Chithadi Kattikittu Song சித்தாடை S.C.கிருஷ்ணன் பாடிய காலத்தால் மறக்க முடியாத டப்பாங்குத்து பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2020
  • Movie - Vannakili
    Singers - S. C. Krishnan & P. Suseela
    Music - K. V. Mahadevan
    Lyrics - A. Maruthakasi
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

КОМЕНТАРІ • 793

  • @japesjapesmusic1716
    @japesjapesmusic1716 3 роки тому +221

    3000 வருடம் கேட்டாலும்
    சலிக்காத பாடல்
    இப்ப மட்டும் இல்ல
    சிரஞ்சீவி... மார்க்கண்டேய பாடல்...கள். கள்... தேன் ....

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 3 роки тому +253

    சித்தாடை கட்டிக்கிட்டு, மாமா மாமா மாமா இரண்டும் இசைமேதை கே.வி.மகாதேவன் அவர்களின் மேதமைக்கு சிறந்த உதாரணங்களாக அமைந்த பாடல்கள்.

    • @shajahanmh4842
      @shajahanmh4842 3 роки тому +2

      Good

    • @shajahanmh4842
      @shajahanmh4842 3 роки тому +2

      For what ?

    • @shajahanmh4842
      @shajahanmh4842 3 роки тому +1

      Cannot understand for what

    • @a_common_man824
      @a_common_man824 3 роки тому +7

      @@shajahanmh4842
      Folk songs. Those times folk songs were rare in movies it seems.

    • @ordiyes5837
      @ordiyes5837 2 роки тому +2

      @@a_common_man824 தேர்தல் காலங்களில் இந்தப் பாட்டுகள் நிச்சயம் உண்டு. கூட டான்ஸும் இருக்கும்.

  • @manjusanju2445
    @manjusanju2445 3 роки тому +997

    நான் மேளம் வாசிப்பவர் மகள். இந்த பாடலை கேட்கும் போது என் அப்பா ஞாபகம் வருது

    • @rajivk7285
      @rajivk7285 3 роки тому +31

      இந்த பாடலை கேக்கும்போது கவலை மறந்து விடுகிறது சகோதரி

    • @masimarimuthu6555
      @masimarimuthu6555 3 роки тому +24

      இதுதான் தமிழன் இசை

    • @arjunanp1395
      @arjunanp1395 3 роки тому +6

      Old padalkal nalla karuthukal

    • @naveenkumar-ot9tl
      @naveenkumar-ot9tl 2 роки тому +13

      காலத்தால் அழிக்க முடியாத பாடல்

    • @grootshinchan6250
      @grootshinchan6250 2 роки тому +4

      One of the fav song .for my dad

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 Рік тому +62

    பழைய திரைப்படப்பாடல்கள் போல இனி கேட்கமுடியாது. தமிழன் தமிழக ஆடல் பாடல் அனைத்தையும் மறந்துவிட்டான்

  • @Ravisankar-rs1cy
    @Ravisankar-rs1cy 3 роки тому +136

    இந்த பாடலில் வரும் நாதஸ்வர இசை,இசைத்தவா் காலம் சென்ற ,திரு பேச்சு முத்து புலவர்,கலைமாமணிவிருது பெற்றவர்ஆவார்.

    • @sivasankarg9607
      @sivasankarg9607 2 роки тому +4

      எங்கள் தாத்தாவை தெரிந்து வைத்து உள்ளதுக்கு நன்றி

    • @playwithdurai6024
      @playwithdurai6024 Рік тому +2

      இது வேறு விதமான இசை இதற்கு நையாண்டி மேளம் என்பது பெயர்

  • @laxmandurai7885
    @laxmandurai7885 2 роки тому +122

    அருமை ! இன்றைய தமிழனின் கலாச்சாரம் மாறி நிற்கிறது !
    செண்டமேளம் கேரளாவிலிருந்து தமிழ் மண்ணில் தற்போது நடைமுறையில் பவணிக்கிறது . அதை எல்லாம் திருமண விழா கோலத்தில் நாம் காண்கின்றோம். தமிழ் கலாச்சாரம்
    தன் நிலையை மறந்து கேரளா கலாச்சாரத்தின் ஓசையில் திருமண விழா சிறப்பித்து வருகிறது . கடந்தப்போன நினைவு யார் ரசிப்பார்கள் ?

    • @devisaravanan4192
      @devisaravanan4192 2 роки тому +10

      தமிழ் மண்ணில் செண்ட மேளம் வேண்டாம்

    • @RajuSubbanaicker
      @RajuSubbanaicker 2 роки тому +4

      இன்றைய கேரளம் முன்பு தமிழ்நாட்டில் சேர நாடாக இருந்ததுதானே

    • @jamesp9571
      @jamesp9571 Рік тому

      செண்ட மேளம் எந்த ரசனையும் இல்லாத கொத்துபுரோட்டா கொத்தும் சத்தம்தான் .இசைக்கு சம்பந்தமற்ற மேலாடை அணியாத அரைநிர்வாணிகளின் ஆட்டம் ரசனையற்ற பேயாட்டம் !!

    • @yogah2305
      @yogah2305 Рік тому +1

      தரமான இசையாக இருந்தால் அதை யாராலும் அழிக்க முடியாது. தரமில்லை என்றாலும் அதை யாரலும் காப்பாற்றவும் முடியாது.

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 5 місяців тому +1

      தமிழ்நாடு பழைய கலாச்சாரம் இன்றைய தலைமுறை மதிப்பது இல்லை,,

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 4 роки тому +223

    இதில் வரும் நாதஸ்வரக் கலைஞர்களுக்காகவே இந்தப் பாடலைப் பல தடவை பார்த்து ரசித்திருக்கிறேன்

  • @kirthiksharshan5558
    @kirthiksharshan5558 3 роки тому +157

    மிகவும் அருமையான பாடல் 1.5.2021 இப்போ இருக்கும் பாடலை விட இந்தப் பாட்டு காதுக்கு இனிமையாக தான்

  • @ponrajnadar9616
    @ponrajnadar9616 3 роки тому +126

    நாதஸ்வர கலைஞர்களின் நடிப்பும் ஆட்டமும் இயற்கையாக அமைந்துள்ளது

  • @btex9823
    @btex9823 2 роки тому +35

    எந்த டெக்னாலஜி யும் இல்லாத செம பாட்டு

    • @kalanataraj8633
      @kalanataraj8633 5 місяців тому +1

      மிக மிக உண்மை

  • @Aardra2687
    @Aardra2687 3 роки тому +92

    இந்த காலத்தில் சொல்கிறார்களே சூப்பர்ஹிட் மெகா ஹிட் போன்ற எல்லா ஹிட்களையும் தூக்கி விழுங்கும் அந்த காலத்துமஹா ஹிட் பாடல். அப்போது தமிழ்நாட்டில் எங்கு கலைநிகழ்ச்சி நடந்தாலும் இந்த பாடல் இல்லாமல் முழுமைபெறாது.

    • @JERRICK343
      @JERRICK343 2 роки тому

    • @vivikanadmoorthy926
      @vivikanadmoorthy926 2 роки тому

      மிக நன்றி. ஈடு இணையற்ற ணையற்ற பாடல், ஆடல், காட்சி.

  • @sakthivelk4222
    @sakthivelk4222 2 роки тому +28

    எங்கள் ஊர் ஆடல் பாடல் நிகழ்சியில் இதுததான் கடைசி பாடல்,

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 4 роки тому +106

    டப்பாங்குத்து பாடலாக இருந்தாலும் கிராமியமணமும் இலக்கியமணமும் வீசுகின்ற வண்ணக்கிளி படப்பாடல்.கள்ளபார்ட நடராஜனின் நடனமும் காட்சி அமைப்பும் பாடலைமீண்டும் கேட்கத்தோன்றுகிறது.

  • @rajab6382
    @rajab6382 Рік тому +59

    காலத்தால் அழியாத எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🙏🙏

  • @kallidaimydeen6475
    @kallidaimydeen6475 3 роки тому +95

    பள்ளிகளில் ஆண்டு விழா என்றால் இப்பாடல் கண்டிப்பாக இடம் பெறும்.... 1990....

    • @vinucindrella
      @vinucindrella 3 роки тому

      Ý NJ

    • @sarathkumar5288
      @sarathkumar5288 3 роки тому +2

      2015களிலும் திருச்சி புறநகர் துறையூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒலித்தது

    • @sarathkumar5288
      @sarathkumar5288 3 роки тому +1

      2015களிலும் திருச்சி புறநகர் துறையூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒலித்தது

  • @ravit3250
    @ravit3250 4 роки тому +190

    அன்று நாதஸ்வர கலைஞர்கள் இசையோடு நடனமாடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    • @shanmugaraja6831
      @shanmugaraja6831 2 роки тому +4

      இன்றைய. பிரபுதேவா அவரின் அப்பா பாபு சுந்தரம் ஆனந்த்பாபு அவரின் அப்பா நாகேஷ் சந்திரபாபு இவர்கள் எல்லோருக்கும் முன்னோடி திரு கல்லபாட் நடராஜன் அவர்கள் பக்கா மாஸ்டர்..

    • @kamaraj8120
      @kamaraj8120 2 роки тому +2

      ஆமாம் எங்கள் ஊர் திருவிழாக்களில் நாதஸ்வரம் தவில் கலைஞர்கள் ஆடுவதை பார்த்து இருக்கிறேன் அருமையாக இருக்கும்.

  • @thiruvalluvarjothidam211
    @thiruvalluvarjothidam211 Рік тому +22

    அருமையான பாடல் காலத்தின் அழியாத பொக்கிஷம் சூப்பர் சூப்பர்

  • @trkmakesh687
    @trkmakesh687 3 роки тому +38

    எங்க ஊர்,,,பாட்டுக்கச்சேரியில்
    ஒவ்வொரு ஆண்டும் ஒளிக்கும் பாடல்,,,,தண்டராம்பட்டு,,,

  • @anandhiv5641
    @anandhiv5641 3 роки тому +63

    பாடல் அத்துடன் சிறப்பான விரசமற்ற முறையில் அமைக்கப்பட நடனமும் மிகவும் பிரம்மிக்க வைக்கிறது

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 2 роки тому +77

    தமிழ்.....தமிழன்.... தமிழ் சார்ந்த கலாச்சாரத்தை மறந்து தவிக்கும் நிலைதான் திரைத்துறையின் இன்றைய அவலம்....

    • @arulazhagan3931
      @arulazhagan3931 Рік тому +1

      இதற்கு காரணம் பெரியாரும், அவன் இயக்கம் தான்

  • @jothikumar3045
    @jothikumar3045 2 роки тому +71

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல். பாடலை கேட்டுக்கொண்டிருக்கும் போது உடம்பு தன்னைத்தானே ஆட்டம் வருகிறதே அது தான் அருமையான பாட்டு 🌹🌹👌👌

  • @somasundaram6660
    @somasundaram6660 3 роки тому +92

    மனதுக்கு இது போன்ற பாடல்கள் மிகுந்த உற்சாகத்தையும் அளப்பறிய இன்பத்தையும் தருகிறது

    • @dselviselvi9691
      @dselviselvi9691 3 роки тому +1

      Very very super

    • @periyasamykandhasamy7821
      @periyasamykandhasamy7821 2 роки тому +1

      1000year analum en paattan aadiya Endrum ninavil nilathirukkum valgha kalaingarin vamsam by R ly periasamy periyar Boomy Erode
      ,

  • @senthilmurugan5134
    @senthilmurugan5134 2 роки тому +83

    கிராமத்து திருவிழா நிகழ்ச்சியில் இந்த பாடல் இன்றும் கூட ஒலிக்கும்.

  • @kumarkutty7153
    @kumarkutty7153 3 роки тому +515

    அருமையான பாடல் 2021 பார்க்குரவன்க Like touch pannunga....😍

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 3 роки тому +57

    இன்றைய கானா பாடலோ குத்து பாடலோ இதற்கு ஈடாகுமா

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 роки тому +42

    வண்ணக்கிளி படத்தில் இடம் பெற்ற சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு. மருதகாசி அவர்களின் கவிதை வரிகள் அருமை. அழகு. K.V.மகாதேவன் அவர்களின் இசையமைப்பில் S.C.கிருஷ்ணன், P.சுசீலா பாடிய அருமையான பாடல். நாதஸ்வரம், தவில் இசைக் கருவிகள் ஒலி மிகவும் அழகாக முழங்கி உள்ளது. கள்ளபார்ட் நடராஜன் பெண்களின் நடனம், நளினம், முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. கிராமச்சூழல் மிகவும் அழகாக உள்ளது.

  • @HariHari-dv6tz
    @HariHari-dv6tz 4 роки тому +83

    காலத்தால்.அழியாத காவியம்.சுப்பர்பாடல்.

  • @ponramkali1363
    @ponramkali1363 3 роки тому +55

    இது போன்ற அருமையான பாடல்கள் இனி வருவதற்கு வாய்ப்பே இல்லை

    • @asaiyan9754
      @asaiyan9754 Рік тому

      Yes because of elaiyaraja parathiraja and the pakkiyaraja came to thamil cinema and utterly changed this type of old song and leads to unwanted to an one diffirent type of exacrated old movements.

  • @saravanakumarv3750
    @saravanakumarv3750 3 роки тому +60

    50 வருடங்களாக திருவிழாக்களில் போட படும் பாடல்

  • @ganesanm9906
    @ganesanm9906 2 роки тому +13

    குறைந்த ஊதியம் பெற்று கொண்டு அருமையாக இசை அமைத்து காலத்தில் அளிக்க முடியாதபாடல் இன்று எத்தனை இளயராஜா a r ரகுமான் கோடிகணக்கில் கொட்டி இசை அமைத்தாலும் இதக்கு ஈடு இணையாகுமா

  • @subramanianrs318
    @subramanianrs318 5 місяців тому +14

    S.C.கிருஷ்ணன்,சுசீலாம்மா rare duet கிராமிய இசை,நடனப் பிண்ணனியில் அருமை! 🎉❤

  • @muruganvairavanathan1666
    @muruganvairavanathan1666 3 роки тому +160

    பாடலின் இறுதியில் வரும் இசைக்கு
    ஆடுவதற்கு தயாராக இருந்த இளமை காலங்கள் இன்றும் மனதில்.........

  • @chinnadurai9241
    @chinnadurai9241 2 роки тому +22

    அருமையான பாடல்.
    நான் விரும்பிய பாடல்களில் முதன்மையான பாடல்..

  • @jenedatesjenedates603
    @jenedatesjenedates603 3 роки тому +121

    அருமையான பாடல் KV மகாதேவன் அவர்களின் இசை அற்புதம்

  • @sangeetham7124
    @sangeetham7124 2 роки тому +15

    எங்கள் அப்பா 30வறுடங்கள் முன்பு இந்த பாடலை படி ம கிழ்விப்பபர் நன்றி அப்பா

  • @ragumani8205
    @ragumani8205 2 роки тому +29

    முன்பெல்லாம் ஊர் திருவிழா காலங்களில் இரவு பாட்டுக் கச்சேரி நிகழ்ச்சிகளில் இந்த பாடல் தான் கடைசி பாடலா ஒளிக்கும் இந்த பாடல் இல்லாமல் நிகழ்ச்சி நிறைவு பெறாது

  • @AmmuAmmu-xd1ji
    @AmmuAmmu-xd1ji 2 роки тому +14

    இந்த மாதிரியான பாடல்கள் மனதிற்கு ஒரு குதூகலத்தைக் கொடுக்கிறது. மனதிற்குள்ளேயே நானும் குத்தாட்டம் போடுகிறேன்.

  • @srk8360
    @srk8360 3 роки тому +60

    இலங்கை.. வானொலியில்... கேட்ட.. பாடல்..... மலரும் நினைவுகள்...😂😂👌🎵🎵🎵💜💜💜💜💜

  • @arokialion6895
    @arokialion6895 4 місяці тому +9

    ஒரே பாடலில் குத்து குத்து என குத்தி இறுதியில் மேற்கத்திய நடனமும் ஆடி முடித்து விட்டார்கள்.
    இந்த இசைக் கலைஞர்களும் நடனக் கலைஞர்களும் தற்பொழுது இருந்தாலும் இல்லாவிட்டாலும் எக்காலமும் இந்தப் பாடல் புகழப்படும்.

  • @RajKumar-oc7ox
    @RajKumar-oc7ox 3 роки тому +88

    2021- ல் பாடல் எழுதுமுன் இப்பாடல் வரியினை ஒருமுறை கவனித்த பின் பாடல் எழுதவும் என வோண்டுகோள்விடுகிறேன்

    • @shivajichakravarthy4653
      @shivajichakravarthy4653 3 роки тому +1

      எவனப்பா இப்ப பாட்டு எழுதுறான்.
      உத்தேசமாக கடந்த 10-15 வருஷத்தில எந்த சினிமாவுல
      பாட்டு இருக்கு ?

    • @shivajichakravarthy4653
      @shivajichakravarthy4653 3 роки тому +5

      அந்த கடைசி ஊது.....
      டட்டடட்டா டட்டாட்டே டடட்டா
      டட்டாடே...சான்ஸே இல்ல.
      அனுபவிச்சவனுக்குத்தான்
      அதன் அருமை தெரியும்.

    • @haolo8809
      @haolo8809 3 роки тому

      Thank you very good

    • @muthukrishnan6593
      @muthukrishnan6593 Рік тому

      எழுதியவரின் காலை வணங்குகிறேன் இசை அமையிதவ்ரையும்

  • @maharajesh7477
    @maharajesh7477 Рік тому +20

    இந்த நய்யாண்டி மேளம் கிறங்க வைக்கும் அளவுக்கு இருக்கும் எங்கள் ஊரில் திரு விழாவில் சிறந்த இசை இது

    • @mariappan2414
      @mariappan2414 Рік тому

      உங்கள் ஊர் எந்த ஊர்

  • @mosespaul5824
    @mosespaul5824 3 роки тому +68

    அந்த காலத்தில் இப்படி ஒரு நடனமா நம்மை வியக்க வைக்கிறது அருமை அருமை

    • @kumaravel.m.engineervaluer5961
      @kumaravel.m.engineervaluer5961 3 роки тому +1

      இது தான் நடனம், இப்போது திரைப்பட நடனம் என்று சொல்லப்படுபவை வெறும் வலிப்புகளே

    • @harikumaran1981
      @harikumaran1981 3 роки тому +1

      @@kumaravel.m.engineervaluer5961 மிக சரி

  • @s.chinnammalm18
    @s.chinnammalm18 4 роки тому +59

    பழைய பாடல்கள் அனைத்தும் 4K யில் அருமையாக உள்ளது. இந்த பாடல் இசை சூப்பர் 🙋🙌👍

    • @muralir5179
      @muralir5179 4 роки тому

      Beutifl evergreensong

    • @venkatnatarajan7511
      @venkatnatarajan7511 4 роки тому

      வெங்கடேசன் அழிஞ்ச மின்சாரம்

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px 3 роки тому +33

    அருமையான இனிமையான பாடல். மேளம் நாதஸ்வரம் ‌இசை அருமை. கோவில் திருவிழா ‌என்றாலே மேளம் நாதஸ்வரம் கம்பீரமான உற்சாகமாக இருக்கும்.

  • @roosulboy8918
    @roosulboy8918 Рік тому +15

    😂😀👍 நான் சிறுவயதில் இருக்கும் போது கல்யாண வீடு கேட்டிருக்கிறேன்👍களில் இந்த பாடல்

  • @birdiespokemon
    @birdiespokemon 3 місяці тому +8

    பாட லின் இசை, நடன அமைப்பு, நடிகர்களின் பாவம் மற்றும் காட்சிப் படுத்திய விதம் ஆகியன மிகச்சிறப்பு. குறிப்பாக மனோகரின் கம்பீர பாவம் மற்றும் கள்ளபார்ட் நடராஜனின் வேகமான நடன அசைவுகள் மனதில் இன்றும் நீங்கா இடம் பெருகின்றன....

  • @sasikumara9040
    @sasikumara9040 Рік тому +12

    அருமையான பாடல்எத்தனைஆண்டுகழித்துகேட்டாலும்சழிக்காதபாடல்

  • @Bashkaraj
    @Bashkaraj Рік тому +24

    மனதில் கவலை சூழும் போது இது போன்ற பாடல்களை கேட்க கேட்க இனிமை தான் ❤️❤️

  • @muthuraman.murugan
    @muthuraman.murugan 3 роки тому +241

    லாக் டவுன் டைம்ல பார்க்கிறவுங்க ஒரு லைக் போடுங்க....👍👍👍❤️❤️❤️

  • @kumaravelramesh57
    @kumaravelramesh57 4 роки тому +65

    சூப்பர். சூப்பர்
    காலத்தைவென்ற.
    பாடல்.இசை..

  • @vikramv1275
    @vikramv1275 3 роки тому +20

    இந்த பீட் சவுண்ட் கேட்டாலே மனதுக்குள் ஏதோ ஒரு சுறுசுறுப்பு தன்னை அறியாமல் ஏற்படுது *ஆச்சரியம் தான்*

    • @andiraj9331
      @andiraj9331 3 роки тому

      What a rustic beautiful song

  • @jaya1086
    @jaya1086 2 роки тому +18

    கண்கள் அந்த காலம் நோக்கி போகிறது

  • @s.muthuvels.muthuvel1409
    @s.muthuvels.muthuvel1409 4 роки тому +105

    இது போல கிண்டல் பாடல் இப்பொழுது வருவது இல்லை. இசையும்,பாடல் வரிகளும் மிகவும் ரசிக்கும் படி உள்ளது.

  • @radhakrishnanayyalusami8497
    @radhakrishnanayyalusami8497 Рік тому +25

    கள்ளபார்ட் நடராராஜன் அவர்களுக்கு ஒரு ராயல் salute

    • @sarojini763
      @sarojini763 4 місяці тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏👌

  • @asaithambi4627
    @asaithambi4627 3 роки тому +8

    எங்கள் ஊர் நையாண்டி மேளத்தில் சித்தாடை கட்டிக்கிட்டு கேட்க மெறுமையாக உள்ளது

  • @user-qu1wc3ox2p
    @user-qu1wc3ox2p Рік тому +15

    எத்தனை வருடங்கள் கேட்டாலும் இந்த பாடலுக்கு இளமையான வயது தான்

  • @balaabhinav4233
    @balaabhinav4233 4 роки тому +75

    காலத்தால் அழியாத பொக்கிக்ஷம் இந்த பாடல்.

  • @k.manikandan6380
    @k.manikandan6380 3 місяці тому +3

    சுமார் 40 வருடங்களுக்கு முன்பு திருமண விழாக்கள் மற்றும் கோவில் விழாக்களிலும் கேட்கும் போதும் மனதில் அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 3 місяці тому +2

    என்ன.ஒரு அருமையான பாடல்வரிகள் இசை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.

  • @suloramc9309
    @suloramc9309 Рік тому +5

    அருமையான. மேளம் வாத்தியம் அற்புதமான பாடல் பாடல் முடியும் தருணத்தில் மேள வாத்தியங்கள் முழங்க அற்புதமான ஆடல் பாடல் சூப்பர். 👍

    • @arumugam8109
      @arumugam8109 11 місяців тому

      அழகான😍💓 பாடல்

  • @ramaswamykannan8631
    @ramaswamykannan8631 4 місяці тому +2

    காலத்தால் அழியாத காவிய பாடல்கள். K V மகாதேவன் என்னும் இசை மேதையை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @kaderktr9730
    @kaderktr9730 2 роки тому +25

    இந்தப் பாடால்களை இன்று 06 02 2022 கேட்டு மகிழ்ந்தேன் முன்பும் கேட்டு மகிழ்ந்தேன் எப்போதும் கேட்டு மகிழ்ச்சி அடையும் பாடல் நன்றி

  • @mageshwarisangiliraman7267
    @mageshwarisangiliraman7267 4 роки тому +36

    காலத்ததை வென்ற காவியங்கள்

  • @ganeshr66
    @ganeshr66 2 роки тому +17

    Maruthkasi aiya writes beautiful simple songs. His background and knowledge gives him that touch of realism. KVM proves he's not just a classical musicians but can tune great folk music too!

  • @kunthaviraman3721
    @kunthaviraman3721 Рік тому +6

    காலங்கள் கடந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடல் வளரும் தலைமுறை யும் இந்த பாடலை கேட்கும் என நினைக்கிறேன்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 роки тому +16

    SC Krishnan avargalin masterpiece. Yaar yenna muyanralum intha padal (KVM) pola amaiyathu!!!!.

  • @gugan-2014
    @gugan-2014 2 роки тому +14

    இப்பவும் எங்கள் கோவில் தேர் திருவிழாவின் evergreen favourite song..இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு ஆடுவோம்..

  • @gowthamik3690
    @gowthamik3690 4 роки тому +45

    நாங்க சின்னகுழந்தையில AVM படமுன்னா உடனே பார்ப்போம்.ஞாயிறு கிழமை அன்று மாலை போடுவாங்க.சீக்கிரமா மத்தியம் கரிசோறு சாப்பிட்டு எல்லாம் வேலையும் முடிச்சுருவோம்.சொந்தகாரவங்க எல்லாரும் எங்க வீட்டுல டிவி பாப்பாங்க.மறக்க முடியாத நினைவுகள்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 роки тому +21

    இப்ப இருக்கிற பசங்க இதுபோல ஒரு பாடல் எழுதி வெற்றி பெற முடியுமா?

  • @kalaimohan1275
    @kalaimohan1275 20 днів тому

    நையாண்டி பாடல்களுக்கு இப்போதும் இந்த இசைதான் பயன்படுத்தப்படுகிறது

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 4 місяці тому +1

    இதற்கு இசை ஈரோடு பேச்சிமுத்து குழுவினர் என்பது மேலும் சிறப்பு

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 Рік тому +7

    S C கிருஷ்ணன் குரலில் இயல்பாகவே உள்ள நகைச்சுவை நடராஜன் டான்ஸ் 👍👍👌🏼👌🏼

  • @tamilversion8406
    @tamilversion8406 Місяць тому +1

    எத்தாக பேசி இளம் மனச தொட்டானாம்.... வாஞ்சி...😊

  • @AMAKoushikRaja
    @AMAKoushikRaja 8 місяців тому +2

    காலத்தால் அழியாத பாடல். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இனிமையான பாடல் 💜💜💜💜💜💜💜

  • @RSubbu-zl5cg
    @RSubbu-zl5cg 2 роки тому +5

    இப்பாடல் எப்போது கேட்டாலும் மனதிற்கு இன்பமளிக்ககூடிய பாடல் மேலும் வாத்திய கலைஞர் களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டுக்கு உரியது நன்றி 👌

  • @sivashankar2347
    @sivashankar2347 2 роки тому +22

    The voice of L.R. Eswari madam is so sweet like honey mixed pal payasam.
    The nathaswara withvan, melakarar everyone is so talented n contributed their part for the success of this song n film 👌✌️

  • @amyrani7960
    @amyrani7960 4 роки тому +37

    Intha parttukku school dance adiyirukken- 50 years ago!!

  • @sangeethagounder5988
    @sangeethagounder5988 4 роки тому +33

    இந்த படத்தில் எல்லாம் பாடல்களும் அருமை....

  • @RajeshKumar-ou6up
    @RajeshKumar-ou6up 3 роки тому +17

    அருமையான பாடல்...மிகவும் அருமையான நடனம்...👌👌👌👏👏👏

  • @dhesikan60
    @dhesikan60 3 роки тому +19

    எத்தனை முறை கேட்டாலும் அலுக் காத பாடல். கண்ணுக்கு விருந்து

  • @chinnadurai9241
    @chinnadurai9241 2 роки тому +11

    மேளக்கச்சேரி நடக்கும் இடத்தில். பணம் கொடுத்து. மறுபடி. மறுபடி. கேட்ட பாடல்...

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 5 місяців тому +1

    இந்த பாடல் என் அப்பா,அம்மா உரையாட லில்,, பேசபட்டவை, நினைவுகள் ஓடி கண்ணீர்..... 🙏

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Рік тому +6

    காலம் கடந்தாலும் காலத்தை வென்ற பாடல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +12

    ஆஹா!இந்தக் கேவீஎம் தெம்மாங்குப்பாட்டை பீட்பண்ண இன்னிக்கிவரை no one else!!அப்பப்பா!!என்ன அடி !கொட்டு!! பின்னீட்டாரூ!!கேவீஎம் இதை எப்ப போட்ருக்காரூ?!நாமல்லாம் அப்ப பெறக்கவே இல்லாதப்ப!! சரியான கிராமத்துப்பாடல்!! இதை இப்பக்கேட்டாலும் புதுசு போலவே இருக்கும்!அட்டகாசமானப் பாடல்! இதைப் போட்டதுக்கு உங்களுக்கு நன்றீ!!!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 роки тому

      1962 ena ninaivu. 7th standard anbare.!

    • @srk8360
      @srk8360 3 роки тому +1

      அருமையான கருத்து... அழகா.. சொல்லி இருக்கீங்க.. பூர்ணிமா..
      😂😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 роки тому

      Vannakkili SCKrishnan PSuseela paadiyathu. Dance kallapart Natarajan. Dancing arrangements pramadham ai amainthirukkum. Idhe Padaththil Trichy Loganathan Suseela adikkinraa kaaithan anaikkum ,Vandi urundoda achchani thevai yenrum inidhaga vazhkkai vodave irandu anbullam thevai modern theatres padam.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 роки тому +3

    தமிழ் இசைச் கலைஞர்கள்
    வாசிப்புஅருமை

  • @manickams7210
    @manickams7210 3 місяці тому +1

    பல ஆயிரம் பாடல் வந்தாலும் இந்த பாடலுக்கு ஈடாகாது

  • @prabakodai4988
    @prabakodai4988 Рік тому +4

    அற்புதமான படைப்பு

  • @gneshvarsha4917
    @gneshvarsha4917 3 роки тому +9

    எனக்கு பிடித்த பாடல் வரிகள் அருமை

  • @gunasekaranprabakaran2073
    @gunasekaranprabakaran2073 4 місяці тому +1

    மேளம் நாதஸ்வரம் ஆடல் பாடல் இசை அத்தனையும் அருமை.

  • @annmalaik3378
    @annmalaik3378 2 роки тому +1

    தெய்வங்களே பாடலை கேட்க கேட்க என்னை நானே இழக்கிறேன் இறைவா இந்த பாடல்களுக்கு என்ன கைம்மாறு செய்றது தெரியல

  • @varadarajanramasamy7184
    @varadarajanramasamy7184 2 роки тому +1

    1962 என்று நினைக்கின்றே ஈரோடுss பூமிநாதன் பார்ட்டியின் இசையை நேரே கேட்டுள்ளேன்.

  • @KannanKannan-qe9ve
    @KannanKannan-qe9ve Рік тому +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இனிய காலை வணக்கம் சிவாய நமஹா கண்ணன் வுட் ஒர்க்ஸ் பொட்டனேரி

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 7 місяців тому

    எத்தனை வருடங்கள் கலுக்கு பிறகும்,இளமை துள்ளல்களுடன்,பட்டய கிளப்பும் பாடல்,,,,,!இந்த பாடலுக்கு முன் இன்றைக்கு எந்த பாடலும் நிற்க முடியாது,!

  • @laserselvam4790
    @laserselvam4790 29 днів тому

    இநதப்பாடல் போல இதுபோன்றுஇன்றுவரை வரவில்லை KVமகாதேவன் இசை 🎉❤🎉

  • @devagurujothidam7593
    @devagurujothidam7593 2 роки тому +26

    பெண்: சித்தாடை கட்டிகிட்டு
    சிங்காரம் பண்ணிகிட்டு
    மத்தாப்பு சுந்தரி
    ஒருத்தி மயிலாக வந்தாளாம்
    சித்தாடை கட்டிகிட்டு
    சிங்காரம் பண்ணிகிட்டு
    மத்தாப்பு சுந்தரி
    ஒருத்தி மயிலாக வந்தாளாம்
    அத்தானை பாத்து அசந்து போய் நின்னாளாம்
    அத்தானை பாத்து அசந்து போய் நின்னாளாம்ஆஆ
    சித்தாடை கட்டிகிட்டு
    சிங்காரம் பண்ணிகிட்டு
    மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
    மயிலாக வந்தாளாம்
    ஆண் : முத்தாத அரும்பெடுத்து
    முழ நீள சரம் தொடுத்து
    வித்தார கள்ளி கழுத்தில்
    முத்தாரம் போட்டானாம்
    முத்தாத அரும்பெடுத்து
    முழ நீள சரம் தொடுத்து
    வித்தார கள்ளி கழுத்தில்
    முத்தாரம் போட்டானாம்
    எத்தாக பேசி இளம் மனச தொட்டானாம்
    எத்தாக பேசி இளம் மனச தொட்டானாம்
    ஆ..முத்தாத அரும்பெடுத்து
    முழ நீள சரம் தொடுத்து
    வித்தார கள்ளி கழுத்தில்
    முத்தாரம் போட்டானாம்l
    பெண்: குண்டூசி போல
    ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
    முகம் கோணாமல் ஆசை அன்பா பேசும் நல்லவளாம்
    ஆண்: ஆ ஹா ஹா ஆ ஆ ஆ ஆ……
    பெண் : ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ………
    பெண்: குண்டூசி போல
    ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
    முகம் கோணாமல் ஆசை அன்பா பேசும் நல்லவளாம்
    அந்த கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
    அந்த கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
    அந்த கள்ளி அத்தானை
    கல்யாணம் பண்ணி கொண்டாளாம்
    ஆ…சித்தாடை கட்டிகிட்டு
    சிங்காரம் பண்ணிகிட்டு
    மத்தாப்பு சுந்தரி
    ஒருத்தி மயிலாக வந்தாளாம்
    ஆண் : அஞ்சாத சிங்கம்
    போலே வீரம் உள்ளவனாம்
    யானை வந்தாலும் பந்தாடி ஜெய்க்க வல்லவனாம்
    பெண்: ஆஆஆஆஅ
    ஆண் ஆஆஆஆஆ .ஆ…
    ஆண்: அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
    யானை வந்தாலும் பந்தாடி ஜெய்க்க வல்லவனாம்
    அந்த முண்டாசு காரன் கொஞ்சம் முன்கோபியாம்
    அந்த முண்டாசு காரன் கொஞ்சம் முன்கோபியாம்
    ஆனாலும் பெண் என்றால் அவன்
    அஞ்சி கெஞ்சி நிப்பானாம் ஆ
    முத்தாத அரும்பெடுத்து
    முழ நீள சரம் தொடுத்து
    வித்தார கள்ளி கழுத்தில்
    முத்தாரம் போட்டானாம்
    பெண்: முன்னூறு நாளை
    மட்டும் எண்ணிக்கொள்ளுங்க
    ஆண்: அதன் பின்னாலே என்ன
    ஆகும் நீங்க சொல்லுங்க
    both : ஆ ஆ ஆ ஆ ஆ
    ஆஆஆஆஆஆ
    பெண்: முன்னூறு நாளை
    மட்டும் எண்ணிக்கொள்ளுங்க
    அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
    பெண்: அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து
    மூணாகும்ங்க
    ஆண்: இந்த ரெண்டோடு
    ஒண்ணும் சேர்ந்து மூணாகும்ங்க
    both:அதை கண்டு சந்தோசம்
    கொண்டாடி பாட போறாங்க
    பெண் : சித்தாடை கட்டிகிட்டு
    ஆண்: சிங்காரம் பண்ணிகிட்டு
    பெண்: மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
    ஆண் :மயிலாக வந்தாளாம்
    பெண்: முத்தாத அரும்பெடுத்து
    ஆண்: முழ நீள சரம் தொடுத்து
    பெண்: வித்தார கள்ளி கழுத்தில்
    ஆண்: முத்தாரம் போட்டானாம்
    பெண்: மயிலாக வந்தாளாம்
    ஆண்: முத்தாரம் போட்டானாம்
    பெண்: மயிலாக வந்தாளாம் ……..
    ஆண்: முத்தாரம் போட்டானாம்

  • @balajin8611
    @balajin8611 Місяць тому

    Super folk song by legendary composer K.V.Mahadevan with SVK & P.Susilla rendered very beautifully

  • @rajagurug5015
    @rajagurug5015 4 роки тому +21

    காலத்தால்அழியாதபாடல்.நன்றி

  • @user-wt9tj1ts1x
    @user-wt9tj1ts1x 2 місяці тому +1

    அழகான பாடல்🎶🎵

  • @suloramc9309
    @suloramc9309 Рік тому +17

    என்றும். பதினாறு. என்பது தான். இந்த. பாடல். ♥️👌

  • @venkatesang6437
    @venkatesang6437 Рік тому +1

    ஈடு இனை இல்லை இந்த பாடலுக்கு