RJ Chiyaan ஐ இப்படிலாமா அசிங்கப்படுத்தியிருக்காங்க? | Life

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2019
  • RJ Chiyaan ஐ இப்படிலாமா அசிங்கப்படுத்தியிருக்காங்க? என நாம் அதிரும் அளவுக்கு இவர் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறார். இவர் காதலி [ #lover ] விட்டுச்சென்றது, என எப்படியாவது சாதிக்க [ Success ] வேண்டும் என இவர் சாதித்து காட்டியது எப்படி என்பதை இந்த வீடியோவில் நம்முடன் பகிர்கிறார் RJ Chiyaan. இந்த வீடியோ உங்களுக்கு சரியான Motivation Video வாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. மேலும் இவர் Successful ஆக இருப்பதற்கு எந்த கஷ்டங்களையும் படாமல் இருக்க முடியாது என்றும் தெளிவாக கூறுகிறார்.
    RJ சியான் பாண்டிசேரியில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்து வந்து, தற்போது கோவை ‪@myradiocityindia‬ ல் RJ வாக பணியாற்றி வருகிறார். தனக்கும் ஊடகத் [ Media ] துறைக்கும் இருக்கும் ஒற்றுமைகளை கண்டறிந்து, அதன் மூலம் அதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தையும் அறிந்து கொண்டு, சியான் அதை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார். முதுகலைப் பட்ட படிப்புக்குப் பின் தான் கடந்து வந்த அனுபவங்களைப் [ Sharing Experience ] பற்றியும், அதில் தான் கற்றவற்றையும் இந்த வீடியோவில் நம்முடன் பகிர்கிறார்.
    RJ Chiyaan has been Humiliated like this? He has faced so many Humiliations that we tremble. In this Video , RJ Chiyaan shares with us how he showed that he had To Achieve Success somehow after his Girlfriend Left him. There is no doubt that this Video will be the perfect Motivational Video for you. And he clearly says that he cannot go through any difficulties to Be Successful
    RJ Chiyaan was born in Pondicherry, brought up in Tamilnadu and currently working as an RJ in Coimbatore radio city India . Discovering the similarities between himself and the Media Industry and thus his passion, Chiyaan began to Travel towards it. In this Video, he shares with us the experiences he went through after his Post-Graduation [Sharing experience] and what he learned from it.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Turn Your Experiences into Life Lessons to Find Success.
    1. "Don't forget to like and subscribe for more content like this!"
    2. "Join the conversation in the comments below - I'd love to hear your thoughts!"
    3. "Check out my other videos for more [related content]!"
    4. "Share this video with a friend who would enjoy it!"
    5. "Subscribe and hit the notification bell so you never miss a new upload!"
    6. "Follow me on [social media platform] for behind-the-scenes updates and more content!"
    Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an RJ not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkslive
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    #challenge #motivational #radiojockey #chiyaan #success #tamil #education #life #தமிழ்நாடு

КОМЕНТАРІ • 556

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +4

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @yprmupdates
    @yprmupdates 2 роки тому +20

    நண்பர்கள் மட்டும் இல்ல நம்ம அம்மா அப்பா கூட மதிக்குறது இல்ல நம்ம கையில காசு இல்லைனா யாரும் மதிக்க மாட்டிங்குறாங்க 😭😭

  • @user-zy3cf1kg6c
    @user-zy3cf1kg6c 4 роки тому +126

    அவமானங்களை சேகரித்து வை....
    உனக்கான அடையாளம் நிச்சயம் தரும்....

  • @muthuram8900
    @muthuram8900 5 років тому +309

    அவருடைய நிலைமையில் தான் நான் இருக்கிறேன் இதற்கு நான் கடும் முயற்சி எடுக்க வேண்டும் நானும் ஒரு நாள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவேன் என்ற நம்பிக்கையோடு நன்றி

    • @bladeguruvj4783
      @bladeguruvj4783 5 років тому +2

      thanks watching !

    • @crazyclans8879
      @crazyclans8879 5 років тому +2

      மணமார்ந்த வாழ்த்துக்கள் ✌️💪

    • @ksiva99
      @ksiva99 5 років тому +1

      Muthu R
      Valara vaalththukkal.

    • @RajRaj-nz2sv
      @RajRaj-nz2sv 5 років тому

      @@bladeguruvj4783 give u r f b

    • @mvenkat001
      @mvenkat001 5 років тому

      Congrats sir

  • @rameshmurugesh9456
    @rameshmurugesh9456 5 років тому +176

    இது போன்ற பதிவுகளை பதிவிடுவதற்கு
    Josh Talks மிக்க நன்றி...👍

  • @sankar9915
    @sankar9915 5 років тому +88

    எல்லாம் கடந்து போகும் னு இல்ல நாம தான் கடந்து போகனும்..... 👌👍

  • @divyaanbalagan7212
    @divyaanbalagan7212 5 років тому +53

    Kasu ilathavarkalai manitharkal mathipathilai....true words

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 років тому

      Thanks for Watching 💜

    • @divyaanbalagan7212
      @divyaanbalagan7212 5 років тому +1

      I am depressed in my life..but his words really heal my pains...thank u..pls do continue this job..

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 років тому

      Sure

    • @Ve.for.victory.
      @Ve.for.victory. 4 роки тому

      @@divyaanbalagan7212 i hope unga kastama lam ipo koranchi irukum nu nenaikuraan.👍 Hope god be with u

  • @selvaraj-rh9ne
    @selvaraj-rh9ne 4 роки тому +6

    உண்மை அருமையான பதிவு.இதில் சில நிகழ்வுகள் என் வாழ்வின் அனுபவமே.இன்னும் எதும் சாதிக்கவில்லை ஆனால் சாதிக்கனும்.

  • @muhammedbilal3995
    @muhammedbilal3995 4 роки тому +2

    ப்ரோ சூப்பர், கண்டிப்பா நானும் ஒருநாள் இந்த மேடையில் பேசுவேன். I hope l believe my self

  • @muthuram8900
    @muthuram8900 5 років тому +127

    என்னோட படிப்பு தொடரமுடியாத நிலை ஏழாம் வகுப்பு முடித்து விட்டேன் அதுக்கப்புறம் தனித்தேர்வில் எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு எழுதி முடித்துவிட்டேன் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை குடும்பம் சூழ்நிலையில் பகலில் ஒருவேளை இரவில் ஒரு வேளை அதாவது வாட்ச்மேன் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கிறேன் பின்புதான் வேலைக்கு திரும்பவும் தொடர்பு இப்படி அதிக நாள் தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சியில் நானும் பங்கு பெறுவேன் என்று உழைத்து கொண்டிருக்கிறேன்

    • @samayalistic999
      @samayalistic999 5 років тому

      Self study or coaching center ah bro plz tell

    • @bladeguruvj4783
      @bladeguruvj4783 5 років тому +2

      thanks watching !

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 років тому +9

      All the best... Hardwork and perseverance will surely help you to achieve success.

    • @rafm8160
      @rafm8160 5 років тому +3

      You will win brother don't worry

    • @ashanthilakshan4478
      @ashanthilakshan4478 5 років тому

      Muthu R
      All the best anna

  • @mohamedyousuf9359
    @mohamedyousuf9359 5 років тому +13

    சகோதரா தங்களின் கருத்துக்களை ஆங்கிலம் கலக்காமல் தமிழில் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆங்கிலம் அறியாத நண்பர்களுக்கும் நன்மையாக இருக்கும்.
    முயற்சி செய்யுங்கள்..
    நன்றி வாழ்த்துக்கள்.

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 років тому +34

    I am biggest fan's in Josh talks...

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 років тому +1

      Thanks for Watching 💜 very happy to have a fan like you.

    • @bladeguruvj4783
      @bladeguruvj4783 5 років тому +1

      thanks watching !

  • @lisacath798
    @lisacath798 5 років тому +7

    Very inspiring....Even I am an MBA graduate.....experiencing the same

  • @sudhatamilmani2445
    @sudhatamilmani2445 5 років тому +34

    Sema impressive and matured words. Hats off you friend.

  • @soundharrajan007
    @soundharrajan007 4 роки тому +1

    மிகச்சிறந்த பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா. உங்களுடைய இந்த பேச்சு என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணமாக நான் கருதுகிறேன். இனிமேல் எனக்கு வெற்றி நிச்சியம் தான்.நன்றி

  • @kbaluhits
    @kbaluhits 4 роки тому +1

    Hi.. நீஙக sema styleங்க,.. அந்த standing posture, பேசற விதம்.. ரொம்ப யதார்த்தம்... simply attractive.. நீங்க பேசும் எல்லா விஷயமும் easyயா எங்களை reach ஆகும்.. you are 👌👌💖..

  • @maripriya7560
    @maripriya7560 4 роки тому +1

    Superr sir.. Naanum ippo rompa kasta patrea monthly 7000 salarykku work pantrea. but My Goal and Ambition Teacher. and Motivation Speeker. Kandippa yeppdiyavathu Try panni naa en goal archive pannuvean. then josh taksla naanum peasuvean.

  • @pushparajr2801
    @pushparajr2801 5 років тому +31

    oru nalla tharamana youngsters pakka vendiya channel.....

  • @street_anjels3447
    @street_anjels3447 4 роки тому +1

    I'm a girl but enakum Vela illama vitla Tha irukka enaku en familya nalla pathukanum nu aasa innaiku mudila ana nichayam Oru nanum intha show la pesuva na eppdi success ananu solli unga ellaarukum onnu soldra unga life la ethu nadanthalum unga confiden mattum loose pannidathinga because nama ellarum saathika piranthavanga Tha ana enna konja time aguthu avlo Unga ellarukkum ALL THE VERY VERY BEST FOR UR FUTURE

  • @kookieeejim2233
    @kookieeejim2233 4 роки тому +1

    Super sir...romba...theliva solitinga...idhu dan lyf

  • @manikandanmuruganandam8368
    @manikandanmuruganandam8368 5 років тому +5

    Rj chiyan very impressive person. And the two questions so impressive.

  • @devia5127
    @devia5127 5 років тому +41

    Very impressed.
    I will reach my goal in 2019..thank u

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 років тому +1

      Thanks for Watching 💜

    • @rajasassi
      @rajasassi 4 роки тому +5

      Devi reach panitingla unga goal?

  • @rakeshms3446
    @rakeshms3446 5 років тому +6

    His technical speech says he is a RJ😊😊

  • @ambalphotos5817
    @ambalphotos5817 4 роки тому +5

    இந்த JOSH டிவியில் நம்மளும் ஒருநாள் பேசுவோம் என்று கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கின்றேன்

  • @sivanathtg6006
    @sivanathtg6006 5 років тому +8

    Motivational speech super...
    Simple a sollitaru "neenga potta signature adhe na pott autograph " impressed......

  • @tamilsol5959
    @tamilsol5959 5 років тому +5

    Bayangara thelivana speech, thank u josh

  • @rkavitha5826
    @rkavitha5826 Рік тому

    Wow super motivation
    Be simple
    Be an example..
    தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @minnalkodirajendiranr4327
    @minnalkodirajendiranr4327 5 років тому +9

    ipo TV la Na pakkurathey illa mbl eduthaley josh talk tha antha alaukku self confident ah uruvakki tharuthu

  • @tamilanjoel4050
    @tamilanjoel4050 3 роки тому +2

    Thanks to JOSH TALKS for being a platform to share the life experiences in TAMIL.

  • @sabisabi1619
    @sabisabi1619 4 роки тому +4

    Words from heart... Super bro

  • @santhoshs5193
    @santhoshs5193 5 років тому +32

    Prepare plan present.simple speech. simple formula.super sir

  • @aqsanajm8848
    @aqsanajm8848 4 роки тому +1

    Awesome speech extremely worth thank u Rj cheeyan and Josh talks

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 4 роки тому +2

    Very motivational speech.... Thank you sir

  • @gowthamls7037
    @gowthamls7037 5 років тому +3

    Be simple and be an example... Well said bro... You are simple and your life is example for inspiration... Keep motivating and spread positive vibes✌️👌👍

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 Рік тому

    மிக்க நன்றி சார் உங்களுடைய அனுபவங்களும், உங்களுடைய பேச்சும் மிக மிக அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது மீண்டும் ஒரு முறை நன்றி சார்

  • @RamprasadMS-ke6wx
    @RamprasadMS-ke6wx Рік тому

    Hi Mr.chiyaan.. Am in coimbatore..am a great fan of yours... Today only i saw you through this josh talks. Superb. ....nice to see you..

  • @rafm8160
    @rafm8160 5 років тому +3

    Awesome brother - very inspiring

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we 4 роки тому +2

    Sir, thanks. For the help, Great, congratulations

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 років тому +5

    அருமையான பதிவு நண்பன்....

  • @usha0105
    @usha0105 4 роки тому +1

    Mind blowing brother🙏

  • @vincentrobin8411
    @vincentrobin8411 5 років тому +3

    One of my character ellathaiyum observe pannuven ithu enaku romba hlp pannuthu

  • @adhathoor1083
    @adhathoor1083 5 років тому

    I heard from many,unknowingly Mr.kamalhassan planted seed for many media people..... And chiyaan sir very much useful speech you given.....very helpful sir

  • @karpagavennila5751
    @karpagavennila5751 4 роки тому +1

    Thank u Josh talks💐

  • @shankar138
    @shankar138 4 роки тому

    RJ Ciyaan..You are correct..If we not doing right thing then who will delivery and each person's inner skills do different..create new...We need to design our future in our hands.. great support..

  • @prasanth5048
    @prasanth5048 5 років тому +11

    Very cool speech thanks for motivational video keeps rocking 👌👌👌👌👌

  • @mercuryastrology8069
    @mercuryastrology8069 4 роки тому

    அருமை சார்... நன்றி... வாழ்த்துக்கள்.

  • @bestvalue2710
    @bestvalue2710 4 роки тому +4

    Everyone have experienced this pain. Mental torture. It's really a tough time in everybody's life. Our true value shown to us by every one. But the lessons, gives us the maturity to handle future.

  • @vigneshbabukannan
    @vigneshbabukannan 4 роки тому

    Beautiful speech 👍🏻

  • @sudarmathy3374
    @sudarmathy3374 4 роки тому +1

    Super speech anna...l love your attitude...👌👌

  • @vignesh-raja7742
    @vignesh-raja7742 5 років тому +5

    wow i am very impressed to your speech sir i m very much confident at my AIM

  • @muthurajk4106
    @muthurajk4106 4 роки тому +1

    Simple speech and nice information for future thank u bro

  • @barbiegirl9749
    @barbiegirl9749 4 роки тому +1

    I really impressed in ''🔥Be Simple Be An Example🔥''

  • @dharanigovindasamy2093
    @dharanigovindasamy2093 4 роки тому

    Semma semma vera level... each and every word is true

  • @thayalanthaya573
    @thayalanthaya573 4 роки тому

    Arumaiyana pechu. Ungal anubavam matvarai yosika veikirathu. Valvil ovuru manithankum ovuru anubavam.

  • @prakashmc2842
    @prakashmc2842 5 років тому +1

    Arumai! Valthukkal!

  • @mangalakshmiperumal9679
    @mangalakshmiperumal9679 5 років тому +3

    Thank you so much your speech sir!

  • @tips_unboxing
    @tips_unboxing 5 років тому +4

    Prepare-plan- presentation😍😍😍 reality words .....

  • @suriya8997
    @suriya8997 5 років тому +2

    I impress your speech RJ CHIYAN bro

  • @rajiaakash2004
    @rajiaakash2004 5 років тому +4

    very inspirational speech thanks josh talks

  • @arunrm1087
    @arunrm1087 4 роки тому

    Nice inspirational speech... Thanks bro

  • @vijayananth4377
    @vijayananth4377 5 років тому +2

    Thank Thank u bro......made me more powerful and energetic to b positive energy u r words r facing and crossing the life.Still running my dreams come one day....

  • @umavijay2120
    @umavijay2120 5 років тому +5

    Josh talks u r doing a great job.. keep supporting us.

  • @vickyhustle2251
    @vickyhustle2251 5 років тому +5

    Bro right video at right time thank you . Empty pona vandi tank la fuel full panina mari iruku bro . Your speech was really really motivating to me

  • @tamizhachisjunction3055
    @tamizhachisjunction3055 4 роки тому +1

    Tq....sir...nyz speech getting very motivated 👍

  • @saraswathibalaji856
    @saraswathibalaji856 4 роки тому

    அருமையான பதிவு...

  • @investmentstreet9433
    @investmentstreet9433 4 роки тому

    Very impressed by Rj cheeyan

  • @brindhacbe974
    @brindhacbe974 5 років тому +16

    Rightly said chiyaan. Everyone should have a mentor to share all their thoughts. Or else they will believe only what they do is right. Your program proves your in born talent.. wishes for a great future....

  • @samimani10
    @samimani10 4 роки тому +1

    Thanks, Good speach

  • @indhurajc3814
    @indhurajc3814 4 роки тому +3

    Best channel forever...😍😍😍😍😍😍😘😘😘😘🤞😊

  • @vetrisuriya4702
    @vetrisuriya4702 5 років тому +4

    realistic talk! super bro have a great life

  • @thamimansari6218
    @thamimansari6218 5 років тому +4

    அருமை யான பதிவு👍👍👍👍

  • @conquerer2563
    @conquerer2563 5 років тому +1

    awesome motivation bro .. your lover will regret bro....... best ever practical speech....

  • @umasankar764
    @umasankar764 5 років тому +2

    Hai chiyaan, very simple talks but very powerful motivation. Heart's of thanks and congratulations both to you and Josh talks team.

  • @deepakd6688
    @deepakd6688 5 років тому +5

    Bro Semaya pesuringa so impressed....
    Thanks 😊☺️😘😘 😘

  • @mvenkat001
    @mvenkat001 5 років тому +2

    Excellent speech

  • @kanimozhialagesan9316
    @kanimozhialagesan9316 5 років тому +2

    Super ji...sema...👍

  • @balajishri1325
    @balajishri1325 5 років тому +2

    awesome speech bro

  • @raghu.k649
    @raghu.k649 3 роки тому

    சூப்பர் ப்ரோ... Your speech is Very nice bro....thank you so much for your information....

  • @tamilselvan977
    @tamilselvan977 5 років тому +5

    Super bro very cool speech 👏👏👏 nanum thanimail irukiran Sir neenga sonna adhe reason 😥 I will overcome all my obstacles 😎

  • @MD-pp8cz
    @MD-pp8cz 5 років тому +2

    I like your word ' BE SIMPLE & BE LIKE AN EXAMPLE

  • @lovebikesandcars3212
    @lovebikesandcars3212 5 років тому +3

    Vera level speech bro

  • @nivethas3297
    @nivethas3297 5 років тому +4

    my current stage @unemployeed😚

  • @chandrakala3994
    @chandrakala3994 5 років тому +2

    Ann Romba nalla message and thanks Josh talks

  • @pravinak6324
    @pravinak6324 5 років тому

    Brother..Simple and Good...

  • @periyasamy387
    @periyasamy387 5 років тому +5

    I really impressed because first of all ur speech is very grouse and bold there is
    any fear, little bit choas nothing there...
    Second is
    Be simple and Be an example....am very mired in ur quote
    Third is
    Whatever we want something must give three things i.e.
    Preparation
    Planning
    Presentation....
    This message is impressed me...
    Thanks Rj Siyan....

  • @minnalkodirajendiranr4327
    @minnalkodirajendiranr4327 5 років тому +2

    Anna nenga solra anaithumey en life la nadanthuttu irukku mca mudichuruken job pogala so Ella relatives um insult pannanga thevaillama padichutomonu feel panen native thoughts vantu ipo ungala mari rolemodels ah pakkum pothu cha ithukula feel panninomanu nanaika thonuthu unga varthaigal enaku motivation kudukkuthu (thanks to josh talk )unga chennal parthu enaku naraia positive energy kadachurukku

  • @kiruthikakannathasan6667
    @kiruthikakannathasan6667 4 роки тому +1

    Ok sir ur attitude I like it because romba caushal la erukiga then ungala vendam nu sonna unga x lover avuga ungala epo parthagana kandipa feel panuvaga because epdi oruthara left pannitom tu hands offffff broooo✌️🤗

  • @karthikapratheev2202
    @karthikapratheev2202 5 років тому +5

    Josh talks videos super it's encouraged to success thanks to josh talks tamil

  • @pricillajeyapaul
    @pricillajeyapaul 5 років тому +1

    Wow... final speech semma👏👏👏👏

  • @thalaveeru3249
    @thalaveeru3249 5 років тому +1

    Super Anna nalla pesuringa.. unka lifela nadanthadu enakkum nadakkuthu ...

  • @kanimozhi4173
    @kanimozhi4173 5 років тому +2

    superb sir.your simplicity spoke s
    a lot

  • @lokeshLs
    @lokeshLs 5 років тому +4

    Good Motivation Speech Brother💯

  • @saranyasaran8792
    @saranyasaran8792 5 років тому +5

    My mrng always start with Rj chiyaan big fan of your voice .

  • @beekkaboom551
    @beekkaboom551 4 роки тому +4

    That two hand saabar vali 😄
    i am also impressed 😉

  • @deenakeshika5163
    @deenakeshika5163 Рік тому

    Very good motivation speech bro thank you very much❤

  • @praveenpaige7671
    @praveenpaige7671 2 роки тому

    Very much inspiring bro

  • @kavipriyavasudevan2544
    @kavipriyavasudevan2544 4 роки тому

    Really true words .. Oru nal ellam marum .

  • @mathiyazhakan203
    @mathiyazhakan203 4 роки тому

    Golden thanks @joshtalks

  • @eroderamya8779
    @eroderamya8779 4 роки тому

    Sema nice

  • @Dineshkumar-qo2zq
    @Dineshkumar-qo2zq 5 років тому +2

    vera lvl bro..😎.unga speech oru b+ create pannirichu bro.....😍😍