வணக்கம் ஜீ. தங்கள் காணொளியில் ஆரம்ப சுலோகம் நலமறிதல் வாழ்த்துதல் மேற் கொண்டு தாங்கள் கூறும் அன்றைய தலைப்பின் விரிவாக்கம் என்னை மிகவும் கவர்ந்தது. ஜு. அருமையான விளக்கம். மிக்க நன்றி ஜீ 🙏👍
Kadaga lagnam kanniyil guru and sevvai.. 7am paarvaiyaa meenam paarkirar..guru 6 and 9 th house ku udaiyavar.. ippo guru thisai nadakkiradhu eapdi irukkum sir..
Excellent. One question: One guy is saying that Saturn's aspect (3rd or 7th or 10th) will spoil the houses even if they happen to be Makaram or Kumbam. Note: That astrologer claims that he knows everything in astrology. Will you please double check and confirm if Makaram or Kumbam would flourish if Saturn aspects. Thanks
ஐயா, தனுசு லக்னம் 12இல் சனி(வ), இவர் 3ம் பார்வையை மகரதை பார்க்கும் போது எண்ணாகும்? இதில் சொந்த வீட்டை பார்த்தாலும், விரையதில் இருந்து வக்ரமகி பார்வர் செய்கிறார். சாரம் கொடுத்தவர் புதன் மிதுனதில் (6 & 8). பதில் கூறவும் ஐயா
ஐயா வணக்கம் உங்கள் விளக்கம் அருமை. ஒரு சந்தேகம் ஐயா மீனம் லக்னம் தன் சொந்த வீட்டை தானே பார்க்கும் கும்பம் சூரியன். கடன் மட்டுமே உள்ளது வேறு பலன் கிடைக்குமா ஐயா பதில் நன்றி
Nice explanation Sir, can you also post video on (1) planets on their own star in the Lagna chart but in their own house and (2) Planets on Kethu star (do the planets reverse their outcome on account of this combination?)
அனுஷம் 3இல் மூன்றில் சனி அமர்ந்து திசை நடந்துகிறார். கன்னி லக்கினத்தில் உள்ள குரு புக்தி நடப்பு. மாரகம் ஏற்படுமா? வயது 72 வரை காலம் தல்ல முடியுமா? எனக்கு கூற வேண்டுகிறேன்.
Mesha lagnam...sun in mesha...mars in kanni....guru in thulam Mars 8 th view in lagna.. Is lagnathipathy gets strength..? Good or bad? Now mars dasha going on
Mithuna lagnam 2il guru kethu... 9ம் பார்வையில் மீனம் சூரியனை பார்க்கிறார்... மகர சனி 3ம் பார்வையில் மீனம் சூரியனை பார்க்கிறார் பார்க்கிறார்.... இப்போது என்ன பலன்???
குருஜி நான் சிம்ம லக்கினம் (செவ்வாய்) மிதுன ராசி மிருகசீரிஷம் 4பாதம் செவ்ாய்க்கிழமையன்று அமாவாசை யோகத்தில் பிறந்தேன்... குரு பகவான் 4 இருந்து 5 பார்வையாக மீனத்தில் இருக்கும் சனி பகவான் பார்க்கிறார்..,? பலன் எப்படி
Tula lagnam 5th house la rahu....shani seva and kethu udan inaindu 11th house la irundu tan veetai shani tane parkirar inda amaippukku palan enna sir good or bad..
மகர லக்கினம் 11-ல சூரியன் சனி புதன் விருச்சிக ராசியில் அனுஷ நட்சத்திரம்சாரம் மூன்றுபேருமே 3-ம் பார்வை ஆக லக்கின த்தை மற்றும் 10-ம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்த பார்த்தால் ஆயுள் எவ்வளவு இருக்கும் பதில் சொல்லவும்
Sir Thanks for the nice explanation. But can you pls explain how Budhan will be Neecham at Kanni . ?At 6monutes.08 seconds it is mentioned. can you kindly give the reply. Thanks
ஐயா, வணக்கம். மீன லக்னம், சிம்ம ராசி, 6ல் (சிம்மத்தில்)குரு, சந்திரன் இணைவு. கும்பத்தில் சூரியன் இருந்து தன் வீட்டை தானே பார்க்கிறார். அப்படி எனில் கடன், நோய், எதிரிகள் தொல்லை இருக்குமா? எப்படி எடுத்துக்கொள்வது? நன்றி வாழ்க வளமுடன்🙏
ஜயா சிறு சந்தேகம் பதில் தருவிர்கள் என்று நம்பிக்கையோடு மேஷ லக்னம் 8 l ragu சுக்கிரன் 2ல் லக்னாதிபதி செவ்வாய் 5ல் இரண்டு மே 8ல் ராகு வை பார்க்கிறார் என்ன பலன்
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lacnathil suryan, puthan vakram, sukran vakram,2il sani,4il sevaai uchaam,5il guru,6il ragu, Chandran erukku sir Ena palan sir good or bad
ஐயா எனக்கு கன்னி லக்கினத்தில் குரு அமர்ந்து ஏழாம் இடத்தை பார்க்கிறார். அனுஷம் 3 இல் மூன்றில் அமர்ந்து திசை நடந்துகிறார். சனிதிசை யில் குருப்புக்தி நடக்கிறறது. மாறகம் ஏற்படுமா? மகர ராசியில் சந்திரன் (பௌர்ணமிக்கு முதல் நாள் ) அமர்ந்து கடகத்தை பார்க்கிறார். கடகத்தில் செவ்வாய், புதன், சுக்கிரன் உள்ளது. இந்த குரு புக்தியில் மரணம் உண்டா?
நன்றி ஜி. பொறுமையான தெளிவான விளக்கங்கள் உள்ளன👌👌👌. விதிகளை விட விதிவிலக்கு முக்கியம். 🙏🙏
jayalaitha amma jathagam neraya situation ku example , good
அன்பு குருவுக்கு கனிவான வணக்கம்... அற்புத விளக்கம்.... Love you Guruji....
வணக்கம் ஐயா இதுவரை யாரும் சொல்லாத புதிய தகவலை சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்த வயதில்லை தொடரட்டும் உங்கள் பணி என்று சொல்லி வணங்குகிறேன்
வணக்கம் ஜீ. தங்கள் காணொளியில் ஆரம்ப சுலோகம் நலமறிதல் வாழ்த்துதல் மேற் கொண்டு தாங்கள் கூறும் அன்றைய தலைப்பின் விரிவாக்கம் என்னை மிகவும் கவர்ந்தது. ஜு. அருமையான விளக்கம். மிக்க நன்றி ஜீ 🙏👍
அருமையான பதிவு குருவே நன்றி வணக்கம்
நாங்கள் நன்றாக இருக்கிறோம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏
மிக அருமையான பதிவு, விளக்கம். நன்றி அய்யா.🥰💯👌👍🤲🤝🙏🏼
நீங்க சொன்னது correct sir, எனக்கு 5 கிரகம் உச்சம் டிசம்பர் 1984, சாதாரண ஒரு வாழ்க்கை
Neengal solvathu pol simma laknam mesha raasiyil guru en magal jadhagathil ullathu.nandri iyya
Super Sir. Your presentation is very nice and very useful for new learners. Thank you sir.
நன்றி வணக்கம்
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏👏
சிறப்பான வீடியோ ஐயா 🙏🙏🙏
Ungaladhu arumai vilakkam mirku nandri Sir.... 7il kedhu ena kavalai patom.... Annal viruchigathil Ulladhu sukran ....
Ungaladhu padhivu ( than veetai thanaeparkkum giraga palangal ) nimmadhi tharugiradhu.... Mikka nandri Sir.....
மிக அருமையான பதிவு சார் வாழ்க வளமுடன் நலமுடன்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
மகர லக்கினத்தை பற்றிய பதிவுகளை எதிர் பார்க்கிறேன் குருஜீ
Thaan Uchcham adaiyum veettai thaanae paarkkum graham, idhai patri oru video padhividungal
Danusu lagnam lagnathil Sani sooriyan.midhunathil guru .palan sollungal iyya.
Thank you sir for your information and very clear explanatiòn and example🙏🙏
அருமையான விளக்கம் சார்
Miga, arumaiyana vilakkam thankyou sir 🙏
Clear explanation sir with proper example.
Kadaga lagnam kanniyil guru and sevvai.. 7am paarvaiyaa meenam paarkirar..guru 6 and 9 th house ku udaiyavar.. ippo guru thisai nadakkiradhu eapdi irukkum sir..
Excellent explanation sir 🎉🙏
Simma lagnam - Sevva in 2nd house, he's seeing 9th house mesha rasi with his 8th aspect.
மிக்க நன்றி குருஜி🙏
அய்யா, வணக்கம்... தங்களின் பெரும்பாலான பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.உங்களின் அசாத்திய திறமை கண்டு வியக்கிறேன்.கும்ப லக்கினம்... லக்கினத்தில் குரு, ரிஷபத்தில் கேது,மிதுனத்தில் சனி, கடகத்தில் சந்திரன்,சுக்கிரன், சிம்மத்தில் சூரியன், செவ்வாய் புதன், விருச்சிகத்தில் ராகு...பலன் சொல்வீர்களா?
Viruchigalagnam lagnathil sani 3m paarvai yay thanveetai parrkuma guruve ethachum nanmai ullatha
Thank you for explaining about aspecting it's own house
பகை பெற்று தசை நடந்தால் என்ன பலன் விளக்கவும்
Thanks for the valuable information.
Excellent. One question: One guy is saying that Saturn's aspect (3rd or 7th or 10th) will spoil the houses even if they happen to be Makaram or Kumbam. Note: That astrologer claims that he knows everything in astrology. Will you please double check and confirm if Makaram or Kumbam would flourish if Saturn aspects. Thanks
Same doubt Guruji tells that..
ஜாதக நுணுக்கங்களை பற்றிய
இது மாதிரியான பதிவை போடுங்கள் சார் அருமை சார்
மிக்க நன்றி ஐயா.மீன லக்னத்திற்கு ரிஷபத்தில் உச்ச சந்திரனுடன் சனி இணைந்து கும்பத்தை பார்க்கும். என் சனி தசை எப்படி இருக்கும் ஐயா.
ஐயா,சூரியனும் சனியும் பரிவர்த்தனை பெற்று சம்பந்தம் பார்வை பெற்றால் ... அது பற்றி விளக்கம் கூறுங்கள்.
sir andha pugal petra thalaivar : Puratchi Thalaivi J.Jayalalitha Avargal...😁😍😇
Chandran in makaram ??
Kocharathil guru bagawan mesham. Avarun paarvai 5,7,9. Aatchi veedana thansu raasiyil aatchi Petra guruvai paarthal nalla palana?
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
Iyya sani asthanganam avarin parvai guru Mela viluntha nallatha kettatha iyya
குரு)வக்கிரம்) 4 இருந்து மீனத்தில் இருக்கும் சனி கிரகத்தை பார்ப்பது?
ஐயா, தனுசு லக்னம் 12இல் சனி(வ), இவர் 3ம் பார்வையை மகரதை பார்க்கும் போது எண்ணாகும்? இதில் சொந்த வீட்டை பார்த்தாலும், விரையதில் இருந்து வக்ரமகி பார்வர் செய்கிறார். சாரம் கொடுத்தவர் புதன் மிதுனதில் (6 & 8). பதில் கூறவும் ஐயா
Your explanation is very excellent ayya ( sir)
Sooper explanations sir...👍🙏
ஐயா வணக்கம் உங்கள் விளக்கம் அருமை. ஒரு சந்தேகம் ஐயா மீனம் லக்னம் தன் சொந்த வீட்டை தானே பார்க்கும் கும்பம் சூரியன். கடன் மட்டுமே உள்ளது வேறு பலன் கிடைக்குமா ஐயா பதில் நன்றி
Ayya,
Mithuna lagnam
6 il sani,
7 il sevvai ,
9 il guru,
2 il suriyan buthan..
Sani desai ayulai kuraikuma
குரு ஜி வணக்கம்
Risapalaknam kumpathil suriyam 4il chandran suriyan than v2tai thane parkirar simmathil chandran nalla erukkuma ayya
கன்னி லக்கினத்தில் குரு அமர்ந்து ஏழாம் இடத்தை பார்ப்பதால் சனி திசை குரு புக்தியில் மாரகத்தை தடுத்து விடுமா? ஐயா விளக்க வேண்டுகிறேன்.
நன்றி அண்ணா👍
ஜயா வணக்கம் ஆவஇட்டத்தஇல் புதன் நின்று தசை நடக்கிறது எப்படி இருக்கும்
Nice explanation Sir, can you also post video on (1) planets on their own star in the Lagna chart but in their own house and (2) Planets on Kethu star (do the planets reverse their outcome on account of this combination?)
Sani in simmam sun in kumbam for thanusu lakinam. What's the effect sir
Than veetirku 3 6 8 12 ku maraum gragangal pathi solunga guruji
நன்றிகள் ஜீ
அனுஷம் 3இல் மூன்றில் சனி அமர்ந்து திசை நடந்துகிறார். கன்னி லக்கினத்தில் உள்ள குரு புக்தி நடப்பு. மாரகம் ஏற்படுமா? வயது 72 வரை காலம் தல்ல முடியுமா? எனக்கு கூற வேண்டுகிறேன்.
I ya Saniesvaran simmanthil erunthu kumbam parkerar tulam laknam 11 house Saniesvaran erukkar sun Laknathil erukkar sukran vakram kadaga rasi
Sani vakram petru simhathil irundu kumbatthai paarthal enna palan?
சனி வக்ர நிலையில் தன்னுடைய வீட்டை பார்த்தால் என்ன பலன் கிடைக்கும். கூறுங்கள் ஐயா
Dhanusu lagnam lagnathil suriyan Bhuthan ketu serkai 11ram bhavathil sevvai 6ram bhavathil guru sani vakra serkai 3 kiragagal than veetai thane parkirargal enna palannu solluge sir?
En jathakathula guru, Suriyan, sukiran,Sani entha 4 kirakamum than vitdai thanea parkirathu Enna palan
Simma lagnam guru kanni ill ..7 am parvai 8 am veetai parpathu ..ena palan sir..
Dhanur lagnam sukran in mesham and aspects libra what will be the result sir
வணக்கம் ji கேது உடன் சேர்ந்த சந்திரன் தன் சுய நட்சத்திர சாரத்தில் இருந்தால் பலம் பெறுமா?பார்வை பலம் எப்படி இருக்கும் ji? Please reply ji.
Tq sooooooo much for this video 🙏 sir
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் தன்னுடைய வீட்டை தானே பார்க்கும் போது அந்த வீட்டில் கிரகம் இல்லை என்றால் என்ன பலன் கிடைக்கும்
விளக்கம் தரவும்
Sir, தனுசு ராசி சிம்மம் லக்கனம் (குரு மேஷம் ராசில இருக்க )இதுக்கு என்ன பலன்
பரம சத்திய predict
ion.
ஐயா நான் சிம்மராசி மகம் நட்சத்திரம் லக்கணம் கும்பம் 7ம் இடம்சந்தரன்
11ம் இடம் சனி
Mesha lagnam...sun in mesha...mars in kanni....guru in thulam
Mars 8 th view in lagna..
Is lagnathipathy gets strength..? Good or bad?
Now mars dasha going on
Sevvai, sani, sukran sir
Mithuna lagnam 2il guru kethu... 9ம் பார்வையில் மீனம் சூரியனை பார்க்கிறார்... மகர சனி 3ம் பார்வையில் மீனம் சூரியனை பார்க்கிறார் பார்க்கிறார்.... இப்போது என்ன பலன்???
குருஜி நான் சிம்ம லக்கினம் (செவ்வாய்) மிதுன ராசி மிருகசீரிஷம் 4பாதம் செவ்ாய்க்கிழமையன்று அமாவாசை யோகத்தில் பிறந்தேன்... குரு பகவான் 4 இருந்து 5 பார்வையாக மீனத்தில் இருக்கும் சனி பகவான் பார்க்கிறார்..,? பலன் எப்படி
Tula lagnam 5th house la rahu....shani seva and kethu udan inaindu 11th house la irundu tan veetai shani tane parkirar inda amaippukku palan enna sir good or bad..
மகர லக்கினம் 11-ல சூரியன் சனி புதன் விருச்சிக ராசியில் அனுஷ நட்சத்திரம்சாரம் மூன்றுபேருமே 3-ம் பார்வை ஆக லக்கின த்தை மற்றும் 10-ம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்த பார்த்தால் ஆயுள் எவ்வளவு இருக்கும் பதில் சொல்லவும்
Good
Sir Thanks for the nice explanation. But can you pls explain how Budhan will be Neecham at Kanni . ?At 6monutes.08 seconds it is mentioned. can you kindly give the reply. Thanks
ஐயா,
மேஷ லக்கினத்தில் சனி நீசம்
10ம் பார்வை மகரத்தில் உள்ளது
இது நல்லதா? கெட்டதா?
நன்றி
Oru planet irukkum veethil irunthu thannudaiya ucham veethai parthaal enna palan sir
ஐயா, வணக்கம். மீன லக்னம், சிம்ம ராசி, 6ல் (சிம்மத்தில்)குரு, சந்திரன் இணைவு. கும்பத்தில் சூரியன் இருந்து தன் வீட்டை தானே பார்க்கிறார். அப்படி எனில் கடன், நோய், எதிரிகள் தொல்லை இருக்குமா? எப்படி எடுத்துக்கொள்வது? நன்றி வாழ்க வளமுடன்🙏
ஜயா சிறு சந்தேகம் பதில் தருவிர்கள் என்று நம்பிக்கையோடு மேஷ லக்னம் 8 l ragu சுக்கிரன் 2ல் லக்னாதிபதி செவ்வாய் 5ல் இரண்டு மே 8ல் ராகு வை பார்க்கிறார் என்ன பலன்
S
Ayya kumbathil suriyan simmathil chandran suryan parvayal palan enna sir
Good
Sir enaku Laknathipathi suryan thulathil neecham avar mesha rasiyil ulla sandiranai parkirar suryan thanudaiya utchaveetai parkirar. Edhu laknathipathi palam perugirara Or laknathirku 3 el erupathal 3 m edam palm peruma.
அரசியல் தலைவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள்
Vakira Sani parvai epputy erukum sir?
ஐயா வணக்கம். அண்ணாமலை, காஞ்சிபுரம்.,. மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். DOB: 14.1.84; Time: 1.45.pm., Birth place: kanchipuram. எப்போது எனக்கு தொழில் அமையும்?
சனியும் செவ்வாயும் ஒரே விட்டை பார்த்தால் என்ன பலன் ஐயா.
சூப்பர் சார்
True statement super🙏
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lacnathil suryan, puthan vakram, sukran vakram,2il sani,4il sevaai uchaam,5il guru,6il ragu, Chandran erukku sir Ena palan sir good or bad
Sir..naan magar lagnam...kumbha raasi..Sani 12 il irukaar...Sani 3 paarvaiyal kumbha Thai paarkiraar ..can I get all 2nd house benefits sir???
அருமை ஐயா..
ஐயா எனக்கு கன்னி லக்கினத்தில் குரு அமர்ந்து ஏழாம் இடத்தை பார்க்கிறார். அனுஷம் 3 இல் மூன்றில் அமர்ந்து திசை நடந்துகிறார். சனிதிசை யில் குருப்புக்தி நடக்கிறறது. மாறகம் ஏற்படுமா? மகர ராசியில் சந்திரன் (பௌர்ணமிக்கு முதல் நாள் ) அமர்ந்து கடகத்தை பார்க்கிறார். கடகத்தில் செவ்வாய், புதன், சுக்கிரன் உள்ளது. இந்த குரு புக்தியில் மரணம் உண்டா?
குரு 10ல் சுய சாரம் மேலும் 10ல்ராகும் சுயசாரம் நன்மையா தீமையா ஐயா
Neecham petra lagnathibathi than veetai paarthal? Lagnathibathi valu adaivara?
மகர லக்கினம் சனி 11ல் சனி திசை எப்பிடி இருக்கும்
Sir guru ucham kadgail vakram kadga lagnam mennam thi guru 9 th paravari eppadi velai seiyum
வாழ்க வளமுடன்
Ennoda jothagathil suriyan and chevai than veeta thane parkkum Sir 🙏🙏🙏
11th palce sani bagavan irrikar mharalaikam .3 parrvai then vittai parrikar atchi pattra palama sir
Good
Sani thisaiyil enna palan nadakkum sir 11 ல் சனி பகை லக்கினட்தை பார்க்கிரது..மகர லக்கினம்
Wow really super sir 👍🙏
Sani 3 il.. parvai 5 ; 9 ;11 .. ithu porthuma ✨