மனித வாழ்க்கையில் துன்பம் ஏற்படும் போது நம்பிக்கை ஒளி தரும் வகையில் அமைந்த பாடல்களை கவியரசர் பல படங்களில் கொடுத்துள்ளார். இந்த பாடலும் மயக்கமா கலக்கமா போன்ற எண்ணற்ற பொக்கிஷங்களும் இதில் அடங்கும். உங்களுடைய அருமையான விளக்கவுரை நன்றாக இருக்கிறது. நன்றி.
ச்ச!? என்ன ஒரு பாடல்!? வருத்தப்படுபவர்களுக்காக கண்ணதாசன் எழுதினார்னு நினைத்தேன்.அவருக்காக எழுதியது என்று இன்றுதான் அறிந்தேன்.இதுபோல் தான் இறைவன் எதை எதை எப்பொழுது எப்படி உணர்த்தநினைப்பானோ அதன்படிதான்நடக்கும்.இந்தப் பாடலை முழுவதும் கேட்டுவிட்டுத்தான்தூக்கம்.நன்றி!!
இதைப்போல் தான் பாவ மன்னிப்பு படத்தில் வரும் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் என்ற பாடல் கண்ணதாசன் கடனில் மூழ்கி அவர் வீட்டை ஜப்தி செய்து கொண்டு இருக்கும் போது.பாவமன்னிப்பு படத்திற்கு அப்போது பாடல் எழுத உடனே அழைப்பு வந்ததாம் அவரும் அப்போது உடனே சென்று சிவாஜிக்கு சோகப் பாடல் எழுத சொல்லும் போது சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் சிரித்து கொண்டே அழுகின்றேன் என்று உணர்ச்சி பூர்வமான வரிகளை அப்போது உடனே எழுதி கொடுத்து அவரின் உண்மை நிலையை அந்த பாடலில் அப்போது உணர்த்தியிருப்பார்.கவிஞர் கண்ணதாசன்.
I like this song very much because it makes bold hearts, to come up, to win, to solve problems of daily facing in our life, God is great, God bless all
"ஒரு பொழுதில் துன்பம் வரும். மறு பொழுதில் இன்பம் வரும்" என்ற வரிகள் "இடுக்கண் வருங்கால் நகுக. அதனை அடுத்தூர்வது அ.:தொப்ப தில்" என்ற குறட்பாவை மனதில் வைத்து எழுதியிருப்பாரோ?
அண்ணா! நான் முதலாவதாக வந்து முதல் கமெண்ட் தர்றேன்! எனக்கு நீங்க பதில் தராட்டி ஒண்ணுமில்லை ! இந்தப்பாடல் என் எம்ஜிஆர் அப்பாப்பாடல்! பாருங்களேன் எல்ஙாருமே என் எம்ஜிஆர் அப்பாவினால்தான் வறுமை தீரப்பெற்று வளமையாக்ஐப்படுறாங்க ! நான் இதை ஆணித்தரமாக சொல்லுவேன்! எந்தக்கவியும் சரி எந்த இசைஞனும் சரி எந்தப்பாடகனும்சரி எம்ஜிஆர் அப்பாவின் பாட்டை த்தொட்டதால் பேரும்புகழும் பெற்றனர் ! நான் ஏன் அப்பாங்கறேன்னா என்அப்பா அப்படியே எம்ஜிஆர் போலவே இருப்பார் ஒவ்வொரு ஆங்கிலிலும் தோற்றத்திலும் சிரிப்பிலும் இதை என் தோழிகளும் பிரபசர்களும் பிரின்சியும் அதிசயித்துசொல்வதுண்டு !எங்கப்பா தாசில்தார் அவர் கூலிங்கிளாஸ்போட்டு ஜீப்பில் போவதே தனி ஸ்டைல் !என் அப்பா ரொம்பவும்ஹேண்ட்ஸம்! இங்கே ஒரு ஆளூக்கு விளக்கம் தேவையாருக்கு ! அண்ணா ! காலமகள் கண் திறப்பாள் சின்னையா நாம் கண் கலங்கீ கவலைப்பட்டு என்னையா ?! இதில் கவீஞரை சின்னையா ன்னுதான் அவரின் பேரண்ட்ஸ் கூப்புடுவாங்களாம்! அதுக்காகத்தான் இந்த வார்த்தை ! எம்ஜிஆர் அப்பாவையும் சின்னவர் ன்னு அழைப்பதுண்டு ! இந்தப்பாடல் இதில் அவ்வளவா பேமசில்லை ! இதிலே மூணு பாடல்கள் ஹிட் ! ஒரு தாய் மக்கள் நாமென்போம் !*இது எல்லா ஸ்கூல்லேயும் அப்போது மார்ச் பாஸ்ட்டுக்கும் ஸ்போர்ட்ஸ் அப்பயும் ஒலிப ரப்பப்படும்னு கேள்வீ !!!!; பொய்யிலே பிறந்து பாடலும் பனியில்லாத மார்கழியா பாடலும் தான் ! மத்தபடி இந்தப்பாடலும் சாவி 🔑 பூட்டு சாவி பாட்டும் கடவுள் இருக்கின்றான் பாடலும் வைக்கமாட்டாங்க! எம்ஜிஆர் அப்பா எல்லாரைநும் வாழவைத்த வாழவைக்கும் தெய்வம்! ! நான் அவரை அப்பான்னுதான் சொல்லுவேன் ! என் அப்பாவும் எம்ஜிஆர் அப்பாவும் நேரிலேப்பாத்துப்பேசியிருக்கின்றனர் ! இந்த அதிசய உருவ ஒற்றுமை இப்பவுமே எங்களை ஆச்சரியப்படவைக்கும்! அண்ணா இந்த நல்லப்பாடலை என் எம்ஜிஆர் அப்பாப்பாடலை சொன்னதுக்கு நன்றீ! எனக்கு நீங்கப்பதில் தரலைன்னா லும் கவலைப்படமாட்டேன் ஏன்னா நான் எதையும் எதிர்பாத்து செய்கிறவள் கெடையாது உங்களைவிட ரொம்போ ரொம்போ சின்னவளே!!!! இப்படிக்கு உங்களின் தங்கை 👸 🙏
@@josephmariyaraj8931 லதாஜிக்கு வாணிஜெயராம் ஃபீல்டுக்குள் வந்ததே பிடிக்கல.அப்படி என்ன மல்லிகை....... பாடலில் இருக்குனு பொறாமை பட்டது உண்டு. "எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய அறிவிருக்கு"""
@@mrsThangamaniRajendran839 ஒரு பாடலை விமர்சிக்கலாம்.ஆனால் அவரை ஃபீல்டுக்குள் வராமல் செய்யலையே. ஆனால் ராமச்சந்திரா என்பதே எம்.ஜி.ஆருக்கு பிடிக்காது.மிகச்சிறிய மனம் உள்ளவர் அவர்.
சிறந்த மேடை பேச்சாளர்
மனித வாழ்க்கையில் துன்பம் ஏற்படும் போது நம்பிக்கை ஒளி தரும் வகையில் அமைந்த பாடல்களை கவியரசர் பல படங்களில் கொடுத்துள்ளார். இந்த பாடலும் மயக்கமா கலக்கமா போன்ற எண்ணற்ற பொக்கிஷங்களும் இதில் அடங்கும். உங்களுடைய அருமையான விளக்கவுரை நன்றாக இருக்கிறது. நன்றி.
எங்களுக்கு காவலை தீர்க்கும் மருத்துவர் கவியரசர் கண்ணதாசன்
என்னை ஆட்கொண்டது இந்த பாட்டு. மயில் இறகால் மனதை தடவிக் கொடுக்கும்
.
Top takker enjoy your post
டியர் அண்ணா! இன்னிக்கு குடுங்கண்ணா ! நான் ஆவலோடு இருக்கேன்! 👸 🙏
கைகூப்பி வணங்குகின்றேன் கவியரசரை
ச்ச!? என்ன ஒரு பாடல்!? வருத்தப்படுபவர்களுக்காக கண்ணதாசன் எழுதினார்னு நினைத்தேன்.அவருக்காக எழுதியது என்று இன்றுதான் அறிந்தேன்.இதுபோல் தான் இறைவன் எதை எதை எப்பொழுது எப்படி உணர்த்தநினைப்பானோ அதன்படிதான்நடக்கும்.இந்தப் பாடலை முழுவதும் கேட்டுவிட்டுத்தான்தூக்கம்.நன்றி!!
இதைப்போல் தான் பாவ மன்னிப்பு படத்தில் வரும் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் என்ற பாடல்
கண்ணதாசன் கடனில் மூழ்கி அவர் வீட்டை ஜப்தி செய்து கொண்டு இருக்கும் போது.பாவமன்னிப்பு படத்திற்கு அப்போது பாடல் எழுத உடனே அழைப்பு வந்ததாம் அவரும் அப்போது உடனே சென்று சிவாஜிக்கு சோகப் பாடல்
எழுத சொல்லும் போது சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் சிரித்து கொண்டே அழுகின்றேன் என்று உணர்ச்சி பூர்வமான வரிகளை அப்போது உடனே எழுதி கொடுத்து அவரின்
உண்மை நிலையை அந்த பாடலில் அப்போது உணர்த்தியிருப்பார்.கவிஞர் கண்ணதாசன்.
Super
எனக்கும் இந்த பாடல் இந்த சூழ்நிலையில் ஆறுதலை தருகிறது.
மகிழ்ச்சி.. நலமா?
@@VILARI ஆம். நன்றி
சுபபந்து வராளி என்கிற சோகரசம் ததும்பும் ராகத்தில் அமைந்த பாடல்! அதெல்லாம் ஒரு அற்புதமான காலம்!!
Very positive song. I admire and used to listen this song!
THALAIVARE,
Beautiful presentation 👏
ஆனந்த ஜோதி படம் என்றாலே நினைவுக்கு வரும் முதல் ஃபேமஸ் பாடல் நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா.இந்த பாடலுக்கு பிறகு தான் மீதி பாடல் எல்லாமும்.
இந்த படத்தில் இரண்டாவது ஃபேமஸ் பாடல்.பனியில்லாத மார்கழியா.மூன்றாவதுதான்.காலமகள் கண் திறப்பாள் சின்னையா.
எனக்கு பிடித்த ஃபேமஸ் பாடல்.
Exactly
எப்படியோநல்ல பாடலை முழுதும் கேட்டாச்சு. நினைக்கத் தெரிந்த மற்றும் பனியில்லாத இரண்டும் அடுத்தடுத்த பக்கங்களில் இருக்கும்
Super patu nalla tune
I like this song very much because it makes bold hearts, to come up, to win, to solve problems of daily facing in our life, God is great, God bless all
Semma
கவிஞரைக் காலமெல்லாம் கொண்டாடலாம்!
Ulaganayagan kamalahassan andre thuru thuruppu ippo 67ilum surusuruppu best of luck
There wasn't and there won't be another same level Poet after this Mahan 🙏
🙏🙏🙏
"ஒரு பொழுதில் துன்பம் வரும். மறு பொழுதில் இன்பம் வரும்" என்ற வரிகள் "இடுக்கண் வருங்கால் நகுக. அதனை அடுத்தூர்வது அ.:தொப்ப தில்" என்ற குறட்பாவை மனதில் வைத்து எழுதியிருப்பாரோ?
அண்ணா! நான் முதலாவதாக வந்து முதல் கமெண்ட் தர்றேன்! எனக்கு நீங்க பதில் தராட்டி ஒண்ணுமில்லை ! இந்தப்பாடல் என் எம்ஜிஆர் அப்பாப்பாடல்! பாருங்களேன் எல்ஙாருமே என் எம்ஜிஆர் அப்பாவினால்தான் வறுமை தீரப்பெற்று வளமையாக்ஐப்படுறாங்க ! நான் இதை ஆணித்தரமாக சொல்லுவேன்! எந்தக்கவியும் சரி எந்த இசைஞனும் சரி எந்தப்பாடகனும்சரி எம்ஜிஆர் அப்பாவின் பாட்டை த்தொட்டதால் பேரும்புகழும் பெற்றனர் ! நான் ஏன் அப்பாங்கறேன்னா என்அப்பா அப்படியே எம்ஜிஆர் போலவே இருப்பார் ஒவ்வொரு ஆங்கிலிலும் தோற்றத்திலும் சிரிப்பிலும் இதை என் தோழிகளும் பிரபசர்களும் பிரின்சியும் அதிசயித்துசொல்வதுண்டு !எங்கப்பா தாசில்தார் அவர் கூலிங்கிளாஸ்போட்டு ஜீப்பில் போவதே தனி ஸ்டைல் !என் அப்பா ரொம்பவும்ஹேண்ட்ஸம்! இங்கே ஒரு ஆளூக்கு விளக்கம் தேவையாருக்கு ! அண்ணா ! காலமகள் கண் திறப்பாள் சின்னையா நாம் கண் கலங்கீ கவலைப்பட்டு என்னையா ?! இதில் கவீஞரை சின்னையா ன்னுதான் அவரின் பேரண்ட்ஸ் கூப்புடுவாங்களாம்! அதுக்காகத்தான் இந்த வார்த்தை ! எம்ஜிஆர் அப்பாவையும் சின்னவர் ன்னு அழைப்பதுண்டு ! இந்தப்பாடல் இதில் அவ்வளவா பேமசில்லை ! இதிலே மூணு பாடல்கள் ஹிட் ! ஒரு தாய் மக்கள் நாமென்போம் !*இது எல்லா ஸ்கூல்லேயும் அப்போது மார்ச் பாஸ்ட்டுக்கும் ஸ்போர்ட்ஸ் அப்பயும் ஒலிப ரப்பப்படும்னு கேள்வீ !!!!; பொய்யிலே பிறந்து பாடலும் பனியில்லாத மார்கழியா பாடலும் தான் ! மத்தபடி இந்தப்பாடலும் சாவி 🔑 பூட்டு சாவி பாட்டும் கடவுள் இருக்கின்றான் பாடலும் வைக்கமாட்டாங்க! எம்ஜிஆர் அப்பா எல்லாரைநும் வாழவைத்த வாழவைக்கும் தெய்வம்! ! நான் அவரை அப்பான்னுதான் சொல்லுவேன் ! என் அப்பாவும் எம்ஜிஆர் அப்பாவும் நேரிலேப்பாத்துப்பேசியிருக்கின்றனர் ! இந்த அதிசய உருவ ஒற்றுமை இப்பவுமே எங்களை ஆச்சரியப்படவைக்கும்! அண்ணா இந்த நல்லப்பாடலை என் எம்ஜிஆர் அப்பாப்பாடலை சொன்னதுக்கு நன்றீ! எனக்கு நீங்கப்பதில் தரலைன்னா லும் கவலைப்படமாட்டேன் ஏன்னா நான் எதையும் எதிர்பாத்து செய்கிறவள் கெடையாது உங்களைவிட ரொம்போ ரொம்போ சின்னவளே!!!! இப்படிக்கு உங்களின் தங்கை 👸 🙏
மகிழ்ச்சி
வாழ்க வளமுடன். பழைய பாடல்கள் கேட்கும்போதும் இது பற்றிய விளக்கமும் கேட்கும்போதும் நம்மை நாமே மறந்து ரசித்துக்கொண்டு இருக்கிறோம். நன்றி
சினிமா உலகில் எம்.ஜி.ஆரைப்போல் அடுத்தவன் குடியைகெடுக்கும் ஆளை பார்க்க முடியாது.
தன்னைவிட திறறமைசாலிகளை பிடிக்காது.
@@josephmariyaraj8931 லதாஜிக்கு வாணிஜெயராம் ஃபீல்டுக்குள் வந்ததே பிடிக்கல.அப்படி என்ன மல்லிகை....... பாடலில் இருக்குனு பொறாமை பட்டது உண்டு. "எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய அறிவிருக்கு"""
@@mrsThangamaniRajendran839 ஒரு பாடலை விமர்சிக்கலாம்.ஆனால் அவரை ஃபீல்டுக்குள் வராமல் செய்யலையே.
ஆனால் ராமச்சந்திரா என்பதே எம்.ஜி.ஆருக்கு பிடிக்காது.மிகச்சிறிய மனம் உள்ளவர் அவர்.
Unmaiyo poiyo Aana keka swarasiyama iruku but nan aana kaviyrasar fan dhan
Looks like Kannadasan had permanent financial troubles. Who asked him to marry a bunch of women and release countless children? Irresponsible!
ஆலங்குடி.வெள்ளைச்.சாமி.உங்கள்.குரல்.அருமை.please. உங்கள்.ஃபோன்.number. தேவை.
8668113938
@@VILARI பழனிசாமி கந்தசாமி புண்ணியத்தில்கொடுத்துவிட்டீர் களே!? உங்க மனைவிக்கு எந்த தொல்லையும் வராமல் பாத்துக்குங்க தம்பீ! (மனச பாத்துக்கநல்லபடி.பெண்கள் நிறையபேர் பண்ணுவார்கள் .சினிமா சான்ஸ் கேட்டு.ரஹ்மானுக்கு பெண்கள் ஃபோன்கால் ஏராளம்.மனைவிஇன்சார்ஜ்.
பாடலின் சுழலும் , பாடலும், பாடல் விளக்கமும் அருமை!