103 வயது பழங்குடி தாத்தா | வாழ்வியல் ரகசியம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 150

  • @latharavi9078
    @latharavi9078 9 місяців тому +82

    உடலைவிட்டு உயிர் பிரிவதே பெரிய ஆசையாக கூறிய அந்த பெரியவர் எ‌வ்வளவு பக்குவப்பட்ட ஞானி அய்யா உங்களை வணங்குகிறோம்🙏🙏🙏🙏

  • @96980
    @96980 8 місяців тому +50

    நூறு வயதைத் தாண்டி விட்டார் என்பதே மிக்க மகிழ்ச்சி... இயற்கையின் வரம் தான் ஐயா விற்கு.... கிடைத்துள்ளது.... 113...மிகப் பெரிய வயது.. வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்

  • @dinakaranp8718
    @dinakaranp8718 9 місяців тому +30

    வணக்கம் சகோ வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை அவர்கள் வாழும் இடத்திற்கு சென்று தங்களின் நகைச்சுவை உணர்வோடு நேர்காணல் மூலமும் படக்காட்சி தொகுத்து வழங்கியது மிக்க மகிழ்ச்சி

  • @michaelraj7980
    @michaelraj7980 8 місяців тому +21

    மனதிற்கு இதமான பதிவு
    மிகவும் இயல்பான மக்கள்❤
    அளவில்லா ஆனந்தம்

  • @vsivas1
    @vsivas1 9 місяців тому +21

    எளிமையான மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
    நன்றி பாபு.

  • @Murugadhoos
    @Murugadhoos 8 місяців тому +13

    காசு பணம் இருந்தால் தான் சந்தோசமாக வாழ முடியும்னு இயந்திர வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கு , இவர்கள் ஒரு அதிசமே ❤❤❤❤❤🙏

  • @Murugadhoos
    @Murugadhoos 8 місяців тому +13

    100 வயதை கடந்தும் ஆரோக்கியமாக , வெகுளியாக வாழும் இவர் ஒரு தெய்வம் ❤❤❤🙏 🙏..... இந்த உலகத்தில் மிகப்பெரிய கோடீஸ்வரர் ❤❤👍 🙏

  • @destinywill7597
    @destinywill7597 8 місяців тому +4

    மனதிற்கு அமைதி ஆனந்தம். உண்மையான கலப்படம் கபடம் இல்லா மனிதர்களையும் அழகான இடங்களை காட்டும் உங்களுக்கு மிகுந்த நன்றி. உங்களுடைய பஸ் லைவ் காணொளி, எல்லோரும் காத்திருந்து வந்து பார்த்தால், கிராபிக்ஸில் பயணித்தோம். இப்போது நினைத்தாலும் இனிமையான சிரிப்பு வருகிறது😅 ஆனாலும் அதற்கு பிறகு வந்த பஸ் பயணங்கள் சிறப்பு👏

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 9 місяців тому +18

    மலை மக்கள் எப்போதும்வெள்ளந்தியானமக்கள் காசுபணம்வசதிகள்குறைவாக இருந்தாலும் இதுபோன்றநிம்மதியானவாழ்வுவாழ்வதுசிறப்பு நன்றிபாபு

  • @yoganayakikulasingam5314
    @yoganayakikulasingam5314 5 місяців тому +1

    அருமையான பதிவு தம்பி

  • @banubalabala3041
    @banubalabala3041 8 місяців тому +11

    எங்களைப் போல் எதுவும் சாப்பிடாமல் ஆரோக்கியமாக இருப்பது பாக்கியம். பல்லாண்டு காலம் வாழவேண்டும்.

  • @tcsraam123
    @tcsraam123 9 місяців тому +13

    போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து 🎉🎉

  • @ms2explorer68
    @ms2explorer68 8 місяців тому +5

    அருமையான பதிவு அண்ணா❤👍👌💯

  • @santhoshbalaji
    @santhoshbalaji 8 місяців тому +6

    ஆரோக்கியம் சிறந்த செல்வம்
    குடும்ப ஒற்றுமை மிகபெரிய பலம்

  • @sivakamisatheesh8301
    @sivakamisatheesh8301 3 місяці тому +1

    அருமையான பதிவு 💐💐

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 8 місяців тому +3

    🎉 good 😊 job 🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் மனம் தான் 🎉 மன நிறைவோடு வாழும் மக்கள் 🎉

  • @VasanthyRamachandran
    @VasanthyRamachandran 7 місяців тому +4

    வாழ்த்த வயசு கம்மி வணங்குகிறேன் ஐயா

  • @Raj-et7oj
    @Raj-et7oj 8 місяців тому +3

    Genes brother genes..... the old man is still active and has full grown hair on his head... Great!. God's favor is upon this old man. WOW.

  • @thebeautiful9252
    @thebeautiful9252 8 місяців тому +5

    Ungalin puthiya muyarchi ,puthu puthu videos super..
    Vaalthukal bro.....😊😊

  • @preethammk6831
    @preethammk6831 8 місяців тому +3

    Very Very innocent people. Very nice video. Thanks a lot

  • @JegathaJones
    @JegathaJones 9 місяців тому +5

    Super super super ❤❤❤வெள்ளை உள்ளம் கொண்ட மக்கள்

  • @96980
    @96980 8 місяців тому +3

    அருமை பாபுஜி... சிறப்பான தொகுப்பு

  • @ShilpaNav
    @ShilpaNav 5 місяців тому +1

    Health is wealth 😊super vlog

  • @om5583
    @om5583 8 місяців тому +11

    அப்படின்னா ஆரோக்கியமா வாழ சிறுநானியங்கள் சாப்பிடணும் போல... இது தான் ஐயாவின் வாழ்வியலிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ...

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 8 місяців тому +4

      தமிழர்கள் பாரம்பரியம் சிறுதானியம்..
      இந்த துணைக்கண்டத்தை சாதாராணமாக எடை போட்டு விடாதீர்கள். இது கடவுளர் பிறந்து வாழுகின்ற பூமி
      எல்லா தேசத்திலும் வயதானவர்கள் உண்டு
      இந்த தேசத்தில் மட்டும் தான் ஞானிகள் உண்டு

  • @T2R-life
    @T2R-life 7 місяців тому +2

    பார்க்கும் போது ஏதோ நம் உறவின் தொப்புள் கொடி உறவுகள்.... போல தோன்றுகிறது...

  • @elakkiya2863
    @elakkiya2863 8 місяців тому +1

    Super entha oru air polution ilama life Seema natura valunttu irukanga❤❤❤❤

  • @Rஆதிரா
    @Rஆதிரா 8 місяців тому +1

    சூப்பர் பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @gvbalajee
    @gvbalajee 8 місяців тому +5

    wonderful so healthy people nice fresh village life nature lovely

  • @rajaa9227
    @rajaa9227 9 місяців тому +1

    Hi... Babu how are you...... Ella video yum puthuvithamaa iruku thambi..... Super

  • @princyraja7346
    @princyraja7346 7 місяців тому +1

    Wow ur job amazing 🎉

  • @mahimdennis5527
    @mahimdennis5527 8 місяців тому +3

    நிம்மதியான வாழ்க்கை

  • @manikandansekar8099
    @manikandansekar8099 8 місяців тому +2

    கல்லம் கபடம் அற்ற மனிதர்கள் வணங்குகிறேன் அய்யா❤❤❤

  • @sodafliz
    @sodafliz 8 місяців тому +1

    You know what, I had shared one of your temple videos to my family back there in Ooty, and they watched it.. And, ironically UA-cam had suggested this video to my dad. He watched it, and on one of the call with him, he was talking about the old gentleman and his simple approach to life and longevity. Thanks brother for such amazing catch ups!

    • @MichiNetwork
      @MichiNetwork  8 місяців тому +1

      Thank you very much for taking the time to watch our UA-cam videos.

  • @samundeeswari5887
    @samundeeswari5887 8 місяців тому +1

    Super Babu nalla makkal 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 8 місяців тому +3

    Innocent people. It is very nice to see that the family members are living with affection. You could inform about his age to the government for some help.

  • @harisaran3383
    @harisaran3383 3 місяці тому +1

    பாபு நீ ஒரு நல்ல மனிதன் உனக்கு கடவுள் எல்லாம் கொடுப்பார்

  • @rathikaprakash3101
    @rathikaprakash3101 8 місяців тому +1

    Hi brother super postive vlog ❤ video nice western ghats best

  • @ShanjanashriShanjanashri
    @ShanjanashriShanjanashri 8 місяців тому +8

    கொரனா ஊசி மட்டும் போடாதீங்க பெரியா தாத்தா மற்றும் உங்கள் மகன்கள் மற்றும் பேரன்கள் நீங்கள் இப்போது எப்படி இருக்கீங்களோ இன்னும் பல நூறு ஆண்டுகள் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் அதே எங்களுக்கு போதும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😊😊😊😊

  • @sodafliz
    @sodafliz 8 місяців тому +1

    I am back, dear brother! I never left you on ideological grounds. Love all your videos! A bit of politics is fine, but when it clashes with the notion of masses it creates negativity. This channel, which I feel, is my channel too, is for all the things it ever was. All the best, and tons of love to you!

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 9 місяців тому +1

    வாழ்க வளமுடன்.நன்றி.தம்பி.

  • @shree2751
    @shree2751 9 місяців тому +1

    ❤❤❤ Super Michi Babu... Real people.. innocent humans, real happiness, their gratitude towards parents, simple life, happiness loaded... Thank you dear Babu..
    If we want to help them.. Please tell, is there a way...

  • @vivekpalani5232
    @vivekpalani5232 8 місяців тому +1

    அருமை

  • @prasad-d5l
    @prasad-d5l 8 місяців тому +1

    Post Kalyana Virundhu videos too,would love to watch your food types

  • @solainarayanan6649
    @solainarayanan6649 8 місяців тому +1

    Good effort thank u

  • @hariprasadm986
    @hariprasadm986 8 місяців тому +1

    miga arumaiaana nerkaanal..😍

  • @MudassirKamran-ii2vj
    @MudassirKamran-ii2vj 8 місяців тому +1

    Iam from Karnataka verry good job

  • @SivaKumar-ts2rc
    @SivaKumar-ts2rc 7 місяців тому +1

    Superb

  • @Sankarganesh-i6o
    @Sankarganesh-i6o 8 місяців тому +1

    அருமை

  • @soniasureshsoniasuresh9075
    @soniasureshsoniasuresh9075 9 місяців тому +2

    Thanks brother 🙏

  • @Jaiii192
    @Jaiii192 8 місяців тому +3

    காட்டில் கிடைக்கும் அனைத்து காய் + கறிகள்.
    சாப்பிடுவதால் தான்
    ஆரோக்கியமாக உள்ளார்கள்

  • @PavitraSivaraj
    @PavitraSivaraj 8 місяців тому +1

    Living simple and healthy is the best

  • @sivashankarsivaperumal367
    @sivashankarsivaperumal367 8 місяців тому +1

    His thoughts is really positive . So he is 113

  • @johnsonchelladurai2208
    @johnsonchelladurai2208 9 місяців тому +1

    Bro oru comedy video pannuga congrats grandfather god give strength and peaceful life thank you babu brother oru long video pannuga bro😍😍

  • @PremaKumari-ku5rz
    @PremaKumari-ku5rz 8 місяців тому +1

    Athisayama irrukke babu.....age.nandri.

  • @SCK360view
    @SCK360view 8 місяців тому +1

    Nice Bro..!!

  • @kannans464
    @kannans464 9 місяців тому +1

    Super my brother 👍

  • @sivashankarsivaperumal367
    @sivashankarsivaperumal367 8 місяців тому +1

    Doctors says coffee bad , but this man is health and happy still 113 is his positive approach good heart.

  • @moorthymoorthy2564
    @moorthymoorthy2564 6 місяців тому +1

    அய்யாவோடசின்னவீட

  • @muralim8520
    @muralim8520 8 місяців тому +2

    By seeing this video what is the lesson we are suppose to learn? We are living in jungle, they are living in paradise.

  • @shashwin.h4072
    @shashwin.h4072 8 місяців тому +1

    Hi bro epdi irkinge ? Deeksha kutty epdi irkange😘unga ella vedios Superaa irku bro👌👌👌 miga miga arumaiyana vedio , amithab mama epdi irkaru🤪

  • @harinram5501
    @harinram5501 9 місяців тому +1

    valga valamudan

  • @mrviewpoint8601
    @mrviewpoint8601 9 місяців тому +1

    👍👍 super🎉

  • @thirumalraja2796
    @thirumalraja2796 8 місяців тому +1

    super bro

  • @Gomz1012-q9g
    @Gomz1012-q9g 9 місяців тому +1

    Vanakkam bro 🙏🙏

  • @duker250_sakthi
    @duker250_sakthi 8 місяців тому +1

    Super Babu bro❤

  • @amirthavarshini3107
    @amirthavarshini3107 9 місяців тому +1

    Nice to see this video😊rmb sandhosam☺☺❤

  • @rajanala7600
    @rajanala7600 8 місяців тому +1

    Super Babu ❤

  • @thaminkader7315
    @thaminkader7315 9 місяців тому +1

    Stay in the same track babu
    Don't divert to other types..
    Im enjoying

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 9 місяців тому +1

    ❤❤🎉 super

  • @selvarasiskitchen6018
    @selvarasiskitchen6018 9 місяців тому +1

    Super video babu

  • @Sakthivel-l3m
    @Sakthivel-l3m 8 місяців тому +2

    நல்லமனம்கொன்டவர்கள்

  • @radharamani7154
    @radharamani7154 9 місяців тому +1

    Very nice

  • @tamilselvi5996
    @tamilselvi5996 9 місяців тому +1

    Ootyil underground il nam makkalodu communication illamal Enda ulagamum teriyamal valugirargalom. Adai patri video poda mudiyuma?

  • @tn.43114
    @tn.43114 8 місяців тому +1

    Super da babu

  • @RangarajR.Rangaraj
    @RangarajR.Rangaraj 8 місяців тому +1

    Sir nenga erulara mooliyela pesalame sir

  • @pushpachandran5487
    @pushpachandran5487 8 місяців тому +1

    Babu arumaiana padhivu nandri

  • @sselvi5495
    @sselvi5495 7 місяців тому +1

    தாத்தா.நல்லாஇருக்கட்டும்

  • @7hills79
    @7hills79 9 місяців тому +1

    👌👌👌

  • @Rive-h4c
    @Rive-h4c 9 місяців тому +1

    🎉good

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 8 місяців тому +1

    👌👍😄

  • @leelavlogs3990
    @leelavlogs3990 8 місяців тому +1

    Simple life only leads to healthy

  • @JegathaJones
    @JegathaJones 9 місяців тому

    சொர்க்கம் இது தானமா வேரை கிடையாதமா ❤❤❤

  • @keerthika333
    @keerthika333 8 місяців тому +5

    இப்போ எல்லாம் 40,50 வயது தாண்டுவதே பெரிய விஷயம்

  • @deathfighterstn-4257
    @deathfighterstn-4257 8 місяців тому +1

    ❤❤❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 місяців тому +1

    Nalla Manithar.

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 8 місяців тому +2

    தஞ்சாவூரில். மிட்டாய் தாத்தா
    முகமது. அபுசாலி. என்ற பெரியவர். 117.வயதிலும்.மிட்டாய்வியாபாரம்.செய்துகொண்டு.இருக்கிறார்.. இன்னும். அளவோடு
    மட்டன். சிக்கன். பரோட்டா. ஆகியவை. சாப்பிடுகிறார்.

  • @AnthonyammalVargeesh
    @AnthonyammalVargeesh 8 місяців тому +2

    🙏🙏🙏

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 8 місяців тому +1

    🎉🎉

  • @ajministry2013Nagpur
    @ajministry2013Nagpur 8 місяців тому +1

    நண்பரே இது நீலகிரியில் எந்த மலை கிராமம்...?

  • @shree2751
    @shree2751 9 місяців тому +1

    Babu, can you fullfill their wish to see other place... I can help you, the might i can...
    Please take them to CBE & other places ,

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 9 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @Raj-et7oj
    @Raj-et7oj 8 місяців тому +2

    Not only food. The enivronment he lives in is peaceful and without pollution. Our cities and towns are absolutely chaotic and the quality of air is poor.

  • @vanithavanithaa4068
    @vanithavanithaa4068 8 місяців тому +1

  • @gowthamkrishna2623
    @gowthamkrishna2623 8 місяців тому +1

    Age 103 or 113???...

  • @sselvi5495
    @sselvi5495 7 місяців тому +1

    என்அன்புகணவர்56.வயதிலேயே..என்னைவிட்டு.இந்த.உலகைவிட்டுபோய்விட்டார்😭😭😭

    • @MichiNetwork
      @MichiNetwork  7 місяців тому

      Avar aanma ungaludan irukkum ..
      Kavalai padavendam

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 місяців тому +4

    103 nu Potrukanga, 113 Ethu correct..

  • @om5583
    @om5583 8 місяців тому +1

    புல்லட் பாண்டி வேட்டி கட்டு 👌😂 ஊட்டிலயே அவ்வளவு வெய்யில்... என்ன செய்ய

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER 8 місяців тому +2

    Black jaggry coffee only they are drinking.

  • @sharma8203
    @sharma8203 9 місяців тому +4

    Athepti Japan la 108 old men world old age men nu soltranga

    • @MichiNetwork
      @MichiNetwork  9 місяців тому

      🤔😀

    • @sharma8203
      @sharma8203 9 місяців тому

      Long days doubt 🧐

    • @harish4596
      @harish4596 8 місяців тому +1

      Babu title la age 113 la irunthu 103 nu maathitaaru

    • @prabunkl6754
      @prabunkl6754 8 місяців тому +2

      They have solid evidence...if you have evidence you can also claim for that...even he don't his exact age...

    • @harish4596
      @harish4596 8 місяців тому

      @@prabunkl6754 He posted that comment when title was 113 age Thatha. After that title was changed to 103. So, you dint get his point.

  • @JegathaJones
    @JegathaJones 9 місяців тому +2

    பாபு அந்த தாத்தா வுக்குக் பழங்கள் வாங்கி கொடுங்க