Precious Time in Education by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
Вставка
- Опубліковано 9 лют 2025
- Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in
Doctor ஆகும் யோகத்தை விட doctor ஐ பார்க்காத யோகம் தான் மிக சிறந்த யோகம்....
😂
👍 👍 👍
Beautiful
Superrrrappu😂
😅😅😅😅😅
அருமை சார்....இதே போல அனுபவம் எனக்கும் இருக்கும்ங சார ....நானும் என் மகளை மருத்துவராக்கணும் ஆசைபட்டேன்...உங்களை போல் நல்ல உள்ளம் படைத்த ஒரு சோதிடர்....அந்த யோகம் இந்த பெண்ணுக்கு இல்லை் என்று அன்று அவர் எச்சரிக்கவில்லை என்றால் இன்று நானும் என் மகளின் வாழ்நாட்களை வீணடித்து இருப்பேன் சார்....
தங்கள்
வாக்கில் தன்மை யதார்த்தம் ஞானம் மற்றும் தெளிவு 🙏🙏🙏
மிக அருமையான விரிவான விளக்கம் சார். கல்விக்கும், டாக்டர் ஆவதற்குமான ஜோதிட அமைப்பை சரியாக கூறினீர்கள்.
ஐயா வணக்கம்,என் பெயா் Hari,தங்களின் பதிவுகள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது,தாங்கள் சொல்லும் விதம் மிக உத்தமம்,இது உங்களின் தனித்தன்மை,நன்றிகள் பல,வாழ்க வளா்க நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும்,என்னுடய பிறந்த நாள் 27.11.1999 நேரம் மாலை 7.55pm பிறந்த ஊா் அவினாசி,எனக்கு சுக்கிரன் மற்றும் சனி நீச்சமாக உள்ளதே,ஐந்தாமிடம் சாியாக இல்லையா என்று கவலையாக உள்ளது,தங்களின் பதிலை வழி மேல் விழி வைத்து பாா்த்திருப்பேன் சாா்,நீங்க சொல்லணும் சாா்,நன்றிகள் முடிவில்லாமல்.....
I like the songs you sing while you speak.
மிகத் தேவையான பதிவு.
நம் எதிர்பார்ப்புகளை குழந்தைகளிடம் திணிப்பது குற்றம். வாழ்க வளமுடன், நன்றிங்க அய்யா
அருமை உம் குணம். வாழ்கா பல்லாண்டு
Sir
You are amazing. You are epitome of humility and simplicity. Your videos creates interest in us to learn astrology. Sir can you please provide a video on possibility of having twins birth in parents horoscope. Thank you sir.
உயர் கல்வியில் காலவிரயத்தை தவிர்க்க தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி
அண்ணா வணக்கம் ! ஈஸ்டர் ஜெயராணி என் பெயர் .நான் உங்கள் நேயர் .என் மகன் சிமியோன் +2 2019 -ல் படித்து வெற்றி பெற்றான் .அவனுக்கு MBBS படிக்க வேண்டும் என்று ஆசை. அதனால் NEET படிப்பு 2வருடம் படித்து 2019 மே மாதம் 5 தேதி பரீட்சை எழுதினான்.AIIMS -ம் 2019 may 25 exam. சிமியோன் சொல்லுறான் 2019 இந்த ஆண்டு MBBS படிக்க இடம் கிடைக்காவிட்டால்,தொடர்ந்துNEET படித்து அடுத்த 2020 -லும் முயற்ச்சி எடுப்பதே என்று சொல்லுகிறான். அம்மாவாக என்னால் என்ன செல்ல என்று தெரியாத நிலையில் உள்ளேன். ஆனாலும் நான் சொன்னது Coimbatore Agriculture -ல் BSC Agriculture படி என்று சொன்னாலும் அவனுக்கு MBBS மேல ஆசை.அவனுடைய ஆசையை நிறைவேற்ற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் . ஜோதிட படி அவனுக்கு உண்டான கிரகசேர்ககைகள் சிமியோன் மருத்துவம் படிப்பு படிக்க வாய்ப்பு உள்ளதா என்று நீங்க பார்த்து சொல்லுங்கள் அண்ணா .நன்றி. நாகர்கோவில் 21/2/2002 நேரம் 4:10 மாலை
Doctor seat got it? Please response mam
உங்கள் பையன் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்க வாய்ப்பு இருக்கு. ஆனாரா?
வாழ்த்துக்கள்
நன்றி
வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா அருமை ஐயா
Excellent explanation Sir ! You are 100% correct about not wasting years waiting if you know through horoscope the chances are low. Along the same topic, if both Saturn and Mars are conjunct in 4th, 5th,or 10th house but both are vakram , can they still become a doctor? If one planet(Mars or Saturn) is vakarm what happens and if both are vakaram (what happens)? Can you please explain in more detail. Also please educate your followers about other planet combination and education.
If you need an example horoscope of both Saturn and mars vakram :
DOB: May27th,2016
Time of Birth:9.33 AM
Place of Birth:Worcester,Massacussets
அருமை ஐயா
Super sir thanks
Superb sir elimaiyana vilakkam 👍
When attempt increases, mind pressure will also increase during last attempts. I had those pressure during my 3rd attempt for CAT exams. For success, clear target focus, pressure tolerance is important. We will lose time due to bad lack. We will not get happiness after achieving due to lost things/time during that period. But we will achieve success for sure. Very few will have that much strong mind. If we check planetary position, we will never step inside that attempt.
🌹🙏🙏🙏🙏👍👌👏very simple and best explanation sir
Super sir. Thank you
குருவே சரணம் நன்றி அண்ணா....
Thank you sir
அருமையான. பதிவு. நன்றி. ஜயா
Sir... quite interested... nice explanation
nice video.
அருமையான விளக்கம். மிக்க நன்றி
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நிறைய நல்லவர்களுடன் பழகி இருகிறீர்கள்,வயது முதிர்ந்தவர்களாக தான் அவர்கள் இருக்க கூடும் ஏன் என்றால் தங்கள் நல்ல குணம், பொறுமை , குறை கூறும் போது ஏற்று கொள்ளும் சகிப்பு தன்மை எல்லாம் தூய்மையாக உள்ளது அந்த ,நான்கு நல்லவர்களை பற்றி சொல்லுங்க அண்ணா சென்னை உமாமகேஷ்வரி
நல்ல பதிவு அழகான விளக்கம் நன்றி ஐயா. 4 ல் சனி கேது சந்திர சேர்க்கை ஆரம்ப கல்வியை பாதிக்குமா ஐயா?
Nandri iyya.
Super sir
Kethu combination is very important with sun mars.
22.03.2006 at 6.18pm at Karaikal .She is preparing for NEET
Hello sir
Viruchika lagnam, lagnathil kethu, kadakathil sun,mars,jubitor,venus .can he become a doctor?
அய்யா வணக்கம்
my daughter has got in second attempt MBBS NEET last year. Correct of your confirmation.
Entha thisai puthi nadanthaal doctor aagalam
Sir kumba laknam laknam thil santhiran 6 th house la kethu 7 th house la sani 8 th house la sevai sukran buthan 10 th house la guru vakram 11 th housela rahu medicine is possible ah sir
வணக்கம் அண்ணா எனது பெயர் தியாகு 1 .எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும் 2 .எனது வருங்கால மனைவி பற்றி கூறுங்கள். நன்றி
03/07/1991. இரவு 7:10 சென்னை. நன்றி.
வணக்கம் ஐயா🙏
நான் ஹரிஷ், 28-02-1999, மாலை 06:45, நாகப்பட்டினம்.
1. தொழில் செய்வதற்கான எண்ணம் தான் அதிகம் உள்ளது ஐயா அதற்கான அமைப்பு எவ்வாறு உள்ளது?
2. நான் அரசியலுக்குப் போகலாமா அதற்கான அமைப்பு இருக்கிறதா?
நன்றி ஐயா...
Pl.give your prediction for upsc exams as this will be very useful to many younger generation so that they could avoid spending lakhs of rupees unnecessarily.
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் ஒருவேளை ஜாதகம் கணிப்பதற்கு கொடுத்த நேரத்தில் தவறுகள் இருந்தால் மிக தவறான முடிவுகள் எடுத்து வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடக் கூடும் என்பதால் இதில் பெரிய அளவுக்கு ரிஸ்க் எடுக்க யோசிக்க வேண்டியுள்ளது
Sir.thank you for your reply.You could atleast give some hints as to which planets are favourable for getting govt jobs and where such planets should be placed and during which period.
@@astrochinnarajcorrect sir.
In this way I thank my parent... They never gave me wrong date or birth time.
It gives immense pleasure for me.
Namaste sir 🙏🙏🙏🙏🙏
சார்.சிம்மலக்கனம்
4.செவ்வாய்
5.கேது
6.புதன்
7.சூரியன்.வர்கோத்தமம்
8.சுக்கிரன்
9.சந்திரன்..வர்கோத்தமம்
10.குரு..சனி..
11.ராகு
என்.மகள்.ஏன்.டாக்டர்
ஆகமுடியவில்லைய்
27.2.2001..5.32.மாலை .கருர்.
வலுவான.கிரக.அமைப்பு.
இருந்தும்
ஏன்.நடக்கலை
என்னால்.ஆய்வு.செய்யமுடியலை
தங்கல்லல்தான்.முடியும்
பதில்தாருங்கள்.சார்
Vanakkam chinnaraj ..... Tell me about my daughter marriage arrange or love marriage .... How is her marriage life ? Please tell me
Bharathi
28-03-1993
11:11 Am
Coimbatore
ரிஷபம் கார்த்திகை
ரிஷப லக்னம்
சிறப்பான பதிவு சேர் ,நன்றி.என்பெயர் கோமளா எனது மகனின் D.O.B 12/janavari/1993 ,D.O.time 16h08 (winter Time) Michel Bizot,75012 paris,France.திருமணம் எப்பொழுது நடைபெறும் தயவு செய்து பதில் சொல்லுவீங்களா சேர்.
Sir please can u share about who will get uniform job., Means police, sub-inspector, IPS etc....
குழந்தை பிறக்கும் நேரம் மருத்துவர் கொடுப்பதை வைத்து தான் ஜாதகம் கணிக்ககிறோம்.. ஒரு தனியார் தொலைக்காட்சில் சில மருத்துவர்கள் நாங்க குழந்தை பிறந்து ஒரு தோராயமாக நேரம் தான் தருகிறேன் அப்படி அதை வைத்து ஜாதகம் கணித்தல் தப்பு.. எனவே ஜோசியம் பொய் என்று சொல்ல்கின்றன்... இதை எப்படி சாத்தியமா ஆகும் sir
Sir my daughter birth date of birth is 22 March 2006 at 6.18pm (evening) . Birth place Karaikal .Wants to know about education for doctor
dear chinnaraj sir kindly tell me what palan for maha padma kala Sarba yogam what it gives for this by raghu kethu planet raghu 6th place with chandran kethu with puthan at 12th place so I got this now by kocharam it's bhukthi runs guru dhasa runs next sani disai sani bhukthi starts in may 2020 will I get benefit job permanent marriage life and child too all obstacles facing fr 1986 fr raghu disai till 2020 obstacles only nearly 33 yrs karma facing iam I was born 23 Aug 1972 5.45am pl tell my life future benefit
சார் வணக்கம் நான் புவனா எனது மகள் ரேகா நன்றாக படித்தும் 11 ஆம் வகுப்பு இரண்டு வருடங்கள் தேர்ச்சி பெற இயலவில்லை 4 மற்றும் 5 ம் அதிபதி சனி 8 லவ் வக்ரம் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வருகிறோம் ஒரு நல்ல வார்த்தைகள் கூறுங்கள் சார் எனது மகள் 14.12.2001 3.48காலை காரைக்குடி எனது மகள் மிகவும் கவலையாக உள்ளார்
My son was born on 19th march 1998 in batticaloa srilanka. Time of birth 12.29pm We now live in the UK. His entered university in 2016 but dropped because he did not like the course. He has mars, sun, mercury and Saturn in the 10th house, similar to example you showed. What will happen to his studies? Ambikai
ஐயா வணக்கம்...
என் பிறந்த நாள் 12.07.1999.நேரம் 1.10 pm. இடம் தர்மபுரி. எனக்கு ஜோதிடத்தில் ஆர்வம் உண்டு. எனது ஜாதகத்தை பற்றி என்னுடைய கருத்தினை கூறுகிறேன், தயவுகூர்ந்து வேறுபாடுகள் இருந்தால் கூறவும்.
எனக்கு குரு(3,6th lord) 2022 ல் முடியும்.அது கடுப்பான தசா.அடுத்து சனி அவர் நீசம் (5th lord) 🐠அதுவும் ஏழாம் இடத்தில்... எனவே திருமணம் கிடையாது.. அல்லது தாமதம் ஏற்படும்.
மேலும் 5 th lord நீசம் என்பதால் குழந்தை கிடையாது.மேலும் 5 ம் இடத்தை பாதக ஸ்தானத்தில் இருந்து அட்டமாதி சுக்ரன் பார்க்கிறார்.19 வருடம் கஸ்டம் தான் ஏற்படும் என்று நினைக்கிறேன்.பின்பு புதன் திசா...(9th lord) இது ராகுவுடன் (within 5 degree)வலு இழந்து இருப்பதால் ... மேலும் துயரம் ஏற்படும்... அடுத்து கேது... இது 4 ம் இடம்... கேது போல் கெடுப்பார் இல்லை... எனவே அது மேலும் துயரத்தை ஏற்படுத்தும்... ஆக எனது வாழ்க்கை துயரக்கடல்,(குரு 16,சனி 19 ,புதன்17,கேது 7, மொத்த 59 வருடம் துயரம் இருந்தாலும் இதுதான் வாழ்க்கை எனில் நான் ஏற்றுக்கொள்கிறேன்.இதை தெளிவு படுத்தி மேலும் எனது கர்மா பற்றியும் அதை கழிப்பது பற்றியும் தயவுகூர்ந்து தாங்கள் விளக்கம் தாருங்கள்.
ஐயா என்னோட மகள் ஜாதகத்தில் பத்தில் சனி செவ்வாய் புதன் சூரியன் மருத்துவர்
ஐயா என் மகன் ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் 3ஆம் இடத்தில் உள்ள கிரகங்களின் நட்சத்திர சாரம் பெற்று அடுத்து தசை நடக்கிறது.. இதற்கு என்ன அர்த்தம்..நடப்பதோ ராகு தசை,குரு தசை எப்படி இருக்கும், குரு மாரகாதிபதி அல்லவா..அவன் எதுர்காலம் எப்படி இருக்கும்..தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா...dob 23-9-2017 12.46am dharmapuri...
வணக்கம் குருஜி
இந்த வீடியோவில் ஒலி வரவில்லை
சரிசெய்ய இயலுமா முடிந்தால் சரிசெய்யுங்கள்
நட்புடன் சதாசிவம்
வணக்கம்...என் மகனுக்கு உச்சம் பெற்ற 5ஆம் இடத்து செவ்வாய் தசை நடக்கிறது....அடுத்து ரிஷபத்தில் 9இடத்து ராகு தசை...அடுத்து கடகத்தில் உச்சம் பெற்ற 11இடத்து குரு தசை ....நட்சத்திர கால் சரியாக உள்ளதா என்பதை பார்த்து கூறவும் .....நீச தசை பற்றிய பயத்தை தெளிவு படுத்திய நீங்கள்...உச்சத்தில் பலன் உள்ளதா என்பதை விளக்கவும்....14.04.2003 ...மாலை 5.55 சென்னை...உத்திரம்.நட்சத்திர ம்,கன்னி லக்கினம், சிம்ம ராசி
Plz check all videos uploaded today , no sound
அய்யா வணக்கம், நான் கோகுலக்கண்ணன் திண்டுகல்லில் இருந்து 09/04/1996 1.20am. என்னுடைய 23 வது வயதில் ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டது. I did MBA, what about my future can i get government job. can you tell what i loss my 23 rd age,*i am not check you sir, whether my jathagam is correct or not thats why i asking you, now i am working in Punjab, when i permanently staying in my native place in Dindugul
How to contact you tell me
Please predict my jathagam
ஐயா வணக்கம். எனது மகன் ஐதகத்தில் குரு +ராகு இணைவு உள்ளது ஐயா இதனை குரு சண்டாள யோகம் என்று கூறுகிறார்கள். மகர வீட்டில் இருப்பது மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். எனக்கு என் மகனை பற்றி பயமாக உள்ளது ஐயா. 19.09.2009 காலை 8.50 மணி ஐயா எனக்கு இது குறித்து கூறுங்கள் ஐயா. மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
Super Sir! You said it correctly. We know ourselves whether we can do it or not. But parents instead of directing the kids in their path they push their interest on them. This mistake happen in my life as well. Wasted one year. But what to do, can't blame parents also it's all karma. Live Long! Satheesh kumar P
Sir ena sir epo pathil ketalum solamatrengale 03.12.1991 8.22pm coimbatore en vaalkai epadi irukum sollungalen pls.
வணக்கம் ஐயா.
எனக்கு எப்பொழுது பதில் சொல்வீர்கள்.
தயவு செய்து இந்த முறையாவது பதில் கூறுங்கள் ஐயா.
என் பெயர் சரவணபவன்.
Dob 6.10.1979
Time 5.59am
Place Mettupalayam. coimbatore
எனது தொழில் பற்றி கூறுங்கள் ஐயா.
சொந்த தொழில் செய்யலாம?
எந்தமாதிரியான தொழில் செய்யலாம்?
மேலும் ஷேர் மார்ககெட் செய்யலாமா? எனக்கு கமாடிட்டி செய்யா ஆர்வமாக உள்ளது. அதில் எந்த மாதிரியான கமாடிட்டி மெட்டல் செய்யலாம்?
எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? எப்பொழுது கிடைக்கும். எத்தனை ஆண்டுகள் கிடைக்கும்.
எனது வாழ்வில் வெற்றி பெற்று முன்னேற்றம் அடைவேன ? இல்லை இப்படியே வாழ்க்கை சென்று விடுமோ?
தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா. நன்றி வணக்கம்.
Vanakam Ayya, My Twins 🚦🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑son's tell about further studies after 12th std,Tharun - 18.11.02 at 1.31pm in Karur, Varun - 18.11.02 at 1.32pm in Karur. Thanks Siva🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம்.இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணத்திற்கு பிறகு எனக்கு தாம்பத்யம் சிறப்பாக அமையுமா. பிரம்மச்சாரியாக வாழ்வது நல்லதா. 22.8.1988 பகல் 1.47 ஊர் ஆரணி
Sir வணக்கம், என் மகன் ஜாதகம் 11th house இல் சூரி, சனி, செவ்வாய், புதன், ராகு, மாந்தி உள்ளது அவர் MBBS 4th year படிக்கிறார் govt Villupuram college, நீங்கள் சொன்ன எதுவும் இல்லை எப்படி (18/05/2002, 11:18 am, Kanchipuram)
அரசு மருத்துவர் யா? 11 ம் இடம் லாப ஸ்தானம் அங்கே மருத்துவ கிரகங்களின் தொடர்பு உள்ளதே
Name P.Yuvrani, star kettai, rasi viruchigam date of birth 12.12.2004 time 9.52a.m hello sir en daughter M.B.B.S doctor agum yogam ullatha please sollunga place sankaran kovil district tenkasi
Sir I am சாதயம் நட்சத்திரம் கும்பம் ராசி can I study doctor
வணக்கம் தம்பி . இத்தேஷ் 27.11.2002 ,0.24 am சென்னை neet தேர்விற்கு பிறகு என்ன நடக்கும் மருத்துவம் படிக்க வாய்ப்பு உள்ளதா வெளியூர் சரி வருமா பலன் கூறவும் நன்றி
தலைவா வணக்கம்
தங்களிடம் ஒரு முக்கியமான கேள்வி ஒன்று கேட்கவுள்ளேன்.தயவு கூர்ந்து இதற்கு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பதில் கூறுங்கள்
நான் தற்போது BTech mechanical படிப்பை முடித்து விட்டேன்.அடுத்து UPSC தேர்வுக்கு தயாராக உள்ளேன்.ஆனால் 4இல் 2 ஜோதிடர்கள் அரசாங்க வேலைக்கு வாய்ப்பு குறைவு கால விரயம் செய்ய வேண்டாம் என்று கூறுகின்றனர்.வீட்டில் மேற்படிப்பு அல்லது வேலைக்கு செல்லுமாறு கூறுகின்றனர்.நான் என்ன செய்வது என்று குழப்பத்தில் உள்ளேன்.என் கட்டம் என்ன சொல்கிறது என்று பார்த்து சொல்லுங்க தலைவா
பெயர் : பாலகிருஷ்ணன்
பிறந்த இடம் : பழனி
பிறந்த நேரம் : 8:43pm
பிறந்த தேதி : 05/08/1998
நன்றி 👍
Sir vannakkam. I too have same problem . My son AADHITHIYAN born on 07.07.2001 07.40am Chennai missed NEET 2018 by a small margin only . This year2019 he appeared again. I have a doubt wheather he will clear or not. Kindly advice which studies is suitable for him sir already lost one year.bI hope you will help me sir and also can project his horoscope as an example since he has saneedwaran and chevvai combination sir but sun ,mercury,guru,Raghu in 12th place of kadaga lagnam sir. Please help me sir.
Vanakkam Iyya
My daughters date of birth is 16/12/2003.Time 2.49 p.m.Place of birth madurai.She wants to do medical studies.Is there any chance for that?Please let me know if you have time to see this.
Thanks and Regards
ஐயா
எப்பொழுது இடமாற்றம் தினமும் 50km பயணிக்கிறேன் பத்து வருடங்களாக முதுகு வலி வந்துவிடோமா ஒரு பயம். ஆறு வருடங்கள் ஆயிற்று ph.d முடிப்பேனா.நிறைய தடைகள்.தயுவு கூரந்து பதில் அளியுங்கள்.
19/11/1984
9.10pm
Cheyyar
I am from nagercoil, 20/01/1985,4.30am. I have problems job, because last 5 months don’t get salary.when I find new job sir, now my time good or no tell me sir, now I’m Oman when I return India sir.
டாக்டர் ஆனால்தான் உயிர்வாழ முடியுமா? அதிகமா சம்பாதிக்கமுடியுமா?முதலில் மனிதர்களுக்கு என்ன கொடுப்பினை உள்ளது ,நமக்கு ஆயுள் உள்ளதா என்று தெரிந்து கொள்ள வேண்டும்,மக்கள் அந்த அளவிற்க்கு அறிவில்லாமல் இருக்கிறார்கள்
வணக்கம் ஐயா,
என் அண்ணன் 8 வருடங்களாக அரசு வேலைக்கு படிக்கிறார் இன்னும் வேலை கிடைக்கவில்லை எல்லோரும் இவனுக்கு மனநிலை சரி இல்லை என்று கேலி செய்கிறார்கள் ரொம்ப கவலையாக செல்கிறது ஒவ்வொரு நாளும் தயவு செய்து பதில் கூறுங்கள்.
எப்பொழுது வேலை கிடைக்கும்?
தேதி:19-6-1990
நேரம்:4.38 பி எம்
இடம்: நத்தம் திண்டுக்கல்
மேசம் ராசி விருச்சிக லக்னம் பரணி நட்
இதை வீடியோவ போடுங்க பத்து வருடங்களாக மிகவும் படாத பாடு படுகிறார் வீட்டிலும் மதிப்பில்லை ஊருக்குள்ள படிக்கிரம்னு இந்த பயலுக்கு கிருக்கு புடுச்சுருச்சுனு பேசுராங்க சிறு வயசுல இருந்தே வீட்டில் நிறைய கஸ்ட பட்ருக்கு எப்ப இந்த நிலமை மாறும்?
நன்றி:
sir this week you seem to be tired . Take care of your health. I see some difference. Barathi
அண்ணா , சிம்ம லக்னத்திற்கு 7ல் சூரியன் செவ்வாய் புதன் இடம் தந்த சனி பகவான் துலாத்தில் உச்சம் ..
7 ல் என்றால் டாக்டர் ஆக வாய்ப்பு உள்ளதா ? சனி பகவான் மகர சுக்கிரன் உடன் பரிவர்த்தனை..
What happen 3rd place?
Lagnathil sani 10il seivvai
I wrote 2yrs neet exam
I don't get medical seat
But enakku medical departmentla 12th mark cutoff vachu doctorku illama other course govt la kidaikkum
But I don't like
Enakku doctor aganum
Can I try this year
Lagnathil sani 10 il seivvai
sir pls reply
Neenga pesurathu Kathai kekkura maathiriye irukku kettukitte irukalam pola
என் மகள் 1998@march 19th இரவு 11.50 pm. But விருச்சக லக்கினம் 5 லவ் சூ+சனி+புதன் +செவ் (அஸ்தமனம்) இவள் dr ஆகாததர்க்கு செவ்வாய் அஸ்தமனம் காரணமாம் .....விளக்குங்கள்.......குரு..சனி பரிவர்த்தனை மும் இருக்கு.,..லக்கினத்தில் சந்திரன் ,....இதற்க்கு விளக்கம் கொடுங்கள் pls ...இவள் MSc microbiology முடித்து medical coding job மில் work செய்து கொண்டுள்ளார் .....பிறகு pht படிக்க ஆசை படுகிறாள் படிப்பாளா??????pls pls தெளிவு படுத்துங்கள்
அண்ணா வணக்கம் 🙏🙏🙏எனது ஜாதகத்தில் லக்னாதிபதி,ராசியாதிபதி இருவரும் நீசம் பெற்று உள்ளனர் நட்சத்திராதிபதி மறைந்து விட்டார் இது என்ன பலனை தரும் எனக்கு திருமணம் எப்போது நேரம் இருந்தால் என்னவளை பற்றியும் கொஞ்சம் கூறுங்கள் எனக்கு புத்திரதோஷம் இல்லையென தாங்கள் ஒரு ஜோதிட பாடலுடன் கூற வேண்டி ஆசைபடுகிறேன் அண்ணா நன்றி (Sellathambi 08.11.1988, 12.45am,thanjavur)
Dhasaputhi means???
Enaku athuthaa ayya aim athu kidaikuma 6/3/2003.11:45pmla naa piranthen .ippovela neraya entrance vanthruchu romba poor family naa.ammavoda aasa ias aagnungrathu enaku athulayum virupam undu .ungakitta pala murayium ketkiren en jathagathaiyum eduthu oru thani video poduvinganu oovoru thadavaium emaarugiren intha murai enaku bathil varumendrum ungal adutha pathivu en jathagathitkaana pathivaaga irukkum endrum nambukiren ungalidam 57vathu commentil ketkiren pls ayya .....athudan kolapamaagavum ullathu love marriage pannanumngrathu aasai 3and 7th lord parivarthanai yogathilum ullanar parivarthanai yogathil ulla 7thlordi 5th lord utcham matrum vagramaagi paarkindrathu jothidathilum naatamum athigarakikarathu kovil pakame sellatha naan kovile gathi endru kidapathum undu naan emaarak koodathu ayya en thanthai en kadan vaangiyum neet padikka veipar aanal kidaikaamal poi vitaal antha madam adaika mudiyaatha soolal vanthuvida.koodathu endru thangalidam ketkiren
ஐயா வணக்கம் சேலம் தினேஷ் நான் ரொம்ப நாளாக நிலம் வாங்க முயற்சி செய்து வருகிறேன் ஆனால் அமையவில்லை என்னிடம் இருக்கும் பணத்தையெல்லாம் எல்லாம் பேங்க் இல் போட்டு வைத்துள்ளேன் கேது திசை வருகிறது இந்த திசையில் பொருளாதார சிக்கல் ஏற்படுமா என் வேலைக்கு பாதிப்பு வருமா இந்த கேது திசை முடியும் வரை என்ன செயலாம் பணத்தை பாங்கிலேயே வைத்து இருக்கலாமா எனக்கு கொளப்பமாக உள்ளது தயவு செய்து எனக்கு ஆலோசனை சொல்லுங்கள் date of birth 21:4:82 8;15am salem
ஐயா வணக்கம் என் பெயர் சுப்பிரமணி எனக்கு நிதி இழப்பு அதிகம் எப்போது கடன்கள் திரும்
5.9.1983 6.33am vellor
வணக்கம் மருத்துவ படிப்பு 30/12/2000 sankari
Sir வணக்கம் எனது பெயர் தேவி நீங்கள் சனி செவ்வாய் சேர்க்கையில் ஏதாவது ஒரு கிரகம் உச்சம் பெற்றால் நல்லது என்று சொன்னீர்கள் ஆனால் என் பையன் ஜாதகத்தில் 10ம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது எந்த கிரகமும் உச்சம் ஆட்சி இல்லை ஆனால் குரு பார்வை உள்ளது இவன் டாக்டர் ஆவானா?
பெயர். விஜய்
தேதி . 3.9.2010
இடம். மதுரை
ஐயா என்று மகள் 12 முடித்து நீட் எழுதி யள்ளாள் MBBD,SiddharBVSC வாய்ப்பு இருக்கா 22.7.2001 ஞாயிறு இரவு 11.55 சிம்மம் ராசி,மேஷம் லக்கனம்,மகம் நட்சத்திரம் எந்த துறை அவள் வாழ்க்கையை வளமாக்கும்
என் பையன் ஜாதகத்தில் சனி செவ்வாய் கு௫ சேர்ந்து 10 ல் இருந்தும் 1061 மதிப்பெண் பெற்றும் ம௫த்துவ படிப்பு க்கு முயற்சி பண்ணவில்லை பி எஸ் சி கெமிஸ்ட்ரி முடித்து விட்டு என்ன படிக்க வைக்க தெரியாமல் குழம்பி போய் உள்ளேன் யாராவது ஜாதகப்படி தெரிந்தால் ௨தவி பண்ணவும் 11 4 2000 மதியம் 12 50 ச௩்கரன் கோவில்
Dear sir, working in singapore and want to know about sani vakram related to job or business, when stable job will come when business can start.. dob 15.05.1986 time 2.09pm place tuticorin ☺️ ☺️ ☺️ ☺️
ஐயாவணக்கம்என்மகன்நீட்தேர்வுக்குபடிக்கிறான்பிறந்தநேரம்மாலை6.47 தேதி2.1.2007 இசக்கிராஜ்நீட்டில்ஜெயிப்பானாஐயா
Well said
Sir I am watching all videos of you sir. In response to this video, my friend is having same combination of 4 same planets in 8 th house , but he is studying mbbs how sir, 01.04.1998 ,4.40pm erode.Will he become successful doctor in the future, Kindly explain sir.
sir my daughter date birth 12.12.2002.doctor
வணக்கம் அண்ணா, நல்லா இருக்கீங்களா, நீங்க சொன்ன சனி செவ்வாய் கூட்டு இருக்கு ஆனா நான் மருத்துவம் படிக்கல. அது ஏன். அப்புரம் ஒரு வருஷத்துக்கு மேல வருகிற குரு திசையாவது நல்லது செய்யுமா. மரம்,ஹோலோபிளாக் தொழில் செய்யுரேன் அண்ணா இதுல சக்சஸ் பண்ணிருவேனொ . உங்கள் பதிலுக்கு பணிவுடன் காத்திருக்கும் ரா.விஜயகுமார்
05.01.1983
2.35 அதிகாலை
திண்டுக்கல் மாவட்டம்
நன்றி அண்ணா
1தேதி காலை 4.00 மணிக்கு வந்தும் அனுமதி கிடைக்கல சார். நேரில் அனுமதி கிடைச்சா இரட்டை சந்தோசம் அண்ணா
9994556538
Dob 21 1 96 11 am my career job
Ji ragutasa how effect me sir please predict my chart ji, 26th September 1982 11;25am madurai
சார் வணக்கம். தொழில்நுட்ப கோளாறு. தங்களின் உரை ஒலி கேட்க வில்லை. நன்றி.
இப்படிக்கு
மயில் வாகனன்.
Very nice Thank you
ஐய்யா என் ஜாதகம் 5th house சூரியன் +கேது =புத்திர தோக்ஷம் மேக்ஷ ராசி, லக்னம்.
My DoB (31/8/1988) 9:20pm Vellore.
என் மனைவிக்கு 5th house சூரியன் +புதன்=புத ஆதித்யா யோகம்.
ஆனால் எனக்கு முதல் குழந்தை பெண் DoB (22/1/21) ,6:54pm Chennai.
எனக்கு இரண்டாவது ஆண் குழந்தை வாய்பு உள்ளதா கூறும் ஐய்யா.