கேதுவும் - மருத்துவமும் | KEDHU - MEDICINE |

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Shri Mahalakshmi Premium Channel Link -
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 136

  • @Nadarajan-vd3dh
    @Nadarajan-vd3dh Рік тому +1

    I'm a Astrologer I saw many horse hope Kedu is one on one planet of medicine .In media Astrologer are blouping Ather planets .Kedu in 10th place He will come a good doctor. Super your speach.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому +7

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி கேது சூரியன் சந்திரன் கேது சாரத்தில் மேஷத்தில் நான் பார்த்த முதல் வேலை மருத்துகடை

  • @geethake9999
    @geethake9999 Рік тому +7

    உண்மை தான் ஐயா👍👏🤝மீன லக்னம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் 10ல் கேது,,,, our daughter studying MBBS in govt medical college.. Always ur predictions r super sir 👍

    • @SriDevi-dn5gi
      @SriDevi-dn5gi 9 місяців тому

      Mam, can u please share ur daughter's d.o.b and birth time

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому +2

    வணக்கம் குருவே அற்புதம் குருவே.. தினமும் உங்கள் கானொலி காண்பது சிறப்பு குருவே.. ஒவ்வொரு பதிவும் ஒரு வைரம் குருவே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே... நற்பவி 🙏💐👌👏👏👏👏✅💯👍

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Рік тому +1

    கேது நன்கு இருந்தாலும் மருத்துவம் படிக்கலாம் என்பதன் விளக்கம்
    பயனுள்ளது. நன்றி குருவே. 🙏🙏

  • @thiyagu8004
    @thiyagu8004 Рік тому +3

    அருமையான பதிவு சார். எனக்குத் தெரிந்து செவ்வாயை விட கேதுவின் பங்கு தான் மருத்துவ துறையில் சாதிக்க உதவுகிறது.

    • @vikashpandi3623
      @vikashpandi3623 Рік тому +1

      Sir en payan tulam lagnam sani maga desai Sir erndam edathil kethu Sir doctor padikiran sir

  • @sriramavijayampureherbals3986

    சரியான விளக்கம் ஐயா அருமையான விளக்கம் ஐயா என்னுடைய ஜாதகத்தில் கேது 10-ஆம் வீட்டில் சூரியனும் புதனும் இருக்கிறார் நான்காம் வீட்டில் குரு செவ்வாய் சனி இருக்கிறார் நான் ஒரு ஆயுர்வேத மருத்துவர் ரிஷப லக்னம் அருமையான விளக்கம் ஐயா

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Рік тому

    வணக்கம் ஐயா
    தங்களின் தரிசனமே ..எங்களுக்கு தைரியம் அளிக்கிறது ஐயா..

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +1

    ஓம் ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 Рік тому +1

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍

  • @R-lf1wl
    @R-lf1wl Рік тому

    ஐயா உங்களுடைய கணொளிகள் அனைத்தும் நன்றாக உள்ளது

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Рік тому

    கேது , மருத்துவம் பற்றி அருமையான தகவல் ஐயா 🙏

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 Рік тому

    நல்ல தெளிவான விளக்கம் குருஜி 🙏🙏

  • @harshavardhini7028
    @harshavardhini7028 Рік тому +1

    Super explaination sir..thanks a lot,,🙏🙏

  • @harshitha2383
    @harshitha2383 Рік тому

    வணக்கம் குருஜி. மிக விளக்கமான பதிவு. பலருக்கு பயனுள்ள காணொலி. நன்றி 🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому +1

    Very good explanation, thank you so much sir

  • @elumalaid5607
    @elumalaid5607 Рік тому +1

    Iam first pallikarani

  • @yuva5746
    @yuva5746 Місяць тому

    கடக ராசி , மகர லக்னம் -- லக்னத்தில் சனி + சுக்கிரன், 11 விருச்சிகத்தில் செவ்வாய் + கேது ..... மருத்துவ வாய்ப்பு இருக்கா சார் ???

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому +1

    Jothida godfather panivaana vannakam thalaiva

  • @gokulkrishnan1328
    @gokulkrishnan1328 Рік тому

    அருமையான விளக்கம் ஐயா நன்றி ஐயா

  • @compassion7243
    @compassion7243 Рік тому

    Sir Great information...sani and ketu at ten hse makaram also make people astrologer...truth sir...i read in books...thanks sir

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому

    குருவே நன்றி.

  • @VickyGKumar18
    @VickyGKumar18 Рік тому +1

    ஐயா நான் மிதுன லக்னம் லக்னத்தில் ராகுவும், ராகு புனர்பூசம் குருவின் சாரமும், என்னுடைய லக்னாதிபதி துலாத்தில் விசாக நட்சத்திரத்தில் குருவின் சாரம் வாங்கியுள்ளார், ஐயா மேலும் குரு பகவான் லக்னத்திற்கு 12-ம் வீட்டான ரிஷபத்தில் வக்கிர சனி சந்திரனுடன் வக்கிரமாக அமர்ந்துள்ளார் ஐயா, 12 ஆம் வீட்டின் உடைய சுக்கிரன் அதன் சமசப்தம வீடான ஆறாம் வீட்டில் இருக்கிறார் ஐயா இப்போது வரும் வக்கிரகுரு திசை எனக்கு யோகமா 🙏 ஐயா🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @sing12226
    @sing12226 Рік тому

    It is correct gurunadha. My case 6th place kethu for my rasi. I did my studies another branch. However it is connected medicine..

  • @KanchiSingapore
    @KanchiSingapore Рік тому

    அருமை அருமை நன்றி

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому

    வணக்கம் சார் நன்றி

  • @NAGARAJUMSai
    @NAGARAJUMSai Рік тому

    Great Message

  • @indiraindira6532
    @indiraindira6532 Рік тому

    Interesting astrology and good teacher

  • @k.aneeshkumar8802
    @k.aneeshkumar8802 Рік тому

    Ya I am doctor 10 lord in ketu nakshatra

  • @loganathanp578
    @loganathanp578 Рік тому

    வணக்கம் குருஜி.

  • @ayyappauma8470
    @ayyappauma8470 Рік тому

    Arumai

  • @saradachellam9702
    @saradachellam9702 2 місяці тому

    Seviliyaraga erundhal jadhagam eppadi amaiyum

  • @ஓம்மீடியா

    மதிய வணக்கம் குருஜி 🙏

  • @keerthikrishnan8857
    @keerthikrishnan8857 Рік тому

    வணக்கம் ஐயா.மகரலக்னம்,துலாத்தில் செவ்வாய்,சுக்ரன்,கேது, விருச்சகத்தில் சூரியன்,புதன், மீனத்தில் சந்திரன், மேஷத்தில் ராகு, மிதுனத்தில் சனி, கன்னியில் குரு, புதன் திசை நடக்கிறது.ஒரு முறை repeat பண்ணங்க ஐயா இந்த முறை கிடைக்கவில்லை இன்னும் ஒரு முறை try பண்ணலாமாங்க ஐயா

  • @priyalakshmi2152
    @priyalakshmi2152 Рік тому +1

    லக்னத்தில் கேது இருந்தால் என்ன பேர் படிப்பு படிக்க லாம் சொல்லுங்கள் ஐயா

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam3211 Рік тому

    Ayya kadaga rasi...simmathil kethu.....meshathil irundhu guru parvai....magara lagnam...dhanaathipathi sani kethu natchathil..sani thisayil medicine padi then...now im working as Doctor....

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Рік тому

    அருமை

  • @premalathadevi3052
    @premalathadevi3052 Рік тому

    Santhosham ayya🙏🙏🙏🙏🙏

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 Рік тому +1

    நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. வாழ்க வளமுடன். 💎தங்கள் துறைக்கு தாங்கள். ரிஷப லக்னம். மிதுன ராசி புதன் மூலத்தில். சனி மகத்தில்.கேது ரேவதியில். குரு(வ) திருவாதிரையில். நான் தற்போது மாற்று மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறேன். 2 வருட முயற்சி. தற்போது நடைபெறுகிறது. புதன் தசை சனி புக்தி. இப்போது தான் அதன் பொருள் புரிகிறது. படிக்க ஆரம்பித்தால் தற்சமயம் சமூக வலைதளங்களில் பார்க்க நேரம் கிடைப்பதில்லை. வாழ்க வளமுடன் நன்றி🙏.நான் உணர்ந்தது சரியா?

  • @nellaiariyanayagam7032
    @nellaiariyanayagam7032 Рік тому

    நீண்ட நாள் கோரிக்கை...முக்கூட்டு கிரகங்கள் வரிசையில் சந்திரன் + புதன் + சுக்ரன் கிரகங்களின் கூட்டு சேர்க்கை பலன்கள் பதிவிடுங்கள் குருஜி.

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Рік тому

    Vanakkam ayya 🙏👍

  • @hola_gracias165
    @hola_gracias165 Рік тому +1

    I have 3 planets in ketu nakshatra+ Mandhi also in ketu nakshatra only.. 4 planets in Moon nakshatra, 1 planet in rahu nakshatra, 1 planet in guru, 1 planet in Shani...
    Which is dominating?? Ketu as it's the strongest or Moon???

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Thanks sir 🙏

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, thankyou🙏🙏👌👌

  • @ajaikrishna4645
    @ajaikrishna4645 Рік тому

    Super guruji

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @artscraftsandfunwithme5361
    @artscraftsandfunwithme5361 Рік тому

    Hello sir . kadaga lagnam10 il suriyan , chandran, sevvai . suriyan paranistar, chandran Aswini star and sevvai Aswini star.,Mesam rasi. My daughter horoscope.please tell me if possible to study medicine. Thanks

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju Рік тому

    Very very thanks sir. Want ur blessongs tp my son

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    வணக்கம் தல 💐💐💐💐

  • @msravikumar3134
    @msravikumar3134 Рік тому

    வணக்கம் குருஜி.என் மகள் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம்.
    மேச லக்கனமச மேசத்தில் செவ்வாய்
    கடகத்தில் சனி, சந்திரன்
    கன்னியில் குரு சுக்கிரன் கேது
    சிம்மத்தில் சூரியன் புதன் 1/9/2005 இரவு 9.15 mbbs டாக்டர் ஆக முடியுமா குருஜி

  • @naveenjeeva1227
    @naveenjeeva1227 Рік тому

    Vanakkam sir
    My daughter
    Mahara rasi
    Thanusu lagkanam
    Utthirada natchatthiram
    Kedhu in 10 th house. If possible for studying doctor.

  • @diligent954
    @diligent954 Рік тому

    ஐயா, உண்மை உண்மை ரிஷப லக்னம் மிதுன ராசி,லக்னத்திற்கு 11 ராசிக்கு 10 இடமான மீனத்தில் சனி+கேது இணைவு...நானும் மருத்துவமே படித்தேன்

  • @karthickd9639
    @karthickd9639 Рік тому

    🙏வணக்கம் ஐயா மிதுன லக்கினம் கேது பத்தாமிடத்தில் மீனத்தில் ரேவதி நட்சத்திர சாரம் குரு 2-ஆம் இடத்தில் இருந்து தன் ஒன்பதாம் பார்வையாக கேதுவைப் பார்க்கிறார் லக்னாதிபதி புதன் சூரியனுடன் சிம்மத்தில் இருக்கிறார் இவர் மருத்துவம் படிக்க வாய்ப்பு உள்ளதாக கூறுங்கள் ஐயா நன்றி 🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga guruji 🙏 my son horoscope nga Thulam laknam 4 il kethu uthiradam nachathiram, sevvai thiruvonam nachathiram,kethu ku veedu kudutha sani thanush moolam nachathiram,6il chandran uthirattathi nachathiram,2il amarntha guru 6il chandran,10 il Raaguvai parkirar my son num Dr aaga mudiungala kethu,sevvai kaalapurusa sakarathil 10il ullargal guruji please thanks nga 🙏🙏🙏

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 Рік тому

    Please put detailed video on kanni sevvai kadalai vatra seyyum, i want to know it.
    In navamsa i m dhanusu lagnam and mars at 10th house kanni hastham along with sun at same star hastham and maandhi also present, is it very bad? i am worried

  • @phagampriya2242
    @phagampriya2242 Рік тому

    Kadaga lagnam, kethu in pooradam. 6 th place. I like ayurveda medicine.sukiran in bharani( 10 th place?)??

  • @narmatharewa8507
    @narmatharewa8507 Рік тому

    Guruji meenathil ketu vakra saniyudan sani sarathil inaithu thanusil guru amarnthal medicines la research panna mudiuma

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 Рік тому +1

    ஐயா வணக்கம் என் மகளுக்கு துலாத்தில் சுக்கிரனுடன் கேது 6 ம் இடத்தில் ஆனால் மருத்துவம் படிக்க மறுத்துவிட்டாள்

  • @yamunasruthi1701
    @yamunasruthi1701 Рік тому

    கடக லக்னத்தில் கேது‌‌.சூரியன். சுக்கிரன். புதன் இருந்தால் மருத்துவ படிக்க வாய்ப்பு உள்ளதா

  • @user-yo1cy6xf8l
    @user-yo1cy6xf8l 5 місяців тому

    Keduvum chandiranum serthu iruthaal vaaipu amaiyuma

  • @divyakani1058
    @divyakani1058 Рік тому

    7am veedu thulatthil Ragu+ kuru vakram ragu natchathiratil kuru
    Kuru natchathiratil ragu nallatha kettatha sir

  • @sudhakarragav2461
    @sudhakarragav2461 Рік тому

    என் மகன் மிதுன லக்னம் சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் 9ல் கேது சூரியன், 5ல் செவ்வாய் இவர் மருத்துவம் படிக்கலாமா

  • @rajeshdhaya840
    @rajeshdhaya840 Рік тому

    My horscope 5th place kethu I have no child regards padma Rajesh from vizag

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому

    Super guruji always welcome 👌👌🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Sir enaku thisai nadakkuthu nan ezharai sani start aagi than medical field ku vanthen.

  • @naveenakumari35
    @naveenakumari35 Рік тому

    Good afternoon sir..rishabha lagnam..aswini natchathiram...kethu in kumbham..completed mbbs in Philippines..suriyan dasai..chevoi in Makaram..she tries to study pg in India..is it possible...sir

  • @natrajnatraj938
    @natrajnatraj938 Рік тому

    💯👍👍👍

  • @daddysgem4296
    @daddysgem4296 Рік тому

    வணக்கம் ஐயா...என் ஜாதகத்தில் சரியான குழப்பம் நிலவுகிறது...பல்வேறு கருத்துக்களை முன் வைக்கிறார்கள்...இறையருள் கூடினால் என் குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா
    1994.11.18 , 6.44 AM , Colombo - Sri Lanka...நான் ராகு தசை முடிய சொந்த நாட்டுக்கு வந்து விடுவேன் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்...ஒரு தரப்பு குடியுரிமை எடுத்து இறுதி வரை வெளிநாட்டில் வாசிப்பேன் என்கிறார்கள்...எது உண்மை ஐயா ?...குரு தசையில் நான் வெளிநாட்டில் வாழ முடியாதா ?

  • @Senthila5
    @Senthila5 Рік тому

    Thank you for this video, explained well

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Рік тому

    🌷🌷🌷🌷

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ilayapj1719
    @ilayapj1719 Рік тому +1

    ராகு திசா கேது சாரம் மகம் நட்சத்திரம் தற்போது ராகு திசா புதன் புத்தி எப்படி இருக்கும் ஐயா

  • @selvaganapathi9044
    @selvaganapathi9044 Рік тому

    சனி சாரத்தில் குரு அமைந்தால் குரு தசை எவ்வாறு இருக்கும் சார் குருசாரத்தில் சனி அமர்ந்தால் சனி திசை எவ்வாறு இருக்கும் சார் ராகு சாரத்தில் சனி அமர்ந்தால் எவ்வாறு சனி திசை எவ்வாறு இருக்கும் சார்

    • @selvaganapathi9044
      @selvaganapathi9044 Рік тому

      இதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா சார் சாரத்தின் வழியில்

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @dassdass3157
    @dassdass3157 Рік тому +3

    கேது வர்கோத்தமம் ஆனால் என்ன ஆகும் ஐயா

  • @loyalramkumar3863
    @loyalramkumar3863 Рік тому

    எனக்கு விஷ்டி கரணம் கரண நாதன் கேது நான் எந்த வேலைக்கு சென்றால் கடைசி வரை பிரச்சனை வராது

  • @senthilvelu568
    @senthilvelu568 Рік тому

    குருஜி வணக்கம்🙏 கன்னி லக்கனம்,லக்கனத்தில் கேது, 2ல் குரு, 9ம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார் குருவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் பதினொன்றாம் வீட்டில் புதன் சூரியன் சனியோடு இருக்கிறார்... எனது மகன் மருத்துவம் படிக்கலாமா?🙏

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Рік тому

    🙏🙏🙏🌹👍❣

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому

    சிம்ம லக்னம் மேஷ ராசி இரண்டில் குரு கேது எட்டில் புதன் ராகு நடப்பது சுக்கிர திசை. சூரியன் பரணி நட்சத்திரத்தில். நடப்பு தசையில் மருத்துவத்தில் சேர் முடியுமா குருஜி. சுக்கிரன் 10 ல்.

  • @rohinibalaji6719
    @rohinibalaji6719 Рік тому

    Enakku therithu aswini star people silar doctor irukanga

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju Рік тому

    Vanakkam sir. En payan meena laknam. Sevvai 9il aactchi. Sani thanusil .in moola nachathiram. Kedui in 11th house .sun bufan conjuct with kedu. En payan maruthuvam padikalama pls answer sir thank u

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Рік тому

    Murali kanni rasi astham 4 patham laganam thulam
    Moon and Raghu are in kanni rasi
    Kethu in meenathil
    Dr aga mudiyuma

  • @hayamayu1
    @hayamayu1 Рік тому

    Superb sir

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Рік тому

    Vanakam guruji. Midhunam lagnam chandran in magaram 8th house. From there it sees it own house kadagam. Ippo chandran maraiva or good. Danadhipadhi marava or nalla irukaru

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Рік тому

    ஐயா தனுசு லக்னம் 7,10ஆம்அதிபதி புதன்,9ஆம்சூரியன் கேது வின் சாரம் லக்னாதிபதி குரு 6இல் உள்ள கேது வை பார்கிறது ,குரு செவ்வாய் 10 இல் கன்னியில் நான் இப்பொழுது தான் ஒரு hospital la computer related job Ku apply panalama nu yosicha கேது தசை நடத்த உள்ளது தற்போழுது புதன் தசை சனி புக்தி நான் ஏன் மருத்துவம் படிக்கவில்லை ஐயா

    • @palanisamy4703
      @palanisamy4703 Рік тому

      மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலை பார்க்கலாம். ஆனால் மருத்துவர் ஆக முடியாது... மேலும் தனுசு லக்கினத்திற்கு புதன் சுபர் அல்ல.. உங்களுடைய சுய ஜாதகத்தை sir இடம் பரிசோதித்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.. வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 Рік тому

      @@palanisamy4703 yeah thanks alot sir

  • @subasreeganesan9799
    @subasreeganesan9799 Рік тому

    Mesha lagnathil ketu, 8 th house la chevvai.budhan dasa nadapu. My daughter is an mbbs doctor. Will she shine??? No sign of success so far sir. Highly worried.

  • @keerthikrishnan8857
    @keerthikrishnan8857 Рік тому

    கு௫ ஜி வணக்கம் மீன லக்னம் மீனத்தில்,கு௫ சந்திரன், மேஷத்தில், சூரியன்,புதன், ரிசபத்தில், சுக்கிரன், மிதுனத்தில்,கேது, கடகத்தில், செவ்வாய், கன்னியில், சனி, தனுசில், ரகு, MBBS படிப்பான, கு௫, ஜி

  • @jagadeeshwarikalaivanan1604
    @jagadeeshwarikalaivanan1604 Рік тому +1

    இன்று லைவ் உண்டா ஐயா ....

  • @dharsiniram171
    @dharsiniram171 Рік тому +1

    ராகு கேது கெட்டு இருப்பதை எப்படி அறிவது

    • @RaniRani-rw7dv
      @RaniRani-rw7dv Рік тому +1

      இதை அறிவது என்பது மிக கடினமான ஒன்று மிகப் பெரும் ஜாம்பவான்களின் கணிப்பே தவற வாய்ப்புண்டு sis

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому

    Tulam, lakkanam,6il, sevvaai,ragu,,12il, guru,kedu, ulladu, MBBS, seet, kedaikkuma, sir,🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @keerthikrishnan8857
    @keerthikrishnan8857 Рік тому

    ஐய்யா.வணக்கம்
    மகரலக்னம், துலத்தில் செவ்வாய்,சுக்ரன்,கேது, விரிச்சுகத்தில் சூரியன்,புதன், மீனத்தில், சந்திரன், மேஷத்தில், ராகு, மிதுனத்தில், சனி, கன்னியில்,கு௫ MBBS, சீட், கிடைக்குமா,புதன் திசைநடகிரது,Sir

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Рік тому

      Possible

    • @keerthikrishnan8857
      @keerthikrishnan8857 Рік тому

      நன்றி ஐயா

    • @keerthikrishnan8857
      @keerthikrishnan8857 Рік тому

      வணக்கம் ஐயா neet 1 முறை repeat பண்ணங்க ஐயா இந்த முறை கிடைக்கவில்லை இன்னும் ஒரு try பண்ணலாமாங்க ஐயா

  • @elangoratan6612
    @elangoratan6612 Рік тому

    Hi sir am a doctor, doing my post graduation in surgery . Dob -25/04/1992, 11.41 pm. Dhanusa lagnam makara rasi dhanusa lagnam, lagnathipathi in 9 th house retrograde in kethu star, kethu in 7 th house mithunam, budhan neesa banga rajayogam in 4 th house, sevvai in 3 rd house on guru parvai, sani atchi in 2 house. Want to knw about my future carrier sir. Can u please give a reply

  • @dietintamil8395
    @dietintamil8395 Рік тому

    Meena rasi vircha laknam 8ilkethu medicine padikalama sir

  • @muthumari6243
    @muthumari6243 Рік тому

    viruchiga lagnam, mithuna raasi doctor aaha mudiyuma

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Рік тому

      Possible

    • @muthumari6243
      @muthumari6243 Рік тому

      @@AstroSriramJI Thank you sir

    • @kathirvel1530
      @kathirvel1530 4 місяці тому

      Kumba lagnam.sadayam.thulam rasi.swathi natchathram doctor aaha mudiyuma sir🎉🙏🙏🙏

  • @yamunasruthi1701
    @yamunasruthi1701 Рік тому

    லக்னத்தில் கேது இருந்தால் மருத்துவ ம் படிப்பார்களா.

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому

    வணக்கம் குருஜி 🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    🙏🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому

    Thank you sir 🙏🙏🙏🙏🙏