என்னால முடியும்னா உங்களாலும் முடியும்! | Sarathbabu Elumalai | Josh Talks Tamil
Вставка
- Опубліковано 3 гру 2018
- வாழ்க்கையில் வெற்றி பெற எத்தகைய தடை வந்தாலும், எதிர்காலம் கனவாகவே போய்விடும் என்ற பயம் இருந்தாலும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் சரத்பாபு ஏழுமலை அவர்கள்.
சரத்பாபு மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து, தனது தாயாரின் உழைப்பில் கல்வி கற்க ஆரம்பித்தார். தனக்குத் தேவையான உணவளித்து வெறும் தண்ணீரைப் பருகி வளர்த்த தனது தாய்க்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் கல்வி கற்க ஆரம்பித்தார். மின் இணைப்பின்றி சிறிய விளக்கின் வெளிச்சத்தில் தான் படித்தார். பள்ளியில் சிறந்த மாணவனாகத் திகழ்ந்து, இந்தியாவின் சிறந்த கல்லூரிகளில் பட்டம் பெற்று, Food King என்ற நிறுவனத்தை நிறுவி சாதித்துள்ளார்.
இக்காணொளியில் சரத்பாபு தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் விடா முயற்சியுடன் தங்களது குறிக்கோளை நோக்கிப் பயணித்தால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
The Future belongs to those who believe in the beauty of Dreams.
Sarathbabu was born in Madipakkam, a suburb of Chennai, Tamil Nadu, India. He had four siblings and the family was supported by his mother Deepa Ramani, an Anganwadi worker. She also did various other jobs like making idlis, which Sarathbabu used to sell before going to school. He completed his bachelors at Birla Institute of Technology and Science, Pilani. He did his master’s in business administration from the Indian Institute of Management Ahmedabad. In 2006, he started Food King with a seed capital of ₹2,000 (US$28) for delivering food to institutions. As of 2011, it operates in 6 locations in India with an annual turnover of ₹80 million. In 2010, Sarath started the Hunger-Free India, an initiative to feed poor people. He launched an initiative to observe October 10 as Hunger Free Day.
In this Video, he shares his inspirational story of how never gave any excuses for what he was and kept focussing on his goal which led him to achieve success in Life and to become a successful entrepreneur. His motivational talk on his life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on What is Stopping You from Becoming Successful will surely impact people from all the fields.
Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
#tamilmotivational #JoshTalksTamil #Entrepreneur #ragstoriches
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
Lol
11
11
God bless you 👍👍👍👍👍🙏
@@appujohn7080 zjq1q q n nq1q ,b, nq n1q n q1 q,qq n nqq q,b q ,nqq1 n by, 11q nq,n n,q q q1 nq n nqq q ,nq, ,q,nq,1,n,b q ,nq n1,11,1q1q q qq,b nq1,n1 b1q qqq n,q ,n nq 1q1q n,n1qqq nqq,q 11 nq,q1qqqqq1q,qqqqqqqqqqq 1 ,qq qq,q11 qq,1,,11q,qq,11qq1,is qqqqqqq1qq1qqqqqqqqqqq q,qq11q1q a qqqqqqqqqqqqqq q1qqq few qqqqqqq,qq q,qqqq1qqqqqq,qq days q1qq1,qqqq,qqqq1 q1qqq1 q1qq,qqq q,qqqqqq qq 1qq qq qqq,1qq qq,qqq,,qq,,q,qqq,qq,qq,,qqq,qq,qq,qqqq,qqq,qq,q,qq,q,,q,qq,qqqqqqq,qqqqqq ,q11qq111q,q11q,nqqqqqq1, b ,n nq,,,q1q q ,q ,1qqqq,1q1q,n,q1affqnn1wche1wwwqb ,,,,,,, ,qqqqqqqq,,q,
நல்ல எனர்ஜி உங்கள் பேச்சு நன்றி தம்பி
விரைவில் நானும் இங்க பேசப்போறேன்..
@Saravanan Mech சரவணன் சிரிக்க ஒன்னுமில்லை.நானும் முதல் தலைமுறை தொழில்வல்லுநர்.
@@panithulivijayakumartravel3523 மகிழ்ச்சி
village traveler Advance Wishes Nanba...
@@ThinagarS நன்றி நண்பா..
Share your story with us through FB
என்னுடைய ரோல் மாடல் சரத்பாபு...செம நண்பா
H😂😮😮⁶.
Kannla thani varthu bro...na rmba gifted...
கனவு மெய்பட வேண்டும்.. மிகச்சரியான உதாரணமாக இருக்கிறீர்கள்.. வாழ்க வளமுடன்
வாழ்வாங்கு வாழ்க மகனே..!அன்புத்தாய்மார்களின் சார்பாக அன்னை அன்புவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!❣🌷🌺🌷❣
Sarathbabu is my roll model, great god bless you
Thanks for Watching 💜
உங்கள் பேச்சு தன்னம்பிக்கை மிகுந்ததாக இருந்தது அருமை👏👏 ஆனால் கடைசியாக சொன்னாயே நான் தண்ணீரில் தத்தளித்தப் போது கடவுளிடம் வேண்டியதால் என் முதுகின் பின்னால் ஏதோ தள்ளியது நான் மேலே வந்தேனென்று, அது ஏன் உன் நண்பன் கைகளாக இருக்கக் கூடாது. யோசித்து பாருங்கள்?.... உங்கள் நண்பன் உங்களுக்காக தன் உயிரையே விட்டுள்ளார், அவருக்காக ஓரிரு வார்த்தைகள் பேசிருக்கலாம்...
Yes
Correct bro.. ivan oru selfish. Avan friend avanukaga dhan kudhichirukan. Ana ivan dhan adhai sirichite soldran parunga
மனம் ஒரு தோட்டம் அதில் நீ என்ன விதைக்கிறாயோ அதுவே முளைக்கும் என்பார்கள், josh talks அனைவர் மனதிலும் தன்னம்பிக்கையும் உத்வேகத்தையும் விதைக்கின்றது அது கண்ணுக்குத் தெரியாமல் மூளை தீரும் அனைத்தும் சிறப்பான பதிவுகள் நன்றி
Your upbringing gave u more values and culture...no money can buy this both❤
This channel is very good...
Sarathbabu Sir kaiyala naan oru award vangirukkan..this moment I will proud of sir🙌👏
Oh man! What a fantastic journey.
Again Josh talk Vera level ponga.
Today I had a talk with this great person.... feeling awesome
சகோதரரே உங்களை கடவுள் காப்பாற்றி வாழ்வாங்கு வாழவும் வைத்து விட்டார். வாழ்த்துகள்
Thanks for Watching 💜
உங்களின் டாக் சூப்பர். நானும் இருசக்கர வாகனம் ராயல் என்ஃபீல்டு தான் எனது குறிக்கோள். அதை வாங்கியே தீர வேண்டும். 650. பிறகு ஹார்லி டேவிட்சன். BMW 1250, Triumph 2500 Rocket.
மேலும் பல உத்வேகமூட்டும் கதைகளுக்கு, புத்தம் புதிய JOSH TALKS APP ஐ டவுன்லோடு செய்யுங்கள்:- bit.ly/2Y2iJ0D
ரொம்ப ரொம்ப பெருமையாக இருக்கிறது. வாழ்க உங்கள் குடும்பம். God bless you.
Another good personality to listen thanks again Josh talk
#SarathBabu Inspiration from #Slum to #Millonaire The Life of the Goal to Achieve Something Hardwork Success in the Any Industry 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
உங்களது உயர்ந்த உள்ளம் உங்களை உயர்த்தியது.
God bless you BRO.
Sabash!!! That story of 7 colours cars for a week dream turned to a humanitarian Service is sooo touching . Kadaiseela the swimming story and its moral blew my mind away and I believe in every word of his. Jaihind.....
Great 👍 speech real food king 🤴
My Tamil sir also speak like this and it is very inspirational to all tqs for Jo's talks
சாதாரண வார்த்தையில்லை நானும் கடந்து வந்த பாதை என்பதால் ஒரு நிமிடம் நினைவுகளை அசை போட்டேன் ...
இது போல் ஒவ்வொரு அபரிதமான வெற்றிக்கு பின்னும் விடா முயற்சியும் வலிகள் மிகுந்த வாழ்க்கையும்மே தான் இருக்கும் என்பது அறிவேன் நண்பா ...
தோழருக்கு வாழ்த்துக்கள் ...
Even I came from a village in Tamil Nadu from a poor family and flew as an air hostess with Singapore airlines . So I can resonate sooo well with his story , I understand how we can eliminate poverty with our determination
You can share your story with us through UA-cam /FB page message.
I’m in Spain right now for holidays till 31 st December but I live in Singapore since 2001 .
Between I had an emergency experience of delivering a baby ( miscarriage) of an American lady when I was an air hostess on the flight so I had written an article on a “After SIA” Facebook page and here is the link - you may read to know that particular incident of how I save a life on board
facebook.com/AfterSIA/photos/a.307579592711210.1073741828.307507219385114/1180981518704342/?type=3
@@AfrozeSulthana Really Great
Sister please I want talk to you na vonka kida pesanum
I love u
Great Sir. U r indeed a great gift to our Tamil society.
Same feeling bro
Thank you
Josh
விரைவில் நானும் இதே மேடையில் பேசுவேன் 🔥🔥🔥
All the best 💗
Pesitingala
Great sir. God bless you
Awesome speech given by u sir and I am very interested to watch josh talks
Best talk ever ....I have heard
Nan oru naal periya businessman na intha stage la kandippa pesuven
ஈன்ற பொழுதில் என்ற திருக்குள் க்கு தம்பி தாங்கள் ஊதாரணம். நல்லதே நடக்கட்டும்.
Fantastic Sharath..Truly Inspiring.. I have met U at Starbucks in Phoenix.. We spoke for about 1/2 an hour regarding politics and current issues.. That was a Great meeting..👏👏👌👏
The best speech in josh talk.very inspiring.hard work never fails.super sir👍👍👍👍
Good sir. Very inspiring me. God is there.
One of best talk
So Much to learn from this man
From Madipakkam to Bits pilani
#inspirational #beingawesome
Tq josh talks 🙏
Great sir.......life la evalo problem varthu athalam sagichudu face panidu mela oru nalla positions ku varathulam rompa periya visyam ......thank you so much ur sharing sir
It was a very inspiring speech, the way he narrated was beautiful, thanks @josh talks for this innovative programs.
Great, sir. Education is the ladder.
Your love for mother saved you . This is not just Josh talk , it is a Geetha upadhesham to all children who do not care about parents.
I've seen him as a chief guest in one of the institute in adyar. He is such a gem.
I can achieve all my goals. Thank you brother
super sir . i am inspiring. Thank you for your great speech
God bless you even more
.. I awake from the darkness from by Ur speech
First I thanks to josh talks ....because u introduce more inspirational persons in this show ...successful person story will give more strength for me ....thanks lot 🙏
Super brother. You are talk was really inspired us... God bless you bro... And thanks for uploading those types of wonderful speeches bro......
Mige sariya sonninge ithu enakku rompe useful aa இருந்தது
Your story is a great inspiration. But while talking about your friend, you should feel sorry for him, because he was trying to save your life, without thinking about his own. He is a great soul in this fake world.
Sema bro really great inspiration.
சூட்பர் தம்பி
Ur speech motivate me lot
மிக அருமை ஐயா
Kadasila sonna thirukural Vera level sir❣️
Great sir....
Really iam inspired.tears rolling.sure one day I will also become success and motivate others like you nanbha...vazgha valamudan...
I'm addicted to this channel
Thanks for Watching 💜
Wow...very nice to hear ....god bless you always with good health and happiness 💞 brother
Great really great 👍 God bless you 🙏
நல்ல உள்ளம் படைத்தவர்களை , இறைவன் பிழையான திசையில் செல்லுவதற்கு அனுமதிப்பதில்லை......தாயின் பாதமே சொர்க்கம்
மிக மிக அற்புதமான முயற்சி வாழ்த்துக்கள்
Your videos are really inspiring am sure this as created big impact in my life. someday in future if i get any chances to speak at some other stage, sure i will be mentioning about Joshtalk as my mind changer and great inspiration. Thanks
Very good roll model for all students God bless you
Thank you☺👍👌💐
Thalaivaa sarath babu hatsoff i know you
சூப்பர் சரத் பாபு
The word "IMPOSSIBLE" is not found in MY dictionary - Napoleon, the great.
All right ..bt unga frnd unga uyir ah kaapathradhuku avoroda uyir ah vitrukar.. Yarumye kapthradhuku illadha apo avuruku swimming theriyadhu nu yosikama en nanban uyir ah kaapathanum nu thannila gudhichirukar.. Bt avaru thaththalichitu irukum bodhu avaru uyir ah ungala kaaptha mudila...ungalukaga thannila gudhicha oru uyir ah vida unga goal perusa therinji iruku...ennala ennoda frnds ah andha situation la nenaika kuda mudila... Ok ungala enna panna mudium chinna age vera so ungala mannichi vidren .... Any way u r a good example...
Lovely speech
One of the best motivation, really inspiring
Thanks for Watching 💜
10 years ago i met you and listen your speech so emotional super sir👌👌5
Real inspirational story bro
so good to see u like this brother.... Iam from kings ... i know u very well..... u r my senior....
நன்று. சிறு வேண்டுகோள்: பிழை திருத்தவும். உங்களாலும் முடியும்.
Super super encouraged by students
Extraordinary person unbelievable your mother what a sacrifice person you are rich person beacause you r mother your a legend thank you
Supper. Story
Unmai nighalva brother Florence nallaullam congratulations
Miga Miga Arumai! Vazhthukkal!
Congratulations Sarath
Have a great day....
Talent from any where appreciated by good people 🙏🙏
Great Sir..thanks
தங்களது குறிக்கோளை நோக்கிப் பயணித்தால் சாதிக்கலாம் Nice speech bro.
great inspiration, I read about you in Munreluthu Manthiram MBA written by S L V moorthi.
ALL YOUR VIDEOS ARE MAKING GOOD MOTIVATION ....KEEP POSTING & KEEP ROCKING
Great message
Really Semma Motivation sir Tq so much
Thanks for Watching 💜
Good speech sir 🙏🙏🙏
Josh talks 👏👏
Sonice...wishes thambi..god bless..we appreciate from ur early hood...ur great...u built a home for amma in ur first step 🙏🙏we vow wonder
Your such dedicated person sir, today our college program especially said your name and I'm searching more about you sir and improve myself💜.
Sir, Your speech is really inspiring to me...i loose my confidence and live hopeless..after listening your speech, I get energy again and achieve something in my life..
Thanks for Watching 💜
சிறப்பு
I am feel very happy and proud to subscribe josh talks....soooo
Good...
Inspiring speech
Sema inspire sir .. confirm one day I achieve my goal
Super bro
More motivating thanks josh talks😊
Thanks for Watching 💜
Great 😢👍👍👍
Thank you 😊 so much sir