மலேசியாவில் இருக்கும் எங்களுக்கு அற்புதமான கோயில்களைப் பார்க்கும் பாக்கியத்தை உங்கள் காணொளி தருகிறது. இன்னும் பல வியக்கத்தக்க திருத்தலங்களைக் காண்பிக்கவும். காத்திருக்கிறோம்.
15வருஷம் முன்பு நாங்கள் இந்த கோவிலுக்கு போனது உண்டு குழந்தையை தூக்கிக் கொண்டு மழை போனது உண்டு மக்கள் நடமாட்டம் இருந்தது லேச ஏதாவது தட்டி விட்டாள் கீலே உருண்டு விடுவோம் கவனமாக போகனும் துணிந்து மழை போகும் போது சாமி பார்க்கனும் தோன்றும் வாழ்த்துக்கள் சார் 🙏
கர்ணா ஏற்கனவே நீங்கள் சென்று வந்த இடம்தானே ஏன் தடுமாற்றம்!! ஆனாலும் எல்லாம் நன்மைக்கே இறுதியில் மழை!! இறை அருளை இயற்கையை மற்றும் தடையை நீங்கள் புரிந்து கொண்ட விதம் அருமை!
அருமையான முயற்சி. காரண காரியம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. ஏதோ காரணத்திற்காக சிவன் அனுமதிக்கவில்லை. அடுத்த முறை நிச்சயம் சிவன் அருள் கிட்டும். எல்லாம் நன்மைக்கே.
Hi bro, before appreciating your efforts I have few questions, please answer these if possible 1. Did you get the approval from forest dept before your visit? 2. Did you inform the local village people? 3. How were you sure to visit such forest without local guide ? 4. Did you bring your first aid kit? 5. Are you taking full responsibility of your friends who travelled along with you ? 6. Where is the proper trekking clothes and shoes ? 7. How would you manage if some unprecedented situation like heavy rain or storm when you are on top? Please viewers like this comment if you also feel the same and make it to reach karna. Yours, one of your subscribers and follower since few years.
அருமையான இடம் தம்பி...கர்ணா,என்ன இவ்வளவு தூரம் வந்து அப்பன் சிவனை பக்கத்துல பார்க்க இயலாமல் போய்விட்டது பரவாயில்ல தம்பி...இறுதியாக நீ கூறியது போல சிவன் உங்களுடைய அனைத்து பொருட்களையும்...காப்பாற்றிவிட்டார்...எல்லாம் நன்மைக்காக...
Physical strength is very important. I love all your trekking video. It has Physical, emotional, mental and spiritual connectivity now a days all youngsters should focus. Keep doing bro. I always support you.
Please use perfect trekking devices, well gripped footwear, cotton full covered dresses, easy goggles, light coloured caps, waterproof bags, etc etc, hoping for next fruitful trip on SivanMalai at the earliest, GodBless, BestWishes, SivaSiva,,,
Karana i follow from ep1 to untill. Very good travel and rare information to all every vedios. Ur team is also good. Good luck. All the best. Kepit up.
எங்கு பயணித்தாலும் நம் கலாச்சாரத்தின் சிவபக்தியை மறந்து விடாதீர்கள் உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
உண்மை
💯👍
அருமை கர்ணா.... எல்லாம் சிவன் செயல்.... அடுத்த முறை நிச்சயம் சிவ தரிசனம் தான்.....
praveen Mohan Tamil
கர்ணா இயர்க்கையுடன் நாம் ஒன்றும் போது அது நம்னுடன் பேசும்.வாழ்க வளமுடன்.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
சகோதரர்களே உங்கள் பயணம் மிக அற்புதம். கடவுள் என்று உங்களுடன் இருப்பார்.
மலேசியாவில் இருக்கும் எங்களுக்கு அற்புதமான கோயில்களைப் பார்க்கும் பாக்கியத்தை உங்கள் காணொளி தருகிறது. இன்னும் பல வியக்கத்தக்க திருத்தலங்களைக் காண்பிக்கவும். காத்திருக்கிறோம்.
பிரவின் மோகன் காணொளியையும் பாருங்கள் மிகமிக பிரமிப்பு அடைவீர்கள்
8:54 புருவம் உயர்த்தி வியக்கவைத்த காட்சி ❤️ ❤️ ❤️ அருமை நண்பா❤️❤️
அவனின்றி ஓர் அணுவும் அசையாது! சிவன் சொல்றார் கர்ணா செய்யுரார்!
மகிழ்ச்சி கர்ணா, வெகு நாட்களுக்கு பிறகு மலையேற்றம்!
என் உயிர் காதலன் சிவபெருமான் ❤️💯🥰😍
எல்லாம் ஈசனின் செயலால் 😘 என் இறைவன் எம்பெருமான் ஈசனின் அருளால் அனைத்து மக்களுக்கும் நலமுடன் வாழ வேண்டும் 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🕉️
I love this bgm💖 . I'm hearing for 3 years in your video 🔥.
15வருஷம் முன்பு நாங்கள் இந்த கோவிலுக்கு போனது உண்டு குழந்தையை தூக்கிக் கொண்டு மழை போனது உண்டு மக்கள் நடமாட்டம் இருந்தது லேச ஏதாவது தட்டி விட்டாள் கீலே உருண்டு விடுவோம் கவனமாக போகனும் துணிந்து மழை போகும் போது சாமி பார்க்கனும் தோன்றும் வாழ்த்துக்கள் சார் 🙏
பாதை இருக்காது நாங்கள் பார்த்து மேலே ஏறி போனோம் மக்கள் நடமாட்டம் இருந்தது வாழ்த்துக்கள் சார் 🙏
கர்ணா ஏற்கனவே நீங்கள் சென்று வந்த இடம்தானே ஏன் தடுமாற்றம்!! ஆனாலும் எல்லாம் நன்மைக்கே இறுதியில் மழை!! இறை அருளை இயற்கையை மற்றும் தடையை நீங்கள் புரிந்து கொண்ட விதம் அருமை!
அருமையான முயற்சி. காரண காரியம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. ஏதோ காரணத்திற்காக சிவன் அனுமதிக்கவில்லை. அடுத்த முறை நிச்சயம் சிவன் அருள் கிட்டும். எல்லாம் நன்மைக்கே.
Hills nallavargalai kaappatrum karna. ...Idhu unmai.. Sathiyam
24:46 இயற்கை உலகின் அழகோவியம்... ஓம் நமசிவாய
உங்கள் முயற்சிகள் வீன் போகாது நண்பா
Super Anna
Hi bro, before appreciating your efforts I have few questions, please answer these if possible
1. Did you get the approval from forest dept before your visit?
2. Did you inform the local village people?
3. How were you sure to visit such forest without local guide ?
4. Did you bring your first aid kit?
5. Are you taking full responsibility of your friends who travelled along with you ?
6. Where is the proper trekking clothes and shoes ?
7. How would you manage if some unprecedented situation like heavy rain or storm when you are on top?
Please viewers like this comment if you also feel the same and make it to reach karna.
Yours, one of your subscribers and follower since few years.
Stop Asking Questions, Waste Of Time?
So totally scaring of trekking...?
Camera claraity ... Drone shots ... Vera level ...
Karna vera levelaa irukeenga😍😍
அருமையான பதிவு....கடவுளின் படைப்பான இயற்கை....அழகு...
நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்களின் பங்களிப்பு மிகவும் அழகு வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய
சிவன் பார்வதி இருவரும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். தயவுசெய்து உடம்பை குறைக்க முயற்சி செய்யவேண்டும். காரணம் மலைகள் ஏரிச்செல்ல இலகுவாக இருக்கும் 👍
தெரியாத எவ்வளவு மலைகல் இயற்கை எல்லா வற்றையும் கண்பிக்கிரிங்க ரோம்ப நல்லா இருக்கு மேலும் படி ஏற எங்களுடை வாழ்த்துக்கள் நன்றி நண்பா
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி...
நன்றி கர்ணா.
தம்பி நான் விருது நகர் வந்தேன்!!!தங்களின் அலுவலகம் அருகே!!
நீங்கள். திருச்சி வந்தால் தொடர்பு கொள்ளுங்கள் கர்ணா
தம்பி அலுவலகம் எங்கு இருக்குது
Nanum namma urtha
அருமையான கானெலி,
உங்கள் ஸ்டெய்லில் காஞ்சிபுரத்தில் உள்ள ( நடவாவி கினறு ) பத்தின வீடியோ போடுங்க
கர்ணா.
Hi karna regular ra unga video va appload pannunga pls all the best 👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥
20:30 nimidathil kalugo Ella puravo camera va melarunthu kila crass panni ponuchu yarachum patheingala🤔🤔🤔🤔
அருமையான இடம் தம்பி...கர்ணா,என்ன இவ்வளவு தூரம் வந்து அப்பன் சிவனை பக்கத்துல பார்க்க இயலாமல் போய்விட்டது பரவாயில்ல தம்பி...இறுதியாக நீ கூறியது போல சிவன் உங்களுடைய அனைத்து பொருட்களையும்...காப்பாற்றிவிட்டார்...எல்லாம் நன்மைக்காக...
Everything is happening for a reason... Excellent video
ஆண்டவனின் அருள் தங்களுக்கு என்றும் உண்டு ஐயா
நீண்ட நாள் கழித்து மலை பயணம் அருமை அண்ணா
அருமையான வீடியோ 👌👌
அருமையான பயணம்"நண்பா அனைவருக்கும் சிவன்"அருள் உண்டு
Physical strength is very important. I love all your trekking video. It has Physical, emotional, mental and spiritual connectivity now a days all youngsters should focus. Keep doing bro. I always support you.
அருமையான காணொளி.. உங்களின் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்...
அருமை ஐயா நல்லா பதிவு எல்லாம் சிவசித்தம் ஐயா துணை இருப்பார் நன்றி
I love this bgm 🥰😎
அருமை நண்பா❤️
❤️❤️🔥
அருமையான காணொளி மலையின் கடினமான பாதை....
தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்❤️🙏
Appreciate the facts in between...arumai 🔥🔥
உங்கள் முயற்ச்சிக்கு நன்றி
இந்த பயணத்தை மேற்கொள்ள அந்த ஒருநாள் இயற்கைகள் காத்திருக்கும்🍀🍁🍁🌴அருமையான பதிவுகள்
கூடிய விரைவில்
background music semma 👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐 Enjoy ma
உண்மையிலேயே நீங்கள்மிகவும் ஆரோக்கியமாக வாழ்வீர்கள் மலைகளின் மூலிகை இயற்கைகாற்று இதுவேபோதும் நோய்நொடியற்றவாழ்வு
Superb karna...enna camera use panreega...nalla iruku scene ellam
Sivan kovil ku pogum pothu mattum manasuku inam puriyatha oru anatham varum anyone feels that?❤
i feel it na
Nice attempt 👍
நானும் உங்களுடனே மலை ஏறிய அனுபவத்தை தந்தது
Bro intha malai dindigul aa entha oorla iruku..?
Bro ithu enga oorudhan
enna camera ithu quality super
ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கிறார் அண்ணா 🔥
Did u manage to visit this Hills again?
Great sir... 👍 om nama shivaya🙏
Neenda natkaluku piragu oru malai payanam miga arumai karna anna ending romba super
Drone vagitigala
Super better luck next time may be shivan rathiri god bless u nice tks sairam
அருமையான காணொளி
Thirupi olliya maridunga bro
Anna ithu enga ooru pakathala than irukku malieshwarar kovil
கர்ணா ❤️❤️❤️
நானும் இப்படித்தான் ப்ரோ வீடியோ போட்டேன் ஆனால் யாருமே பாக்கல ...😒😒😔😔😔😔😞😞😞😞😞😞
Vazhga valamudan . Om Namah shivaya
கடினமான பாதைகவமாகவரவும்
கர்ணாஓம்நமச்சிவாயவாழ்க
வளமுடன்
God bless you💖
New subscriber , keep it up ..all the best ,,Be very careful
முயற்சி திருவினையாக்கும்
உங்க வீடியோ அனைத்தும் சூப்பர்..ஆன முன்னால மாதிரி slim ஆஹ் இல்லாம ஏன் இவலோ உடம்பு போட்டுட்டீங்க.....அண்ணா....
Athan nanum kekanum nenachen nanba
Ippothan malai eruvathe illaea
Nan eppavum ongala chennal ku adimai naa❤️
HI KARNA BROTHER! SIMPLY GREAT - AS USUAL. GOD BLESS YOU.........................
Stunning with efforts
Please use perfect trekking devices, well gripped footwear, cotton full covered dresses, easy goggles, light coloured caps, waterproof bags, etc etc, hoping for next fruitful trip on SivanMalai at the earliest, GodBless, BestWishes, SivaSiva,,,
vera level thala...
naanum unga payanathukku varalamaa?
Awesome trek!
I would like you to make it at the earliest.
All the best from Karnataka!
-Dilip S
நானும் திண்டுக்கல் தான் இது எங்க இருக்குனு சொல்லுங்க
Good god made your way easybecauseby rain
Forest permission vanghanuma
Last time malai paampu nyabagam iruka bro 😂😂
ஓம் நமசிவாய...
🙏🙏🙏🙏🙏
Yevlo hours bro aagum hill top ku poga ?
Karana i follow from ep1 to untill. Very good travel and rare information to all every vedios. Ur team is also good. Good luck. All the best. Kepit up.
காணொளி மிகவும் சிறப்பாக உள்ளது.
Respected thambi your efforts are bringing truth to the world. Please carry on, I am praying for your welfare. There are many people like me.
Indha mazlai la iruka sivana pakka wit pandr tq karna bro spr unga vdos elam vera levl unga channel vdos la
உடம்பு பேட்டுட்டியே கர்ணா.........சீக்கிரம் கம்மி பண்ணிக்கே
6.45 kal athi maram (ficus tomentosa)
தம்பி கருணா அருமையான பதிவு.
ரொம்ப வெயிட் போட்டு இருக்கீங்க. வருத்தமளிக்கிறது
WOW HOW WAS THE TEMPLE BUILT FANTASTIC AND THANK YOU VERY MUCH
Real Hard Work..
11:57 amazing😍💚🍃
அண்ணா எதாவது ஒரு மலைக்கு உங்களுடன் வரணும் அண்ணா வாய்பு கிடைக்குமா
nice to see that you are exploring each and every places of tamilnadu even it is not popular, not known to many..
Bro 20:32 la slow ah vech parunga etha bird 🦢 cross aguthu
Video quality🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Although we missed the temple,we enjoyed nature.
கிருஷ்ணகிரி தருமபுரி வாங்க.
நிறைய சிறப்பம்சம் உள்ளது
Ippathan pakuren . Idhuthan "SIVAN" malaya🙏Idaila idaijal ellam kadanthu treck panringa # Risky journey , rare journey . Vithiasama iruku :# vetri payanam. Well bro's. ("moochu mutra paiyanam") 👍
மகாவதார் பாபாஜி குகைக்கு போயிட்டு ஒரு வீடியோ போடுங்க அண்ணா
Best of luck karana
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்