Raja Raajathi - Video Song | Agni Natchathiram | Prabhu, Karthik, Amala | Ilaiyaraaja | Vaali Songs

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2025
  • Watch and Enjoy the song " Raaja Raajathi " from the superhit movie Agni Natchathiram starring Prabhu, Karthik, Amala in lead roles only on Rajshri Tamil
    Movie: Agni Natchathiram
    Singers: Ilaiyaraaja
    Music: Ilaiyaraaja
    Cast: Prabhu, Karthik, Amala, Vijayakumar, Nirosha
    Director: Mani Ratnam
    Produced By: Sujatha Productions
    Subscribe now for more updates: bit.ly/Subscrib...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...

КОМЕНТАРІ • 545

  • @surendiran7918
    @surendiran7918 10 місяців тому +23

    நவரசகன் நாயகன் இளமை துள்ளல் நடனத்தைத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தோனுது

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Рік тому +131

    பொள்ளாச்சி துரைஸ் தியேட்டர் 1987 அன்று என் வயது 18 இந்த பாடல் திரையில் வரும் போது ஏற்பட்ட அந்த உணர்ச்சி மிக்க ஆரவாரம் இருக்கே விவரிக்க வார்த்தைகள் இல்லை எனக்கு தெரிந்து ஒன்ஸ்மோர் கேட்டு கூச்சலிட்டு அதகலம் பன்னியது இந்த ஒரு பாடலுக்கு மட்டும் தான் அந்த பொன்னான தருணங்களை நினைத்தால் இப்போது கூட மெய்சிலிர்க்கிறது...

    • @vickyvky8620
      @vickyvky8620 Рік тому

      Movie release 1988 sir

    • @AnandAnand-sh9gs
      @AnandAnand-sh9gs Рік тому +3

      வருஷம் 16 படத்தில் வரும் அய்யா சாமி பாடல் மீண்டும் காண்பிக்க பட்டது எங்க கொமரபாளையம்.ஊரில்.

    • @ganeshpaygude1
      @ganeshpaygude1 9 місяців тому +1

      Nice song

    • @M.Jagathisan
      @M.Jagathisan 8 місяців тому +2

      எப்போதுமே நீங்க ராஜா க

    • @MuruganMurugan-vb9gs
      @MuruganMurugan-vb9gs 7 місяців тому +1

      பொள்ளாச்சி
      துரைஸ் தியேட்டரில் பார்த்தேன்.

  • @ksd1866
    @ksd1866 Рік тому +29

    Raja.. Rajadhi rajan indha raja
    ILAIYARAJA👑

  • @rameshs4976
    @rameshs4976 2 роки тому +132

    என் தம்பிக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த படம் வந்து ஓரிரு ஆண்டுகள் இருக்கலாம், அவன் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தான். நான் தோல் தொழில்நுட்பக் கல்லுரியில் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது எங்கள் வீட்டில் இருந்த ஒலிநாடா பெட்டியில் (டேப் ரிகார்டர்) இந்த பாடலை அடிக்கடி போடச் சொல்லி கேட்பான். மறக்க முடியாத, இனி வரவே வராத, இனிமையான நாட்கள். என் தம்பியின் பெயரும் ராஜாதான் (நடராஜன்)
    இது நடந்து 33 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் இந்த பசுமையான நினைவுகள் என் நெஞ்சில்.. இளையராஜா இசையால் மட்டுமே இது சாத்தியம்..

    • @KarthikNatarajan23
      @KarthikNatarajan23 Рік тому +11

      அருமை சகோதரா எனக்கும் இப்பாடல் மிகவும் பிடிக்கும் இந்த திரைபடம் வெளிவந்து நான்கு நாட்களில் நான் பிறந்தேன் அப்பொழுது என் அண்ணாவிற்கு பிடித்த நடிகர் கார்த்திக்.., எனவே எனது தம்பிக்கு கார்த்திக் என்று பெயர் வையுங்கள் என்று சொல்லிட்டானம் என் அண்ணன் 😊😊👍👍 ஆனால் என் அண்ணா இன்று இல்லை கடவிளடம் சென்று விட்டான் 😔😔

    • @குமார்-ம8ட
      @குமார்-ம8ட 5 місяців тому

      ​​@@KarthikNatarajan23 நான் கமல் வெறியனாக இருந்தும். என் மகனுக்கு கார்த்திக் என்று தான் பெயர் வைத்துள்ளேன் .. கமல் கார்த்திக்......s/o அமரன் ராஜ குமார்... அரசரடி மதுரை ..😂😂😂😂😂😂😂😂😂.

  • @johngnanaprakasam5337
    @johngnanaprakasam5337 Рік тому +70

    கார்த்திக் அருகில் ஆடிக்கோண்டிருக்கும் (வெள்ளை டீசர்ட்) பிரபுதேவா என்ற இளைஞன் பிற்காலத்தில் இந்தியவின் மைக்கேல் ஜாக்சனாக வருவான் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை...

  • @akbarali-kp4fj
    @akbarali-kp4fj 5 років тому +240

    நவரச நாயகன் கார்த்திக் சார் எவ்வளவு அழகு.அவருடைய ஸ்டைலும் சூப்பர்.கார்த்திக் சார் நடனம் அருமை.அவரை மாதிரி ஒரு சூப்பரான நடிகரை இனி பார்க்கவேமுடியாது.தனித்துவமான நடிகர் அவர்.ஐ லவ் கார்த்திக் சார்.

  • @sambathkumar9691
    @sambathkumar9691 Рік тому +49

    நேற்று இல்லை
    நாளை இல்லை
    எப்பவுமே நா ராஜா
    இளையராஜா 👑

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE Рік тому +76

    உண்மையான சூப்பர் ஸ்டார் நவரச நாயகன் கார்த்திக்

  • @ajaasonline
    @ajaasonline 2 роки тому +123

    Karthick carried the whole song. He looks simple but stylish

  • @arulkumar7467
    @arulkumar7467 Рік тому +74

    இது தான் எங்க ராஜா சாரின் கம்போசிங் எவனாலயும் கிட்டயே நெறுங்கமுடியாது

    • @pavanbohra4647
      @pavanbohra4647 8 місяців тому +6

      Namma raja sir nu sollunga sago

    • @anburasu8148
      @anburasu8148 8 місяців тому

      👍👍👍👍

    • @குமார்-ம8ட
      @குமார்-ம8ட 5 місяців тому +1

      அப்படி போடு .ராஜா. சார் வெறியன் 🎉🎉🎉🎉🎉🎉

    • @manojkumars8185
      @manojkumars8185 5 місяців тому

      ❤❤❤❤

    • @munismunis984
      @munismunis984 Місяць тому

      இசை ஞானி வெறியன்❤

  • @lovelysanjay1436
    @lovelysanjay1436 Рік тому +22

    வாலிப கவிஞர் வாலி என்றென்றும் இளையராஜா இசை

  • @saravananviji5753
    @saravananviji5753 Рік тому +33

    ராஜா ராஜாதான் இசையின் அரசன் எங்கள் இளையராஜா ஐயா 👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @yemsubha
    @yemsubha 5 років тому +49

    Karthik enna style.super.

  • @sivakumarc6166
    @sivakumarc6166 11 місяців тому +8

    இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா

  • @SeanJoel401
    @SeanJoel401 Рік тому +18

    I am 2k kid but indha song vera level🔥🔥🔥 ilayaraja is maestro❤❤

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 11 місяців тому +15

    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
    அவன் இன்முகத்தின் புன்முறுவல்,
    இந்த பெண் அகத்தின் மகிழ்ச்சிப் பெயல்....
    அந்த ஆண் தேவதையின்,
    ஒரேயொரு பார்வைச் சாரலில்,
    கரைபுரண்டு தவிக்கிறதே புது காதல் வெள்ளம்....
    திரை கொண்டு தடுத்தாலும் அவனிடமே என் உள்ளம்❤....
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @ப.ராஜ்குமார்-ந9ள

    ராஜா ராஜா தான் 🙏🙏🙏👌👌

  • @rajanpeter4792
    @rajanpeter4792 Рік тому +72

    Life time settlement for any composers who can match this beat...........

  • @manikandannair4725
    @manikandannair4725 7 місяців тому +13

    This is a perfect revenge song done by maestro to his haters who tried to bring him down. He simply said, 'RAJADHI RAJAN INTHA RAJA, THOOKADHEY VERU ENGUM KOOJA" . Wooow wat a firebrand composition and talent from the OG maestro.

  • @bharadwajk8122
    @bharadwajk8122 2 роки тому +103

    The magic created In1988 by the combo
    Of Maniratnam+PC Sriram+Ilayaraja with Karthick and Prabhu is fresh even today

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e Рік тому +6

    இதயம் கனிந்த மலர்கள் தானே வரமாய் வண்ணம் கேட்கும்❤ தமிழன் வந்தான் தங்கத்தேரில் இந்த வெற்றிக் கழகம் நல்வெற்றியோடு பட்டியல் வரிசை வெல்லும்🎉🎉🎉

  • @priyamohan7512
    @priyamohan7512 2 роки тому +17

    White t shirt Prabhu deva dance is super , Karthik is. So cute and beautiful 😍😍😍😍

  • @rekharaju7937
    @rekharaju7937 2 роки тому +36

    Karthik...such a stunner...❤️

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 11 місяців тому +4

    ❤❤❤❤❤❤❤❤❤
    கடிதம் எழுத பூக்களும்
    ஆயத்தமாகிவிட்டன...!!
    கருங்குழலோடு போரிட்டு
    உன் முகவரியறிந்து,
    காதலை விண்ணப்பித்திட,
    இனிதே வந்தடைந்தது கவி
    என் மனவாசலை...
    நீ வாசம் கொண்டு
    வீற்றிருப்பதென்னவோ
    என் இதயத்தாமரையில்
    என்பதனால்...!!!!
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @maharaja7536
    @maharaja7536 3 роки тому +53

    இந்த மாதிரி இசை அமைப்பதற்கு எவன் இருக்கிறான்

  • @saneeshsanu9440
    @saneeshsanu9440 5 місяців тому +7

    🔥🔥🔥എത്ര വർഷം കഴിഞ്ഞു... എന്നാലും ജീവൻ ഉള്ള കാലം വരെ ഈ song കേട്ടാലും മതി ആവില്ല മക്കളെ 🔥🔥🔥🔥uffff പൊളി ഗാനം..... സൂപ്പർ 🔥🔥സൂപ്പർ 🔥🔥🔥സൂപ്പർ ഹിറ്റ് ഗാനം 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shivanikannan9170
    @shivanikannan9170 2 роки тому +24

    White teashirt Prabhu theva sir 😍😍😍😍9th standard than padichutu irunthar nu ippom dance jodi dance pathutu pakka vanthan 😍😍😍😍

    • @gk-io7qt
      @gk-io7qt Рік тому +2

      நானும் தான் ❤

  • @kannankarthick4995
    @kannankarthick4995 Рік тому +8

    Raja Raja than navarasa Nayagan Awesome.

  • @murallivengadasalamthevar1784
    @murallivengadasalamthevar1784 4 роки тому +86

    He symbolises everything there was about a 18 year old college guy. Excellent .

    • @rangatr
      @rangatr 3 роки тому +3

      You mean in 80s ?? Cuz now an 18 year old can dance better if he is choreographed to dance

    • @rkragadevi1413
      @rkragadevi1413 2 роки тому

      @@rangatr q

    • @arjunablre
      @arjunablre 2 роки тому

      and that 18 yr old would be in 60s now

    • @jothiramalingam3332
      @jothiramalingam3332 2 роки тому

      @@rangatr .

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 11 місяців тому +4

    உன் வதனம் கண்டதும்
    அந்த நிலவும் கொஞ்சம்
    மதி மயங்கி போகிறதே
    சந்தம் முழுதும் கொஞ்சும்
    சுவடுகளாய் மாறுதே
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 4 роки тому +36

    Raja sir voice as usual amazing..yeppovume raja rajathan

  • @RamaprabaRamapraba-b8x
    @RamaprabaRamapraba-b8x 2 місяці тому +1

    கார்த்திக் சார் உங்கள என் பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் பிடிக்கும் ❤ டான்ஸ் சூப்பர்

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Рік тому +7

    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
    அவன்....
    கார்மேகக் கருவிழிகள்
    காதல் மொழி கதைக்கும்
    உடன்....
    மலைகனத்த மனமாயினும்
    தேனாகக் கரையும்....

  • @M.Jagathisan
    @M.Jagathisan 8 місяців тому +4

    நேற்று இல்லை நாளிலே இளையராஜா எப்போதும ராஜா😊

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 Рік тому +22

    Dance steps with awesome drum beats takes away my heart away. Classic always evergreen.

  • @brightjose209
    @brightjose209 4 роки тому +39

    உள்ளம் அலைபாயுது எண்ணம் அசைபோடுது
    கண்கள் வலைவீசுது காதல் விலைபேசுது
    விழியில் பொங்கும் அருவி மழலைக் கொஞ்சும் குருவி
    தெருவில் சென்றால் தேரோட்டந்தான்

  • @avanthiavanesh8275
    @avanthiavanesh8275 Рік тому +4

    நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே ராஜா

  • @pkm586
    @pkm586 8 місяців тому +7

    எனக்கு இதில் பிடித்தது இளையராஜா இசை தான் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @medagam_v
    @medagam_v Рік тому +9

    PC just made an magic with camera.. I never forget those days watching these songs on DD Friday.

  • @KapilDev-bx1mg
    @KapilDev-bx1mg Рік тому +14

    What a step act by Karthik sir... Sema moves

  • @vidya684
    @vidya684 2 роки тому +27

    The most precise yet fluid dance moves are by the one background dancer, Prabhudeva!

    • @Bharathaaaa
      @Bharathaaaa Рік тому

      Our Prabhu Deva is there vow legend

  • @SaravananSaravanan-mh4en
    @SaravananSaravanan-mh4en Рік тому +3

    என்ன ஒரு இசை ஐயா ராசா என்ன இது

  • @umavijay8220
    @umavijay8220 4 роки тому +21

    Handsome Karthik 😍

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 8 місяців тому +5

    தாழிட்டு தடை செய்த போதும்
    துளையிட்டு ஊடுருவி உள்ளுக்குள்
    சளைக்காமல் முளைத்து பூத்துக் கொண்டிருக்கும்
    சில நினைவுகளுக்கு
    இறப்பென்பது இம்மியளவும் இருப்பதில்லை
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @shivasangameswaran9332
    @shivasangameswaran9332 Місяць тому +2

    All time tamil hit This will be in Top 10 list for dance, music

  • @Sak317
    @Sak317 Рік тому +15

    No song, no music captured the imagination of so many like this song at that time...Raja Ilayaraja dhaan! ❤

  • @subramanian_m0429
    @subramanian_m0429 5 років тому +30

    Super Navarasa nayagan Karthik

  • @Hari0717
    @Hari0717 5 років тому +41

    All Boy's Favorite Song...

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj 3 роки тому +21

    ❤️❤️❤️ ஐயா வாலி🙏🙏🙏

  • @rajavellaisamy6076
    @rajavellaisamy6076 3 роки тому +20

    Karthik sir semma cute this flim.... Romantic hero

  • @cinematicworld5225
    @cinematicworld5225 3 місяці тому +2

    பிரபு தேவா டான்ஸ் ஆடி இருக்குறாரு இந்த பாட்டுல யாராவுது கண்டு பிடித்திற்கால

  • @anirudhsilai5790
    @anirudhsilai5790 3 роки тому +32

    This might be where Prabhu Deva was inspired for his later dance sequences like Chikku Bukku Rayile

  • @MG-pv4uq
    @MG-pv4uq Рік тому +15

    Karthik was one of my fav Tamil actors back then. I remember seeing this movie as a kid and even before I knew, I was siding with Karthik's character in the film rather than Prabhu's. I also loved this song more than any other in the film.
    One thing to note is that Karthik's dance in this song was more stylish and fluidic than even Prabhudeva. He gave more swag to those dance moves.
    - From Kerala with Love ❤️

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 8 місяців тому +3

    அவனது,
    கார்மேகக் கூந்தல்
    என்னை காதலிக்கச் சொன்னது...!!!
    விழிப்பூக்களோ மயங்கிய என் மனதை இரக்கமின்றி திருடிச் சென்றது....!!!
    புன்னகைத் தென்றலோ மென்மையாய் வீசிட அதில் இவள் பொழுதுக ளெல்லாம் கிரங்கிபோனது...!!!
    அடடா யாரிவன்???
    இவனென்ன,
    ஆண்தேவதையா இல்லை வான்தேன்மழையா...???
    எந்தன்
    உயிர்க்காற்றலையா...!!!!!!
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @esskaipandaiesskaipandai625
    @esskaipandaiesskaipandai625 Рік тому +7

    I love you Karthik sir song style very nice

  • @samuelgeorge3823
    @samuelgeorge3823 6 місяців тому +1

    Good Old Madras Egmore Station....Vaali lyrics vera level as usual

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy Рік тому +9

    This is his answer to all his haters, back then, now and forever... He's always the King... He WILL always remain the King.....

    • @vincepapale3109
      @vincepapale3109 8 місяців тому

      And when was the last time the king composed a hit song ? 😂

    • @TheMadrashowdy
      @TheMadrashowdy 8 місяців тому +1

      @@vincepapale3109 He has given enough hits that is good for the next few centuries. It doesn't matter how recent the hit is, how far in to the future it stays a hit matters.

    • @vincepapale3109
      @vincepapale3109 8 місяців тому

      @@TheMadrashowdy question is, what the kind achieved in the last 5yrs. Everyone knows what he achieved in the ‘past’

  • @caliph03
    @caliph03 Рік тому +3

    Really amazing..... I am 41 and live in US.... still this song creates a desire to dance like this in chennai local train stations.. Maniratnam somehow gets the best out of everyone..actors/music/choreo/lyricist...simple but beautiful

  • @vidya684
    @vidya684 Рік тому +2

    Raja Sir's vocals for a song like this was just genius. Offcourse!

  • @Sesha__zz
    @Sesha__zz Рік тому +2

    0:02 *tha enna beat ra eppa yaru ya intha manushan apove ipdi beat potrukan 🛐🛐✨✨

  • @ramasubramaniansubramanian7132

    நான் பள்ளிக்கூடத்தில் 8 ம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலாக கேட்ட பாடல்.

  • @dradityasuresh4126
    @dradityasuresh4126 3 роки тому +37

    Music- IR
    Singer- IR ❤️❤️❤️

  • @chinnamaroju2345
    @chinnamaroju2345 Рік тому +3

    Super quality hit song Ilayaraja music 🙏🙏🙏👌👌👌👍👍👍🌹🌹🌹💐💐💐🎶🎶🎶🎵🎵🎵

  • @MinKo-dc1ze
    @MinKo-dc1ze Рік тому +8

    My❤song.. KARTHIK ANNA SUPER.... HANDSOME ❤❤❤❤❤❤

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 5 місяців тому +2

    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
    சொல்லொன்று (க)விதையான சொப்பனமாம்...
    மன வில் கொண்டு அதையாள அர்ப்பணமாம்....
    நேசமலரென்னும் அம்பெய்த அயர்ந்திடுமாம்...
    நதியொன்று வரையறிந்து நிறைகிறதாம்...
    மதியென்றும் உயர்வறிந்து விரைகிறதாம்...
    விழியிரண்டில் துயரறுந்து கரைகிறதாம்....
    மொழி விருந்தில் உயிருறைந்து விளைகிறதாம்... -- உன்
    எழில் சுமந்த வதனத்தில் உளம் தொலைத்தேன்-- என்
    பொழில் சொரிந்த அதரத்தில்
    நினை நிலைத்தேன்...!!!
    ❤❤❤❤❤❤❤❤

  • @tajshayan3257
    @tajshayan3257 6 місяців тому +3

    Cameraman vera level ya❤️👌

  • @aneesrahman4954
    @aneesrahman4954 Рік тому +9

    One of the best positive energy song..😊

  • @lavacharam1346
    @lavacharam1346 6 місяців тому +3

    Beats are fresh like it's released just now!

  • @ajiajesh6774
    @ajiajesh6774 Рік тому +4

    കാർത്തിക് സർ...❤❤ ഡാൻസ് 🔥🔥

  • @RISIYASANKAR
    @RISIYASANKAR 3 місяці тому

    நான் ஆச்சர்ய பட்டு பார்த்த பாடல் இது ஒன்றுதான்....எந்த பின்புலம் இல்லாமல் கோரஸ் இல்லாமல் தனி ஒருவனாக ஒரு தனி நாடக மேடையில் ரசிக்கும் படி இன்றும் பார்க்கும் படி நடித்த கமல் சிறப்பு

  • @skids-pz1xk
    @skids-pz1xk 5 місяців тому +1

    😊🔥👌raaja raajathi raajan intha raaja

  • @DINESHKUMAR-md7qb
    @DINESHKUMAR-md7qb 7 місяців тому +1

    நிலவும், மலரும், செடியும், கொடியும், கடலும், நதியும் உங்கள் பெயர் சொல்லும் ராஜா👑

  • @fazalhussain1783
    @fazalhussain1783 2 роки тому +6

    Prabhu Deva ....Super Dancer

  • @umavijay8220
    @umavijay8220 4 роки тому +12

    Prabhu deva at the back 👏🏽😎

  • @kalyanprakash777
    @kalyanprakash777 8 місяців тому +1

    Choreography sundaram master prabhu deva daddy camera pc sriram mottai esai gnani drums triple band vow pinni pedal wonderful taking maniratnam.....trend setter.....vow mind blowing 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @charleslazar2159
    @charleslazar2159 Рік тому +4

    എന്നെ വീണ്ടും വീണ്ടും ഈ പാട്ട് കാണാൻ പ്രേരിപ്പിക്കുന്നത് ആ 15 വയസുള്ള ചെക്കൻ ആണ്. And his name is prabhu deva...

  • @ravia3601
    @ravia3601 8 місяців тому +1

    ராஜா என்றும் இசை ராஜா தான்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +8

    ஒரு திரைப்படத்தில் இந்த பாட்டிற்கு கவுண்டமணி சார் அருமையாக டான்ஸ் ஆட இருப்பார்

  • @kalyanarajasekharbabu931
    @kalyanarajasekharbabu931 Рік тому +2

    We love mani sir as a telugu film lover your first PAN iindian director of India mani sir illyaraja sir i love Tamil becaz of both

  • @mohamednazar9437
    @mohamednazar9437 7 місяців тому +1

    இது பாட்டு...🔥🔥🔥

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 Місяць тому +1

    'இசை என்பது எப்பொழுது கேட்டாலும் அது புதிதாக இருக்க வேண்டும்' - இசைஞானி இளையராஜா கிழவன் என்ன போடு போட்டு இருக்கு...

  • @truefan828
    @truefan828 2 роки тому +7

    Prabhu Deva is dancing right next Karthick ...wow i think his dad was the choreographer for this song ...

    • @ramka5861
      @ramka5861 2 роки тому +1

      Yes.
      One of the dancers was unavailable on the day of the shoot so he had been replaced with Prabhu in the last minute.

  • @rajanpeter4792
    @rajanpeter4792 Рік тому +11

    Vaali has dedicated this song to Ilayaraja

  • @sandeepkrishnan9716
    @sandeepkrishnan9716 Рік тому +3

    Super star rajini sir jailer movie parthathukku apparom yaru inge

  • @gopinath5873
    @gopinath5873 Рік тому +13

    Any one after jailer movie thalaivar singing in flash back portion😀😀😀

  • @sebastianarul340
    @sebastianarul340 Рік тому +3

    ILLAYA RAJA SIR MUSIC SONGS VERA LEVEL

  • @tvsshriraman1603
    @tvsshriraman1603 Рік тому +4

    Fentastic fentablus amazing song isaiyani ilayaraja sir always mesmarizing beautiful musical singing prabu deva sir outstanding performance vali sir always great lyrics writter the great director maniratnam sir best photography pc sreeram sir movie name is agni nacthtiram 1988april 14th

  • @FREEBIRD-x1u
    @FREEBIRD-x1u 8 днів тому +1

    Always favourite 🎉🎉

  • @MohamedNasurudeen-zw8mq
    @MohamedNasurudeen-zw8mq 4 місяці тому

    ❤ நவரச நாயகன்
    😎 கார்த்திக்
    என்றுமே
    நீ தான் ராஜா🤙..

  • @satishkumarsunkara2397
    @satishkumarsunkara2397 Рік тому +3

    Wat a lighting camera angles dancemovements and Greta music ❤❤❤❤❤❤

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 Рік тому +1

    I used to get inspired by this song in school days of late 80s college days of 90s and used to sing while walking, riding cycle or Pallavan bus travel in Ambattur, Madras.

  • @AnandKumar-um2yi
    @AnandKumar-um2yi 3 місяці тому

    எனக்கு 51 வயது இந்த படத்த 7 முறை பார்த்தேன்

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm 3 місяці тому

    Wokkali, awesome face expression,in the dance movements, Great KarThiK Sir. 👍.

  • @abinmuzhakkunnu3197
    @abinmuzhakkunnu3197 Рік тому +26

    Anyone after Jailer 🔥

  • @Risingstarkrishna777
    @Risingstarkrishna777 9 місяців тому +3

    Best songs...best movie.....I became Actor Karthik fan after watching 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥this movie

  • @ravicnpt2519
    @ravicnpt2519 Рік тому +2

    Raja enrume ni raja❤

  • @jawadeepak
    @jawadeepak Рік тому +5

    *15 April 2023. 35 years of Agni Natchathiram* 💥

  • @prasadtvm1
    @prasadtvm1 3 роки тому +10

    This is my favourite even in 2021

  • @Bharathi6126
    @Bharathi6126 4 роки тому +14

    Dance master for this film Sundaram master

  • @FantasticFive12345
    @FantasticFive12345 Місяць тому +1

    Epovum nee dan nee matum dan ராஜா ❤❤