +14

    இதேபோல் மூலனூர் தாராபுரம் ஜமீன் திருப்பூர் மாவட்டம் உள்ளது .வெள்ளகோவில் பக்கம் உள்ள பழைகோட்டை ஜமீன் உள்ளது திருப்பூர் மாவட்டம். கடவூர் ஜமீன் கரூர் மாவட்டம் உள்ளது.

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 2 роки тому

      காங்கேயம் காளைகள் உருவாக்கமே பழைகோட்டை ஜமீன்தாரின் உழைப்பு தான்..

    • @mitv4789
      @mitv4789 2 роки тому

      Ivangala Telugu naickersa illa vanniyar nayakkarsa?

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 2 роки тому

      @@mitv4789 ஜாதி பார்க்காதவர்..
      புதுகோட்டை மாட்டு சந்தை.
      அந்தியூர் தேர் திருவிழா மாட்டு சந்தையையும் உருவாக்கியவர்..
      காங்கயம் மாடுகளின் பெருமை உலகம் முழுவதும் பரவ காரணமாக இருந்த ஜமீன்

  • @drnivra
    @drnivra Рік тому +1

    Impressed with zamindhar's humble speech.

  • @genes143
    @genes143 Рік тому

    அருமை தம்பி கர்னா ❤❤❤

  • @MuraliPetchi
    @MuraliPetchi 2 роки тому +5

    வரலாறை புதுமையான முறையில் சொல்றீங்க, வாழ்த்துக்கள்

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 роки тому

    சிறப்பு. அடிக்கடி இந்த மாதிரியான video போடவும்.நன்றி

  • @kunnakkudy
    @kunnakkudy 2 роки тому +1

    350 வருஷம் பழைய அரண்மனை. நாம பாக்கரமோ இல்லையோ கட்டறபோதே இடிஞ்சு விழறா மாதிரி உதாரணமா நம்ம சென்னை விமானநிலயத்தை சொல்லலாம் அந்த இஞ்சினியர், மேஸ்திரி, மற்றவங்களும் பாக்கணும். முக்கியமா நம்ம அரசியல்வ்யாதிகள் பார்கணும்

  • @TVK_OFFICIAL77
    @TVK_OFFICIAL77 Рік тому +2

    அந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே என்கிற மன அழுத்தமும் கவலையும் அதிகரிகின்றது

  • @keygee.
    @keygee. 2 роки тому

    சிறப்பான பதிவு.
    தொடருங்கள்,தம்பி.
    வாழ்த்துகள்.

  • @arjunaltrips6960
    @arjunaltrips6960 2 роки тому +9

    Welcome to our native nanba 💕

  • @vivasayathaikaapome8248
    @vivasayathaikaapome8248 Рік тому

    Background la Murugan song " nee allaal deivam illai,enadhu nenjae nee vaazhlum ellai"....nice song

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 роки тому +1

    அருமையாக காண்பிக்கப்பட்டுள்ளது சாப்டூர் அரண்மனை👑👑👑இந்த ஜமீன் வீட்டில் திரைபடம் பிடிப்பு நடந்துள்ளதா

    • @kowsapandianm8590
      @kowsapandianm8590 2 роки тому +2

      நடந்துள்ளது விஜயகாந்த் மகன் நடித்த மதுரை வீரன் முழுவதும் இங்கேதான் எடுத்தாங்க , கயல் படமும் இங்கேதான் எடுத்தாங்க

  • @vigneshkani5899
    @vigneshkani5899 2 роки тому

    மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை தோழரே தங்களுக்கு மிக்க நன்றி தோழரே 🍎🍐🍋🥭🍑🍈🍓🍍🥕🧅🥭🍋🍓

  • @TamilSelvan-ev6bc
    @TamilSelvan-ev6bc 2 роки тому +1

    நாயுடு நாயக்கன் என்றதும் காமாச்சி நயக்கன் நினைவுதான் எனக்கு வந்தது....இருந்தாலும் அய்யா நன்முறையிலேயே பேசினார்

  • @jesusblood3359
    @jesusblood3359 2 роки тому

    வாழ்வாங்கு வாழ்ந்த...வையகம் போற்ற வாழ்ந்த.....வளரி ...களரி ...ஜல்லீக்கட்டு....வேட்டிய மடித்துக்கட்டு....அன்புல அணைத்துக்கட்டு....பகையை விரட்டி காட்டு....திருடனை தொலைச்சி காட்டு....காதலில் கடை கண் காட்டு....வீரத்தை விளையாட்டில் காட்டு....எளிமையா வாழ்ந்து காட்டு...ஏய்ப்பவனூக்கு எமலோகம் காட்டு...ஏழை யிடம் இரக்கம் காட்டு....தீவீரவாதியை துரத்திக்காட்டு....தமிழன் என்று நெஞ்சைக்காட்டு....அதன் வீரதழூப்பகளை காலம் சொல்லிக்காட்டட்டும்....கனிவிலே கல்லிலே கலைவண்ணம் கடவளைக்கண்டான்....இமயமுதல் குமரி வரை தேச பற்று வெளிக்கொண்டுவந்ததே தமிழ்.......

    • @muralisurya4683
      @muralisurya4683 2 роки тому

      எல்லாம் சரி தான் தமிழன் இன்று அடிமையாக தான் உள்ளான்

  • @selva1991kumar
    @selva1991kumar 2 роки тому +6

    அரிதான காணொளி..... அருமை கர்ணா 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @AllTimeTraveling
    @AllTimeTraveling 2 роки тому +1

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Rajaks666
    @Rajaks666 2 роки тому

    Valuable 23 Mins. Arumaiyana pathivu.

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 2 роки тому +8

    Happy to note that their family people's still living in the palace wish them a happy future life remembaring their forefathers always.

  • @spmoorthy2597
    @spmoorthy2597 2 роки тому +2

    அருமை👍👍👍👌👌👌🙏

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 роки тому

    அருமை பதிவு.சூப்பர்

  • @venkataramanan7219
    @venkataramanan7219 2 роки тому

    அருமையாக விளக்கினீர்கள். நன்றி 🙏

  • @justforfun9180
    @justforfun9180 Рік тому

    கிராமம் கிராமமா இருப்பது தான் அழகே.... இந்த பொருட்கள் அரண்மனை எந்த அபத்தம் வரக்கூடாது நல்லவனு பார்ப்பான்... கேடுகெட்டவனும் பார்ப்பனுங்க..... ✨️✨️✨️✨️

  • @Arasa왕
    @Arasa왕 Рік тому +2

    Teluga payaluga namma makkala pirichi, namma kalacharathaye alichitanga.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Рік тому

      லெமூரியா. கண்டத்தில். பிறந்தவர்களை.கேள்.யாரை.யார்
      பிரித்தார்கள். என்று. தெரியும். மூடனே.

  • @vijayakumari1404
    @vijayakumari1404 2 роки тому

    Super.jaminmalegaipazayakalathukkuponathupolullathu..Thanks

  • @o.anandkumar7067
    @o.anandkumar7067 2 роки тому +3

    Madurai on the way to meenakshi amman temple nethaji road la சாப்டூர் ஜமீன் பங்களா இன்னமும் இருக்கு

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Рік тому

    🙏🙏🙏 Nandri Appa yagalayo suttikamichadarku Nandripa. Appa nallabadiya irudu maintain pannugopa.
    All the best pa. 🙏

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR 2 роки тому +1

    Super 🔥 bro

  • @ghaznimahmud5020
    @ghaznimahmud5020 2 роки тому +3

    Very nice super explain bro👍👍

  • @arul15099
    @arul15099 2 роки тому +2

    அருமை ஐயா

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 7 місяців тому

    ஜமீன் ஐயா யதார்த்த வாழ்க்கை முறை பற்றி எளிய முறையில் விளக்கம் அளித்துள்ளார், மேன்மக்கள் வாழியவே🎉❤

  • @ARUNKUMAR-zi6rk
    @ARUNKUMAR-zi6rk 2 роки тому +3

    Great efforts team...
    Thank you for educating us...
    I'm from Rajapalayam

  • @babuk.krishna5639
    @babuk.krishna5639 2 роки тому +1

    மிக அருமையான பகிர்வு

  • @dalatjoseph7421
    @dalatjoseph7421 2 роки тому +1

    Supera pandriga anna, na unga viedos regularaa follow pandren, nega inum nerayaa pananum, keep going, and keep rocking, All the best anna,inum nega famousa aganum, I'm waitng, this moment,

  • @jayr.617
    @jayr.617 5 місяців тому

    Very nice aranmanai. Music was perfect.