முருகன் சுப்ரபாதம் & கந்தசஷ்டி கவசம் | Murugan Suprabhatham & Kanda sashti Kavasam | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 794

  • @rajagopalrajagopal9359
    @rajagopalrajagopal9359 9 місяців тому +71

    முருகா அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் கொடு

  • @vijilmohan9986
    @vijilmohan9986 Місяць тому +12

    முருகா என் கணவர் நோய் நீங்க அருள் புரிவாயாக முருகா

  • @MurugadassM-w5d
    @MurugadassM-w5d 5 місяців тому +15

    🙏🙏எல்லா இடத்திலும் எங்க குடும்பத்திற்கு நீங்க எப்பொழுதும் துணையாக இருக்க வேண்டும் முருகா🙏🙏ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏

  • @rathnathangam
    @rathnathangam 10 місяців тому +11

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா

  • @rajkanaka4722
    @rajkanaka4722 2 місяці тому +23

    அப்பனே முருகா நாங்கள் சீக்கிரம் ஒரு சொந்த வீடு கட்ட அருள் தர வேண்டும் ஐயா என் கடன் பிரச்சினை தீர்ந்து விட வேண்டும் 🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ ஓம் சரவண பவ போற்றி

  • @jjjjlove894
    @jjjjlove894 3 роки тому +38

    முருகப்பெருமானே எனக்கு ஒரு குழந்தை செல்வம் தந்தருளப்பா முருகா அரோகரா முருகனுக்கு அரோகரா தகப்பனே அரோகரா

  • @kalaranij6544
    @kalaranij6544 Рік тому +38

    முருகா என் நோய் தீர அருள் செய்க நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்

  • @lakshmig8677
    @lakshmig8677 24 дні тому +6

    முருகா எனக்கு பாப்பா பிறக்க அருள் புரிய வேண்டும் 11வருடங்கள் ஆகிறது அப்பா ககுமரா வரம் தர வேண்டும் 🙏🙏

    • @sriabhi9541
      @sriabhi9541 8 днів тому

      விரைவில் உங்களுக்கு குழந்தை வரம் அப்பன் முருகன் தருவர்

  • @Ramu-gm4sv
    @Ramu-gm4sv Місяць тому +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எங்களுக்கு பிள்ளை இல்லாத கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் எங்களை காக்க வருவாய் முருகா வெற்றிவேல் முருகா போற்றி போற்றி போற்றி

    • @vetrimediaonevetriselvan1531
      @vetrimediaonevetriselvan1531 27 днів тому

      கந்தனுண்டு கவலைப்படாதே. ஓம் முருகா

    • @saravananchitra7188
      @saravananchitra7188 17 днів тому

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா. அரோகரா

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Рік тому +73

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

    • @Raju-r2i3b
      @Raju-r2i3b Місяць тому

      & அவர் ௮௮iiooo9oo99oooi88

  • @abinayasadhasivam3056
    @abinayasadhasivam3056 6 місяців тому +55

    முருகா நான் இந்த முறை குரூப் 4 தேர்வில் வெற்றி பெற நீங்கள் தான் எனக்கு என்றென்றைக்கும் துணையாக வர வேண்டும் முருகா 🙏🙏🙏 ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனாய ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @megalagomez
      @megalagomez Місяць тому +1

      Muruga bless my grandchildren with good knowledge and obedience. They should get promotion in their studies 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vetrimediaonevetriselvan1531
      @vetrimediaonevetriselvan1531 27 днів тому +1

      Ooom muruga nee ninaithathu nadakkum

    • @abinayasadhasivam3056
      @abinayasadhasivam3056 27 днів тому

      @@vetrimediaonevetriselvan1531 thank you so much bro 🙏

  • @SangeethaSangeetha-uo5yp
    @SangeethaSangeetha-uo5yp 3 місяці тому +9

    அப்பனே முருகா எல்லா காலத்திலும் என்னுடன் துணையாக இருங்க 🙏🙏🙏🙏🌹

  • @vk6725
    @vk6725 3 роки тому +21

    அருமை அருமை... என் அப்பனே திருச்செந்தூர் முருகா... சுப்ரபாதம் கேட்கும் போது மனதில் ஏதோ இனம் புரியா மகிழ்ச்சி... நன்றி.....

  • @arivuarivu8846
    @arivuarivu8846 Місяць тому +6

    முருகா இந்த மாதம் குழந்தை தங்க வேண்டும் 7 வருட காத்திருப்பு கருணை காட்ட வேண்டும் ஐயா ஓம் சரவணபவ

    • @vetrimediaonevetriselvan1531
      @vetrimediaonevetriselvan1531 27 днів тому

      பழனி சென்ரு வந்து. 10 இல்லாதவர்களுக்கு சாப்பாடு குடுத்து ஆசீர்வாதம் வாங்கு .முருகனே உன் மகானை வருவான்

  • @valarmathyraj9291
    @valarmathyraj9291 Місяць тому +6

    என் தம்பிக்கு விரைவில் திருமணம் யோகம் அருள வேண்டும் திருச்செந்தூர் முருகா சரணம் 🙏🙏🙏

  • @mariappanmari5956
    @mariappanmari5956 10 місяців тому +6

    மொழி தேசதின் சிறந்த அரசில் நடிகர் மக்கள் எமரதயாரஇல்ல ராகுல் வாழ்க இந்திய கூட்டணி 480 இடத்தில் வெம்லும்🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @ruthvi-li7pp
    @ruthvi-li7pp Рік тому +22

    முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏 இன்று தான் முதல் முறையாக முருகன் சுப்ரபாதம் கேட்டேன் மிகவும் அருமை ஓம் முருகனுக்கு போற்றி போற்றி ஓம் முருகனுக்கு போற்றி போற்றி

    • @thilagapattabiraman8609
      @thilagapattabiraman8609 Рік тому

      Bvb jiii jiji

    • @sekard9155
      @sekard9155 Рік тому

      ​@@thilagapattabiraman8609 😊😅😊😊

    • @mmcollection985
      @mmcollection985 8 місяців тому +1

      முருகா என் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் பணம் கிடைக்க வேண்டும் முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

  • @Kanishka-x8i
    @Kanishka-x8i 10 місяців тому +4

    முருகன் துணை!!! வெற்றி நிச்சயம்🙏

  • @SaraSuriya-o6r
    @SaraSuriya-o6r 5 днів тому

    ஓம்‌‌முருகாதுனைஅப்பனேஎன்பிள்ளைங்களுக்குஎந்தபிரிவும்இல்லாமல்நல்லபடியாகவாழவேன்டும்வேனிதாவின்வாழ்க்கையல்எந்தபிரச்சனையுமில்லாமல்நல்லபடியாகவாழவைக்கவேன்டும ஓம்முருகாபோற்றிபோற்றிபோற்றி

  • @bhuna6078
    @bhuna6078 5 місяців тому +5

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ❤❤

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +1

    முருகா முருகா முருகா எல்லோருடைய கோரிக்கைகளையும் ஏற்று வேண்டியவரங்களையும் செல்வநலன்களையும் தந்து அருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @AasaiSuriya
    @AasaiSuriya 7 днів тому +1

    முருகா யாருக்கும் எந்த ஆபத்தும் வரக்கூடாது நீங்கள் தான் துனையாக இருக்க வேண்டும்

  • @sivagamikannan4546
    @sivagamikannan4546 4 місяці тому +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா நாங்கள் மூவரும் ஆயுள் ஆரேக்கியத்துடன்முருகன்துணை இருக்க வேண்டும் இறைவா உம்மை வேண்டி கேட்கிறோம்.

  • @SAKTHIVEL-no7vq
    @SAKTHIVEL-no7vq 17 днів тому

    முருகா எல்லா மக்களையும் காத்து அருள் புரிவாய் முருகா

  • @MaheswariSukumar-v2r
    @MaheswariSukumar-v2r 21 день тому

    முருகா என் இரு மகனுக்கு வேலைகிடைக்க வேண்டும் முருகா முருகா முருகா......

  • @keerthiking2042
    @keerthiking2042 3 роки тому +28

    🙏🙏சுப்பன் சுப்ரபாதம் மிக மிக Superb அருமை 👏👏

  • @muruganmani6023
    @muruganmani6023 Місяць тому +1

    ❤ ஓம் முருகா போற்றி ஓம் ❤

  • @balamalaibala2065
    @balamalaibala2065 4 місяці тому +2

    முருகா என்நோய்தீர அருள் பரிவார் முருகா

  • @RathnamPress-im6og
    @RathnamPress-im6og Місяць тому +1

    ஆறுமுகம் அனுதினமும் உன் திருமுகம் எங்கள் குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டும்

  • @mathanmathan6523
    @mathanmathan6523 6 місяців тому +5

    முருகா சொந்த வீடு கட்டணும் முருகா 🙏🙏🙏

    • @Janki2023-n5f
      @Janki2023-n5f 3 місяці тому

      நானும் 🙏🙏🙏🙏🙏முருகா 😢

  • @balamalaibala2065
    @balamalaibala2065 4 місяці тому +2

    அப்பனே முருகா எனக்கும் என் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நோய் நொடி நீக்கி அருள் புரிவானாக அப்பனே முருகா

  • @maheshwarinambirajan4122
    @maheshwarinambirajan4122 2 роки тому +16

    முருகாஎப்போதுநல்தேநடக்கனும்
    வெற்றிவேல்முருனுக்குஅரோகரா

  • @RadhaiRadha.n-fj7fw
    @RadhaiRadha.n-fj7fw 5 місяців тому +3

    🙏🙏🙏🙏முருகன் துணை. அப்பா நீங்க தான் துணை

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி போற்றி

  • @nedunchelian9091
    @nedunchelian9091 9 місяців тому +4

    Om. Saravnabava. Om. Muruga. Vctri. Vel
    Muruga. Muruganuk. Arogara

  • @ammamma4474
    @ammamma4474 2 роки тому +52

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏... கந்தனின் புகழ் பாடும் அனைத்து உள்ளங்களும் மென்மேலும் வளர சிறக்க வேண்டும்... மேலும், உனது அருள் வேண்டும் அனைத்து பக்தர்களுக்கும் உமது பரிபூரண அருளால் எப்போதும் நலமுடன் வாழ செய்வாயாக... அப்பனே முருகா சரணம்... இப்படிக்கு முருகனின் புதிய பக்தை...🙏🙏🙏

  • @dharanipaulraj4330
    @dharanipaulraj4330 Місяць тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ,,,

    • @Bharu1204
      @Bharu1204 Місяць тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 2 роки тому +3

    ஓம் வெற்றி வேல் முருக போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏 ந🙏🙏🙏🙏🙏🙏🙏.. ஓம் வெற்றி வேல் முருக இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் வெற்றி வேல் முருக போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajeshwarirajeshwari4014
      @rajeshwarirajeshwari4014 Рік тому +1

      இனிமேல் பிரச்சினை இல்லை என்று நான் நம்புகிறேன் ஐயா காப்பாறு 🙏🏽

  • @pistaganesan
    @pistaganesan Рік тому +4

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா சரணம்

  • @venkateswaran6823
    @venkateswaran6823 2 роки тому +3

    Om muruka 💕teruvananburam cistarkal kural nice om muruka🙏

  • @soundraraman6939
    @soundraraman6939 28 днів тому +2

    Om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 2 роки тому +2

    ஓம் சக்தி வெற்றி வேல் முருக சரணம் சரணம் சரணம்🙏 🙏🙏போற்றி போற்றி போற்றி ஓம் வெற்றி வேல் முருக இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் வெற்றி வேல் முருக சரணம் சரணம் போற்றி போற்றி 🙏 🙏🙏 போற்றி ஓம்

  • @manikandanj6256
    @manikandanj6256 Місяць тому

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

    • @PandiSelvi-c4s
      @PandiSelvi-c4s 6 днів тому

      Saranam saranam murugaaa......en appane saranam ellorukum nallathe nadakattum murugaaaa

  • @ramamanim.400
    @ramamanim.400 10 місяців тому +2

    மனதிற்கு இதமான பாடல்

  • @ambigak7179
    @ambigak7179 Місяць тому

    அஸ்வத் உடம்பு சரியாக வேண்டும் முருகா கந்தா வெற்றி வேல் முருகனுக்கு அரேகரா விரவேல் முருகனுக்கு அரேகரா ❤😢

  • @rajeshwarirajeshwari4014
    @rajeshwarirajeshwari4014 Рік тому +8

    காப்பாறு ஐயா முருகா கால் கை வலி இல்லாமல் காப்பாறு கந்தசாமி குகாஆறுமுகா🙏🏽🙏🏽🙏🏽

  • @armohanarmohan-re2bw
    @armohanarmohan-re2bw 6 місяців тому

    ஓம் முருகா போற்றி போற்றி முருகனின் அருளால் இன்றைய தினம் அனைவரும் நன்மை அடைவோமாக வணக்கம் அடைவோமாக

  • @AravindAravind-y9m
    @AravindAravind-y9m Місяць тому

    என் கூடவே இருக்கும் என் அப்பனே முருகா அய்யா❤

  • @Srinivasan-ng4cr
    @Srinivasan-ng4cr 11 місяців тому

    ஓம்முருகாவெற்றிவேல் முருகா போற்றி🙏❤️🍊🌻🌹🌺🙏❤️🍊🌻🌹🌺🙏❤️🍊🌻🌹🌺

  • @mangaladevithangavel3023
    @mangaladevithangavel3023 2 роки тому +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 Рік тому +20

    "ஓம் சரவண பவ "ஒம்முருகா ஆபத்தில் இருன்து
    எங்கலை காக்க வேண்டும் குகனே

  • @AnniappanS
    @AnniappanS 8 місяців тому +1

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm 2 роки тому +3

    Om Muruga 🙏🙏🙏....senthivelaa.. 🙏🙏🙏....om Saravana bava .... 🙏🙏🙏muruganuku atakara arakara arakarooo....

  • @ramakrishnanvetri2352
    @ramakrishnanvetri2352 10 місяців тому

    ஓம் முருகா வேற்றிவேல் முருகா போற்றி போற்றி என் கஷ்டம் நீங்க வேண்டும் ஓம் முருகா வேற்றிவேல் முருகா அரோகரா அரோகரா அரோகரா

  • @sudhavairamani2309
    @sudhavairamani2309 6 місяців тому

    🙏🙏🙏 ஓம் சரவண பவ சொந்த வீடு அருள்வாய் முருகா 🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @thanigavelthanigavel2940
    @thanigavelthanigavel2940 2 роки тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @sekarselvi8677
    @sekarselvi8677 3 місяці тому +1

    அப்பனே முருகா நாங்க ஆரம்பிக்கப்பட்ட வேலை நல்ல முறையில் முடிவுக்கு வரனும் 🙏🙏🙏🙏😢😢

  • @mokeneskijanu9426
    @mokeneskijanu9426 2 роки тому +2

    Arumai👍

  • @PrakashM-w9c
    @PrakashM-w9c Місяць тому +1

    அடுத்த கந்த சஷ்டி திருவிழாவிட்குள் நான் அரசு ஆசிரியர் ஆகணும் முருகா 🙏

    • @sivababu5052
      @sivababu5052 Місяць тому

      கண்டிப்பாக நடக்கும்

  • @mahalakmi6080
    @mahalakmi6080 2 роки тому +3

    ஓம் முருகா சரவண பவ .. போற்றி... போற்றி...

  • @ramyapushparaj5581
    @ramyapushparaj5581 Рік тому +3

    இந்த பாடலை முதல் முறை கேட்டேன்... மிக அருமையான பாடல்.. மகிழ்ச்சி... பாடியதற்கு நன்றி...

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 4 роки тому +21

    முரகன் சுப்ரபாதம் கந்த சஷ்டி கவசம் மிக அருமையாக உள்ளது.ஓம் சரவணபவ

    • @yugawehwarenyugawehwaren6068
      @yugawehwarenyugawehwaren6068 4 роки тому

      O

    • @KarthiKeyan-lu3ze
      @KarthiKeyan-lu3ze 2 роки тому

      @@yugawehwarenyugawehwaren6068 1

    • @sujithagopalakrishnan
      @sujithagopalakrishnan Рік тому

      ​@@yugawehwarenyugawehwaren6068ok thanks for 33332⅗22233233323223232233232222232323232322332323222²322223333223323222333333333333323333223323223333223222332332233222222222222323222223332223222222322222222223232322223222223222222222223332332222222²²2²332322323332333233333323333332222333223322222322232323232332233332322322223333332222223222²222222222222232222332222222332222223222222222²23232332222²wwwwwwwwwwww wws

  • @Sathya-v7s
    @Sathya-v7s 10 місяців тому

    முருகா நான் வேலைக்கு செல்ல அருள் தாங்க சாமி ஓம் சரணம்🙏🙏🙏

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb Місяць тому

    முருகா என் குடும்பத்துக்கு நல்ல உடல் ஆரோக்கியம் தர வேண்டும்.. ஓம் சரவணா பவ....

  • @arunb4930
    @arunb4930 Рік тому +16

    அப்பானே முருகா, எல்லா மனித காப்பாற்றி, அனைவருக்கும் வளமான வாழ்வை அளிக்க வேண்டும், ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

    • @k.sundarik.sundari9641
      @k.sundarik.sundari9641 Рік тому

      ⁰00000o😊😅😊

    • @rakeshduttsharma3568
      @rakeshduttsharma3568 Рік тому

      Done

    • @marimari1925
      @marimari1925 25 днів тому

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮4😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @mahindra8815
    @mahindra8815 6 місяців тому +1

    முருகா .நான்.நினைப்பது
    அணைத்தும்
    நிறைவேற மண்டியிட்டு
    வேண்டுகிறேன்..
    ஓம் முருகா.

  • @Ushausha-wf2cb
    @Ushausha-wf2cb 6 місяців тому

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤

  • @sivasamy8779
    @sivasamy8779 2 роки тому +1

    அருமையான பதிவு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺💖💖

  • @sansanmugam6925
    @sansanmugam6925 3 роки тому +5

    சூப்பர் 👍👍👍👍👍

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 3 роки тому +6

    சரணம் சரணம் சண்முக சரணம் சரணம்.....

  • @vijayvijayselva4242
    @vijayvijayselva4242 3 місяці тому

    Om saravana pava...en mamava enaku thirumanam panni vainga..🙏

  • @palaniyammalr201
    @palaniyammalr201 Місяць тому

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @tharmaraj8684
    @tharmaraj8684 Рік тому +7

    ஓம் சரவணபவ
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Arumanthi81
    @Arumanthi81 Місяць тому

    Om saravana bhava🙏 Om saravana bhava 🙏 Om saravana bhava 🙏 om saravana bhava 🙏 Om saravana bhava 🙏 om saravana bhava 🙏 om saravana bhava 🙏 om saravana bhava 🙏 om saravana bhava 🙏 om saravana bhava 🙏

  • @annalakshmi123annalakshmi6
    @annalakshmi123annalakshmi6 3 місяці тому

    Om saravana bhava sanmuga potri potri 🙏 🙏🙏🙏🙏

  • @mayilalaganfoods
    @mayilalaganfoods 3 роки тому +2

    Vetri vel muruganku arograhra 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 2 роки тому +4

    Om Sri Kantha Velava kadamba Subramanian swamia Murugaia Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @ManiRMani-yo2zh
    @ManiRMani-yo2zh 2 роки тому +16

    ஓம் கந்த போற்றி ஓம் கந்த போற்றி ஓம் கந்த போற்றி 🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽👏👏👏

  • @revathivenkat577
    @revathivenkat577 Місяць тому

    முருகா.... துணை இருப்பா அனைவருக்கும் 🙏

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 2 роки тому +17

    முருகா முருகா செக்கச்சிவந்த வானத்தில் போல முருகனுடைய அருளால் இந்த விடிய காலத்தில் பொழுதிலே நல்ல அருளும் ஆற்றலும் இவர்களுடைய அருளும் எல்லா நலமும் பெற்று எல்லா உயிர்களும் எல்லாம் வாழ அருள் புரிவாயாக முருகா முருகா முருகா

  • @jeyanthim7457
    @jeyanthim7457 Місяць тому

    என் குழந்தைகளை என்னிடம் கொடு முருகா 🥹🥹🥹🥹
    ஓம் சரவண bava

  • @VelmuruganVelu-lc7lw
    @VelmuruganVelu-lc7lw 11 місяців тому +235

    முருகா நான் இந்த முறை எழுதும் ஆசிரியர் நியமனத் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் முருகா அதற்கு என் உடம்பு சரி ஆக வேண்டும் முருகா சரணம் சண்முகா சரணம் அப்பா

    • @samyusha2780
      @samyusha2780 10 місяців тому +17

      உறுதி

    • @ChitraM-iw9hh
      @ChitraM-iw9hh 10 місяців тому +10

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @meenakshimeenakshi6047
      @meenakshimeenakshi6047 10 місяців тому

      Bml​@@ChitraM-iw9hh

    • @sumithag9899
      @sumithag9899 10 місяців тому +2

      T 🎉0

    • @devarooba1831
      @devarooba1831 10 місяців тому +4

      Om muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @thenmozhiperiyasamy7869
    @thenmozhiperiyasamy7869 3 роки тому +6

    அருமையான பதிவு ஓம்முருகா சரணம்

  • @ramanabi2008
    @ramanabi2008 Рік тому +1

    ஓம் முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் முருகா முருகா முருகா முருகா

  • @V.SekarAnu
    @V.SekarAnu 5 місяців тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @SaiKishore-f9t
    @SaiKishore-f9t 2 місяці тому

    ஓம் சரவண பவ முருகா என் கடன்.பிரச்சானையிறுந்து.காபாது.முருகா

  • @elayanithivlogs115
    @elayanithivlogs115 3 роки тому +25

    தினமும் கேட்கும் கீதம் இது தான் எங்க வீட்ல... நோய் நீக்கும் பாடல்.. கவலை மறக்க வைக்கும் பாடல்... மன பாரத்தை மறக்க அடிக்கும்... இறைவனை கண் முன்னே கொண்டு வரும் பாடல்....

  • @nkkarthinkkarthi8203
    @nkkarthinkkarthi8203 11 місяців тому

    முருகா சரணம்
    முருகா சரணம்
    முருகா சரணம்
    நீயே வரணும்

  • @ThenmolyThenmoly-vf8er
    @ThenmolyThenmoly-vf8er 4 місяці тому

    Ninaittha mathariye nalla idathil vellai kidaittharku nanry muruga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb Місяць тому

    ஓம் சரவணா பவ.. வேலவா.. கந்தா.. கார்த்திகேயா... ஆண்டி... சுப்பராணியா.. நீ யே.. எங்கள் கும்பத்துக்கு துணை....

  • @RathnamPress-im6og
    @RathnamPress-im6og Місяць тому

    குடும்பம் எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் சந்தோசம் நிறைந்திருக்க வேண்டும்

  • @hjishari
    @hjishari 3 роки тому +6

    🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshraj8442
    @rajeshraj8442 7 місяців тому

    அப்பனே முருகா என் கடன் பிரச்சனை நீங்கிட்ட அருள் புரிவாயாக முருகா

  • @ChandraKarthi-tg1mu
    @ChandraKarthi-tg1mu 11 місяців тому +4

    வெற்றி வேல் முருகன் அரகர 😊,❤❤

  • @NeelanNeelan-q1e
    @NeelanNeelan-q1e 6 місяців тому

    வாழ்க வளமுடன்❤🙏👨‍👩‍👦‍👦

  • @narayananganesh7389
    @narayananganesh7389 2 роки тому +4

    ஓம் முருகா சரணம். ஓம் முருகா சரணம்.. ஓம் முருகா சரணம்... ஓம் முருகா சரணம்.... ஓம் முருகா சரணம்.... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு தங்கள் திருப்பாதம் பணிந்துக் கேட்கிறோம். ஓம். சரவண பவா.....

  • @DGMIKY
    @DGMIKY 27 днів тому

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @RBHUVAN.
    @RBHUVAN. 5 місяців тому +3

    ,முருகா என் மகன் பள்ளிக்கு செல்ல வேண்டும் நல்ல புத்திய குடுக்கவேண்டும் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவ 8.7.2024 அன்று செல்ல வேண்டும்

  • @kumarvelvel9224
    @kumarvelvel9224 2 роки тому +4

    OM Sri Subramaniswamy Saranam Saranam Saranam OM Kanda Saranam Saranam Saranam OM Saravanaba

  • @NeelanNeelan-q1e
    @NeelanNeelan-q1e 6 місяців тому

    ஆறுமுகம் அருளுடன் ❤🙏🙏🙏👨‍👩‍👦‍👦அனுதினமும் ஏர்முகம்