முருகன் சுப்ரபாதம் | Murugan Suprabhatham with Lyrics Tamil | Murugan Songs | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2018
  • Thiru Murugan Suprabhatham with Lyrics
    Album : Siragiri Velava
    Singer : Ragam Sisters
    Music : Sivapuranam D V Ramani
    Lyrics : P Senthilkumar
    Video : Kathiravan Krishnan
    Produced by Vijay Musicals
    #Murugansuprabhatam#Murugansong#VijayMusicals
    Lyrics :
    ஓம் ஆனந்த வெள்ளமாய் ஆதவன் கிரணங்கள் அருளைப் பொழிந்திடுமே
    வைகறை வேளையில் வடிவேலன் பொற்பாதம் அழைத்திடுமே
    கூவிடும் பூங்குயில் வண்ணமயில் முருகனின் புகழ் பாடுமே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    பொழுது புலர்ந்தது பொற்கோழி கூவிற்று செங்கதிர்வேலவனே
    சேவலும் மயிலுமுடைய சென்னிமலையானே தேவசேனாபதியே
    சக்திவேல் தாங்கிவரும் சரவணனே சதாசிவ பாலகனே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    ஆர்வமோடு அடியார் கந்தசஷ்டி கவசம் பக்தியோடு முழங்குகிறார்
    கூர்த்தரும் மலர்க்கண் பூத்து குணமுடன் எழுந்தருவாய்
    சீத்தரும் மறையோர் போற்றித் துதிக்கும் அம்பிகை பாலகனே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    சரவணபொய்கையின் கண்மணியே கடம்பனே கார்த்திகேயனே
    அன்னை அணைத்திட ஆறுமுகமான ஆதிபழனி ஆண்டவனே
    தேவர்களின் துயர்தனை நீக்கிய குகனே குமரவேலே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    நடுநாயகமூர்த்தியாய் அங்காரகனாய் அஷ்டகிரஹங்களும் உனைத்தொழவே
    நலம்தரும் நவகிரஹங்களும் உனைவலம்வர தரும் வரமே
    செவ்வாய் தோஷம் நீங்க சென்னிமலையும் அங்காரகன் பரிகாரஸ்தலமே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    மன்னனுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீக்கிய முதல்வனே முருகனே
    பதினாறு திருமூர்த்தங்களின் சாஹித்யமும் சென்னிமலையிலே
    வையகமும் வானகமும் வளர்ந்தோங்கிய மாமலையே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    கார்த்திகை பெண்கள் பாலூட்ட வளர்ந்தவனே கார்த்திகேயனே
    முருகனாய் வந்துதித்த மோஹனமே சக்திவேலனே
    சூரர்குலம் வேரறுக்க தோன்றிய குலவிளக்கே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    மனமுருக்கும் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றிய ஸ்தனமே
    கணப்பொழுதில் காத்திட வந்திடும் கருணைவடிவான குகனே
    மனமுருக்கும் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றிய ஸ்தனமே
    கணப்பொழுதில் காத்திட வந்திடும் கருணைவடிவான குகனே
    தினமுனைப் பணிந்து திருவருள் பெறபணிந்தோம் பாதமே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    குறுமணிக்கருள் செய்த குமரகுருபரனே குகனே சண்முகனே
    வரும் அடியார்க்கும் அருளும் குஞ்சரி வள்ளி மணவாளனே
    புண்ணாக்கு சித்தர்க்கு முக்தி தந்த சென்னிமலை ஆண்டவனே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    எல்லையிலா அழகுமிகும் அருணாச்சலன் மைந்தனே
    கருணையே வடிவமாய் காட்சி தந்திடும் சரவணபவனே
    அமிர்தவல்லி சுந்தரவல்லி போற்றிடும் மால்மருகனே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    க்ருதாயுகத்தில் மாலவன் பூஜித்த கனககிரியே சென்னிமலை
    ப்ரீத்தாயுகத்தில் திருமகள் போற்றிய மகுடகிரியே சென்னிமலை
    த்வாபரயுகத்தில் துர்கை வணங்கிய புஷ்பகிரியே சென்னிமலை
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    கலியுகத்தில் தேவேந்திரன் பூஜித்த சிரகிரியே சென்னிமலை
    ஞானப்பழம் வேண்டி ஞாலம் சுற்றியவனுக்கு நிவேத்தியம் அதிகாலை
    சனகாதி முனிவரெல்லாம் சந்ததம் போற்றிடும் சண்முகனே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    சிவனார் மனம்குளிர உபதேசம் செய்த சிங்காரவேலனே
    தித்திக்கும் தமிழ்த் தேனும் திருப்புகழ் தினைமாவும் பக்தியுடன்
    அனுதினமும் படியேறிப் பாடிப் பாதம் பணிந்தோமே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    அனுபூதி அலங்காரம் அந்தாதி தந்த அருணகிரிக்கு அருளியவா
    கந்தசஷ்டி கவசம் தேவராயன் தந்தது உன் கருணையல்லவா
    அனுபூதி அலங்காரம் அந்தாதி தந்த அருணகிரிக்கு அருளியவா
    கந்தசஷ்டி கவசம் தேவராயன் தந்தது உன் கருணையல்லவா
    பன்னிருத் தோளழகா பங்கஜ மலைப்பாதா கோமளத்திருமுருகா
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    பழனியம்பதிக்கு இடும்பனுக்கு வழிகாட்டிய சென்னிமலை முருகனே
    வேங்கை மரமாக நின்று லங்கை வள்ளியை மணந்த மணவாளனே
    வேங்கை ரதமேறி வேண்டிய வரம் தரும் கண் கண்ட தெய்வமே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு படிக்காசு தந்தான் மலையே
    சீர்வளரும் சென்னிமலை மேவிய செந்தமிழ்வாசா
    பாருலகத்தில் அடியவர்த் துதித்திடும் சிரகிரி வேலவா
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    உலகமே வியந்திட மாடுகள் பூட்டிய வண்டி மலையேறிய அதிசயம்
    திருமஞ்சனத் தீர்த்தம் காளிகள் படியேறி தினம் கொணரும் அற்புதம்
    உலகமே வியந்திட மாடுகள் பூட்டிய வண்டி மலையேறிய அதிசயம்
    திருமஞ்சனத் தீர்த்தம் காளிகள் படியேறி தினம் கொணரும் அற்புதம்
    நல்லது நடந்திட உன் அருள்வேண்டி சிரசுப்பூ உத்தரவு வழக்கம்
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா
    விசாகப்பெருமானின் அரும் விலாசம் சென்னிமலையே
    ஏகன் அநேகன் சண்முகனே யோகங்கள் தந்திடும் குகனே
    கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவந்திடும் குமரகுருபரனே
    திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா திருமுருகா

КОМЕНТАРІ • 705

  • @banumathi1282
    @banumathi1282 3 місяці тому +10

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤😢🪔🙏💐💐💐

  • @mumbaikaran6183
    @mumbaikaran6183 3 місяці тому +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @srikrishna3663
    @srikrishna3663 Місяць тому

    முருகா முருகா முருகா 🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 5 місяців тому +9

    இன்று தைப்பூசம் 🙏🌺ஓம் ஶ்ரீ சரவணபவ நாமோ 🙏🌺நம 🙏🌺ஓம் 🙏🌺
    அன்பு இனிய சகோதரிகளுக்கு இனிய தைப்பூச வாழ்த்துக்கள் 🙏🌹🌹🙏🌹
    வாழ்க பல்லாண்டு காலம் நலமோடு வாழ்க வையகம்🍁🇨🇦🍁🇨🇦🍁🇨🇦

  • @rajamsakthi4222
    @rajamsakthi4222 2 місяці тому +37

    அதிகாலை வேளையில் முருகனின் இந்த பாடல் கேட்டால் தான் எனக்கெல்லாம் உற்காசம் வரும் நம்பிக்கையுடன் அன்றாட வேலைகளை தொடங்க முடியும்

  • @aravind8599
    @aravind8599 2 роки тому +15

    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்:)

  • @jayaraj7716
    @jayaraj7716 16 днів тому

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @SubramaniSubra-nw6ie
    @SubramaniSubra-nw6ie 3 місяці тому

    Vettivel Muruga.. Arohara

  • @pavithrapavi7212
    @pavithrapavi7212 Рік тому +49

    இந்தப் பாடல் கேட்கும் போதே மனதுக்கு சந்தோசமா இருக்கு ஆனந்தமா இருக்கு முருகனைப் போற்றுங்கள் முருகனை வணங்குங்கள் 🙏🙏🙏

    • @shanmugaselvi7774
      @shanmugaselvi7774 7 місяців тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aravinthank5524
    @aravinthank5524 4 роки тому +60

    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம்சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ

    • @karthikarthika6206
      @karthikarthika6206 3 роки тому +1

      இதையும் சற்று கேளுங்கள்
      ua-cam.com/video/VByLJgiZv6Y/v-deo.html

    • @ramaiyang7487
      @ramaiyang7487 3 роки тому

      @@karthikarthika6206 a nu by

    • @ramaiyang7487
      @ramaiyang7487 3 роки тому

      😁🙄

    • @user-dp8rw5vk8o
      @user-dp8rw5vk8o 2 роки тому

      ua-cam.com/video/a_SxwWpN5g0/v-deo.html
      Sivaperuman sthuthi சொன்னாள் பலன் கிடைக்கும் amma ❤️ lovers only view this video ..

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +3

    சக்திகணபதிதுணை தம்பிஆறுபடைக்குமரன் போற்றிவள்ளியின் காதலன் போற்றி
    வாழ்கநலமோடு பல்லாண்டுகாலம் வாழ்க வையகம் 🌹🌹🌹Canada Toronto 🇨🇦

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +7

    சக்திகணபதி துணை தம்பி வடிவேலன் போற்றி இன்று தைப்பூசம் காணும்
    தேவசேனாபதியே போற்றி ஆறுபடைக்குமரன் போற்றி சகோதரிகள் வாழ்க
    நலமோடு பல்லாண்டு காலம்வாழ்க 🌹❤️🌹Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🍎

  • @manikkamartist8478
    @manikkamartist8478 3 роки тому +3

    நம்பியவர்க்கு முருகன் துணை இருப்பார்.

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia 2 роки тому +19

    அருமை... சென்னிமலையில் பெருமை... எங்கள் சிரகிரி வேலவனே இறங்கி வருவார்... அருமையான வரிகள்.... கேட்கக்கேட்க இனிமை... கண்கள் ஊற்றாகும்,பக்தியின் திளைப்பில்... தமிழின் பெருமைக்கு மேலும் ஒரு அழகான பாடல்...

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  2 роки тому

      மிக்க நன்றி, இந்த பாடல் உங்களுக்கு பிடித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

    • @pragalen_0268
      @pragalen_0268 Рік тому

      Pp

    • @srijas4417
      @srijas4417 Рік тому

      ​@@vijaymusicalsdevotionalsongs ll look mool look

    • @selvasparrow9221
      @selvasparrow9221 Місяць тому

      நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே... 🙏

    • @HariSwamy-po5rt
      @HariSwamy-po5rt Місяць тому

      16:20

  • @narumugaicreationstamil
    @narumugaicreationstamil Рік тому +12

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா சரணம் 🙏🙏🙏🙏

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 Рік тому +2

      கி ரங்கநாதன் (ரகு)
      வேல் வேல் முருகா வேற்றி வேல் முருகா சரண‌ம்

    • @arunachalamramasamy2042
      @arunachalamramasamy2042 Рік тому +1

      Very good. Song thanks our. Sisders

    • @janakibalasubramanian7978
      @janakibalasubramanian7978 4 місяці тому

      Very fabulous voice and lyrics. Om saravanabava

  • @MeeraKrishna123
    @MeeraKrishna123 Рік тому +3

    விழிகள் ஆறு கொண்டவனே!!!....💖
    எனை மறந்தேன் உன்னை காண்கையிலே!!!....💞

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +4

    சக்திகணபதிதுணை தம்பி ஆறுபடைக்குமரன் போற்றி வள்ளிமணவாளனுக்கு அரகரோகரா
    சகோதரிகள் இருவரும் உங்கள் குடும்த்துடன் பல்லாண்டுகாலம் வாழ்க வளமுடன் சிரும்
    சிறப்புடன் வாழ்த்தி திருச்செந்துர் வடிவேலனை பிராத்திக்கிறேன் உங்கள் அன்பும் பாசமும்
    நிறைந்த சகோதரன் நன்றிகள் பலகோடி வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌺🌺🌺

  • @sarojagopalsamy5372
    @sarojagopalsamy5372 Рік тому +1

    om muruga potri chennimalai andavane potri potri

  • @sharansaran2452
    @sharansaran2452 2 роки тому +2

    Om muruga yennaku kuzhatha venu 🙏🙏🙏muruga

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +7

    என் இனிய சகோதரிகளுக்கு இனிய அன்புகலந்த வணக்கம் வாழ்கபல்லாண்டு
    நலமோடுவாழ்க 🌹🌹🌹வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🌹🌹🌹

    • @user-dp8rw5vk8o
      @user-dp8rw5vk8o 2 роки тому

      ua-cam.com/video/a_SxwWpN5g0/v-deo.html
      Sivaperuman sthuthi சொன்னாள் பலன் கிடைக்கும் amma ❤️ lovers only view this video .....

  • @pavithrababu1149
    @pavithrababu1149 3 роки тому +3

    கந்தா கடம்ப திரு முருகையா சிவகார்த்திகேயா மால்மருகா🪔🎶🎵😍🙏🙏🙏🙏🙏நன்றி சகோதரி 🙏💐

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +2

    சக்திகணபதிதுணை தம்பிவடிவேலன் போற்றி சிவசுப்ரமணியனே போற்றி
    என்னசகோதரிகள் சுகமாயிருக்கிறீங்களா வாழ்கபல்லாண்டுகாலம் வாழ்க
    நலமோடுவாழ்க 🌺🌺🌺Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🌺❤️🌺🌹❤️🌹

  • @deatevilgamer4761
    @deatevilgamer4761 6 днів тому +1

    தினம் தினம் இந்த படலை கெட்பொருக்கு நல்லதே நடக்கும் ❤ ஆறு முகம் அறுளிடும் அனுதினமும் ஏறு முகம் ❤ கருணை கடலை கந்தா போற்றி❤🎉 ஆறுமுக காந்த போற்றி ❤🎉

  • @DeviDevi-hp4yt
    @DeviDevi-hp4yt Рік тому +3

    அப்பா முருகா துனையப்பா 👏👏👏👏👏👏👏👏👏

  • @selvamdevakumaran9081
    @selvamdevakumaran9081 3 місяці тому +2

    தினமும் காலையில் இந்த பாட்டு கேட்பேன் அருமையான பாடல்

  • @sivat3246
    @sivat3246 Місяць тому +1

    ஓம் முருகா போற்றி
    ஓம் சரவண பவ ஓம்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா போற்றி போற்றி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +1

    மிக்கநன்றி வணக்கம் வெற்றிவேல்முருகனுக்கு அரகரோகரா 😡😡😡🌷🌷🌷❤️❤️❤️🌺🌺🌺

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +17

    சக்திகணபதிதுணை தம்பி வடிவேலன் போற்றி பன்னிருகரத்தானே போற்றி 🌹🌹🌹
    சகோதரிகள் வாழ்கபல்லாண்டு காலம் வாழ்க வையகம் 🌺🌺🌺Canada Toronto 🇨🇦

  • @ArulArul-km6cg
    @ArulArul-km6cg 2 місяці тому +1

    ஓம் சரவணபவா 🙏🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +2

    சக்திகணபதிதுணை தம்பிசெந்தில்நாதன் போற்றி பன்னிருகரத்தானே போற்றி
    சகோதரிகள் இருவரும் வாழ்க பல்லாண்டு காலம் நலமோடுவாழ்க வையகம் ❤️
    சக்திவேலே போற்றி 🌹❤️🌹Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🌷❤️🌷👍👍👍

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +2

    சக்திகணபதிதுணை தம்பிசண்முகவேல் போற்றி வள்ளிமலை முருகா
    போற்றி சென்னிமலை முருகா போற்றி🌹🌹🌹 மிக்கநன்றி வணக்கம்
    சகோதரிகள் இருவரும் வாழ்கபல்லாண்டுஉங்கள் குடும்பத்தொடு🌹🌹🌹
    சந்தோசமாக நலமோடு வளமோடு நோயின்றி வாழ என்பெருமான் செந்தில்
    நாதனை பிராத்திக்கிறேன் ❤️❤️❤️Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🌺🌺🌺

  • @vanithas9473
    @vanithas9473 Рік тому +1

    Om muruga om saravana pava potri om

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +2

    சக்திகணபதிதுணை தம்பிஆறுமுகன் போற்றி அன்பு சகோதரிக்கு வணக்கம் வாழ்க
    பல்லாண்டுகாலம் உங்கள் பணிகள்மேலும்தொடரவேண்டும் முருகனை பிராத்திக்கிறேன்
    நன்றிகள் பலகோடி வாழ்த்துக்கள் 😡😡😡🌷🌷🌷🌹🌹🌹❤️❤️❤️🌺🌺🌺

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +5

    சக்திகணபதி துணை தம்பி சுப்ரமணியன் போற்றி வள்ளியின் காதலனே போற்றி
    சகோதரிகள் நலமோடு வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமோடு வாழ்க புன்கை
    சிரிப்போடு இருவரும் வாழ்க வையகம் 🌺🌺🌺Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦❤️

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +2

    சக்திகணபதிதுணை தம்பிகந்தவடிவேலு போற்றி ஓம் ஓம் வேல்முருகா
    ஓம்குறுநாதா வெற்றிவேல்முருகா சரணம் சரணம் வேல்முருகா 🌹🌹🌹
    நன்றிகள் கோடி கோடி சகோதரிகளுக்கு வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு
    காலம் எல்லாநன்மைகளுடனும் நோயின்றி வளமோடு நலமோடு வாழ்கவையகம்
    வள்ளியின் காதலனுக்கு அரகரோகரா🌹🌹🌹🌺🌺🌺❤️❤️❤️👍👍👍
    Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🌻🌻🌻😡😡😡

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +2

    ஓம் அனந்தவெள்ளமாய் ஆதவன் கிரணங்கள் அருளை பொழிந்திடுமே👍👍👍
    சகோதரகள் வாழ்கநலமோடு வளமோடு வாழ்கபல்லாண்டு காலம் வாழ்க வையகம்
    உண்மையில் இந்த முருகனின் சுப்ரபாதம் கேட்பதற்கு எல்லாருக்கும் கொடுப்பனவு
    வேண்டும் கேக்க கேக்க சலிக்கமலிருக்கும் உங்கள் குரல் இனிமையிலும் இனிமை
    வாழ்ததுக்கள் பலகோடி🌹🌷🌹Canada Toronto 👍👍👍🌺🌺🌺😡😡😡

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +29

    மிக்கநன்றிகள் வணக்கத்துடன் சகோதரகள் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க 🌹🌹🌹

    • @thangavelparamasivam1854
      @thangavelparamasivam1854 2 роки тому +3

      தங்கள் பக்தி சித்தாந்த பாடல்(பக்தி)தொடர வாழ்த்துக்கள்.

    • @lakshminarayananrockz312
      @lakshminarayananrockz312 Рік тому

      😎三十岁#s's's's's's's's's's's's's's's's's's's's's'q

  • @EngalVeetil
    @EngalVeetil 19 днів тому

    ஓம் முருகா 🙏🙏🙏🙏

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 роки тому +3

    நலம்தரும் நவகிரஹங்களும் உனைவலம்வர தரும் வரமே
    செவ்வாய் தோஷம் நீங்க சென்னிமலையும் அங்காரகன் பரிகாரஸ்தலமே

    • @softcell3103
      @softcell3103 Рік тому

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : ua-cam.com/video/QzG3x5WT3PQ/v-deo.html

  • @kishorecreative248
    @kishorecreative248 3 роки тому +1

    சூப்பர் இந்த பாடல் எனக்கு பிடித்திருக்கிறது 👌👌

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 роки тому +2

    சக்திகணபதிதுணை வேலும் மயிலும்துணை வேல்முருகாபோற்றிபோற்றி. நன்றிவணக்கம். Canada 🇨🇦 Toronto

  • @user-mw9ms9oq3q
    @user-mw9ms9oq3q 2 роки тому +21

    முருகா உன் என்றும் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @smvjewelry5486
    @smvjewelry5486 4 роки тому +7

    OM SARAVANABAVA OM
    OM SARAVANABAVA OM
    OM SARAVANABAVA OM
    OM SARAVANABAVA OM
    OM SARAVANABAVA OM
    OM SARAVANABAVA OM

  • @muruganac8832
    @muruganac8832 2 роки тому +1

    Om omom om om om
    Saravana bhava

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому +4

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா.

  • @hariharanhari3776
    @hariharanhari3776 4 роки тому +6

    🙏🏻🌼🙏🏻🌼om muruga saranam 🌼🙏🏻🌼🙏🏻
    🙏🏻🌼🙏🏻🌼om muruga saranam 🌼🙏🏻🌼🙏🏻
    🌼🙏🏻🌼🙏🏻Om muruga saranam 🌼🙏🏻🌼🙏🏻

  • @kavithavijayanand694
    @kavithavijayanand694 3 роки тому +4

    Really very very nice.thank u

  • @tnpothumaipengal7154
    @tnpothumaipengal7154 2 роки тому

    Enimaiyaga eruku thank you 🤗😊🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +2

    சக்திகணபதிதுணை தம்பிஆறுமுகன் போற்றி இன்றுமாகலட்சுமி தாய் புசைஅரம்பம்
    முத்தேவிகளை எல்லோரும் போற்றி வணங்குவோம் மிக்கநன்றியுடன் வணக்கம்
    சகோதரிகள் வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன் நலமுடன் சிரும்சிறப்புடன்உங்கள்
    இருவருடைய குடும்பத்தையும் வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டுகாலம் 🌹🌹🌹

  • @manonmanignananothi4974
    @manonmanignananothi4974 3 роки тому +4

    மிக அருமை

  • @jothi1808
    @jothi1808 7 місяців тому

    ❤🎉❤om saravanapavaya namagh ❤🎉❤

  • @mathivanann2301
    @mathivanann2301 9 місяців тому +1

    Omsaravana potri om muruga

  • @aravind8599
    @aravind8599 2 роки тому +1

    வாழ்க வளமுடன், வாழ்க வையகம், முருகன் துணை

  • @trmmuruganmaragatham3357
    @trmmuruganmaragatham3357 3 роки тому +3

    ஓம்தமிழ்கடவுல்
    முருகப்பேரும்மால்
    தமிழ்ல்பதிவுசெங்கல்
    எல்லூரும்அருள்
    புரிவார🙏🙏🙏🙏🙏

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan2373 Рік тому

    Om. Sri. Veatri veal muruganuku arokara 🌹🙏

  • @srinandhininandhini10
    @srinandhininandhini10 2 роки тому +14

    அப்பன் முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்க செய்தமைக்கு மிக்க நன்றி 🙏🏻

  • @dhanapalan962
    @dhanapalan962 2 роки тому +1

    Om Sri Muthukumara Unpatham SARANAM

  • @pradheepkumar2120
    @pradheepkumar2120 3 роки тому +1

    அ௫மை அ௫மை
    முருகா சரணம்
    கந்தா போற்றி

  • @duraidurairaj7258
    @duraidurairaj7258 2 роки тому +2

    ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி

    • @user-dp8rw5vk8o
      @user-dp8rw5vk8o 2 роки тому

      ua-cam.com/video/a_SxwWpN5g0/v-deo.html
      Sivaperuman sthuthi சொன்னாள் பலன் கிடைக்கும் amma ❤️ lovers only view this video ..

  • @madasamys7008
    @madasamys7008 3 роки тому +1

    OM SaravanaBava 💐🙏OM SaravanaBava OM 💐🙏 OM

  • @SelvaRaj-zk9rf
    @SelvaRaj-zk9rf Місяць тому +1

    சென்னிமலை ஆண்டவனின் புகழ் உலகெங்கும் ஓங்குக.... பாடியவர்கள் பாட்டின் விதம் அருமை

    • @SelvaRaj-zk9rf
      @SelvaRaj-zk9rf Місяць тому

      பாட்டின் விதம் அருமை பாடியதற்கு நன்றிகள் கோடி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +1

    சக்திகணபதிதுணை தம்பிகந்தவடிவேலுபோற்றி வள்ளியின் காதலனே போற்றி
    சகோதரிகள்வணக்கம் எப்படி சுகம் வாழ்க நலமோடு வாழ்க 🌹🌹🌹

  • @sathyamurthy206
    @sathyamurthy206 2 роки тому +1

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம்

  • @snowwhitefamily7190
    @snowwhitefamily7190 3 роки тому +1

    🙏🙏🙏OM MURUGA 🙏🙏🙏OM MURUGA 🙏🙏🙏OM MURUGA 🙏🙏🙏

  • @MeenaMeena-lo5uh
    @MeenaMeena-lo5uh 11 місяців тому +9

    கவலையில் இருக்கும் போது இந்த பாடல் கேட்டால் மனநிம்மதி கிடைக்கிறது ஓம் முருகா போற்றி 🙏🙏

  • @kishorecreative248
    @kishorecreative248 3 роки тому +2

    ஓம் முருகா

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +2

    மிக்க மிக்கநன்றிகள் உங்கள் சேவைக்கு நீங்கள் இருவரும் பல்லாண்டு பல்லாண்டு
    காலம்வளமோடு வாழ்கவாழ்க என திருச்செந்துர் முருகனை பிராத்திக்கிறேன் வாழ்க
    நலமோடு வாழ்க வெற்றிவேல்முருகனுக்கு அரகரோகரா🌹🌹🌹🌷🌷🌷🌺🌺🌺

  • @bhaskaranvk627
    @bhaskaranvk627 Рік тому +1

    🙏ஓம் சரவணபவ 🙏வெற்றி வேல் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏💐🌺🌹🙏🙏🙏

  • @Manideepa3023
    @Manideepa3023 3 місяці тому

    அரோகரா

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +6

    மிக்கநன்றி சகோதரிகள்வாஇழ்க பல்லாண்டு வாழ்க நலமோடு 🌺🌺🌺

  • @pulikutty9150
    @pulikutty9150 4 роки тому +3

    அருமை அருமை

  • @jothi1808
    @jothi1808 7 місяців тому +1

    Om saravanapavaya namagh ❤🎉❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤🎉❤

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +2

    துர்ககா மஹகணபதிபோற்றி துர்ககா சிவசுப்ரமணியன் போற்றி🌹🌹🌹
    வேலுண்டுவினையில்லை மயிலுண்டு பயமில்லை குகன்உண்டுகுறைவுல்லை
    மனமே கந்தன் உண்டு கவலையில்லை மனமே🌺🌺🌺
    சகோதரிகள் நலமோடுவாழ்கபல்லாண்டுகாலம்வாழ்க 🌹🌹🌹

  • @muthukrishnannatarajan1971
    @muthukrishnannatarajan1971 3 роки тому +9

    பக்தி மனம் கமழும் சிறந்த பதிவு ஓம் முருகா போற்றி போற்றி

    • @user-dp8rw5vk8o
      @user-dp8rw5vk8o 2 роки тому

      ua-cam.com/video/a_SxwWpN5g0/v-deo.html
      Sivaperuman sthuthi சொன்னாள் பலன் கிடைக்கும் amma ❤️ lovers only view this video ..

    • @nallaaarasu2117
      @nallaaarasu2117 2 роки тому

      ❤️

  • @neelakandankk1749
    @neelakandankk1749 2 роки тому +1

    நோயின்றி வாழ்க வளமுடன்

  • @chitraviswanathanchitrambika
    @chitraviswanathanchitrambika 3 роки тому

    Arumai...tq ma

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому +1

    வேலவன் துணை

  • @panchabakesanarul9460
    @panchabakesanarul9460 2 роки тому +1

    Migavum arumai.....Sandhosam by Arul Ragavan

  • @dhanaletchumyrose4168
    @dhanaletchumyrose4168 3 місяці тому +1

    iniya putthandu nal vaaltukkal🥰

  • @ushanandhini2777
    @ushanandhini2777 Рік тому +1

    Om Muruga potri potri 🙏🌹🌹🌹🌹

  • @kannansuyambu7020
    @kannansuyambu7020 3 роки тому +1

    முருகா முருகா 🙏🙏🙏🙏

  • @user-cy5cs1qg8w
    @user-cy5cs1qg8w 4 місяці тому

    அருமை அருமை சரணம் சரணம் சரவணபவ ஓம்

  • @indujar1268
    @indujar1268 2 роки тому

    Thanks goodmorning

  • @periananperianan1688
    @periananperianan1688 3 роки тому

    நம்ம வடிவேல் முருகனுக்கு அரோகரா

  • @krsmani406
    @krsmani406 Рік тому +1

    அருமையான ராகத்தில் அருமையான இசையில் அருமையான பாடல் வரிகளில் தமிழ் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு சுப்ரபாதம் வடித்தமைத்த எல்லோருக்கும் தமிழக தேசிய விவசாயிகள் சங்கம் சார்பாக நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @loganathanshanmugam8010
    @loganathanshanmugam8010 2 роки тому

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா

  • @anburajganesan1207
    @anburajganesan1207 Рік тому

    சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻♥️♥️♥️♥️♥️♥️♥️🤝

  • @sellarkugathasan5966
    @sellarkugathasan5966 2 роки тому +4

    அருமை.ஓம் முருகா சரணம் ஐயா.

    • @softcell3103
      @softcell3103 Рік тому

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : ua-cam.com/video/QzG3x5WT3PQ/v-deo.html

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +1

    மிக்கநன்றிகள்சகோதரிகளுக்கு பலகோடி கணபதி முருகன் துணை 😡😡😡
    🌺🌺🌺🐤🐤🐤🌹🌹🌹😡😡😡☹️☹️☹️Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +1

    சக்திகணபதிதுணை தம்பிஆறுபடைக்குமரன் போற்றி சரவணன் போற்றி
    சகோதரிகள் வாழ்கபல்லாண்டுகாலம் வாழ்கநலமோடு வாழ்க வையகம்
    மிக்கநன்றிகள் 🌺🌹🌺🌸🌷🌸👍👍👍

  • @mania7432
    @mania7432 3 роки тому

    Om Murugan thunai Nadri 🌸🌸🌹🌹🙏🙏

  • @bhuvijanai6798
    @bhuvijanai6798 3 роки тому

    Vaalga pallandu sisters om saravana pavaa om muruga potri..

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому

    மன்னிக்கவும் சின்ன எழுத்துபிழை தீபாவளிநல்வாழ்த்துகள்🌺🌺🌺

  • @tamilpraba805
    @tamilpraba805 4 роки тому +14

    அருமையான ‌பாடல்‌‌ பதிவுகளை தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஓம் முருகா

    • @karthikarthika6206
      @karthikarthika6206 3 роки тому

      இதையும் சற்று கேளுங்கள்
      ua-cam.com/video/VByLJgiZv6Y/v-deo.html

  • @samyk.palanisamy
    @samyk.palanisamy 11 місяців тому +1

    அப்பா அம்மா ❤❤❤❤

  • @nataraj831
    @nataraj831 7 місяців тому +1

    ஓம் முருகா சரவண பா வீடு வாங்க வேண்டும் ஓம் முருகா சரவண பா

  • @thangamvelu3035
    @thangamvelu3035 3 роки тому +6

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா போற்றி ஓம் சக்தி வேலா

    • @softcell3103
      @softcell3103 Рік тому

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : ua-cam.com/video/QzG3x5WT3PQ/v-deo.html

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 Рік тому +1

    ஓம் சரவணபவ ஓம்🙏முருகன் வாழ்க வாழ்க🙏

  • @aariwork_trending
    @aariwork_trending 2 роки тому

    ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +1

    மிக்கநன்றிகள் சகோதரிகள் உங்கள் ஆண்மீக தொண்டுக்கு நன்றிகள் 😡😡😡🌺🌺🌺
    😔😔😔🌷🌷🌷🐤🐤🐤🌹🌹🌹☺️☺️☺️🌸🌸🌸