ஆஹா ஆனந்தம். மிகவும் சிறப்பான இசை அமைத்துள்ளார் நல்ல நல்ல பாடல்களை கொடுத்தவர் wow wonderful my lovely brother Mano Anna ennoda close friend honest madheswaran bhavani 🙏
கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம் படங்களுக்கு எஸ்.ஏ.ராஜகுமார அவர்கள இசை அமைத்த படங்கள என நினைத்திருந்தேன். சிபி அவர்களின் வருசாமலலாம்வசாதம், உன்னை நினைத்து போறை படங்களின் பாடல்களைப் பாடி நான் என் காதலை வளாத்தது ஒரு காலம். இடமோதும் அதே நினைவுகள் வந்தது இந்த நிகழ்ச்சி பார்த்தவுடன். உங்கள் இருவருக்கும் என நெஞ்சார்ந்த நன்றிள்
இந்த இசை சிற்பிக்கு உயர்ந்த பாராட்டுக்கள் இவரை ஏ திரைஉலகம் கொண்டாடி இருக்க வேண்டும் ஆனால் கொண்டாடவில்லை இப்போது வந்துள்ள லோக்கல் டுபாக்கூர் கள் இசை அமைக்கிறார்கள் இவர்களைத் தூக்கி கொண்டாடுகிறார்கள் படுமோசம் காரர்கள்
LANGUAGE THAT GIVES MONEY, LIFE & FAME IS TAMIL (THAMIL) (LANGUAGE THAT PUTS FOOD ON THE TABLE) FOR MANY; TRUE LIFE LANGUAGE IS TAMIL & TAMIL NADU (WHO CARES WHAT PARENTS TAUGHT YOU). IF YOU ARE IN ROME BE A ROMAN AND IF YOU ARE IN TAMIL NADU (BREAD WINNING LANGUAGE AS TAMIL) BE A TAMILIAN
மிக மிக அற்புதமான பேட்டி. சிற்பி சார் பாடிய ஒவ்வொரு பாடலும் இன்ஸ்பைர் ஆனது. என்றென்றும் வாழ்க!
ஓஹோ இவள்தான் சிற்பி இவருடைய பாடல் மிக அருமையாக மிக்க நன்றி சிற்பி
வருஷமெல்லாம் வசந்தம் பட பாடல் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்
ஆத்தாடி என்ன உடம்பு பாடல் சூப்பர் சிற்பி சார் நான் உங்கள் ரசிகன்....
ஆத்தாடி என்ன உடம்பு பாடல்
இசையமைப்பாளர்
திரு சௌந்தர்யன் அவர்கள்.
இவர் ஒரு மிகச்சிறந்த இசை அமைப்பாளர். இந்த சிற்பி பல நடமாடும் சிற்ப இசை வடிவமைத்து நம் காதில் ஊற்ற வேண்டும்
உழைப்புக்கேற்ற அதிர்ஷ்டம் இல்லை இவருக்கு..... அருமையான இசையமைப்பாளர்....🥰🥰🥰
எப்படி தமிழ் சினிமா இவரை கைவிட்டது திறமையான இசை அமைப்பாளர்.
ஆஹா ஆனந்தம். மிகவும் சிறப்பான இசை அமைத்துள்ளார் நல்ல நல்ல பாடல்களை கொடுத்தவர் wow wonderful my lovely brother Mano Anna ennoda close friend honest madheswaran bhavani 🙏
இந்தப் பூந்தென்றல் காற்று. ..இனி வீசும் என்னை பார்த்து. .. 98களில் எம்மை துள்ள வைத்த பாடல்கள். ... அந்தச் சொந்தம் சிற்பியோடு என்றும் விலகாது. ....😍😍
I was waiting for this show in YT afterwards TV
Many evergreen hits you both gave.
சோதனைமேல் சோதனை 7:48 பூங்குயில் ராகமே,
இரவுக்கும் பகலுக்கும் 8:39 புதுரோஜா பூத்திருக்கு
என்ன ஒரு அருமையான inspiration
சீர் கொண்டு வா
உண்மையை ஒத்துக் கொள்கின்றவன் உண்மையான மனிதன்
நிகழ்ச்சி நன்றாக இருந்தது நன்றி மனோ சார்
90 காலக்கட்டத்தில் நம் இளமைக் காலத்தை மிக அழகாக்கிய அற்புதமான இசை அமைப்பாளர்
மனோ பாடல் என்றாலே எனக்கு உயிர்... மனோவின் தீவிர ரசிகன் நான்....
நல்ல இசையமைப்பாளர் சிற்பி இவர் இசை அமைத்த பாடல்கள் மிக மிக அருமை......
Uniq voice.. as well as his musiq
மிகமிக அருமையான பாடல்கள்
அருமையான பாடல்கள்
Sirpi sir, I am a greatest fan for your composition.
எனக்கு பிடித்த நல்ல மனிதர் சிற்பி அவர்கள்
Nice voice and singing talent
கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம் படங்களுக்கு எஸ்.ஏ.ராஜகுமார அவர்கள இசை அமைத்த படங்கள என நினைத்திருந்தேன். சிபி அவர்களின் வருசாமலலாம்வசாதம், உன்னை நினைத்து போறை படங்களின் பாடல்களைப் பாடி நான் என் காதலை வளாத்தது ஒரு காலம். இடமோதும் அதே நினைவுகள் வந்தது இந்த நிகழ்ச்சி பார்த்தவுடன். உங்கள் இருவருக்கும் என நெஞ்சார்ந்த நன்றிள்
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்களுக்கு நல்ல இசையை தரும் உங்களுக்கு நன்றி 🙏🙏🙏
நல்ல இசையமைப்பாளர்... இன்னும் நன்றாக வந்திருக்க வேண்டியவர் திரு.சிற்பி அவர்கள்
இந்த இசை சிற்பிக்கு உயர்ந்த பாராட்டுக்கள் இவரை ஏ திரைஉலகம் கொண்டாடி இருக்க வேண்டும் ஆனால் கொண்டாடவில்லை இப்போது வந்துள்ள லோக்கல் டுபாக்கூர் கள் இசை அமைக்கிறார்கள் இவர்களைத் தூக்கி கொண்டாடுகிறார்கள் படுமோசம் காரர்கள்
My favourite songs for sitpi sir(Ragasiyamanathu kathal and Enge antha vennila)
கண்ணன் வருவான் ,உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் தமிழில்
சிறந்த இசை படங்கள்
அருமையான இசையமைப்பாளர் சிற்பி சார் 💐💐💐👍👌👌👌
தேவன் கோவில் மணி ஓசை கேட்குது சூப்பர் song
Mano sir, I love your voice.
அருமையான படைப்பாளி...
Mano sir, your voice was so apt for karthick. 👌
Awesome
சரவண பவ எனும் திருமந்திரம் நாகூர் பாபுவின் குரலில் பாடியுள்ளார் கேளூங்க
Therku adikkuthu kathu song from gokulam.....movie semma song sir
சிற்பி.சாருடைய.ரசிகன்நான்.சிற்பிசார்.கிரேட்
நல்ல மனிதர்.. கடும் உழைப்பு, அந்தளவு வருமானம் இருந்ததா தெரியாது.. நிறைய ஹிட்ஸ் தந்தவர்.
I like you director sir.
super
♥Sirpy ♥Sir 🎼 Excellent 🎼🎼🎼
Very very simple and talented man
Sirpi still one of the finest composer of Tamil movie.. we are all gifted with Best composers of Indian cinema… … None have shaded away…
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💞💞💞💞
mano + sirpy best combo
Gokulam music goosebumps
உங்க குரல் கார்த்திக் சார் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும் mano+karthik=perfact match karthik body language
ஒவ்வொரு பாடலையும் இசை வாத்தியங்களினால் செது கிய சிற்பி, மீண்டும் வலம் வரவேண்டும்.
Sirpi sir, you are great.
Sirpy song semma hit
Supper great singer
Super 💕
அருமையான பாடல்.
Raja sir great singer
♥️♥️♥️♥️♥️♥️
Shivan padalgal
Ragasiyamanathu kadhal song mathiri oru song eni varuma
Mano sir..please take interview with suresh peters, keith,noel james,
Sirpi sir is very talent really no doubt about is....but interview la thathakaramaa paaduratha vida words oda paduna evlo nalla irukum
Nama ur rasaa ramarajan patam super songs saithavzr sirpi
சொந்தமா ஸ்லாங்கு போட்டா தா நிலையான இடத்தை பெற முடியும்
👌great anna
Pls we need him back
Super hot songs. Very good music director sirppi
LANGUAGE THAT GIVES MONEY, LIFE & FAME IS TAMIL (THAMIL) (LANGUAGE THAT PUTS FOOD ON THE TABLE) FOR MANY; TRUE LIFE LANGUAGE IS TAMIL & TAMIL NADU (WHO CARES WHAT PARENTS TAUGHT YOU). IF YOU ARE IN ROME BE A ROMAN AND IF YOU ARE IN TAMIL NADU (BREAD WINNING LANGUAGE AS TAMIL) BE A TAMILIAN
Gud composer ean ippa compose Panna matraru
Not getting any chance bro
B😊u 9:13
21:30
அது மாதிரி இது மாதிரி... எதுவுமே சொந்தமா இல்ல..
Ayya தயவு செய்து உள்ளத்தை அள்ளித்தா படப்பாடல் எல்லாம் லத்தின் படப்பாடல் மரியாதையா பொய் சொல்லுரத நிறுத்துங்க ஐயா