Це відео не доступне.
Перепрошуємо.

0134-What's the benefit if Patagadhipati disappears?பாதகாதிபதி மறைந்தால் பலன்?

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2018
  • பாதகாதிபதி மறைந்தால் என்ன பலன் ?
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 75

  • @karthickeyanc4406
    @karthickeyanc4406 4 роки тому +10

    அய்யா மிதுன லக்கினம் ,12 இல் குரு மற்றும் பரிவர்த்தனை எனக்கு மிகவும் அன்பான மனைவி..

  • @cprabha7476
    @cprabha7476 4 роки тому +8

    Amazing question and Awesome answer. Total clarity. Thank you so much for posting this video.

  • @kgunaseelan2365
    @kgunaseelan2365 4 роки тому +2

    அற்புதமான விளக்கம் சார். மீன லக்கனத்தோனாகிய எனக்கு லக்னாதிபதி மகரத்தில் நீசபங்கம். ஏழுக்குடைய புதன் யோகாதிபதியாகிய ராகு சாரம் பெற்று எட்டில் துலாத்தில் மறைவு.

  • @tamilnadu9318
    @tamilnadu9318 6 років тому +9

    நல்ல தகவல், நன்று.
    6 , 8, 12 ல் மறைந்து , நட்சத்திர சார பரிவர்தனை பெற்றால், சூட்சம வலு பெற்றதாகுமா...? விளக்கவும்...

  • @msestimators222
    @msestimators222 2 роки тому

    மிகத்தெளிவான விளக்கம். நீடுழி வாழ்க!

  • @tamilnadu9318
    @tamilnadu9318 6 років тому +4

    நல்ல தகவல்.
    இது போல்,, செவ்,சுக்ர லக்ன அதிபதி 6, 8, பாபர் ஸ்தான பலன் குறைய , மறைந்து பரிவர்தனை ஆவது நல்லது தானே...???

  • @Jeganathanj1984
    @Jeganathanj1984 4 роки тому +1

    குருவேசரணம்,அருமை யான விளக்கம்

  • @thangarajukandasamy8557
    @thangarajukandasamy8557 2 роки тому

    என்னோட நீண்ட நாள் சந்தேகத்துக்கு அழகான பதில் சொன்னீங்க சார்.! மிதுன லக்கினத்தில் புதன் திக்பலத்தோடும், ஏழுக்குடைய குரு தனக்கு எட்டில் மறைந்து இரண்டுக்குடைய சந்திரனோடு பரிவர்த்தனையில்..!

  • @santhisrinivasan2098
    @santhisrinivasan2098 6 років тому +2

    மீனம்உபயலக்னமாகி லக்னாதிபதி 2ல் குரு வக்கிரம் பெற்றிருந்தால் என்ன பலன்? 8ல் புதன் மறைந்து சுக்கிரனுடன் இணைந்தால் என்ன பலன்?

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 6 років тому +5

    Thanks 🙏 sir very great explanation

  • @yavanasri
    @yavanasri 4 роки тому +1

    Beautiful question sir In my birth chart kanni lagna lagnadhipathi budhan utcham, atchi moolathrikonum, thickpalan. My Guru 7th athipathi pathakapathi, in 2nd place sukira house guru 22 degree +Suriya+sukiran+guru+sukira beautiful. My Budhan and sani subhathuvam because sani asthaganam 01 with Suriya,then ucham sir subhathuvam sir 👍

  • @sakthivel-de8iz
    @sakthivel-de8iz 5 років тому +1

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @manikandaprakash
    @manikandaprakash 4 роки тому +2

    Enakku kanni laknam 7 il guru aatchi, Nalla manaiviyai kuduthar , maybe rahu is with him

  • @vaangakitchenkupogalam308
    @vaangakitchenkupogalam308 6 років тому +3

    sir pls துலாம் லக்கனத்துக்கு பாதகாதி சூரியின் 7 ல் பரிவர்த்தனை யில் உச்சம் பெரலமா 11ல்5கிரகங்கள் சந்திரன் செவ்வாய் சனி குரு ராகு கிரகம் யுத்தம்மா ல்லை கிரகம் யேகமாSir pls

  • @damanobalan
    @damanobalan 5 років тому +5

    அதே போல குரு புதன் 11 இல் இருந்தால் நல்லது..... தோசம் இ‌ல்லை....

  • @narayanamurthysubramaniyan7393

    Vanakkam guruji, neengal solvathu sariye, aanal en jadagathil ennal purinthu kolla mudiyavillai

  • @prabhuvijay5020
    @prabhuvijay5020 6 років тому +5

    VERY GOOD
    MLG

  • @mugesh1702
    @mugesh1702 3 роки тому

    மிக அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radharamakrishnan5835
    @radharamakrishnan5835 6 років тому +1

    Our kanyalagna jathakar mitunam kanni thithi soonyam. Bhudha in 9th bhava from lagna in retrogated position (in rishabham) how to predict yoga

  • @Flipaclipanimator2416
    @Flipaclipanimator2416 4 роки тому +1

    தனசு லக்கனம் குரு சந்திரன் 7ல் , 4்ல புதன் உச்ச சுக்கரன் , சூரியன் , கேது பாதகதிபதி நீச பங்க ராஜ யோகத்தில் நல்ல பலன் கொடுப்பார? குரு ஜி

  • @ezhilbharatham8197
    @ezhilbharatham8197 4 роки тому +2

    பாதகாதிபதி மற்றும் மாராகதிபதி லக்கினத்தில் இடம் பெற்றிருப்பது நன்மை பயக்குமா

  • @sharmilat8115
    @sharmilat8115 3 роки тому

    Upaya lagna,kanni lagna, mercury 12th house is good, sun is friend from mercury .

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому

    Very good information, thank you guruji

  • @murugesanprineeth2058
    @murugesanprineeth2058 5 років тому +1

    ayya astamathi sukkiran natchathirathi pettru kuru+sevai 10th veetill irunthu kuru thasai yena palan solvathu meena laknam makara rasi thiruvonam1

  • @krishnaprakash9454
    @krishnaprakash9454 2 роки тому

    Very much wonderful sir many more thanks.

  • @prithigabalachandran
    @prithigabalachandran 6 років тому +2

    Graha vakram Patri sollungal....

  • @meena-hu3js
    @meena-hu3js 6 років тому +3

    nandri ayya

  • @uthayan3877
    @uthayan3877 5 років тому +1

    7th and 8th lord or 10th and 8th lord exchange is Dainya Parivartana Yoga. This yoga is bad.
    Dhanu lagna pathagathipathi Puthan (7th and 10th lord) exchange the position with moon (8th lord) will produce Dainya Parivartana Yoga ?

  • @nagarajanr3038
    @nagarajanr3038 4 роки тому

    Guruji is involved in the right path.

  • @ramaniramakrishnan8095
    @ramaniramakrishnan8095 4 роки тому

    ஐயா,உங்கள் பதில்கள் புரிகிறது.நன்றி் hope my chart will help to learn astrology .pl confirm 20.04.1954.nagerkoil.time 10.45am

  • @ajithcharles1996
    @ajithcharles1996 6 років тому +1

    Sir magara lagnathirku 6il suriyan santhiran sevvai ullathu 12il kuru vullar... Palan yevvaru erukum

  • @lathag1867
    @lathag1867 2 роки тому

    நன்றி குருவே 🙏

  • @chuttidancechuttidance4783
    @chuttidancechuttidance4783 5 років тому +1

    Sir.mithuna laknathir ku 12 th house guru maraivu petru ..vargothamam petral enna palan sir..

  • @agniramesh6209
    @agniramesh6209 6 років тому +1

    வணக்கம் குருஜி. நான் மீன லக்னம் மகர ராசி. லக்னத்திற்கு 7ல் புதன் 24 டிகிரியில் செவ்வாய் சாரம் வாங்கியுள்ளது. புதன் பாக்யாதிபதியின் சாரம் வாங்கியுள்ளதால் கேந்திராதிபத்ய தோசமும், பாதகாதிபத்ய தோசமும் நீங்குமா? மனைவி பிரிவு ஏற்பட்டுவிட்டது. மேலும் லக்னாதிபதியான குருவும் 8ல் துலாமில் மறைந்து சுயசாரம் பெற்றுள்ளார். இந்த 8மிடமான துலாமில் (1,3,6,8,10,11,12) ஸ்தான அதிபதிகளான குரு+சுக்+சூரி+சனி உள்ளது. இது எதிர்மறையான பலன்களை தருமா? விபரீத ராஜயோகம் என்கிறார்கள் ஜோதிடர்கள். லக்னாதிபதியே மறைந்திருக்கும்போது இந்த விபரீத ராஜயோகம் நன்மையை செய்யுமா? அல்லது எதிர்மறையான விபரீதத்தை தந்துவிட்டு போகுமா? தயைகூர்ந்து பதில் தாருங்கள் குருஜி. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @sumathiganesh6801
    @sumathiganesh6801 6 років тому +1

    உபயலக்ன ஜாதகர் ஜென்மநட்சத்திரம் குருவின் நட்சத்திரமாக இருந்தாலும் பாதகம் செய்வாரா இல்லை நன்மை செய்வாரா Please. சொல்லுங்க சார் நன்றி

  • @redrey4632
    @redrey4632 3 роки тому

    நன்றி ஐயா 🙏🙏

  • @sureshk.r3203
    @sureshk.r3203 6 років тому +2

    Muthuna laknam guru neesam tell me sir

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому

    மிதுன லக்னம் துலாமில் குரு வக்ரம். மீனத்தில் தேய்பிறை சந்திரன் செவ்வாய். செவ்வாயின் 8 ஆம் பார்வை குருவின் மேல் விழுகிறது நன்மையா தீமையா சொல்லுங்க குருஜி

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому

    வணக்கம் குருஜி !!! மீன லக்கினத்திற்கு புதன் மகரத்தில் 11இல் இருந்தால் நல்ல மனைவி என்று புறிந்து கொள்ளலாமா iyya!! பரி வர்தனை இல்லை, மிதுன வீட்டிற்கு 8இல் மறைந்துள்ளார், தனுசு லக்கினத்திற்கு குரு உச்சமாகி kadagathiல் 8இல் marayalaamaa?? Nallathaa ?? தாங்கள் பாதகாதிபற்றி கூறிய விளக்கம் அருமை நன்றி !!!🙏🙏🙏

  • @baskarand7601
    @baskarand7601 5 років тому +1

    மிதுனம் லக்னம் குரு பகவான் 12மிடத்தில் ரிஷபத்தில் பகைவீட்டில் அமர்ந்தால் என்ன பலன் தரும்? தசை எப்படி இருக்கும்?பரிவர்த்தனை என்பது லக்னாதிபதியும்-குருவுமா ,குரு அமர்ந்த வீட்டின் அதிபதியுமா? வீட்டிலா

    • @tamiladviser6392
      @tamiladviser6392 2 роки тому

      குரு தசை நல்லா இருக்கும். எனக்கு நல்லா இருந்துச்சு

  • @anandavel1876
    @anandavel1876 5 років тому +1

    Danusu laknam. Midunam rasi. Pudan laknatil. Pudan deesai yogam daruma

  • @vivekanandanv4934
    @vivekanandanv4934 6 років тому +2

    பரிவர்த்தனை மட்டும் தான் வலுவூட்டுமா?? அல்லது நீச்ச பங்கமும் வலுவூட்டுமா??

  • @harreraamshivem3937
    @harreraamshivem3937 6 років тому +1

    tq iya.

  • @shiva31641
    @shiva31641 6 років тому

    Good explanation sir. Please give more videos on horoscope analysis.

  • @PerumPalli
    @PerumPalli 3 роки тому +3

    Lagnaththil iruppin

  • @murukeshangovindan4563
    @murukeshangovindan4563 Рік тому

    Super Explanation. My DOB is 05.08.62.
    Danushu lagnam and pudhan is in 8th place and parivarthanai with moon (HASTHAM is my star).
    How will be my life during Pudhan dasa from 2029?

    • @DiniSmart427
      @DiniSmart427 Рік тому

      புதன் சந்திரன் பரிவர்த்தனை என்பது ஒரு சிறந்த பரிவர்த்தனை அல்ல நீங்கள் புதன் எதன் சாரம் வாங்கியுள்ளார் என்பதை பார்க்க வேண்டும் சுய சாரமாக இருந்தால் தொல்லை தருவார்.

  • @aramya5092
    @aramya5092 2 роки тому

    Pathaka athipathi pudhan... 8li marinthu...8am athipathi 10li pudhan home li irunthal paruvarthanaya

  • @hihi-sw9fk
    @hihi-sw9fk 3 роки тому

    Excellent 👌👌👌

  • @sooryas3950
    @sooryas3950 3 роки тому

    இந்த இடத்தில் பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி 6,8,12 ல்‌ மறைந்து சுயசாரம் வாங்கி இருந்தால் களத்திரம் நன்றாக இருக்குமா?

  • @amsam998
    @amsam998 6 років тому +1

    ராகு, சனி, செவ்வாய் சேர்ந்து 10ஆம் இடத்தில் உள்ளனர். இதில் சனி உச்சம் பெற்று ள்ளார். பலன் எப்படி இருக்கும்

    • @CASanjayMpr2398
      @CASanjayMpr2398 2 роки тому

      சனி ராகு செவ்வாய் சேர்க்கை நல்லது இல்லை.......

  • @karunakaran8815
    @karunakaran8815 4 роки тому

    Thank you Guruji

  • @m.p2727
    @m.p2727 5 років тому +1

    super

  • @mevithabiku9203
    @mevithabiku9203 5 років тому +2

    7 :53

  • @shriganeshseshadhri9991
    @shriganeshseshadhri9991 2 роки тому

    Buthan suriyanudan ettil thanusu lagnathirku matainthal????

  • @krishnantc2235
    @krishnantc2235 2 роки тому

    Mithuna laknam 3 7 parivarthanai nallatha

  • @arasanndurai8163
    @arasanndurai8163 3 роки тому

    என்னுடைய நிலையும் இதுவே நான் தனுசு லக்கினம் 7, 10 குடைய புதன் 8ல் மறைந்துள்ளது எனக்கு திருமணமும் இல்லை நிரந்திர தொழிலும் இல்லை வயது 36 ஆகிறது

  • @vaangakitchenkupogalam308
    @vaangakitchenkupogalam308 6 років тому +1

    25.04.1980 6.05pm chidambaram

  • @rajichelladurai8396
    @rajichelladurai8396 2 роки тому

    தனுசு லக்னம் லக்னத்தில் புதன் சூரியன் சனி நல்ல மனைவி அமையுமா

  • @sivasankarsankar117
    @sivasankarsankar117 4 роки тому +1

    11.9.1982.vilupporam.1.55.am,

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 4 роки тому +1

    மிதுன லக்னத்திற்கு 8-ல் புதன் இருந்தால் நல்லதா?

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 6 років тому +1

    👌👌

  • @shivabalan2455
    @shivabalan2455 2 роки тому

    மிதுன லக்கனத்திற்கு 3ல் 2 டிகிரியில் இருந்தால்

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 2 роки тому

    5.00

  • @radhakrishnamoorthy9217
    @radhakrishnamoorthy9217 3 роки тому

    🙏🙏🙏

  • @rajadurai1974
    @rajadurai1974 6 років тому +1

    மிதுன லக். 8ல் குரு வக்கிரம்

  • @tamiladviser6392
    @tamiladviser6392 2 роки тому

    நான் மிதுன லக்கனம், குரு 12 மறைவு(வக்கிரம்). குரு தசையில் நல்ல கல்வி, அரச உயர் பதவி கிடைத்தது. ஆனால் திருமணம் நடக்கவில்லை.
    7ல் சனி மற்றும் புதன்,
    சனி தசையில் வெளிநாட்டு வேலை மற்றும், திருமணம் கைகூடியது.
    நல்ல மனைவி மகிழ்ச்சியான வாழ்கை.
    குரு எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் நல்லதுதான் செய்வார் அவருக்கு யாரும் எதிரி இல்லை ,அதேபோல சனியும் முழு கெட்டவர் இல்லை சனிதான் திருமணம் மற்றும் வெளிநாட்டு வாழ்கையை தந்தாரு. (முக்கிய குறிப்பு 6ல் சுக்கிரன் மறைவு)