நெய்தல் Part 2 | மீனவ கிராமத்து கடல் மீன் உணவகம் | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 84

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 роки тому +13

    Neithal Sea Food Hotel
    நெய்தல் மரபுசார் மண்சட்டி கடல் உணவகம்
    Address: MDR1039, Pichavaram Rd, Killlai, Tamil Nadu 608102
    Phone: 096002 05122
    Pre-book for bulk team lunch
    Full Meals rs 70/-
    Timings - 11 am to 4pm.
    g.page/Neithall?share

    • @kaviyinulagam6627
      @kaviyinulagam6627 2 роки тому +3

      8👍Ur Video style shown that seems you are so talented and so creativity ,always be in high spirits & *Stay connected🤗Keep Rocking*...
      நான் இணைந்து விட்டேன்🙏நீங்களும் இணைய எனது அன்பான வேண்டுகோள்.

    • @MUTHUKUMAR-ho6pg
      @MUTHUKUMAR-ho6pg 2 роки тому +4

      Nice anna

    • @MUTHUKUMAR-ho6pg
      @MUTHUKUMAR-ho6pg 2 роки тому +3

      God bless you sir

    • @kothandanchitra2210
      @kothandanchitra2210 2 роки тому +1

      Lol to

    • @kothandanchitra2210
      @kothandanchitra2210 2 роки тому

      P

  • @tmanoj04
    @tmanoj04 2 роки тому +16

    கடந்த வீடியோ பதிவிலும் பார்த்தேன் கடையின் முதலாளி பேச்சும் சிந்தனையும் அழகாக இருந்தது அதுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக அவர் பயன்படுத்திய சுத்தமான தமிழ் வார்த்தைகள் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருந்தது.

  • @786sportsofficial
    @786sportsofficial 2 роки тому +10

    அழகான
    ஆழமான
    தெளிவான பேச்சு ❤️

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 3 місяці тому

    போதும் என்ற மனமே பொன்
    செய்யும் மருந்து இவர்களுக்
    குத்தான் எவ்வளவு இலகுவா
    ன மனது இவர்கள் பேசுவத
    கேட்பதே நமக்கும் மனது இல
    வாகிறது❤❤❤❤❤❤❤

  • @Skumar.67890
    @Skumar.67890 2 роки тому +1

    இதுல உணவை விட அவர்களின் உணர்வு வியப்பை தருது... வித்தியாசமான வீடியோ.

  • @akbarmalik5112
    @akbarmalik5112 2 роки тому +8

    அருமையான உணவகம்.. வீட்டு சாப்பாடு சாப்பிட்ட உணர்வு.. நெடு நாட்கள் பழகியது போன்ற அன்பு.. பிச்சாவரம் செல்பவர்கள், தவறாமல் இங்கு செல்லுங்கள்..

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 роки тому +4

    இயல்பாக முகத்தில் அருமையான புன்னகையுடன் பேசுகின்றனர்.
    உணவும் நிச்சயமாக நன்றாக தான் இருக்கும் .

  • @vickycoolv2384
    @vickycoolv2384 2 роки тому +3

    நல்ல மனிதர்கள் இவர்கள் மென்மேலும் வளர்ந்து பல சிகரங்களைத் தொட இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்...

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 роки тому +17

    Excellent.. Master cooking of sea foods... வருகிறோம்.. உங்கள் நெய்தல் உணவகத்திற்கு ஒரு நாள்..

  • @fawasq8
    @fawasq8 2 роки тому +14

    One of the best video in MSF

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 роки тому +7

    Quality food.
    Good owner.
    Aarokaya milk La vara akka madhriye irukku avangala pakka.adhe madhri ye pesuranga..
    Super.

  • @tamilanfoodmass1612
    @tamilanfoodmass1612 2 роки тому +8

    Engal chidambaram pakuthiyil ningal pathivugal seiyum videogal rompa etharathama erukiruthu mattrum thangaluydaiya kuralin ennum arumaiyaaka eruku

  • @jeeva2348
    @jeeva2348 2 роки тому +20

    She has a beautiful smile.
    They are good host, that's why people flock there

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 2 роки тому +6

    பெண்ணுக்கு அங்கிகாரம் என்றால் என்ன? "உப்பு" 'காரம்' "கூடவோ குறைவோ" இருந்தாலும் நல்லதா நாலு வார்த்தை பேசி அவர்களின் உழைப்புக்கும் தியாகத்திற்கும் பாராட்டி பேசுங்க பாராட்டு, அரவணைப்பு, சன்மானம், மதிப்பு, எல்லாமே நம் மகளிர்க்கு கட்டாயம் தேவை......
    நன்றி MSF 🙏

  • @saranyamani1310
    @saranyamani1310 2 роки тому +12

    Franchise ku sir kudukura example explanation romba correct ❤️❤️

  • @anboo2seven
    @anboo2seven 2 роки тому +13

    Podhum endra Maname.. Ponseiyum Marundu... Beautiful capturing of Neythal's owners words. His genuine nature of appreciation of his wife is incredible.
    Vazthukal MSF and team for giving us such enriching food travels and experiences🙏

  • @rukmanig2255
    @rukmanig2255 2 роки тому +3

    Oru muraiavathu en vazkaiyel nan enga poi sapdudanum with God wish.unmayavee nalla oru manithargal kallam kabadam ellatha nalla thambathigal vazaga pallanduu

  • @thilaganification
    @thilaganification 2 роки тому +6

    Hats Off To MSF & Neithal Sea Food Hotel Anneh & Akka! God Bless All! - With Love From Kuala Lumpur,Malaysia ❤️

  • @ravik.3262
    @ravik.3262 2 роки тому +2

    மீன் குழம்பை விட அக்கா சிரிப்பு அழகு வாழ்க வளமுடன்

  • @teatalk..3350
    @teatalk..3350 2 роки тому +14

    Kind hearted people there smile can answer for all, big wishes them to continuing the same.

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 2 роки тому +9

    Super bro Thanks for.part2.Akka Anna always smiling face🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👌👌🏽👌👌🏽👌🏽👌💝💝💝💝💝

  • @rammoorthy9569
    @rammoorthy9569 2 роки тому +45

    மீன் குழம்பு சுடச்சுட சாப்பிட்டாலும் இன்பம் மறுநாள் ஊறிய பிறகு மீன் குழம்பு சாப்பிட்டால் பேரின்பம்

    • @ஈழம்-ற7த
      @ஈழம்-ற7த 2 роки тому +6

      உண்மை எங்கட ஈழம் யாழ்ப்பாணத்திலும் அப்படி சாப்பிடுவோம் அருமையான இருக்கும்

    • @kesavanakesavana4087
      @kesavanakesavana4087 2 роки тому +2

      Yes

  • @sugusugu1138
    @sugusugu1138 2 роки тому +3

    From part 1 to 2 everything Super about this Shop and Review...TQ MSF

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 2 роки тому +6

    Nice to see this kind of atmospheric hotel , 😁😁😁👍🏻super bro

  • @kpsudar1
    @kpsudar1 2 роки тому +9

    Really loved this shop 👍👍👍

  • @bijubalan7204
    @bijubalan7204 2 роки тому +4

    Successful completion of part 2. Super 👌

  • @vijaykumarshanmugam8758
    @vijaykumarshanmugam8758 2 роки тому

    அக்காவின் கள்ளமில்லா சிரிப்பு மிக அருமை

  • @pasudivya
    @pasudivya 2 роки тому +9

    I really want to visit this shop ❤️❤️❤️

  • @usharanijs
    @usharanijs 2 роки тому +2

    Fantastic channel ...
    Fantastic outlet ...

  • @bsbsanand
    @bsbsanand 2 роки тому +5

    அருமை ♥️👌

  • @Love-You-jindgi522
    @Love-You-jindgi522 2 роки тому +7

    I only got to know through you blogs that Tamilnadu has the very deisous food of range and best part is that with very improper cost all these available...

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 роки тому +2

    அருமை

  • @FFtitan390
    @FFtitan390 2 роки тому +7

    God bless you and your family with good health and peaceful life...

  • @loguka7543
    @loguka7543 2 роки тому +5

    Good night love you to all Anna and Akka 😘❤️❤️❤️❤️😍

  • @sumathikumar9815
    @sumathikumar9815 5 місяців тому

    Akka vuggal hotelil kudumbaththodu naaggal sappittathu neeggal kavaniththa vitham matrum samayalin rusy athuvum mansattiyil sappitta vitham ellam migavum arumai ippothum ninaivai vittu neeggamal nirkirathu vazhga valamudan

  • @varatane_memes
    @varatane_memes 2 роки тому +6

    Anna come to Viveka mess in Madurai reserveline for lunch Anna try it pls veralevel meals anna try pannuga

  • @udhayasooriyan1985
    @udhayasooriyan1985 2 роки тому +3

    SUPER ANNA

  • @aakashvenkatesan7606
    @aakashvenkatesan7606 2 роки тому +2

    Bro Melur vantha please Sri Ambal mess try pannunga pls pls...

  • @sivarajy8549
    @sivarajy8549 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @emptypotentertainment
    @emptypotentertainment 2 роки тому +4

    I want to eat this home pa aasaiya irukku but naa chennai Epdi saapduvaen 😁😕

  • @murugeshwaric3566
    @murugeshwaric3566 2 роки тому

    The food was very tasty and so delicious like home style food want to go once again

  • @jayarajgunasekaran4549
    @jayarajgunasekaran4549 2 роки тому +4

    Amazing

  • @narmathamuthukumar3637
    @narmathamuthukumar3637 2 роки тому +7

    Super super super ❤️❤️❤️

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 2 роки тому +5

    Super bro... I really like those couples for being honest..When are you going to make food review?

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 роки тому +2

      Honestly Not interested in that kind of reviews bro

  • @malaganesan262
    @malaganesan262 2 роки тому +4

    super msf

  • @loguka7543
    @loguka7543 2 роки тому +4

    Super anna 🤤😋🤤😋🤤😋

  • @MahendraKumar-bb6sb
    @MahendraKumar-bb6sb 2 роки тому +3

    Thank you sir for address 🙏

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 роки тому +3

    MSF fans like poduga

  • @saranm1235
    @saranm1235 2 роки тому +3

    Best 👌

  • @kiney0713
    @kiney0713 2 роки тому +1

    Camera is moving too much. Konjam kashtama irukku - for watching.

  • @ramyasenthilkumar7636
    @ramyasenthilkumar7636 2 роки тому +1

    Unga siripe neraya pesadhu akka, ynga samayal sapda aasaiya erukkudhu.

  • @a.c.sudhakarmcc7498
    @a.c.sudhakarmcc7498 2 роки тому +2

    😀😃😄 super duper

  • @mr.surenthar1647
    @mr.surenthar1647 2 роки тому +4

    Super

  • @DD-sh5fn
    @DD-sh5fn 2 роки тому +1

    Super 👍

  • @kaalbairav8944
    @kaalbairav8944 2 роки тому +3

    freshu fishu tastu nalla iruuku

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 роки тому +5

    If there is an Excellent food customer will spread all over Tamilnadu

  • @loguka7543
    @loguka7543 2 роки тому +4

    Hi Anna 🖐️🖐️🖐️

  • @Karthigai
    @Karthigai 2 роки тому +5

    Brother பிச்சாவரம் இல்ல கிள்ளை, பிச்சாவரம் போகும் வழியில் உள்ளது

  • @michelbhava4743
    @michelbhava4743 2 місяці тому

    Parcel kidaikkumma

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 2 роки тому +5

    Da msf today Monday so put veg food video

    • @pjai8759
      @pjai8759 2 роки тому +9

      Appo video close pannittu Sunday paru da

  • @786sportsofficial
    @786sportsofficial 2 роки тому +2

    ஒருநாள் போகனும்..

  • @unknowner0053
    @unknowner0053 2 роки тому +2

    👍

  • @jayakumarraman7506
    @jayakumarraman7506 2 роки тому +1

    🙏🙏🙏

  • @mslove7798
    @mslove7798 2 роки тому +4

    👍🏽🙏🏽

  • @TheAkd1974
    @TheAkd1974 2 роки тому +5

    1st view

  • @sakthinaveen2951
    @sakthinaveen2951 Рік тому

    9.17 avaraala sirippa adakka mudiyala😊

  • @nithyainiya3936
    @nithyainiya3936 2 роки тому +4

    Super

  • @TastyFoodCookingRecipes
    @TastyFoodCookingRecipes 2 роки тому +5

    Nice 👌👌👌

  • @ganbabunc
    @ganbabunc 2 роки тому +1

    Super