செம்மரம் வளர்ப்பு மற்றும் அதன் பயன்களும் ? என்னதான் ஸ்பெஷல் செம்மரம்? Semmaram valarpu | Red sandal

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 149

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re 8 місяців тому

    நீங்கள் ஒரு தீர்க்க தரசி வாழ்த்துக்கள் ஐயா

  • @ananthbose7482
    @ananthbose7482 3 роки тому +2

    அருமையான தகவல்,அழகான விளக்கம் நன்றி ஐயா

  • @stalinpappu335
    @stalinpappu335 4 роки тому +18

    மரம் கருணாநிதி அய்யா அவர்களின் விளக்கம் மிகவும் அருமை பல விவசாயிகள் பயன் பெறுவார்கள் வாழ்த்துக்கள் *****

  • @maragathamtextiles3749
    @maragathamtextiles3749 Рік тому

    சந்தன மரம் செம்மரம் விற்பனை செய்து பலாபனை பெற்ற விவசாயி பேட்டி எடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் பலன் பெற்ற விவசாயி ஒருவரை கூட யாரும் வீடியோ போடவில்லை

  • @உப்புமாசேனல்-ய1த

    நான் சீர்காழி. ஒரு ஏக்கரில் சந்தனமரம் வைக்கலாம்னு இருக்கேன். உங்கள் உதவி தேவை

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      ஐயா இருப்பது விழுப்புரம் மாவட்டம்

  • @pandeeswari.v9392
    @pandeeswari.v9392 3 роки тому +1

    Super

  • @subashbose9476
    @subashbose9476 5 років тому +11

    அறிவுக் களஞ்சியம்...!இந்த அய்யாவிடம் நிறைய கேள்விகள் கேட்டு பதிவு செய்ய வேண்டும்...!

  • @raghupathivedati8717
    @raghupathivedati8717 4 роки тому +2

    Super Speech Good teaching

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 4 роки тому +1

    அருமை 👌 வாழ்க விவசாயிகள். கடவல் துணை

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    செம்மரக்கட்டையில் நல்ல நறுமணம் இருக்குமா? சிகப்பு சந்தனம், செம்மரம் வேறு வேற?

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому +1

      Phone number in description Box please call and conform them

  • @selvamanir7584
    @selvamanir7584 4 роки тому +2

    நன்றி ஐயா

  • @prasathv9998
    @prasathv9998 5 років тому +9

    அருமையான தகவல்...

  • @sakthikumarmp874
    @sakthikumarmp874 4 роки тому +1

    Bro I'm from sathyamangalam. I'm ready to plant a trees 3.50 acres.Which are trees better summer season have a water problem laterite solid land bro.Plz be give a reference.

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому +1

      இயற்கை விவசாயி திரு.சுந்தரராமன் - சத்தியமங்கலம் check with him

    • @sakthikumarmp874
      @sakthikumarmp874 4 роки тому +1

      @@SirkaliTV 🙏

    • @sakthikumarmp874
      @sakthikumarmp874 4 роки тому +1

      🙏🙏

  • @kaasupanam619
    @kaasupanam619 4 роки тому +2

    Excellent

  • @mahesh20092011
    @mahesh20092011 5 років тому +6

    அருமை.. அருமை...

  • @sasikumarsasi7525
    @sasikumarsasi7525 2 роки тому

    Semmaram ganru rate evalow sir

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      செடியின் உயரத்தை பொறுத்து விலைகள் மாற கூடும்

  • @jeyalakshmis7446
    @jeyalakshmis7446 4 роки тому +1

    Arumai iyya

  • @umak8396
    @umak8396 3 роки тому

    தேக்கு மரத்தின் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன ஐயா.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      அதைப்பற்றிய வீடியோ விரைவில் வெளிவரும்

  • @rajathisundar2887
    @rajathisundar2887 4 роки тому +9

    செம்மரம், தேக்குமரம், வேங்கைமரம் இந்த மரத்தினை வீட்டில் வளர்க்கலாமா

  • @muthusamim3630
    @muthusamim3630 3 роки тому

    நீங்க வளர்க்கலாம் ஆனால் விக்கறது ரொம்ப கஷ்டம். இதுவரைக்கும் எந்த விவசாயி வித்து காசு பார்த்தது உண்டா ?

  • @smdpets5127
    @smdpets5127 5 років тому +6

    Super... nice speech...

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 5 років тому +45

    தேங்காயை உடைத்ததை போல் பட்டு பட்டென்று பேசுகிரார்
    இவரிடம் நிறைய விஷயங்கள் உள்ளது

  • @revanthkumar2503
    @revanthkumar2503 4 роки тому +1

    Ithu enna function..?

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 5 років тому +5

    நல்லதகவல்

  • @pooaaiilayarasan7683
    @pooaaiilayarasan7683 4 роки тому +2

    நான்கு மணிக்கு மனிதனுக்கு தேவையான ஹார்மோன்ஸ் சுரக்கும் நேரம்
    அய்யா

  • @subashbose9476
    @subashbose9476 5 років тому +4

    அருமை நண்பர்...வாழ்த்துக்கள்..

  • @yuvaprakashn9531
    @yuvaprakashn9531 5 років тому +3

    Thanks for video

  • @Danuu90
    @Danuu90 5 років тому +25

    உலகம் அனைத்து உயிர்களுக்கானது. இதை கேட்டால் ஒரு அரசியல்வாதி நினைவுக்கு வருகிறார்.

    • @surenart756
      @surenart756 5 років тому +4

      அறிவாளிகளுக்கு குமரப்பாவும் காந்தியும் ஞாபகத்துக்கு வருவார்கள், கேணக்கூ, முட்டால்களுக்கு, வாட்ஸ் ஆப் பார்வர்ட் மெஸேஜை வச்சி பேசுற சீமான் ஞாபகத்துக்கு வருவான்.

    • @authenticvoice2556
      @authenticvoice2556 4 роки тому

      உலகம் அனைத்து உயிர்களுக்கும் னு ஒரு பக்கம் சொல்லுவான் மறு பக்கம் மாடு, பண்ணி வெட்டி சாப்பிடுவேன் னு சொல்லுவான்...

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 4 роки тому

    I am in Attur (Salem District) What type of Trees I can grow?

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      மண்ணின் தன்மையைப் பொருத்தும் மரங்களின் வகைகளும் மாறுபடும்

  • @ambalam5747
    @ambalam5747 4 роки тому +1

    களிமண்ணில் செம்மரம் வளருமா?

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      வளரும் ஆனால் உள்ளே இருக்கும் வைரப் பகுதி பெரிதாக வளராது

  • @lathamatheswaris4439
    @lathamatheswaris4439 4 роки тому

    Super super iya

  • @millionairemind7331
    @millionairemind7331 5 років тому +18

    ஐயா இதன் கன்று எங்கு கிடைக்கும்

  • @rajesh-ut4wv
    @rajesh-ut4wv 5 років тому +4

    Super super super .......

  • @johnbritto6357
    @johnbritto6357 4 роки тому +1

    Vanagam sago

  • @harisai9352
    @harisai9352 4 роки тому +1

    நன்ற.ஐயா

  • @jayasuriya7494
    @jayasuriya7494 4 роки тому

    Sir naa thiruvarur district inga mannuku enna vagaiyana sandalwood vaikaalam

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому +1

      என்ன வகை மண் ஐயா

  • @Danuu90
    @Danuu90 5 років тому +2

    உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா ஐயா?

    • @SirkaliTV
      @SirkaliTV  5 років тому +5

      9366109510

    • @anbasivam7493
      @anbasivam7493 4 роки тому

      @@SirkaliTV karaikudi la kedaikuma sir intha sedi

  • @Profit7business
    @Profit7business 5 років тому +9

    செம்மரம் ஆந்திராவில் விளைச்சல் அதிகம் ஆனால் விற்பனை இல்லை என்ணிடம் 500 டன்ணுக்கு மேல் விற்பனைக்கு உள்ளது

    • @SelvaKumar-gk8dl
      @SelvaKumar-gk8dl 5 років тому +3

      செம்மரத்தை விற்க முடியுமா ? சட்ட சிக்கல் ஏதேனும் உள்ளதா ? உங்கள் மொபைல் நம்பர் தெரிவிக்கவும்

    • @alkamalkamal6403
      @alkamalkamal6403 5 років тому

      wow...

    • @rajeshairtel4263
      @rajeshairtel4263 5 років тому

      @@SelvaKumar-gk8dl 9994921766 call me brother

    • @sakthivelrasu8367
      @sakthivelrasu8367 4 роки тому

      @@rajeshairtel4263 enga registered pannarathu slunga na ndanum

    • @sivajisivaji3764
      @sivajisivaji3764 4 роки тому

      babu24365 நீங்கள் எந்த ஊர்
      உங்களது மரவிதைகள் உள்ளதா
      தேவை 7826983807 9715803239

  • @stalinrethinamn8250
    @stalinrethinamn8250 5 років тому +3

    வண்டல் மண்ணில் வளர்க்க இயலுமா...

  • @skprakashms
    @skprakashms 5 років тому

    May be the video has some information, but lacks scientific information. Pterocarpus santalinus (red sandalwood as called commonly, is not a hybrid between sandalwood and Venghai [Pterocarpus marsupium, also known as Malabar kino], this is a separate species)
    இந்த தொகுப்பு ஒரு நல்ல விழிப்புணர்வுக்கு உருவாக்கப்பட்டது என்றே எண்ணுகிறேன்,ஆனால். இதில் அறிவியல் சார்ந்து இல்லை, இவர் கூறுவது போல செம்மரம் என்பது ஒட்டு மரமோ அல்லது சந்தன மரத்தின் மற்றும் வேங்கை மரத்தின் கலப்போ இல்லை....
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் , நன்றி

    • @revanthkumar2503
      @revanthkumar2503 4 роки тому

      Hey it's juz a theory man

    • @skprakashms
      @skprakashms 4 роки тому

      @@revanthkumar2503 well what i mentioned is fact... It's not a theory what this gentle man has said... Theories are to be proven... He may have good intentions but wrong information

  • @seyonagro6057
    @seyonagro6057 5 років тому +7

    When I was studying 3 rd std with my grandfa we plant teak, poovarasu, on borders of land.. nowadays I saw only agriculture fields without trees sometimes one or two on lands ...

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 5 років тому +10

    மாம்பழம் விளக்கம் நீங்கள் சொல்லிதான் தெரியும்

  • @sureshchinna2031
    @sureshchinna2031 5 років тому +3

    ஐயா உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளது.நான் திருவாரூர் மாவட்டம் தரமான மரக்கன்றுகள் வாங்க எங்கள் ஊர் அருகாமையில் ஏதும் அலுவலகம் இருந்தால் கூறவும்.

    • @vasudevan9122
      @vasudevan9122 5 років тому

      9442590050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

    • @jeevanandham1000
      @jeevanandham1000 3 роки тому

      @@vasudevan9122 Kandru mattum virpanaika illai Semmaram vaangum aatkal ullanara?

  • @Jgsrd5
    @Jgsrd5 3 роки тому

    காட்டு வாகை மரத்தின் பயன்பாடுகள் என்ன

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      உங்களுக்கான தகவல் வரும் போது தகவல் தருகிறேன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • @kachamma...neyveli6717
    @kachamma...neyveli6717 5 років тому +2

    thiruchi pora vazhila semmarakaadu irukum

  • @m.thangapandian8805
    @m.thangapandian8805 5 років тому +3

    Semmamaram Valara ethana varutam akum

  • @manimani271
    @manimani271 4 роки тому

    Yah vanakkam simra one or two kadak maa engavakuvathu

  • @kumarvelu9967
    @kumarvelu9967 5 років тому +2

    அருமையான தகவல்

  • @praba9451
    @praba9451 5 років тому

    Vry nice thatha

  • @jothidaaasan7982
    @jothidaaasan7982 4 роки тому +1

    சிவப்பு சந்தனமும் செம்மரமும் ஒன்ரா

  • @muthuselvam889
    @muthuselvam889 4 роки тому

    1 kilo semmaram evalo ayya

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      not aware of current price

  • @baskarbassmmm5334
    @baskarbassmmm5334 5 років тому +1

    🌱🌱🌱 Super 😄😄😄😄😄 🌳🌳🌳

  • @தமிழினதமிழன்
    @தமிழினதமிழன் 5 років тому +4

    ஐயா சந்தனமரம்..இதுஒன்றும். நாட்டுக்கும் வீட்டுக்கும்கேடுவிளைவிக்க கூடியபொருள் இல்லை இதைஅனைவரும் வளர்க்களாம்
    ஆனால் அரசிடம் பதிவுசெய்யவேண்டும் என்ன லாஜிக்இது ஒருநல்லபொருளைஉற்பத்தி செய்து அனைவரும் தடையில்லாமல் விற்க்கவும் வாங்கவும் இருந்தால்தானே நாட்டின் பொருளாதாரம் உயரும்.

    • @gvadivel4270
      @gvadivel4270 5 років тому +1

      வளர்த்தவனுக்கு தெரியாமல் சுலமபமாக வெட்டி கடத்திச் செல்லும் சூல்நிலை அமைந்துவிடும்.

  • @umasankar9938
    @umasankar9938 4 роки тому +1

    Sales pana romba kastam sir

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      அப்படித்தான் இருக்கின்றது

  • @Inspirationbliss
    @Inspirationbliss 5 років тому +2

    செம்மரத்திற்க்கு இன்சூரன்ஸ் இருக்கா அய்யா?

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 4 роки тому

    👍supper.

  • @apr4923
    @apr4923 5 років тому +1

    Rules sollunga sir

  • @neelamegam92
    @neelamegam92 5 років тому +6

    செம்மர கன்று கிடைக்கும் இடம் தகவல் வேண்டும்.....

    • @sivasubramaniyam9215
      @sivasubramaniyam9215 5 років тому +1

      91 80981 97003
      +91 80981 92256
      முத்தையா.
      கல்லுகுடிஇருப்பு.

    • @catalystjee
      @catalystjee 5 років тому

      @@rajarangetrichy8166 என்னிடம் 10 டன் செம்மரம் உள்ளது... விற்பனைக்கு தொடர்பு கொள்ளவும்

  • @narayanan2437
    @narayanan2437 5 років тому +1

    Semaram kannu engu kidaikum.

    • @sivasubramaniyam9215
      @sivasubramaniyam9215 5 років тому +1

      +91 80981 97003
      +91 80981 92256
      முத்தையா.
      கல்லுகுடிஇருப்பு.

    • @narayanan2437
      @narayanan2437 5 років тому

      @@sivasubramaniyam9215 nandri

    • @rajarangetrichy8166
      @rajarangetrichy8166 5 років тому +1

      திண்டுக்கல் வனத்துறையில் கன்றுகள் விற்பனைக்கு கிடைக்கும்

  • @sanjayganamoorthi1771
    @sanjayganamoorthi1771 4 роки тому

    Iya neega dharmapuri yaa ungaloda contact number kedaikuma

  • @vasudevan9122
    @vasudevan9122 5 років тому +2

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சரகத்தில் இந்த செம்மரம் வரும என்பதையும் தெரிவிக்க வேண்டும் அய்யா

    • @rravikannan8387
      @rravikannan8387 5 років тому

      சாத்தூரில் வராது ஆனால் கால் மீ 9498443586 என்னிடம் செம்மரம் உள்ளது நானும் சாத்தூர் தான்

    • @velusamypothiraj2300
      @velusamypothiraj2300 4 роки тому

      Semman + sand poatu semmaram nattal name mannil varuma?

  • @Danuu90
    @Danuu90 5 років тому +3

    நில உச்சவரம்பு சட்டம் என்ன?

    • @Danuu90
      @Danuu90 5 років тому +1

      ta.m.wikipedia.org/wiki/நில_உச்சவரம்புச்_சட்டம்

    • @revanthkumar2503
      @revanthkumar2503 4 роки тому

      Athu epdi 1500 acre oruthar vaithiruka mudiyum

  • @king-power
    @king-power 5 років тому +2

    sama ya eruku

  • @-UMT--iy5rs
    @-UMT--iy5rs 4 роки тому

    I want his number

  • @sendilkumar8145
    @sendilkumar8145 4 роки тому

    அண்ணன் யதார்த்தமான மனிதர் பயனுள்ள தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர் தயவுசெய்து இவரை வைத்து இவரை தவறான வழியில் பயன்படுத்த வேண்டாம்!

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      இப்பொழுது இவர்களை யார் தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள் என்பது கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @johnbritto6357
    @johnbritto6357 4 роки тому

    Korana va

  • @sabarinathank007
    @sabarinathank007 5 років тому

    Mobile number sollunga iya

  • @sugumarthirunanam5449
    @sugumarthirunanam5449 3 роки тому +1

    Super

  • @kumarranjith7593
    @kumarranjith7593 5 років тому +8

    நன்றி ஐயா