Це відео не доступне.
Перепрошуємо.

0817 - PATHAKATHIPATHI SUBATHUVAM - பாதகாதிபதியின் சுபத்துவம்.

Поділитися
Вставка
  • Опубліковано 30 кві 2020
  • பாதகாதிபதி சுபத்துவம் பெற்றால் என்ன பலன் தருவார்? பாதகாதிபதியின் விரிவான விளக்கங்கள் என்ன? விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடும் வீரர்களின் ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்கும்? ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி இன் யூடியூப் வீடியோ
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 178

  • @eduangel5054
    @eduangel5054 4 роки тому +10

    I could find that you are very sincere in your profession. Well done. Saraswathi devi lives in your tongue. Vaalga valamudan

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 4 роки тому +1

    குருஜி உங்களது விளக்கம் மிக தெளிவாக உள்ளது. ஜோதிடத்தை அணு அணு வாக அலசி ஆராய்ந்து நீங்களே உங்களை செதிக்கி சிற்பமாக உள்ளீர்கள்.

  • @santhoshg4601
    @santhoshg4601 4 роки тому +9

    ஐயா வணக்கம் எனது பெயர் சந்தோஸ். ஒரு சில விஷயங்கள் உங்களிடம் கலந்து ஆலோசித்து கொள்ளலாம் என்று நான் கருதுகிறேன். ஜோதிடம் என்பது ஒரு மிகப்பெரிய கடல் என்பதை நான் உணர்ந்து கொள்கிறேன். இந்த ஜோதிடம் முழுமையாக கற்றுக் கொள்வதற்கு ஒரு தலைமுறை முழுமையாக போதுமானதாக இருக்காது குறைந்தது இரண்டு மூன்று தலைமுறையாவது வேண்டும். அதை எவ்வாறு நான் உணர்கிறேன் என்றால் நமது முன்னோர்கள் தனது தியானத்தின் மூலமாக தான் அவ்வளவு பெரிய பிரபஞ்ச சக்தியை பிரபஞ்ச ஒலிகள் எவ்வாறு கணக்கிடுவது என்பதை உணர்ந்திருப்பார்கள்.. அவர்கள் தியானத்தின் மூலமாகத்தான் கிரகங்களின் கணக்குகளைக் புரிந்து வைத்து இருப்பார்கள் அவர்களை நான் புரிந்துகொள்கிறேன். அவ்வாறு இருக்கும் பொழுது நாமும் அதே தியானத்தை கடைப்பிடிக்கும் போது தான் பிரபஞ்ச சக்தியின் ரகசியங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும் அதாவது ஜோதிடம் கற்றுக்கொள்ள முடியும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும் என்பதை நான் உணர்கிறேன். இப்பொழுது நீங்கள் கூறும் ஜோதிட விதிகள் அனைத்தும் சரியானதா தவறானதா என்பது உங்களுடைய அனுபவத்தின் மூலமாகத்தான் நீங்கள் கூறுகின்றீர்கள் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அனுபவங்கள் கிடைக்கும் அவரவர்கள் அனுபவத்தின் மூலமாக அவர்கள் ஜோதிடம் கற்று அதை உணர முடியும். இவ்விடத்தில் உங்களை நான் குறை கூறவில்லை உங்கள் அனுபவத்தின் மூலமாக ஜோதிடத்தை நீங்கள் எங்களுக்கு கற்றுக் கொடுக்கிறீர்கள் அதே மாதிரி ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு மாதிரியான அனுபவங்கள் கிடைக்கும் அந்த அனுபவத்தின் மூலம் அவர்கள் ஜோதிடம் கற்றுக் கொள்வார்கள். இங்கு யாரும் இவ்வுலகில் முழுமையான ஜோதிடம் கற்றவர்கள் இப்போது வரைக்கும் இல்லை

  • @valt5062
    @valt5062 4 роки тому +5

    Iya please look after your health. You cough alot in many videos. Please drink ginger boiled water and rest your throat every few hours. Thank you for your good service 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @linkeshwaranp9594
    @linkeshwaranp9594 3 роки тому

    தெரிந்ததை சொல்லிக் கொடுக்கும் தங்கள் நல்ல குணம் ஜோதிடத்தில் உங்கள் அறிவு பாராட்டுக்குறியது.

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @thiraviams
    @thiraviams 4 роки тому

    அருமையான பதிவு. கேள்விக்கு பதில் சொல்லும் முறை👏👏👏👏. நீங்கள் பதிலளிக்கும் முறை, ஜோதிடம் கற்றுக் கொள்ள விருப்பம் ஏற்படுத்துகிறது.

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 4 роки тому +1

    சுபத்துவ சூட்சுமம் வலுவின் தந்தையே ! அருமையான விளக்கம்.

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому

    Vanakam Guruji arumaiyana pathivu jothidathil ungalin pathilai nengal merkol kati pala utharanangalai solli puriya vaikum vithame oru sirantha asanuku alagu enbhathai arumaiyaha nirubhithu viduhirhal thambi valthukal 🙏🙏🙏

  • @sriidharss
    @sriidharss 4 роки тому +1

    Cristal clear answers, thank you, guruji.

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 4 роки тому +1

    அருமையான பதிவு குருஜி .

  • @sumateashok1824
    @sumateashok1824 4 роки тому

    ஐயா ,3 மற்றும் 11 பாவாகத்தின் வித்தியாசம் மிகவும் அருமையாக விளங்கியது ஐயா,

  • @user-wl2md5pg9g
    @user-wl2md5pg9g 4 роки тому

    மிகவும் அழகான பதில்கள்

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 роки тому +1

    Sathiyamurthi kanchipuram குருவே சரணம் பாதகாதிபற்றிய விளக்கத்தில் அதிக சுபத்துவம் தீமையை குறிக்கும் எனவிளக்கினீர்கள் மேலும் சுத்தமான வீரனுக்கு சூரியன் செவ்வாய் சனி கூறீனீர்கள் குருவே லாக் டவுனிலும் சோதிடத்தால் எங்களுக்கு வெளிச்சத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறீர்கள் குருவே மிக்க நன்றி குருஐி

  • @rajendrank4399
    @rajendrank4399 4 роки тому

    மிக துல்லியம் மிக அற்புதம்

  • @senthilkumarjayaraman2025
    @senthilkumarjayaraman2025 4 роки тому +1

    கேட்கும் முன்பே சொல்கிறேன். நன்றி.

  • @PerumPalli
    @PerumPalli 3 роки тому +2

    1. I have Mars extremely subam in kumbam, (0° conjunction with Jupiter
    & 16° gap between Mars & ketu ( sukshma valu)) { in hamsam both Jupiter & Mars are in thulam
    2. Sun is subam with 6° astangam with Venus in makaram, { in hamsam sun is in kumbam
    Simham is aspected by Mars & Jupiter, where Rahu resides in 18° ( 16° aspect difference between Jupiter for Rahu)
    3. Sani in meenam with kanni moon aspecting sani with in 7° ( Chandra adiyogam) { in hamsam sani along with Venus is in makaram}
    At present iam unable to complete my b.e I know I will complete my degree when my lagnathipathi dasa starts in Dec 2020, I will complete my degree in 2021 and start training for SSB and by guru sani bukthi I will be in indian air force as pilot, kumbam & sani both are subam
    யாம் குருஜியின் லைவில் 200 க்கு மேற்பட்ட நாட்கள் முயன்று, கடைசியில் ( சந்திரனுக்கு 4 கேந்திரத்தில் திக்பல புதன் இருப்பதால்,) குட்டி ஜோசியராகவே ஆயிட்டேன்,

    • @bharath2046
      @bharath2046 3 роки тому +1

      Congratulations bro🙏

    • @bharath2046
      @bharath2046 3 роки тому

      Contact number ji please

    • @PerumPalli
      @PerumPalli 3 роки тому +2

      @@bharath2046 thank u

    • @kreb6083
      @kreb6083 2 роки тому +1

      Nice analysis ji, now got into air force a ji.. All the best

    • @PerumPalli
      @PerumPalli 2 роки тому +1

      @@kreb6083 🤝🤝🤝

  • @RocketPedia
    @RocketPedia 2 роки тому

    நாங்க Rocketpedia சேனல் இருந்து ஒரு கேள்வி question இருக்கு குருஜி அய்யா என்ன பொருத்தம் paaaka வேண்டும் ஆண் பெண் கு 10 பொருத்தம் பார்க்க வேண்டும் என்றால் எப்படி பொருத்தம் பாக்க வேண்டும் சொல்லுங்கள் பல பேரு வாழ்வு தப்பிக்கும்

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 3 роки тому

    அருமையான விளக்கம் குருவே

  • @gunitsarav
    @gunitsarav 4 роки тому +3

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @SUNILKUMAR-mj5hb
    @SUNILKUMAR-mj5hb 4 роки тому +19

    பாதகாதிபதி தவிர அனைத்தையும் பேசிவிட்டீர் நன்றி

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 4 роки тому +1

    mindblowing explanation for the army example of mars and explanation of the veeram needed ...wowwowowowowow

  • @srikrish1103
    @srikrish1103 4 роки тому

    மிகவும் அருமை குருவே 👏👏👌👌

  • @meditationmedicine2749
    @meditationmedicine2749 2 роки тому

    நன்றி குருஜீ

  • @tubeticket1901
    @tubeticket1901 3 роки тому +1

    😂sema fun'ah irukku

  • @yavanasri
    @yavanasri 4 роки тому +1

    My budhan in kani lagna with manshi subhathuvam. Ucham,atchi 101% 10th place Raghu I met u guru one time my job is IT as u said sir. My sani subhathuvam but in thulam what is my job. Sani+guru+sukira+guru in thulam guru 21 degree, sukira 0 degree, sani 2 degree, Suriya 15 degree sir when I get money earn in which way of my job please sir

  • @sashikumar5402
    @sashikumar5402 4 роки тому

    அருமையான விலக்கம் ஐயா.

  • @marichamychamy5231
    @marichamychamy5231 4 роки тому

    அது மட்டுமா .,
    ஒரு மரத்தில் பல வகை பயனுள்ள பொருள்கள் மறைந்து கிடக்கின்றன, ஆனால் பார்ப்பதற்கு ஒரு சாதாரண மரமாக காட்சி தரும் , அது போலவே, ஒரு தலைப்பிற்குள் சென்று கேட்கும் போது, பல வகை வாழ்வியல் தத்துவம் பற்றிய தகவல்கள் இருப்பதை கேட்டு, கேட்டு, மனம் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறது ஐயா.,
    கோடி நன்றியும், நமஸ்காரமும்

  • @marichamychamy5231
    @marichamychamy5231 4 роки тому +1

    மாடு அசை போட, அசை போட அதன் முழு வயிற்றுப்பசி ஆறும்.,
    இசையை கேட்க, கேட்க மனம் மகிழும்.,
    அது போல, தேன் + பால் + பழம் பருக, பருக செந்தமிழ்சுவையை
    செவி வழியே செலுத்தும் வகையில் ஒரு மனிதனின் முழு வாழ்வியல் தத்துவங்களை மிக, மிக அழகாகா கேட்க, கேட்க மனமகிழ்ச்சியுறும் வகையில் கூறி விட்டீர்கள் ஐயா .,

  • @a1entertainment8
    @a1entertainment8 3 роки тому

    குருஜிக்கு நிகர் குருஜீ தான் 🙏

  • @sriviraghav9584
    @sriviraghav9584 3 роки тому

    Excellent explanations for all questions sir

  • @krishnachary7933
    @krishnachary7933 Рік тому

    For me Sukran is badakathipathi Now Rahu dasai sukra bhukthi what is the palan KRISHNAMACHARY Hyderabad

  • @MrGurumoorthyv
    @MrGurumoorthyv 4 роки тому

    Sevvai pathakathipathy and also Bakyadhipathi. Sevvai Kadakathil Chandranodu.Chandran Theipirai.Sevvai Guruval 5 parvai.sevvai dasa eppadi irukkum satru vilakkam koorungalen Guruji Ayya Avarkale

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 роки тому

    Ayya nice explanation- sundarrajan

  • @thangarasukathirvel6211
    @thangarasukathirvel6211 4 роки тому

    Simms lakina padagadipady sthanathil sevvai, suriyan,,Guru,,sukiran,Budhan, ullanar but chandirn Hastham natchthiram, kanni rasi now seavvai dessa so please give me a good answer she is my peathy.

  • @seetharamseetharam6955
    @seetharamseetharam6955 3 роки тому

    Your general knowledge is A+ your insights in astrology research is unparalleled. It is an obsalute joy to watch/listen to your video. MAY GOD BLESS YOU. LIVE LONG.🙏🎉
    Wish me long life to see all your videos.

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 роки тому

    Vanakkam guru ji

  • @sivalingambalachandran6851
    @sivalingambalachandran6851 4 роки тому +1

    வணக்கம் குருவே நான் ஒரு விடுதலை போராளி,, தற்போது ஜோதிடன் ,, ஈழ விடுதலை போராடத்தில் 20 வருடம்,, இறுதியில் 2009 இல் சிறை,, சிறையில் ஜோதிடம் கற்றேன் (குருவை சந்தித்தேன் ) தற்போது ஜோதிடராக,, லக்கினம் நீசபங்கம்,, சனி திக்ப்பலம்,, சுடசுமவலு, தனித்த புதன், செவ்வாய் ஆட்சி ,, என நீங்கள் சொல்வது சரி ,, (யுத்த பயிற்சி ஆசிரியர் ) சொல்லி கொடுக்கும் துறை பொருந்தும் ஜாதகம் ,, என் கேள்வி ஜோதிடராக எவ்வளவு தூரம் ஜெயிப்பேன்,, எதிர்காலம் எப்படி இருக்கும் ,, என தங்கள் வாயல் அறிய விரும்புகிறேன்,, u..tube live இல் அறிய ஆவலாய் உள்ளேன் ,, லைவில் என் ஜாதகம் எடுத்தபோது ஓடி விட்ட்து,, ஆரம்பம் முதல் போட்டேன் பதில் தரவில்லை ,, முக்கியமாக ஜோதிடத்தில் எல்லா விளக்க புத்தகமும் படித்து திசை மாற இருந்த என்னை பரம்பொருள் தான் உங்கள் வீடியோ ,, கட்டுரைகளால் உண்மையான ஜோதிடத்தை உணர வைத்தார் என்பது திண்ணமான உண்மை. குருவே உங்கள் ஆசிகளால் ஜோதிடத்தில் ஜெயிக்க பரம்பொருளை வேண்டுகிறேன்,, உங்கள் தியாரிப்படி சனி,, கேது ,, குரு இணைவு காரணமாகவே என் ஜாதகத்தை லக்கின சந்தியில் தனுசு லக்கினம் சரி என உறுதிப்படுத்தினேன்,, 1973.. 11.. 21 07.. 59am jaffna ஸ்ரீலங்கா ,, நான் இலங்கையில் இருப்பதால் நேரில் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை,, பரம்பொருள் அனுமதித்தால் சந்தித்து ஆசி பெறுகிறேன் , என் ஜாதகம் விடுதலை போராளி ஜாதகத்திற்கும், ஜோதிடருக்கு,, பொருந்தும் என்பதால் தங்கள் பூரண விளக்கத்தை விடியோவாக எதிர் பார்க்கிறேன்... நன்றி குருவே

  • @meenakshis7777
    @meenakshis7777 4 роки тому

    வணக்கம் ஐ யா அருமை

  • @amanikandan1781
    @amanikandan1781 4 роки тому

    அருமை உன்மை ஐய்யா

  • @anandharaj1436
    @anandharaj1436 Рік тому

    எங்கே உன் சன்னதி அங்கே தான் நிம்மதி
    தாயே சங்கர கோமதி

  • @bharathMAX
    @bharathMAX Рік тому

    Intha video apdiya en vaazhjkari, etherko, ehaiyo solli thantram panninen miga sameepathil! :)

  • @zaryask
    @zaryask 4 роки тому +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா செவ்வாய், சனி இவர்கள் இரு மாபெரும் பாவ கிரகங்கள் என்பதால் பெரும்பாலும் 6 ஆம் இடத்தில் அமர்ந்தால் எதிரிகள் அந்த ஜாதகருக்கு எதிர்த்து நிற்க முடியாது எனும் போது 6ஆம் வீட்டின் அதிபதி தனது மற்றோர் வீட்டில் ஆட்சியாக இருந்தால் அது 6ஆம் வீட்டின் அதிபதி வலுவுடன் நின்று தனது 6 ஆம் வீட்டின் ஆதிபத்தியதை பலப்படுத்தி எதிரியை தருவாரா? இதில் குரு எங்காவது நின்று லக்னத்தை பார்த்தால் எப்படி பலன் இருக்கும் பார்க்க்காத பட்சத்தில் பலன் எவ்வாறு கணக்கிடுவது ஐயா.

  • @sivakumarg5419
    @sivakumarg5419 4 роки тому

    ஐயா வணக்கம் கிரக சேர்க்கையை டிகிரி யை வைத்து பார்க்க வேண்டும் என்கின்றீர்கள்.
    அப்படியானால் ஒரு ராசியில் a என்ற கிரகம் 21 டிகிரியில் இருந்து அடுத்த ராசியில் b என்ற கிரகம் 3 டிகிரியிலும் C என்ற கிரகம் 21 டிகிரியிலும் இருந்தால் இந்த மூன்று கிரகங்களும் இணைந்துள்ளது என எடுத்துக் கொள்ளலாமா?..
    அல்லது A க்கும் C க்கும் 30 டிகிரி இடைவெளி உள்ளதால் .AB இணைவு மற்றும் BC இணைவு என தனித்தனியாக எடுத்துக் கொள்ளளாமா.
    மேலும் பரிவர்த்தனை பெற்ற கிரகம் தான் நின்ற வீட்டில் உள்ள கிரகங்களுடன் இணைந்துள்ளதாக எடுத்துக் கொள்ளலாமா அல்லது தனது சொந்த வீட்டில் இருக்கும் கிரகத்துடன் இணைந்துள்ளது என எடுத்துக் கொள்ளளாமா.. அல்லது இரண்டு வீட்டிலும் உள்ள கிரகங்களுடன் இணைந்துள்ளது என எடுத்துக் கொள்ளலாமா...
    மேலும் பரிவர்த்தனை ஆன கிரகத்தின் தசை நடக்கும் போது அது தான் நின்ற நட்சத்திர வழி பலன் தருமா. அல்லது தன் சொந்த வீட்டில் உள்ள நட்சத்திரங்களின் வழி பலன் தருமா,
    தயவு செய்து சந்தேகத்தை தீரூ ங்கள் ஐயா, ...

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 4 роки тому

    அருமை குருஜி

  • @devaraj7595
    @devaraj7595 4 роки тому

    நன்றி குருவே 🙏🙏🙏

  • @vjjay60
    @vjjay60 4 роки тому +1

    Vanakam iya, pathagathi rasi athi pathi aanaal, avar enna seivar, utharanam kadaga laknam, rishaba rasi... Vijay from coimbatore..

  • @manoharmano2202
    @manoharmano2202 4 роки тому

    அருமை ஜி

  • @mohammedayub8363
    @mohammedayub8363 4 роки тому

    Nice explanation

  • @ArulKumar-kw4fq
    @ArulKumar-kw4fq 2 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @solaimalaijagadeeswaran502
    @solaimalaijagadeeswaran502 4 роки тому

    குருவிற்கு வணக்கம். கிரகங்களின் காரகத்துவங்களை விளக்குவதில் உங்களுக்கு இணை யாருமில்லை.

  • @victoriathegreat4969
    @victoriathegreat4969 3 роки тому +1

    ஐயா கடக லக்னத்திற்கு 7ல் சனி ஆட்சி. திருமணம் தாமதமாகி அதனால் பிரச்சனைகளும் வருகிறது . இந்த அமைப்புள்ள ஜாதகம் நிராகரிக்கப்படுகிறது. இந்த தலைப்பில் 1 Video போடுங்களேன்.

  • @muruganvinoth158
    @muruganvinoth158 4 роки тому

    Jothida kadaley vilakam arumai Murugan thunai

  • @venkatachalapathi5287
    @venkatachalapathi5287 4 роки тому

    பல வழிகளில் தங்களை தொடர்ப்பு கொள்ள முயற்சிக்கிறேன் முடியல்லை.40 நாட்களாக Free live ல் முயற்சித்து இன்னும் நொடர்கதையாக

  • @linktolive3010
    @linktolive3010 3 роки тому

    Guru thasail ucha puthanin work kidaikuma supathuvam adaindha puthan

  • @srinivasanvenkataraman3879
    @srinivasanvenkataraman3879 4 роки тому

    Excellent ji

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +2

    Super 🙏

  • @jayaprakashmani5418
    @jayaprakashmani5418 4 роки тому +3

    ஐயா ராகு கேது நின்ற வீட்டின் அதிபதி தசை எவ்வாறு இருக்கும் பதில் தரவும் ஐயா

    • @OneMinuteAutoInfo
      @OneMinuteAutoInfo 4 роки тому

      Yoew meme creator dhana ne

    • @ramaseshanv6704
      @ramaseshanv6704 4 роки тому

      Kanni or mithuna lagnam guru meenamoo allathu dhanu rashiyil amarthaal hamsayogam thanne, appozhuthu pathagam eppadi seyvaar????guruvee villakkam vendum.

    • @karunagarankumarasamy6316
      @karunagarankumarasamy6316 2 роки тому

      Saram eppadiyo or where it stands that house palan tharuvar. Rahu ninra veetin palan nadakkathu.

  • @ssuganthi9173
    @ssuganthi9173 2 роки тому

    Thank you sir

  • @hemalatha8839
    @hemalatha8839 4 роки тому

    Gurugi vanakkam yenakku jathagam innum yeluthavillai anal nan ungalidam jathagam parka virumbukiren yepadi thodarbu kolvathu konjam sollunga gurugi

  • @yavanasri
    @yavanasri 4 роки тому

    Fantastic sir beautiful explain

  • @KrishnaKumar-yy6op
    @KrishnaKumar-yy6op 4 роки тому +1

    வணக்கம் குருஜி...IPS ஜாதகத்தை விளக்கியிருந்தீர்ள்...கன்னியில் சூரியன் ராகு சேர்க்கை...சிம்மத்தில் புதன்....இதில் சூரியன் ராகு மூன்று டிகிரிக்குள் இனைந்தால்...அந்த IPS அதிகாரி என்னவாக இருந்திருப்பார்...விளக்கவும் ஐயா

  • @rameshkumarv1464
    @rameshkumarv1464 4 роки тому

    rishbha lagnam.. sukran is the lagna lord and the sixth house lord and he is in uchham in meenam. will this apply?

  • @tamilklmn
    @tamilklmn 4 роки тому +1

    மீன லக்னத்திற்கு 7ல்தனித்த புதன் என் கணவர் பஞ்சபாதகன். அத்தனை கொடுமை சார்
    அது வேண்டாம்
    எனக்கு ஒன்று விட்ட தாய் மாமன் உதவி கிடைக்குமா
    🌺🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺சந்திரன் மகம் 1ல் செவ்வாய் ரோகிணி யில்
    சூரியன் பூரத்தில்
    குரு அசுபதி
    சனி புனர்பூசம் 4ல்🌺

    • @tamilan340
      @tamilan340 4 роки тому

      Budhan nalla irundha good husband than. Unga lagnam also good. But sani maranchutaru

  • @kannapsp8555
    @kannapsp8555 4 роки тому

    குருஜிக்கு வணக்கம், இதை உதாரண ஜாதகம் ஆக எடுத்துக் கொள்ளலாம் பரிவர்த்தனை யோகத்தில் பாதகாதிபதி குரு இருப்பதால் எப்படி அந்த திசையில் உயர்ந்து கடைசி நேரத்தில் தாழ்ந்தது. குடும்ப வாழ்க்கை சரி இல்லை விவாகரத்து நடந்தது. வரும் காலம் எப்படி இருக்கும் சனிதிசையில், உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும். வங்கி வேலையில் பதவி உயர்வு எப்போது கிடைக்கும்.27நவம்பர்1977, 6:25காலை. சென்னை, பெயர்: கண்ணன். தயவு செய்து பதில் கூறவும்

  • @mevithabiku9203
    @mevithabiku9203 4 роки тому +2

    அஸ்தங்கமா கிரகம் திசை ஏப்படி இருக்கும்

  • @saravanands4454
    @saravanands4454 4 роки тому

    Pathaga athipathi thisai nadakkum pothu, yutha veeran vetri adaivana Guruji.

  • @jeyashrimohan8659
    @jeyashrimohan8659 4 роки тому

    Ayya vanakkam... Neecha sevvai 4am parvaiyil raghuvai parthal themaiyana palan tan nadakuma...

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 2 роки тому

    பாதகாதியான உச்ச குருவை பெளர்ணமி சந்திரன் பார்க்க கும் போதும் அந்த உச்ச குரு பதினோறாம் வீட்டில் இருக்கும் போது எப்படி பாதகம் செய்வார். விளக்க வேண்டும் குருஜி. நன்றி

  • @divyasasikumar8442
    @divyasasikumar8442 3 роки тому +1

    30.12.1997....4.48am....kangayam...Government job eppoluthu kidaikkum sir....plzz

  • @mohans9543
    @mohans9543 4 роки тому

    Excellent Guruji 🙏🏻

  • @tamilan340
    @tamilan340 4 роки тому

    Super guruji

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 роки тому +1

    நன்கு அனுபவமுள்ள திறமை யான ஜோதிடர்கள் பலர் தான் அறிந்த ஜோதிட உண்மைகளை வெளிப்படுத்தாமலே பரலோகத்துக்கு சென்று விடுகிறார்கள். அந்த வகையில் தங்களின் இந்த பெரு முயற்சி போற்றுதற்குரியது. 🙏👍

  • @elamaran6585
    @elamaran6585 4 роки тому +1

    ஐயா,
    தங்களுடைய ஜோதிட கலந்துரையாடலை you tubeல் பார்க்க நேர்ந்தது. நானும் ஜோதிடம் கற்றுக்கொண்டிருக்கிறேன். எனது சந்தேகத்தை நிவர்த்தி செய்யவேண்டுகிறேன்.
    விருச்சிக லக்கணம் விருச்சிகம் ராசி. செவ்வாய் 9ல் (கடகம்) வர்கோத்தமம்.
    லக்கணத்திலுள்ள சந்திரன் கேந்திரத்திலுள்ளதால் நீசபங்கம், நீச செவ்வாய் வர்கோத்தமத்தால் நீசபங்கம். மேலும் இரண்டும் பரிவர்த்தனை என்கிறபோது இரண்டு கிரகங்களும் ஆட்சியில் உள்ளனவா அல்லது உச்சத்தில் உள்ளன என்று எடுத்துக்கொள்ளலாமா?
    Elamaran

    • @sukumarankrishnan6555
      @sukumarankrishnan6555 4 роки тому +1

      பாிவா்த்தனை ஆட்சிக்கு நிகரான பலம்.

  • @venkatachalapathi5287
    @venkatachalapathi5287 4 роки тому

    பல வழிகளில் தொடர்ப்பு முயற்சிக்கிறேன் முடியல்லை.40 நாள் இன்றாவது பதில் .நான் வாழ்க்கை தேவைக்கு சம்பாதிப்பேனா?வணக்கம் குருஜி. 22/3/1972. 2.51PM ஊர்-கோவில்பட்டி..புதன் திசை எப்படி இருக்கும்.வேலை இடமாற்றம் உண்டா?சொந்த தொழில் அமையுமா?நான் துபாயில் உள்ளேன்

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому

    Vanakkam Guruji!! Nantri iyya!! இயற்கை சுபார் குரு கன்னி லக்னத்திற்கு பாதகாதிபதி ஆவார் ,குரு கன்னி இல் தனித்து லக்னத்தில் இருந்தால் பகைவீட்டில் இருந்து பாத செயலை செய்யமட்டார்தானே iyya!!

  • @PerumPalli
    @PerumPalli 3 роки тому +2

    17:28

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 роки тому

    Nandri Guruji

  • @rams8417
    @rams8417 3 роки тому

    (ஸ்திர )விருச்சிக லக்கினத்துக்கு 9ம் அதிபதியான சந்திரன், கடகத்துக்கு 8ல் சந்திரன் 4ம் வீட்டில் திக்பலத்துடன் உள்ளார். ஆனால் சூரியன், சுக்கிரன், செவ்வாய் பார்வை உண்டு,,, இது நல்லதா???

  • @amuthamurugaiah6636
    @amuthamurugaiah6636 4 роки тому

    ஐயா மிகவும் பயமாக இருக்கிறது இதற்கு பரிகாரம் உண்டா

  • @rajaa91
    @rajaa91 4 роки тому

    பரம்பொருளே வணக்கம் இப்போது கஷ்டபட்டு தான் இருக்கிறேன் ஆனாலும் நான் உங்களிடம் பேசுவதற்கு ஆகவே நான் கட்டணம் கட்டி பேசுவேன் தினமும் நேரலையிலும் கமெண்ட் பொட்டுதான் இருக்கிறேன் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன் அய்யா 🙏 ஜோதிடக்கலையே வாழ்க வாழ்க 🙏

  • @solo_yolo3858
    @solo_yolo3858 2 роки тому

    Sir, IT software people ku work related videos podunga sir..

  • @PerumPalli
    @PerumPalli 3 роки тому +1

    Note 10:15

  • @RameshRamesh-kg3pz
    @RameshRamesh-kg3pz 4 роки тому

    குருஜீ வணக்கம்
    சர லக்கினத்திற்கு 11-மிடமே பாதகஸ்தானம்.மேஷ "ல" க்கு பாதகாதிபதி சனி ராசியில் மிருகசீரிடம் சாரம் பெற்று அம்சத்தில் துலாத்தில் உச்ச நிலை பெறுவதால் பாதகாதிபதி சனி நீசபங்கம் பெறுவதால் என் மகனுக்கு பாதக பலனைத்தருமா?
    (R.ஹரீஷ் 6.8.2002, 11.7 PM, vellore)

    • @nila3351
      @nila3351 8 місяців тому

      Yaravathu ungaluku pathil sonnargala

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 роки тому

    வணக்கம் குருஜி 🙏 இன்றாவது பதில் வருமா தினமும் முயற்சி செய்தும் ஏமாற்றமே மிஞ்சியது. 22.1.91, 6.25 மாலை நாகப்பட்டினம் குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் சார் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சார் 🙏. வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்குமா எப்போது கிடைக்கும் சார் 🙏 தயவு செய்து இதற்காவது பதில் தாருங்கள் குருஜி

  • @ashwinViper
    @ashwinViper 4 роки тому

    Super ji🙏🙏🙏

  • @GaneshGanesh-ko2cz
    @GaneshGanesh-ko2cz 4 роки тому +1

    குருவே வணக்கம் எனக்கு ஒருசந்தேகம் தனுசு லக்நம் ஆறாம் இடத்தில் குருவும் சந்திரனும்சேர்ந்து பனிரெண்டாம் வீட்டில்சுக்கிரன் அமர்ந்தால் சுபத்துவமா

    • @saravanands4454
      @saravanands4454 4 роки тому

      Subhathuvam than.

    • @saravanands4454
      @saravanands4454 4 роки тому

      Pathaga athipathi thisai nadakkum pothu, yutha veeran vetri adaivana Ayya.

  • @Rameshkumar-iy6kl
    @Rameshkumar-iy6kl 4 роки тому

    வணக்கம் ஐயா , நான் 8.8.1972, 7.39am,பூசம், சிம்ம லக்கினம்,கோவை. தற்போது வேலையில்மாற்றம், சம்பள உயர்வு பற்றி, சொந்த தொழில், வீடு எப்போது அமையும்

  • @maheswari.n6307
    @maheswari.n6307 4 роки тому

    Exhalent sir, 👏👏👏👏

  • @mohanapradeep9483
    @mohanapradeep9483 4 роки тому +3

    மாந்தி பற்றி சொல்லுங்கள் பதிவு செய்யுங்கள்

  • @nithyalakshmi560
    @nithyalakshmi560 4 роки тому

    Sir parijatha yogam pathi sollunga sir adhu eppo velai seiyum

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 роки тому

    100 percent unmai. En husban kku nadandhathu.

  • @nellaikumar9169
    @nellaikumar9169 4 роки тому

    Guruji beginerkkum nalla vilakkam

  • @srinathii8899
    @srinathii8899 4 роки тому +1

    11 il sani ucham..... thanushu laknam....... 2 aam veedu athibathi ucham.... nallatha illa kettatha sir

  • @karthikperumal3407
    @karthikperumal3407 4 роки тому +1

    முகநூலில் உள்ள பதிவுகள் இங்கே பதிவிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.

  • @karthigamuthamizhselvantam9011
    @karthigamuthamizhselvantam9011 4 роки тому

    குருஜி நீண்ட காலமாக ஒரு சந்தேகம். லக்னத்தை விட ஆறாம் பாவகம் வலுக்க கூடாது என்று சொல்லுகிறீர்கள் துலாம் லக்னத்திர்க்கு 6 ல் சுக்ரன் உச்சம் குரு 12 ல் வக்ரம் என்று சொன்னால் இந்த ஜாதகம் அவயோக ஜாதகமா? 6 ம் பாவகம் வலுத்துள்ளது என்று சொல்வதா இல்லை லக்னாதிபி வலுத்திருக்கிறார் என்று சொல்வதா? தங்களைவிட இதை தெளிவாக எடுத்துச் சொல்ல இந்த உலகில் எவரும் இல்லை என்று நினைக்கிறேன் குருஜி.

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 4 роки тому +1

    Guruji you are the only always saying about Saneeswaean such a bad way. Saneeswaran said for honest judgement Depends on their karma, if they do bad things he will panish without rich or poor. Most of the astrologers say like this. Some predictions don't match to their real character. Some predictions are very good. You said that you have been changing your preductions. May be you will change on this also later"கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு" Thanks

  • @mercurymechanicalcoaching5938
    @mercurymechanicalcoaching5938 3 роки тому

    பத்து வருடம் எதுவும் நடக்கவில்லை புதன் பாதகாதிபதி தசையில் முழுவதும் அவமானம் இனியாவது நல்லது நடக்குமா புதன் குருவால் பார்கபட்டு சுகிரனுடன் இருந்து சுபத்துவமக இருக்கிறது தனுசு லக்னம்

  • @karthickn5118
    @karthickn5118 4 роки тому +1

    Bhakyathipathiye pathakathipathi aagi...avare rasi athipathiyai irundhal....pathagam nadakuma aya

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому

    Guru vanakam 🙏