kamal hassan...raja kaiya vecha

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • kamal at his best in both voice and dance

КОМЕНТАРІ • 921

  • @newTamilsongs.
    @newTamilsongs. 2 місяці тому +224

    2024 la parthu rasippavargal yaru❤❤❤❤

  • @adithilakshmi1841
    @adithilakshmi1841 Місяць тому +22

    Instagram trending song 😂😂😂😂

    • @entertainme_267
      @entertainme_267 Місяць тому +1

      Hello

    • @SivaKumar-tn5lp
      @SivaKumar-tn5lp 25 днів тому +1

      முதலில் போய் உன் வீட்டில் சாப்பாட்டுக்கு வழி இருக்கான்னு பாரு

  • @kavyakavya8693
    @kavyakavya8693 7 років тому +658

    Yaru rasigara irundhalum kamal sir dance ku eppavumae hit the likes button

  • @gs1976
    @gs1976 4 роки тому +21

    ராஜா எங்க ராஜா என்றும் மக்களின் ராஜா உங்கள் பாட்டு ஓன்று போதும் கஷ்டங்கள் பறந்து ஓடி விடும் அய்யா

  • @dr.karikalankulandaivelu5061
    @dr.karikalankulandaivelu5061 5 років тому +212

    80 S kids எங்கடா & டி போனீங்க...நாம ரசிச்சு dance ஆடுன பாட்டு டா & டி....come on dudes....

    • @Bostonite1985
      @Bostonite1985 4 роки тому +5

      Here I am....The best music piece in this song begins at 03:52....I used to dance to that particular piece.

    • @dr.karikalankulandaivelu5061
      @dr.karikalankulandaivelu5061 4 роки тому +6

      @@Bostonite1985 போட்டுக்கோ மாமா...!!!!

    • @LeeLee-xh7lk
      @LeeLee-xh7lk 2 роки тому +4

      இந்தா வந்துட்டோம் மச்சி

    • @parameswaran8406
      @parameswaran8406 Рік тому

      ​@mohanr6158ஏன் உன் அம்மா புண்டைல சுன்னியை விடாம‌லா நீ பிறந்த இல்ல உன் கோத்தால நீயே ஓத்து நீ பிறந்தியா 😂😂😂

    • @sathishkumar7111
      @sathishkumar7111 9 місяців тому +2

      Dei 80's kid unga advice ala than enga life urupudama pochi da

  • @rajasekar5165
    @rajasekar5165 4 роки тому +32

    எங்க சேலத்தில் கைலாஷ் தியேட்டரில் 150 நாள் ஓடியது 75 நாள் வரை ஹவுஸ் ஃபுல் போட்டது

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Місяць тому

      எங்க நாகேற்கோவில் திரை அரங்கிலும் அப்படியே .72 நாட்கள் தொடர் house Full ...சாணக்கியன் படத்துக்கு. வழிவிட்டு 150. நாட்களில் மாற்ற ப்பட்டது 🎉🎉🎉🎉🎉 சேலம் மாவட்டத்தில் வெள்ளிவிழா.கொண்டாடியதே

  • @Indian2285
    @Indian2285 5 років тому +57

    The masterpiece from the geniuses... இன்னொருத்தன் தான் பொறந்துவரனும் இவர்களை வேலையை வெல்ல

  • @varshanful
    @varshanful 4 роки тому +127

    Kamal sir கைய வச்ச ரைட்டு தான் எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத ஆட்டம் தலைவா......

  • @sawaria123
    @sawaria123 5 років тому +178

    எங்க ஊர்ல 89 நாள் தொடர்ந்து housefull

    • @jahirhussain4496
      @jahirhussain4496 5 років тому +2

      Yendha ooru

    • @கொரானாகோவிட்-19
      @கொரானாகோவிட்-19 4 роки тому +4

      கோடாங்கிபட்டி , ஊர் மக்கள் தொகை 120 பேர் தான் 😂

    • @deepabalu1028
      @deepabalu1028 4 роки тому +4

      @@கொரானாகோவிட்-19 unga oora

    • @sawaria123
      @sawaria123 4 роки тому +11

      நான் திருச்சி. மாரீஸ் தேட்டர். நான் பாக்கும் போது house full தான்.

    • @sawaria123
      @sawaria123 4 роки тому +13

      I'm coming back after 11 months and viewing a shitty nonsensical comment from a guy who has no fucking clue about where I'm from and doing a bullshit.

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox 4 роки тому +5

    Fantastic choreography ! Perfect music 👌

  • @austinstunner3601
    @austinstunner3601 6 років тому +62

    வாலிப கவிஞர் வாலி அவர்களின் குதூகலமான வரிகள் என்றும் உற்சாக தர கூடியவை.

  • @user-kp6yr8nz8n
    @user-kp6yr8nz8n 22 дні тому +3

    After rihana song??

  • @madhavanrajgopal7401
    @madhavanrajgopal7401 8 років тому +231

    kamal Hasan is simply the best actor in tamil & Hindi movie ....

    • @Saalideen
      @Saalideen 7 років тому +1

      Nic Kamal & raja

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 5 років тому +6

      Not simply actor. He is big actor. Next Sivaji.

    • @deepabalu1028
      @deepabalu1028 4 роки тому +4

      In whole India he is the best

  • @mamthapaul1903
    @mamthapaul1903 5 років тому +63

    Kamal Hassan's footwork is the thing first I notice.! Well balanced and symmetry.. 🔥

  • @josephraj9763
    @josephraj9763 5 років тому +89

    Kamal's dance is something that amazes me every time I see these kind of songs. Wonderful voice of Kamal haasan made this song even more likable

  • @kartikiyers
    @kartikiyers 8 років тому +161

    What a song sung by Kamal, especially those high notes! Perfect singing !!

    • @gunasankar9751
      @gunasankar9751 8 років тому +4

      +Kartik Iyer exactly

    • @sindhupriya1097
      @sindhupriya1097 6 років тому +9

      Ya.... Perfect note.... Oh god .... Multi personality... Am die hard fan of padmasri

    • @sindhupriya1097
      @sindhupriya1097 6 років тому +4

      Comparison of women to car.... Wat a comparison.... 😊😊😊😊

    • @ajithpanja9078
      @ajithpanja9078 4 роки тому

      @@sindhupriya1097 no padmabushan

    • @deepabalu1028
      @deepabalu1028 4 роки тому

      @@sindhupriya1097 super

  • @MrNrkumar
    @MrNrkumar 5 років тому +205

    Anyone is hearing this song in 2019?????

  • @austinstunner3601
    @austinstunner3601 6 років тому +54

    Actually if one remembers, the audio cassette had two versions of this. One sung by SPB and this one by Kamal. It was Panchu Arunachalam's suggestion to retain this version for the movie.

  • @JayavardhanaraoN
    @JayavardhanaraoN 7 років тому +75

    universal Star is only One Dr Kamal hassan

  • @ramaswamyramaswamy9760
    @ramaswamyramaswamy9760 2 роки тому +43

    அனைத்து வித்தைகளையும் கரைத்து குடித்த ஒப்பற்ற கலைஞன்.கமல் சார்

  • @NAGARAJ-TNR
    @NAGARAJ-TNR Рік тому +17

    இந்த படம் வந்த புதிதில் எப்போது பார்போம் என்று நினைத்து காத்திருந்து பார்த்த படம் இனி அந்த காலமும் வராது இது போன்ற ஒரு படமும் வராது அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நன்ப நன்றி

  • @saichitramurali8826
    @saichitramurali8826 7 років тому +46

    Wow what a dance by my fvt Kamal...awesome choreography 😍😍😍😍

  • @shobakannan7530
    @shobakannan7530 5 років тому +53

    kamal dances so much without effort. long live

  • @kavishakavisha583
    @kavishakavisha583 4 роки тому +15

    நான் சிறுவயதில் அதிகம் கேட்ட பாடல்

  • @Vikramrey
    @Vikramrey 4 роки тому +25

    This shoot happens "Standard motors" one of the popular Indian automotive company located in Perungalathur, Chennai which lost its market to Ambassador in 80's which is right now turned to Sriram IT Park..#Facts

    • @kasiraman.j
      @kasiraman.j 4 роки тому +4

      Standard motor did not lose market due to ambassador car but politics played by one famous industrialist made it closed.

    • @arunkumarparamasivam
      @arunkumarparamasivam 4 роки тому +1

      BEautiful standard 2000 model cars...

  • @MuthuhaasanMuth
    @MuthuhaasanMuth 4 місяці тому +19

    எவ்வளவு கஷ்டமான வேலை இருந்தாலும். கமல் பாட்டை கேட்டால் கஷ்டம் தெரியாது

  • @saravananbaby7842
    @saravananbaby7842 7 років тому +205

    ஆம், இசைஞானிகளின் ஒரே ராஜா மட்டுமே. இளையராஜா

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 роки тому +1

    இன்னும் கூட கிழியும் காது தடுக்கும் 😂😂😂

  • @vijaykumarm5468
    @vijaykumarm5468 5 років тому +50

    நடிப்பில் நடிகர் திலகம் சிவாஜியை தான்டிய கலைமகன்

    • @user-rajan-007
      @user-rajan-007 4 роки тому +3

      நடிப்புக்கு கடவுள் நடிகர் திலகம் மட்டுமே

    • @deepabalu1028
      @deepabalu1028 4 роки тому +1

      Yes Kamal sir is kalai kadavul... Nadippu deivam

    • @sathissathish8359
      @sathissathish8359 4 роки тому +1

      Kamal kalai thai yin magan

  • @ko916
    @ko916 6 років тому +79

    வேகம் கொண்டாட காரும் பெண்போல தேகம் சூடாகுமே..👌😀😀

  • @kandaswamy2210
    @kandaswamy2210 7 років тому +121

    Look at the way he dances with grace....truly stylish ....more of knowledge... Too many ppl were not aware how a car is made....but kamal gave a demo of assembling a car...

  • @ktrn01d
    @ktrn01d 10 років тому +64

    sema song.... thalaivara adichuka ale kedayathu...

  • @varadharajanelectricalengi5954
    @varadharajanelectricalengi5954 4 роки тому +4

    1:17 💃 🏃

  • @RamKumar-il9pn
    @RamKumar-il9pn 4 роки тому +10

    இந்த படத்த பாக்க போய் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்து இருக்கேன்.

  • @Naren.Anit07
    @Naren.Anit07 4 роки тому +31

    Manushan high pitch la summa polanthu katuraapla.
    I think he is a one of the multi talented person..
    Acting
    Dancing
    Singing
    Editing
    Making
    Creating
    Photographing
    Writing
    Poeting...
    Anchoring
    Administrating..etc
    Great Kamal sir..🤣😘

  • @lrajarathinam
    @lrajarathinam 8 років тому +59

    Brilliant Song........ Extra Ordinary Choreography........ Only possible by Kamal........

  • @sureshkumarcb16
    @sureshkumarcb16 12 років тому +32

    Raja and Kamal 20 and 21st century legend in world cinema

  • @remoshanfernando201
    @remoshanfernando201 10 років тому +68

    I Like this song to watch because of kamals perfomance was extremely outstanding,i think no other man can reflect him to do these kind of steps in any part of a dance shows ,icluding MJ

  • @h2hsuresh
    @h2hsuresh 4 роки тому +27

    Wat a choreography 👌👌👌👍👍👍 Kamal rocks 👌👍👍 He was 35 years old during this movie & his fitness is amazing which exhibits in his performance.

  • @stormshadow5668
    @stormshadow5668 9 років тому +401

    Kamal's musical knowledge amazes me. No hero can match that.

    • @kumarjeeva2897
      @kumarjeeva2897 6 років тому +5

      Storm Shadow
      Semme bro

    • @nataraaj1981
      @nataraaj1981 6 років тому +5

      Vijay has that tallent musical knowlege.

    • @aramuses
      @aramuses 5 років тому +27

      @@nataraaj1981 to this level ? Yes he has a decent voice.. but you need more than that.. not to hurt vijay fans.. but just saying....

    • @manikandannair4725
      @manikandannair4725 5 років тому +22

      Kamal is unmatched in Indian cinema be it in any aspect... none can match him

    • @manikandannair4725
      @manikandannair4725 5 років тому +14

      Kamal is unmatched in Indian cinema be it in any aspect.. none can match him not even close

  • @jskarthik4521
    @jskarthik4521 7 років тому +54

    only allrownder kamalhaasan

  • @siddhanthsampath3734
    @siddhanthsampath3734 7 років тому +103

    2017 and still paatu bejar pannala

    • @4988raja
      @4988raja 7 років тому +5

      Siddhanth Sampath hahaha so nicely said. very good sense of humor. love illayaraja.. :)

    • @aramuses
      @aramuses 6 років тому +4

      2018 !!
      Still classic :)
      Maestro for a reason :)

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 2 місяці тому +8

    திருநெல்வேலியில்
    மிகப்
    பெரிய தியேட்டர்
    சென்ட்ரலில் படம்
    ரசிகர்கள் மத்தியில் பார்த்த அந்த நாட்கள் மறக்க முடியாத அனுபவம்
    100 நாட்கள் தாண்டி ஓடியது

  • @SchubertAloysius
    @SchubertAloysius 9 років тому +191

    I was 10 year old when the movie came out! I miss my childhood and my friends with whom we sang the song!

  • @ArulArul-fo4nz
    @ArulArul-fo4nz 4 роки тому +7

    Lockdown,ல கொஞ்சம் எட்டி பாத்தவங்க மட்டும்

  • @icoderider51
    @icoderider51 14 років тому

    the technique used by kamal of standing in one place and changing the environment or place is wonderfull ,coz back in those days it was something very unusual from the usual films. certainly hats off to kamal for his amazing creativity and talent. his movies are always futuristic to the present. its sad though that his talent is not understood by the indian moviegooers. :p

  • @varunemani
    @varunemani 9 років тому +55

    MAGIC OF KAMAL FOREVER.... AND EVER...!
    nobody do such creative roles & concepts even today.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 місяці тому +8

    அக்கால பெண்களின் கனவு நாயகனாக நடித்துள்ளார் கமல் சார் சகலகலா வல்லவன் கமலஹாசன் சார்வாழ்த்துக்கள்

  • @karthick5044
    @karthick5044 8 років тому +279

    This song was written to praise Ilayaraja .. listen carefully. "Raja kai'ya vecha .. adhu raanga ponadilla".. :)
    well sung by Kamal Sir... awesome song..

    • @johntybeerias2092
      @johntybeerias2092 7 років тому +11

      Karthic kaliappa ... s. but the dark side of ilayaraja is such a kind of self praising stuffs. not only in this song , see " raja , rajathi rajan intha raja"

    • @senthilsenthil5750
      @senthilsenthil5750 6 років тому +1

      Karthic kaliappa

    • @chikkaballapur1970
      @chikkaballapur1970 6 років тому +28

      Lyrics by the one and only Vaali. His love for Raja is known in film circles. In Nizhalgal, the song Madai thirandhu where the words "Pudhu Raagam Padaippathaale Naanum Iraivane" are also from the pen of Vaali. Irrespective of praise or abuse, my Raja is the Rajaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa...

    • @BC999
      @BC999 6 років тому +30

      John Tybeerias, even the great Kannadasan has written "Naan padaipathinaal en peyar iraivan"! WHAT's WRONG? How is this the "dark" side? Why are people so running after humility & stupid stuff that they deem it above talent? How do you even have the conscience to call it "dark" side? Did IR cheat anyone, did he run away with someone's money, is he a womanizer, did he ruin anyone's family, WHAT CRIME did he commit?

    • @BC999
      @BC999 6 років тому +18

      John Tybeerias, Raja is a VERY common word in Tamil. Vaali himself has said that he has composed many songs with the words "raja" in them and many just "happened" co-incidentally. Then WHO are you all to stamp him down with your love for FAKE humility, FAKE sweet words on stage and FAKE smile???

  • @shivaudhaya2358
    @shivaudhaya2358 6 років тому +116

    இசைஞானியின் இசைக்கு
    வார்த்தைகள் தேவையில்லை,
    வாய்சும் தேவையில்லை;
    வாத்தியக் கருவிகளே போதும்!
    இன்னும் ஓர் ஐம்பது ஆண்டுகளில்
    கமல்ஹாசன் யாரென்று
    யார்க்கும் தெரியாமல் போயிருக்கும்;
    ரஜனிகாந்த் யாரென்று
    யார்க்கும் தெரியாமல் போயிருக்கும்!
    இன்னும் ஓர் எழுபத்து ஐந்து ஆண்டுகளில்
    எஸ்.பி.பி. யாரென்று
    யார்க்கும் தெரியாமல் போயிருக்கும்;;
    எஸ்.ஜானகி யாரென்றும்
    தெரியாமல் போயிருக்கும்!
    இன்னும் ஒரு நூறு ஆண்டுகளில்
    வாலி யாரென்று
    யார்க்கும் தெரியாமல் போயிருக்கும்;
    வைரமுத்தும் யாரென்று
    தெரியாமல் போயிருக்கும்!
    இன்னும் ஓர் ஐந்நூறு ஆண்டுகளில்
    இங்கிலாந்து இந்தியா
    அமெரிக்கா ஆஸ்திரேலியா
    பிரான்சு ஜெர்மனி போன்ற
    பெயர்கள் கூட மறைந்து போயிருக்கும்!
    இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளில்
    இப்போதிருக்கும்
    கடவுள்களில் பாதி காணாமல் போயிருக்கும்!
    ஆனால் அப்போதும்கூட
    இசைஞானியின் இந்த இசைக்கூ(ற்)றை
    எங்கோ ஓர் இடத்தில்
    யாரோ ஒருவன்
    ஏதோ ஒரு வாத்தியத்தில்
    வாசித்துக்கொண்டுதான் இருப்பான்!
    அதைக் கேட்டு
    மானுடம் மட்டுமல்ல
    மரமும் செடியும் கூட
    மயங்கிக் கொண்டுதான் இருக்கும்!

    • @RajBabu-zm3cj
      @RajBabu-zm3cj 5 років тому +13

      இதெல்லாம் ஓவருயா!ஓவர் கான்பிடன்ட் ஒப்புக்கு ஆகாது.கமல் சார் தனக்கு தேவையான இசைய ராஜா சார்கிட்ட இருந்து வாங்குற வரைக்கும் விட மாட்டாரு.ஆனா கமல் சார் கேட்கிறதுக்கும் மேல அற்புதமான சாங்க கொடுத்து கமல மகிழ்ச்சியில் ஆழ்த்திடுவாப்ல.நீங்க சொல்றது மைக் மோகன் பாண்டியன் சிவக்குமார் போன்ற நடிகர்களுக்கு வேணா பொருந்தும்.பேசும் படம்ன்னு எடுத்து அதில் வெற்றி கண்டவர் கமல்ஹாசன்.

    • @SubbaiahAgastheesvaranK
      @SubbaiahAgastheesvaranK 5 років тому

      💙💙💙

    • @ajithpanja9078
      @ajithpanja9078 5 років тому +5

      Yaruya Ne kamal ellam vera level

    • @subbubharathi7653
      @subbubharathi7653 4 роки тому +1

      நிகரல்லா வார்தைகள் வாழ்த்துக்கள் நன்றி வாழும் இசை கடவுள் இசைஞானி மட்டுமே

    • @stalinstalin7741
      @stalinstalin7741 4 роки тому

      உண்மை அண்ணா

  • @ajk9233
    @ajk9233 4 роки тому +7

    Kamal Haasan fans like here
    Ulaganayakan ❤️❤️❤️

  • @vijipeter
    @vijipeter 14 років тому +1

    KAMAL .... U THE BEST I SEEN IN THE WHOLE MOVIE WORLD

  • @gdmkel473
    @gdmkel473 2 місяці тому +6

    ராஜா கைய வச்சா
    Raja is great
    பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்
    உன் பாடல்களை நாங்கள் கேட்டு எங்கள் பசியை மறந்தோம், துன்பத்தை மறந்தோம், தூக்கத்தை மறந்தோம்.
    உன் பாடல்களை கேட்காத நாட்கள் எல்லாம் நாங்கள் வாழாத நாட்கள்
    07.07.2024.

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy Місяць тому +2

    29.08.2024 Thursday 😂

  • @duraipandeeswaran3586
    @duraipandeeswaran3586 6 років тому +131

    Anybody hear in 2018...

    • @senthilravi8848
      @senthilravi8848 5 років тому

      Eppa kettalum evergreen song da ithu

    • @kiranduddu8600
      @kiranduddu8600 5 років тому

      It is Ilayaraja in 2020 also hearing Raja the great

    • @ria82
      @ria82 5 років тому

      Yes in 2019

    • @sathiyakumar8146
      @sathiyakumar8146 5 років тому

      2019 after bigg boss 3

  • @nav9r180
    @nav9r180 9 років тому +61

    standard 2000, miss those cars! :( contessa and standard my fav childhood cars!

    • @deeranify
      @deeranify 7 років тому

      Navin Rajaram I also miss those contessa classic car form HM

  • @SATHISHKUMAR-gj1tg
    @SATHISHKUMAR-gj1tg 6 років тому +41

    This movie created tsunami of crowds into theatres..One of the top most secrets in Indian celluloid maintained for several years is regarding the Midget Kamal.. Kamal Hassan is synonymous with Passionate Professionalism, from Cinema to Politics!

    • @jhariprakash2
      @jhariprakash2 5 років тому +1

      So what is that secret then :)

  • @gdmkel473
    @gdmkel473 2 місяці тому

    3.44 to 4.44 super music.
    That to 4.23 superb. No word to describe

  • @karuppasamy8512
    @karuppasamy8512 5 років тому +13

    3.51 to 4.20 semma music isaignani raja sir😎😎

  • @AshwiniThyagu
    @AshwiniThyagu Місяць тому +1

    Whoz watching after the grls sang it's going trend❤

  • @mailtomadhan01
    @mailtomadhan01 12 років тому +3

    This car original name is Rover SD1,& it was introduced in 1985. The car was higher and had a slightly modified old 1991 cc Standard Vanguard engine, as the company could not procure the licence to use the original Rover engine on this car, and was thus not successful, apart from the reasons that it had competition from cars with Japanese and other newer, fuel-efficient technology in India. It ceased production in 1987 and was the last car to have the Standard name.

  • @madrasapattinam
    @madrasapattinam 4 роки тому +15

    2020 - Dancing to this song with my 4 yr old daughter ... she too loves this song 👩👧

  • @sivanymgo1028
    @sivanymgo1028 7 років тому +128

    கன்னி பொண்ண நெனைச்சி கரா தொடணும்
    கடினவன் விரல் தான் மேல பாடணும்
    கண்டவங்க எடுத்தா கேட்டு போய்டும்
    அக்கு அக்கா அழகு விட்டு போய்டும்
    தெரிஞ்சவன் தான் ஓடிடனும்
    திறமையெல்லாம் அதில் காட்டிடனும் !!!!!
    வாட் எ change ஓவர் மாமா :)

    • @sankarsankar5986
      @sankarsankar5986 7 років тому +4

      Siva nymgo Vaali Sir lyrics great

    • @sathish8778
      @sathish8778 6 років тому

      Siva nymgo super bro

    • @sankarsankar5986
      @sankarsankar5986 6 років тому +2

      Siva nymgo vaaliba kavigar vaaliyin Varigal Arputham

    • @sankarvb088
      @sankarvb088 6 років тому +4

      வேகம் கொண்டாட காரும் பெண் போல தேகம் சூடாகுமே 😋😋😘😘

    • @reach2prasanna
      @reach2prasanna 5 років тому +1

      Haha me too thought about these lines. Konjam sexist dhan, analum unmai.

  • @sakthibear2868
    @sakthibear2868 3 роки тому +2

    Girsl vs cars ..... vali the king

  • @anthuwan13
    @anthuwan13 16 років тому +15

    Ilaiya Raaja Kayya Vacha - Music wrong-a povathillai...Raja is Great..

  • @dsfranklinjen8334
    @dsfranklinjen8334 4 роки тому +4

    ராஜா கைய வச்சா அது ராங்கா போகுமா. போகாது

  • @nagamani3495
    @nagamani3495 7 років тому +21

    Years may be Passed.. But this Song is still best ..💪😎😍😍😍

  • @somaskhan
    @somaskhan 6 років тому +26

    comparison between girl and car is top tucker!!! semmaba!!!!

    • @aramuses
      @aramuses 6 років тому +2

      Somas recently they tried the same idea of comparing machine with a girl...
      Which song ?
      Showkali😁🤣🤣
      Lyrics couldn't even come near this...
      Music? I don't want to say anything about music :)

  • @siddharthhariharan2384
    @siddharthhariharan2384 5 років тому +20

    My mom says, I used to eat food only when this song used to play on TV. I am 33 now. Memories❤️

  • @loveling2460
    @loveling2460 3 роки тому +2

    Singer : Kamal Haasan Music by : Ilayaraja
    Female : Inaadaa sollikinae kiren
    Thaaalama podura
    Male : Sonnatha kettu thaan
    Thaalam poduren
    Female : Haan kadhu varaikum
    Kizhiyudhu vaai thudukku
    Male : Innum kuda kizhiyum
    Kadhu thadukkum
    Female : Puriyaama pesadha
    Palla thatuvan
    Male : Pesuradhae puriyathu
    mokkai aaiduva..bee bee bee
    Ha ha aha
    Female : Yaara parthu pesuren nu
    Nenaipirukutha
    Male : Peru vecha aathava
    Marapenna
    Female : Vambhu pannuna
    Konnupuduven
    Male : Aaah..aah..aah…
    Nee valathathu appadi
    Naan ena pannuvan
    Female : Wronghu pannatha
    Aprom ellam wrongha pudum
    Male : Adhu eppadi poghum
    Raja kaiya vecha
    Enda dei
    Athu wrongha pudum ahda
    Pudum ringhla
    Ila povathu ringhla
    Chorus : Povathu..povathu
    Male : Appadi solu..haan ..hooo
    Raajaa kaiya vecha
    Athu wrongha ponadhilla
    Chorus : Hahahaha….
    Male : Raajaa kaiya vechaa
    Adhu wrongaa poanadhillae
    Naan thaajaa panni vechaa
    Vandi bejaar pannadhillae
    Male : Perusu yendraalum
    Sirusu yendraalum
    Sogusu yen veladhaan
    Chorus : Thara rampam pam
    Male : Indha raajaa kaiya vechaa
    Adhu wrongaa poanadhillae
    Raajaa kaiya vechaa…..
    Male : Katta vandi engitta
    Caraa maarundaa
    Otta vandi kai pattaa
    Joraa odundaa
    Male : Ennappathi yaarunnu
    Oora keluppaa
    Illaiyanna un veettu
    Car-ah keluppaa
    Male : Sarakkirukku
    Chorus : Pababappappaa
    Male : Murukkirukku
    Chorus : Pababappappaa
    Male : Thalakkirukku
    Chorus : Pababappappaa
    Adhu yenakkedhukku
    Chorus : Pababappappaa
    Male : Vaazhndhidathaan porandhaachu
    Vaasalgaldhaan thorandhaachu
    Paadungadaa isaippaattu
    Aadungadaa nadaipottu
    Male : Perusu endraalum
    Sirusu endraalum
    Sogusu en veladhaan
    Chorus : Thara rampam pam
    Chorus : Indha raajaa kaiya vechaa…
    Raajaa kaiya vechaa …
    Wrongaa poanadhillae …
    Male : Raajaa kaiya vechaa
    Adhu wrongaa poanadhillae
    Perusu endraalum
    Sirusu endraalum
    Sogusu en veladhaan
    Chorus : Thara rampam pam
    Chorus : Indha raajaa kaiya vechaa…
    Wrongaa poanadhillae …
    Male : Raajaa kaiya vechaa …
    Male : Kanni ponnaa nenachu
    Car-ah thodanum
    Kattinavan viraldhaan
    Mela padanum
    Male : Kandavanga yeduthaa
    Kettu poyidum
    Akku akkaa azhagu
    Vittu poyidum
    Male : Therinjavandhaan
    Chorus : Pababappappaa
    Male : Ottidanum
    Chorus : Pababappappaa
    Male : Thiramaiyellaam
    Chorus : Pababappappaa
    Male : Avan kaattidanum
    Chorus : Pababappappaa
    Male : Orridathil uruvaagi
    Veridathil vilai pogum
    Car galaippol penninamum
    Kondavanai poi cherum
    Male : Vegam kondaada
    Car-um penpola
    Dhegam soodaagumae
    Thara rampam pam
    Chorus : Indha raajaa kaiya vechaa…
    Raajaa kaiya vechaa …
    Wrongaa poanadhillae …
    Male : Raajaa kaiya vechaa
    Adhu wrongaa poanadhillae
    Perusu endraalum
    Sirusu endraalum
    Sogusu en veladhaan
    Chorus : Thara rampam pam
    Chorus : Indha raajaa kaiya vechaa…
    Wrongaa poanadhillae …
    Male : Raajaa kaiya vechaa

  • @avinashramesh86
    @avinashramesh86 5 років тому +16

    If you can notice kamal starts kind of running while dancing at 02:04 and does the same thing at 04:22 , and ilayaraja uses 2 different versions of the violin ( meaning the strings).. insane stuff.. inhumane thinking... oscar is nothing .. ilayaraja is adhukum mela...

  • @HariKrishnan-jm3oi
    @HariKrishnan-jm3oi 6 років тому +16

    Kamal sir is good actor in India

  • @shaanuja3238
    @shaanuja3238 5 років тому +13

    This Song will never get old ✨ I am a 2k Kid and i just love this song to the core 😍😍

  • @naga25french
    @naga25french 8 років тому +17

    On Raja sir bday .. Raja kaiya vacha adu wrong pona dhillai

  • @vasanthprabakar
    @vasanthprabakar 6 років тому +18

    02:05 those bunch of violin part just brings back my 90's memories 😍😍

    • @553charles
      @553charles 5 років тому +1

      2.05 and 4.21
      Mesmerising ❤️

  • @mahendranm197
    @mahendranm197 5 місяців тому +1

    My. M. Mahi.. Is. My. Akkavukum... God. Promise. You. My. 10.000..times. my. Thanklyou. Thanklyou.. Apome. My. Akka. Nan. Angkeeruthal. Nan.. Sethalum. Kutu.. God. Ummaiyoum.. My. Sethalum. Nan. My. Kallairriyoumeru. Ponnal. Thukkigontueruthal. My. Atha. Nna. Shenmmhaeruthalum. Nan. My. Akka. Apo. My. Akka. Oru. God. Apo. My. Akka. Meekam. Oru. Happyeruku... Ummaiyoum. God. Promise.. Nan. Songs.. Ketu. Epo. Romba. Santhosam. Nan. Ummai. Plsnancovamellakandypapeasuketunanerupa. Nampukal. Thiseierupen. You. Film.. Man. Parthum
    How. Mony. Times. You. Theriyoumha. My. Akka. Nan. Epo. Ummai. Thise. Is. You. Film. 7..times. Paethuerukonnum. Very. 👌👌👌👌👌👌👌👌..my. Akka. God. Ummai. God. Mel. Meekavum. Oru. Nampikaieruku.. My. M. Mahi. Annaithum. Nan. Epo. Soluvathum. Oru. Ummai. Pls. Nampukal. Nan. Un. M. Magendran. Very. Good. You. Men's. Pls. Nampukal. VeraAthume. Ventum. Nan. Apo. God. Namphathuyoum. My. Manasula. Soligontueruphane.. Abe. Anebheshivam. Eishane. /.un. Kamhachi. KannaguthurkaiAmma.. Nan. My. Manasule Apothum.. Nan. Eithaisoligontueruphane. Nan. Apome. My. Akka. Ummai. Pls.. M. Mahi. Oru. Solu. Thapphaeruthal. Pls. Manikavenum. My. Akka. Enna. Nee. Un. M. Mn Ahendrakum. Manikavum. Ellaya. Poo. My. Akja.

  • @venkateshsuriyamoorthy2790
    @venkateshsuriyamoorthy2790 4 роки тому +7

    இன்றளவும் கேட்க இனிமையாக இருக்கும் இந்த பாடலின் இரட்டை அர்த்தம் எவ்வளவு பேருக்கு தெரியம்,சிந்திக்க முடியாத அளவுக்கு கவிஞர் அற்புதமாக எழுதியிருக்கிறார்.... இந்த பாடலில் உள்ள இரண்டாம் சரணத்தில் உள்ளே இருக்கும் ஒவ்வொரு வார்தையும் கூர்ந்து கவனித்து அதை முதல் சரணத்தோடு ஒப்பிட்டு கவனியுங்கள்....இது புரிந்த பின் இந்த பாடலில் 1:31 நிமிடத்தில் பாருங்கள் அர்த்தம் புலப்படும்.

  • @snrajan8852
    @snrajan8852 2 роки тому +45

    1977 ல் இருந்து இன்று வரை ஒரு சூப்பர் ஸ்டார் கமல்ஹாசன்

    • @selvakumar2033
      @selvakumar2033 8 місяців тому +1

      Not Super star but 'Ulaga Nayagan '. Kamal sir

  • @Mano64902
    @Mano64902 7 років тому +15

    sonnadha kettu dha thaalam poduren!!!!aandavare!!

  • @kamalpeterkamalpeter6811
    @kamalpeterkamalpeter6811 4 роки тому

    Thalaiva patu sokka ullathu padal

  • @abominusrex3205
    @abominusrex3205 3 роки тому +7

    Incredible dancing by Kamal. This car's name was Standard 2000. Only 80s kids or pre-80s people will have seen it in real life. Factory was located in Perunkulathur, Chennai. Car was a failure, but looked good though. Putting out there for people interested in history.

  • @nagee76
    @nagee76 15 років тому +14

    Maestro!!!!!! No one comes close to you Illayaraaja ! i was fortunate enough to be born during your time.. to listen to your music.
    The sequence from 3:58 to 4:25 is just plain awesome !

    • @nAarp
      @nAarp Рік тому

      Hai bro

    • @jagadeesh8751
      @jagadeesh8751 Місяць тому

      Are you alive or dead. We are from future 2024

    • @nagee76
      @nagee76 Місяць тому

      @@jagadeesh8751 You responded to a comment I made 15 years ago... We must check with UA-cam if some kind of record was made for the longest time before a person responds to another's comments!

  • @karthickraghavendra5807
    @karthickraghavendra5807 5 місяців тому +6

    தியேட்டரில் இப்படம் பார்க்கும்போது நான் நாளாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன்..மறக்கமுடியாத நினைவுகள்

    • @VivekTamil-u6v
      @VivekTamil-u6v 4 місяці тому +3

      நா ஐந்தாவது படித்து கொண்டிருந்தேன்..எப்ப இந்த பாடலைக் கேட்டாலும் என் சிறுவயது நாட்கள் அழகிய நினைவாக வந்து செல்லும்...

  • @mohammedrajabudeen2054
    @mohammedrajabudeen2054 5 років тому +8

    The conceptualisation and the picturization is so good. Especially 3:58 - 4:12, the car going forward and reverse was done beautifully.

  • @fayaazsyed
    @fayaazsyed 9 років тому +44

    The legend of Acting KAMAL HASSAN. Superb song

  • @thamizhvanan3209
    @thamizhvanan3209 4 роки тому +1

    Enga Raja sir kaiya vacha athu wrong ah ponathu ila...

  • @அ.வைத்தீஸ்வரன்தமிழ்நேசன்

    சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன்

  • @rajagopald4722
    @rajagopald4722 7 років тому +42

    Why 113 dislikes rasana ketta pasanga

  • @shervinjames8081
    @shervinjames8081 4 роки тому +3

    Only actor in india which is best in romance humour mass sentiments classic roles dedication handling different dialects character transformation fight dance.
    Only any actor which have all this qualitiess. Its Ulaganayakaan Kamalhassan

  • @VRdoingeverything
    @VRdoingeverything 5 років тому +7

    For a movie released in the 80s, the editing is very contemporary. Cant believe the editor pulled this off on a table. Magic! Anyone knows who edited this movie?

  • @GOWRISANKARAS
    @GOWRISANKARAS 10 років тому +38

    top tucker song from Kamal Sir!

    • @4988raja
      @4988raja 7 років тому

      A S Gowri Sankar I like the word tucker. cool.

  • @rupeshkumar5395
    @rupeshkumar5395 7 років тому +25

    In this world should die for Ilayaraja sir music .....Greatest

  • @daranirajm
    @daranirajm 4 роки тому +6

    What a dance moves, great dancer and awesome choreography 👏👏👏👏👏👏

  • @vinothansham
    @vinothansham 11 років тому +34

    can we even imagine having a movie like this made again ? the performances by Kamal, Janakaraaj, Manorama, the music, the songs...

    • @anushanarumainayagam3619
      @anushanarumainayagam3619 9 місяців тому

      Actually made this movie in those days is much harder. But Kamal Hassan pull it out. The reason ppl still talk still now because he did impossible roles that time. Now days is easier to do this role because of the CGI.

  • @tamilmanikarthikeyan5533
    @tamilmanikarthikeyan5533 4 роки тому +3

    ராஜா(இளையராஜா)கையவச்சா அது ராங்கா போனதில்லே.

  • @supriyamithra1488
    @supriyamithra1488 Місяць тому +2

    After reels😊

  • @srinivasanr8851
    @srinivasanr8851 4 роки тому +8

    The background orchestra in this piece should rank among the best ever!

  • @sasheekiranraman7983
    @sasheekiranraman7983 6 років тому +47

    Till 1.15 what kamal does is something only he call pull off. Aandavar❤

  • @sankarsankar5986
    @sankarsankar5986 7 років тому +23

    kanni ponna nenachu car ah thodanum
    kattinavan viraltha meala padanum
    kandavanga edutha keattu poidum
    akku akka Alagu vittu poidum
    therinchavanthan oottidanum
    thiramayellam kaattidanum oru
    idathil uruvagi Oru idathil vilai pogum carkalai pol pen inamum kondavanai poi serum enna lyrics valiba kavigyan
    Great Vaali Sir

  • @Bksaravanakumarhindi
    @Bksaravanakumarhindi 5 років тому +2

    This movie period was the golden period for Kamal. Unfortunately he spoiled it himself by starting to take movies solely to promote atheism shortly after this movie after which he gradually loses almost all his fans thereby appearing in big boss as #bkskkamal