மொச்சை கொட்டை கார குழம்பு செய்வது எப்படி | Mochai Kuzhambu | CDK 1305 | Chef Deena's Kitchen
Вставка
- Опубліковано 1 сер 2023
- Mochai Kuzhambu
Butter Beans (Mochai) - 1/4 Cup
Brinjal - 1/4 Kg
Drumstick - 1 No.
Shallots - 20 to 25 No's
Tomato - 1 1/2 No's
Garlic - 20 Cloves
Tamarind - A Lemon Size
Cumin Seeds - 1/4 Tsp
Fenugreek - For Tempering
Turmeric Powder - 1/4 tsp
Kuzhambu Thool - 3 Tsp
Curry Leaves - Few Strings
Coriander Leaves - As Required
Coconut - 2 Slice
Salt - To Taste
Gingelly Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#chefdeena #kuzhamburecipe #mocharecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E - Навчання та стиль
Mochai kuzhambu arumai ah iruku chef Anna Tq for sharing🙏🙏🌹
Definitely will try
இனிய வணக்கம் அண்ணா சூப்பர் சூப்பர் மொச்சை குழம்பு சூப்பர்
Very delicious Kuzhambu 😋😋😋👏👏👏👌👌👌.
Thank you Chef for the coconut fry tip 🙏.
Ma sha Allah
My favarite kulambu
My favorite kulambu.tq . Sir
மொச்சைக் கொட்டை கத்திரிக்காய் குழம்பு சூப்பரா இருக்கும் எங்க வீட்டுல செய்வோம் மொச்சைக் கொட்டைய லேசாக வறுத்து ஊறவைத்து செய்தால் வாசனையா இருக்கும் உங்கள் எல்லா சமையல் ரொம்ப பிடிக்கும்♥️💕💖
Tasty looking mochai kulambu Deena thambi👍👍
Arumai
I cook this recipe once in two weeks and I love this. Sometimes I use konda kadala instead of mochchai. ❤
You are explain is very nice Anna
It's looking delicious 😋😋😋
மொச்சை பருப்பு குழம்பு தான் இன்று ❤❤
So nice dheena bro mochai very healthy karam 3 spoon adhigam illaya bro new info video 😍😍👌👌👏👏👏
Thank you for this recipe chef, I tried this recipe and it turned out fantabulous 😊
7 days and 3 times ... 2000 கலோரி உடைய டையட் உணவு ஒரு வீடியோ போடுங்க அண்ணா
சுகர் பேஷன்ட்.
EXCELLENT DEENA BROTHER
Thank you so much bro.,
Thank you very much sir
Wow super sir😊😊
TQ Sako kaalai vanakkam
அருமை chef நானும் மொச்சை பயறு புளி குழம்பு செய்து 1 வருசம் ஆகி இருக்கும் திருப்பி நீங்க நியாபகம் செய்துட்டீங்க நீங்க செய்த முறை எல்லாம் step by step பழைய பாரம்பரிய மனசட்டில இருந்து போட்ட காய்கள் , மொச்சை, நல்ல எண்ணெய் எல்லாம் பாரம்பரிய ஸ்டைல் நாங்க காரைக்குடி ராம்நாடு ல இப்படி தான் செய்வோம் இதுக்கு நாங்க தொட்டுக்க தேங்காய் துவையல், வேக வைத்த முட்டை அப்பளம் வைத்து சாப்பிடுவோம் மறந்த மக்களுக்கு இந்த குழம்பு நியாபகம் செய்ததுக்கும் நீங்க செய்த முறைக்கும் thanks chef deena bro
ஆமம் நீங்க புளி சாப்பிட விட்டால் நாட்டுல இருக்கிற வறுமை நீங்கிற வா போது இல்ல இந்தியாவுடைய கடன் அடஞ்ர போத
So nice it's healthy 3 spoon karam adhigam illaya bro thanks for your new kulambu recipe
TQ sooooooooo much sir
Thank you very much sir for your excellent recipe preparation.
Class 👍👌
Mochai different recipes podunga
Super sir
Super Anna
Superuuuu
👌
Sir cheppangkilangu thokku apdi edhachu recipe sollunga sir
Kulambu powder recipe sir
Chef திருச்சி பூர்வீக மயில் மார்க் கடையின் லட்டு வீடியோ போடுங்க. Please
Sir pls add kulambu powder link
நீங்க விளக்க முறை சொல்லிக்கொண்டே சமைக்கும் போதே சாதத்தில் இந்த மொச்சை குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டோமா என்று ஆசை வந்து விட்டது ..... நாவில் எச்சில் ஊறத்தொடங்கி விட்டது..... நன்றி ....
அருமை.அதனிலும்அருமைகூடவே நெய் மீன் கருவாடு போட்டால் அ
மண் சட்டியில் ஒரு முறை குழம்பு வைத்து அப்புறம் மறுமுறை குழம்பு வைத்தால் முன்பு வைத்த குழம்பின் எண்ணெய் வாடை வருது
அதை எப்படி சரி செய்வது?
Super Anna❤❤❤
குழம்பு தூள் எப்படி செய்வது கொஞ்சம் சொல்லுங்கள்
Kolambu powder illana coriander powder use panalama sir
❤
Kulambu thool link is not in description box.
Mochai payaru is Field Beans or Hyacinth Beans / not butter beans
Thank u sir My favorite recipe sir 😂😂😂
Anna super ❤❤🎉🎉😊🌹🫶💞😋👏🤩 today try to this recipe i
👌🏻👍🏻
சார் உப்பு போட வேண்டாமா?.
Good night
Sir kaththirikka epo kat pannanum first ye panna block aguthu 😢
@@NandhuNandhu-yh9hq kathirikaai cut panni thanni la potu vainga... Black agadhu... Kulambu la podruappo kaai ah eduthu kulambu la podunga
romba pesarada saaaaamy