Vilagaa Kirubai | New Year 2025 Song | Sis. Praiselin Stephen | 4K

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 47

  • @ChugunarajahKurukulasingam
    @ChugunarajahKurukulasingam 2 години тому +6

    Lyrics (In Tamil):
    என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபை
    விட்டு விலகாமல் காப்பதும் கிருபை
    பெலவீனத்திலும் மன சோர்வினிலும்
    மாறிடுமோ கிருபை மாறாது உம் கிருபை
    பெருவெள்ளத்திலும் கடும் காற்றினிலும்
    விலகிடுமோ கிருபை விட்டு விலகாது உம் கிருபை
    Stanza 1 - Proclamation from Psalm
    உன்னதரின் மறைவில்
    வல்லவரின் நிழலில்
    நிலைத்து நிற்கும் கொடி நான்
    கனி கொடுப்பேன் நிதம் நான்
    (என் ஆத்துமா உம்மை பற்றிக்கொள்ளும்
    என் ஜீவன் உள்ள நாளெல்லாம்) -2
    என் ஜீவன் உள்ள நாளெல்லாம்
    என்னை சூழ்ந்து நிற்பதும் கிருபை
    விட்டு விலகாமல் சுமப்பதும் கிருபை
    Stanza 2 - Prayer of Submission
    குயவனே களிமண் நான்
    விருப்பம்போல் வனைந்திடுமே
    கரங்களில் பாத்திரமாய்
    பயன்படுத்தும் உமக்காய்
    (உருவாக்கினீர் உருமாற்றினீர்
    உமதாக்கி சேர்த்துக்கொண்டீர்) - 2 உமதாக்கி சேர்த்துக்கொண்டீர்
    என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபை
    விட்டு விலகாமல் காப்பதும் கிருபை
    Stanza 3 - Promise with Thanksgiving
    இதயமெல்லாம் நன்றியால்
    நிரம்பிடுதே நன்மையால்
    பாடிடுவேன் கவியால்
    போற்றிடுவேன் துதியால்
    (மேகம் மீதினில் வேகமாய் வரும்
    என் மீட்பர் உம்மைக் காணுவேன்/சேருவேன்) - 2
    என் மீட்பர் உம்மை சேருவேன்
    என்னை சூழ்ந்து நிற்பதும் கிருபை
    விட்டு விலகாமல் சுமப்பதும் கிருபை
    பெலவீனத்திலும் மன சோர்வினிலும்
    மாறிடுமோ கிருபை மாறாது உம் கிருபை
    பெருவெள்ளத்திலும் கடும் காற்றினிலும்
    விலகிடுமோ கிருபை விட்டு விலகாது உம் கிருபை ....
    ❤Amen ❤

    • @hepsibastephen5556
      @hepsibastephen5556 Годину тому +1

      What a wonderful lyrics God has given you. may God give you grace to write many many songs for his glory jenn anand 😊🙌🙏

    • @bornformission
      @bornformission  38 хвилин тому

      Amen 🙏 thank you. Praise God 👏 🙌

    • @bornformission
      @bornformission  37 хвилин тому

      ​@hepsibastephen5556 amma, thank you. 🎉 Amen

    • @isaacs283
      @isaacs283 33 хвилини тому +1

      ❤❤❤❤ Excellent Lyrics 👌👍👍👍👌👌❤❤ Fantastic melodious song 🎉🎉🎉🎉

  • @isaacs283
    @isaacs283 53 хвилини тому +1

    ❤❤❤ Excellent Lyrics 👍👌👍 Fantastic melodious song 🎉🎉🎉🎉 voice of great 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @benitaGeorgina-dl8oi
    @benitaGeorgina-dl8oi 20 хвилин тому +1

    God*s awesome grace forever 🙏

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 Годину тому +1

    இந்தப் பாட்டு மூலமா அனேகர் ஆசீர்வாதமாய் இருக்கும் god bless you☦️🛐

  • @joshuasambathanitha8123
    @joshuasambathanitha8123 53 хвилини тому +1

    என் கிருபை உனக்கு போதும், உன் பலவீனத்தில் என் பெலனை பூரணமாய் விளங்க பண்ணுவேன், மிகவும் ஆழமான வரிகள் அத்தனை சத்தியங்கள் நிறைந்திருக்கின்றன இசை மற்றும் பாடிய விதங்கள் மிகவும் அழகு அருமை பாடலினை உருவாக்கிய அன்பு சகோதரர் அவர்களுக்கும் பாடலினை பாடிய சகோதரி அவர்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்தி ஜெபிக்கிறேன் ஆமென் 👌🎊🩵 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏

    • @jennsun4488
      @jennsun4488 45 хвилин тому

      Amen 🙏 Praise God 🙌 🙏 God bless

    • @joshuasambathanitha8123
      @joshuasambathanitha8123 4 хвилини тому

      𝐆𝐨𝐝 𝐛𝐥𝐞𝐬𝐬 𝐮 𝐛𝐫𝐨𝐭𝐡𝐞𝐫🩵🙏

  • @Alageswari-gy1yv
    @Alageswari-gy1yv Годину тому +1

    பாடல் அருமை

  • @sangeethaprasanna5415
    @sangeethaprasanna5415 2 години тому +1

    Smoothing the soul😌
    Song for the fresh start💚
    Praise GOD 😢🙇‍♀️

  • @beulahp3840
    @beulahp3840 3 години тому +1

    Beautiful lyrics, soothing music and Blessing voice🎉🎉🎉🎉🎉

  • @christianselvaraj719
    @christianselvaraj719 12 годин тому +1

    Very cute almighty God Song. Congratulations 🎉 Black paper studios Team. Excellent lyrics and passionate Singing 💝 lovely orchestra play by the instrument 🎸 players

  • @christianselvaraj719
    @christianselvaraj719 12 годин тому +1

    Excellent Lyrics & music tune compsing, melodious feel instrument play and passionate Singinig performance, Awesome 🎉 Everlike song. Picturisation eye catching 🔥 Congratulations 🎉 to the shooters team

  • @lavanyaelangovan5320
    @lavanyaelangovan5320 4 години тому +1

    good song. congratulations teams.

  • @ushamartin8540
    @ushamartin8540 3 години тому +1

    Praise the Lord

  • @nithyanandhem5909
    @nithyanandhem5909 3 години тому +1

    Praise The Lord !!!
    Nice Song & it is blessed me!!!

  • @metallurgywithajr6426
    @metallurgywithajr6426 4 години тому +1

    Calming music speaking the word of God

  • @vincentchander7824
    @vincentchander7824 3 години тому +1

    Praise God

  • @leokings361
    @leokings361 15 годин тому +3

    Great song brother very nice sung and music is very beautiful.Video Super👌👍

  • @partha5380
    @partha5380 11 годин тому +1

    Waugh! Mesmerizing music & song!! Great effort 👌. Applauds 👏 to the team!🎉🎉❤

  • @richardvivianc8347
    @richardvivianc8347 10 годин тому +2

    ❤! Like a warm blanket wrapping you up to make you feel better, it gives such a comfort to the broken hearted. Beautiful composition and a soulful lyric. Thank you for this song Jenn anna.
    Music arrangement and singing added to its euphonic outcome.
    Extraordinary work from the video crew.
    Overall, a wonderful craft snitched by the team. Loved it!

    • @bornformission
      @bornformission  9 годин тому

      Absolutely, bro. Thank you. I'm so glad we had the perfect team for this rendition. 🙌 may many be blessed through this song 🎵

  • @selvinrose1816
    @selvinrose1816 5 годин тому +1

    Praise be to Jesus Christ

  • @jayanthyramakrishnan911
    @jayanthyramakrishnan911 16 годин тому +2

    Nice work Flavian ,Vijay & team 💐

  • @judeisaacbenjaminsamraj2592
    @judeisaacbenjaminsamraj2592 16 годин тому +1

    Amen. ❤ His Grace is sufficient.

  • @johndavid5901
    @johndavid5901 9 годин тому +1

    Lovely.song
    Simply superb.
    God bless you all
    Keep rocking ❤❤❤❤

  • @Monica_Maria.A
    @Monica_Maria.A 15 годин тому +1

    Amazing lyrics ! Praising God for that🙌.. let god use you more and more for his Glory..
    And along soothing music and vocals..

  • @PugazhYesuvukae
    @PugazhYesuvukae 16 годин тому +1

    What a beautiful song! The music and singing were absolutely wonderful, and the overall sound quality was so soothing to the ears. The lyrics were truly meaningful and uplifting. A special shoutout to “Johanson Stephen” for his amazing work in composing, to the guitarist “Keba Jeremiah” for the beautiful pieces, and to “Praiselin Stephen” for doing a great job with the vocals as usual-it all came together perfectly. Great job by everyone involved!

  • @abishek8137
    @abishek8137 15 годин тому +1

  • @jesussongs6527
    @jesussongs6527 16 годин тому +1

    Great song brother very nice sung and music is beautiful
    Praise God🙏

  • @kasthuribaiprabhakar1077
    @kasthuribaiprabhakar1077 11 годин тому +1

    Soulful singing

  • @kasthuribaiprabhakar1077
    @kasthuribaiprabhakar1077 11 годин тому +1

    Anointing flows

  • @kannarubensofficial
    @kannarubensofficial 14 годин тому +1

    Wow amazing composition Bro

  • @goddigitalmedia.
    @goddigitalmedia. Годину тому +1

    Song nice but white and modern culture

  • @samuelsam5649
    @samuelsam5649 3 години тому +1

    Praise the lord