Santhai Mutton Sappadu Hotel - old Market சந்தை மட்டன் சாப்பாடு ஹோட்டல் Address: Market Street, Pavoorchatram, Tamil Nadu 627808 Phone: 098657 42958 Timing : 11.30 am to 4pm g.page/Santhaikadai?share ------------------ Santhai Mutton Sappadu Hotel - New Market சந்தை சாப்பாடு மட்டன் ஹோட்டல் Address: Kamarajar Market, Keezhapavur, Tamil Nadu 627808 Phone: 090927 64050 Timing : 11.30 am to 4pm g.page/SanthaiKaddai?share
இது எங்கள் நான் பிறந்த வளந்த ஊருதான்.. கடை ஓனர் எங்களின் உறவினர் ஆவார்.. இதில் நீங்கள் காமிக்காத விஷயங்கள் பெருமைகள் நிறைய இருக்கு.. கடின உழைப்பு படி படியான வளைச்சி.. வாழ்த்துக்கள்
எங்க ஊர தேடி போய் இந்த வீடியோ எடுத்ததுல சந்தோசம் அந்த KMC BKUE கலர் T.sart போட்டவரு எங்க ஜப்பான்மணி சித்தப்பு எங்க சத்திரத்தின் அடையாளத்தில் சந்தை மட்டன் சாப்பாடு கடையும் ஒன்னு நன்றி MSF chanal.....
இன்று தான் இந்த VIDEO பார்த்தேன்!!மறக்க முடியாத ஒரு மிகச் சிறந்த பதிவு!!உணவகத்தாரின் பேரன்பும்,உபசரிப்பும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியும் அற்புதம்!!❤❤🎉🎉.
இறைவன் தந்த கொடை.... உணவு தந்த அடையாளம்.... அவரின் குணம் அவரை மேலும் மேலும் உணவு கொடுத்து மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் உண்டு வாழ்த்த.... இறைவனை வேண்டுகிறோம்.... MSFயின் அடையாளம் இந்த மாதிரி உணவகங்களை அடையாளம் காட்டுவது....😍😍😍😍
கேக்கவே சந்தோஷமாக இருக்கு.கடைக்காரர்களும் சரி சாப்பிடும் மக்களும் சரி மிகவும் அன்பின் இணைப்பாகவே இருக்கிறீர்கள்! மக்கள் னா இப்படி தான் இருக்க வேண்டும்.நன்றி
Hard working chemistry of father and son satisfying customers with their own way of service. Big SALUTE to entrepreneur . Hats off MSF. God bless you all in your own path. Love from Kuwait.
நானும் சாப்பிட்டு உள்ளேன் அதை எப்படி செல்ல வேண்டும் என்பதை எனக்கு தெரியவில்லை அவ்வளவு அருமையாக இருந்தது ருசியான உணவு அன்பான மனிதர்கள் எப்படி அன்பாக இருக்கும் வேண்டும் என்பதை பிற ஓட்டல் ஓணர் மற்றும் வேலை ஆட்கள் இவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் 🙏
11.05...👍Anna your love towards your dad(comparing him to God👏)..So rare to see this type of affection nowadays.....Royal salute to you..Great bond between Father and Son 🥰
Every time I cross pavoor Chatram we stop here for lunch.. it’s in the middle of a market but yet they treat family customers very well.. once a lady who works there fed my son when I was having our lunch
He was really humble the way he says the story behind Calendars .... Kuduthatha vangitu mattama kuda vitrukalam but namma kadai la mattanu nu tha kuduthurukanga nu antha chinna promise ah kuda break pannama irukaru.... He is a great human.. ❤️❤️
உங்க வீடியோ ரொம்ப ரொம்ப புடிச்சி இருந்தது அண்ணா இப்படி தேடித்தேடி எல்லா உணவகங்களையும் எங்கள் கண் முன்னாடி கொண்டு வருவதற்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
நண்பரே வணக்கம் நல்லா இருக்கீங்களா இது எங்க எங்க ஊர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் உணவகம் அருமை மகிமை சுவை நிறம் உணவு தந்த அன்பர்களுக்கு வணக்கம் நன்றி நன்றி கண்டிப்பாக ஒருமுறை எல்லாரும் அந்தக் கடையில் உணவு சாப்பிட வேண்டும் பார்க்கும் போதே வாய் ஊறுது அருமை அருமை வீடியோஸ் சூப்பர் வாழ்க வளமுடன் சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ்
Very very nice video. Hotel Owner is a very humble wonderful human being. My eyes become wet on seeing this Man, son and family. Am very proud to see this wonderful video and this wonderful Human. My very heartfull blessings. He deserves all in this life.
நான் காலேட்ஜ் படிக்கும் போது (1994 to 1997) சாப்பிட்டது...திருநெல்வேலி பக்கம் வந்ததுக்கு ரொம்ப நன்றிகள் பல... Note. I wrote one comment in உணவால் வாழ்வை வென்ற காதல் தம்பதியர் video. Regarding you will come tirunelveli area and find the best hotel. Thanks for coming... சரவணன். திருநெல்வேலி.
எனக்கு ஊரு தென்காசி, 7வருசத்துக்கு முன்னாடி கறி குழம்பு நல்லா இருந்தது, இப்போ சுமார், நான் நேரிடையாக நல்லா இல்லை என்று சொல்லிவிட்டு வந்தேன், கடைக்காரர் நல்ல சம்பாத்தியம் இப்போ " சுமாரு தான் "
SUPER THAMPI CONGRATULATIONS Sammy sayon Canada. This is one of the best place Tamilnadu. Why you didn't take video earlier I watch somany videos santhai kadai. Super Amazing food and cheep prices . Congratulations thank-you for this video THAMPI find more best places congratulations.
சாப்பாடு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் கவனிப்பு அருமையாக இருக்கும் முன்பு போல் சுவையில்லை இந்த ஏறியாவை பொருத்த. வரை கொஞ்சம் விலை அதிகம் தான் இப்போது மட்டன் சாப்பாடு 150. சுக்கா 100
Santhai Mutton Sappadu Hotel - old Market சந்தை மட்டன் சாப்பாடு ஹோட்டல்
Address: Market Street, Pavoorchatram, Tamil Nadu 627808
Phone: 098657 42958
Timing : 11.30 am to 4pm
g.page/Santhaikadai?share
------------------
Santhai Mutton Sappadu Hotel - New Market சந்தை சாப்பாடு மட்டன் ஹோட்டல்
Address: Kamarajar Market, Keezhapavur, Tamil Nadu 627808
Phone: 090927 64050
Timing : 11.30 am to 4pm
g.page/SanthaiKaddai?share
எங்க ஊரு தென்காசி...
madras street food ...bro enaku health problm iruku neeinga medical help pannuinga pls
Ll
குற்றாலத்தில் இருந்து இந்த கடை எத்தனை கிலோ மீட்டர் சார்
குற்றாலத்தில் இருந்து 15 கிலோமீட்டர்
ஐயா நீங்கள் எப்படி இவ்வாறு தேடி தேடி உழைப்பாளிகள் உணவகங்களை மட்டும் காணொளி பதிவது எனக்கு வியப்பாக உள்ளது நன்றி.வளர்க.தொடர்க !! 🔥🙏❤️
இது எங்கள் நான் பிறந்த வளந்த ஊருதான்.. கடை ஓனர் எங்களின் உறவினர் ஆவார்.. இதில் நீங்கள் காமிக்காத விஷயங்கள் பெருமைகள் நிறைய இருக்கு.. கடின உழைப்பு படி படியான வளைச்சி.. வாழ்த்துக்கள்
எங்க ஊர தேடி போய் இந்த வீடியோ எடுத்ததுல சந்தோசம் அந்த KMC BKUE கலர் T.sart போட்டவரு எங்க ஜப்பான்மணி சித்தப்பு எங்க சத்திரத்தின் அடையாளத்தில் சந்தை மட்டன் சாப்பாடு கடையும் ஒன்னு நன்றி MSF chanal.....
நெல்லை கண்ணன் ஐயாவை ஞாபகப்படுத்துகிறார் அந்த அண்ணாச்சி ❤️
அவரின் கண் கலங்க பேசும் வார்த்தைகள் உண்மை உள்ளது வாழ்க வளமுடன் நலமாக
இன்று தான் இந்த VIDEO பார்த்தேன்!!மறக்க முடியாத ஒரு மிகச் சிறந்த பதிவு!!உணவகத்தாரின் பேரன்பும்,உபசரிப்பும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியும் அற்புதம்!!❤❤🎉🎉.
இறைவன் தந்த கொடை.... உணவு தந்த அடையாளம்....
அவரின் குணம் அவரை மேலும் மேலும் உணவு கொடுத்து மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் உண்டு வாழ்த்த....
இறைவனை வேண்டுகிறோம்....
MSFயின் அடையாளம் இந்த மாதிரி உணவகங்களை அடையாளம் காட்டுவது....😍😍😍😍
கேக்கவே சந்தோஷமாக இருக்கு.கடைக்காரர்களும் சரி சாப்பிடும் மக்களும் சரி மிகவும் அன்பின் இணைப்பாகவே இருக்கிறீர்கள்! மக்கள் னா இப்படி தான் இருக்க வேண்டும்.நன்றி
நீ இன்னொரு உயிருக்கு உணவு அளிப்பதே நீ செய்யும் சேவை... வள்ளலார்..கூறியுள்ளார் 👍👍🙏🙏💥💥💯💯
இவ்வளவு சிறப்பான பதிவுகள் வழங்கும் இந்த channel க்கு subscribe அதிகம் இல்லை என்பது வருத்தமே...
இறைவன் அருளால் நீங்கள் மேலும் வளர்ந்து இறை சேவை செய்ய வாழ்த்துகிறேன் ஐயா,
உங்கள் மனம் போல் நீங்கள் வாழ்வீர்கள்.
ஓம் நமசிவாய
MSF video வந்த உடனே, முதலில் "like' buttonஐ press பண்ணிட்டு தான் பிறகு videoவை பார்ப்பேன். அவ்வளவு நம்பிக்கை. இதுவரை பொய்த்ததில்லை. நன்றி வணக்கம் 🙏
Hard working chemistry of father and son satisfying customers with their own way of service. Big SALUTE to entrepreneur . Hats off MSF. God bless you all in your own path. Love from Kuwait.
மதுரையில் இது போல உண்டு இரவு மட்டும் தரமான சாப்பாடு. உழைத்து வாழும் இவர்களுக்கு வாழ்த்துக்கள்
நெல்லை மக்களின் மொழிநடை! ♥️
Hotel owner and son was very much humble & kind hearted 🙏 true expression in their faces 🙌
பார்க்கும் போதே உடனே சாப்பிடனும்னு தோனுது 😋😋😋😋😋😋😋
இன்றைக்கு என் குடும்பத்துடன் இந்த கடையில் சாப்பிட்டோம்.வேற லெவல்,அனைத்தும் மிக அருமை,
60 rubaikku saptalum 5000 rubaikku saptalum varavanga kadavul mathiri... Great word sir..🙏
அவரின் குணம் அவரை மேலும் மேலும் உணவு கொடுத்து மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் உண்டு வாழ்த்த....
இறைவனை வேண்டுகிறோம்....
உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் அரோகியமாக வாழ வாழ்த்துக்கள் இறைவன் எப்போதும் தங்களுக்கு துணை இருப்பான்.
இவர் போல் யாரென்று உயர் சொல்ல வேண்டும் நல்ல மனிதர்
அண்ணே வந்துகிட்டே இருக்கேன் உங்க கடைக்கு ..அருமை MSF.
நானும் சாப்பிட்டு உள்ளேன் அதை எப்படி செல்ல வேண்டும் என்பதை எனக்கு தெரியவில்லை அவ்வளவு அருமையாக இருந்தது ருசியான உணவு அன்பான மனிதர்கள் எப்படி அன்பாக இருக்கும் வேண்டும் என்பதை பிற ஓட்டல் ஓணர் மற்றும் வேலை ஆட்கள் இவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் 🙏
11.05...👍Anna your love towards your dad(comparing him to God👏)..So rare to see this type of affection nowadays.....Royal salute to you..Great bond between Father and Son 🥰
Underrated channel 😔 one of the best channel in Tamil, which always finds the best and more deserved restaurants/individuals. Hats off sir!
Yes, true bro neega face katti video poduga
உங்களுடைய எண்ணங்கள் போல் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்
அப்பா மகன் உறவு ரொம்ப சூப்பர் வாழ்த்துக்கள்🙏
Every time I cross pavoor Chatram we stop here for lunch.. it’s in the middle of a market but yet they treat family customers very well.. once a lady who works there fed my son when I was having our lunch
He was really humble the way he says the story behind Calendars .... Kuduthatha vangitu mattama kuda vitrukalam but namma kadai la mattanu nu tha kuduthurukanga nu antha chinna promise ah kuda break pannama irukaru.... He is a great human.. ❤️❤️
Is it Halal
உங்க வீடியோ ரொம்ப ரொம்ப புடிச்சி இருந்தது அண்ணா இப்படி தேடித்தேடி எல்லா உணவகங்களையும் எங்கள் கண் முன்னாடி கொண்டு வருவதற்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
பசித்தவர்களை பசியாற்றி பார்ப்பது மிக புன்னியம் அருமை ஜயா
நானும் இங்க சாப்பிட்டு இருக்கேன் நல்லா இருக்கும்.....வாழ்த்துக்கள்
ஒவ்ஒருவறுடைய வயிரும்வாழ்த்துகிறது மேலும் மேலும் வளர்வார் கடை உரிமை யாள் மற்றும் குடும்பத்தார் நாமும் வாழ்த்துவேம் வாழ்க வளர்க
the owner uncle speaks so kind...hard working man..god bless u...
வணக்கம் உங்களுடைய கனிவான பேச்சி உங்க கடையின் வெற்றி அண்ணா 👏👏👏👏👏👏👏👌👌👌👌👏👏👏👏👍
Worlds Best response from the owner... what a Love what a owner... pulls us to his shop
மென் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உண்மையில் ஒரு அருமையான கடை குற்றாலம் போய்விட்டு வந்தால் சாப்பிட வேண்டிய இடம்
Owner and son shows passion and faithfulness towards their work. May God bless them with everything!
மிகவும் அருமை, ஒரு தடவையாவது இங்கு சாப்படணும்.
nanum tan kandipa pogunum asi kandipa poven
ஐயா கிளை சந்தை கடை சென்னையில் சீக்கிரம் தொடங்குங்குக. ஆசையா இருக்கு ஐயா.
நண்பரே வணக்கம் நல்லா இருக்கீங்களா இது எங்க எங்க ஊர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் உணவகம் அருமை மகிமை சுவை நிறம் உணவு தந்த அன்பர்களுக்கு வணக்கம் நன்றி நன்றி கண்டிப்பாக ஒருமுறை எல்லாரும் அந்தக் கடையில் உணவு சாப்பிட வேண்டும் பார்க்கும் போதே வாய் ஊறுது அருமை அருமை வீடியோஸ் சூப்பர் வாழ்க வளமுடன் சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ்
ஆமா அய்யா இது எங்கள் ஊர் தான் சாப்பாடு அவ்வளவு அருமையாக இருக்கும் ₹120 மட்டன் குழம்புசாப்பாடு ✨🤘🥵
Ethu pakathula iruku bro
@@raniraja6442 தென்காசியில் இருந்து 10 km தொலைவில் உள்ளது அண்ணன் ... பாவூர்சத்திரம் என்ற ஊர்
Entha ooru
@@justintiles781 பாவூர்சத்திரம்
அனைவருக்கும் உபசரித்து உணவளிக்கும் நீங்கள். கடவுள் தான் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது hotel woner response think you
Pazhaya vazhgaiya pesumpothu ayya kan kalanguthu.. Ellarum ipdi pazhasa marakka ma iruntha life meaningful ah irukum
தெய்வம் அண்ணா நீங்க பணப்பேய் பிடித்த ஹோட்டல் ஓனர் மத்தியில் நீங்க வேற லெவல்
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!
ஆமாம் நானும் சாப்பிட்டேன் ரொம்ப அருமையாக இருக்கும் நீங்களும் வாங்க சந்தோசமாக சாப்பிட்டு செல்லுங்கள்
Fantastic Prabhu. He reminded me of Bharatiraja. What a wonderful human being. May God bless him abundantly. Thank you Prabhu
Intha video paathathukku apporam kandippa saappadanum Pola irukku. Muthalali Anne pesiratha, kekkanum kekkanum kettukitte irukkanum....
Very very nice video. Hotel Owner is a very humble wonderful human being. My eyes become wet on seeing this Man, son and family. Am very proud to see this wonderful video and this wonderful Human. My very heartfull blessings. He deserves all in this life.
Naan saptrukan intha kadainu theriyama ana ipom ellarukum theriyavachitanga youtubers tq
நெறய யூ டியூப் சேனல் இந்த கடைய ரிவ்யு எடு தாங்க ஆன உங்க ரிவ்யு தனிதான் சூப்பர் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
சந்தை கடை சாப்பாடு மிகவும் அருமையாக இருக்கும் ... எனக்கு மிகவும் பிடிக்கும் சந்தை கடை சாப்பாடு ...😍😋
Entha oori plss sollunga
@@srikaviprathap1200 தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் புதிய காமராஜர் மார்கெட் மற்றும் பழைய மார்க்கெட்
நல்ல சுவையும் அன்பு மொழியும் வாழ்க வாழ்க
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
😍உங்களின் நல்ல மனங்களின் தேடல் மேலும் தொடர அன்பார்ந்த நல்வாழ்த்துக்கள்🥰 👍💐 ♥நன்றிகள் பல🙏 🤍✨
இந்த பதிவு அளித்த தங்களுக்கு நன்றி
So many times I have seen this hotel by all utubers but your taken video and oweners speach nice
i am very impressed ....very very nice ..big salute for them.....hatsoff....i love this hotel.....
Your videos fully satisfied Thank you
அடப் போங்க சார் ........ MSF உங்களைப் பாராட்டி , பாராட்டி வாய் வலிக்குது ........ SIMPLE ஆ சொல்லப் போனால் நீங்களும் , நீங்க காண்பிக்கும் கடையும் கலியுக கடவுள் சார் ...... 👌💐🙏👍🏻😄
நானும் சாப்பிட்டு இருக்கேன் நல்லா இருக்கும் ஓகே வாழ்த்துக்கள்
நான் காலேட்ஜ் படிக்கும் போது (1994 to 1997) சாப்பிட்டது...திருநெல்வேலி பக்கம் வந்ததுக்கு ரொம்ப நன்றிகள் பல...
Note. I wrote one comment in உணவால் வாழ்வை வென்ற காதல் தம்பதியர் video. Regarding you will come tirunelveli area and find the best hotel.
Thanks for coming...
சரவணன்.
திருநெல்வேலி.
என்னையும் ஒரு முறை அங்கு சென்று சாப்பிட வைக்க ஆசைப்பட்ட வைத்துவிட்டீர்கள்
Past also many of them were covered this legendary establishment, but as usual MSF always unique and interview also very true and close to the heart
பசியாற்றும் பணி.....மனநிறைவு
கடை உரிமையாளரின் பேசும் விதம் கன்னியமாக உள்ளது.இவரது பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல.
MSF வாழ்த்துகள்
real great man long lief happy owner and owner family
கடை எந்த ஊர்
நாக்கில் எச்சி ஊறுது
ஐயா நான் இப்போ கத்தார் நாட்டில் இருக்கிறேன் தமிழ் நாட்டுக்கு திரும்ப வரும்போது கண்டிப்பா நம்ம கடைக்கு வருவேன்👌👌👌👌👌👍👍🙏🙏🙏
Excellent 👏👏👏👏
Please continue this journey,with your enriched thoughts & philosophy ⭐⭐⭐⭐⭐
Bro I love u r channel coz all the other guys showing their face in full episode. But u talking about them only. Its lovely. Keep going.
அருமையான தயாரிப்பு சுவையே சுவை
எனக்கு ஊரு தென்காசி, 7வருசத்துக்கு முன்னாடி
கறி குழம்பு நல்லா இருந்தது, இப்போ சுமார், நான் நேரிடையாக
நல்லா இல்லை என்று சொல்லிவிட்டு வந்தேன், கடைக்காரர் நல்ல சம்பாத்தியம்
இப்போ " சுமாரு தான் "
எங்க ஊரு கடை எனக்கு பெருமையாக இருக்கிறது
இரண்டு மாதங்களுக்கு முன் தென்காசியில் இருந்து நெல்லை உங்கள் பாவூர்சத்திரம் வழியாக வந்தேன் வருந்துகிறேன்
மதிய உணவு வேலை ஒரு நாள் 2மணி அப்போ நான் இங்கு போய் தான் சாப்பிட்டேன்....🤪😜😜😝😝😛😋
Passion owner uncle ku avaroda thozhil mela oru anbu mariyathai...pakthinu elame pakuren...❤️❤️❤️❤️
அருமை அருமை சிறப்பு வாழ்த்துக்கள்
👉Iam Tirunelveli ✌️Nanum antha kadaiyil saptruken sema taste .... 💯🔥👌👌
One of my favourite shop in my area ... Yummy .. intha taste einkayum sapdathu illa.. samma tasty food in our area ..
Enna thaa avanga saathichu thaniya hotel open pannaalum palasa nenachu paakum pothu kangalil kaneer varratha thaduka mudiyaathu..
Kadanthu vantha paathaigal ,athuku makkal kodutha support ellame thaa avanga valarchiku kaaranam...
👏👏👏🤝🤝
Best background music.. keep it for all your videos
Suda suda soru and vazhailai food with fresh mutton curry ! Rare thing now. Wait panni saapraanga avlo freshhhhh👍
இறைவன் தந்த கெடை ஜயா கெடுக்கும் உணவு ஜயா எங்கள் கடவுள்??????
Mouth watering 🤤 food.
SUPER THAMPI CONGRATULATIONS Sammy sayon Canada. This is one of the best place Tamilnadu. Why you didn't take video earlier I watch somany videos santhai kadai. Super Amazing food and cheep prices . Congratulations thank-you for this video THAMPI find more best places congratulations.
சாப்பாடு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் கவனிப்பு அருமையாக இருக்கும் முன்பு போல் சுவையில்லை இந்த ஏறியாவை பொருத்த. வரை கொஞ்சம் விலை அதிகம் தான் இப்போது மட்டன் சாப்பாடு 150. சுக்கா 100
I just love the content and genuineness of this channel. Vaazhthukkal bro
அய்யா..
நீங்கள் என் தந்தையை போல் பேசு கீர்கள்..
உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்..
நானும் பிரார்த்திக்கிறேன்..
நன்றி..
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Super really great keep going on and great customer support
இருவருக்குமே.. என்னுடைய ராயல் சல்யூட.அடித்து வணங்குகிறேன்..MSF..க்கும்.சேர்த்துதான்
Inaiku tha antha kadaikum ponom paravala average.. Kudal must try .. Worth price
வாழ்க வளமுடன் வளர்க உங்கள் உணவகம்
Super ah irukum
Na saptruken
Taste vera level 🔥🔥
நான் மன்னார்குடிலஇருந்த உங்கள் வீடியோ பார்குரேன்
Brother unga video like pannituthan parpen.