கவுண்டம்பாளையம் கத்திரிக்காய் மொச்சை குழம்பு | Mochai Brinjal Curry |CDK 1405 | Chef Deena's Kitchen
Вставка
- Опубліковано 1 лис 2023
- Mochai Kuzhambu
Ingredents:
Lima Beans (Mochai) - 150g
Mustard Seeds - 1 tsp
Fenugreek seeds - 1/2 tsp
Turmeric Powder - 1/2 tsp
Coriander Powder - 2 tsp
Red Chilli Powder - 1 1/2 tsp
Kuzhambu Thool - 1tsp
Brinjal - 2 No’s
Potato - 1 No
Shallot - 200g
Garalic - 6 No’s
Ginger - A Small Piece
Tamarind - A Lemon Size
Tomato - 2 No’s
Curry Leaves - As Required
Coriander leaves - As Required
Cumin Seeds - 1 tsp
Asafoetida - A Pinch
Salt - To Taste
Gingelly Oil - For Cooking
Pepper - As Required
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#coimbatore #foodtour #mochaikulambu
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E - Навчання та стиль
கத்தரிக்காய்,மொச்சைக்கொட்டை, மசாலா அரைத்து வைத்த குழம்பு A1!👌🏻😋😍😍❤
இது சேலம் இது சேலம் ட்ரெடிஷனல் செட்டியார் வீட்டு சமையல் அவங்களுடைய எல்லா ஃபங்ஷன்லயும் இந்த குழம்பு இருக்கும் மிகவும் அருமையாகவும் நல்ல சுவையாகவும் இருக்கும் ❤❤❤❤❤❤❤
அக்காவின் குலம்புதூள்செய்முறைவிளக்கம்தரவும்
நம்ம கொங்கு நாட்டு ஸ்டைல் குழம்பு அருமை அருமை
Hello sir I am from Andhra pradesh I like ur vedios I understand Tamil but can't read it. It will be convenient and happy if u put titles in English along with Tamil.pls make a note
கொங்கு நாட்டு சமையல் அனைத்தும் அருமையிலும் அருமை..
ஆட்டிகாய்ச்சின குழம்புன்னு நாங்க சொல்லுவோம்
உருளைகிழங்கு, கொட்டை வகைகளில் ஒன்று, கத்தரிக்காய் போட்டு வைக்கலாம், புளிதண்ணீர் ஊற்றி கருவாடு போட்டும் வைக்கலாம்
எண்ணெய் குறைவாக ஊற்றுவோம், தேங்காய் சோம்பு, பொட்டுகடலை சேர்த்து அரைத்து குழம்பு நன்றாக வெந்தபின் கடைசியாக ஊற்றி குறைவான நேரம் கொதிக்கவிட்டு இறக்கிவிடவேண்டும். தேங்காயை வறுக்கவோ அதிக நேரம் வேகவைக்கவோ மாட்டோம்
மிகவும் அருமையான மொச்சை குழம்பு கருவாடு முருங்கை காய் சேர்த்தால் மிகாவும் ருசியாக இருக்கும்.
SOOPER SOOPER Yes eppadee tasty recepe thank you dheena❤❤
actually it will taste even better the next day my mother used to make it .
Nanga solar Ella recipes um namaste veetla panra ellamea super enga veetla Ella rum happy 😊 thank you ❤❤❤❤❤
vedio pathukkutta kolambhu prepare panna kolambhu super nga
Semma tast😋
Today naan try pannunen superra erunthathu.
Thanks to manonmani madam to make this wonderful and tasty kulambu. Today I tried this kulambu very nice and tasty.The process is little bit long but the kulambu is amazing.once again thanks to chief deena and manonmani madam to make this kulambu, It is entirely new making with good auroma. Kindly make more videos with madam. ❤❤❤🎉🎉🎉🙏🙏🙏
சேலம் குகை சமையல் போடுங்க chef...
ஆஹா எச்சில் ஊறுது நாளைக்கு செய்து சாப்பிட போறேன் அருமை
சார் நீங்க சொன்ன மாதிரி லட்டு செய்து பார்த்தோம் சூப்பராக வந்திருக்கிறது நன்றி சார்
you are Well experienced in mochai preparation mam thx
Inda koyambu Chittoor le enga Amma veppango supera irukku kali combination le nice dina sir.
Deena Sir, you are doing good job. Ask her to show us how to make Kulambu Milagai Thool.
குழம்பு மிளகாய் தூள் recipe சொல்லுங்கள்
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
Explained with innocence and natural method..great
Really I tried like this super akka semma
Super recipe. Can you ask her to give recipe for bitter gourd pulikulambu ir
Sir ur coimbatore series awesome in coimbatore one muruku famous,vara milagai arisi potu aati sudrathu plz tel t aunty to do...thanks sir
நம்ம கொங்கு நாட்டு குழம்பு அருமை
Sir I am also in Coimbatore, we use to this kulzmbu during pongal season....very tasty.....I do this like mutton kulzmbu...
Superb Deena and Manonmani akka. Please give the methodfor.preparing kulambu podi
Kulambu thool receipe akkava podadolunga Deena sir
Ammiul araithu vaipathu suvai athigam ❤
Vanakkam Chef Deena ! Curry Atumai Nanry
அருமையான குழம்பு recipe 😊 thanks 🙏
Deena Sir, Kongu naattu style KUZHAMBU THOOL recipe podunga.. Thank you sir
Nice recipe thank you for shown
Your editor is generous.
Kongu samal super our home town Pollachi,we use to prepare this curry during Pongal.
Super mam and sir for your kind explanation
I will try to this recipe in tomorrow 😍😍😊😊🌹🌹💐💐
❤❤❤
Sir, engal veettukku oru naal vaango
Naanum super ah samaippen.
Ungalukku yethavathu samaithu kaattaren
I did it so very tasty
தெளிவான விளக்கம் தறும் மனோன்மணி அக்காவுக்கு மிகவும் நன்றிங்க சுவையானதாக இருக்கு மொச்சை குழம்பு அருமையான பதிவு சமைக்க தெரியாதவர்களுக்கும் புரியும்படி உள்ளது
Anna akka kita kulambu thool recipe kedu potuinga anna
பழைய காலத்துல காயவாச்சு ஒடச்ச மொச்சபருப்ப வெறும்பருப்பா செய்வாங்க . கலியாணுத்துல இந்த பருப்புதான் வெய்ப்பாங்க.
மெச்சக்கொட்டை கத்திரிக்காய் கயவாச்ச மாட்டுக்கறி போட்டு குழம்பும் வெய்ப்பாங்க 😍
Arumaye medam super
I like this kulambu always very tasty dish
Wow wow super super amazing recipe Anna
Dina Sir superb,the same recipe is much more used by most people in Mysore.
Very delicious.it is used wirh raagi kali here
Karur vaathukari varuval recipe podunga bro
Good morning Anna different types of recipe super vera level mass semma very tasty food very interesting recipe 👏👏🥳😘🤩😍😊😁☺️🌹🌹💐💐
Akka nanum coimbatore thanga ka.... nega pesrathu nalla iruku irunthalu nama Patti yella 1st pesu vanga illa varthaiku vartha.... Nga potu pesna enum keka super ah irukunga ka
Salem thattapayaru with kathirkai kulumbu than best
Try bro
Mouth watering wow 😋 superb njoy 😂. Thanks for both 😊
Super my favorite recipe
akka all information very good
Arumai yana kulambu
My favorite kulambu... Enga amma senjanganna evla sapduvenne theriyadhu
Supper Kulambu Thool recipe podunga
Deena sir doing gud jb.... akka 👌
My mam is a specialist in this gravy
Ivanga samayal eppadiyo theriyathu but ivanga pesuratha ketka nalla irukum...😊
ஆமாங்க எங்க அப்பத்தா ராகி களி மொச்சை பருப்பு குழம்பு செய்து தருவாங்க சும்மா அப்படி இருக்கும் 🤪🤪😋😋😋😋😋😋😋🙏🙏💕💕💝💝
Super
Hi அக்கா மொச்சைக் கொழம்பு super
Amazing dish sir
கத்தரிக்காய் மொச்சை குளம்பு கொங்கு ஸ்டைல் ஸ்பெஷல் ருசி சூப்பர்ங்க மனோன்மணி அக்கா அவர்களுக்கு நன்றி...❤❤
Thanks bro
Nandri.
அக்கா ராய் வடை செஞ்சு காமிங்க
மழைக்கு வச்சு சாப்பிட
What are the ingredients for columbu powder
Our favorite
Deena sir Badhusha mela sugar pagu irrukkum la antha recepie seithu kattuga please
Chef dheena sir ingredients mention pannala ella videos layum poduveenga ithula illa
Please add English subtitles bro
Super mam
More oil used for roasted madam
Super ❤
மனோன்மணி அக்கா பேன்ஸ்
Good
Super❤👌👍
Wow fantastic explanation recipe
காலை வணக்கம் சகோ 💐 கத்தரிக்காய் குழம்பு அருமை அப்படியே கருவாட்டு குழம்பு செய்வது எப்படி என்று போடுங்க சகோ
புளி ஊற்றி வெந்ததும் நான்கைந்து துண்டு கருவாடு சேர்த்து இரண்டு நிமிடம் விடவும்.
Very tasty recipe Manonmani akka 😋😋👌👌.
Thank you Chef Deena 🙏🙏.
Kalakara ma Kovil thamalichi
Anna enga namakkal oru time vanga anna
Karuvadukulambu produgal mono Akka
A1
Super
Akka Vendakkai Kulambbu Video Podavum
தீனவை எனக்கு பிடிக்கும் அது எதுக்கு ஏன் என்று தெரியவில்லை
❤❤❤❤
Salt eppa poduvathu
Yen Deena etha vaaila vachalum karam nu soldringa
Very nice akka 🎉🎉🎉🎉
Hai mononmani Akka❤
Evallavu neram mochai urannum
Super deena sir....
புளிக்குழம்புக்கு எதுக்கு இஞ்சி பூண்டு!
The name of this dish is "Kootu Kari" not Mochai Brinjal Curry.
உங்கள் வீடியோவில் சவுண்ட் கம்மியாக உள்ளது
கொங்கு நாட்டில் சில இடங்களில் சோம்பும் சேர்ப்பார்கள்