Business ஆரம்பிச்சுட்டு, Office தேடினேன்! | Business Tamil | Iyappan Rajendran | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • எந்த முதலீடும் [ No Investment ] இல்லாமல் தன் மனைவியின் சம்பளப் பணத்தை மிச்சம் செய்து அதனை வைத்து Business தொடங்கிய ஐயப்பன் படாத கஷ்டங்களை அனுபவித்து, எந்த துணையும் இல்லாமல், எல்லா தடைகளையும் உடைத்து [ Breaking The Barriers ] முன்னேறி, இன்று கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார். இத்தனை முறை தோல்வி அடைந்த இவர் தற்போது Business Strategy வழங்கி பலரை பெரும் நிறுவனங்களாக மாற்றி வருகிறார். Hotel Waiter , General Manager , Marketing Executive என பல பணிகளை செய்து வந்த ஐயப்பன் ராஜேந்திரன் கற்றப் பாடங்களை கொண்டு இன்று Top Businessman ஆக உயர்ந்துள்ளார். இவரின் Entrepreneur ஆக உருவெடுத்த பயணம் நமக்கு Motivational ஆக அமைகிறது.
    வாடகை வீட்டின் முகவரியை Office ஆக பதிய முயன்றபோது ஏற்பட்ட அவமானம், அதன்பின் பட்ட கஷ்டங்கள் எல்லாமேதான் இன்று Business Strategize நிறுவனத்தை நிறுவ உதவியுள்ளது என #positivevibes ஐ தனது கதையின் மூலம் நமக்கு கடத்தியுள்ளார் ஐயப்பன்.
    Iyappan Rajendran , who saved his wife's salary money without any investment and started a business with it, experienced hardships without any support, Broke All The Barriers and progressed, today he has risen to become a millionaire. this video is a pure business motivation tamil and also tamil motivational video. Having failed so many times, he is now giving Business Strategy and turning many people into Big companies. Ayyappan Rajendran, who has worked as a Hotel Waiter , General Manager , and Marketing Executive , has risen to become a Top Businessman today with the lessons learned. His journey as an Entrepreneur is Motivational for us.
    Ayyappan has conveyed #positivity to us through his story that the humiliation of trying to register the address of the rented house as Office and all the Hardships that followed helped establish Business Strategize today. If you search for tamil motivation or motivation tamil this video will be perfect for you!
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    josh talks tamil | zero to hero | zero to hero | money | Josh Talks Tamil | business motivation tamil | tamil motivational video | tamil motivation | motivation tamil | business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | self confidence motivational video tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil
    josh talks tamil passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.
    ► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Say Hello on Sharechat: sharechat.com/...
    ---**DISCLAIMER**----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #தமிழ் #கதைகள் #motivation #motivational #success #money #education #educational

КОМЕНТАРІ • 368

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +4

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @yogisenthil7310
    @yogisenthil7310 3 роки тому +23

    உங்களது வெற்றிக்கு உங்கள் மனைவியும் அவர் பார்த்த teacher வேலையும் மறைமுகமாக உதவியாக இருந்திருக்கிறது...அதை சாதாரணமாக இரன்டே வரியில் சொல்லி முடித்து விட்டீர்கள். .

  • @abubakkarsiddiq5140
    @abubakkarsiddiq5140 3 роки тому +9

    தொடர் தோல்வி நம்மை மூச்சு முட்ட வைக்கும்...
    பிழைத்தே ஆகவேண்டும் என்று போராடி கொண்டே இருக்க வேண்டும்

  • @BIGBKs
    @BIGBKs 4 роки тому +39

    I know Mr.Iyappan for 4 to 5 years. Just a Inspiration to be associated in my digital marketing growth. Excellent Person.

  • @RAJESHKUMAR-jc8jo
    @RAJESHKUMAR-jc8jo Рік тому +1

    உண்மையாகவே உங்களின் விடாமுயற்சியும், உங்களுடைய துடிப்பும் உங்களை உயர்த்தி வருகிறது. அண்ணா. நானும் உங்களோடு தாம்பரம் IFX, CPLRல் பணியாற்றினேன்!
    உங்கள் வெற்றி தொடர வாழ்துக்கள் அண்ணா

  • @subasharavind4185
    @subasharavind4185 Рік тому +3

    நல்ல மனைவி நம் வளர்ச்சிக்கு உதவும் தாய் தந்தை எந்த நேரத்திலும் உதவும் நண்பர்கள் இந்த 3 இல் ஒன்றாவது நன்றாக அமைந்தாலே ஒரு மனிதன் வாழ்கையில் உயர பயமில்லாமல் மென் மேலும் வளர முடியும்

  • @karunanithiv3557
    @karunanithiv3557 4 роки тому +42

    ஜோஷ் talking இனைந்தது நான் செய்த புண்ணியம் நீங்கள் நீடுடிவாழ்க வாழ்த்துக்கள் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் ,உங்களுக்கு ரொம்ப நன்றிங்க இன்னும் 3 வருடம் கழித்து என்னுடைய story உங்கள் சேனலில் வர என்னை நீங்கள் வாழ்த்த வேண்டுகிறேன் தேங்ஸ் சார்.

    • @hemapriyas4711
      @hemapriyas4711 4 роки тому +2

      Karunanithi V my best wishes for ur success journey..soon expecting your story..

    • @kumarfernandez1960
      @kumarfernandez1960 4 роки тому

      Hv u any idea I can help you

    • @mukeshtn24
      @mukeshtn24 4 роки тому

      Vaalthukkal

  • @comfortnjpraveen5040
    @comfortnjpraveen5040 4 роки тому +1

    nj praveen
    ஜோஷ் talking இனைந்தது நான் செய்த புண்ணியம் நீங்கள் நீடுடிவாழ்க வாழ்த்துக்கள் ,உங்களுக்கு ரொம்ப நன்றிங்க இன்னும் 2 வருடம் கழித்து என்னுடைய company உங்கள் சேனலில் வர என்னை நீங்கள் வாழ்த்த வேண்டுகிறேன்🙏

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  4 роки тому +30

    உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை gokul@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.

    • @bavanitr8725
      @bavanitr8725 4 роки тому +2

      @Always Be Happy hi brother... My name vignesh... Am studying m. Com... நான் உங்களுடன் பேச வேண்டும்..

    • @umarfarook3933
      @umarfarook3933 4 роки тому +2

      Mark my word one day i will talk in your channel, now struggling to achieve big goal.

    • @ramyokesh1891
      @ramyokesh1891 4 роки тому +1

      @@umarfarook3933 congratulations bro ♥️

    • @umarfarook3933
      @umarfarook3933 4 роки тому +1

      @@ramyokesh1891 thanks bro

    • @paulisrael2539
      @paulisrael2539 4 роки тому +1

      Thanks

  • @kalaiselvan9901
    @kalaiselvan9901 Рік тому +2

    வாழ்த்துக்கள் bro same way your valuable time feedback i am impressed thank you so much bro shortly kalai construction & contractor story published ❤❤❤

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 Рік тому

    Have you to commit so many mistakes to succeed? Most of the time it was more emotional than logical. May God bless you.

  • @anupriyasaravana5848
    @anupriyasaravana5848 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா தாங்கள் கூறிய ஒரு செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நானும் ஒரு தொழில் அதிபர் ஆக வேண்டும் என்று நான் எந்த ஒரு முயற்சியை எடுத்து முன்னுக்கு வரவேண்டும் என்பதை தாங்கள் வாயிலாக கேட்டறிய விரும்புகிறேன் அண்ணா நன்றி

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar 4 роки тому +15

    Sir, for listening as a story, it is ok,but the problem you faced in person is not easy as you said.. I am 55 but still running, because I love to run.

  • @kathirz2akathirz2a58
    @kathirz2akathirz2a58 4 роки тому +3

    தன்னம்பிக்கையின் உதாரணம் உங்கள் விட முயற்சி வாழ்த்துக்கள்

  • @mouleshruvd847
    @mouleshruvd847 4 роки тому +9

    நெஞ்சம் தொட்ட வார்த்தைகள் 💗

  • @vetri1513
    @vetri1513 4 роки тому +18

    Sir unga speech enaku Romba motivation na eruku tq so much sir
    Oru nal nanum unga eadathula nennu en life story ya solluvan sir 👍

  • @simplesmart8613
    @simplesmart8613 Рік тому

    ❤ வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கை பயணம் பலருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் என்பதில் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 4 роки тому +5

    I'm biggest fan in Josh talks...

  • @CSKINFOTECH786
    @CSKINFOTECH786 4 роки тому +4

    🙏
    Thanking a lot for sharing about your experience...
    Stimulated speech
    Very Impressive me 💐

  • @sarandu3034
    @sarandu3034 4 роки тому +11

    Great motivation your speech 💭 keeps on the move more successful life in further brother. My goal great helpful businessman in the world food industry 🏭 I can bro never give up my life without success.

  • @jagankumar4363
    @jagankumar4363 4 роки тому +5

    Congratulations Sir. All the best for your future endeavors!!! Thanks for sharing your success stories.

  • @fathimaarafa2585
    @fathimaarafa2585 3 роки тому +1

    great speech... kadaisila yarachum awara niruththa sonnara enna
    ana speech semma motivation

  • @balachandrann234
    @balachandrann234 4 роки тому +18

    What all are the struggles, insults you had met. 😲Wow.
    But you crossed all the hurdles.
    I wish you to win more.
    Meantime I like to say one thing.
    i.e I am in the same boat🚣.
    Met lots & lots of insults, defeats etc, etc.
    Current position=0.
    But my mind & heart telling that, do something best, & achieve.
    In this regard either win or death. I am ready.

    • @paulisrael2539
      @paulisrael2539 4 роки тому

      Balu sir,as soon as you will get victory

    • @mukeshtn24
      @mukeshtn24 4 роки тому

      Same mind thinking for me .but our becoming more and more one day

  • @rikazrye7926
    @rikazrye7926 8 днів тому

    Iam so happy for your success brother..Good luck buddy...😊

  • @neelamegammuthuraj8982
    @neelamegammuthuraj8982 6 місяців тому

    Must appreciate ur better half ... u and ur wife are true inspirations.

  • @தமிழ்ப.குரு

    இன்றே செய் நல்லதை செய்., 💐

  • @SivaKumar-ed2ql
    @SivaKumar-ed2ql 4 роки тому +1

    உழைப்பவர உயர்ந்தவர் உதாரணம் நிங்கள் தான். அண்ணா

  • @mangaiyarkarasijegadish4416
    @mangaiyarkarasijegadish4416 4 роки тому +1

    Sema motivational speech sir hats of u sir nangalu epo enna business seirathu epadi munerathunu kolapathula erunko unga speech oru peria nambikaiya eruku Anna tq soo much

  • @rathnams7871
    @rathnams7871 4 роки тому +1

    நமஸ்காரம். நல்லதே நடக்கட்டும். ௮ன்பான வாழ்த்துகள். ரத்தினம் சண்முகம் பவானி. கீதா பரமேஸ்வரி. குடும்பத்தார் வணக்கம்

  • @rvictorjohn8754
    @rvictorjohn8754 Рік тому

    God bless you sir don't give up trying to the end so yes yes yes God bless you all your staff amen

  • @valarispices741
    @valarispices741 4 роки тому +21

    விடா முயற்சி..... வாழ்த்துக்கள் அண்ணா

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 роки тому

    Great..
    Verymuch practical..
    God Bless You
    (சென்னை) &
    (மாப்பிள்ளைக்குப்பம்)

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 4 роки тому +2

    நல் வாழ்த்துக்கள்.....! (உங்கள் தொழில் குறித்து இன்னும் தெளிவாக விளக்க முடியுமா?)

  • @senthilmuruganeconomics203
    @senthilmuruganeconomics203 8 днів тому

    Excellent brother ❤❤❤

  • @viraltube4435
    @viraltube4435 4 роки тому +3

    Great bro for your confidence.... Unbelievable... Well-done

  • @mohammedjasim4254
    @mohammedjasim4254 4 роки тому +8

    am from Thiruvarur district sir.
    Unga brand old aayeduchi Sema geth speech. Vera level

  • @puredrive7398
    @puredrive7398 4 роки тому

    Precious the Point. The fact is that his wife was behind him n taking care of basic needs of Home. rest all everyone s having if you serious about ur business.Good Luck

  • @vinothkumar-bt2ng
    @vinothkumar-bt2ng 4 роки тому +1

    Nice speech and experience. Hats of your hard work.

  • @karunanithiv3557
    @karunanithiv3557 4 роки тому +2

    சூப்பர் 10000 சூப்பர் வாழ்த்துக்கள் சார் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் உங்கள் story தன்னம்பிக்கை உடைய வர்களுக்கு என்னைப்போன்ற வர்களுக்கு ஊட்டசத்து டானிக் ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்.

  • @chandrur5172
    @chandrur5172 4 роки тому +10

    Thx for sharing your experiences...🙏🏻

  • @kpm4592
    @kpm4592 4 роки тому +1

    Sir IAM all so thiruvarur now I'm in Dubai work for driver but I started small business in thiruvarur my brother who is running my business but still I am not facing so much struggling even IAM not active more success even one day I will be a active what I dream thank you sir and jos talk

  • @Prasannakumar-32
    @Prasannakumar-32 4 роки тому +50

    Spr my mama i proud to say my uncle 😘

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 роки тому +1

    Wish you more and more success 🌷🌷🌷

  • @sarathyn8493
    @sarathyn8493 4 роки тому +2

    Hard work never fails salute u sir

  • @yoganathan962
    @yoganathan962 4 роки тому

    Thanks bro , வாழ்க வளமுடன். You are motivated me.

  • @chandrakumarir3119
    @chandrakumarir3119 3 роки тому

    Viraivil ungalai santhippen-Raajaprakash B. Thank you sir.

  • @anbarasur2434
    @anbarasur2434 4 роки тому +5

    He my senior of my collage

  • @veeramaniramakrishnan3430
    @veeramaniramakrishnan3430 Рік тому

    Excellent sir very good effort, self-confidence.

  • @rajaniyer6144
    @rajaniyer6144 4 роки тому +1

    Superb Presentation

  • @indiastudio1439
    @indiastudio1439 3 роки тому

    Thanking a lot for sharing about your experience...

  • @anithav3972
    @anithav3972 4 роки тому +1

    Great sir..Hardwork never fails...

  • @ennoduvarungal8186
    @ennoduvarungal8186 4 роки тому +2

    Congrats from our native nagapattinam and thiruvarur

  • @AJ-dg5ex
    @AJ-dg5ex 4 роки тому +4

    👏👏👏super sir...

  • @souhaibsadakka7823
    @souhaibsadakka7823 4 роки тому +1

    நம்ம ஊரு நண்பா.. வாழ்த்துக்கள்

  • @raveendhiran5192
    @raveendhiran5192 4 роки тому +1

    Congrats sir. God bless you.

  • @lokeshyv6952
    @lokeshyv6952 4 роки тому +1

    Superb speech sir.
    Thanks

  • @onelinkadvt9800
    @onelinkadvt9800 4 роки тому +2

    Excellent real story hard work persistence patience wilts a will to win is our dear Ayyappan. That Ayyappan brought the tiger This Ayyappan is a real role model I want him to go and give this lecture in the school and instil in them the self confidence darlings are dying for not able to cope up with online tutions no cell phone And Neet exam failure along with the parents to show life is there for trying to gain not for crying and dying God bless you Josh for this

  • @karunakaran2277
    @karunakaran2277 4 роки тому +1

    Inthamathri video pakkathinka guys

  • @aathidhaya3155
    @aathidhaya3155 Рік тому

    Great work and great man sir you👍👍👍👍

  • @ssrvimal5283
    @ssrvimal5283 4 роки тому +7

    Thiruvarur ah Namma uura neega 😍😍❤️❤️

  • @balabala8
    @balabala8 4 роки тому

    வாழ்த்த வயது இல்லை தலைவனங்குகிறேன் 🙏 🙏 🙏

  • @lastword9668
    @lastword9668 4 роки тому +2

    Wait till vedio come 😎

  • @Latheefa
    @Latheefa 4 роки тому +3

    Nice Alhamthu lillah

  • @madhu00009
    @madhu00009 4 роки тому +2

    Congrats.. ji. Inspiring

  • @bhu4734
    @bhu4734 4 роки тому +1

    Super sir Hats off !!!

  • @rvkumar555
    @rvkumar555 4 роки тому

    Good concept and service. Good luck.

  • @DerRick7
    @DerRick7 3 роки тому

    The actual name is 'Strategizer' and not Strategyzer' as mentioned in the description. Strategyzer is a different company. Please change.

  • @prakashmc2842
    @prakashmc2842 4 роки тому

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @Neotamilplus
    @Neotamilplus 4 роки тому +1

    Super bro ... congrats

  • @abhikavi2609
    @abhikavi2609 3 роки тому +1

    விடாமுயற்சி...உங்கள் வெற்றிக்கு காரணம.உங்கள் wife kuda..Anita.

  • @mahasaranya3220
    @mahasaranya3220 Рік тому

    Super sir congratulations very much am mappilaikuppam village

  • @dhinakarankrishnamoorthy9298
    @dhinakarankrishnamoorthy9298 4 роки тому +1

    Great sir, congrats sir.

  • @thirumoorthylaundry1765
    @thirumoorthylaundry1765 4 роки тому

    Excellent sir 👌 reality speech 👌👌

  • @mageshcooking9633
    @mageshcooking9633 4 роки тому +1

    I dont hve experience nor financial support but want to start buisness long time interest to start buisness.

    • @shanmuga1958
      @shanmuga1958 4 роки тому

      pl. contact Entrepreneurship Development Institute, Parthasarathay Koil St, Ekaduthangal, Chennai or TANSTIA or MSME, Guindy.

  • @ramachandransri5207
    @ramachandransri5207 4 роки тому +1

    Rewards for hard work.

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 Рік тому

    Very motivated spech

  • @anbalagangandhi2057
    @anbalagangandhi2057 4 роки тому +1

    Sir I heard ur story too tragedy and successful goals. God bless u always. Please help me sir . I like to do business. I will come and meet u soon sir.

  • @vasudevam8512
    @vasudevam8512 4 роки тому

    very important useful message lacks of thanks sir

  • @simplesmart8613
    @simplesmart8613 Рік тому

    ❤ congratulations sir

  • @sathishkumar-uk2lj
    @sathishkumar-uk2lj 4 роки тому +1

    Very inspiring Sir 👍

  • @umashankari9972
    @umashankari9972 4 роки тому +30

    Evanga company la enna than work pannuraganu Konjam yaravathu clear pannuga.

    • @sheikfyroze5617
      @sheikfyroze5617 4 роки тому +26

      Companies ku franchise eduthu kodupanga bro ...like nenga KFC franchise edukringana ungalukum KFC kum gap le ivanga deal pannuvanga.Ellam formalities um ivanga expect ah irupanga namakku money and time save aagum.

  • @aravindhank7274
    @aravindhank7274 3 роки тому

    super bro,
    congrats ,
    very inspiring .

  • @Rajeshkumar-wb5uw
    @Rajeshkumar-wb5uw 3 роки тому

    ALL the best 👍 ao nicely ur true story......

  • @dev2174
    @dev2174 3 роки тому

    Semma Brother, Congrats inspiring

  • @ravi.kumar.6660
    @ravi.kumar.6660 4 роки тому +2

    Good luck, brother

  • @Karthik-rt9sz
    @Karthik-rt9sz 4 роки тому +1

    யோவ் இவன் யாருனு எனக்கு தெரியாது.. அடலீஸ்ட் ஒரு கூறும் படம் போடுங்க

  • @fourtable4743
    @fourtable4743 4 роки тому

    Super sir very nice motivational speech sir

  • @lightstoryaction
    @lightstoryaction Рік тому

    Inspiring talk❤❤

  • @annamalaimathivanan6676
    @annamalaimathivanan6676 4 роки тому

    Awesome sir. Congratulations

  • @jebam91
    @jebam91 4 роки тому +2

    super👍👍👍

  • @prakashk1996
    @prakashk1996 4 роки тому +1

    Sir super duper I'm also THIRUVARUR I will proud sir
    Sir please ur appointment

  • @karthickkarthi8682
    @karthickkarthi8682 4 роки тому +1

    Very inspiring...

  • @happydeal3199
    @happydeal3199 4 роки тому +1

    Great 👍🏻 idea 💡

  • @murugachidambaram7443
    @murugachidambaram7443 3 роки тому

    Ji Nice talk. I am also chromepet

  • @umas8462
    @umas8462 Рік тому

    Hai brother super achieved.... what business

  • @mehalaprakash1641
    @mehalaprakash1641 4 роки тому

    Superb speech. Motivated a irunthu Thu but enna work nu matum purila. Franchise appadi na enna

  • @sravi8964
    @sravi8964 Рік тому

    Excellent sir.

  • @balumaheshmahesbalu6073
    @balumaheshmahesbalu6073 4 роки тому

    Supur sir engalukkum ethupolo oru story erukku machi👌👌👌👍👍👍

  • @mugeshselvam2640
    @mugeshselvam2640 4 роки тому +1

    Bro enaku sannanallur than. super bro

  • @jeniranji6068
    @jeniranji6068 4 роки тому

    Very good speech 👍