கமல் 35 வயதில் நடித்த படம் ...ஆரம்பம் கடற்கரையில் ஓடுவதில் ஆரம்பித்து ... முடிவில் ஸிந்தாவை கப்பல் நீராவி குழாயை சொருகி முடிப்பது வரை வேகம் வேகம் வேகம் ... லிப்ட்ல் நடக்கும் ஸோலோ சண்டை காட்சி அற்புதம் ... கமர்சியல் த்ரில்லர்களின் அரிச்சுவடி வெற்றி விழா ...
Iam sure , because in may 1989 I was regularly seeing apporva sagothatgal in kasi a/c and rajni movie siva in selvam and some TR movie in diamond theatres. At that time vasu a/c was being built.
Nalla velai avar antha mudivai edukavillai.. Thesiya alavil Tamil padathuku angigaram kidaithathuku mukiya Karanam Kamal Sir oda nadipu matrum our pota vithiyasama vendangal.. Indrum Vada inthyavil ithu oru aboovaramaga pesa padu kirathu.. Vera evarum sathikka mudiyatha ondru..
ப்பா அப்பவே இப்படி போட்டு தாக்கி இருக்கிறார் 🎼🎶🎵🎹🎸இசைஞானி இளையராஜா , வெற்றி விழா, மாப்பிள்ளை இரண்டு பெரிய நடிகர்களின் படம் ஒன்றாக வந்தது இரண்டு படத்திற்கும் இசை இளையராஜா இரண்டு படத்திலும் எல்லா பாடல்களும் ஒவ்வொன்றும் ஒரு விதமான ரகம் அத்தனையுமே super👍 hits songs 🎼🎶🎵, இப்படி நிறைய படங்களுக்கு , எப்படி இவரால மட்டும் இதெல்லாம் பண்ண முடிந்தது , உழைப்பாளிகளுக்கு இதெல்லாம் கை வந்த கலை என்று தான் சொல்லவேண்டும் .❤️🙏
குற்றாலம் சென்று விட்டு திருநெல்வேலி சென்ட்ரல் தியேட்டரில் படம் பார்க்க இரவு 9.30 மணி சென்றோம் ஹவுஸ்புல் ஆகியது ஏமாற்றத்துடன் எனது ஊர் திசையன்விளை வந்த நாள் மறக்க முடியாத நாள்
While Kamal sir danced with such a grace and style just an amazing another hero raja sir what an fabulous composition spb sir sang mind blowing greatest singer and janaki amma done wonderfull performance
Extraordinary composition by raja composition is like Rahman sir Sound recording are fresh kamal sir maestro in dance his style and grace is class spb sir mind blowing performance
Its a sheet delight to watch kamal dance. Those days I was not particularly very impressed with this song as compared to other songs in the movie, but to day when I played it on my car stereo, OMG its a different level. SPB, Kamal and Raaja just mesmerizing. Why did SPB die, Kamal moving into already crowded politics and Raja not using his usual musical instruments baffle me. End of the day, we are the losers! 😮
Yes we are in same boat. Watched on Dec 1 or Nov 30 before college break, it was released for the Diwali I guess. So hard to get tickets unless you do reservation
Prabhudeva's first cheoreography
🎉❤2004gunaa 👍 ♥️ Good 👍 gunaa movie 🎬 🎞 🎥
no Prabhudeva 1st choreography is Apoorva Sagodharargal' raja kaiya vecha song
@@GunabOosanamgunaa 1991
@@GunabOosanamர்னனன்ரர்ர்ணண
@@GunabOosanamர்னனன்ரர்ர்ணண
கமல் 35 வயதில் நடித்த படம் ...ஆரம்பம் கடற்கரையில் ஓடுவதில் ஆரம்பித்து ... முடிவில் ஸிந்தாவை கப்பல் நீராவி குழாயை சொருகி முடிப்பது வரை வேகம் வேகம் வேகம் ... லிப்ட்ல் நடக்கும் ஸோலோ சண்டை காட்சி அற்புதம் ... கமர்சியல் த்ரில்லர்களின் அரிச்சுவடி வெற்றி விழா ...
Nobody in those days read Bourne Identity Novel .. :)
எஸ் பி பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. எஸ் ஜானகி அம்மா ஜானகி அம்மா குரல்..இசை கடவுள் இளையராஜா இளையராஜா மியூசிக் அருமை..
கும்பகோணம் வாசு தியேட்டர் திறப்பு விழா முதல் இப்படம் தான்
Budalur.kamal.marimuthu
Ticket evaloo.
@@Sunainaa5 6.50
Iam sure , because in may 1989 I was regularly seeing apporva sagothatgal in kasi a/c and rajni movie siva in selvam and some TR movie in diamond theatres. At that time vasu a/c was being built.
Paandi nattu thangam was running in Lena theatre also. All this was May 1989. Vasu a/c was built and the biggest in kumbakonam area
90 களில் கமல்ஹாசன் முடிவெடுத்திருந்தால் அவர் மட்டுமே கமர்சியல் ஹீரோ என்றும் அவர் கலைஞன்.....
Nalla velai avar antha mudivai edukavillai.. Thesiya alavil Tamil padathuku angigaram kidaithathuku mukiya Karanam Kamal Sir oda nadipu matrum our pota vithiyasama vendangal.. Indrum Vada inthyavil ithu oru aboovaramaga pesa padu kirathu.. Vera evarum sathikka mudiyatha ondru..
பாடலின் ஆரம்பமே ஆயிரம் ஆஸ்காருக்கு சமம்.வாழ்க ஐயா.வாழ்க. 🙏🙏
படத்தின் ஆரம்பத்தில் கடற்கரை தலைவர் ஒடிவரும்காட்சிக்காவே 5தடவைபார்த்தேன்
பேண்டவர் 🤣🤣🤣@@k.j.syedali7257
ப்பா அப்பவே இப்படி போட்டு தாக்கி இருக்கிறார் 🎼🎶🎵🎹🎸இசைஞானி இளையராஜா , வெற்றி விழா, மாப்பிள்ளை இரண்டு பெரிய நடிகர்களின் படம் ஒன்றாக வந்தது இரண்டு படத்திற்கும் இசை இளையராஜா இரண்டு படத்திலும் எல்லா பாடல்களும் ஒவ்வொன்றும் ஒரு விதமான ரகம் அத்தனையுமே super👍 hits songs 🎼🎶🎵, இப்படி நிறைய படங்களுக்கு , எப்படி இவரால மட்டும் இதெல்லாம் பண்ண முடிந்தது , உழைப்பாளிகளுக்கு இதெல்லாம் கை வந்த கலை என்று தான் சொல்லவேண்டும் .❤️🙏
இந்த பாட்டில் கமல்ஹாசன் போட்டு வரும் கண்ணாடி மிகவும் பிரபலம்
Andavar nammavar kalainani ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA ❤
குற்றாலம் சென்று விட்டு திருநெல்வேலி சென்ட்ரல் தியேட்டரில் படம் பார்க்க இரவு 9.30 மணி சென்றோம்
ஹவுஸ்புல் ஆகியது ஏமாற்றத்துடன் எனது ஊர் திசையன்விளை
வந்த நாள் மறக்க முடியாத நாள்
நண்பரே வெற்றி விழா திரைப்படம் பார்த்தச்சா???🎉🎉🦋🎶🎶🎶🎶
சம கால 80s & 90s நடிகர்கள் மட்டும் அல்லாமல் இக்கால கட்டத்தில் உள்ள தமிழ் நடிகர்கள் கூட இந்த "உலகநாயகன்" நடனத்தை நெருங்க முடியாது 👌👏🔥👏
Yes kamal sir knows all kind of dance western classical
Kathak kathakali kurchipudi he acted salangainoli for dance
Super music from ilayaraja
ஓபனிங் இசை செம ❤❤❤
🎉🎉🎉 True
அந்த சிரிப்பு அப்ப அப்ப மனதை குளிர வைக்கிறது
Yenna adi yenna dance yenna voice yepppaaa
காதல் நாயகன் ❤❤❤❤
What a prelude music, amazing
just out of the world !!!! what else you can say !!!
From 8 secs to 45 seconds.. what a composition. Just elevates the song.
Smooth Criminal influence. 👌👌👌
While Kamal sir danced with such a grace and style just an amazing another hero raja sir what an fabulous composition spb sir sang mind blowing greatest singer and janaki amma done wonderfull performance
Andavar Kamal
Isai Kadaval Ilaiyaraja
Excellent Choreography
Awesome costume
Cult Movie
Cult song
Watching in February 2024
Once Kamalian... Always Kamalian...
Komalianna
Chameleon நா பச்சோந்தி😂
ஒரு இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருக்கும் மிகத் திரில்லர் படம் இது
Who I am I, jackie movie kuda ithu pola story line than. But Who iam I released ten years after Vetri vizha
@@joyfca2 This is Bourne Identity novel. Its English Tv series released in 1988. Copied successfully into this movie by Kamal.
English padam madhiri illa English padame thaan....lol
This is based on an English Novel..🤣🤣🤣what else you expect
Michael Jackson smooth criminal video பாத்துட்டு வந்து comment போடுங்க.என்ன பீலா விடுறீங்க😮😂
Extraordinary composition by raja composition is like Rahman sir
Sound recording are fresh kamal sir maestro in dance his style and grace is class spb sir mind blowing performance
ஆடல் அரசன்
ஆண்டவர்
My favourite song anytime
Very very good and music 💯👌👍
தீபாவளி விருந்து
Yes.mapillai vs vetrivizha
Superstar vs Ulaganayagan!! 🤩🤩
Rendume Ilayaraja Music @@SPEMusicOfficial
Starting music.ilayaraja🎉
Maestro Raja sir 🤩
சூப்பர்❤
இசை மீண்டும் மீண்டும் கேட்க துண்டும் 🎉🎉❤🎶🎶🎶🎧🎶🎶🎤🎶🎶🦋💦🎶🦋
Cassette tape end la indha music dhan record pannunga 90s la...❤
This Flim released in MARIS Theater in Trichy.
Now this Theater Name LA cinema
மயங்கும் சங்கீத கீர்த்தனங்கள் மலரும் மோகத்தின் வண்டே❤❤ கலப்போம் இங்கே பூ அர்ச்சனையாய் இங்கேயே மழைமுகில்கள் சிந்தூதே பொன்துகள்கள்❤❤
Prabhu Devaaaaaaa ji's first song for our Ulaga Nayagan Kamal sir.. wow! ❤❤❤❤❤❤❤❤❤
no Prabhudeva 1st choreography is Apoorva Sagodharargal' raja kaiya vecha song
பாடலின் ஆரம்பமே அட்டகாசம்.
Thatthom thalanghu thathom vetrri vizhhla
Kadhal mannan/Disco king/🎼☠
இரவில் உன்னோடு நர்த்தனம் தான்
இடையில் உண்டாகும் சத்தம்....
உறவில் முன்னூறு கீர்த்தனம் தான்
இதழ்கள் கொண்டாடும் முத்தம்....
Cassette pottu kaetta old memories... 😅😅😅
Yes cassate pottu kettu songs ellam manapadam panna old memories
Bourne Supermacy was made from this novel.. Kamal sir ahead of time
super comedy 😂😂😂
@@arvindsamuel1744
loose paiya..
Vetri Vizha 1989 released
Bourne Supremacy 2004 released..
mangga kottai..
2:22 2:23
A
Bourne identity
Super kamai sir
❤❤❤❤❤
Director and actor prathap pothan peaked 🔥
Remembering 1989.. Diwali release
I saw the movie vetri veila 1989 sundram theatre in mayiladuthurai.
❤Super glamour queen டிஸ்கோ சாந்தி❤
Masss ஹிட் movie
Songlikesuper80isbestonly
Illayaraja great
Pradhab bothen direction and Kamal disco santhi dance very super
Music Ilayayaraja rack 🎉🎉🎉
Illajaraja is the hero of this song.
Its a sheet delight to watch kamal dance. Those days I was not particularly very impressed with this song as compared to other songs in the movie, but to day when I played it on my car stereo, OMG its a different level. SPB, Kamal and Raaja just mesmerizing. Why did SPB die, Kamal moving into already crowded politics and Raja not using his usual musical instruments baffle me. End of the day, we are the losers! 😮
True..Golden Period
டிஸ்கோசாந்தி
அந்த படிகளிகளில்
ஏறிவாறு
திரும்பி கமலை பார்த்து
கண் அடிக்கும்
காட்சியில்
டிஸ்கோசாந்தியின்
ஸ்டைல் லுக்
செம கிக்கா இருக்கும்
God of cinema
Acting king Andavar Always mass 🔥🔥🔥🔥🔥🔥
Like songsuperlikelike90isbestonly
Kamal hassan in nadai thoranai avarikey orithanthu mattum
Ilayaraja is the real hero of this song
Kamal awesome❤
சத்திரியன் பின்னணி இசை இதை விட சிறப்பாக இருக்கும்
Kivraj =udayashankar
Bajaj =வைதேகி
❤❤
My favourite song
Dancesuper
Shanthi rompa pudikkum so alago alagu
We are missing in highhip kamalhasan
Enna dance sema
❤yes. 1989 my college 1st year I saw with my frnds.❤ 1:09
😂😂 that time me 3 yrs only 😅😅
Yes we are in same boat. Watched on Dec 1 or Nov 30 before college break, it was released for the Diwali I guess. So hard to get tickets unless you do reservation
Een.thalaiva.dansh.super .🎉🎉🎉kamal.sir.
Only 80s decade born enjoyed these types of 90s released movies and songs
🎉🎉🎉🎉🎉❤❤❤
ஸ் கிட்ஸ் பேவேரேட் பாடல்
Appave computer music''ke evlo alaga salikkama potrukaru isaigani maestro ilayaraja ippovarikkum ketka thoondum namakey dance adavaikkudhu
Nice music ❤❤❤❤
80s golden period
Work is worship
❤❤❤❤❤❤❤
Love. Yue. ❤❤❤
S❤uper song
செய்யும் தொழிலே தெய்வம்
❤
Andavar ❤
உலக நாயகன் ❤
Mayiladuthurai Sundaram Talkies Theatre had uncontrollable rush.
🎉🎉❤❤❤
hd clarity
Did Disco Shanthi used Silver Prince or Topaz ?
Start music pothum daa saaami epaaaa onum theriyathavan adum pothu ella therijavar adrathu thapee illa
கடலூரில் பாடலி தியேட்டரில்
yes.....
❤
Royal Theatre coimbatore
Best movie song 😂😂💜🌹🌹🌹🌹💜❤️❤️💜🥰💖💘💘💘💘🌹🌹👍
புடித்தது
Bass guitar festival
Luck won't work on competition.
Music raja rajathan super
Thalaivar Kamal ❤❤❤
மியூசிக் பட்டையக்கிளப்பும்
AMS
Andavar illayaraja than.
Kamal and Shanti....
Kalakkal in bed room.....
Then only she could paired with him