வாழ்க்கையில் புரிதல் எவ்வளவு அவசியம்? | Vishnu Vardhaan | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • “வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே” என்ற பாரதியாரின் பாடலுக்கேற்ப இவ்வுலகம் பயனுற வாழ்பவர்களுள், நாம் அன்றாட பயன்படுத்தும் பொருள்களான காதிதம், அட்டை, பென்சில் போன்றவற்றை குப்பையில் எறிந்து தேவையற்று போவதற்கு பதிலாக செடியாகவோ, மரமாகவோ வளரும் விதத்தில் வடிவமைத்து பூமியை பயனுற வருகிறார் விஷ்ணு வர்தன்.
    கோவையில் பிறந்து வளர்ந்த விஷ்ணு, பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்கள் அவரின் குறிக்கோளை மாற்றி, மாற்றுப் பாதையில் தொடங்கிய பயணம் இன்று பல விவசாயிகளின் வாழ்வுக்கும், பூமிக்கும் பயன்படும் வகையில் தனது Plantcil நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
    இக்காணொளியில் விஷ்ணு வர்தன் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் நம் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் எவ்வாறு இறுதியில் நல்லதாக முடியும் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Three incidents changed the Life of Vishnu Vardhaan. It completely changed the way he lived in a corporate world which also led him to take up social Entrepreneurship benefitting the lives of farmers.
    Born and brought up in Coimbatore, Vishnu Vardhan was working in a corporate company at Bangalore. Three incidents that he came across in his Life Changed the way he was living. He left his comfort zone, quit his job and came back to Coimbatore to figure out ways to work with farmers. He took up social entrepreneurship along with his friend.
    As the Co-founder of Indian Superheroes (ISH), he has enabled over 800+ organic farmers to sell their products to businesses and customers directly, and improve profits by 184% on average. ISH is also enabling the transition of over 2400+ farmers to an organic way of life. ISH has a product portfolio of over 120 products - specializing in organic food, beauty essentials, and Zero Budget Organic Farming Workshops. While working with the organic farmers, he began to understand that widespread deforestation is one of the primary reasons behind severe droughts and floods that caused heavy losses to farmers.
    Investigating the cause for deforestation gave birth to his second venture - Plantcil - eco-friendly pencils with one intention - to curb massive deforestation that impacts the environment and causes climate change. With a focus on the current generation Superheroes - the farmers, and the future generation Superheroes - the kids, Vishnu hopes that Indian Superheroes and Plantcil will go on to spur a movement that people will join hands with. The silent, organic & eco-friendly revolution has just begun.
    Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Social Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    Story Credits: Kavipriya Moorthy
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    #StruggleToSuccess #JoshTalksTamil #VishnuVardaan

КОМЕНТАРІ • 433

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +19

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @erbalifestyle
    @erbalifestyle Рік тому +32

    உனது மக்கள் மீது இருக்கும் அன்பும் இயற்கை மீது உள்ள பற்றும் உன் கண்களில் தெரிகிறது தம்பி. உனது வார்த்தைகளில் உனது மனதின் ஆழத்தில் உள்ள வலியும் ஆதங்கமும் நம்பிக்கையும் தெரிகிறது. வாழ்க வளமுடன். 🙏

  • @suryakm4710
    @suryakm4710 5 років тому +132

    தன்னுடைய வேலையை விட்டுவிட்டு விவசாயிகள் மீது கவனம் காட்டிய விஷ்ணு வர்தன் அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @kesavant9883
    @kesavant9883 Рік тому +6

    அருமையான.பதிவு.
    திரு.விஷ்னு.சகோதரர்
    அவர்களே.உண்மை
    வாழ்க்கையின்
    இரகசியம்.இதுதான்
    நிலையில்லாத.வாழ்க்கை
    பயணம்.நன்றி.நன்றி

  • @jayaveerapandian1088
    @jayaveerapandian1088 Рік тому +10

    எண்ணம் எனும் விதை வறுமையில் துளிர இறையருளே தேவை நிகழ்ச்சிஅமைப்பாளர்களுக்கு பாராட்டுக்கள்

  • @adhavanthennarasu8100
    @adhavanthennarasu8100 2 роки тому +8

    இப்படியும் சில மனிதர்கள் தன் வாழ்வை பாராமல் விவசாயத்துக்கு, மக்களுக்கும் தன் சொகுசு வாழ்க்கையை அர்பணித்துள்ளார். ஆனால் இன்றும் சில பேர் பணத்திற்காகவும் சொகுசு வாழ்க்கைக்கும் வாழ்கிறார். இவர் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறேன்.

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 роки тому +18

    தன்னம்பிக்கை மிக்க அருமையான பதிவு. இவருடைய நல்ல எண்ணங்கள்
    இவரை மிக மிக உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும். வாழ்க வளமுடன்.

  • @sureshrajan1713
    @sureshrajan1713 5 років тому +44

    உங்கள் செயல்பாடுகள் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.. 👌💪

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 років тому

      Thanks for Watching 💜

    • @MohamedAli-nc8vu
      @MohamedAli-nc8vu Рік тому

      Eppadi vivasayam onrume vilankaviillai eppadi saithar

    • @mdsameeullah4947
      @mdsameeullah4947 Рік тому

      @@MohamedAli-nc8vu
      lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @puwaneswarystanislaus9255
    @puwaneswarystanislaus9255 4 роки тому +13

    கண் கலங்கிட்டேன் தம்பி. வாழ்க வழமுடன்.

  • @dasssavariraj7068
    @dasssavariraj7068 2 роки тому +19

    விஷ்ணு the real hero. பாரதியார் மறுபடியும் பிறந்து வந்த மாதிரி இருக்கு. உங்கள் கனவுகள் மெய்ப்படட்டும் வாழ்த்துக்கள்.

  • @feminineexpression
    @feminineexpression Рік тому +8

    Very very touching
    இப்படி ஒருதரா இந்த காலத்தில்
    ❤❤❤❤❤❤
    வந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் நாம் என்ன செய்தோம் என்பது❤

  • @venkisanthigiri1452
    @venkisanthigiri1452 5 років тому +35

    Ivara elarkum theriya vaikanum josh talk

  • @tamilnayagan4729
    @tamilnayagan4729 4 роки тому +6

    வலிகள் ஆன குரல் மட்டுமே ....என்னை மாற்றுகிறது...வாழ்த்துக்கள்.,,

  • @sabarinath2109
    @sabarinath2109 5 років тому +20

    ஜோஸ் டாக் தங்களுக்கு மிகுந்த நன்றி இதுபோன்ற பல சாதனை மனிதர்களை உலகிற்கு தெரிய வைத்ததற்கு மிகுந்த நன்றி இவர்கள்தான் நிஜ உலகின் கதாநாயகன்..... தாங்கள் இவ்வாறு பல காணொளிகளை பதிவேற்றம் செய்வதால் பல நல்ல மனிதர்களை தாங்கள் உருவாக்குகிறீர்கள் தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் தங்கள் முயற்சி தொடரட்டும் நன்றி

  • @shreeannaitv
    @shreeannaitv 5 років тому +16

    விஷ்ணு. நீ நலமுடன் வாழ இயற்கை உறுதுணையாக இருக்கும்..!
    பிறகு வருகிறேன்...

  • @sulochana5368
    @sulochana5368 Рік тому +5

    சிந்திக்க வைக்கும் மனதை வருடும் பதிவு.நிச்சயம் ஒரு நாள் மிக உயரத்திற்கு போவீர்கள்.வாழ்க வளமுடன்.உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற இறைவன் அருள் புரிவான்.

    • @visalimurugu3318
      @visalimurugu3318 Рік тому

      உங்களை போல் நிறைய மனிதர்கள் இருந்தால் இந்த பூமி ஒரு சொர்க்கமாக மாறும்

  • @v.saraladevi6518
    @v.saraladevi6518 Рік тому +7

    நீ வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து உள்வாங்கியுள்ளாய் மகிழ்ச்சி, மெய் உணர்ந்து வந்த இடத்தை உணர்ந்து ஒன்று கலக்கப்போகிறாய் மகிழ்ந்திரு உனது படைப்பின் மூலம் தன்னை உணக்கு வெளிப்படுத்தும் காத்திரு.....

  • @omkumarav6936
    @omkumarav6936 Рік тому +5

    நீ மனிதன்.....
    வேறு வார்த்தைகள் இல்லை.
    நன்றி .
    ஓம்குமார் ,
    மதுரை .

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 Рік тому +6

    அருமை சகோ உங்களின் வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமையட்டும், நீங்கள் வாழ்க பல்லாண்டு வளமுடனும் நலமுடனும் 💐💐💐💐💐💐💐

    • @Itsme67890
      @Itsme67890 Рік тому

      Vishnu you very very great. Hearty congratulation my dear son.

  • @vasukip3286
    @vasukip3286 Рік тому

    சகோ நீங்கள் சொல்வது 100% உண்மை. பிறக்கும் போது என்றும் கொண்டு வரவுமில்லை மரிக்கும் போதும் ஒன்றும் கொண்டு போவதுமில்லை. உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்!!? விவசாயம் இல்லை என்றால் உலகமே இல்லை.

  • @chennppanchenn5180
    @chennppanchenn5180 5 років тому +22

    I am agricultural familie ....i will appeared....... Tnq so much..

  • @kannandoss8301
    @kannandoss8301 5 років тому +20

    You are real hero for young generation.. God bless...

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 років тому

      Thanks for Watching 💜

    • @venkateshr8905
      @venkateshr8905 5 років тому

      Most inspired speech... God bless you vishnu varadan😊

  • @mkumaran586
    @mkumaran586 3 роки тому +5

    தங்களது ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொருவரின் தலையெழுத்து மாற்றக்கூடிய சக்தி.
    சிறப்பு 👌

    • @user-vp1cb8kf1i
      @user-vp1cb8kf1i Рік тому

      Vazhgavalamudan thondu sirakka ellam valla eraivan thunai irupparaga

  • @manilic3531
    @manilic3531 Рік тому +1

    விஷ்ணு வரதன்... உங்கள்.. தன்னம்பிக்கை க்கு.... அளவே இல்லை... உங்கள்... விட... முயற்சிகள் மேன்மேலும்..... வெற்றி பெற வாழ்த்துக்கள்..🙏💕🙏💕🙏💕 சகோதரா...கோ. இறை. மணி ( எல். ஐ. சி)

  • @vijayanandr9305
    @vijayanandr9305 Рік тому

    திரு. விஷ்ணு. உன் தைரியத்துக்கு தலைவணங்குகிறேன். பூரண நலம் பெற்று வாழ்க. நீங்கள் நல் விதைகளை விதைக்கிறீர்கள். ஒரு நாள் நாடு செழிக்கும் பார்ப்பீர்...

  • @AliAli-iy6pt
    @AliAli-iy6pt Рік тому +2

    உங்களுடைய சிந்தனை உங்களுடைய வளர்ச்சி மென்மேலும் வளர நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்

  • @nishanish8517
    @nishanish8517 5 років тому +13

    இப்டியும் ஒரு மனிதரா😳க்ரேட் ப்ரோ👍🏻👍🏻👍🏻

  • @tamilselvi7223
    @tamilselvi7223 5 років тому +15

    As I belong to agricultural family I am Very very happy about you dear brother .I would like to meet U. I would like to support U my dear brother.I wish U to create many more personalities like u.God bless U dear.

  • @krishnamoorthyr3020
    @krishnamoorthyr3020 Рік тому +2

    உங்கள் கருனை உங்கள் நல்ல உள்ளம் என்றென்றும் உங்களை நன்கு வாழவைக்கும் இறைவன் உங்களுக்கு எல்லாச் செல்வங்களையும் கொடுப்பார்.

  • @sabarinath2109
    @sabarinath2109 5 років тому +24

    Vishnu sir...u inspire me....iam also want to do something for our society ( I planned to protect our natural resources)....our also also my role model....plz do lot of helps for our society 💪....u r great

    • @karunakaranb1918
      @karunakaranb1918 3 роки тому

      அருமை அருமை

    • @rameshs6853
      @rameshs6853 2 роки тому

      அழகு!!!!!

    • @jayalakshmisainath8390
      @jayalakshmisainath8390 Рік тому +1

      Yes, refining river beds for free flow of water wherever scarcity noticed can be your next project sir

    • @sulochana5368
      @sulochana5368 Рік тому +1

      மனதை வருடும் பதிவு.ஒரு நாள் நிச்சயம் மிக உயர்ந்த இடம் செல்வீர்கள்.வாழ்க வளமுடன்.👌👍👏

  • @arunpandiyan25
    @arunpandiyan25 5 років тому +13

    You are also Indian super hero... Thanks...

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Рік тому +2

    My brave patriotic salute to vishnu best 👍💯of luck to your bravery and good hearts❤💞

  • @kandasamychandrasekaran8999
    @kandasamychandrasekaran8999 4 роки тому +3

    எல்லாம் வல்ல இறைவன் உங்களை காப்பார்... எல்லாம் நன்மையாக வரும் இனி

  • @sumohanan4752
    @sumohanan4752 Рік тому +1

    Ippadi oru pillayai engalukku koduttha unga Amma-Aopavukku nandri 🙏🤗

  • @shinemuzammil4270
    @shinemuzammil4270 5 років тому +3

    I watch Josh talks regularly, and this is the most inspired among all. Ungala kandippa meet pannanum Vishnu vardhan

  • @newcollection7704
    @newcollection7704 5 років тому +13

    What a human I am proud of you my brother

  • @tv.kalyanthangavel1628
    @tv.kalyanthangavel1628 4 роки тому +1

    நீங்கள் ஆரோக்கியமாக வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @sbvacademy5254
    @sbvacademy5254 Рік тому +2

    Respected son ,May god bless to pursue ur service to this society. May an inspiration guy for the present generation.

  • @mohanaramans9995
    @mohanaramans9995 Рік тому +2

    சுற்றுச்சூழல் நல்லா இருக்கணும் விவசாயிகள் நல்லா இருக்கணும் நினைக்கிறது உண்மையிலேயே பாராட்டுக்குரிய விஷயம் பாரதியார் பாட்டு எல்லாம் அனுபவித்து அழகாக பாடுகிறீர்கள் நீங்கள் நல்லா இருக்கணும் பிரதர் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

    • @muthusami8849
      @muthusami8849 Рік тому

      ஆக சிறந்த கருத்துக்கள்

  • @leamaka9114
    @leamaka9114 5 років тому +1

    அருமையான வழிகாட்டி நாயகன் நீங்கள்.... உங்களை போன்ற வழிகாட்டி ஆக வேண்டும் என் வாழ்வில் அதற்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்

  • @usadhiq
    @usadhiq 5 років тому +3

    God bless you Mr Vishnu......,,, no words comes out,,,now.... may the oneness of God's blessings always with you..

  • @ramkumar.m6717
    @ramkumar.m6717 5 років тому +11

    Big salute bro for giving support formers & Thank you very much bro for sharing your life experience

  • @motivatzoid9273
    @motivatzoid9273 3 роки тому +4

    No words ....hats off 🔥🔥

  • @kumarsive9864
    @kumarsive9864 Рік тому +1

    தம்பி க்கு வாழ்த்துக்கள்.. கடலூர் விவசாயி

  • @kalai8878_official
    @kalai8878_official 5 років тому +2

    Your are real life hero hats off bro .Enna inspired panitiga

  • @nvmani1359
    @nvmani1359 Рік тому

    நம்பிக்கையான பேச்சு கேட்டு நெழந்து போனேன். நன்றி

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 5 років тому +13

    You're awesome sir, inspired me so much.I should also do something to Agriculture!

  • @bytcpath..........79
    @bytcpath..........79 5 років тому +2

    நல்லது சார் சிறப்பான ஒரு நிகழ்வு😍

  • @parivallal002
    @parivallal002 5 років тому +7

    Incredible ... Humanity 😎

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Рік тому +2

    Super pa no words to say

  • @josephantony916
    @josephantony916 Рік тому +1

    பகவத் கீதை வாசகங்களை ஞாபகப்படுத்தும் சோர் பொழிவு.... வாழ்த்துக்கள்.

  • @s.vigneshselvaraj1116
    @s.vigneshselvaraj1116 5 років тому +3

    கடவுள் வாழ்ந்து கொண்டுருக்கிறார் உன் உருவில்

  • @aisswariyashankar642
    @aisswariyashankar642 5 років тому +6

    Real life experiences I too let things go in a positive side tq Josy talks

  • @stellajoseph8612
    @stellajoseph8612 Рік тому +1

    God bless you God always bless you ✋💐

  • @FoodieKitchenTamil
    @FoodieKitchenTamil 5 років тому +20

    You are true inspiration I was into tears while listening to you love you bro and sure will be part of your plantcil soon

  • @SumathiSumathi-bx6xj
    @SumathiSumathi-bx6xj Рік тому

    I will appreciate u vishnu vazhlga vazhamudan

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan6937 Рік тому +2

    என்றும் வாழ்க, வளர்க 🙏

  • @tkb1980
    @tkb1980 3 роки тому +1

    Real super star Mr.Vishnu Vardhan, Great job , my humble request for all subscribers, Please plant tree so that the next generation can get air for free, save our earth, Thanks you

  • @parthasarathy5450
    @parthasarathy5450 5 років тому +8

    Heart breaking i too cried

  • @rajakandhasamy6674
    @rajakandhasamy6674 4 роки тому +1

    Excellent hats off Mr.Vishnu Varthan sir and as well as josh talks

  • @rajandesikachari1270
    @rajandesikachari1270 Рік тому +1

    Great Salute to Vishnu Sir...

  • @mania5046
    @mania5046 2 роки тому +1

    Kadavul ayya neengal nandry ayya

  • @rajpress1958
    @rajpress1958 Рік тому

    அந்த விஷ்ணு கடவுள் நேரில் வந்தது போல் உள்ளது. நேசிக்க வேண்டிய தொழில் விவசாயம். அதிலும் இயற்கை விவசாயம். Nantri அய்யா.

  • @umapathye3083
    @umapathye3083 Рік тому +1

    Heart touching incident & revolutionary ideas............ Congrats

  • @madannarayee9185
    @madannarayee9185 Рік тому +1

    I am terribly touched by Vishnu.

  • @sekarsekar3146
    @sekarsekar3146 Рік тому

    நல்லவன் வாழ்வான் இயர்கை நேசி அது உயர்தும்...உன்னை

  • @TamilMassVideos
    @TamilMassVideos 5 років тому +5

    The real hero.......

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 років тому +1

    மிக அருமையான ஆக்கபூர்வமான பேச்சு வாழ்த்துக்கள்

  • @muthu8188
    @muthu8188 4 роки тому +1

    Watching multiple times.. Some where this is inspiring me.

  • @rvmani2
    @rvmani2 Рік тому

    What a wonderful message 🤝

  • @nandhakumars3908
    @nandhakumars3908 5 років тому +1

    உங்கள் பதிவு மிகவும் அற்புதம் உங்கள் செயலுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @manickamparamasivam9883
    @manickamparamasivam9883 Рік тому

    நன்று நன்று வாழ்த்துக்கள் நன்றி

  • @saranniyannn
    @saranniyannn 5 років тому +1

    Really you are a great inspiration.hats up to you .

  • @srinibusinessman4523
    @srinibusinessman4523 5 років тому +3

    Super bro am seeing your growth almost 1year ..keep rocking all the best bro

  • @raghuraman3113
    @raghuraman3113 4 роки тому +1

    Real super hero...salute

  • @kandasamychandrasekaran8999
    @kandasamychandrasekaran8999 4 роки тому +1

    Really super bro ,
    May god bless you brother, forever good will follows you,

  • @keerthivasan4304
    @keerthivasan4304 5 років тому +2

    Sir neenga pesura maariye vazhthutu irrukinga na mazhichi..வாழ்க!! வளர்க!!
    வாழ்த்துக்கள்!!

  • @shyamsundar-zd9mo
    @shyamsundar-zd9mo 5 років тому +4

    Very good sir truly Inspirational 🔥🔥🔥

  • @dk2kmotives50
    @dk2kmotives50 2 роки тому +3

    Proud to be an former 🌾

  • @investmentstreet9433
    @investmentstreet9433 5 років тому +2

    Thank you Josh talk

  • @duraisamiarunachalam9498
    @duraisamiarunachalam9498 Рік тому +1

    You are so great because you had guts to achieve you were bold to loose everything you had for the sake of our community, My blessings to you my dear Vishnu. 16/05/2023 time 6 /35 p m

  • @isaacas1218
    @isaacas1218 Рік тому

    You are the real super hero brother. May god bless you abundantly.🙏

  • @periyannakulasekaran1470
    @periyannakulasekaran1470 4 роки тому +1

    Vesaye intha ulagathil irukum anaithu deivangalai katilum melanavan royal salute for my brother

  • @monym3437
    @monym3437 Рік тому

    Arumaiyana pathivu super vazthukkal vazha vazhamudan

  • @joejudah5320
    @joejudah5320 Рік тому

    Rukmani has met and handed over her dreams and aspirations unto A GREAT SON of our great EARTH.

  • @Krishboutique
    @Krishboutique 5 років тому +4

    Inspiring.. great Vishnu bro ..

  • @jabezvincent3621
    @jabezvincent3621 Рік тому

    Super Excellent bro.vazhthukal.

  • @pattabithala5143
    @pattabithala5143 5 років тому +3

    Sir you are most insperation person # your hard work never fails # 👏👏👏👌

  • @jayalakshmisainath8390
    @jayalakshmisainath8390 Рік тому +1

    Very touching speech, but you are bold to take hard decisions, being lady we are dependent.

  • @shreemogan808
    @shreemogan808 5 років тому +3

    wow! what an inspiration

  • @ramyaarasar6268
    @ramyaarasar6268 4 роки тому +1

    Super.... Feeling great Vishnu Anna....

  • @karthikraja8186
    @karthikraja8186 5 років тому +2

    Heart melting speech bro

  • @esakkimuthu1667
    @esakkimuthu1667 Рік тому

    உண்மையாகவே நீங்கள் விஷ்ணு(கடவுள்) தான்.

  • @LathaSankar-fk8pd
    @LathaSankar-fk8pd Рік тому

    This is example of every political men in india to help him Mr Vishnu in india

  • @vijvijay6099
    @vijvijay6099 5 років тому +2

    Thanks for your valuable services. Thanks for your great mom. Good mother only create good son.

  • @jayakrishnankrishna6268
    @jayakrishnankrishna6268 5 років тому +3

    Great Work Sir. God bless u.

  • @kalaiyarasik1914
    @kalaiyarasik1914 5 років тому +3

    Last speech sema sir...

  • @sushilasharma2722
    @sushilasharma2722 Рік тому +1

    All the best. Very motivating incidences.
    Hats off to your efforts and courage to face the challenges and be successful .

  • @rathnama5546
    @rathnama5546 Рік тому

    Mr vishnu God bless u

  • @boopathirajap441
    @boopathirajap441 5 років тому +4

    Super brother, Thanks for your efforts