தாலாட்ட அன்னை உண்டு சீராட்ட தந்தை உண்டு இன்ப துன்பம் எதுவந்தாலும் பங்குக்கொள்ள நண்பன் உண்டு ஒருதாயின் பிள்ளை போல உருவான சொந்தம் கொண்டு வரும் காலம் யாவும் வெள்ள இணைந்த கைகள் என்றும் உண்டு ❤❤❤ என்ன அற்புதமான வரிகள் 👌👌👌spb, ஜெயச்சந்திரன் ultimate
தாலாட்ட அன்னை உண்டு சீராட்ட தந்தை உண்டு இன்பதுன்பம் எது வந்தாலும் பங்கு கொள்ள நண்பன் உண்டு ஒரு தாயின் பிள்ளை போல உருவான சொந்தம் கொண்டு வரும் காலம் யாவும் வெல்ல இணைந்த கைகள் என்றும் உண்டு
தமிழில் ஒரு ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு தரும் படம் இடைவேளை ல வரும் அருண் பாண்டியன் அறிமுக கட்சி பாடல்கள் எல்லாம் அருமையா இருக்கும் 👍90kids விருப்ப படம் ❤
இதை போல் என் மகன் பிறக்கும்போது நான் சென்னையிலுருந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது இந்த பாடலை கேட்டு கண்கலங்கி விட்டேன். எனது மகனின் பெயர் பிறைசூடன் 🙏
என் மகன் தேனியில் பிறந்த போது நான் ஈரோடு இல் இருந்து பஸ் இல் வந்து கொண்டு இருந்தேன். செம்பட்டி வரும்போது மகன் பிறந்த செய்தி வந்தது. அப்போது இந்த பாட்டு நினைவில் வந்தது
இந்த பாடலை இரயிலின் உள்ளே இருந்துக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் அப்படியே படத்தில் வரும் இரயிலின் ஊள்ளே அவர்களுடன் இருப்பது போல் ஓர் அருமையான உணர்வு ஏற்படுகிறது.
அந்தி நேர தென்றல் காற்று அல்லி தந்த தாலாட்டு அந்தி நேர தென்றல் காற்று அல்லி தந்த தாலாட்டு தங்க மகன் வரை கேட்டு தந்தை உள்ளம் பாடும் பாடு தங்க மகன் வரை கேட்டு தந்தை உள்ளம் பாடும் பாடு ஆண் : அந்தி நேர தென்றல் காற்று அல்லி தந்த தாலாட்டு அந்தி நேர தென்றல் காற்று அல்லி தந்த தாலாட்டு ஆண் : உயிர் கொடுத்த தந்தை இங்கே ஊரு கொடுத்த அன்னை அங்கே இன்ப துன்பம் எது வந்தாலும் பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே ஆண் : தாலாட்டா அன்னை உண்டு சீரற்ற தந்தை உண்டு இன்ப துன்பம் எது வந்தாலும் பங்கு கொள்ள நண்பர் உண்டு ஒரு தாயின் பிள்ளை போல உருவான சொந்தம் கொண்டு வரும் காலம் யாவும் வெல்ல இணைந்த கைகள் என்றும் உண்டு. இரண்டும் : அந்தி நேர தென்றல் காற்று அல்லி தந்த தாலாட்டு அந்தி நேர தென்றல் காற்று அல்லி தந்த தாலாட்டு ஆண் : ஆராரோ ஆரிராரி ராராரோ ஆரிராராரோ ஆரிராரி ராராரோ ஆண் : ஆராரோ ஆரிராரி ராராரோ ஆரிராராரோ ஆரிராரி ராராரோ ஆண் : உன் மாங்கனை தோளில் கொண்டு உரிமையோடு பாடுவதென்று அண்ணலில் துணையாய் நின்று பங்கு கொள்ள நானும் உண்டு. ஆண் : தத்து பிள்ளை இவனை கண்டேன் தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன் பத்து திங்கள் முடிந்த பின்னே முத்து பிள்ளை அவனை காண்பேன் உறங்காத்த கண்ணில் இந்திரு ஒளி வந்து சேர கண்டேன் பரிவான நண்பன் தந்த கனிவான தோள்கள் கண்டேன் இருவரும் : அந்தி நேர தென்றல் காற்று அல்லி தந்த தாலாட்டு அந்தி நேர தென்றல் காற்று அல்லி தந்த தாலாட்டு தங்க மகன் வரை கேட்டு தந்தை உள்ளம் பாடு தங்க மகன் வரை கேட்டு தந்தை உள்ளம் பாடும் பாடு அந்தி நேர தென்றல் காற்று அல்லி தந்த தாலாட்டு
நான் கோயம்புத்தூரில் தாய் வீட்டில் பிறந்த சமயத்தில்,என் அப்பா பொள்ளாச்சியில் காலை டீ குடிக்கும் பொழுது டீக்கடையில் இந்த பாடலை கேட்டு மகனின் நினைவு வந்து கட்டிய லுங்கியுடன் பஸ் ஏறினாராம்...இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அவரின் நினைவே ஆக்கிரமிக்கிறது...ஆறு வருடம் முன்னே இறைவன் திருப்பாதம் அடைந்து விட்டார்😢😢😢
இந்த பாடல் மிகவும் அருமையான பாடல் இந்தப் பாடல் கேட்கும் பொழுது மிகவும் இனிமையாகவும் மனதில் உள்ள கவலைகளை நீங்கி மன நிம்மதியுடன் இருக்கும் ..இந்த பாடல் கேட்கும் பொழுது தன்னை அறியாமலேயே கண்ணில் கண்ணீர் வரும் ..இந்த மாதிரியான பாடல்கள் இப்பொழுது தற்பொழுதும் யாராலும் எழுத முடியாது பாடவும் முடியாது
ரசிகன் என்றால் சுப்பர் ஸ்டார் ரசிகன்.ஆனால் பாடல் என்றால் கணக்கில்லை.அது யார் நடித்தாலும் பரவாயில்லை.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின் பாடல்களில் அவர்களின் அடிமை.ஆபாவாணன் சார் இந்த படம் போல் இனி எவராலும் எடுக்க முடியாது . என்ன கதை அம்சம் சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை.
அன்றும் இன்றும் இந்த பாடலை கேட்கும் போது, தனது 50வது வயதில் 16வயது மகனையும் தனது 59 வது வயதில் 23 வயது மகனையும் (பெற்ற 2 மகன்களையும்) இழந்து 4 ஆண்டுகளுக்கு முன் 69 வயதில் இறைவனடி சேர்ந்த எனது தந்தையாக என்னை கற்பனை செய்து கொள்வேன்..
பிளாக்பஸ்டர் திரைப்படம் "இணைந்த கைகள்"... அதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் ரஜனிகாந்த் நடித்த ராஜாதிராஜா திரைப்படம் தான் அதிகவசூல் செய்த படமாக இருந்தது... அந்த சாதனையை சர்வசாதாரணமாக மிஞ்சியது "இணைந்த கைகள்" திரைப்படம்..
என் மகன் செ.ரித்தீஷ் 2010 சனவரி 25ம்தேதி தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் பிறந்தார்.உடனே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் என் மனைவிக்கு tea அல்லது coffee வாங்கி வரச் சொன்னார்கள் அப்போது அங்குள்ள tea கடையில் சத்தமாக இந்த பாடல் ஒலித்தது இன்றும் நினைவில் உள்ளது ❤❤❤❤❤❤❤❤❤
Music composed by Gyan Varma and Manoj. Both are from North India. The duo composed music for many tamil songs. Notably senthoora poove, oomai vizhigal etc. At first many people thought this song was composed by Ilayaraja sir.
இந்த படம் வந்து முப்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் என்மனதில் நீங்காத இடம் பிடித்த திரைப்படம்
இந்த படத்த எவனும் இப்போ ரீமேக் பண்ண maatenguranga ப்ரோ
one tamil golden songs
Dhanush and SK combo this movie
தாலாட்ட அன்னை உண்டு சீராட்ட தந்தை உண்டு இன்ப துன்பம் எதுவந்தாலும் பங்குக்கொள்ள நண்பன் உண்டு ஒருதாயின் பிள்ளை போல உருவான சொந்தம் கொண்டு வரும் காலம் யாவும் வெள்ள இணைந்த கைகள் என்றும் உண்டு ❤❤❤ என்ன அற்புதமான வரிகள் 👌👌👌spb, ஜெயச்சந்திரன் ultimate
❤❤❤❤❤❤❤❤❤
2:05
❤❤❤❤❤
Super song.❤❤❤
Nice song
1990 ஆம் ஆண்டில் வெளிவந்த மாபெரும் வெற்றி படம்.இந்தபடத்தின்தயாரிப்பாளர்.பவானி.குமாரபாளைம்.திரு ஆபாவாணன் அவர்கள்.நன்றி
@@shanmugamsundaram973 இந்தப் படம் வெற்றி பெறவில்லை. அன்று தோல்வி அடைந்தது.
தாலாட்ட அன்னை உண்டு
சீராட்ட தந்தை உண்டு
இன்பதுன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு
ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் கொண்டு
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு
Wow
S.st
Urur
Super
சில பாடல்கள் தான் நம் கண்களை கசிய வைக்கும். அதில் இந்த பாடலும் மனதை ஊடுருவுகிறது..
காலத்தால் அழியாத காவியம் ❤️
RIP the legend பாலு sir
நமது திருநாட்டின் ராணுவ செல்வங்களின் குழந்தைகளின் தாலாட்டு பாடல்கள் கேட்போரை சிந்திக்க வைக்கும் உணர்ச்சிபூர்வமான பாடல்கள்
Sir Super Ex Army C B Kariyapattinam Nagapattiniam Dist
இந்தப் பாட்டை எங்காவது வாகனத்தில் செல்லும் பொழுது இந்த பாட்டை கேட்டு பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும் ❤️❤️❤️☺️🎧🎧🎧🎧☺️☺️☺️☺️💪💪💪💪💪💯💯💯
ஆமா
நான் இந்த பாடலின் ஒரு ரசிகன் 90களின் திருச்சி யில் ரம்பா தியேட்டரில் பார்த்த மகிழ்ந்த தருணத்தை மறக்க முடியாது படம் இணைந்த கைகள்
Yes
ஆபாவாணன் இயற்றிய அனைத்து படமும் காவியம் தான் தமிழ்நாடு சினிமா பொக்கிஷம் அவரின் படங்கள்
மனைவியையும் மகனையும் பார்க்க துடிக்கும் ஒரு ஆண்மகனின் பாச உணர்வு 👍👍👍
ஹாஸ்டலில் இருந்து வீட்டுக்கு போகும் போது கேட்ட பாடல்...எப்போது கேட்டாலும் அந்த நாட்கள் ஞாபகம் வரும்...❤️
அருமையான பாடல்🔥🙏. SPB ஐயாவின் குரல் எப்போதும் அடிக்கும் hit.🔥🙏. பதிவேற்றியதற்கு நன்றி.
ஜெயச்சந்திரன், பாலசுப்பிரமணியம்
90S கிட்ஸ் இருக்கும் வரைக்கும் இந்த பாடல் 2040 கேட்போம்
More than........
❤
ம்ம்
@RajaRajaseny 1:55 -pb5vf
Kandipagha😊
எத்தனை ஆண்டுகள் ஆன போதிலும் என் கண்களில் கண்ணீர் துளிகளை வரவைக்கும் பாடல்.
என் அன்பு மகனுக்கு
சி. அனிஷ் S/O சின்னதுரை
இந்த பாடல் என்றும் மறக்கமுடியாது நன்றி அய்யா
ஒவ்வொரு வார்த்தையும் அழகான வரிகள்.எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்
இன்ப துன்பம் எது வந்தாலும் பங்கு கொள்ள நண்பன் உண்டு ❤️....
Iogiu
உண்மை 👍
தமிழில் ஒரு ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு தரும் படம் இடைவேளை ல வரும் அருண் பாண்டியன் அறிமுக கட்சி பாடல்கள் எல்லாம் அருமையா இருக்கும் 👍90kids விருப்ப படம் ❤
மகன்களை மட்டும் இல்லை மகள்களை பெற்ற அப்பாக்களுக்கும் இந்த பாசம் பொருந்தும் ❤️❤️❤️
ஆமாம்
உண்மை
😊😊😊😊😊😊
Hi
@@nirmalmpt
Hmm
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சுமார் முப்பது ஆண்டுகள் முன்னே வந்த பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் சலிக்காது
இதை போல் என் மகன் பிறக்கும்போது நான் சென்னையிலுருந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது இந்த பாடலை கேட்டு கண்கலங்கி விட்டேன். எனது மகனின் பெயர் பிறைசூடன் 🙏
நல்ல தமிழ் பெயர்
😢
Romba nalla Thamizh name..!
Super name unique
என் மகன் தேனியில் பிறந்த போது நான் ஈரோடு இல் இருந்து பஸ் இல் வந்து கொண்டு இருந்தேன். செம்பட்டி வரும்போது மகன் பிறந்த செய்தி வந்தது. அப்போது இந்த பாட்டு நினைவில் வந்தது
இந்த பாடலை இரயிலின் உள்ளே இருந்துக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் அப்படியே படத்தில் வரும் இரயிலின் ஊள்ளே அவர்களுடன் இருப்பது போல் ஓர் அருமையான உணர்வு ஏற்படுகிறது.
இன்ப அதிர்ச்சி 🍁 ஐங்கரனிடம் 🍁 எதிர்பாராதது 🍁வாழ்த்துக்கள் ❣️
//
அந்தி நேர தென்றல் காற்று
அல்லி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல்
காற்று அல்லி தந்த தாலாட்டு
தங்க மகன் வரை கேட்டு தந்தை உள்ளம் பாடும் பாடு தங்க மகன் வரை கேட்டு தந்தை உள்ளம் பாடும் பாடு
ஆண் : அந்தி நேர தென்றல் காற்று
அல்லி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அல்லி தந்த தாலாட்டு
ஆண் : உயிர் கொடுத்த தந்தை இங்கே
ஊரு கொடுத்த அன்னை அங்கே
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே
ஆண் : தாலாட்டா அன்னை உண்டு
சீரற்ற தந்தை உண்டு
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பர் உண்டு
ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் கொண்டு
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு.
இரண்டும் : அந்தி நேர தென்றல் காற்று
அல்லி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அல்லி தந்த தாலாட்டு
ஆண் : ஆராரோ ஆரிராரி ராராரோ
ஆரிராராரோ ஆரிராரி ராராரோ
ஆண் : ஆராரோ ஆரிராரி ராராரோ
ஆரிராராரோ ஆரிராரி ராராரோ
ஆண் : உன் மாங்கனை தோளில் கொண்டு
உரிமையோடு பாடுவதென்று
அண்ணலில் துணையாய் நின்று
பங்கு கொள்ள நானும் உண்டு.
ஆண் : தத்து பிள்ளை இவனை கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்
பத்து திங்கள் முடிந்த பின்னே
முத்து பிள்ளை அவனை காண்பேன்
உறங்காத்த கண்ணில் இந்திரு
ஒளி வந்து சேர கண்டேன்
பரிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்
இருவரும் : அந்தி நேர தென்றல் காற்று
அல்லி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல்
காற்று அல்லி தந்த தாலாட்டு தங்க மகன் வரை கேட்டு தந்தை உள்ளம் பாடு
தங்க மகன் வரை கேட்டு தந்தை உள்ளம் பாடும் பாடு
அந்தி நேர தென்றல் காற்று
அல்லி தந்த தாலாட்டு
Super
❤❤❤❤❤❤❤❤❤
இவ்வளவு பிழைகளுடன் நீ எழுதவில்லை என்று எவண்டா அழுதான்....
வரவை
🎉
இந்த படம் வந்து முப்பது ஆண்டுகள் ஆகியுமஇந்தபாடல்கேட்கும்போதுஎன்மனதில்தாலாட்டுகேட்கிறது
Good
We song
இந்த படம் எடுத்து முப்பது ஆண்டுகள் ஆனாலும் என்றென்றும் என் மனதில் நீங்க பாடல் வரிகள்....❤❤❤...
மிகவும் அருமையான பாடல் வரிகள் சூப்பர் தான் பெற்றெடுத்த பிள்ளைக்கு பாடும் பாடல் எவ்வளவு அருமையான பாடல் 😍😍😍😍
சிறு வயதில் இந்த படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் அலைந்த ஞாபகம் வருகிறது.. அப்பொழுதே ஹாலிவுட் படத்திற்கு இணையாக பேசப்பட்ட படம்..
❤
Say
Yes
உணர்ந்தவனுக்கு தான் தெரியும்
Another Hollywood film sathyaraj in airport movie
❤❤...இணைந்த கைகளில் வெற்றிபாடல்..சிறப்பு.
என்ன ஒரு அருமையான இசை மற்றும் பாடல் வரிகள்..
நான் கோயம்புத்தூரில் தாய் வீட்டில் பிறந்த சமயத்தில்,என் அப்பா பொள்ளாச்சியில் காலை டீ குடிக்கும் பொழுது டீக்கடையில் இந்த பாடலை கேட்டு மகனின் நினைவு வந்து கட்டிய லுங்கியுடன் பஸ் ஏறினாராம்...இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அவரின் நினைவே ஆக்கிரமிக்கிறது...ஆறு வருடம் முன்னே இறைவன் திருப்பாதம் அடைந்து விட்டார்😢😢😢
Great sir
இந்தப்படம் எந்த டிவி போட்டாலும் நான் அனடலீவு போடுவிவேன்
😢
Thandai endrale kanneer varum. Sorry
Don't Feel 😌😢
இரவில் கேட்கும் பொழுது அருமையாக இருக்கும்
crtct bro 👍
மிகவும் அழகான பாடல் வரிகள்.... இசை பிரமாதம்....2022 கேட்க விரும்பும் பாடல்...
,
Super song
Good Friday good movie gunaa movie supr movie cool supr movie cool supr movie cool supr movie cool supr movie cool supr movie cool supr movie cool
Gunapooshanam good movie gunaa
my childhood song
இந்த பாடல் மிகவும் அருமையான பாடல் இந்தப் பாடல் கேட்கும் பொழுது மிகவும் இனிமையாகவும் மனதில் உள்ள கவலைகளை நீங்கி மன நிம்மதியுடன் இருக்கும் ..இந்த பாடல் கேட்கும் பொழுது தன்னை அறியாமலேயே கண்ணில் கண்ணீர் வரும் ..இந்த மாதிரியான பாடல்கள் இப்பொழுது தற்பொழுதும் யாராலும் எழுத முடியாது பாடவும் முடியாது
இரவில் கேட்டு அருமையான பாடல்
இன்ப துன்பம் எது வந்தாலும் பங்கு கொள்ள நண்பன் உண்டு I love my friend's 🥰🥰
Inpa thunpam ethuvanthalum thangamanan kaikudupaaaan
30 வருடங்கலுக்கு முன் குளித்தலை ஷண்முகனந்த தியோட்டரில் பார்த்தேன்
ரசிகன் என்றால் சுப்பர் ஸ்டார் ரசிகன்.ஆனால் பாடல் என்றால் கணக்கில்லை.அது யார் நடித்தாலும் பரவாயில்லை.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின் பாடல்களில் அவர்களின் அடிமை.ஆபாவாணன் சார் இந்த படம் போல் இனி எவராலும் எடுக்க முடியாது . என்ன கதை அம்சம் சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை.
எல்லோருக்கும் பிடித்த பாடல் இந்தப் பாட்டு எல்லோருக்கும் பிடிக்கும்
உயிர் கொடுத்த தந்தை இங்கே 👍👍👍
அம்மா. மனைவி. பிள்ளை. நண்பன் எல்லாரையும் ஒரே பாட்டுல இணைத்த அருமையான பாடல்🥰2023 கேட்டு ரசிக்கிறேன்
Mmm really
@@marudhupandi2780 supet
Me too hear this year2023
❤
❤
அருண் பாண்டியன் அவர்களுக்கு ♥️
மிக அருமையான பாடல்.அழகான இரு நாயகர்கள்.
ரொம்ப சூப்பரான ஒரு படம் நல்ல ஒரு கருத்துள்ள படம், 👌👌✊✊
ரெம்ப பிடிக்கும் இந்த பாடல் 🌟🌟💚💜
Same to you 😘
நம வாழ்நாளில் தொலைந்த காலத்தை ஞாபக படுத்தும் பாடல்
இப்படி ஒரு நண்பன் இல்லை மிகவும் பிடித்த பாடல்
இசை,பாடல்,பாடபட்ட முறை,பாடியவர்கள்,அனைத்துமே....வேற மாதிரி
எப்பவுமே அருமையான பாடல் காட்சி 2050 வரை
சிவந்த மேகம் சீற்றம் கண்டு, சிலுவை ❤❤பூக்கள் ஏக்கம் மீறும்🎉 வரமான தோழமை சேர்ந்தால் எரித்த வலியும் மறைந்து போகும்❤❤ உயிர் போன்ற நண்பனாலே உயர்ந்த நிலவை கைகளில் பிடிப்பேன்❤ இதுதானே ஆறுதல் மாற்றம்🎉 ஓடும் ரயிலில் கரம் இணைவோம் வா❤வா❤❤
அன்றும் இன்றும் இந்த பாடலை கேட்கும் போது, தனது 50வது வயதில் 16வயது மகனையும் தனது 59 வது வயதில் 23 வயது மகனையும் (பெற்ற 2 மகன்களையும்) இழந்து 4 ஆண்டுகளுக்கு முன் 69 வயதில் இறைவனடி சேர்ந்த எனது தந்தையாக என்னை கற்பனை செய்து கொள்வேன்..
So sad😢😢😢
Naanum unga Magan than Appa.
சிறுவர்கள் பெரியவர்கள் முதல் எல்லோருக்கும் பிடித்த பாடல்
அப்பா ஆகிய ஒவ்வொரு வருக்கும் எந்த காலத்திற்க்கும் பிடிக்கும் பாடல்
SS
பிளாக்பஸ்டர் திரைப்படம் "இணைந்த கைகள்"...
அதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் ரஜனிகாந்த் நடித்த ராஜாதிராஜா திரைப்படம் தான் அதிகவசூல் செய்த படமாக இருந்தது...
அந்த சாதனையை சர்வசாதாரணமாக மிஞ்சியது "இணைந்த கைகள்" திரைப்படம்..
Ohhh
One of the rare songs to make a peaceful mind set. My evergreen favorite song.
One of tha my best song
என் மகன் செ.ரித்தீஷ் 2010 சனவரி 25ம்தேதி தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் பிறந்தார்.உடனே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் என் மனைவிக்கு tea அல்லது coffee வாங்கி வரச் சொன்னார்கள் அப்போது அங்குள்ள tea கடையில் சத்தமாக இந்த பாடல் ஒலித்தது இன்றும் நினைவில் உள்ளது ❤❤❤❤❤❤❤❤❤
Pure pure pure Nostalgic memories with this song❤️ one of the best movies for 90's kids...🔥🔥🔥🔥🔥
திரும்ப திரும்ப கேக்குறவங்க மட்டும் 👍போடுங்க 😜
எனக்கு ரொம்ப பிடித்த படம் பாடல்கல் அனைத்தும் எனக்கு பிடித்த பாடல்
@silvesterambrose5552😊
நான் இப்போது கூட கேட்டுக்கொள்கிறேன் சூப்பர் பாடல்
பாடும் நிலா ஜெயச்சந்திரன் பாடிய பாடல் இனி சொல்ல வேண்டுமா நண்பா
❤
என் மகனின் மகன் பிறந்த அன்றைய நாளின் இரவு என் நினைவுக்கு இந்த பாடல் வந்தது அதுபோலவே ஒரு ஆண் பிள்ளை பிறந்தது. அவனுக்கு சூட்டிய பெயர் யோழமன்
பாலசுப்ரமணியம் அய்யா குரல் ஜெயச்சந்திரன் சார் குரல் அருமை. மனோஜ்கியன் சார் மியூசிக் சூப்பர்.
காலங்கள் அழிந்தாலும் இது போன்ற பாடல்கள் யாவும் அழியாது
30 வருடம் ஆகிவிட்டது
இந்த திரைப்படம்
வெளியாகி
Arun sema handsome❤❤❤, ramki sema beauty, i love u both❤❤❤❤❤
Arin pandian Ramky Renduperum Acting Superb enaku Rombo pidikkum
இந்த பாடல் கேட்கும் போது எனது சென்னையில் உள்ள நண்பன் செந்தில் உன்னை நினைவூட்டும்......
நானும் என் அண்ணனும் சேர்ந்து அய்யம்பாளையம் நீலமேகா தியேட்டரில் பார்த்த முதல் திரைப்படம்.
முழு படம் பாடல்கள் அருமையாக இருக்கும் அதை விட படத்தில் கியான் வர்மா பின்னணி இசை கேட்டு கொண்டே இருக்கலாம் கேமரா மேன் மிரட்டி இருப்பார்
என் மகன் தான் என்னுடைய தென்றல் காற்று 🌹🌹❤️❤️
என் அன்பு மகன் M.பிரையான் பாலாவுக்கு சமர்பணம்...
Padal miga miga arumai arthamulla varigal ketkavum enimaiya irukirathu spb sir jayachandiran sir voice heavenly
Such a beautiful song. Amazing voice calibers of both SPB and Jayachandran. Soothing lyrics. Thanks for sharing 🙏🏽
அருமையான பாடல் இந்த படத்தின் கிளைமாக்ஸ் இன்னும் மனதில் நிற்கிறது.
👍
2024 யாரேல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க!?
I'm
me
Naan ketkuren 7/6/ 24
Me 13/7/24
Me 11/7/24
இந்த பாட்டை கேட்டால் மனதில் ஏதோ பாரம்
25 வருடத்துக்கு முன் செய்யார் திரையரங்கில் பார்த்தேன்
மகன்களை பெற்ற அப்பாகளுக்கு மட்டும் பொருந்தும் பாடல் 2023 யாராவது கேக்குறீங்களா ♥️♥️
Yes
👌👌
Yes
Yes, of course...
2050 analum kaypan brother 👏
3:15 the way ramki changed his hands to safeguard Arunpandian. Great Ramki sir.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி 🙏
I miss my dad 😢. His only fav song. He passed away on 18th Aug 2024. Very nostalgic indeed. 😭😭😭😭😭😭😭😭
Sp sir and jayachandran sir voice very 🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஏதோ...ஓரு உனர்ச்சி.....நல்ல பாடல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் கேட்கும் பாடல்
Always goosebumps.... எவ்வளவு அழகான பாட்டு ❤❤.....
Ayngaran make 90s kids happy like this by video songs like this
செமெ பாடல்
Nice melody music .... Nice lyrics..... SPB voice is also unbelivable
மனதை மிகவும் வருடி கண்களை குளமாக்கும் 🥲இந்த உணர்ச்சி கரமான பாடலை எத்தனை வருடங்களானாலும் மறக்க முடியாது.
இனைந்தகைகள்என்றும்உண்டு
Tamil industry 4got these two legends . .😔😔😔😔
ராம்கி அழகு
எனக்கு தாய் காலமாகிவிட்டார், ஆனால் எனக்கு சோகம் ஆக இருக்கும் போது இது போன்ற பாடலை கேட்டால் எனக்கு தாய் அருகில் உள்ள உணர்வு இருக்கும் 👍🏾
Lyrics very nice ❤️❤️❤️❤️❤️ spb sir and jayachandran voice super ultimate 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️
Music composed by Gyan Varma and Manoj. Both are from North India. The duo composed music for many tamil songs. Notably senthoora poove, oomai vizhigal etc. At first many people thought this song was composed by Ilayaraja sir.
My favorite song, my favorite movie..
Aynkaran vera level 👏👏🤩😍🥳🥳🥳
both legends of heroism of one movie
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
ஒரு தந்தையின் பாசத்தை பேசும் பாடல் ❤
இந்த பாடலை கேட்கும் போது என் மகன் ஞாபகம் வருகிறது... Miss u da uyire ❤️💔😭😭... என்னவோ தெரியல என்ன விட்டுட்டு சீக்கிரமா 😭😭😭
என்னால் மறக்க முடியாத சாங்