💥 Today's special mochai kottai kuzhambu 🤤 | மொச்சை கொட்டை கார குழம்பு செய்வது எப்படி | ts family

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • mochai kottai kuzhambu recipe in tamil #food #tamil #youtube #trending
    We are creating how to prepare food naturaly in our own house.....
    so please watch the full video and keep support our channel....
    To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
    thank you ❤️✨

КОМЕНТАРІ • 228

  • @ஜெயந்திஅங்கப்பன்

    இதுக்கு ஈடு வேரெதுவும் இல்லை அன்பு அக்கா.... சுடச்சுட சோறும் இந்த குழப்பும் யப்பா செம .... சைவ உணவுகளை தேர்ந்தெடுப்பவர்கள் சார்பில் நன்றிகள் பல அக்கா....ஈசன் அருளாசியுடன் தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் சிவாய நம🙏

  • @abiramir8464
    @abiramir8464 Рік тому +14

    சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் சிறப்பு அருமை வாழ்த்துக்கள் சகோதரி நன்றி 🙏🙏🙏💖💖💖💕💕💕❤️❤️👌👌

  • @aarthirajendhran4780
    @aarthirajendhran4780 Рік тому

    🙈Aththa Unga Kindu kindu, vathakku vathakku, thalabula thalabula unga words and voice ku I'm addict😍nd this mochcha kolambu veara leval Aththa🤗

  • @SankariBabu-kn4ip
    @SankariBabu-kn4ip 2 місяці тому

    Akkia mochai kottai 🎉kuzhambu very super I Wii tri taste super

  • @rsujatha9459
    @rsujatha9459 Рік тому +5

    Super..அருமை அருமை 😋🤤

  • @saashini5149
    @saashini5149 Рік тому +1

    சூப்பர் அக்கா. வாழ்த்துகள்

  • @suriyalakshmi262
    @suriyalakshmi262 Рік тому

    Super amma

  • @vasukisuki1903
    @vasukisuki1903 10 місяців тому

    Amma u nga samayal eppadiyo voice pidikkala itha maathunga ok ithu en opinion😢

  • @sundarisabari394
    @sundarisabari394 Рік тому +1

    Na ungalukku ponna piranthurukkanum

  • @sekarmalesh611
    @sekarmalesh611 Рік тому +22

    நீங்கள் செய்கிற சமையலைவிட நீங்கள் பேசுகிற தமிழ் அருமையாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @meenakumarisivaramachandra9297

    எளிமையான விளக்கத்துடன் உங்களின் செய்முறை விளக்கம் இருக்கிறது.மேன்மேலும் வளர வாழ்த்துகள்.மண்சட்டியில் நீங்கள் சொல்லியமுறையில் மொச்சைகார குழம்பு செய்து ருசிக்கிறோம்.நன்றி.

  • @shaks1345
    @shaks1345 Рік тому +51

    அக்கா உங்க பேச்சு நல்லா இருக்கு.எல்லாசாமான்களையும் அவங்க இவங்க என்பது அழகு.👌👌

    • @meenameena186
      @meenameena186 Рік тому +4

      Akka samyal super idely epty panum solluinga

    • @r.sureshr.suresh6368
      @r.sureshr.suresh6368 Рік тому

      @@meenameena186 💤💤💤💤💤
      ☁☁☁💤☁
      ☁☁💤☁☁
      ☁💤☁☁☁
      💤💤💤💤💤
      ☁ Sleepy ☁

    • @r.sureshr.suresh6368
      @r.sureshr.suresh6368 Рік тому

      @@meenameena186 💤💤💤💤💤
      ☁☁☁💤☁
      ☁☁💤☁☁
      ☁💤☁☁☁
      💤💤💤💤💤
      ☁ Sleepy ☁

    • @r.sureshr.suresh6368
      @r.sureshr.suresh6368 Рік тому +1

      @@meenameena186 lj"jlj

    • @GowriGowri-dc9vd
      @GowriGowri-dc9vd 9 місяців тому

      Super super super👍 akka

  • @rohinimei1576
    @rohinimei1576 Рік тому +3

    Aunty black mocha Brinjal and dry fish potu kulabu vachu one video potuga aunty

  • @santhivellaichamy1652
    @santhivellaichamy1652 Рік тому +5

    மொச்சைக்கொட்டையை வறுத்து ஊறவைத்து வேக வைத்தால் இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் சகோதரி!

    • @kshacuny9508
      @kshacuny9508 Рік тому +1

      நிஜம்தா ஒரு ஸ்பூன் எண்னை விட்டு படபடபடனு பொரியவிட்டு வருத்ததும் தண்ணி ஊத்து ஊரவச்சா நல்லா இருக்கும்

    • @saundrarajaratnam4987
      @saundrarajaratnam4987 9 місяців тому

      I love you, sister. You are so sweet .

  • @salinysivaprakasam5877
    @salinysivaprakasam5877 Рік тому +5

    Even kitchen igrediants kuda respect kudukringa ma. Very good amma and appa. Amma all in all alagu rani tha

  • @rameshkalai7666
    @rameshkalai7666 Рік тому +3

    சூப்பர்... இப்படி ஒவ்வொரு குழம்பும் நீங்க வீட்ல செய்ற மாதிரி சொல்லி தாங்க

  • @stephen0309
    @stephen0309 Рік тому +7

    மொச்ச கொட்டை குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா உங்க பதிவ பாத்து அதே மாதிரி எங்க வீட்லயும் செய்யப் போறோம்

  • @marimuthuganesh8720
    @marimuthuganesh8720 Рік тому +2

    வீட்டு குழம்பு மசால் பொடி மெனு சொல்லுங்க அக்கா🙂🙂🙂🙂

  • @kusumakusuma9548
    @kusumakusuma9548 11 місяців тому +4

    Sister I'm from Singapore. Always watch ur cooking..very nice and interesting. Uncle , you and children all great
    .Great human being. Wish you all success and good Health always. I really love your cooking shows.

  • @karthirajin869
    @karthirajin869 Рік тому +1

    கத்திரிக்காய் , மூச்சை, எல்லா பொருளையும் அவங்க இவங்க மரியாதை கொடுப்பது கேட்க அருமையா இருக்கு மா.......

  • @vasanthaammavasanthaamma6471
    @vasanthaammavasanthaamma6471 Рік тому +7

    I like மொச்சை குழம்பு அம்மா yummy 😋

  • @dineshkanna5592
    @dineshkanna5592 Рік тому +6

    மண்சட்டி குழம்பு சூப்பர்

  • @rajeswariraj7074
    @rajeswariraj7074 Рік тому +2

    நல்ல தெளிவாக சமைப்பது எப்படி இருவரும் சொல்லி தர என் மனமார்ந்த நன்றிகள்

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +23

    தினமும் வீடியோ போடுங்க ரொம்ப போரடிக்குது🤗🤗🤗

  • @vasukisuki1903
    @vasukisuki1903 10 місяців тому

    Neenga puthusa pandra madiri thalaiyai suttr mookkai thodareenga sila porutkkal pottaal inikkum

  • @indo-polishcouple
    @indo-polishcouple Рік тому +1

    Akka nallennai vachu ipadi thalikalama...? Nan nallennai athigam sudupadutha kudathunu kelvipatruken

  • @sujathasujatha4181
    @sujathasujatha4181 Рік тому +2

    மொச்சை தனியாக அவித்து போட வேண்டும்.

    • @ts_family_2311
      @ts_family_2311  Рік тому

      8 மணி நேரம் ஊற வச்சு போட்டாலே போதும்பா

  • @vimalas5582
    @vimalas5582 14 днів тому

    Tumbler la eppovum oil vekkadhinga pls

  • @selvithiru4002
    @selvithiru4002 Рік тому +5

    Super akka

  • @SubashSubash-bq7gq
    @SubashSubash-bq7gq Рік тому +1

    Akka chiken kolambu thenkai arachi uthi konjam thanniyattam senji kattunka pls🙏🙏r

  • @jeyalakshmi8938
    @jeyalakshmi8938 Рік тому +4

    Hmmm super Amma thankyou semma yammiya irukum

  • @sundarisabari394
    @sundarisabari394 Рік тому +1

    Na unga video ellamme pappen tirai pannirukken super ra irukkum

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Рік тому +2

    மொச்சை கொட்டை காரக்குழம்பு அருமை 👌😋 பார்க்கும் போது நாக்கு ஊறுது 😋 செமையா இருக்கு சூப்பர் மா 👌❤️

  • @megalaraja2957
    @megalaraja2957 Рік тому +1

    Naa try panna nalla erugunu sonnaga... Thanks amma

  • @s.thulasibrundha.3840
    @s.thulasibrundha.3840 Рік тому +1

    Madam Kara kuzhambu super. Please upload your style sambar powder or kuzhambu milagai powder for all kuzhambu varieties.. Thank you.

  • @Isaiyazhal
    @Isaiyazhal Рік тому +1

    Temple la kodukara sambar sadham seinga akka...plz

  • @suganyasugan9021
    @suganyasugan9021 Рік тому +1

    Kulambu podi recipe solunga amma

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 Рік тому +2

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @A.mahalakshmi100
    @A.mahalakshmi100 Рік тому

    நான் குழம்பு பொடி செய்து வைத்து விடுவேன் வீட்டில் எந்த கார குழம்பு செய்தாலும் அதில் இரண்டு ஸ்பூன் சேர்த்து விடுவேன் நேத்துதான் எங்க வீட்டில் மொச்சைக்கொட்டை குழம்பு

  • @nandhianburaj7359
    @nandhianburaj7359 Рік тому +6

    I addicted your videos. really super amma. I enjoyed it. 👌👌👌👌

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Рік тому +2

    Unga cooking super amma appa

  • @IshwaryaIshwarya-jp1yv
    @IshwaryaIshwarya-jp1yv Рік тому

    Mochai yeppo oora vaikkanu

  • @karthikap3594
    @karthikap3594 Рік тому +1

    Amma ur samayal v nice today my birthday ur blessed Amma enaku APPA illa

    • @sathyalakshmi3425
      @sathyalakshmi3425 Рік тому

      Hai, sis valzga valamudan
      I follow ur recipes nice demo nd nice cooking carry on. Sure will try ur recipes

  • @vidhyaravividhyaravi462
    @vidhyaravividhyaravi462 Рік тому +2

    Thank you for your more useful message mam.. thank you so much

  • @gomathimohanraj2551
    @gomathimohanraj2551 Рік тому +2

    Super rrrrrrrrrrrrrrrrrr akka 🌹💖🌹

  • @beulahmathews3054
    @beulahmathews3054 Рік тому +9

    Unga video ku daily wait panran akka super

  • @rathnamdhava9463
    @rathnamdhava9463 6 місяців тому

    Evlo length video

  • @SudhaSudha-nq9rc
    @SudhaSudha-nq9rc Рік тому +1

    வெல்லம் போடவே கூடாது அம்மா

  • @kayalvizhi7263
    @kayalvizhi7263 Рік тому +1

    Akka unga style la mochai kaara kulambu vechen super ah vanthuchuka

  • @suriyakumarisiva9530
    @suriyakumarisiva9530 10 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 Рік тому +1

    நன்று Super மிகவும் நல்ல சுவை

  • @vimalavenkatraman954
    @vimalavenkatraman954 Рік тому

    ஏகப்பட்ட காரத்தூள் சேர்த்து விட்டு மிளகுத்தூள் ஏன் பாடுகிறார்கள்????

  • @saranyanaveenraj8359
    @saranyanaveenraj8359 Рік тому

    மஞ்சட்டி ல முதல் தடவ வச்ச குழம்ப மறுபடியும் சூடு பண்ணா taste மாருது ஏன் அக்கா

  • @drindirani396
    @drindirani396 Рік тому

    தேங்காய் சேர்த்தால் இரண்டு நாட்களுக்கு மட்டும்உபயோகிக்க வேண்டும்

  • @selvasundari8625
    @selvasundari8625 Рік тому +2

    Ella samayalum super

  • @lakshmi-es1yq
    @lakshmi-es1yq 11 місяців тому

    அக்கா உங்க சமையல் Super பேசும் விதம் so nice👍💐

  • @vasuindhu
    @vasuindhu Рік тому

    Super mam enku romba pudikkum,👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️uga samaiyal 🌹

  • @firthos2485
    @firthos2485 Рік тому

    Akka enaku unga kara kulambu masala venum akka eppadi order pannrathu

  • @karthig3279
    @karthig3279 Рік тому +2

    Hi sister 😋😋😋😋😋😋

  • @babubabu-kl3ds
    @babubabu-kl3ds 9 місяців тому +1

    Thank you. Followed the method & it was tasty. 🙏

  • @ooketlali4452
    @ooketlali4452 11 місяців тому

    நாங்கள் மொச்சையை வருத்து வேகவைப்போம்.

  • @HemaPriya-m9t
    @HemaPriya-m9t 4 місяці тому

    Karuvadu pootalum nalla erukkkum ellaya

  • @Prakashofficial1513
    @Prakashofficial1513 3 місяці тому

    In

  • @sowmiyapsowmiyap7404
    @sowmiyapsowmiyap7404 Рік тому +1

    மீன் குழம்பு செய்ங்க அம்மா

  • @babubabu-kl3ds
    @babubabu-kl3ds 9 місяців тому

    Thank yo

  • @sujathakumar9775
    @sujathakumar9775 Рік тому

    Way of talk superb akka, nice neega and uncle 😀 semme kuzhambu

  • @UdhayaPrakash-x5l
    @UdhayaPrakash-x5l 9 місяців тому

    💐💐💐

  • @nathiyamurugesan9404
    @nathiyamurugesan9404 Рік тому

    Ithu la poosanikai pottu saithal kasapu thanmai varathu

  • @ansarali8288
    @ansarali8288 Рік тому +2

    Super

  • @sundarisabari394
    @sundarisabari394 Рік тому +1

    Super amma

  • @TahiyaAfreen-f3j
    @TahiyaAfreen-f3j 11 місяців тому

  • @RajaAmala-iv9kl
    @RajaAmala-iv9kl Рік тому

    .

  • @brindhamohan4049
    @brindhamohan4049 10 місяців тому

    புளி ஊற்றிய பிறகு காய் வேகுமா? 🤔🤔🤔

  • @sugunapriya875
    @sugunapriya875 Рік тому

    Karuvatu kozhambu ipti saiyala ma akka

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому

    Pacchai mocchaiyel pulikulambu seithu kaanbeenga please

  • @sathishpugalsathishpugal9003
    @sathishpugalsathishpugal9003 Рік тому +1

    IPO indtha vedio 🤤🤤

  • @yuvan_karthik_drugs7255
    @yuvan_karthik_drugs7255 Рік тому +1

    Super🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 ma

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 10 місяців тому

    Super madam Arumai Valthukal valkavalmudan

  • @LaxmiLaxmi-yp7ly
    @LaxmiLaxmi-yp7ly Рік тому

    Super akka .....sundavatha kulambu seyinga please

  • @ushababu1138
    @ushababu1138 Рік тому

    மோர் குழம்பு vidio போடுங்க அக்கா

  • @geethupooja5707
    @geethupooja5707 Рік тому

    Amma mochaya uravachi dhan seaiyanuma

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 Рік тому

    மொச்சை கொட்டை என்றைக்கு மிகவும் பிடித்த கார் குழம்பு. பார்க்கவே மிக நல்லாயிருக்கு. நல்லா சமைக்கிறீங்க. எங்க வீட்டுப் போல்..

  • @MJ-shan
    @MJ-shan Рік тому

    yakkov soak ah pesura ka nee😂

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Akka parkave yummy ah supara irukumka, mikka nantri Amma 🤩💐🙏🍭

  • @deepaganesh8309
    @deepaganesh8309 Рік тому

    En ma Puli kuda uppu pottu ura vaikureenga

  • @ramtamil1544
    @ramtamil1544 Рік тому

    நாவில் எச்சில் ஊறுது அக்கா

  • @mumthajbegam371
    @mumthajbegam371 Рік тому

    ஆஹா ஆஹா சூப்பர் நாக்கு உறுதே செம்ம அக்கா

  • @pj.zameer637
    @pj.zameer637 Рік тому

    Hi super nice anna Anni 💝💝💝💝💝💝💝💝💞💞💞💞💞💞💖💖💖💖💖💐💐💐💐👌👌👌👌👌👌

  • @manonmanim9351
    @manonmanim9351 Рік тому +1

    அருமை

  • @meerabala2553
    @meerabala2553 Рік тому

    Mocha cook aiduma cooker la cook panitu Sema venama mochaya

  • @lydialjeyakumari7867
    @lydialjeyakumari7867 Рік тому

    எத்தனை குழந்தைகள்

  • @sathiahannamalai1282
    @sathiahannamalai1282 Рік тому

    Hamari nahin bol raha Shamil video super

  • @vanajaranganathan2109
    @vanajaranganathan2109 Рік тому +1

    Thankyou. Sister

  • @poochelviprabakar6614
    @poochelviprabakar6614 Рік тому

    காய் வேகும் முன் புளி ஊற்றினால் காயும் மொச்சையும் வேகுமா ? வேகாதே !!

  • @Rammanju29
    @Rammanju29 Рік тому

    kulambu podi receipe podunga ma

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Рік тому +1

    Nice

  • @gayathrinila5968
    @gayathrinila5968 7 місяців тому

    Arumayana thamizh.

  • @RanganathanRanganathan-gm1jt

    அக்கா உங்களுக்கு எத்தனை குழந்தைங்க

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Рік тому

    மண் சட்டி யை கேஸ் அடுப்பில் வைத்து பயன்படுத்த லாமா சகோ.

  • @divyashanthadivyashantha1879

    Amma vathakulambu viedo podonga