Tamil new Christmas song 2020 | Immanuvel Neerae | 4K | இம்மானுவேல் நீரே | Benny Pradeep |

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2019
  • #Christmassong #Immanuvelneerae #Tamilchristmassong #Christmas_2019
    பரிசாக அவர் பிறந்தார் • Parisaagavae Avar Pira...
    நல்ல செய்தி
    • NALLA SEIDHI | நல்ல செ...
    FOLLOW ME
    FACEBOOK:
    WHATSAPP : 9787333440
    / benny.pradeep
    TWITTER:
    benny_pradeep?s=09
    STUDIO PAGE: / c7audiostudio
    Tamil Christmas song 2019
    வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன்
    இனிமையிலும் இனிமையான அழகிய வானே பேரொளியில் என்னை நடக்க செய்தீரே நீங்க
    வந்திட்டதால பாவம் போச்சு கவலை எல்லாம் போயே போச்சு சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே
    தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர்
    மனிதனாக மாறி இங்கே
    அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான்
    உம்மைப் போற்றுவேன் நான் உம்மைப் புகழுவேன் தினம்
    நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன் என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடிருக்கின்றீரே
    இனி என்னாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே
    ஆதி திருவார்த்தையே
    விடிவெள்ளி நட்சத்திரமே பரலோக ராஜாவே நீர்தான் இயேசய்யா
    கன்னியின் மைந்தனாக
    யூத ராஜ சிங்கமாக
    தேவ ஆட்டுக் குட்டியாய்
    வந்தீர் இயேசையா நியாயப்பிரமாணத்தை மாற்றி எழுதும் தேவன் நீரே
    புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே
    தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே
    நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
    களிகூர்ந்து பாடுவேன் என் இம்மானுவேல் நீரே
    Varalaatrinaye rendaai piritha athisayavaanay
    Puvi meetidavae mannil vantheeray
    Thaen inimayilum inimayaana azhagiyavaanay
    Paeroliyil ennai nadakka seitheeray
    Neenga vanthitathaala paavam pochu
    Kavalai ellam poyae pochu
    Sabangal ellam maranju ponathey
    Devan parathil irunthu irangi vantheer
    Manithannaga maari inge
    Adimai ennayum meetu kondeeray
    Naan ummai potruvaen
    Naan ummai pugaluvaen
    Thinam nandri solli anbai paadi
    Ummai vanguvaen En
    Immanuvel neeray neer
    Ennodirukindreeray ini
    Ennalumay umnaamamay
    Paadi potruvaenay en
    Immanuvel neeray neer
    Ennodirukindreeray ini
    Ennalumay umnaamamay
    Paadi potruvanay
    Aathi thiru vaarthayae
    Vidivelli natchathiramay
    Paraloga rajavae neerthan easaiya
    Kanniyin mainthanaaga
    Yutha raja singamaaga
    Deva aattukuttiyaai
    Vantheer easaiya
    Nyaya pramanathai maatri eluthum devan neeray
    Puthu udanpadikayin mathiyastharum neeray neeray
    Deva kirubayin muzhu uruvam neeray neeray
    Neer ennodirukkum ovvorunaalum
    Kalikoornthu paaduven
    Song written, composed and programmed by Benny Pradeep
    Singers :
    Benny Pradeep
    Adam Smith
    Nithin Abhishek
    Priya
    Pokkishiya Sandra
    Ancilla Doodle
    Keyboard : Benny Pradeep , Ancilla Doodle
    Acoustic guitar : Adam Smith
    Flute : Prince Alphons
    Bass guitar : Jeffrey
    Rhythm : Giftson joseph
    Ukulele : Nithin Abhishek
    Violins : Dickson Charles
    Coshi Caleb
    Devora Kinglsey
    Calvin Steve
    Cinematography : Aditya Vivekanandan
    Assistant Cameraman : Praveen Kumar
    Editor : Pragadeesh
    Designs : Praveen_6gt
    Recorded, mixed and mastered at c7 audio studio coimbatore
    We thank
    Our parents
    Pastor Rufus Lemeur (Unity Prayer Assembly
    Nallampalayam, cbe)
    Bro Senthil and family (Unity Prayer Assembly)
    Bro Bastin and family (sanganoor)
    Kalyani musicals (coimbatore)
    Sangeetha musicals (coimbatore)
    Kaushik
    Vignesh somasundaram

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @kevinrex4820
    @kevinrex4820 4 роки тому +120

    That initial keyboard tune flattered us... Flute refreshes us from the hang... Alerting baby cry,..."Bifurcated History" lyrical words were unique...All young ladies different voices were mesmeric....After then when composer starts on his voice followed by other mens voices throws the song somewhere to real feel for Christ...Violin pieces were tremendous.... Guitar + Flutes a glamorous combo...Hats off to the Composer....All the very best for ur future endeavors Team!!

    • @sarr.sengole6438
      @sarr.sengole6438 3 роки тому

      ဆန်းကို။၉၈၄၀၇၈၄၁၃၄

    • @dr.j.freedamabelrani371
      @dr.j.freedamabelrani371 3 роки тому +1

      👍👍

    • @Jacquize
      @Jacquize 3 роки тому

      Wow.wonderful..mixup voice and music all are merged with Holyspirit involved Anoited Worship song...

    • @Jacquize
      @Jacquize 3 роки тому

      Glory....glory....to God...Amen....we select this song to our Christmas mashup family song 2020 ...pls watch Https://ua-cam.com/video/n8xs7WjEFDk/v-deo.html

    • @nirmalabagiaraj8965
      @nirmalabagiaraj8965 3 роки тому

      🙏?

  • @theboralb2155
    @theboralb2155 Рік тому +114

    வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன் இனிமையிலும் இனிமையான அழகிய வானே பேரொளியில் என்னை நடக்க செய்தீரே நீங்க வந்திட்டதால பாவம் போச்சு கவலை எல்லாம் போயே போச்சு சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர் மனிதனாக மாறி இங்கே அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான் உம்மைப் போற்றுவேன் நான் உம்மைப் புகழுவேன் தினம் நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன் என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடிருக்கின்றீரே இனி என்னாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே ஆதி திருவார்த்தையே விடிவெள்ளி நட்சத்திரமே பரலோக ராஜாவே நீர்தான் இயேசய்யா கன்னியின் மைந்தனாக யூத ராஜ சிங்கமாக தேவ ஆட்டுக் குட்டியாய் வந்தீர் இயேசையா நியாயப்பிரமாணத்தை மாற்றி எழுதும் தேவன் நீரே புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும் களிகூர்ந்து பாடுவேன் என் இம்மானுவேல் நீரே

  • @sweetangel123
    @sweetangel123 3 роки тому +35

    Naga Christmas ku entha song churchla padinom en 3 years baby and 9years kid kuda daily entha song kakuran then nan walking morning pogum bothum ethey song than katutu poguven bless u teams 🙏👍

    • @benny71185
      @benny71185  2 роки тому +3

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @nithishpeagion9306
    @nithishpeagion9306 2 роки тому +27

    I love this song Intha song tha Christmas ku pada porum 🤩🥰🥰☦☦☦

    • @benny71185
      @benny71185  2 роки тому +4

      Thank you so much...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Click the link for our new Christmas 🎄☃️ song... Watch, share and support us...

    • @hemaharshivivaan723
      @hemaharshivivaan723 Рік тому

      Me too

  • @sumathiselwyn1104
    @sumathiselwyn1104 4 роки тому +53

    One of the best song in this year.,

    • @benny71185
      @benny71185  4 роки тому +3

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      ua-cam.com/video/RZJRYM8p8bs/v-deo.html

    • @benny71185
      @benny71185  3 роки тому +1

      ua-cam.com/video/O8106k-KDw4/v-deo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @johnraj3541
    @johnraj3541 4 роки тому +11

    பலர் கூடி ஆடும் கால்பந்து போல பலர் சேர்ந்து பாடிய இந்த இசைக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றி விட்டது.....தேர்ந்த மெல்லிசையில் உருவான பாடல் வயலின்களாலும் கிட்டார்களாலும் ஒரு பேரிசையாய் பரிணமித்து விட்டது..நல்ல கம்போஸிங்....ஒரு இடத்தில் மட்டும் ஜான் ஜெபராஜின் “ ஆயிரங்கள் பார்த்தாலும்..உம்மை விட அழகு நான் கண்டுபிடிக்கலையே” என்ற பாடலின் சாயல் வருகிறது..பிரச்சனை இல்லை..நன்றாகவே உள்ளது.....நம்ம கோவையில் இப்படி ஒரு அளப்பரையான இசைக் கூட்டணியா ?

    • @benny71185
      @benny71185  4 роки тому

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      ua-cam.com/video/RZJRYM8p8bs/v-deo.html

  • @ashwiniashu1026
    @ashwiniashu1026 7 місяців тому +2

    Wooow wat a beautiful song❤lyircs🎵music🥳👏👏

  • @cindrellacindu9367
    @cindrellacindu9367 7 місяців тому +2

    Awesome song!

  • @yegovayegova1416
    @yegovayegova1416 3 роки тому +12

    👍✝️ தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ✝️🕊️🙏👍👌 praise the lord

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @renukadevirajinikanth6696
    @renukadevirajinikanth6696 Рік тому +2

    Intha paatu semmaya iruku Christmasku nan intha paatututha patika pore Churchla

  • @geethathirumalai238
    @geethathirumalai238 2 роки тому +2

    அழகான தமிழில் பாடல் வரிகள்! அருமையான பின்னணி இசை! பெண்கள் தனித்தனியாகப் பாடிய போதும், சேர்ந்து பாடிய போதும், ஆண்கள் தனித்தனியாய் பாடிய போதும், சேர்ந்துப் பாடிய போதும், பெண்களும், ஆண்களும் சேர்ந்து பாடியபோதும் தேன்மழைதான். ஆனால் நீக்கப்பட வேண்டிய குறை ஒன்று இருந்து உறுத்தியது. ல, ள வையும் , ன,ண வையும் வேறுபடுத்தாமல் ஒலித்தது. எடுத்துக் காட்டாக, மண்ணை மன் என்று ஒலித்தது.

  • @daisyranisolomon9198
    @daisyranisolomon9198 3 роки тому +7

    Headset la keka wow semma🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @thayarexlind4772
    @thayarexlind4772 3 роки тому +4

    Very beautiful song😊😊😊😊

  • @sureshnainor7271
    @sureshnainor7271 4 місяці тому +1

    My favourite song

  • @hitsongschannel880
    @hitsongschannel880 7 місяців тому +1

    வரலாற்றினையே

  • @MR_KABADDI_LOVER
    @MR_KABADDI_LOVER 2 роки тому +4

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்... ஆமென்🙏

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @Daniel2910b
    @Daniel2910b 2 роки тому +5

    WOW very beautiful song i like this song🥰🥰🥰👏👏

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @User-fn5dr
    @User-fn5dr 6 місяців тому +1

    இம்மானுவேலுக்கு ஸ்தோத்திரம்..இம்மானுவேலுக்கு ஸ்தோத்திரம்..

  • @godson8517
    @godson8517 4 роки тому +9

    எல்லோர் குரல்களும் இனிக்கின்றன..

    • @benny71185
      @benny71185  4 роки тому

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      ua-cam.com/video/RZJRYM8p8bs/v-deo.html

    • @godson8517
      @godson8517 4 роки тому

      @@benny71185 நான் subscriber சகோ.. அப்பாடலும் மிகவுமருமை.

    • @benny71185
      @benny71185  3 роки тому

      ua-cam.com/video/O8106k-KDw4/v-deo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @Daniel2910b
    @Daniel2910b 3 роки тому +3

    WOW I love this song 😍 dhava abishhagamayiruku😋 👧🏻

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @sabastinsaba3066
    @sabastinsaba3066 Рік тому +1

    Good song more God bless your tim

  • @itsmesekar7990
    @itsmesekar7990 4 роки тому +2

    வரலாற்றினையே ரெண்டாய் பிரித்த அதிசயவானே,
    புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே,
    தென் இனிமையிலும் இனிமையான அழகியவனே,
    பேரொளியில் என்னை நடக்க செய்தீரே,
    நீங்க வந்திட்டதாலே பாவம் போச்சு
    கவலை எல்லாம் போயே போச்சு
    சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே
    தேவன் பரத்தில் இருந்து இறங்கி வந்தீர்
    மனிதனாக மாறி இங்கே
    அடிமை என்னையும் மீட்டு கொண்டீரே...
    நான் உம்மை போற்றுவேன்
    நான் உம்மை புகழுவேன்
    தினம் நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன்
    என் இம்மானுவேல் நீரே
    நீர் என்னோடிருக்கின்றீரே
    இனி எந்நாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே
    என் இம்மானுவேல் நீரே
    நீர் என்னோடிருக்கின்றீரே
    இனி எந்நாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே
    ஆதி திரு வார்த்தையே விடி வெள்ளி நட்சத்திரமே
    பரலோக ராஜாவே நீர்தான் ஏசையா.
    கன்னியின் மைந்தனாக யுத ராஜா சிங்கமாக
    தேவ ஆட்டுக்குட்டியாய் வந்தீர் ஏசையா
    நியாய பிரமாணத்தை மாற்றி எழுதும் தேவன் நீரே
    புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே
    தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே
    நீர் எண்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும் களி கூர்ந்து பாடிடுவேன்
    என் இம்மானுவேல் நீரே
    நீர் என்னோடிருக்கின்றீரே
    இனி எந்நாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே
    என் இம்மானுவேல் நீரே
    நீர் என்னோடிருக்கின்றீரே
    இனி எந்நாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே
    வரலாற்றினையே...

    • @kprv-hp2qm
      @kprv-hp2qm 4 роки тому

      Beautiful song

    • @benny71185
      @benny71185  4 роки тому +1

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      ua-cam.com/video/RZJRYM8p8bs/v-deo.html

  • @luckshyworld0099
    @luckshyworld0099 3 роки тому +6

    தேவனின் கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக!!!!🌹❤🌹❤🌹❤🌹

    • @praisygenssyp4942
      @praisygenssyp4942 3 роки тому +1

      Super team best song God bless you 🙏🌹🌹🌹🌹

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @vanithaprabhu3108
    @vanithaprabhu3108 7 місяців тому +4

    What a wonderful lyrics and music. Making me to listen repeatedly. God blessed you all with a sweet voice.

    • @benny71185
      @benny71185  7 місяців тому

      Thank you so watch our other Christmas songs and support... ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.htmlsi=eyDwUobpdfn1FXhb
      ua-cam.com/video/_uwwNQCRH7w/v-deo.htmlsi=UR9D4mlJBMIwwX7g

  • @shanthisellathurai7925
    @shanthisellathurai7925 7 місяців тому +1

    தேவனுக்குகே மகிமை அவர் நாமம் இம்மானுவேல்

  • @joelblesson7845
    @joelblesson7845 7 місяців тому +2

    Hope this song gets a Million views soon ❤😅 I would have heard this a 100 times during this Christmas Season 🎉😊

  • @merlinkiruba8263
    @merlinkiruba8263 7 місяців тому +3

    Amazing . No words to explain❤

    • @benny71185
      @benny71185  7 місяців тому

      Thank you so watch our other Christmas songs and support... ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.htmlsi=eyDwUobpdfn1FXhb
      ua-cam.com/video/_uwwNQCRH7w/v-deo.htmlsi=UR9D4mlJBMIwwX7g

  • @RajanSk
    @RajanSk 4 роки тому +3

    அருமையான பாடல்!
    பாடல் படைப்பில் பங்கேற்ற அனைவரையும் கடவுள்தாமே அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக!
    ஆமென்!

    • @benny71185
      @benny71185  4 роки тому +1

      Thank you very much🙏🙏🙏 kindly support us and share to reach many...

    • @fristoking4576
      @fristoking4576 4 роки тому

      ua-cam.com/video/hblCXIbhUR8/v-deo.html

    • @benny71185
      @benny71185  4 роки тому

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      ua-cam.com/video/RZJRYM8p8bs/v-deo.html

  • @malaraadhu3716
    @malaraadhu3716 2 роки тому +2

    Indtha song nanga church LA padanom so v got 2 nd price ...such a butiful song ...all glorify to god

  • @User-fn5dr
    @User-fn5dr 6 місяців тому +1

    கர்த்தர் நல்லவர்
    கர்த்தர் நல்லவர்..

  • @RajanSk
    @RajanSk 4 роки тому +50

    என் இம்மானுவேல் நீரே
    நீர் என்னோடு இருக்கின்றீரே
    இனி எந்நாளுமே உம் நாமமே
    பாடிப் போற்றுவேன்
    1. வரலாற்றினையே ரெண்டாய் பிரித்த அதிசயவானே
    புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே
    தேன் இனிமையிலும் இனிமையான அழகியவானே
    பேரொளியில் என்னை நடக்கச் செய்தீரே
    நீங்க வந்திட்டதால பாவம் போச்சு
    கவலையெல்லாம் போயே போச்சு
    சாபங்கள் எல்லாம் மறைஞ்சி போனதே
    தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர்
    மனிதனாக மாறி இங்கே
    அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே
    நான் உம்மைப் போற்றுவேன்
    நான் உம்மைப் புகழுவேன்
    தினம் நன்றி சொல்லி அன்பை பாடி
    உம்மை வணங்குவேன்
    2. ஆதித் திரு வார்த்தையே
    விடிவெள்ளி நட்சத்திரமே
    பரலோக ராஜாவே நீர்தான் இயேசைய்யா
    கன்னியின் மைந்தனாக
    யூத ராஜ சிங்கமாக
    தேவ ஆட்டுக் குட்டியாய் வந்தீர் இயேசைய்யா
    நியாய பிரமானத்தை மாற்றி எழுதும் தேவன் நீரே
    புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே
    தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே
    நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
    களிகூர்ந்து பாடுவேன்
    -பென்னி பிரதிப்

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 3 роки тому +5

    Amen beautiful meaning song god bless the worship groups

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @jeyakumar9185
    @jeyakumar9185 Рік тому +1

    Arumai

  • @ganabathyesra8448
    @ganabathyesra8448 4 роки тому +2

    கர்த்தருடைய நாமத்தை மகிமைபடுத்துகிற எத்தனை மகிமையான வார்த்தைகள் உள்ள பாடல். நிச்சயமாகவே இந்த பாடல் கேட்கிற யாவரோடும் கூட இருந்து இம்மானுவேல் ஆசீர்வதிப்பாராக. இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்:அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். மத்தேயு 1:23 திரியேக தெய்வமே உம்முடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தும் நீரே மகிமைப்படும்.இவர்கள் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்முடைய நாமம் மாத்திரம் மகிமைபடுவதாக ஆமென்...

    • @benny71185
      @benny71185  4 роки тому +1

      மிக்க நன்றி... கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக... இந்த பாடலை மற்றவர்களுக்கும் பகிரவும்...🙏🙏🙏

    • @benny71185
      @benny71185  4 роки тому

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      ua-cam.com/video/RZJRYM8p8bs/v-deo.html

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 4 роки тому +26

    Praise God...I'm recently additicted to this song mainly the lines
    En Immanuel neerae ne'er ennodirukirire 😭😭😭

    • @benny71185
      @benny71185  4 роки тому +1

      Praise the Lord. ..thnk u so much...

    • @wilfredjebaraj7728
      @wilfredjebaraj7728 4 роки тому +1

      Me too...

    • @benny71185
      @benny71185  4 роки тому

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      ua-cam.com/video/RZJRYM8p8bs/v-deo.html

    • @Daniel2910b
      @Daniel2910b 3 роки тому

      WoW akka very nice😊😊😊

  • @vijayjesudoss4454
    @vijayjesudoss4454 4 роки тому +2

    தேவ அன்பை தேவனின் மகத்துவத்தை தேவனின் அருட்கொடையை வெளிப்படுத்தும் அருமையான வார்த்தைகள் நிறைந்த பாடல் வரிகள் பாடல் வரிகளை வெளிக்கொணரும் அருமையான இசை இசையோடு இணைந்த பாடகர்கள் ஆகமொத்தத்தில் இயேசு ராஜனின் தேவப்பிரசன்னம் இப்பாடல் மூலம் வெளிப்பட்டது என சொல்கிறேன் வாழ்த்துக்கள் பல

    • @benny71185
      @benny71185  4 роки тому

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      ua-cam.com/video/RZJRYM8p8bs/v-deo.html

    • @benny71185
      @benny71185  3 роки тому

      ua-cam.com/video/O8106k-KDw4/v-deo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

    • @_Kala_baskar_
      @_Kala_baskar_ 3 роки тому

      Suerrr👌👌👌👌👌

  • @gilbertrejila156
    @gilbertrejila156 Рік тому +2

    Thank Jesus.. for this wonderful song...we are going to sing.. this song ... this year...

  • @deepapaul4082
    @deepapaul4082 3 роки тому +6

    We are children choir and we sung this song for response in Christmas mass 2020 - such nice song

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @johnbreeth4981
    @johnbreeth4981 3 роки тому +4

    Best keyboardist best 2 guitarist best flutist. BEST UPCOMING MUSICIANS

    • @benny71185
      @benny71185  3 роки тому

      ua-cam.com/video/O8106k-KDw4/v-deo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @KishanKishanthan-fl7nr
    @KishanKishanthan-fl7nr 7 місяців тому +1

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤

  • @user-iy6tv5rq1g
    @user-iy6tv5rq1g 8 місяців тому +1

    அற்புதம் அதிசயம் இம்மானுவேலரே😀😀😀👍💥🙏🥰

    • @benny71185
      @benny71185  8 місяців тому

      Thank you
      .. even check out our new song
      ua-cam.com/video/_uwwNQCRH7w/v-deo.htmlsi=uVtfd_-8Hm10ZaBR

  • @malathiraj9152
    @malathiraj9152 3 роки тому +8

    Good voice all good teams god bless you all 👏👌✝️

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @doppywings1880
    @doppywings1880 4 роки тому +27

    Hearing this song after Christmas but still can feel the Christmas through this song!! Amazing tune and lyrics 👍👍👍👍

    • @benny71185
      @benny71185  4 роки тому +1

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      ua-cam.com/video/RZJRYM8p8bs/v-deo.html

    • @benny71185
      @benny71185  3 роки тому +1

      ua-cam.com/video/O8106k-KDw4/v-deo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @sabrinaevangelin8024
    @sabrinaevangelin8024 2 роки тому +1

    All time favorite this song.. Epo ketalum entha song romba romba pudiche eruku enaku..

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you so much for ur valuable comments 🙏❤️🎄

  • @suryafanboy8467
    @suryafanboy8467 Рік тому +2

    Vera lvl song athulayum flute semma bro

  • @kv8714
    @kv8714 Рік тому +3

    Unbeatable!Wonderful song.

  • @nithyakumarm8285
    @nithyakumarm8285 2 роки тому +3

    Super song..my love jesus..it was a melting song...🥰

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @kamalidinakaran9321
    @kamalidinakaran9321 Місяць тому

    Very nice song🎉🎉

  • @katezr1546
    @katezr1546 3 роки тому +5

    Beautiful song,wonderful lyrics and awesome music.....God bless you all annas and akkas

    • @benny71185
      @benny71185  2 роки тому +1

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @jebarajp6048
    @jebarajp6048 3 роки тому +4

    Very nice song.Glory to Jesus.

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @sweetangel123
    @sweetangel123 3 роки тому +2

    To day um this song nan 11:30ku pakuren really i am relax👌

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @samuelsudharson378
    @samuelsudharson378 4 роки тому +2

    Beauty in each line and truth in every line நியாயப்பிரமாணத்தை மாற்றி எழுதும் தேவன் என்பது இயேசுவின் நோக்கத்தை வெளிப்படுத்தும் வரிகள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @miltonjeyasingh8809
      @miltonjeyasingh8809 4 роки тому

      17 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்,அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
      மத்தேயு 5:17

    • @benny71185
      @benny71185  4 роки тому

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      ua-cam.com/video/RZJRYM8p8bs/v-deo.html

    • @benny71185
      @benny71185  3 роки тому

      ua-cam.com/video/O8106k-KDw4/v-deo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @jenymadhav8683
    @jenymadhav8683 3 роки тому +24

    Am impressed with few of things that are as follows
    1) Entire song is sung inside the church.
    2) I observed all have removed the shoes and not like our modern churches who are wearing the shoes even on the altar. No comments for that but you guys made the changes
    3) Mr Pradeep has given opportunities for all to sing. Hats off for that.
    4) flute and violins are extraordinary than our usual performers.
    5) No ugly dresses. Applause for that.
    6) Music arrangements are superb.
    7) notations are well arranged
    8) plz do this for your upcoming songs.
    Finally well-done, excellent and no more words to express my appreciation.

    • @benny71185
      @benny71185  3 роки тому +1

      Thank u bro... Keep supporting us... Btw the instrument's name is mandolin...

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @simonpaul1427
    @simonpaul1427 4 роки тому +6

    That flute also boy did well

    • @benny71185
      @benny71185  4 роки тому

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      ua-cam.com/video/RZJRYM8p8bs/v-deo.html

  • @jeno1921
    @jeno1921 3 роки тому +2

    Semmayaa iruku
    Enaku romba pudicha song ✨❤️✨

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @hepcikumari532
    @hepcikumari532 Рік тому +2

    I just feel love in this song. It was amazing

  • @rosy7035
    @rosy7035 3 роки тому +4

    Awesome song 🥰 praise god 🙇‍♂️

    • @benny71185
      @benny71185  2 роки тому +1

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @petromaxexpress8063
    @petromaxexpress8063 3 роки тому +4

    What a wonderful song. .... super!!!!!

    • @benny71185
      @benny71185  2 роки тому +1

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @cindrellacindu9367
    @cindrellacindu9367 7 місяців тому +1

    Listened this song through our teens performance on Christmas at Church. It was a blessing ! Thank you

  • @joysmarry756
    @joysmarry756 2 роки тому +1

    Intha Christmas ku Naaga family ahh church la paada porom 🙏🏻🙏🏻🙏🏻vera leval song 🙇‍♀🙇‍♀🙇‍♀❤❤❤❤🔥🔥🔥

    • @benny71185
      @benny71185  2 роки тому +1

      Thank you so much 💗. Please watch our new Christmas song of this year 2021 also and keep supporting us. Check out this link for the new song.ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html praise the Lord.🙏💖💝🙏

  • @sureshdavid7843
    @sureshdavid7843 3 роки тому +4

    Nice song

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @eemmanuvel6167
    @eemmanuvel6167 4 роки тому +5

    என்ன ஒரு இனிய பாடல்! வாழ்த்துக்கள். இறைவன் உங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும். 🙏

    • @benny71185
      @benny71185  4 роки тому

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      ua-cam.com/video/RZJRYM8p8bs/v-deo.html

    • @benny71185
      @benny71185  3 роки тому

      ua-cam.com/video/O8106k-KDw4/v-deo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @miltonjeyasingh8809
    @miltonjeyasingh8809 4 роки тому +1

    நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்,அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
    மத்தேயு 5:17

    • @benny71185
      @benny71185  3 роки тому

      ua-cam.com/video/O8106k-KDw4/v-deo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @pathmayohinipathmanathan4877
    @pathmayohinipathmanathan4877 2 роки тому +2

    Amen appa 👏God bless you sisters👍 brothers

  • @jthilagarajamani9408
    @jthilagarajamani9408 4 роки тому +5

    👏👏Super song Akka's & Anna's...we a r rock... God bless your ministries...

    • @benny71185
      @benny71185  4 роки тому

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      ua-cam.com/video/RZJRYM8p8bs/v-deo.html

    • @benny71185
      @benny71185  3 роки тому

      ua-cam.com/video/O8106k-KDw4/v-deo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @Kalakkalkids
    @Kalakkalkids 3 роки тому +6

    Song is so wonderful and the music is fantastic. Singing is superb. God bless u all.

    • @benny71185
      @benny71185  3 роки тому

      ua-cam.com/video/O8106k-KDw4/v-deo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @povasm85
    @povasm85 3 роки тому +2

    My. Favourite. Song🎤🎹🎹🎧🎧🎤🎤🎼🎼🎼🎼

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @Jacquize
    @Jacquize 3 роки тому +2

    Nice Amazing music...

  • @mercychithra4090
    @mercychithra4090 3 роки тому +4

    Goose bumps evrytym wen we listen to this song. Awesum christmas song. Kudos to the team💐

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @vasanthynaga740
    @vasanthynaga740 3 роки тому +11

    Wow wonderful song.. activate my Christmas 🎄 mood ... And giving a great feeling... Thank you guys 👌👍 Love ❤️❤️❤️❤️ from Malaysia 🇲🇾

    • @benny71185
      @benny71185  2 роки тому +1

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @sriharinic5450
    @sriharinic5450 3 роки тому +1

    Varalatrai rentayai piriththa unmai ulla theevan esu matumthan Yes yes yes

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @LetsPraytogetherMinistries
    @LetsPraytogetherMinistries Місяць тому

    PRAISE GOD ❤❤❤

  • @punithaasham8591
    @punithaasham8591 3 роки тому +3

    Superb👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @doriagracina.s9500
    @doriagracina.s9500 4 роки тому +4

    Best song I love this song 1st in my playlist

    • @benny71185
      @benny71185  4 роки тому

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      ua-cam.com/video/RZJRYM8p8bs/v-deo.html

    • @benny71185
      @benny71185  3 роки тому

      ua-cam.com/video/O8106k-KDw4/v-deo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @Immanuel9495
    @Immanuel9495 15 днів тому +1

    Blue shirt Anna nega super ha padurigga nega azlaga

  • @Immanuel9495
    @Immanuel9495 17 днів тому +1

    Supper ❤❤❤😅😅

  • @ashadass8401
    @ashadass8401 3 роки тому +3

    Very nice song

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @user-iy6tv5rq1g
    @user-iy6tv5rq1g 7 місяців тому +1

    Amen PRISE the lord HELLEALUYA Yes Yes Yes Good Jesas Amen Yes vallavara Amen Thank you Yasu Appa prise the lord HELLEALUYA Amen Thank Yasu Appa 🙏🙏😀😀😀😀😀😀😀😀😀😀😀

    • @benny71185
      @benny71185  7 місяців тому

      Thank you so watch our other Christmas songs and support... ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.htmlsi=eyDwUobpdfn1FXhb
      ua-cam.com/video/_uwwNQCRH7w/v-deo.htmlsi=UR9D4mlJBMIwwX7g

  • @user-ns5zp7sw1k
    @user-ns5zp7sw1k 8 місяців тому +1

    Super song my self snd my husband select your song to sing in our church in the next week christmas gettogether function bye

    • @benny71185
      @benny71185  8 місяців тому

      All the best sister...

  • @winnideleo8538
    @winnideleo8538 4 роки тому +4

    I just heard 20 songs for Christmas celebration in our church.... Really i thank Jesus for such wonderful song...

    • @benny71185
      @benny71185  4 роки тому

      Thank you winni deleo... All thanks to the Holy spirit...

    • @benny71185
      @benny71185  4 роки тому

      Thank you for ur valuable comment... Do watch our new video and tell us ur feedbacks.. It means a lot...
      ua-cam.com/video/RZJRYM8p8bs/v-deo.html

    • @benny71185
      @benny71185  3 роки тому

      ua-cam.com/video/O8106k-KDw4/v-deo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @s.joshva9894
    @s.joshva9894 2 роки тому +2

    God bless you all wesiyou🎅🎅🎅🎅🎅🎅🎅🎅🧚‍♂🧚‍♂🧚‍♂🧚‍♂

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you so much

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @amarnathr9562
    @amarnathr9562 4 роки тому +1

    அருமையான வரிகள்... அழகான இசை.... ரம்மியமான வாத்திய தொகுப்பு... உயிருக்கு நெருக்கமாக இந்த பாடலை உணரமுடிகிறது... குரலிசைக்காரர்கள், கருவியிசை கலைஞர்கள், நேர்த்தியாக இந்த பாடலை இயற்றி, வடிவமைத்து, இயக்கிய என் அருமை தோழர் பென்னி ஆகிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும்... அனைவர்க்கும் முன்னதாக கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் :)

    • @benny71185
      @benny71185  4 роки тому +1

      Nandri amar.. Miga periya comment.. Namma guitarist ungaludaya periya visri.. Theriyuma...

  • @evanjalinselvaraj5041
    @evanjalinselvaraj5041 3 роки тому +3

    Very very nice

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @sundarrajcm2152
    @sundarrajcm2152 3 роки тому +10

    Perfect singing. Professional singing and music composition. A real break from the usual contemporary Tamil Christian singing.
    My heart felt thanks and wishes to the whole team.

    • @benny71185
      @benny71185  3 роки тому

      Thank you so much...please do watch our other releases as well...and keep supporting... Our Lord's name be praised...

    • @sundarrajcm2152
      @sundarrajcm2152 3 роки тому +2

      @@benny71185 definitely wiill never miss your upcoming albums.

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @winfredicf4201
    @winfredicf4201 Рік тому +1

    One of my favorite song...may god bless u all

  • @paramanathanp6877
    @paramanathanp6877 3 роки тому +1

    PRAISE Lord Amen Thanks Lord Amen கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Appa Nantri Appa PRAISE Immanuel neerea and the praise God blessing for the Word OF God and good wishes Beautiful Song Praise be to God blessing for you

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @ashwinfanpage2106
    @ashwinfanpage2106 3 роки тому +3

    Super voice for all .keep it up,God bless you all

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @sumathiselwyn1104
    @sumathiselwyn1104 3 роки тому +3

    Very Nice to hear.Glory to GOD.

    • @benny71185
      @benny71185  3 роки тому +1

      ua-cam.com/video/O8106k-KDw4/v-deo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

  • @gowdhamiganapathi3996
    @gowdhamiganapathi3996 3 роки тому +2

    Super I love this song try more👍👍😉

  • @vijayalakshmik2990
    @vijayalakshmik2990 3 роки тому +2

    Super song. I love the name "emmanuel"

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @m.mjesus4658
    @m.mjesus4658 3 роки тому +8

    Super song 👌👌♥️

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @sirrasailaja2753
    @sirrasailaja2753 2 роки тому +3

    wonderfull i love this song ❤❤❤❤❤❤❤❤

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @jeniferbakiya7214
    @jeniferbakiya7214 Рік тому +1

    Exclusive song awesome praise the lord❤

  • @user-nx8qh2kp8x
    @user-nx8qh2kp8x 7 місяців тому +1

    Super

  • @a.suvithageorge1297
    @a.suvithageorge1297 3 роки тому +3

    Beautiful song and wonderful singing...

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @gnanarajkumaradevan337
    @gnanarajkumaradevan337 3 роки тому +4

    Millions of Love for the Lovely Lyrics....

    • @benny71185
      @benny71185  3 роки тому +1

      ua-cam.com/video/O8106k-KDw4/v-deo.html
      Praise the Lord...
      Watch our new christmas song and comment me... Please Share, support and spread the gospel...

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.Karaoke is also available in tha same channel

  • @user-uk7rr5zy7x
    @user-uk7rr5zy7x 3 місяці тому +1

    sir/ madam
    excellent , same comment!!!! as 3 months ago

  • @ramprakashdivya9037
    @ramprakashdivya9037 3 роки тому +1

    எந்த இடத்தில் ஒன்று இரண்டு பேர் என் நாமத்தைத் ஸ்தாபிக்கிறிகளே அந்த இடத்தில் வாசம் செய்வார்.

    • @benny71185
      @benny71185  2 роки тому

      Thank you. Check out our new christmas song "NALLA SEDIHI" for 2021...ua-cam.com/video/YNaC30_Wo60/v-deo.html
      Merry Christmas.

  • @Vincent-fw3gc
    @Vincent-fw3gc Рік тому +2

    Wonderful choir.
    Best wishes to you all.

  • @sarusaru6226
    @sarusaru6226 4 роки тому +4

    This song is really nice.. we sang this song in our Church carol.. we enjoyed a lot.. Superb!!!!!!!!!